அணுகுண்டு கதை | A Brief History Of The Atomic Bomb | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 646

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d 6 ปีที่แล้ว +94

    Really emotional speech... good.

  • @venkateshsrinivasan2351
    @venkateshsrinivasan2351 3 ปีที่แล้ว +109

    அமெரிக்காவின் வல்லரசு சாம்ராஜ்யம் பல பிணங்களின் மேல் கட்டமைக்கப்பட்டது

    • @prabinprabin5593
      @prabinprabin5593 2 ปีที่แล้ว +7

      Ippadi மக்களின் உயிரை எடுத்து அதன் மூலம் வளர்ந்த இந்த நாட்டை தானே நம்மில் பலர் உதாரணமாக எடுத்து கொள்கிறோம் இது வெட்கப்பட வேண்டிய விஷயம். ஒருவனின் அபார வளர்ச்சிக்கு பலரின் அபார நஷ்டமே காரணமாக இருக்கமுடியும். அதற்கு அமெரிக்கா ஒரு உதாரணம்.

    • @maheshwaran1883
      @maheshwaran1883 2 ปีที่แล้ว +3

      பிணங்கள் இல்ல
      படு கொலைகள்

    • @Karthi426
      @Karthi426 ปีที่แล้ว

      👏👏👏👏👏👏hats off nanba

    • @indrasonthosh344
      @indrasonthosh344 ปีที่แล้ว

      ❤🧡🧡💛💛💚💚💙💙💜💜

    • @tnpolitics005
      @tnpolitics005 ปีที่แล้ว

      வரலாறை நன்றாக படி... ஜப்பான் நாட்டால் பாதிப்புக்களை பற்றி தெரிந்து கொள்...அப்போது தான் தெரியும் இந்த அணுகுண்டு தாக்குதல் தவறே இல்லை என்று...

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 5 ปีที่แล้ว +98

    அணுகுண்டு வீசுவதும் கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறிவதும் ஒன்றுதான்.விஞ்ஞானத்தை படிப்போம்,நம்புவோம்.

    • @jhagan351
      @jhagan351 4 ปีที่แล้ว +3

      Unga karutha kalvetula eluthuna nalla irukum

    • @respectedsir1185
      @respectedsir1185 3 ปีที่แล้ว +4

      விஞ்ஞானத்தோட அறிவோட தான் அணுகுண்டே கண்டுபிடிக்க முடியும். அதனால.....

    • @lakshmipathy6798
      @lakshmipathy6798 2 ปีที่แล้ว

      @@respectedsir1185 .hù

    • @jonson-te5gf
      @jonson-te5gf 2 ปีที่แล้ว

      Puriyala

    • @respectedsir1185
      @respectedsir1185 2 ปีที่แล้ว

      @@lakshmipathy6798 ???

  • @tnhuntersgaming1266
    @tnhuntersgaming1266 หลายเดือนก่อน

    Thanks

  • @Saravanan-ef5er
    @Saravanan-ef5er 2 ปีที่แล้ว +146

    மீண்டும் அணுகுண்டு பேச்சு அடிபடுதே....😳🥺😭 யாரெல்லாம் இப்போ இந்த video பார்க்கிறீர்கள்.... 🤔

    • @jothikadon5358
      @jothikadon5358 2 ปีที่แล้ว +5

      No bro it won't happen if neuclear bomb pottaga na periya problem vandhrum russia va ku because most of the country had neuclear weapons even India

    • @acmmusarraf3391
      @acmmusarraf3391 2 ปีที่แล้ว +3

      Me

    • @jaaneshvimal
      @jaaneshvimal 2 ปีที่แล้ว

      Me

    • @boopathy834
      @boopathy834 2 ปีที่แล้ว +1

      😁

    • @milestonemagic4882
      @milestonemagic4882 2 ปีที่แล้ว +2

      Me

  • @பவானி-ச9ற
    @பவானி-ச9ற 4 ปีที่แล้ว +133

    வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பான்.

  • @teepsamohammedmuzammil7437
    @teepsamohammedmuzammil7437 2 ปีที่แล้ว +24

    I am watching this video during Russia 🇷🇺 🆚 Ukraine 🇺🇦 War 😭😭😭😭

  • @kavibharathircomputerscien5587
    @kavibharathircomputerscien5587 4 ปีที่แล้ว +10

    These are all the information was very useful for me

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 4 ปีที่แล้ว +47

    Hiroshima (1945) : 15KG TNT
    Russia (2020) : 50 thousand KG TNT
    இத use பன்னா 1லட்சம் வருடத்திற்கு அந்த ஊரில் ஒரு புழு பூச்சி கூட உயிர் வாழ முடியாது

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +2

      (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
      ✳️

    • @jenicharles8914
      @jenicharles8914 4 ปีที่แล้ว

      😰😰😰😰😰

    • @priyakannan5994
      @priyakannan5994 2 ปีที่แล้ว

      They won't use it.

    • @bboy6044
      @bboy6044 ปีที่แล้ว

      @@pallingam7482Bharani Thamizhan Ku Panam Vendum Nariyaaaaaa

  • @vstephenramses8416
    @vstephenramses8416 4 ปีที่แล้ว +100

    இது ஒவ்வொரு தனி மனிதனும் யார் என்று சிந்தி க்க வைக்கும் கதை

    • @kavithamilann
      @kavithamilann 2 ปีที่แล้ว +2

      Romba sinthikathinga irukura konja nanja moolaium sinthira poguthu

  • @navarasumohan9450
    @navarasumohan9450 ปีที่แล้ว +8

    After oppenheimer

  • @MrArangulavan
    @MrArangulavan 5 ปีที่แล้ว +89

    உலக பயங்கரவாததின் ஆரம்பம் அமேரிக்கா என்பது இதன் மூலம் தெரிகிறது அமேரிக்கா இதற்க்கான விலையை கொடுத்தாக வேண்டும் கொலைகார
    ஆட்சியாளர்கள் செய்த தவறுக்கு அப்பாவி மக்கள் சாவது என்பது
    எவ்வளவு கொடுமை

    • @mathalagan1491
      @mathalagan1491 3 ปีที่แล้ว

      ஔபபூஔஇஃஇ

    • @saravanakumarsaravankumar7622
      @saravanakumarsaravankumar7622 3 ปีที่แล้ว

      @@mathalagan1491 k

    • @myfather3315
      @myfather3315 2 ปีที่แล้ว +1

      america peral harbour aa thakunainga adha sollave ella adhanala dhan america nuclear use pannaga ..

    • @ShanShan-vk9xy
      @ShanShan-vk9xy 2 ปีที่แล้ว

      என்ன செய்வது தடியெடுத்தவன் தன்டக்காரன் தானே

    • @leprechaunarise7096
      @leprechaunarise7096 2 ปีที่แล้ว

      pearl harbour strike + rape of Nankin -ithu rendumey senjathu japan thaan. Koluppukku yetha thandanaai thaan 👍

  • @store2722
    @store2722 2 ปีที่แล้ว +29

    ஜப்பான் போரை போர்களத்தில் செய்தது ஆனால் அமெரிக்காவோ பொதுமக்கள் மீது செய்தது அமெரிக்காவிற்கு வரலாறு பாடம் புகட்டும்

    • @ManiSubbulakshmi-hd3dq
      @ManiSubbulakshmi-hd3dq 10 หลายเดือนก่อน

      Seydhadhu illai seithu kondu irukkiradhu enna mo namma than ulagha tha kapathara madhiri ulaghatha alivuku kondu poradhey states than

  • @acmmusarraf3391
    @acmmusarraf3391 2 ปีที่แล้ว +10

    யாரெல்லாம் உக்ரயின் Vs ரஷ்யா போர்க்கு அப்றம் இந்த வீடியோ பாக்க வந்திக🙄🙄🙄

  • @manikk2512
    @manikk2512 3 ปีที่แล้ว +25

    Excellent story.great effort.very useful

  • @parithicena1892
    @parithicena1892 2 ปีที่แล้ว +6

    I Am Big Fan Of This Voice

  • @pavithrapalani7541
    @pavithrapalani7541 6 ปีที่แล้ว +67

    Kathaikalin kathai ..was really informative.. Continue in doing this....

  • @mjmotors9684
    @mjmotors9684 4 ปีที่แล้ว +7

    USEFULL VIDEO

  • @_soul_0dimonsion809
    @_soul_0dimonsion809 3 ปีที่แล้ว +12

    But today japan⛩😎😎🔥🔥🔥🔥

  • @ayyappanr4145
    @ayyappanr4145 6 ปีที่แล้ว +113

    அமேரிக்கா எனும் வள்ளாதிக்க நாடினால் உலக நாடுகள் அனைத்தும் மறக்க முடியாத நிலை என்பதை நாம் அனைவரும் அறிவர்........

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +3

      (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
      ✳️

    • @pawankalyan3562
      @pawankalyan3562 3 ปีที่แล้ว +4

      😂😂Yarru first pearl harbour incident tha start panunadhum?.

    • @KU-jh1dw
      @KU-jh1dw 3 ปีที่แล้ว +3

      Japan first attacked USA at Pearl Harbour

    • @priyakannan5994
      @priyakannan5994 2 ปีที่แล้ว

      America dnt know the consequences. First Japan only attacked innocent people in pearl harbour.

  • @thiyaneswaran9716
    @thiyaneswaran9716 6 ปีที่แล้ว +7

    Useful informations

  • @csk93.
    @csk93. 2 ปีที่แล้ว +38

    இன்று அமெரிக்காவும் ஜப்பானும் நட்பு நாடாக விளங்குகின்றது என்பது பாராட்டுக்குரியது..ஒற்றமையுடன் வாழ்வதே மனிதசமுதாயத்திற்கு நன்மையை உண்டாக்கும்.

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 6 ปีที่แล้ว +6

    Good information thanks..

  • @sivalingamkathirvel746
    @sivalingamkathirvel746 6 ปีที่แล้ว +12

    BGM STUNNING

  • @SathishKumaR-vm9wp
    @SathishKumaR-vm9wp 6 ปีที่แล้ว +259

    இன்னும் சில காலங்களில் பூமியை மனிதன் வாழ தகுதியற்ற இடமாக மாறப்போகிறது

    • @omgvanaram
      @omgvanaram 5 ปีที่แล้ว +2

      😞😞😞

    • @venugopald8717
      @venugopald8717 5 ปีที่แล้ว +2

      😭😭

    • @tkmj45
      @tkmj45 5 ปีที่แล้ว +20

      அதுக்கு வாய்ப்பே இல்லை நண்பா.... பூமி ஒரு உயிருள்ள கிரகம்.... காலத்திற்கு ஏற்ப அது தன்னை தானே புணரமைத்துக்கொள்ளும்.... இயற்கை ஐ நம்மால் என்றைக்கும் வெல்ல முடியாது....

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx 5 ปีที่แล้ว

      I juj

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +1

      (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
      ✳️

  • @postbox9290
    @postbox9290 5 ปีที่แล้ว +31

    அப்படியே ஹிட்லர் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க தலைவா....

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 3 ปีที่แล้ว +3

      @kulanthai vel unga thlavar birthday inaku

  • @arockiamary9141
    @arockiamary9141 3 ปีที่แล้ว +3

    Super God blessing land

  • @babutamilselvan5792
    @babutamilselvan5792 3 ปีที่แล้ว +2

    Awesome speech

  • @sudharsantptperiyagaram2398
    @sudharsantptperiyagaram2398 2 ปีที่แล้ว +12

    2022 yarellam pakringa 🙄

  • @wonderfulworld3725
    @wonderfulworld3725 4 ปีที่แล้ว +11

    I love Japan and India 🇯🇵🇮🇳

  • @manikantavr1631
    @manikantavr1631 5 ปีที่แล้ว +6

    Your voice very nice be continue for all video

  • @sherlyraj5985
    @sherlyraj5985 4 ปีที่แล้ว +51

    The historic stories on ur page seems to be very useful and easy to understand.....thanks a lot and ll support u always 🙏🙏

  • @filmfanz1178
    @filmfanz1178 4 ปีที่แล้ว +32

    Dont underestimate indian. We are legends

    • @KU-jh1dw
      @KU-jh1dw 3 ปีที่แล้ว +13

      We are Slaves of the British

    • @Nothing-xi5dv
      @Nothing-xi5dv 3 ปีที่แล้ว +5

      @@KU-jh1dw even america also slaves under British once upon time.....

    • @priyakannan5994
      @priyakannan5994 2 ปีที่แล้ว

      @@Nothing-xi5dv but for a very short period. We are fools. Still western people degrade us.

  • @dineshkrish7004
    @dineshkrish7004 6 ปีที่แล้ว +19

    Nikola tesla documentary poduga

  • @MrTheTAMILAN
    @MrTheTAMILAN 3 ปีที่แล้ว +11

    மூன்றாம் உலக போர் மனித குலத்தின் பேரழிவு

  • @Greenlifetrading
    @Greenlifetrading 6 ปีที่แล้ว +8

    the destiny of the world is sure

  • @PrasannaBodi-kj2ow
    @PrasannaBodi-kj2ow ปีที่แล้ว +1

    U life is best

  • @ramak4343
    @ramak4343 2 ปีที่แล้ว +1

    GOOD EXPLAIN 👏👏👏

  • @satheeshsakthis4852
    @satheeshsakthis4852 2 ปีที่แล้ว +3

    Sema narretion super voice bro!!!🔥🔥🔥🔥🔥

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 6 ปีที่แล้ว +113

    அரை குறை பதிவு...
    1941 தான் மேன்கட்டன் பிரைஜெக்ட் அதற்கு முன் ஜெர்மனி அணு பிளவை கண்டுபிடித்து...
    அணு பிளவு ஒன்றும் சுத்தியும் உளியும் வைத்து பிளப்பதல்ல... நாசி ஜெர்மனியின் ஆய்வு அணு உலைகளை ஆட்டையை போட்டது.... ஜெர்மனி அமெரிக்காவுக்கும் தயாரித்த அணு குண்டு அமெரிக்கா கைக்கு சென்றது...

    • @crseven8332
      @crseven8332 6 ปีที่แล้ว +1

      naveen kumar duraisamy 🙂

    • @krishnamoorthyp8678
      @krishnamoorthyp8678 6 ปีที่แล้ว +1

      naveen kumar duraisamy

    • @naveenkumarduraisamy
      @naveenkumarduraisamy 6 ปีที่แล้ว +2

      @@gunaseelanrangasamy7314
      மிகவும் சரியான சுருக்கமான விமர்சனம்....

    • @muralikarthik1575
      @muralikarthik1575 6 ปีที่แล้ว +1

      naveen kumar duraisamy

    • @gunaseelanrangasamy7314
      @gunaseelanrangasamy7314 6 ปีที่แล้ว +1

      naveen kumar duraisamy . Thank you for your valuable comments

  • @ashokkr6496
    @ashokkr6496 3 ปีที่แล้ว +16

    Magical voice

  • @theman6096
    @theman6096 9 หลายเดือนก่อน

    மனிதன் தான் பகுதறிவுள்ளவன் அறிவில் உயர்தவன் அந்த கடவுளுக்கும் நிகராவன் என்ற ஆணவத்தில் வந்த வினை தான் இதுலாம்...............ஆனால் அவனின் அதே அறிவும் ஆனவுமுமே மனித குல அழிவிற்க்கும் காரணமாகிவிட்டது........... GOD IS GREAT 🔥🔥🔥🔥🔥

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 ปีที่แล้ว +7

    ஆறு அறிவு கொண்ட மனிதன் செய்யும் வேலையா? எத்தனை உயிரிழப்பு இன்றுவரை அங்கு வாழும் மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு தான் வாழ்கின்றனர்.இதன் பின்விளைவு தெரிந்தும் 40 நாடுகள் இவ் ஆயுதம் வைத்திருக்கின்றனர்.உண்மையில் 6 அறிவு கொண்ட மனிதனா நாம்.

  • @tamilmoviersmedia4188
    @tamilmoviersmedia4188 5 ปีที่แล้ว +3

    your service is great service

  • @sakthivadalur2291
    @sakthivadalur2291 3 ปีที่แล้ว +3

    Sir uga voice super

  • @jajyajaya5523
    @jajyajaya5523 6 ปีที่แล้ว +4

    sir voice cleara iruku tq

  • @superbeam23
    @superbeam23 6 ปีที่แล้ว +8

    Good information news 7 great job

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว +2

    செம

  • @ashoks9559
    @ashoks9559 6 ปีที่แล้ว +15

    Thank for your information 🙏🙏🙏

  • @Maddy_stories6540
    @Maddy_stories6540 5 ปีที่แล้ว +3

    Super

  • @smartsarav958
    @smartsarav958 6 ปีที่แล้ว +33

    Plz stop Nuclear weapons 🙏

  • @yogendramodi6578
    @yogendramodi6578 5 ปีที่แล้ว +2

    Important answer

  • @blackshow9261
    @blackshow9261 6 ปีที่แล้ว +8

    Nice making

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @karthikarthick438
    @karthikarthick438 2 ปีที่แล้ว +1

    ஏன் இதற்கு மாற்றாக நம் குழந்தைகளை இதற்க்கு படிக்க வைக்க வேண்டியது சாத்தியமே ...
    இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்....
    ஜெய்ஹிந்த்.....

  • @sridharkrishnamurthy9636
    @sridharkrishnamurthy9636 5 ปีที่แล้ว +15

    Rather than using atomic energy, govt should invest and invent in solar energy, this way we can stop using atomic station.

    • @anvardeenm9358
      @anvardeenm9358 4 ปีที่แล้ว +1

      Super information.We pray God for welfare , Santhi and samaadanam of the people of universe. Thanks.

    • @nallavan007
      @nallavan007 ปีที่แล้ว +1

      Sorry Mr, Sridhar. It is not possible for the need we have. Solar energy is not efficient enough to give the electricity our country needs. Nuclear is one of the efficient options. We dont have a choice, I wish we had.

  • @gmmurali4219
    @gmmurali4219 6 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
      ✳️

  • @parithicena1892
    @parithicena1892 2 ปีที่แล้ว +1

    News 7 Have This Legendary Voice

  • @murugeshmadhav6527
    @murugeshmadhav6527 ปีที่แล้ว +4

    Oppenheimer fans here❤

  • @mahimaiirudayasamy5941
    @mahimaiirudayasamy5941 6 ปีที่แล้ว +3

    very good 7 news

  • @jeyaseeliy6224
    @jeyaseeliy6224 3 ปีที่แล้ว +8

    திருக்குறள்:
    நாடென்ப நாடா வளத்தின நாடல்ல
    நாடா வளம்தரு நாடு.
    பொருள்: பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும்.முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.

    • @e.roshan9802
      @e.roshan9802 2 ปีที่แล้ว

      அருமை சகோ உன்மை தான் சகி 🙏🏼🔥🔥🔥🙂🙏🏼💯🤩😎💓🙏🏼

  • @maheshm7489
    @maheshm7489 5 ปีที่แล้ว +1

    Super video

  • @mikunthanmikunthan7254
    @mikunthanmikunthan7254 5 ปีที่แล้ว +25

    Who's watching after USA and Iran war

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 ปีที่แล้ว +30

    அமெரிக்கா அணுகுண்டு சோதனையை அப்பாவி ஜப்பான் மக்கள் மீது பரிசோதித்து பார்த்தது

    • @unakuennappa....908
      @unakuennappa....908 4 ปีที่แล้ว +3

      Ama sago ivanunga pannathu periya thappu ana japan america oda pearl harbour attack pannanga athukutha ivanunga revenge kuduthanga

    • @adilmohamed6923
      @adilmohamed6923 5 หลายเดือนก่อน

      @@unakuennappa....908hirosima - 15KG TNT
      Russia now - 50000kg TNT image Avan gundu pota world eh gali

  • @muhammedsarjan7990
    @muhammedsarjan7990 2 ปีที่แล้ว +7

    தற்போது இந்த விடீயோவை பார்த்துக்கொண்டிருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் 🤔🤔🤔🤔

  • @parithicena1892
    @parithicena1892 2 ปีที่แล้ว +1

    This Voice 🔥🔥🔥🔥

  • @jesuantonyraj5103
    @jesuantonyraj5103 3 หลายเดือนก่อน +4

    2024 யாரெல்லாம் பாக்குறீங்க

  • @premkumarrajarajan1951
    @premkumarrajarajan1951 6 ปีที่แล้ว +16

    Please do an episode about elon musk

  • @mohanrajkr7773
    @mohanrajkr7773 6 ปีที่แล้ว +3

    good news

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +1

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @k.kesavakarthison342
    @k.kesavakarthison342 4 ปีที่แล้ว +3

    Please say Korean war

  • @pandiyanshankar5653
    @pandiyanshankar5653 6 ปีที่แล้ว +4

    Great story every one must watch this

  • @parithicena1892
    @parithicena1892 2 ปีที่แล้ว +4

    I Want To Meet This Voice Owner💚

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 ปีที่แล้ว +2

    ஜோபிடனும். புடினும் சிந்திக்க வேண்டும் ஜெலன்ன்ஸ்கி சரணடைய வேண்டும் அப்போதுதான் விடிவுகாலம் வரும்

  • @wonderfulworld3725
    @wonderfulworld3725 4 ปีที่แล้ว +1

    Please say about Korean War

  • @manikandan-xc3uo
    @manikandan-xc3uo 5 ปีที่แล้ว +3

    மங்கள்யான் ராக்கெட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @ebenesarcardsprinters7104
    @ebenesarcardsprinters7104 6 ปีที่แล้ว +2

    thk news 7

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @favorites_ringtones
    @favorites_ringtones ปีที่แล้ว +1

    After 2 years Proud of japan Mass Entry 🌅🏬🏢

  • @KINGCOBRA-g8l
    @KINGCOBRA-g8l 3 ปีที่แล้ว +6

    Hydrogen bom very danger

    • @KU-jh1dw
      @KU-jh1dw 3 ปีที่แล้ว

      Eduthu vaila potuko

  • @ajanthayazhini4246
    @ajanthayazhini4246 3 ปีที่แล้ว +1

    Yow Winston churchill pathi video podungayaa

  • @sugumar7153
    @sugumar7153 6 ปีที่แล้ว +4

    Super bro

  • @pasupathia4605
    @pasupathia4605 2 ปีที่แล้ว +2

    Very nice news no war all wolde is frans covid 19 close

  • @hiiamluck4876
    @hiiamluck4876 6 ปีที่แล้ว +10

    sir please create video about Tom cruise by ur voice

  • @sivalingamkathirvel746
    @sivalingamkathirvel746 6 ปีที่แล้ว +12

    BGM SUPER APPU

  • @shrivarsha1102
    @shrivarsha1102 3 ปีที่แล้ว +3

    Who all learned in 6th std portion..saduko Sassaki lesson..Hiroshima and Nagasaki

  • @darkdevil4338
    @darkdevil4338 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் அணு உலை வேண்டாம் வேண்டும் என்றால் குஜராத்தில் வைக்கலாம்😂😂😂😂😂

  • @harirajan2255
    @harirajan2255 2 ปีที่แล้ว

    About to begin!.

  • @abdulrasith278
    @abdulrasith278 ปีที่แล้ว +1

    Kamal hasan is legend

  • @dhayam1672
    @dhayam1672 6 ปีที่แล้ว +65

    russia la oru russian thaan scientist irupan,india la oru indian thaan scientist ah irupan,china layum apdithaan,but america la yellanaattu scientist irupaanga athu thaan antha naatin vetri😊

    • @BlackRavanann_n16T
      @BlackRavanann_n16T 5 ปีที่แล้ว +3

      OTTOVIDEOM|

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
      ✳️

    • @venkateshe8377
      @venkateshe8377 3 ปีที่แล้ว +3

      Adhu vetri ila sadhi

    • @doraemongamingchannel7635
      @doraemongamingchannel7635 3 ปีที่แล้ว +1

      😊

    • @alanabrahamd
      @alanabrahamd 2 ปีที่แล้ว

      But leaders and commanders ah Americans and Israelis matum than irupanga

  • @Sharpboy_lovely_person
    @Sharpboy_lovely_person 2 ปีที่แล้ว +3

    Russian nuclear boom powerfull💪💪💪💪💪💪👍

  • @shankarkeyboard8889
    @shankarkeyboard8889 4 ปีที่แล้ว +13

    அணுகுண்டு வெடித்தால் சத்தம் வெளியே வராது.காரணம்,20 டெசிபல் முதல் 2000 டெசிபலுக்கு இடைப்பட்ட சத்தத்தை மட்டுமே நம்மால் உணர முடியும்.அணுகுண்டின் சத்தம் 2000 டெசிபலுக்கு மேல்.

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +1

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

    • @velayuthamsubramanian5918
      @velayuthamsubramanian5918 3 ปีที่แล้ว +3

      அது டெசிபல் கிடையாது. ஹெர்ட்ஸ். 20Hz முதல் 20,000Hz என்பதே சரி.

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 3 ปีที่แล้ว

      20hz t0 20000hz varaiye Nam kathal vunaramuditum

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 3 ปีที่แล้ว

      1/8sec l Nam kanparvai ilakkappadum

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 3 ปีที่แล้ว

      Uranium 92 235
      Anu no and weight

  • @rajthilak8017
    @rajthilak8017 3 ปีที่แล้ว

    Sir..doordarshan..channel...history..soluinga

  • @think7527
    @think7527 6 ปีที่แล้ว +12

    அணுகுண்டு தாக்குதல் நடந்தால் அதை இடை மறித்து தாக்கும் திறன் கொண்ட கருவி இந்தியாவிடம் உள்ளதா. அவ்வாறு இடைமறித்து தாக்குதல் என்றால் என்ன

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 ปีที่แล้ว +11

      கடல்லையே இல்லையாம்

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 ปีที่แล้ว +1

      Akshay narayanan's Let's begin the real revolution 😂

  • @akilm9478
    @akilm9478 5 ปีที่แล้ว +7

    Small boy - 15 kg tnt
    Big boy - 21 kg tnt ...
    Saark bompa Russia - 50000 kg tnt

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 5 ปีที่แล้ว +1

      Wrong

    • @lovelysri5414
      @lovelysri5414 4 ปีที่แล้ว

      Tsar bomba- 1 megaton TNT (1,00,000 kg) most powerful bomb created by mankind

    • @rafigmassthalapathig5977
      @rafigmassthalapathig5977 4 ปีที่แล้ว +1

      Maththe nadunga Yendhe bom vechi irundhalum ... Auto bom namma kitte dha iruku ....adhu poga lashmi vedi ...kuruvi vedi... saram ... Idhula irukure varaikum India ve yevanum asaika mudiyadhu da....

  • @venkatt5143
    @venkatt5143 5 ปีที่แล้ว +11

    I love japan

    • @balas1208
      @balas1208 5 ปีที่แล้ว +1

      But I love USA

  • @abiramikirus211
    @abiramikirus211 6 ปีที่แล้ว +2

    Nize

  • @nethajisubashchandrabose8628
    @nethajisubashchandrabose8628 5 ปีที่แล้ว +2

    Inventors are the blind God's

  • @nisanthsv5621
    @nisanthsv5621 2 ปีที่แล้ว +5

    3world war has started

  • @ajithkumar683
    @ajithkumar683 6 ปีที่แล้ว +5

    Need more videos

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 5 ปีที่แล้ว +4

    அணு குண்டு வெடித்ததற்க்கே இவ்வளவு கொடும் அழிவு என்றால்
    கூடங்குளத்தில் இரக்கமே இல்லாமல் இரண்டு அணுமின் நிலையங்கள் அல்லாமல் 3,4 மற்றும் 5 அலகுகளை நிறுவ உள்ள மத்திய மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறையோடு உள்ளதா??????

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 9 หลายเดือนก่อน +1

    Innalillahivainnailaihirajivoon 😢😮

  • @VivoVivo-wd6ri
    @VivoVivo-wd6ri 5 ปีที่แล้ว +4

    Germany is Best country because no nuclear weapons in germany