எனக்கு வயது 57 ஆகிறது அந்த காலம் ஒரு பொற்காலம் ஆனால் இன்று போர்காலம் இப்பொழுது இருக்கின்ற கவிஞர்கள் இந்த பாடலை போன்று புரிகின்ற மாதிரி பாடல்களை எழுதுங்கள்
சகோதரரே கவிஞர்கள் இன்றும் நல்ல வரிகள் உடைய பாடல்களை தர அவர்களால் முடியும், ஆனால் இயக்குனர்கள் தான் நல்ல அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த பாடல்களை இசை அமைப்பாளர்களிடம் கேட்டு வாங்குவதில்லை. இயக்குனர்கள் தான் இதற்கு காரணம். கவிஞர்கள் அவர்கள் என்ன செய்ய முடியும், இயக்குனர்கள் கேட்பதை தான் பாடலாக எழுதி கொடுக்க முடியும். 80 களில் உள்ள திரைப்படம் ஜீவன் இருந்தது, இன்று அப்படி அல்ல 😂😂😂😂😂
ஆரம்ப இசையில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தாலே யாரோ இருவர் தெருவில் ஓடி வந்து பாடும் காட்சி தன்னாலேயே வரும். இசை சித்தர் இளையராஜாவால் மட்டுமே அது முடியும்
100/ சதவிகிதம் இந்த பாடல் எனக்கு பிடிக்கும். சாகாவரம் பெற்ற என் அண்ணன் SPB அவர் போல் பாட இன்று வரை யாரும் இல்லை. தன் நண்பன் பாரதிராஜா படத்தில் முதன் முதலில் பாடிய பாடல் இது.
அந்த கால கட்டத்தில் மனிதன் தன்னுடைய கவலை மறந்து மூன்று மணி நேரம் பொருமையாக் உட்கார்ந்து படம் பார்க்கும் அளவுக்கு மிகவும் அற்புதமாக படமும் பாடலும் இருக்கும் கோல்டன் days 1980 To 1990 வரை
S.P.B.மற்றும் ஜானகி அம்மாவின் குரலில், வித்தியாசமான ஒரு வேகப்பாடல், கேட்கும் நம்மையும் வேகமாக்கி விடும், நாயகன், நாயகியின் துடுக்குத்தனமான நடிப்பு, இடையில் ஆண்டிப்பண்டாரம் வேறு. பாரதிராஜாவின் இயக்கத்தில் சூப்பரான ஒரு படம். கூட இணைந்தது இசைஞானி அல்லவா அருமையே அனைத்து பாடல்களும். எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : நிறம் மாறாத பூக்கள். இசை: இசைஞானி இளையராஜா.
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா (ஓ-ஓ-ஓ-ஓ) சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா (ஓ-ஓ-ஓ-ஓ) ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே (ஒ-ஒ-ஓ) முன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே அது யார் அந்த பெண் ஒரு நடிகையம்மா அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ நீ காதல் மன்மதனோ, நான் பறந்து போவேனோ முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே எழிலா சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ஓ-எ-அ-ஓ-இ ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே சிங்கார பாவை உந்தன் வடிவாகவே (ஓ-ஓ-ஓ-ஓ) ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே சிங்கார பாவை உந்தன் வடிவாகவே (ஓ-ஓ-ஓ-ஓ) ஜீனத் அமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் துரோகியே (அய்யய்யோ) சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே என்னை போல் ஒரு பெண் இந்த உலகில் இல்லை ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ
i had this song from a ARCHESTRA gp in SANAKARAN KOVIL in year 1979 when we went to our periyappa home(Kulasekaramangalam)That time from CUMBUM-NAGERKOIL bus THIRUVALLUVARI VIRAIVU PEARUNTHU we got down at 3.30AM in SANKARANKOIL.Myself age that time 9yrs/my sister age is 11 years we were waiting for first bust to reach VEERASIGMANAI to board along with enga periyappa VELLAISAMY THEVAR..Bus timing is at 4.45AM..SO that time we had this song from ARCHESTRA...Still its my memory full....UNFORGETTABLE..Now i am in chennai have all but my mind is taking to me that event....missing a lot..
This song is from neramardha pookal not only this song all other song is superb in this film.i cant imagine how he is composing like this. Evergreen song. Year after this kind of song will not come in our life. One thing I have to tell this song is famous in singapore and Malaysian fans i late 70 & 80.. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
Man cannot go back to the past. But music serves as a time machine to carry us back to those golden days. Tears roll down from my both eyes, since l remember the happy days when l along with my brother's and sisters used to enjoy hearing this song in Ceylon radio.
எனக்கும் எனது கல்லூரி நண்பர்களை காண வேண்டும் என்ற ஆல் மிகுதியாக இருக்கிறது... 1982 - 1985 பேட்ச் பி எஸ் சி..மேத்ஸ். ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா கல்லூரி பெரிய நாயக்கன் பாளையம் கோவை...20.
I m 90s born...I love this beautiful song....bcz of miracle of legend ever Raja sir..Golden voice of legend SPB sir...Honey voice of Janaki Amma..my most lovable song forever...Miss you Legend SPB sir......I m very big fan of spbsir&janaki amma..💗💕🙌 .
இந்த பாடலை கேட்கும்போது எனக்கும் எனது பழைய நினைவு வருகிறது. அதாவது எனது Indica காரின் 10,000 வது விழாவிற்கு எனது டீலர் மதுரை யில் கூப்பிட்டு விழா எடுத்த தில் என்னை படச்சொல்லும்போது இந்த padalai👌பாடினேன். மறக்கமுடியாத அனுபவம்
என் சிறு வயதில் தனியாக திரைப்படத்திற்குப் சென்று பார்த்த முதல் படம்....பெண்கள் பகுதியில் டிக்கட் எடுக்க நின்று ஆண்கள் பகுதிக்கு விரட்டி விட்டனர் .மறக்கமுடியாத அனுபவம்
"You are appointed as the asst. Manajer of Radhiga Agencies" என்ற குரலுடன் சுதாகர் AM seatல் அமர்ந்த காட்சி ,அந்தக்காலகட்டத்தில் என்னைப்போன்று வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த தமிழக இளைஞர்கள் மனதில் நம்பிக்கையூட்டியது நினைவில் வருகிறது!
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இது ஒரு மனோ வியாதி... இப்போதும் நிறைய நல்ல பாடல்கள் வரத்தான் செய்கிறது... உங்களுக்கு ஆனந்த யாழை பாடல் பிடிக்காதா... ஆசை ஓர் புல்வெளி, உருகுதே மருகுதே இது போன்று நிறைய பாடல் உள்ளது பழைய புகழை மட்டும் பாடாமல் நல்ல படைப்புகளுக்கு மரியாதை கொடுங்கள்...
The only entertainment available those days was cinema. We all enjoyed songs which the youngsters today can not even dream of. Golden days gone forever

Very nostalgic and lots of memories..... beautiful song..... raja sir composition will be best... spb garu and janaki amma.. wattaaa natural born singer... talent.. legendary.... peppy s🎵 💕🫶🫶💃💃
எனக்கு வயது 57 ஆகிறது அந்த காலம் ஒரு பொற்காலம் ஆனால் இன்று போர்காலம் இப்பொழுது இருக்கின்ற கவிஞர்கள் இந்த பாடலை போன்று புரிகின்ற மாதிரி பாடல்களை எழுதுங்கள்
சகோதரரே கவிஞர்கள் இன்றும் நல்ல வரிகள் உடைய பாடல்களை தர அவர்களால் முடியும், ஆனால் இயக்குனர்கள் தான் நல்ல அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த பாடல்களை இசை அமைப்பாளர்களிடம் கேட்டு வாங்குவதில்லை. இயக்குனர்கள் தான் இதற்கு காரணம். கவிஞர்கள் அவர்கள் என்ன செய்ய முடியும், இயக்குனர்கள் கேட்பதை தான் பாடலாக எழுதி கொடுக்க முடியும். 80 களில் உள்ள திரைப்படம் ஜீவன் இருந்தது, இன்று அப்படி அல்ல 😂😂😂😂😂
Amangaaaa 😮
Enakkuuu 49 age
Iam 49@@muthusamymuthusamymuthusam9672
வாகனத்தில் வெளியூர் பயணத்தில் இந்த பாடலை கேட்க்கும் போது மனதுக்குள் ஆயிரம் ஆனந்தம்.
Unmai
100%
Yes
Ada aamanga...unmai ! 😀😀
Yes
ஆரம்ப இசையில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தாலே யாரோ இருவர் தெருவில் ஓடி வந்து பாடும் காட்சி தன்னாலேயே வரும்.
இசை சித்தர் இளையராஜாவால் மட்டுமே அது முடியும்
100/ சதவிகிதம் இந்த பாடல் எனக்கு பிடிக்கும். சாகாவரம் பெற்ற என் அண்ணன் SPB அவர் போல் பாட இன்று வரை யாரும் இல்லை. தன் நண்பன் பாரதிராஜா படத்தில் முதன் முதலில் பாடிய பாடல் இது.
இதெல்லாம் கோல்டன் டைம் இனி யாருக்கும் கிடைக்காது அருமையான பாடல்,
ஏன் அப்படி சொல்லுரிங்க யாருக்கும் கிடைக்காதுன்னு
Unmai dhan, yaaru kum khidaikhadhu, indha madhri isai ellam ippo ketkhamudiyalayei,, RAJA RAJATHI RAJA dhan 👌👌
Unmythan Akka correct
Semma super Sang Akka
உண்மை. திரும்பிவராதுசகோதரி
அந்த கழுதைய நீ கொஞ்சி அனைப்பது தவறு.. காதலியின் பொறாமை செம்ம.. இசை சிறப்பு
Super voice pa
🤣🤣🤣🤣🤣👌
இலங்கை வானொலியின் இதய கீதம்.ஒரு நாளைக்கு 4தடவை ஒலிபரப்புவார்கள்.70,80பொற்காலங்கள்.
அந்த கால கட்டத்தில் மனிதன் தன்னுடைய கவலை மறந்து மூன்று மணி நேரம் பொருமையாக் உட்கார்ந்து படம் பார்க்கும் அளவுக்கு மிகவும் அற்புதமாக படமும் பாடலும் இருக்கும் கோல்டன் days 1980 To 1990 வரை
அருமை அருமை அருமை
Hi
யார் எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் I love is song 😍
I.loikethidverymuch
இந்த பாடலை கேட்டால் மனசு இனிக்கும்😃😃
எனக்கு என்னை பிடிக்கும் முன்பே .. இந்த பாடலை பிடிக்கும் !
Me toooooooo ❤️❤️
இந்த பாடலை கேட்டால் மனசு இழவம் பஞ்சு போல் பறக்கும் .
இந்த மாதிரி பாட்டு இனி வர வாய்ப்பே இல்லை.
What a song, music அப்பப்பா, சொர்க்கம்.
Pictureisation beautiful
இந்த பாடலை கேட்கும் போது பழய நினைவு வருகிறது மறக்க முடியாத பாடல் கள் அருமை மிக மிக அருமை
Yes, yes ☺☺☺☺
🎉
2:16
னனன
கமள்❤
S.P.B.மற்றும் ஜானகி அம்மாவின் குரலில்,
வித்தியாசமான ஒரு வேகப்பாடல்,
கேட்கும் நம்மையும்
வேகமாக்கி விடும்,
நாயகன், நாயகியின் துடுக்குத்தனமான நடிப்பு,
இடையில் ஆண்டிப்பண்டாரம் வேறு.
பாரதிராஜாவின் இயக்கத்தில்
சூப்பரான ஒரு படம்.
கூட இணைந்தது இசைஞானி அல்லவா அருமையே அனைத்து பாடல்களும்.
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
படம் : நிறம் மாறாத பூக்கள்.
இசை: இசைஞானி இளையராஜா.
Super👌🏻song அருமையான குரல்
I. See. This. Film. With. My. Uncle. In. Kottuchery. During. Theater
≈≈kra
≈≈kraw
Super song , beautiful oid songs
SPB சார் மற்றும் ஜானகி அம்மா அவர்கள் பாடியதால் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறது
இலங்கை வானொலியில் பல முறை கேட்டு இருக்கிறேன் சிறுவயதில்
எஸ்.பி.பி சார் ஜானகி அம்மா உங்க காம்பி- னேஷன் அடிச்சுக்க ஆளே கிடையாது. வரம்.🌹😍😘
Unmai
அந்த காலம் பொற்காலம் இப்போது போர்க்களம்
கற்காலம்
💯% Bro
Well said
எனக்கு வயது 52 ஆனால் இன்றுதான் இந்த பாடலை வீடியோவில் பார்க்கிறேன்
இனிமேல்... இப்படிப்பட்ட பாடல் கேட்கமுடியுமா என்பது கேள்விக்குறி தான்..
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகிறது.
(ஐயையோ சும்மா தான்) SPBயின் கெஞ்சல், கொஞ்சல் செம!! திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும்.
ஒரு நடிகயை போல் என்னை பார்த்தது தவறு (அருமை யான பாடல் வரிகள் )எத்தனை முறை கேட்டாலும் தெ விடாத பாடல் 👌👌👌
காலத்தால் ஆழிக்க முடியாத காந்த குரல் பாலு சார்
அந்த ஆண்டிபண்டாரம் குரலும் SP பாலுவே 🥰
😂😂😂😂😂😂😂😂😂😂
செல்போன்கள் இல்லாத அந்த காலத்தில் முதலில் காதலை சொன்னவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள்
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா (ஓ-ஓ-ஓ-ஓ)
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா (ஓ-ஓ-ஓ-ஓ)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை
இன்று மோசம் செய்த துரோகியே (ஒ-ஒ-ஓ)
முன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யார் அந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை
நீ கொஞ்சி அணைப்பது தவறு
முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ, நான் பறந்து போவேனோ
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
எழிலா சிற்பமாக
என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஓ-எ-அ-ஓ-இ
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே (ஓ-ஓ-ஓ-ஓ)
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே (ஓ-ஓ-ஓ-ஓ)
ஜீனத் அமன் போல என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே (அய்யய்யோ)
சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல்
என்னை பார்ப்பது தவறு
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ
சீதா ...
என் காதல் கொடியே
கண் பாரம்மா.....
முதன் முதலாக காதல் டூயட்!
One of the best melody from the King Ilayaraja. Mesmerising voices from SPB sir and Janaki amma.
இந்த பாடலை கேட்டதற்கு கணக்கே இல்லை. 55 வயதில் 55000 முறை கேட்டு இருப்பேன்.
i had this song from a ARCHESTRA gp in SANAKARAN KOVIL in year 1979 when we went to our periyappa home(Kulasekaramangalam)That time from CUMBUM-NAGERKOIL bus THIRUVALLUVARI VIRAIVU PEARUNTHU we got down at 3.30AM in SANKARANKOIL.Myself age that time 9yrs/my sister age is 11 years we were waiting for first bust to reach VEERASIGMANAI to board along with enga periyappa VELLAISAMY THEVAR..Bus timing is at 4.45AM..SO that time we had this song from ARCHESTRA...Still its my memory full....UNFORGETTABLE..Now i am in chennai have all but my mind is taking to me that event....missing a lot..
Goosebumps forever. The man, The music, The magic... Raja sir for life
2024👆 ரசித்து கேட்கிறேன் 😊
இளைய ராஜா வின் இசைவெறியாட்டம்
அதிகபட்ச இசைக் கருவிகளை விரைவாக பயன்படுத்திய பாடல்....
அதிகபட்ச இசைக் கருவிகளை விரைவாக பயன்படுத்திய பாடல்....
இந்த பாடல் கேட்கிறேன்.சிரிக்கிறேன்.என் வாழ்க்கை நாடகத்தில் ஒரு காட்சி..இனிய நினைவுகள்..இளமை கனவுகள்.இயக்குனர் இமயம் ..பாடல் ..பாராட்டும் நான்.
பாரதிராஜா இயக்கத்தில் SP பாலு பாடிய முதல் பாடல் 😍
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் காதலித்தபோது என்ற காதலியிடம் பாடினேன்
வேகமாக போகும் யோக பாடல்,
விவேகமில்லை காதல் என்ற காலம்,
சோகம் காதலால் வராத காலம்,
யாகம் போன்ற காதல் வாழ்க!
பள்ளி படிக்கும் காலத்தில் தூரத்தில் குழாய்சங்கீதம் மூலம் கேட்ட பாடல்கள். சிறு வயது நினைவுகள் திரும்புகிறது.....
yes
Yes I am also remembering those past days
Sure
ஆமாம்
எனக்கு 58.வயது அது எல்லாம் அந்த காலம். அதோடு முடிஞ்சிருசிச்சி
பாரதி ராஜா வின் இயக்கத்தில் SPB அவர்கள் முதல் முறையாக பாடிய முதன் முதலாக காதல் டூயட் பாடல். 🎼🎼🎼🎼
தவறு
Nizhalkal 1st FILM spb
Pattakathi bayilwan engengo sellum is the first song
Yes
தவறு.
Great singing from SPB sir and Janaki Amma. What a music and lyrics. Superb
இனிய நாட்கள்.பள்ளிப் பருவத்தில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப்பாடலை கேட்டால் என்னோட ராஜலட்சுமி ஞாபகம் வரும்
அவ யாரு
This song is from neramardha pookal not only this song all other song is superb in this film.i cant imagine how he is composing like this. Evergreen song. Year after this kind of song will not come in our life. One thing I have to tell this song is famous in singapore and Malaysian fans i late 70 & 80.. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
இசையின் ராஜாங்கம் ...
Enakku 50 very good song
Man cannot go back to the past. But music serves as a time machine to carry us back to those golden days. Tears roll down from my both eyes, since l remember the happy days when l along with my brother's and sisters used to enjoy hearing this song in Ceylon radio.
Yes Bro what a songs in 80 s
In 2014 my love started with this song only!!!! she is a musician.. I used this song as a reference .. this song has a special place in my life ....
மறக்கவும் முடியாத கல்லூரி நாட்கள் ;
திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர்.... அன்பு நண்பர்களே...
எங்கே இருக்கிறீர்கள் ??
எனக்கும் எனது கல்லூரி நண்பர்களை காண வேண்டும் என்ற ஆல் மிகுதியாக இருக்கிறது...
1982 - 1985 பேட்ச்
பி எஸ் சி..மேத்ஸ்.
ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா கல்லூரி
பெரிய நாயக்கன் பாளையம் கோவை...20.
Travel song..Janaki Amma super ma....spb no words...always thalavar vera ragam 'raja geethangal.
Raja sir wow. Super orchestral arrangement
Versatility in singing ,that too in one song❤️❤️❤️❤️ great SPB we miss u sir....!!!
இலங்கை வானொலியில் தமிழ் தென்றலாய் தவழ்ந்து வந்து காதுகளில் தேன் வார்த்த பாடல்
I m 90s born...I love this beautiful song....bcz of miracle of legend ever Raja sir..Golden voice of legend SPB sir...Honey voice of Janaki Amma..my most lovable song forever...Miss you Legend SPB sir......I m very big fan of spbsir&janaki amma..💗💕🙌
.
இந்த பாடலை கேட்கும்போது எனக்கும் எனது பழைய நினைவு வருகிறது. அதாவது எனது Indica காரின் 10,000 வது விழாவிற்கு எனது டீலர் மதுரை யில் கூப்பிட்டு விழா எடுத்த தில் என்னை படச்சொல்லும்போது இந்த padalai👌பாடினேன். மறக்கமுடியாத அனுபவம்
என் சிறு வயதில் தனியாக திரைப்படத்திற்குப் சென்று பார்த்த முதல் படம்....பெண்கள் பகுதியில் டிக்கட் எடுக்க நின்று ஆண்கள் பகுதிக்கு விரட்டி விட்டனர் .மறக்கமுடியாத அனுபவம்
நேர்த்தியான இசைக் கோர்வை...
Those golden days..... will never come again
True..
Maestro, SPB, and melodious Janaki ma'am are real versatile geniuses
ராதிகா துறுதுறுப்பு நடிப்பு 👌👌👍👍
Yes 🥰👍
Yes you said 💯 correct👌👏
Reminds me of the 80s & the 90s era,which I grew up....the vintage era of VCRs, Compact Cassettes, CDs...
Fine tune with melodious voice of SPB Garu and janaki garu
தமிழ் நாட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் 🌹
யாரெல்லாம் எஸ்.பி.பி ஐயா மற்றும் பிரியங்கா சேர்ந்து பாடும் இந்த பாட்டின் வீடியோவ பாத்திட்டு வந்திங்க.
என் முன்னாள் காதலி ஜினத் ஞாபகங்கள் வருது
Those golden days, never going to come back. it's not just song but memories.
Guitar chords r super...Hats of Ilayaraja
உலகில்தலைசிறந்தபாடகர்கள்பாலுஜானு
One of a sweet possesiveness song from raja sir♥️
Paadu. Nila SP.Balu Sir , Kuyil Janaki Amma , rendu perum paatu Combination Superrr
One of my favorite song..
Driving time listen this song..
Cool and happy🤩
ஜானகி அம்மாள் குரல் அழகுஅடிச்சுக்க ஆளேகிடையாதுஜானகிஅம்மாகுரல்வித்தியாசமாப்இருக்கும்இந்தபாட்டுல
Beautiful And Sweet Voice by SPB
Golden period of movies and romance.. no one gets time like this nowadays & romance is no more as shown in these movies..
Long drive ku semma paatu
childhood memories 🙂, dressed like sudhakar and danced before aunts in neighbourhood
இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல் என்றும் இனிய பாடல் ராஜா ராஜா தான்
"You are appointed as the asst. Manajer of Radhiga Agencies"
என்ற குரலுடன் சுதாகர் AM seatல்
அமர்ந்த காட்சி ,அந்தக்காலகட்டத்தில் என்னைப்போன்று வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த தமிழக இளைஞர்கள் மனதில் நம்பிக்கையூட்டியது நினைவில் வருகிறது!
I am in Manipur serving in CRPF as AC reduce my stress needudi vazhga Ilaiya raja sir.the then time not rewind. Vazhga Tami.
Messmerising voice of my beloved spb sir, we miss u spb sir, now he is singing in heaven.
சின்னபிள்ளையாகயிருந்தப்ப. அடம்பிடிச்சி மாமாவுடன்..... பார்த்தபாடல் படம்....
I watched somany stage show in TH-cam ,unable match the correct BGM of this song 👆❤️ I love this song evergreen
Nice song. Ipo Vara song lam enka kekura mathiri iruku
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இது ஒரு மனோ வியாதி... இப்போதும் நிறைய நல்ல பாடல்கள் வரத்தான் செய்கிறது... உங்களுக்கு ஆனந்த யாழை பாடல் பிடிக்காதா... ஆசை ஓர் புல்வெளி, உருகுதே மருகுதே இது போன்று நிறைய பாடல் உள்ளது பழைய புகழை மட்டும் பாடாமல் நல்ல படைப்புகளுக்கு மரியாதை கொடுங்கள்...
Once more!once more! Radhika performence super👌👌👌
The only entertainment available those days was cinema. We all enjoyed songs which the youngsters today can not even dream of. Golden days gone forever
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
எந்தக்காலத்திலும் அழியாத குரல்
What the superb song on 80s.... 😍😘
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
This is 1979 song, so a 70's song!
This song can be heard in after a century also because of one genius that is our Raja sir!
JANAKI amma’s mesmerizing voice awesome
Evergreen song 👍🏻❤️❤️❤️❤️❤️
அட சுதாகர் வாய்ஸ் கூட எஸ் பி பி சார் வாய்ஸ் நச்சுனு பாடியிருக்காரேனு நினைக்க தோணுதே🤔
👏👏👏👏👌
Anyone still listening in 2020
Even after 3020
Mee 🙋♀️
@@B.Natesan Not even after that..Until the fully demoslished..
Happy new year 2021
I'm 2021👍
Super my favourite song💖💕💖💕spb sir janaki amma two legands voice pakka mass😍😍😍
Love this song so much.. Rathika looking so pretty in this song😍.. their expression in this song is so cute n funny 😂
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Ithu pondra paadalgal thaan nammai pondravargalai siru kulanthaiyaaga vaithu irukkiraathu 💘
Very nostalgic and lots of memories..... beautiful song..... raja sir composition will be best... spb garu and janaki amma.. wattaaa natural born singer... talent.. legendary.... peppy s🎵 💕🫶🫶💃💃
I love 💕 this illaya raja composision
என்னுடைய சாந்திக்கு இந்தபாடல் மிகவும் பிடிக்கும்
Ippo unga shanti enga irukaanga
Kallarai thottathil edukkapatta mutual duet song Barathiraja the great my favorite director
Beno Fernando