பேசும் வரதன் | THE GOD WHO SPEAKS - LORD VARADARAJA | Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 11 หลายเดือนก่อน +12

    அருமையோ அருமை ஸ்வாமி பேசும் வரதன் கேட்க கேட்க அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 11 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான விளக்கம். வரங்களை அள்ளித்தரும் வரதராஜன் திருவடிகளே சரணம்

  • @iyerkrs9912
    @iyerkrs9912 11 หลายเดือนก่อน +4

    உபன்யாசம் செய்யும் இடம் விலாசம் தெரிவித்தால் நாங்களும் அந்த ஸ்தலங்களுக்கு செல்லமுடியும்🌹🙏

  • @moveentartainment6609
    @moveentartainment6609 11 หลายเดือนก่อน +13

    அடியேன்.ஒரு குழப்பத்தில் இருந்தேன்.தாங்கள் மூலம் எம்பெருமான் எப்போதும் ரக்ஷிப்பென் என்று உணர்த்தினார்.அடியேன் ராமானுஜ தாஸ் யை ...தேவரீர் திருவடிக்கு பல்லாண்டு.🙏🙏தங்களுக்கு உடயவரின் அருள் கிருபாகடாக்ஷம் பரிபூரணமாக கிடைக்கட்டும்.அடியேன் மஹா பாக்கியம்

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 10 หลายเดือนก่อน +2

    பாக்கியம் சுவாமி 🙏. குருவே சரணம் ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 🙏 வாழ்க சனாதன தர்மம்

  • @radhabalaji1564
    @radhabalaji1564 11 หลายเดือนก่อน +1

    அடியேன். எங்கள் ஸ்வாமிகாள். அரங்கனேப்பற்றியும். பேசு க்களேன

  • @iyerkrs9912
    @iyerkrs9912 11 หลายเดือนก่อน +3

    அடியேன் சரணம்.... உங்கள் உபன்யாசம் மனதை ஒரு நிலைப் படுத்துகிறது......அடியேன்.

  • @SrSrk98
    @SrSrk98 11 หลายเดือนก่อน +6

    Sree Gurubhyo namaha... pesum Varadhan patri pesiya Dr.Venkatesh miga arumai...Lokha samastha sukino bhavanthu

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 11 หลายเดือนก่อน +3

    அடியேன் இராமானுஜ தாசானு தாசன் 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 வரதரை கண்முன் கொண்டுவந்தமைக்கு நன்றி சுவாமி 🙏🙏🙏🙏🙏 வரதனின் பெருமையை காதில் கேட்கசெய்தமையே அடியேன் செய்த பாக்கியம் சுவாமி 🙏🙏🙏🙏🙏

  • @revathiraman4162
    @revathiraman4162 11 หลายเดือนก่อน +4

    ஆ ழ்வார் திருவடிகளே சரணம்.ஸ்ரீமதே இராமாநுஜாய. நமஹ.

  • @Varadati
    @Varadati 9 หลายเดือนก่อน +1

    Dr. Venkatesh Sir👌👌

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 11 หลายเดือนก่อน +3

    திருப்புகழ் போல திவ்வியப் பிரபந்தம் பாடிய திருமழிசை ஆழ்வார் பாடிய பாடல்கள் தாங்கள் அருமையாக பாடினீர்கள் நன்றி.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 11 หลายเดือนก่อน +4

    SHRI VARADHA SHRI VARADHA SHRI VARADHA 🙏🌹🙇🏻‍♀️🕉️🪔

  • @viyanvijay8442
    @viyanvijay8442 10 หลายเดือนก่อน +1

    Pallandu pallandu athigiriarulaala perumalukum perundevi thayarkum pallandu pallandu ❤😊

  • @balachandherm5459
    @balachandherm5459 11 หลายเดือนก่อน +2

    அருமை ! அருமை! ஶ்ரீ ஆராவமுதன் கடாக்ஷம்.இதுவரை இவ்வளவு திறமையுடன் அருளிய உபன்யாசங்கள் கேட்டதில்லை.நமஸ்காரங்கள்.

  • @aparaajithakshay8380
    @aparaajithakshay8380 11 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ தேவப்பெருமாளை பற்றி நீர் பேசியது மனசிலே சந்தோஷத்தை தருகிறது. ஆசார்ய பகவத் கிருபையினாலே மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்
    கிடாம்பி பார்த்தசாரதி

  • @haridossdoss9660
    @haridossdoss9660 11 หลายเดือนก่อน +2

    அடியேன் தங்களின் உபன்யாசம்
    மிக மிக மிகவும்
    அற்புதம்.
    ஆனந்தம்.
    பரமானந்தம்.
    அடியேன்.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 11 หลายเดือนก่อน +3

    Thank you so ooooooooooooo much i saw the God in yours spoch i am so lucky namaskaram sir

  • @MuthuLaxmi-t9y
    @MuthuLaxmi-t9y 11 หลายเดือนก่อน +2

    அருமை ஸ்வாமி பேசும் பெருமாள் வரதராஜரையே அடியேன் சேவித்ததை போன்று உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @prjawahar5879
    @prjawahar5879 11 หลายเดือนก่อน +3

    Dhanyosmi Swamy. Arumai. Adiyen Ramanujadasyayai

  • @jayashreej5200
    @jayashreej5200 11 หลายเดือนก่อน +2

    Shri varadha raja swamy 🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @govindarajan1273
    @govindarajan1273 9 หลายเดือนก่อน

    Thangalin thiru petror maha pun.niyasaligal.avargal thiruvadigale saranam

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 3 หลายเดือนก่อน

    Arumai. Varadha, Varadha varam tha.🎉🎉

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 11 หลายเดือนก่อน +4

    Vanakkam. VVV

  • @revathinarayanan240
    @revathinarayanan240 11 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 வரதனே அழகு..அவன் பெருமை அவனைக் காட்டிலும் அழகு 👌🙏அவன் பேசிய அழகு அவன் அருளைக் காட்டுகிறது..

  • @malathikannan8172
    @malathikannan8172 3 หลายเดือนก่อน

    Varathar thiruvadigale saranam

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 หลายเดือนก่อน

    ❤❤Nandri ❤🎉❤

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 11 หลายเดือนก่อน +1

    With such KARUNAI of Sri Kandhi Varadarajar, we ALL pray hat HE also resolve the rift between THENKALAI and VADAKALI groups for all time to come

  • @sujatha7027
    @sujatha7027 11 หลายเดือนก่อน +1

    Adiyen. Namaskaram Swami. மிக அற்புதம்.

  • @வாசன்சீனி-ச2ற
    @வாசன்சீனி-ச2ற 11 หลายเดือนก่อน +1

    அடியேன் ஸ்வாமி அருமை ஸ்வாமி

  • @jayalakshmigopalan6682
    @jayalakshmigopalan6682 10 หลายเดือนก่อน

    Blessed to hear the Upanyasam Swamin. Praying at the Lotus Feet Of Divyadampathi and Acharya Parampara to bless Devareer with long healthy life

  • @spaa731
    @spaa731 11 หลายเดือนก่อน +2

    Dhanyosmi Adiyen🙏🙏🙏🙏 paramabhaghyam

  • @meenaa57
    @meenaa57 10 หลายเดือนก่อน

    I have just finished listening to this discourse. Preumal has reconfirmed and reassured me my faith on Him through you at the time my entire family is having a very difficult phase in our lives. Thank you Sir. With a clear mind I rest from now.Btw I am a regular listener of your discourses and shorts in Shankara TV which gives me great strength as you have made me feel that the Lord is near me and caring. Thank you . Keep doing your service which is a great boon to ordinary bhaktha like me.

  • @hemalatha3137
    @hemalatha3137 10 หลายเดือนก่อน

    Swamy. Adiyen ramanuja dasan. Ena punniyam seitheno thangal upanyasam ketka. Namaskaram. Kannu munnadi varathanai nipatitel🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 11 หลายเดือนก่อน +3

    🙏🙏

  • @manjulamuralidharan5211
    @manjulamuralidharan5211 11 หลายเดือนก่อน +1

    Sreemathe Ramanujaya namaha; Sri Varadaraja swamy thiruvadigale saranam. Dhanyosmi.

  • @priyachariar4508
    @priyachariar4508 11 หลายเดือนก่อน

    🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼

  • @drjagan03
    @drjagan03 11 หลายเดือนก่อน

    Om pujya shree guruvae charanaa sparsham. Loka Samastha sukino bhavanthu. Hari om.

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 11 หลายเดือนก่อน +1

    🎉VARADHO VAYU VAGHANNA PESUM PERUMAL VARADHAN PERUMAI PRAVACHANAM ARPUTHAM.MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO YOURSELF AND YOUR FAMILY. 2.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 11 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் ஸ்வாமி. அருமை யான உபன்யாசம்.திரு ம்ப திரு ம்ப கேட்டாலும் சலிப்பு தட்டாது. நன்றி உங்களக்கு. அடியேன்

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 11 หลายเดือนก่อน

    Pranam. Adiyen. Srimathe Ramanujaya Namaha. Swamikku pallandu pallandu. 🙏🙏🙏🌿🌿🌿🌷🌷🌷

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 10 หลายเดือนก่อน

    Good Information 🙏👌👍❤

  • @geetha6021
    @geetha6021 10 หลายเดือนก่อน

    Omnamo Narayana ya

  • @shyamaladd5316
    @shyamaladd5316 11 หลายเดือนก่อน +1

    Harekrishna pranam prabuji 🙏🙏🙏🙏

  • @Venkatesaiyengar
    @Venkatesaiyengar 11 หลายเดือนก่อน +2

    Please let's all pray varadan to speak / correct the people of kanchipuram to allow tenkalyars to peaceful perform the divyabandha goshti kainkaryam
    Let them to get the jnaanam and stop doing bhagawata apacharam yo each other's and save the dignity of srivaishnava united existence

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 11 หลายเดือนก่อน +1

    Adiyen Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 11 หลายเดือนก่อน

    Athi arpudam Swamy eppozhudumpol migavum arumayana upanyasam. Varadhanayum Perundevi Thayarayum kann munnay niruthi kaatchi panni vaithi sevikumbadi panniviteetgal. Dhanyavadangal Swamy

  • @nallanmohan
    @nallanmohan 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான உபன்யாசம். ஸ்வாமி எங்க குல ஸ்தாபவரான நல்லான் என்ற பட்டத்தை வரதராஜர் திருகச்சி நம்பி யிடம் இடத்தில் எங்க முப்பாட்டனாரிடம் சொன்னாராம். அதை நீங்க செல்லவே இல்லையே?

  • @varaghu3156
    @varaghu3156 11 หลายเดือนก่อน +1

    Superb
    Vaduvur Raghu

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 11 หลายเดือนก่อน

    Adiyenin namaskarankal

  • @thirunavukkarasurajamaanik9254
    @thirunavukkarasurajamaanik9254 10 หลายเดือนก่อน

    Very nice

  • @srinivasank5261
    @srinivasank5261 11 หลายเดือนก่อน

    Sarvamum vane hareye Shri Krishnaya namaha

  • @premaradha815
    @premaradha815 10 หลายเดือนก่อน

    Swami very blessed to hear. As always excellent 🙏🙏

  • @sethu5782
    @sethu5782 11 หลายเดือนก่อน

    🕉 Namo Narayanaya🙏🌷

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 10 หลายเดือนก่อน

    🙏🙏🌹🌹

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 11 หลายเดือนก่อน

    Adiyaen Namaskarams Swami
    Srimathae Ramanujaya Namaha
    Excellent explanation s super Upanyasam.alwar Acharyan Thiruvadikalae Saranam 🙏🙏
    Pararulalan. Thiruvadikalae Saranam 🙏🙏

  • @Varadapaduka
    @Varadapaduka 11 หลายเดือนก่อน

    Adiyen thangal thiruvadigaluke saranam

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 11 หลายเดือนก่อน

    Adiyanude Namaskaram Nandri 🙏🙏🙏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 11 หลายเดือนก่อน

    அருமை அருமை 🙏🙏🙏

  • @srimathinarasimhan2950
    @srimathinarasimhan2950 11 หลายเดือนก่อน

    Srimathe ramanujaya.namaha

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 11 หลายเดือนก่อน

    Thanks swamy 🙏💐

  • @sujibal
    @sujibal 11 หลายเดือนก่อน

    Arumai swamin

  • @manojbore
    @manojbore 11 หลายเดือนก่อน

    Amazing Swami, nice topic and delivered brilliantly. Adiyen 🙏

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉

  • @lathasridharan6376
    @lathasridharan6376 11 หลายเดือนก่อน

    Awesome!! Excellent 👏 !! Perumaludaya 6 vaarthaigal athi arputham! Kettukonde erukkalam Pol vulladu!! Adiyen danyosmi 🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 11 หลายเดือนก่อน

    வரதன் பேசும் தெய்வம் சத்யம் ஸ்வாமி, சிலிர்த்தது. தன்யோஸ்மி

  • @jayalakshmig8425
    @jayalakshmig8425 11 หลายเดือนก่อน

    Hats off

  • @diwakarparthasarathyDiwakar
    @diwakarparthasarathyDiwakar หลายเดือนก่อน

    Lord ranganath spoke to me in ny dream on feb2nd,2022

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 11 หลายเดือนก่อน +3

    V

  • @padmapriya2714
    @padmapriya2714 11 หลายเดือนก่อน

    Arumai arumai Anna. Namma sambradhayathuku neenga oru varam. Adiyen namaskaram

    • @poornimaraja6977
      @poornimaraja6977 11 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏.

  • @chitravn6033
    @chitravn6033 11 หลายเดือนก่อน +1

    ஸ்வாமி அடியேன் 🙏
    வரதரை பற்றி கேட்க கேட்க என் ஆனந்தம் சொல்ல முடியாது.
    தங்கள் உபன்யாசத்தை மூலம் கேட்கும் போது பெரும் மகிழ்ச்சி 🙏
    ஓம் நமோ நாராயணா 🙏
    ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் திருவடி சரணம் 🙏
    காஞ்சிபுரம் சென்று வந்தது போல் இருந்தது 🙏

  • @srinivasmadabushi1526
    @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

    Lord Talked to
    1 BHRAMA
    2.TIRUMANGAI ALWAR 22.00

    • @srinivasmadabushi1526
      @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

      3. GAJENDRA DASAN TIRUKACHI NAMBI
      4. RAMANUJAR
      5. KOORATHALWAR

    • @srinivasmadabushi1526
      @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

      Kuresha conditional divya chekshusu u can see LORD VARADARAJAR & RAMANUJAR

    • @srinivasmadabushi1526
      @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

      6. VatSYA VARADA GURU -++ NADADOOR ANDAN (AMMAL )
      7. MANAPAKATHU NAMBI - VARADARAJAR explained RAHASARTHAM UPADESAM pannar. Rahasya artha,
      rest listen at sri rangam
      SWAMI PILLA LOKACHARYA.. HENCE he is called Kanchi VARADARAJAR perumal.

    • @srinivasmadabushi1526
      @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

      THATVA TREYAM by PILLALOKA acharyar

  • @diwakarparthasarathyDiwakar
    @diwakarparthasarathyDiwakar หลายเดือนก่อน

    Varadaraja perumal moolavar i.e. athivaradan or urchavar ,who sooke with tirukachi nambi?

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏

  • @saralavijay470
    @saralavijay470 11 หลายเดือนก่อน +3

    Adiyen

  • @lalitha3804
    @lalitha3804 11 หลายเดือนก่อน

    Varadarajasthavam could you please upload swamin🙏

  • @srinivasmadabushi1526
    @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

    Vapa homam.. Horses intestines (fat frm intestines)

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 11 หลายเดือนก่อน

    TSR

  • @srinivasmadabushi1526
    @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

    Lord appears from homa gundam n talks live 1st time to BHRAMA..

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 11 หลายเดือนก่อน

    நீங்கள் வைணவப் பெட்டகம் (அ)கருவூலம்..

  • @GK-qx6mn
    @GK-qx6mn 10 หลายเดือนก่อน

    Swami, to remove the paabam, if you kill a horse and offer the intestine fat, is that not another paabam??

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน

      Jiva inside horse gets sadgati. It is like doctor's scalpel and not a murderer's knife

  • @srinivasmadabushi1526
    @srinivasmadabushi1526 11 หลายเดือนก่อน

    Kayak east brahma head sees VARADARAJA
    Merukku west fasin vegasethu perumal
    Deepa prakashar(villaku oli perumal), asta bhujankar, vegasethu

  • @shantakrishnamachari4821
    @shantakrishnamachari4821 11 หลายเดือนก่อน

    😅dhivyamana pravachanam dhanyosmi

  • @vlakshmi3464
    @vlakshmi3464 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌷🌻💐🎉

    • @umakalyan8032
      @umakalyan8032 11 หลายเดือนก่อน

      EXCELLENT SWAMY 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Namaskaram swamy 🙏🙏🙏🙏🙏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 11 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malaksh45
    @malaksh45 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @nithyaragavan3608
    @nithyaragavan3608 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethab9130
    @sangeethab9130 11 หลายเดือนก่อน

    🙏

  • @balajigs1728
    @balajigs1728 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sudharajan3626
    @sudharajan3626 11 หลายเดือนก่อน

    🙏🙏

  • @HemaVR
    @HemaVR 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @jikkialagammal6891
    @jikkialagammal6891 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏