ஆயர்பாடிக்கே அழைத்து சென்ற அற்புதமான உபன்யாசம். கண்ணனை கண்டோம் கண்டோம் என்று கூறாமல் அவனை ஆழ்ந்த அனுபவிக்க செய்த ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏 கோதா சுயம்வரம் மூலம் ஏன் அரங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற விளக்கம் அருமை 🙏
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் கண்ணன் என் ( நம்) காதலன் ஆடிப்பூர நாயகி, திருவெம்பாவை, நாச்சியார் திருமொழி பாயிரங்கள் மூலம் "தான் கை பிடித்த வரலாறு'' கூறும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். குயில்( குரு நம்மாழ்வார்) கிளி( நாம், திருமங்கை ஆழ்வார்) விளக்கம் அருமை. வாரணமாயிரம் ( கனவை நனவாக்கிய வரலாறு) தங்கள் அமுதமான அருளுரைக்கு நமஸ்காரங்கள்.09.08.2023.
கண்ணன் பிறப்பு முதல் ஒருத்தி மகனாய் பிறந்து ஆரம்பித்து கார்முகில் வண்ணம் ஆழி மழை என்று 30 திருப்பாவை யும் பெரும்பாலும் தண்டனையே ஆராதிக்கும் அழகே அழகு தங்கள் உபன்யாசத்தின் மூலம் ஐந்து கருட சேவை பற்றி அதிலும் திருத்தங்கல் பெருமாள் பற்றி 106 பெருமாள் வைபவம் கேட்க மனம் மகிழ்கிறது🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
ராதே கிருஷ்ணா ஸ்ரீமன் நாராயணா சுவாமியின் உபன்யாசம் எப்போதும் திவ்யம். தலைப்புக்கள் புதுமை ...அவர் சொற்பொழிவில் ..ஆனால் அதன் கருப்பொருள் மிக மிக மிகவும் தெய்வீகம் அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அடியேன் தாசன்
🎉🎉🎉 நமஸ்தே ஸ்வாமி திருப்பாவை உபன்யாசத்தி லவ். தாங்கள் கூறிய பாடல் வரிகளை குறுஞ்செய்தி அனுப்பபி தந்தா லவ் அடியேன் பாக்கியம் (நண்டு உண்டா நாரை பெற. வாளை துள்ளல். கெண்டை நஈத்தபவ அடைய) தாமரை கோலம் போடும் பொழுது இவை மட்டுமே சொல்ல முடியுமது முழுதும் அறிய ஆவல் நன்றி கள் பல
இப்படி ஒரு தலைப்பும் வைத்து அடியேனை போல் உள்ளோரும் பயனடைந்து உய்வு பெரும் பாக்கியம் அளித்த அந்த குழுவினருக்கும் அடியேன் தண்டம் சமர்பிக்கின்றேன் ஸ்வாமி 😊🙏🙏🙇♀🙇♀
Wow, only yesterday adiyen commented that it's highly enjoyable when Devareer quotes Andal and today got this delicious bonanza! 😍😍😍 Dhanyasmi, Swami. Adiyen Ramanujadasi. 🙏
சுகமாக அனுபவித்தேன் ஸ்வாமி.நன்றி ஸ்வாமி
Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam 🌹🙏🏻🌹
Jai Shree Krishna Jai Shree Radhe Krishna 🌹🙏🏻🌹
ஆச்சாரியர்ஸ்வாமிதிருவடிகளேசரணம். ஶ்ரீமதேராமாநுஜாயநம:ஶ்ரீமதேநிகமாந்தமஹாதேசிகாயநம:
ஆயர்பாடிக்கே அழைத்து சென்ற அற்புதமான உபன்யாசம். கண்ணனை கண்டோம் கண்டோம் என்று கூறாமல் அவனை ஆழ்ந்த அனுபவிக்க செய்த ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏 கோதா சுயம்வரம் மூலம் ஏன் அரங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற விளக்கம் அருமை 🙏
ẄyÒ§😅
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்
கண்ணன் என் ( நம்) காதலன் ஆடிப்பூர நாயகி, திருவெம்பாவை, நாச்சியார் திருமொழி பாயிரங்கள் மூலம் "தான் கை பிடித்த வரலாறு'' கூறும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
குயில்( குரு நம்மாழ்வார்) கிளி( நாம், திருமங்கை ஆழ்வார்) விளக்கம்
அருமை. வாரணமாயிரம்
( கனவை நனவாக்கிய
வரலாறு) தங்கள் அமுதமான அருளுரைக்கு நமஸ்காரங்கள்.09.08.2023.
Athi Arputham Swami. Thanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻
கண்ணன் பிறப்பு முதல் ஒருத்தி மகனாய் பிறந்து ஆரம்பித்து கார்முகில் வண்ணம் ஆழி மழை என்று 30 திருப்பாவை யும் பெரும்பாலும் தண்டனையே ஆராதிக்கும் அழகே அழகு
தங்கள் உபன்யாசத்தின் மூலம் ஐந்து கருட சேவை பற்றி அதிலும் திருத்தங்கல் பெருமாள் பற்றி 106 பெருமாள் வைபவம் கேட்க மனம் மகிழ்கிறது🙏
ஸ்ரீ மதே இராமானுஜாய
நமஹ 🙏
அற்புதம் அற்புதம் ஸ்வாமி நம்மையும் நம் உடைமைகளையும் ஆச்சாரியார் திருவடிகளில் சமர்பித்தது வேண்டும் என உணர்த்தினீர்கள் ஸ்வாமி ஆடிமாதம் நாச்சியார் அனுபவம் பாக்கியம் பாக்கியம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
டாக்டர், வெங்கடேஷ்
பகவானுடைய அனுக்கிரகம்
எப்பொழுதும் உங்களுக்கு உண்டு❤
ஆண்டாள்திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
எளிமையான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கண்ணன் உங்களுக்கு துணை இருப்பான்
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
Sri Gurubhoy Namah 🙏🙏🙏🙏🙏🙏 Ananta Kodi Kodi Kodi Kodi Kodi Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் அரங்கம் மாலை மலர்ந்தது சுகமாக அனுபவித்தோம் நன்றி ஸ்ரீ டாக்டர் வெங்கடேஷ் ஐயா ❤️🥰
ஆயனுக்காக தான்கண்ட கனா
அருமை யான
விளக்கம்.
அருமை யான
தலைப்பு.
. அதற்கேற்ற
விளக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏
ராதே கிருஷ்ணா ஸ்ரீமன் நாராயணா சுவாமியின் உபன்யாசம் எப்போதும் திவ்யம். தலைப்புக்கள் புதுமை ...அவர் சொற்பொழிவில் ..ஆனால் அதன் கருப்பொருள் மிக மிக மிகவும் தெய்வீகம் அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அடியேன் தாசன்
தேவரீர் ஞானத்தில் முதிர்ந்தவர்.வயதில் அடியேனை விட சிறியவரானதால் பெரியாழ்வார் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடியது போல் நீரும் பல்லாண்டு வாழ ஸ்வாமி தேசிகனை ப்ரார்திக்கிறேன்.
🙏🙏
🎉🎉🎉 நமஸ்தே ஸ்வாமி திருப்பாவை உபன்யாசத்தி லவ். தாங்கள் கூறிய பாடல் வரிகளை குறுஞ்செய்தி அனுப்பபி தந்தா லவ் அடியேன் பாக்கியம் (நண்டு உண்டா நாரை பெற. வாளை துள்ளல். கெண்டை நஈத்தபவ அடைய) தாமரை கோலம் போடும் பொழுது இவை மட்டுமே சொல்ல முடியுமது முழுதும் அறிய ஆவல் நன்றி கள் பல
இப்படி ஒரு தலைப்பும் வைத்து அடியேனை போல் உள்ளோரும் பயனடைந்து உய்வு பெரும் பாக்கியம் அளித்த அந்த குழுவினருக்கும் அடியேன் தண்டம் சமர்பிக்கின்றேன் ஸ்வாமி 😊🙏🙏🙇♀🙇♀
swamy any title ,any where swamy can pour torrential rain of upanyasams no words to express the happiness and enjoyment
இதயத்தை சுன்டி இழுக்கிறது எப்போ கேட்போமோன்று 😊😊🙏🙇♀
வரலாறு ஏதும் தெரியாது ஆனால் நாராயணன் தான் என் இருதயம் உயிர் எல்லாமும் ❤❤❤
Very very excellent and usual lots of new information
காத்துண்டு இருக்கேன் ஸ்வாமி😊🙏🙇♀
அற்புதமான தலைப்பு.... அற்புதமான உரை....... நன்றி
Excellent dr
RV Swamy is my colleague while we working in Erode
Adiyen Bakkiyam to see his face in this video he is my best friend
Sri Kannan THIRUVADIGALE Saranam.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமாங்கல்யம்
விளக்கம்
சூப்பரோசூப்பர்.
அருமையான உபன்யாசம்.
Bournemouth, UK இங்கிருந்து live ஆக பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என் காதலன் கண்ணன் திருவடிளே சரணம் 🙏🏻
Sooper🎉 waiting for next upanyasam!! Blessings for good health!!
Wow, only yesterday adiyen commented that it's highly enjoyable when Devareer quotes Andal and today got this delicious bonanza! 😍😍😍 Dhanyasmi, Swami. Adiyen Ramanujadasi. 🙏
Beautiful..loved hearing..🙏🙏
Thanks.
Super o super Sami arumai
Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மெய்மை பெருவார்த்தை அருமை.
ஸ்வாமி காவியம் இயற்றும் திறமை பெற்றுள்ளது வியப்பில்லை.
திருமாங்கல்ய சூத்ரம் அருமை.
திருக்கல்யாணம்
சுயம்வரம் சூப்பர்.
அய்யா உண்டு
Suppar.suppar..suppar.....
Arumai Arumai
Super..🎉
அடியேன் 🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏🙏😊😊😊🙇♀🙇♀
Omnamonarayanayanamaha
ஶ்ரீபெருந்தேவீ நாயிகாஸமேதஶ்ரீப்ரணதார்த்திஹர வரத பரப்ரஹ்மணேநம:
Super
KRISHNA🙏🌹MUKUNDA🙏🌹MURARE🙏🌹
Named Swami PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
swami CHATURVYHAM and PARA, VYUHA, VIBHAVA, ARCHA, ANTARYAMI itha pathi shastras la enna laam iruku nu oru upanyasam soninga na nalarukum. Enna neraya peruku ithu theriyathu. Perumal kaathal tholil seibhavar matum ala Sarvam avar seyal enbhathu theriyavarum. Nandri
கண்ணன் அன்பர்கள் அனைவருக்கும் காதலன் ❤
Radhe Radhe 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉
Nameskaram
Kannan en piriyamanavan
🙏🙏🙏🦶
🙏🙏🙏🙏
Eppadi koduga swamy headline
Not hearing audio pl
Swami I surrendered in Lord's feet for moksha..can I surrender again for any other problems to the lord ? ..please guide 🙏
You can do if the benefit is not contrary to moksham
Thank you
கண்ணனையே என்று டைப் செய்வதற்கு தவறாக தண்டனை என்று டைப் செய்து விட்டேன்
அடியேனை தயவு செய்து மன்னிக்கவும் ஸ்வாமி 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏