முதுமையே இனிமை | OLD IS SWEET | Dr Venkatesh Upanyasam | Brindavan Old Age Home | Coimbatore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 226

  • @sarojiyer167
    @sarojiyer167 ปีที่แล้ว +4

    Your discourse is very soothing and encouraging making old senior personal to laugh i am 73 yrs old after long time I laughed with whole heart I liked it

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว +18

    அருமையான தலைப்பு அதைவிட அருமையான உங்கள் விளக்கம்🙏🏾🙏🏾🙏🏾முதுமையின் அருகில் வந்துகொண்டி இருக்கும் என்னைப்போன்ற பலருக்கு தங்களது உரை சன்ஞீவினி மூலிகையின் மகிமையைப் போல பல மடங்கு தெம்பும்,மன தைரியத்தை தந்துள்ளது மிக்க நன்றி🙏🏾🙏🏾🙏🏾 ஒரு மருத்துவராக எந்த வியாதிக்கு எந்த மருந்து தரவேண்டுமோ அதை சரியாக உபன்யாசத்தின் மூலம் முதியவர்களுக்கான மனத் தெளிவை தந்த நீங்கள் உங்கள் மருத்துவத்திலும்,உபன்யாசத்தில் மென்மேலும் உயரத்தை தொட எங்களது நெஞ்சர்ந்த நன்றிகள் தம்பி❤❤❤👏👏👏👏👏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 ปีที่แล้ว +15

    இந்த உபதேசம் வயதானவர்களுக்கான ஒரு அருமையான அர்ப்பணிப்பு. வாழ்க பல்லாண்டு.
    எல்லா விஷயங்களையும் உட்படுத்திய மிக உபயோகமான உபதேசம்.
    பகவானே எல்லாம் என்பதை எளிய முறையில் புரியும்படியாக சொல்வது மிக மிக வரவேற்கத்தக்கது. வணங்குகிறோம்.

  • @jeya6890
    @jeya6890 ปีที่แล้ว +8

    கேட்க கேட்க உபன்யாசம் டாக்டர் வெங்கடேஷ் உபன்யாசம் திகித்தாக வெங்கட் வெங்கடேசன் உபநியாசம் ஐயா ராமானுஜம் அய்யாவின் திருவடிகளை சரணம் பெரிய ஆழ்வார்கள் திருவதிகளை சரணம் ஆண்டாள் திருவடிகளை சரணம் ரஞ்ச மன்னர் திருவடிகளை சரணம் ஓம் நம வெங்கடேசாய நமஹ வெங்கடேசன் உபன்யாசம் மிக அற்புதம் டாக்டர் வாழ்க வெங்கடேச வெங்கடேசன் வாழ்கஉபநியாசம் கேட்க தேனாய் தித்திக்கிறது அருமை ஐயா உங்கள் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @dyanesh1342
      @dyanesh1342 ปีที่แล้ว

      ¹111111¹111111111111111111aa1🎉super òoooosuperj🎉

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 2 หลายเดือนก่อน +1

    அருமையான உபன்யாசம் முதுமையை நாம் எப்படி எதிர் கொள்வது மற்றும் இனிமை காண்பது . இளையவர்களுக்கு மூத்த தலைமுறையினரால் ஏற்படும் நன்மைகள் விளக்கம் அருமை 🙏

  • @abiramirajagopal6519
    @abiramirajagopal6519 ปีที่แล้ว +5

    Excellent sll true word's

  • @janakiravindran8880
    @janakiravindran8880 ปีที่แล้ว +7

    Extremely good. I appreciate your high esteemed knowledge, although your subject is on oldies, you are such an young man having high experience more than an oldie. Kudos to your presence of mind. Your lectures are never boring and feeling sad when it finishes. If I relook, you have already completed two full hours and it seems to me only an half an hour. Stay Blessed always. Thank you very much for this unique lecture.

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 ปีที่แล้ว +2

    Thanks for av.nice upanyasam

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 ปีที่แล้ว +4

    பேச்சு தெளிவு அழகு கேட்டவர்களுக்கு மன தைரியத்தை கொடுத்தது.

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 ปีที่แล้ว +10

    இளமையில் இவ்வளவு அருமையாக முதுமையை பற்றி பேசுவதை நினைத்து பெருமைபடுகிறேன் தெய்வமகனே

  • @akilasridhar2144
    @akilasridhar2144 8 หลายเดือนก่อน +2

    Fantastic ...best motivational speech for all

  • @k.bhooma9403
    @k.bhooma9403 5 วันที่ผ่านมา

    அருமையான உபன்யாசம்
    அற்புதமான தலைப்பு

  • @natarajanpetchimuthu6301
    @natarajanpetchimuthu6301 ปีที่แล้ว +2

    Wauh!
    Manathil ententeaikkum ninathu santhosa pada vaikum Upanyasam!

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +5

    🙏🏻🌹 மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு அனைவரும் பயன்பெறுவர் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @PADMANABHANSRINIVASAN-m3l
    @PADMANABHANSRINIVASAN-m3l ปีที่แล้ว +3

    Deep analysis of life is great. Thanks Swami

    • @sarojiyer167
      @sarojiyer167 ปีที่แล้ว

      Dr venkatesh you are god gifted teacher to easily jokingly explaining how old age is a best part of life though you are 33 years but your knowledge like ocean

  • @DuraisamyR-nh4rg
    @DuraisamyR-nh4rg หลายเดือนก่อน

    Excellent .vaalka valamudan

  • @vigneshwarannarasareddy6191
    @vigneshwarannarasareddy6191 ปีที่แล้ว +6

    முதுமை இனிமை விவரிக்கும் இளமை மிக அருமை

  • @kalavathiv5125
    @kalavathiv5125 ปีที่แล้ว +3

    Arumai.ram ram

  • @thilakavatis8503
    @thilakavatis8503 ปีที่แล้ว +6

    Dhanyosmi adiyen, God Bless.

  • @rajagopalgade4059
    @rajagopalgade4059 5 หลายเดือนก่อน

    Excellent. Your knowledge explanation information motivation and moreover entertaining

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +5

    Namaskaram sir super oooosuper massage

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 ปีที่แล้ว +3

    Arumayana upanyasam. Athi arpudam adiyen. Dhanyavadangal Swamy

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +4

    ❤❤❤❤ I am very very lucky to know more about my Hanuman sri Ram Jaya Ram Jaya Jaya Ram

  • @venkatesannarayanarao7219
    @venkatesannarayanarao7219 ปีที่แล้ว +2

    Very nice.Namaskaram.

  • @JAYANTHISELVARAJANJAYANT-ou5tx
    @JAYANTHISELVARAJANJAYANT-ou5tx ปีที่แล้ว +1

    Namaskaram..migavum Arumai.Ithanai nal miss seithuvitten.ketka ketka inimai .Thangalai neril p arthu upanayasam ketu Anandam adaiya vendum.🙏🙏

  • @vijayalakshmitilak1945
    @vijayalakshmitilak1945 ปีที่แล้ว +1

    Awesome upanyasam

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 ปีที่แล้ว +2

    😮Dear Dr Venkatesh
    Thank you very much Your pravachanam is excellent
    A N Ramakrishnan. Irvine CA
    U S A

  • @savithric139
    @savithric139 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு
    மஹா பாக்யம்
    உடம்பில் நல்ல தெம்பு வரது
    ஸர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏🙏

  • @rainbowsky8904
    @rainbowsky8904 ปีที่แล้ว +8

    One of the best discourses I have heard. Thank you

  • @gnanasoundarivenkatasubram3698
    @gnanasoundarivenkatasubram3698 ปีที่แล้ว +2

    Arumai ji

  • @valarmathikannan801
    @valarmathikannan801 ปีที่แล้ว +4

    ரொம்ப அருமை

  • @pushparangarajan9497
    @pushparangarajan9497 14 วันที่ผ่านมา

    Arpudamana pravachan swami. Namaskaram.

  • @kamalammani4902
    @kamalammani4902 ปีที่แล้ว +1

    Superb explanation

  • @karunadevi7059
    @karunadevi7059 ปีที่แล้ว +1

    😅very nice speech on 🙏🙏🙏🌺🌺

  • @sumpathr3663
    @sumpathr3663 ปีที่แล้ว +1

    மிக அருமை யான விளக்கம்

  • @mahalakshmikrishnamoorthy4857
    @mahalakshmikrishnamoorthy4857 ปีที่แล้ว +5

    Excellent pravachanam

  • @radharamesh7887
    @radharamesh7887 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் நல்ல உபன்யாசம் வாழ்க வளமுடன்

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 ปีที่แล้ว +2

    புண்ணிய பணி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்,வணக்கங்கள்

  • @indramadhu7886
    @indramadhu7886 ปีที่แล้ว +1

    Great 👌😊

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.அருமை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +7

    Excellent & encouraging talk for senior citizens by Dr. Venkatesh. ❤❤❤🙏🙏🙏

  • @mohansenthilraj3923
    @mohansenthilraj3923 ปีที่แล้ว +1

    நன்றி 🌹நற்பவி

  • @maithilip2432
    @maithilip2432 ปีที่แล้ว +3

    Arumai Arumai Super

  • @padmagovindarajan4185
    @padmagovindarajan4185 6 หลายเดือนก่อน

    Excellent speech👌👏👏

  • @lathasridharan6376
    @lathasridharan6376 ปีที่แล้ว +7

    Very much motivational!! Sooper!

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 ปีที่แล้ว +1

    Superb. Namaskarams

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 ปีที่แล้ว +2

    நமஸ்காரம். தங்கள் உபன்யாசம் எப்போதும் போல கல கலப்பாக இளமையாக இருக்கு. அதை கேட்கும் எனக்கு உற்சாகம், இளமை, கிருஷ்ண பக்தி அதிகரிக்கின்றன . மிக்க நன்றி.

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 8 หลายเดือนก่อน

    Excellent dr

  • @drsdm23
    @drsdm23 ปีที่แล้ว

    excellent Dr. well poised. shri Gurubhyo Namaha

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 ปีที่แล้ว +7

    Excellent speech for senior citizen 🙏🏻🙏🏻

  • @padamaraja4693
    @padamaraja4693 ปีที่แล้ว +1

    Very nice good advice thanks

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 ปีที่แล้ว +2

    Excellent Speech and Superb

  • @syamalavenkataraman4172
    @syamalavenkataraman4172 ปีที่แล้ว +5

    கேட்க கேட்க தெவிட்டாத உபன்யாசம் இது

  • @VijayaLakshmi-qd8fi
    @VijayaLakshmi-qd8fi ปีที่แล้ว +1

    Excellent Super nise speech pranam guruji🎉🎉

  • @brindhasrikanth2040
    @brindhasrikanth2040 ปีที่แล้ว +2

    Namaskaram ji super super super 🙏🙏🙏🙏🙏🙏

  • @Govindtrainer
    @Govindtrainer ปีที่แล้ว +1

    super

  • @lingamrukkumani6722
    @lingamrukkumani6722 ปีที่แล้ว +1

    எங்கள் பூதப்பாண்டில் உங்களுடைய உபதேசம் கேட்கணும்னு ஆசையா இருக்கு

  • @geethakannan8955
    @geethakannan8955 ปีที่แล้ว +2

    One of the best lectures on old age. There are so many WhatsApp messages on this topic that are forwarded to all senior citizens but they are repetitive in a way and don't give genuine solutions. Dhanyavaad adiyen

  • @vijayalakshmiramaswami5797
    @vijayalakshmiramaswami5797 ปีที่แล้ว +1

    Very interesting and useful one 🎉

  • @spadminibai9319
    @spadminibai9319 ปีที่แล้ว +2

    Great.Old is so sweet.

  • @sowrirajans
    @sowrirajans ปีที่แล้ว +1

    adiyen. Arputham and very positive information for all age people.

  • @chitraramprasad8082
    @chitraramprasad8082 ปีที่แล้ว +3

    Excellent upanyasam. Every stage in our life has to be lived and enjoyed. No doubt we face problems. Swamiji has given tips as to how we should conduct ourselves to overcome shortcomings. He is right in saying the younger generation is facing a number of problems. We as senior citizens should be a moral support to our children and guide them without interference in their life. Of course we should also take of our health.
    लोकाः समस्ता सुखिनो भवन्तु।

  • @kamalammani4902
    @kamalammani4902 ปีที่แล้ว

    Well said Dr

  • @rathikats5042
    @rathikats5042 10 หลายเดือนก่อน

    Super speech sir

  • @vasanthir5105
    @vasanthir5105 ปีที่แล้ว +3

    Excellent

  • @suphalas2836
    @suphalas2836 ปีที่แล้ว +3

    Doctor Guruji Very Enlightening talks by you
    Thanks
    God Bless

  • @jankikannan2787
    @jankikannan2787 ปีที่แล้ว +1

    Guruji pranam excellent

  • @krama6805
    @krama6805 ปีที่แล้ว +3

    Arumai,Super👌👍🙏

  • @jeyalakshmim837
    @jeyalakshmim837 ปีที่แล้ว +1

    அருமை

  • @chandrikan4733
    @chandrikan4733 ปีที่แล้ว +7

    Each and every word of this divine discourse is truely highly motivational for all elders.❤🎉Jambavan vayilaga sollum yennikkaiyai adipadaiyaga konda Hanuman studhi adhi arpudhamaga pongum aruvi pola pozhindhadhu bhakthiyodu koodiya sukhanubhavam.Kalaivani yendrum thangal thiruvakkil thangu thadai illamal arullai varshikkattum.Spiritual advice for elders is extremely enjoyable.Discourse ended with Kaviarasars song is the Crowning Glory for him.

    • @anantharamanm5556
      @anantharamanm5556 ปีที่แล้ว

      00p

    • @bhuvanathirukrishna2822
      @bhuvanathirukrishna2822 ปีที่แล้ว +1

      மிகவும் சிறப்பு !!
      உங்கள் ஜாதகத்தில் எல்லா கட்டத்திலும் குரு !!(போலும்!!)

    • @bhuvanathirukrishna2822
      @bhuvanathirukrishna2822 ปีที่แล้ว +1

      சுற்றிப் போடுக .. தினமும் இருவேளை !!!

    • @jeya6890
      @jeya6890 ปีที่แล้ว

      டாக்டர் வெங்கடேஷ் பண்ணியாச்சம் மிக அற்புதம் வாழ்க வாழ்க உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள் ஐயா நாங்கள் முதியவர்கள் உங்கள் உபநியாசம் கேட்க இளமையாகிறோம்

  • @aparnaragavardhni8425
    @aparnaragavardhni8425 ปีที่แล้ว +3

    Very nice 🙏🏻🙏🏻👌🏻👌🏻

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 ปีที่แล้ว +2

    Thanks.

  • @priyavadhanabs8660
    @priyavadhanabs8660 ปีที่แล้ว +3

    Superb rendition

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 3 หลายเดือนก่อน

    Correct correct sir.100 percent.

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 ปีที่แล้ว +1

    Sir super welcomed

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 ปีที่แล้ว +1

    Swamy very very interesting upanyasam.The way Devareer explained about Sanjeevani and importance of old age isawesome.Danyosmy

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 ปีที่แล้ว +4

    MIHAVUM ARUMAI GURUJI🙏🌹

  • @yogarathi4139
    @yogarathi4139 ปีที่แล้ว +1

    Message delivered with jester.GREAT.

  • @sarathap69
    @sarathap69 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. வயதானவர்கள் இந்த பதிவை கேட்ட பின் வாழ்க்கை யை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பது உறுதி.

  • @VijayaRamakrishnanVijaya
    @VijayaRamakrishnanVijaya ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 ปีที่แล้ว +1

    Arpudham 🙏🏽🙏🏽🙏🏽

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +11

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை கேட்க கேட்க இனிமை அருமை அண்ணா நன்றிகள் சூப்பர் சூப்பர் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +6

    முதுமை- தலைமை,
    அனுபவமே இறைவன் , பீஷ்மர்,ஜாம்பவான் அருமை அருமை ஸ்வாமி எப்படிபட்ட உயரியோரிடம் இணைக்கிறது நம் பக்தி நெறி என புரிகிறது ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @sarojiyer167
    @sarojiyer167 ปีที่แล้ว

    Superb explanation 😂

  • @annapurnisrinivasanan8860
    @annapurnisrinivasanan8860 ปีที่แล้ว +2

    Very nice

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +4

    Om Shree guruvae charanaa sparshaam. Hari om.
    Very meaningful pravachan for everyone to learn meaning of life. Hari om.

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 9 หลายเดือนก่อน

    🙏🙏Jai sree radhae Krishna

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா, மிகவும் சிறப்பான ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    Good 👍 Mr, Great Dr,,. India World 🌎🌍

  • @sarathamanidamodarasamy8993
    @sarathamanidamodarasamy8993 ปีที่แล้ว +1

    Super samijii🎉

  • @ganeshandevan4359
    @ganeshandevan4359 ปีที่แล้ว

    Excellent 1:28:29 1:28:36 1:28:36

  • @baalambal
    @baalambal ปีที่แล้ว +2

    Super speech

  • @renukaraman5539
    @renukaraman5539 ปีที่แล้ว +1

    Superb

  • @kamalaambi3897
    @kamalaambi3897 ปีที่แล้ว +3

    your all speeches always very informative and interesting.i always follow your excellent speeches,thank you for your service kuruji.vanakkam.your fan from toronto,canada.

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 ปีที่แล้ว +1

    Arumai super 🙏🙏🙏🙏

  • @subashramanathan412
    @subashramanathan412 ปีที่แล้ว +1

    Good

  • @lakshmiv3861
    @lakshmiv3861 ปีที่แล้ว +3

    Enjoyed each and every word of your speech.Thank you.

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 ปีที่แล้ว +1

    Excellent speech swami.

  • @krishnankuppaswamy7553
    @krishnankuppaswamy7553 หลายเดือนก่อน

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 ปีที่แล้ว +1

    Lot of love from Sri Lanka 💙💙💙💙