MGR-ஐ சீண்டிய SPB பாடல்? Kavignar Muthulingam about SPB | Ilaiyaraaja | MSV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
  • #Nakkheeran #SPB #SPBalasubramaniam NKNH
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 113

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் பல்லாண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்து தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டு செய்ய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.
    அன்புடன்
    மயிலாடுதுறையில் இருந்து
    முனைவர் ஜெ.ரவிக்குமார்

  • @socialjustice7564
    @socialjustice7564 4 ปีที่แล้ว +30

    தமிழ் பேசும் இந்த நல் உலகம் மறந்த கவிஞர்களில் நீங்கள் முதன்மையானவர்!
    அய்யா முத்துலிங்கம் அவர்களே, வாழ்க வளமுடன் 🙏

  • @tsk2707
    @tsk2707 4 ปีที่แล้ว +36

    கவிஞர்....நிறைய நல்ல பாடல்களை எழுதி இருக்கிறார்....இப்போதுதான் தெரிகிறது

  • @alaansoor2605
    @alaansoor2605 4 ปีที่แล้ว +27

    கவிஞர் முத்துலிங்கம் மலரும் நினைவுகள் அருமை
    தலைப்பை நீங்கள்
    மாற்றி இருக்கலாம்

  • @gowrigowrishankar7074
    @gowrigowrishankar7074 4 ปีที่แล้ว +10

    உயர்திரு முத்துலிங்கம் சிறந்த கவிஞர். இவரின் திறமை இலங்கை வானொலியால் எப்போதோ அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பெற்றது. சில ரசிகர்கள் இப்போதுதான் கவனிக்கிறார்கள். அதற்காக கண்ணதாசன் வாலி போன்றோரின் பெயர்களை இழுக்கவேண்டியது அவசியமற்றது, விமர்சிப்பவர்களின் அறியாமையையே பறை சாற்றுகிறது!

  • @javvumittaai3605
    @javvumittaai3605 4 ปีที่แล้ว +30

    கவிஞரே என்ன கவிதை நிறைந்த பாடல்களை எழுதயுள்ளீர்கள். அற்புதம் ஐயா...

  • @meenamy437
    @meenamy437 3 ปีที่แล้ว +3

    Sir ur the genius who written sangeetha megam song, thanks million 🙏

  • @devm7812
    @devm7812 4 ปีที่แล้ว +11

    இப்படிப்பட்ட தமிழ் மேதைகளை வாழும்போதே பாராட்டவேண்டியது மிகவும் அவசியம்.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 ปีที่แล้ว +41

    போற்றி பாதுகாக்க வேண்டிய இரண்டு கவிஞர்கள் இரண்டு பேர்தான். புலமைபித்தன் மற்றும் முத்துலிங்கம் இவர்களுக்கு இன்னும் ஏன் பாராட்டு விழா எடுக்க வில்லை இந்த கலை உலகினர். நன்றி

    • @muthus7594
      @muthus7594 3 ปีที่แล้ว

      சகோ பஞ்சு கங்கை இருவரையும் சேர்த்து கொள்ளலாம்

  • @jpnewstamil9954
    @jpnewstamil9954 4 ปีที่แล้ว +24

    ஐயாவோடு நான் ஒருநாள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அருகில் அமர்ந்து பயணித்தேன்... சிரித்த முகமாக.. நன்கு பேசி கொண்டு வந்தார்...
    வெகுதூரம் சென்ற பின் தான் அவரே தன்னை நான் ஒரு கவிஞர் கிழக்கே போகும் ரயில் படத்து பாடல்களை எழுதியது நான் தான் என்று அறிமுகமானார்...
    இதுவே ஒரு நடிகராக இருந்திருந்தால்.... அவருக்கு அறிமுகம் தேவையா?
    முதலில் வைகை ரயிலில் உட்கார்ந்து பயனிப்பார்களா....?
    என்ன செய்வது... திறமையுள்ள கவிஞர்களின் நிலைமை இதுதான்....
    வாழ்த்துக்கள்👍👍👍

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 4 ปีที่แล้ว +2

      Manjolai kilithano manthaana vebbam thoppukuyile 100 and more years it stand

    • @graharaj5281
      @graharaj5281 4 ปีที่แล้ว +1

      @@anbanandanvenkat8026 athu pulamai pithan eluthiyathu

    • @ashokandrews3276
      @ashokandrews3276 4 ปีที่แล้ว

      bro... super unga kuda pesaanum...
      ennoda master dhaan iya...

    • @ashokandrews3276
      @ashokandrews3276 4 ปีที่แล้ว

      @@graharaj5281,,, ethu pullsmai pithan ... entha padal

    • @graharaj5281
      @graharaj5281 4 ปีที่แล้ว

      @@ashokandrews3276 அது புலமை பித்தன் எழுதியது சகோ

  • @sganeshan1284
    @sganeshan1284 4 ปีที่แล้ว +27

    SPB சாரின் இறப்பின் மூலமே இக்கவிஞரின் புகழும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது 👌👍

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +1

      *@S Ganeshan*
      ரொம்ப சின்ன புள்ளத்தனமா இருக்கே நீங்க பேசறது❗
      நீங்கள் என்ன வேற்று கிரகவாசியா❓
      கண்ணதாசனுக்கு இணையாக...
      வைரமுத்துவை விட பிரபலமா இருந்தவர்கள் எம்ஜியார் ஆஸ்தான கவிஞர்கள் எல்லோருமே❗
      புலமைப்பித்தன்
      முத்துலிங்கம்
      நா.காமராசன்
      மருதகாசி
      வாலி
      போன்றோர்கள்....
      இதில் கண்ணதாசன் அ
      மறைவுக்கு பிறகு...
      புலைமைப்பிதனும்
      முத்துலிங்கமும்
      தமிழக அரசவை கலைஞராக நியமிக்கப்பட்டார்கள் புரட்சித்தலைவரை எம்ஜியார் ஆட்சி காலத்தில்❗
      அரசவை கலைஞர் என்ற பதவி ஒரு அமைச்சர் பதவிக்கு இணையானது❗
      அதிகம் ஊதியம் வாங்கிய கவிஞர்களும் இவர்கள்தான்❗
      மக்கள் திலகம் எம்ஜியார் கவிஞர்கள் என்றால்...
      சும்மாவா❓
      அதுமட்டுமா...
      SPB யை அறிமுகப்படுத்தியவரும் பொன்மனச்செம்மல் எம்ஜியார் தான்❗
      ரொம்ப பச்சை மண்ணா இருக்கீங்க கணேசன்😂
      நீங்க வளரனும் பாஸ்❗

  • @anandn1750
    @anandn1750 4 ปีที่แล้ว +10

    SPB Sir is evergreen.

  • @paramesvarankumarasamy4542
    @paramesvarankumarasamy4542 4 ปีที่แล้ว +6

    கவிஞர் மிகத் தெளிவாக தன்னுடைய பாடல்கள் பற்றி தலைக்கனம் இல்லாமல் தெரிவித்தார் வாழ்த்துக்கள்

  • @tsk2707
    @tsk2707 4 ปีที่แล้ว +11

    ஐயா... உங்கள் கணவன் மனைவி கவிதை அருமை....நானும் முயற்சி செய்கிறேன்....

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 4 ปีที่แล้ว +10

    கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் உண்மையான உரை அவர் எழுதிய பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா...பாலு எங்கள் மாறா நிலவு...

  • @sockalingamsivakumar1996
    @sockalingamsivakumar1996 4 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் பாட்டுகள் எஸ்.பி.பீ குரலில் அபாரம்.

  • @shankershanker5170
    @shankershanker5170 3 ปีที่แล้ว +2

    அய்யா அற்புதம் அருமை

  • @sridharp8617
    @sridharp8617 4 ปีที่แล้ว +17

    கவிஞருக்கு வாழ்த்துகள்

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 4 ปีที่แล้ว +9

    முத்துலிங்கம் புலமைப்பித்தன் எம்ஜி வல்லபன் பொன்னடியான் போன்ற கவிஞர்களை பயன்படுத்திக் கொள்ளாமல் போனது தமிழ் திரை உலகில் துரதிருஷ்டம்....😔😔

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +5

    முத்துலிங்கம் ஐயா 🙏 அவர்களுக்கு. இன்னும் அதிகமாக மரியாதை செய்திருக்க வேண்டும்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +2

    Raja. Sir. All. Hits. Very. Super. Hits. 👍🎹🎶🎵🎷🎻✒️✒️

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 ปีที่แล้ว +12

    வணக்கத்துக்குரிய பாடலாசிரியர்.பெருமிதம் கொள்கிறோம்.

  • @kumarayya9998
    @kumarayya9998 4 ปีที่แล้ว +7

    உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை ....

  • @mohanavalli9526
    @mohanavalli9526 4 ปีที่แล้ว +23

    Kavingar Muthulingams songs are great.

    • @Sengainilavan
      @Sengainilavan 4 ปีที่แล้ว +1

      பொழைக்க தெரியாத கவிஞர்... இவரை விட சிறந்த கவிஞர்கள் இருந்தாலும் இவரும் மிக மிக சிறப்பான கவிஞர்

  • @amalraj6846
    @amalraj6846 4 ปีที่แล้ว +18

    முத்தான பாடல் கொடுத்த முத்துலிங்கம் தமிழ் போற்றபடவேண்டும்

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 4 ปีที่แล้ว +4

    கவிஞர் திரு முத்துலிங்கம் வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @nadarajanrajan7697
    @nadarajanrajan7697 4 ปีที่แล้ว +8

    Best Aiya Muthulingam god bless you forever always

  • @sankarnarayanan3934
    @sankarnarayanan3934 4 ปีที่แล้ว +3

    Super sir your all songs

  • @rkavitha5826
    @rkavitha5826 4 ปีที่แล้ว +9

    அருமை....
    கவிஞர் எவ்வளவு வருணனை செய்தாலும்
    பெண் அதை எவ்வளவு அறிவோடு எதிர்கொண்டுள்ளார்...

    • @rickyr1355
      @rickyr1355 4 ปีที่แล้ว

      அந்த பெண்ணும்.... அவர்தான்.
      இது உங்களுக்கு புரியவில்லையா?!!... ஓ... நீங்களும்....!

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 ปีที่แล้ว +1

    இவரின் பாடல்கள் தனித்தன்மை பெற்றது சிறந்த கவிஞர் ஆனால் சிறந்த அங்கிகாரம் கிடைக்கவில்லை

  • @bharathim3512
    @bharathim3512 4 ปีที่แล้ว +4

    Super sir,we didn't know these songs lyrics you wrote thanks for publishing these type of rare videos

  • @tsk2707
    @tsk2707 4 ปีที่แล้ว +49

    தமிழர்கள் நாம்...நிறைய படைப்பாளிகளை கொண்டாட தவறி இருக்கிறோம்....குறிப்பாக கவிஞர்கள் எழுத்தாளர்கள்....

    • @tharunmuthu748
      @tharunmuthu748 4 ปีที่แล้ว +2

      உண்மை
      ஆனால் தமிழர்கள் அல்லாத அத்தனைபேரின் புகழிடமாக புகழப்படும் இடமாக தமிழ்நாடு மாறிப்போனது.
      நம்மவர்களை நாம் அடையாளம் கான இதனால் தவறிவிட்டோம்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 ปีที่แล้ว +11

    எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ ...
    பாடல் தங்களுடையது
    என்பதாக கவனம்.
    இணையில்லாத
    எழுத்தாளுமை.

  • @hema6301
    @hema6301 4 ปีที่แล้ว +6

    Muthulingam sir has written many immortal songs 👏👏but not recognized much. He has to be honoured and celebrated 🙏

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 4 ปีที่แล้ว +6

    Congratulations to you sir.....
    Great...

  • @ayashan670
    @ayashan670 4 ปีที่แล้ว +22

    கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நிறைய நல்ல பாடல்களை எழுதியிருந்தும் அவரது பெயர் அப்பாடல்களைப்போல் பிரசித்தியடையவில்லை. அவரது பெயர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற அடித்த காற்றோடு காணாமல் போய்விட்டது!

    • @gowrigowrishankar7074
      @gowrigowrishankar7074 4 ปีที่แล้ว

      ஏன் கண்ணதாசன் வாலி போன்றோரின் பெயர்களை இழுக்கிறீர்கள்? கவிஞர் முத்துலிங்கத்தை பாராட்டினாள் போதுமே?

  • @kumarasamylakshmanan9990
    @kumarasamylakshmanan9990 4 ปีที่แล้ว +19

    பேட்டியில் தங்கள் நேர்மை தெரிகிறது.

  • @revathishankar946
    @revathishankar946 4 ปีที่แล้ว +4

    Great poet Wonderful songs he has written

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 4 ปีที่แล้ว +8

    Never will see poetry like this in the future

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 4 ปีที่แล้ว +1

    Only 2 big guys still around. This great man Muthulingam and great Pulaimaipithan. Hope god should give them long live.

  • @RJ_RAMANA
    @RJ_RAMANA 4 ปีที่แล้ว +6

    Great song SANGEETHA MEGAM....

  • @brijeshlivingstone9238
    @brijeshlivingstone9238 4 ปีที่แล้ว +4

    Mathulingam aiya should write again today's times .Hope Music directors make use of him.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 4 ปีที่แล้ว +1

      Present asshole music directors will go to Simbu and Dhanush for their stupid,drainage,stinking septic tank lyrics. The present nuts and clowns will never know their talents. Once dead and gone then they will regret. Even present songs with stupid lyrics but if SPB sings it then the song will be very outstanding. But now that also gone because no more SPB.
      Now we only has 2 male playback singers - KJ Jesudass and P.Jayachandran.. The rest of them has asshole voice. Female playback singers has got no problem.
      Sorry if I am harsh. Off course not to you.

  • @haritharan7891
    @haritharan7891 4 ปีที่แล้ว +7

    அருமை அய்யா

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +1

    முத்துலிங்கம் ஐயா நல்ல கவிஞர் - இவரும் பேச்சுக்காக பேசுகிறரர் தவிர எல்லோருக்கும் உள்மனதில் தெரியும் , குரலுக்கு சொர்க்கமாக, கார்வை இனிமைக்கு தேனாக, குரல் கம்பீரத்துக்கு , உச்சரிப்புக்கு, சுக மென்மைக்கு முத்தாக இருக்கும் ஒரே ஒருவர் உலகக்குரல் இறைவன், ஒரே குரல் கடவுள் ஐயா அமரர் ரி.எம்.எஸ் அவர்கள் மட்டுமே என்று. ஏதேதோ காரணங்களால் காலத்தின் பயனால் அதிகமாக பாடியிருக்கிறார் பாலசுப்பி மற்று இல்லை.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +3

    Arumai Iyya Kavithai Paadalkal Super
    Tamil 👏👏👏🙏🙏

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +1

    சொக்கருடன் மீனாட்சி
    சொக்கி நிற்கும் திருக்காட்சி.........👍👌👏🙌👍👏💪

  • @thameemulansar63
    @thameemulansar63 4 ปีที่แล้ว +8

    முத்துலிங்கம் அவரது பெயருக்கேற்ப முத்தான கவிஞர். புரட்சி தலைவர் திரு, M.G.R. அவர்களின் அன்பை பெற்றவர். கவித்துவமான பாடல்களை படைத்த அற்புதமான கவிஞர். தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாதையை உருவாக்கி பயணித்த கவிஞர்.......!

    • @aramudhanchellappa8017
      @aramudhanchellappa8017 4 ปีที่แล้ว +3

      எனது 50 ஆண்டு கால நண்பர் மரியாதைக்குரிய கவிஞர் திரு முத்துலிங்கம் அவர்கள்.

  • @karudevi1526
    @karudevi1526 4 ปีที่แล้ว +21

    மாஞ்சோலை கிளி தானோ இவர் எழுதியது

    • @rameshv9216
      @rameshv9216 3 ปีที่แล้ว +1

      Ithu than Ilaiyaraja kitta avar write panna first song

  • @radhamani6824
    @radhamani6824 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @smskumarsmskumar1915
    @smskumarsmskumar1915 4 ปีที่แล้ว

    My favorite. Kavinjar Ayya avarkal
    I like you sir

  • @arajeshwari287
    @arajeshwari287 4 ปีที่แล้ว +2

    Great sir

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +11

    டி எம் எஸ். மறைவுக்கும் அரசு மரியாதை செய்திருக்க வேண்டும். அரசு தவறி விட்டது.

    • @MuthukrishnanKrishnan-fl9sh
      @MuthukrishnanKrishnan-fl9sh 4 ปีที่แล้ว

      Nalla kavigar.nandri.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 4 ปีที่แล้ว

      டிம்ஸ் ஆல்தான் அதிமுக ஆட்சியே உருவானது. வாலி இறந்ததை கண்டுகொள்ளாத அதிமுக. அப்போ ஜெ. இப்போ எடப்பாடி.

  • @rabeekraja3167
    @rabeekraja3167 4 ปีที่แล้ว +2

    ஐயா நீடுழிவாழ இறைவன் அருள்புரிவானா

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว +3

    Ayya mika sirappu arumai.

  • @tharunmuthu748
    @tharunmuthu748 4 ปีที่แล้ว +3

    அளவோடு புகழுங்கள்.
    ஏனெனில்... தமிழர்களில் சிகரம் அடைந்தவர்களை புகழ இங்க யாருமில்லை.
    புரிந்துகொள்ளுவீர்கள் என நினைக்கிறேன் கவிஞரே.

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 4 ปีที่แล้ว +1

    SPB, MGR, kANNADASAN, SHIVAJI Anaivaraiyum ninaivu to atharku Nandrigal

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 ปีที่แล้ว

    Miga Arumai Perumai Yatarthama
    Kavigyar SPB ikku ANJALI.

  • @grandpamy1450
    @grandpamy1450 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்,

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @Raaj2020
    @Raaj2020 4 ปีที่แล้ว +2

    Ungal paadalgal arumaiyaga ullathu ayya... AANAALUM 15:05 kavingar ayya yeluthuna padal sari ilayaaa... Kannadasan avargaluku udambu sari ilama 1981la iranthutar.... nenga solra oorukku oru pillai padam 1982 la vanthathu... paravailanalum padam thodangum pothu kannadasan avargalala paattu yelutha mudiyatha soolnilai irunthurukkalam.... pirar meyl kutram sollum mun yosikkavum muthulingam ayya avargaley....

  • @jayaasekar
    @jayaasekar 4 ปีที่แล้ว +4

    great 👍

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 4 ปีที่แล้ว +4

    Super.

  • @rajanraja4402
    @rajanraja4402 4 ปีที่แล้ว +16

    1264 பாடல்களை எழுதிய ஒரு கவிஞனை கொஞ்சம்கூட யோசிக்காமல் பாடமட்டும்வேண்டாம்னு
    சொல்லிட்டீங்க Bro ஆனால் இந்தக்கவிஞனின் பாடல்தானே
    (இந்தத் தேகம் மறைந்தாலும்
    இசையாய் மலர்வேன்) என்றது.
    Sorry bro I'm not irritating for you

  • @rajeshwaribaskaran3464
    @rajeshwaribaskaran3464 4 ปีที่แล้ว +1

    Arumaina kavingar

  • @eliahcharles6482
    @eliahcharles6482 4 ปีที่แล้ว +4

    Vazhgha Iyya

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    29.10.2020

  • @RaviKumar-dn7sz
    @RaviKumar-dn7sz 4 ปีที่แล้ว +2

    👍👍🙏🙏

  • @lakshmimaruthaisamy1924
    @lakshmimaruthaisamy1924 4 ปีที่แล้ว +1

    Nantri ayya...ungal pugazh paravattum''''

  • @anandn1750
    @anandn1750 4 ปีที่แล้ว +1

    முத்துலிங்கம் நல்ல பாடல்களை எழுதியிருந்தும் பிரசித்தியடையவில்லை. அவரது பெயர் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி போன்ற புயல் காற்றோடு காணாமல் போய்விட்டது.

  • @ANMSPECIAL
    @ANMSPECIAL 4 ปีที่แล้ว +6

    ippadi oruthar irukkathe theriyathe

  • @sm9214
    @sm9214 4 ปีที่แล้ว +5

    பள்ளி மாணவனாகவே யாப்பிலக்கணம் தெரியுமா?
    எவ்வளவு பெரியவர்கள் எளிமையாக தங்களைப் போல் பின்புலத்தில்!!!
    கலைஞர்கள் போற்றப் பட வேண்டியவர்கள்.

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 4 ปีที่แล้ว +1

    Padama viruthu vaa ginale arasu mariyatha kidaikkum nu solranga..therinjavanga conform pannunga

  • @ajaymani6040
    @ajaymani6040 4 ปีที่แล้ว

    வருடத்துக்குஒன்னுசொல்லீட்டேநாற்பதுஆயிரம்.

  • @karudevi1526
    @karudevi1526 4 ปีที่แล้ว +2

    அதிமுககாரர்

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 ปีที่แล้ว

    Ayya is more talented than Vairamuthu

  • @murugankandha2467
    @murugankandha2467 3 ปีที่แล้ว

    Old memories ceylon radio Ketta ninaiugal appodhu kavinzar Peyrai solli Paadal poduvargal adikkadi Ketta Peyar nalla pulamai cinema ulagam sariyaga payanpadithikollavillai

  • @senthilkumar3520
    @senthilkumar3520 4 ปีที่แล้ว +3

    Tamizh ulagam vullavarai vunkal padal varikal yendendrum anayavilakkai olirattum

  • @ramakrishnan628
    @ramakrishnan628 4 ปีที่แล้ว +2

    Ivaru maya kannadi cheran moviela varuvaru

  • @hariharanc616
    @hariharanc616 4 ปีที่แล้ว +2

    டிஸ்லைக் எதற்கு போட்டார்கள்

  • @truehuman9449
    @truehuman9449 4 ปีที่แล้ว +1

    நீண்ட விடியோ

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว

    நல்ல கவிஞர்
    வெளியில் தெரியாமல்
    போய் விட்டார்
    களைஞரிடம் அருகில்
    இருந்தால் இவர் நிலை
    மையே வேரு
    இவர் பாடல் பிடிக்காத
    வர்கள் யார்

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 4 ปีที่แล้ว +1

    கவிஞருக்கு வாழ்த்துகள்... பாடுதல் மட்டும் வேண்டாம்...!

    • @rkavitha5826
      @rkavitha5826 4 ปีที่แล้ว +8

      பாடட்டும் விடுங்கள்... எழுதியது இவர்தானே....

    • @saravanansakthivel6403
      @saravanansakthivel6403 4 ปีที่แล้ว +1

      சரி

  • @Vijaykumar-cu6xz
    @Vijaykumar-cu6xz 4 ปีที่แล้ว +1

    Ayya never vazhga

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 ปีที่แล้ว

    Ivan oru MGR allakkai

  • @madhuproducts500
    @madhuproducts500 4 ปีที่แล้ว +1

    Super