இலங்கை: ராஜபக்‌சேவின் அதிகாரம் முடிவுக்கு வந்த கதை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • இலங்கை: ராஜபக்‌சேவின் அதிகாரம் முடிவுக்கு வந்த கதை!
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 1.6K

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +150

    இந்த ராஜபக்சே போட்டோவை பார்க்கும் போது மிகுந்த டென்ஷன் ஆகுது ஐயா

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 ปีที่แล้ว

      ஈழத்தை வீழ்த்தி விட்டோம் னு மஹிந்தவும் ங்கோத்தா பையனும் கட்டிபுடிச்சி சிரிச்ச ஆணவ சிரிப்பின் காட்ச்சி இப்போதும் என மனதில் நிழலாடுகிறது. இன்று பூரித்து எக்களிக்கிறோம் 💪👍💪👍😄😀🤣😁

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 2 ปีที่แล้ว

      அவனை பார்த்தாலே கடந்த15 ஆண்டு களாவே அவன் ஒரு எமன் மாதிரி யே தெரியும் எனக்கு அரக்கன் காட்டுமிராண்டி

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo 2 ปีที่แล้ว +6

      Konjam kaalam thaan raajapakse pinam aligiya nilaiyil kadaikum

    • @RantMale
      @RantMale 5 หลายเดือนก่อน

      Rajapakse asingama saaga vendiyavan...

    • @chervisavier3105
      @chervisavier3105 4 หลายเดือนก่อน +1

      @@Kp-pg7fo😊

  • @rajaramrajaram6784
    @rajaramrajaram6784 2 ปีที่แล้ว +12

    ஏழையின் கண்ணீர் சும்மா விடுமா. பாவத்தின் சம்பவம் மரணம் ஒன்றே.

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 2 ปีที่แล้ว +74

    இறைவா என் இனம் அழிய காரணமாக இருந்த பிணம் தின்னும் கழுகள் நரிகளையும் என்று துடைத்து அழிப்பாய்

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว +42

    தமிழர்களை நேசிக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட சிங்கள மக்களும் உண்டு

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 2 ปีที่แล้ว +2

      Our enemy is Rajapakshe and his family.

  • @MS.Thanika2006
    @MS.Thanika2006 2 ปีที่แล้ว +270

    இந்த காணெலியில் இருந்து எனக்கு நன்றாக புரிகின்றது. அரசன் அன்றே கொள்வான்! தெய்வம் நின்று கொள்ளும்!! என்பதை பழமொழி மாறி இப்போது தெய்வம் அன்றே கொள்ளும் என்பதற்கு இது ஒரு சான்று. இலங்கையில் உள்ள எம் தமிழர் இன மக்களுக்கு வெற்றி கொண்டாடும் வாழ்துகள் வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இன மக்கள்!!

    • @santani4768
      @santani4768 2 ปีที่แล้ว

      அடுத்தது நம்ம டீக்கடைக்காரர் தான் இரண்டு பனியா கும்பலுக்கு இந்தியாவை சுரண்டி நாட்டை நாசமாக்கிய டீக்கடை காரனை

    • @mightytv3523
      @mightytv3523 2 ปีที่แล้ว +12

      இதேநிலமை1இந்தியாவுலும் வெகுவிரைவில் வரும் ஆகவே மோடியே திருந்து

    • @vijayjoe125
      @vijayjoe125 2 ปีที่แล้ว

      @@mightytv3523 modi dont have family. Modi didnt scam.

    • @vijayjoe125
      @vijayjoe125 2 ปีที่แล้ว +9

      @@mightytv3523 Kalaignar family

    • @mightytv3523
      @mightytv3523 2 ปีที่แล้ว

      மோடியே இந்தநிலமைஉமகும்வரும் அதற்கமுன்பு திருந்து மனிதநாகமாறு மிருகம்மட்டுமே தன்உணவுகு உயிர்களை வேட்டையாடும் ஆனால் நீயோஅதிகாரிதுக்காக அப்பாவி மக்களை கொல்கிறாய்நினைவில் வை இலங்கையாக இந்தியாவை மாற்றாதே

  • @ravichandrannarayanasamy8617
    @ravichandrannarayanasamy8617 2 ปีที่แล้ว +94

    நீங்கள் உண்மையிலேயே இலங்கை மக்களுக்கு உதவ நினைத்தால், தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இந்த செய்தி தொகுப்பை சிங்கள மக்களும் மற்ற இனத்தவர்களும் கேட்க, பார்க்க சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் பதிவிடுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம். நன்றி.

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 2 ปีที่แล้ว +414

    இது வெறும் ஆரம்பம் இனிமேல் தான் வேட்டையே உள்ளது. ராஜபக்சா இன்னும் நிறைய அனுபவிப்பாய். நீயும் உன் சோந்தங்களும் உன் இனத்தாலேயே🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

    • @dhivyaarunachalarajan3415
      @dhivyaarunachalarajan3415 2 ปีที่แล้ว

      பிரப கரனை ஒழிக்க இராணுவம் ஏவப்பட்டது.சமாதானம் என்று பொய்சொல்லி வஞ்சகமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது தன் இன மக்களே வெறுத்து வேட்டையாடும் நிலை. தமிழ்த்தாய்களது கண்ணீரும் பிரபாகரன் மைந்தன் போன்றோரின் இரக்கமற்ற கொலைக்கும் நீ பதில் சொல்லியாகவேண்டும். பிரபாகரன் இறந்தும் வாழ்கிறார். நீ வாழ்ந்தும் இறந்துவிட்டாய்.

    • @yazhu7348
      @yazhu7348 2 ปีที่แล้ว +9

      Kandipa🔥

    • @omaoma2301
      @omaoma2301 2 ปีที่แล้ว

      Ĺĺp1111

    • @nagalingamelangovan2319
      @nagalingamelangovan2319 2 ปีที่แล้ว +5

      AAA

    • @sasithamizh7625
      @sasithamizh7625 2 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் எழுதிய வரிகள் உண்மைதான் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் உண்மையில் உங்களை சுட்டுக் கொண்டது ராஜவக்ச அரசாங்கம் தான் அது எல்லாருக்கும் தெரிந்த விடயம் உங்களை சுட்டுக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருந்தது தமிழ் மக்களுக்கு நீங்கள் ஆதரவாக இருந்ததன் காரணம் நீங்கள் கொல்லப்பட்டீர்கள் இப்படி மனிதாபிமானமற்ற கொடூரக்காரர்கள் அழிந்து போக இந்த கடவுள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும்

  • @maruthumahes6806
    @maruthumahes6806 2 ปีที่แล้ว +10

    அன்று அனுமன் தீவைத்தகதை.அடிக்கடி படித்து வந்தோம் நாம். இன்று நேரில் பார்க்கிறோம்

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 2 ปีที่แล้ว +40

    தமிழ் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.திடலுக்கு போக வேண்டாம் கொன்று விடுவார்கள்

  • @ajayr5981
    @ajayr5981 2 ปีที่แล้ว +28

    நீ பற்றவைத்த நெருப்பு ஒன்று 🔥 2009 தில்

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +51

    இனம் அரசியல் ஆட்சி மதம் அரசியல் ஆட்சி நடக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 ปีที่แล้ว +30

    இந்தநிலை இன்னும் பலநாடுகளுக்கும் விரைவில் வரும் இதையாராளும் தவிர்க முடியாது இது சத்தியம் உண்மை சித்தர் வாக்கு சிவண்வாக்கு நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை

  • @rajallmudhu2723
    @rajallmudhu2723 2 ปีที่แล้ว +192

    அன்று மண்ணை முத்தம்மிட்டவன் இன்று அந்த மண்ணில் வால இடமில்லை இதுதான் காலத்தின் விதி வாழ்த்துக்கள் இலங்கை மக்களுக்கு ஓம் நமசிவாய போற்றி போற்றி நாதந்தால் போற்றி 🙏🙏🙏

    • @selvamm8458
      @selvamm8458 2 ปีที่แล้ว +4

      👌👏👏👏👏👏👏👏👏👍🌷

    • @ranijeyam5056
      @ranijeyam5056 2 ปีที่แล้ว

      @@selvamm8458 °°!°!!!!!!!!!!!!!!!!!°°°°°!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!°°°°°°°°°°°°°°!!!!!!!!×!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!=!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!°°°°°!!AAAA AAAAaAAA,!!!°!°°°!AA°!!°A!°!!!! AAAAAAAAaAAAAAAaAAAAAAaAAaAAA!°°!!°°°!°°!°°°!!°°!!°°°!°°°!!!°°°!!°°°!°!°!!!°!°!!!!!!!°°°°°°°!!!!°!!!!!!!°°°°°!!!!!!°°°°°!!!!!!°°°°°°°!!!!!°!!!!!°°°°°°°°°°°°!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!°°°°°°°°°°!!°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°!°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°+++

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 ปีที่แล้ว +4

      இவனுடைய முத்தம் அருவருப்பு தாங்காமல் ஈழ மண் அவனை அவனுடைய கல்லறை குழி வரை இப்போது தூரத்துகிறது. இயற்கையான மரணம் இவனுக்கு இல்லை. The curse chasing him upto his grave. Henceforth No Grace ; only Grave. C converted to V !!!
      😄😀🤣😁

    • @karthimurugan7897
      @karthimurugan7897 2 ปีที่แล้ว +1

      Antha maan Evan mutham koduthathil kettu poivettathu

    • @thanikachalamr3135
      @thanikachalamr3135 2 ปีที่แล้ว

      @@myjesusnmyself oooooooiiii8iii and how

  • @ananthananth6498
    @ananthananth6498 2 ปีที่แล้ว +4

    இதே போல் தமிழகத்திலும் சில நாட்களில் புரட்சி வெடிக்கும்

  • @saminathan2455
    @saminathan2455 2 ปีที่แล้ว +389

    2009 மே மாதம் என் உறவுகள் துடி துடிக்க கொல்லப்பட்ட அதே மாதத்தில் 2022இல் எம் எதிரி வீழ்ந்தான் என்பதுதான் வரலாறு.

    • @cibeeraj
      @cibeeraj 2 ปีที่แล้ว +8

      moneycyclic blog trying for best stocks tips providers

    • @peterjohn3673
      @peterjohn3673 2 ปีที่แล้ว +7

      ராஜாபக்ஹாவின் 🇱🇰🔥🔥🔥🔥
      மோடிபாதுஹாவின் 🇮🇳 🌋🌋🌋🌋

    • @reehahanani4488
      @reehahanani4488 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiioîooíoooooooóooooooooooooooooooooooooóuuuuuuuuuuuuuuuuúuuúuuuuuúuúuúûo mm

    • @peterjohn3673
      @peterjohn3673 2 ปีที่แล้ว

      @@reehahanani4488
      ஓம் om அல்ல!!! 👍Oum உம் liiiii

    • @srilankaview753
      @srilankaview753 2 ปีที่แล้ว +6

      Raja pakshayai kudumbaththai kolla vendum🥺😡😡😡😡

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 ปีที่แล้ว +5

    சொந்த மக்களை கொன்று குவிப்பது இலங்கையில் மட்டுமல்ல....

    • @Kumaran847
      @Kumaran847 4 หลายเดือนก่อน

      S annai Munda soniya congress punjap and Kashmir and Manipur la senjukammichanga moodiku sollikodutha thay congress than

  • @helosollungalen4916
    @helosollungalen4916 2 ปีที่แล้ว +123

    ஆட்ச்சி முடிவுக்கு வந்தது சரிதான்!!!!! கொள்ளையடித்த பணம் எங்கே!!! தவறுக்கு தண்டனை என்ன?????

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 ปีที่แล้ว +2

      கொள்ளையடித்த பணம் எல்லாம் சேதத்தில் போய்விடுமோ 🤔

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 2 ปีที่แล้ว

      அதெல்லாம் ஐரோப்பிய வங்கிகளில் தயாராக இருக்கும். ராஜபக்ச குடும்பத்தினர் செலவு செய்ய

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว +1

      உலக வங்கியில் தான் வேறெங்கு இருக்க முடியும் நண்பரே

    • @ammumary6483
      @ammumary6483 2 ปีที่แล้ว

      Avan kollai adiththa panam avanukke kolli vaikkum bro..kartharudaiya akkini avanayum avan kudumpaththaiyum paarvon mannanukku vaarise ellamal aliththathu pol alippar ...ethu nichchayam saththiyam..☝☝☝

  • @m.govindarajraj5486
    @m.govindarajraj5486 2 ปีที่แล้ว +6

    இது இலங்கையின் இந்த பாடம் இது உலகத்தில் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொறுந்தும் அதிகாரமே அழிவுக்கு சத்ரூ..

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +126

    ராஜபக்க்ஷே அந்த நாட்டிலேயே கொள்ளப்பட வேண்டும் அதுவே சரியான தண்டனை

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 2 ปีที่แล้ว +19

    எந்த மண் முத்தமிடப்பட்டதோ அதே மண்தான் இன்று நிற்கக்கூட அனுமதிக்கவில்லையே

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      Ltte.... punde..... lost 😂😂

  • @fazlulrahman
    @fazlulrahman 2 ปีที่แล้ว +43

    யார் யாரெல்லாம் அதிகார போதையில் இருக்கின்றார்களோ அவர்கள் இலங்கையை கவனித்து பார்க்கட்டும் அடுத்த இலக்கு நாம் என்று ,இல்லையென்றால் இந்த சுகத்தை ஒரு படி மேலாக அனுபவித்தே தீர வேண்டும்.

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว +2

      நிச்சயமாக

  • @abdullaha2347
    @abdullaha2347 2 ปีที่แล้ว +3

    எங்கள்.தமீழ்.உயிர்கலுக்கு.இதுதான்.தீபாவழீ.தீபாவழீ.எப்படிதிருநாலை.தமீழ்.மக்கள் கொன்டாடுவிர்கலோ.இது.தாண்.இன்னம்இருக்க.
    இப்பதான்.ஆரம்பம்.
    வெற்றீ.உங்கலுக்கே

  • @helosollungalen4916
    @helosollungalen4916 2 ปีที่แล้ว +20

    உக்ரைனிலும் நடப்பது!!! தமிழர்களின் இரத்த சாபம் தான்!!!

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 2 ปีที่แล้ว +23

    உருவம் இல்லாமல் விளையாடுகிறான் கடவுள் 🙏

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 2 ปีที่แล้ว +282

    ஒவ்வொரு தமிழனுக்கும் உணர்ச்சி வரக்கூடிய ஒரு செய்திதான் இவர்களை சும்மா விடவே கூடாது

    • @purushothamnaidu611
      @purushothamnaidu611 2 ปีที่แล้ว +3

      Every human must mind it not only every tamilian

    • @rajendrand3627
      @rajendrand3627 2 ปีที่แล้ว +1

      @@purushothamnaidu611 all klkljjl all klklklkllllllllllll

    • @GobiVijaya
      @GobiVijaya 4 หลายเดือนก่อน

      Vidamattom

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +9

    உலக நாடுகள் தமிழ் ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு உதவி இருக்க வேண்டும்

  • @senthilk8132
    @senthilk8132 2 ปีที่แล้ว +21

    ராஜபக்சே ஒரு நாள் அனாதையாக இறந்து போவான்...

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 ปีที่แล้ว +7

    அரசன் அன்றே கொள்வான் தெய்வம் இன்னே கொள்ளும் என்பதை தெய்வம் நிரூபித்தது

  • @vathanialwin578
    @vathanialwin578 2 ปีที่แล้ว +176

    2009 இறுதி போரில் எனது சொந்தமோ அல்லது தெரிந்தவர்களோ யாரையும் நான் இழக்கவில்லை ஆனால் இன்று அதை நினைத்தாலும் ஏதோ எனது பெற்றோரை , சகோதரத்தை இழந்தது போல் துயரமாக இருக்கிறது

    • @jazeelibrahim2811
      @jazeelibrahim2811 2 ปีที่แล้ว +3

      தமிழ் மக்களுடைய இறப்புக்கு வித்திட்டது பிரபாகரனே

    • @anushapakeerathan7553
      @anushapakeerathan7553 2 ปีที่แล้ว +4

      இழந்தாலும் ,இழக்கவில்லை என்றாலும் எமது இனம் வலிஒன்றுதான்😭😭

    • @saravananraman8678
      @saravananraman8678 2 ปีที่แล้ว +3

      @@jazeelibrahim2811 are you in Sri Lanka, for your heart, I pray God or DOG

    • @selvakumar-od3zb
      @selvakumar-od3zb 2 ปีที่แล้ว

      @@jazeelibrahim2811 தமிழர்கள் ஆயுதம் யார் காரணம் சிங்கள ஆட்சியாளர்கள் தானே அவன் அடித்தால் திருப்பி அடி கொடுத்தால்அது தவறா நீ... எல்லாம் மனுசனா...

    • @kanagarajkanagaraj9831
      @kanagarajkanagaraj9831 2 ปีที่แล้ว +4

      @@jazeelibrahim2811 full wrong words

  • @sasikalae2646
    @sasikalae2646 2 ปีที่แล้ว +12

    என் இன மக்களே தயவுசெய்து கைகோர்த்து போராடுங்கள் போராட்டத்தை விட்டுவிடாதீர்கள் நல்ல முடிவு கிடைக்க கடவுளைப் பிரார்த்தனை செய்வோம் ஒவ்வொரு மனிதர்களும் உங்களில் ஒருவராக நின்று உங்களுக்காக வேண்டுகிறோம்

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 2 ปีที่แล้ว +102

    எங்க ஈழ தமிழ் மக்கள் சாப கேடுதான் இது 😠😠😠😠😠

  • @tasanthi268
    @tasanthi268 2 ปีที่แล้ว +90

    விதையோ வினையோ விதைத்தவன் அருப்பான் அதுவே இயர்க்கையின் நியதி🙏🙏🙏

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      ❤ අනිවාර්යයෙන්ම දෙමළ සහෝදරයා..,. අනේ...සින්හළ අපි ගොඩක් අහිංසක යි😢

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 2 ปีที่แล้ว +179

    தமிழ் கடவுள் முருகனின் சூரன் போர். தொடர்கிறது. 👍👍🙏🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪

  • @g.a6653
    @g.a6653 2 ปีที่แล้ว +10

    எந்த நாட்டிற்கும் ராஜபக்சேயை செல்ல முடியாது ஏனென்றால் புலிகள் காத்துக்கொண்டிருக்கின்றன

  • @Ellaalan2005
    @Ellaalan2005 2 ปีที่แล้ว +148

    மே மாதம் தமிழர்களுக்கு தீரா துயரமும்... மிகுந்த மகிழ்ச்சியும் நிறைந்த மாதமாக மாறிவிட்டது...
    ராசபக்ச இன்னும் இதைவிட கேவலமாக மடியவேண்டும் அதற்கு இந்த இயற்கை தமிழர்களுக்கு உதவி புரியவேண்டும்...

    • @Sabira-gx1ed
      @Sabira-gx1ed 2 ปีที่แล้ว +4

      சோதனை. நெருங்கி. விஇற்றது. கடவுள் இடம் இருந்து. தப்பா முடியாது. சூழ்நிலை

    • @Sabira-gx1ed
      @Sabira-gx1ed 2 ปีที่แล้ว

      அடுத்து டேன் ப்ரெசட். க். கடவுள் விரட்டி வரட்டி கொடுக்கும்

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว +3

      நடக்கும்

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      வினை,கர்மா, ஆண்டவன் 🤗. Ha ha
      உங்கள் மூட நம்பிக்கைகளை விதைக்காதீர்கள்.
      அப்படியானால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அழிக்கும் இஸ்ரேல். பூர்வகுடிகளை அழித்து உருவான அமேரிக்கா, ஆஸ்திரேலியா எப்படி செழிப்பாக வாழ்கிறார்கள்??

    • @muhammadsaal4224
      @muhammadsaal4224 2 ปีที่แล้ว

      Rajapaksage piya Vali kanava

  • @scimitarimage2495
    @scimitarimage2495 2 ปีที่แล้ว +49

    👑 அதி மேதகு பிரபாகரன் தமிழனின் ஒரே தலைவர் THE KING OF UNIVERSE ⚘

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 2 ปีที่แล้ว +283

    தமிழர் சாபம் சும்மா விடாது. எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +86

    முத்தம் கொடுத்த மண்ணில் வாழ முடியாது தமிழர்களின் கண்ணீர் ராஜபக்சே வை சும்மா விடாது 🌹🙏

    • @KANTHITALIA
      @KANTHITALIA ปีที่แล้ว +1

      தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    பிரான்சு புரட்சியில் அதிபர்களை, அமைச்சர்களை ,அதிகாரிகளை, மதவாதிகளை மக்கள் கொன்று போட்டது போல ......இலங்கையில் நடக்க வேண்டும்.

  • @jaishriram6077
    @jaishriram6077 2 ปีที่แล้ว +12

    தமிழ் ஈழம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்களுக்கு!🔥✌️🇮🇳💯 ஜெய் ஹிந்த் 🌹 வாழ்க பாரதம் வாழிய செந்தமிழ் வாழியவே!

    • @Sujith-xm3jm
      @Sujith-xm3jm 4 หลายเดือนก่อน

      இதுக்கு முதல் காரணம் இந்தியா தான்😠😠😠

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      Punde ltte

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 ปีที่แล้ว +276

    தறிகெட்ட அரசியல்வாதிகளுக்கு
    இது ஒரு நல்ல பாடம் என்பதோடு மட்டுமல்லாமல் எச்சரிக்கை.

    • @jercynesakumari2618
      @jercynesakumari2618 2 ปีที่แล้ว

      👌

    • @sureshwarjothidar8858
      @sureshwarjothidar8858 2 ปีที่แล้ว

      Raja badu

    • @sureshwarjothidar8858
      @sureshwarjothidar8858 2 ปีที่แล้ว +4

      Next d m k

    • @kadhirvel1444
      @kadhirvel1444 2 ปีที่แล้ว +3

      @@sureshwarjothidar8858 next bjp also

    • @charlesbinny4706
      @charlesbinny4706 2 ปีที่แล้ว +1

      கடவுள் பயமும். புத்தியும் இருந்தால் தானே தறிகெட்ட அரசியல்வாதி மரமண்டைகளுக்கு புரியும்....

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 2 ปีที่แล้ว +7

    அருமையான தொகுப்பு. மிக்க நன்றி

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 2 ปีที่แล้ว +23

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும் இது கிருஷ்ணபரமாத்மாவின் வாக்கு இலங்கையில் அதிபர்பதவியே தேவையில்லை ராஜபக்ஷேவின் ஒருசந்ததிகூட அங்கே உயிரோடு இருக்ககூடாது

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว +3

      வேரோடு புடுங்கி எறிய வேண்டும் 🔥

  • @Diwakar222
    @Diwakar222 2 ปีที่แล้ว +19

    கருணாநிதி குடும்பமும் இதே நிலை தான்..

    • @paulalexanderratanasingh3092
      @paulalexanderratanasingh3092 2 ปีที่แล้ว +1

      Applies to BJP leaders

    • @azaghuraja5023
      @azaghuraja5023 2 ปีที่แล้ว

      மதவா அரசியல் தான் இந்நிலைமைக்கு கொண்டு வரும். இந்திய மக்களுக்கு தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @RantMale
      @RantMale 5 หลายเดือนก่อน

      Yes .

    • @Kumaran847
      @Kumaran847 4 หลายเดือนก่อน

      ​@@paulalexanderratanasingh3092devidiya paya 😂 bjp ah poi umpatha karunanidhi ya kadi da

    • @Kumaran847
      @Kumaran847 4 หลายเดือนก่อน

      ​@@paulalexanderratanasingh3092pundamavanay karuunadhi yokiya pundai pathi prsuda😂

  • @tabrezfaheem5041
    @tabrezfaheem5041 2 ปีที่แล้ว +47

    This is not just a news, its a great lesson for Indian politicians.

    • @purushothamnaidu611
      @purushothamnaidu611 2 ปีที่แล้ว +2

      💯 ture BJP government becare full you all may be the next episode

    • @paulalexanderratanasingh3092
      @paulalexanderratanasingh3092 2 ปีที่แล้ว

      India will not learn unless it faces

    • @Electronics70
      @Electronics70 2 ปีที่แล้ว

      Do not be deceived: God is not to be mocked. Whatever a man sows, he will reap in return. Galatians 6.7

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +6

    சத்தியத்தின் தலைவர் பிரபாகரன் ❤️😍🙏

  • @aprilfool3240
    @aprilfool3240 2 ปีที่แล้ว +182

    குடும்ப அரசியலை கவிழ்த்த மக்கள்...வாழ்த்துக்கள்....

  • @muthurajm2176
    @muthurajm2176 2 ปีที่แล้ว +47

    கதை யல்லவே!
    வரலாறு....
    ஆற்றாது அழுத கண்ணீர்
    சும்மா விடுமா???
    தமிழன் வாக்கு!!

  • @PravinChetty02
    @PravinChetty02 2 ปีที่แล้ว +35

    Vazhga Tamil Vazhga Tamilenam🙏💪

  • @iraivazhi
    @iraivazhi 2 ปีที่แล้ว +26

    தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும்.

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน +1

      ඊලම්.අදහස අයින් කර ගන්න සහෝදරයා ❤

  • @aravindmaran8992
    @aravindmaran8992 2 ปีที่แล้ว +134

    இந்த வெற்றியை கொண்டாட என் அன்னன் பிரபாகரன் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது........ 😣

  • @anbuarasu9826
    @anbuarasu9826 2 ปีที่แล้ว +16

    உண்மை உண்மை புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. அருமை என்றும் நீதி வெல்லும் நம் தமிழ் இனத்தின் சாபம்மிது நம் தமிழ் இனம் மட்டும் அல்ல. அங்கு உள்ள அணைத்து மக்கள் நலமுடன் வாழவும். கடவுள் ஆசிர்வதித்தார். மதம் எதுவாயினும். மனித நேயம் வெற்றி பெற வேண்டும்

  • @csr8355
    @csr8355 2 ปีที่แล้ว +125

    இலங்கை மக்களே இலங்கையை தமிழரிடம் ஆழ கொடுங்கள்

    • @reemsafith5178
      @reemsafith5178 2 ปีที่แล้ว

      Never ever
      We don't need your culture and customs to rule us in Sri Lanka

    • @ammumary6483
      @ammumary6483 2 ปีที่แล้ว +2

      Sarithan thamilanukkuthan neethiyaai kadapulukku payanthu aalum manasu varum

    • @ammumary6483
      @ammumary6483 2 ปีที่แล้ว

      An thamil enam aliththa kayavan vamsame erukka kodathu

    • @uknown4769
      @uknown4769 2 ปีที่แล้ว

      They will never do such thing even they die.

    • @ganeshanvevy9931
      @ganeshanvevy9931 ปีที่แล้ว

      தமிழனை முதல் ஒன்று படச்செல்லுங்கள் அப்புறம் பார்ப்போம் ஆளக்கொடுப்பதர்க்கு 😅

  • @happylifesltamil3145
    @happylifesltamil3145 2 ปีที่แล้ว +20

    Iraivan irukkan 🇱🇰👍

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 ปีที่แล้ว +7

    உன் 7தலைமுறைக்கு மேல் நாசமாகத்தான் போகும் இது என் இனத்தின் சாபம்

  • @gm961
    @gm961 2 ปีที่แล้ว +42

    கெடுவான் கேடு நினைப்பான்

  • @johnchristal2910
    @johnchristal2910 2 ปีที่แล้ว +11

    Tamil people always king,god is with us

  • @nandininandini3523
    @nandininandini3523 2 ปีที่แล้ว +128

    அரசு அன்றே கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் அதுதான் உலக நீதி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +9

    உலக நாடுகள் தெரியாமல் செய்த உதவி அப்பாவி தமிழ் மக்களை கொன்று விட்டது

  • @venkatramani3162
    @venkatramani3162 2 ปีที่แล้ว +86

    காலம் ஒரு நல்ல படிப்பினையை தந்து கொண்டு இருக்கிறது.ராஜபக்ஷ மொத்த குடும்பமும் மரணத்திற்கு தள்ள படவேண்டும்.இதை போன்ற ஒரு நிலை நம் தமிழ்நாட்டிலும் வருமோ என்ற ஒரு பயம் வந்தாலும் எல்லாம் ஒரு நன்மைக்காக என்றால் அதுவும் நடக்கட்டும்.நன்றி.

    • @svisrividhyaindustries1321
      @svisrividhyaindustries1321 2 ปีที่แล้ว

      தமிழ் மக்களையும் பிரபாகரன் மற்றும அவர் குடும்பத்தையும் அவர் கண் முன்னே எப்படி கொடுமை படுத்தி அழித்தார்களோ அதை ராஜபக்ஷே நேருக்கு நேர் காணும் நாள் வெகு விரைவில்

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 ปีที่แล้ว +2

      @@ronaalbert8852 கூடிய விரைவில் அங்கும் இந்தமாதிரி நடக்கும்

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 2 ปีที่แล้ว +1

      @@ronaalbert8852 yes. correct.

    • @rajendiransellamuth5988
      @rajendiransellamuth5988 2 ปีที่แล้ว +1

      @@ronaalbert8852 தமிழ் நாட்டில் தானே குடும்ப அரசியல் நடக்கிறது
      இந்தியாவில் இப்போது குடும்ப அரசியல் இல்லையே அது காங்கிரஸ் ஆட்சியோடு முடிந்துவிட்டது

    • @ammumary6483
      @ammumary6483 2 ปีที่แล้ว +1

      Makintha kudumpam kollap pada vendum am tamil enam kollap paddathu pol..

  • @timetotimepass5345
    @timetotimepass5345 2 ปีที่แล้ว +7

    அறம் தர்மம் தானம் நீதி என வாழும் தமிழன் கடவுளின் நேரடி பிள்ளைகள் போல
    எங்கள் வேதனையும் சாபமும் உன்னை சும்மா விடாது
    ஓம் நமசிவாய

  • @rajamvenkatesan2460
    @rajamvenkatesan2460 2 ปีที่แล้ว +31

    அருமையான செய்தி தொகுப்பு.

  • @mraveendran7539
    @mraveendran7539 2 ปีที่แล้ว +26

    பல விளக்கங்கள் தந்த
    டிவிகளில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் புதியதலைமுறை க்கு நன்றி வாழ்த்துக்கள்
    🙏👏🤚🙌👐👍🖐️🙏

  • @ronaalbert8852
    @ronaalbert8852 2 ปีที่แล้ว +198

    எவராலும் வீழ்த்த முடியாதவர் என்று எவருமில்லை.

    • @mohangabriel2828
      @mohangabriel2828 2 ปีที่แล้ว +4

      Yes

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 ปีที่แล้ว +4

      இங்கு டெல்லியில்நடக்குமா?

    • @ManiKandan-ui6ml
      @ManiKandan-ui6ml 2 ปีที่แล้ว

      @@shanmugampress5894 நீ செத்த நடக்கும்

    • @arunansenthil8460
      @arunansenthil8460 2 ปีที่แล้ว

      மோடி யா விட மோசமனவன் தான் ராகுல் காந்தி அவண்ட ஆட்சி தான் நம் நாட்டு தமிழர்கள் அளித்தார்கள்

    • @vasanthakumary7380
      @vasanthakumary7380 ปีที่แล้ว

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😟😟😟😟😟😟😟

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 ปีที่แล้ว +4

    இதை இப்போது தான் பார்த்தேன் என் நெஞ்சு குளுமையாக உள்ளது

  • @jeevanantham9551
    @jeevanantham9551 2 ปีที่แล้ว +11

    ஏண்டா இப்படி பண்ணோம்னு நீயும் உன் குடும்பமும், உன் சந்ததியினரே வருத்தப்படுதுடா..

  • @mathew123mathew7
    @mathew123mathew7 2 ปีที่แล้ว +3

    எல்லாம் வல்ல இறைவனின் நியாயத்தீர்ப்பு (உணராதவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள்!

  • @francissusai
    @francissusai 2 ปีที่แล้ว +6

    ராஜபக்ஷ இலங்கை தமிழர்களை கொன்ற பாவம் இன்று அவரை சூழ்ந்து நின்றுபழிவாங்குகிறது

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      ප්‍රභාකරන් කරපුවා 😢😢😢 අපේ සිත්වල තියනව...... එන්න එපා😢😢😢😢 අපි අවුස්සන්න.
      අපි දෙමළ මිනිසුන් ට ආදරේ කරනව ltte waanm😮😂

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      ඊලම් waanm

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      ☸️🕉️❤️

    • @GayanPriyantha306
      @GayanPriyantha306 3 หลายเดือนก่อน

      උබල..ඇයි බං මෙහෙම හැසිරෙන්නේ.. දකුනේ....සින්හළ දෙමළ.මාරම සමගියෙන් ඉන්නේ.,.උතූරේ සින්හළ මිනිසුන් ට මොකුත් බෑ😢😢😢😢

    • @Bsking-si1np
      @Bsking-si1np 3 หลายเดือนก่อน

      ප්‍රභාකරන්ගෙ පක තමා

  • @thathayue.salphonse6775
    @thathayue.salphonse6775 2 ปีที่แล้ว +14

    தெய்வம் நின்று கொல்லும் !!!

  • @kaderameer3583
    @kaderameer3583 2 ปีที่แล้ว +7

    இறைவன் பார்த்துக்கிட்டு கேட்டுக்கிட்டு தான் இருக்கிறான்

  • @svcreative....491
    @svcreative....491 2 ปีที่แล้ว +1

    இவர்களுக்கு துனை போனவர்கள் காங்கிரஸ், திமுக..
    இருவருமே குடும்ப கட்சி தான்
    விரைவில் தமிழ்நாட்டில் இந்த நிலமை வரும்.......👍👍👍

  • @BTCE-HariprasathA
    @BTCE-HariprasathA 2 ปีที่แล้ว +18

    Salute to news reader 💕✨😵..super speech

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel 2 ปีที่แล้ว +1

    குடும்ப அரசியலுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்

  • @sundareshb7579
    @sundareshb7579 2 ปีที่แล้ว +19

    பிரபாகரன் தீர்க்கதரிசி

    • @jazeelibrahim2811
      @jazeelibrahim2811 2 ปีที่แล้ว +1

      வெங்காயம்

    • @anushapakeerathan7553
      @anushapakeerathan7553 2 ปีที่แล้ว +3

      தலைவர் தமிழ் இனத்தின் முகவரி 🐅🐅

  • @KrishnaKumar-yy4rd
    @KrishnaKumar-yy4rd 2 ปีที่แล้ว +7

    Karma is a boomerang !!! 💥🔥
    Our Leader Wants To Comeback Again

  • @ponarularul1982
    @ponarularul1982 2 ปีที่แล้ว +51

    கோத்தபய ராஜபக்சே சுட்டுக்கொள்ள வேண்டும்

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +1

      கொல்ல.. திருத்து.

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 2 ปีที่แล้ว

      @@murugakarthikmahadev9077 அதிலேயும் குறை கண்டுபிடிப்பா ?

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว

      @@sureshmadurai5044 நாயே... தமிழ் தெரிந்தா பதிவு போடுடா... இல்லாட்டி மூடிட்டு இரு.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 ปีที่แล้ว +13

    ஈழ தமிழர்களின் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா? இதே சம்பவன் மோடி அரசுக்கும் சம்பவிக்கும்

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 2 ปีที่แล้ว +54

    நேரடியாக சர்வாதிகார ஆட்சியோ அல்லது ஜனநாயக போர்வையில் சர்வாதிகார ஆட்சியோ எதுவாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் ஆட்டத்திற்கு ஓர் எல்லை உண்டு. மே2009 அன்று ஆரம்பித்த ஆட்டம் மே2022ல் முடிவுக்கு வந்துள்ளது. நம் நாட்டில் மே2019ல் ஆரம்பித்துள்ள ஆட்டம் அடங்கும் நாள் எதுவோ.
    "ஆடாதடா ஆடாதடா மனிதா"
    இது அனைவருக்கும் பொருந்தும்.

    • @msvjayavel8959
      @msvjayavel8959 2 ปีที่แล้ว

      Athuku munnadi 2014 la oru peria aatam arambamachi KD Ji aatchi athuve innum mudivuku varalie

    • @parthipanayyalusamy5975
      @parthipanayyalusamy5975 2 ปีที่แล้ว +1

      @@msvjayavel8959 வரும்.அந்த ஒரு நாள் கண்டிப்பாக வரும். அது அனைவருக்குமான விடியலாக இருக்கும். 👍

  • @Rishad-h2j
    @Rishad-h2j 2 ปีที่แล้ว +3

    I'm srilankan I so happy 😊 about this eid Mubarak to all love ❤ u

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான ஒரு தொகுப்பு

  • @kumarmother6346
    @kumarmother6346 2 ปีที่แล้ว +12

    ராஜபக்ஷ தோலில்போட்ட சிவப்பதுண்டு தமிழர்களின் இரத்த கறையை ஞாபகப்படூத்துகிறது

    • @ammumary6483
      @ammumary6483 2 ปีที่แล้ว +1

      Avan kaluththil erukkum sivappu thundu thamilar raththam anraal antha raththame avanik kollum

  • @mr.guganjackbrooks9901
    @mr.guganjackbrooks9901 2 ปีที่แล้ว +14

    kekave santhosama irukuu🤗🤩🤩

    • @santhidorasamy1318
      @santhidorasamy1318 2 ปีที่แล้ว +1

      இப்படியொரு நல்ல செய்திக்காக காத்திருந்தேன் சாவுடா ராஜபக்சே கடவுள் இருக்கிரார்

    • @mr.guganjackbrooks9901
      @mr.guganjackbrooks9901 2 ปีที่แล้ว

      @@santhidorasamy1318 🤗🙌

  • @nithyam2120
    @nithyam2120 2 ปีที่แล้ว

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்...அது இவனுக்கு பொருந்தும்...

  • @dannyshiva2149
    @dannyshiva2149 2 ปีที่แล้ว +26

    திமுகவின் குடும்ப ஆட்சிக்கும் இதே நிலைமை வரும் விரைவில் அதிக சொல்லுங்க சார் அவர் தானே உங்க ஓனர்
    அதனால அவரைப் பத்தி பேச மாட்டீங்க

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    ராஜபக்சேவிற்கு தைரியமிருந்தால் தமிழ்நாட்டிற்கு வர சொல்லுங்கள்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +12

    இந்திய அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் உண்மை சிந்தனை சிந்திக்க மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் உண்மை சிந்தனை சிந்திக்க வேண்டும்

  • @arunprabhu5729
    @arunprabhu5729 2 ปีที่แล้ว +1

    இது மாதிரி தமிழகத்தில் நடக்க வேண்டும் குடும்ப அரசியல் தமிழகத்தில் அதிகம்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +6

    உலக நீதி மன்றத்தில் உண்மை சிந்தனை சிந்திக்க வேண்டும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் எதிர்காலத்தில் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @arumughamsubramanian3968
    @arumughamsubramanian3968 2 ปีที่แล้ว

    தெய்வம் நின்று கொல்லும். இனி இந்த குடும்பம் தெய்வத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.

  • @Badass6786
    @Badass6786 2 ปีที่แล้ว +15

    அநியாய ஆட்சியாளர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாய் அமையும்...
    கடவுள் இருக்கான் குமாரு 🙏🙏

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 2 ปีที่แล้ว

      Next stalin & co

    • @Badass6786
      @Badass6786 2 ปีที่แล้ว

      @@Kavinkumar3386 அடுத்து யாரு அடி வாங்க போறாங்கண்டு எல்லாத்துக்கும் தெரியும்...
      நீ ஏன் கதறுற சங்கீ

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 2 ปีที่แล้ว

      @@Badass6786 அது நீங்க தான்டா ஊபிஸ் 😂😂 கொத்தடிமை

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 ปีที่แล้ว +17

    நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும் ; துன்மார்க்கனுடைய பேரோஅழிந்துபோகும் ,, நீதிமொழிகள், 10_07, ( இது நான் சொல்லவில்லை வேதம் சொல்லுகிறது).

  • @chandhuru810
    @chandhuru810 2 ปีที่แล้ว +14

    அன்று மத்தியில் காங்கிரஸ்
    மாநிலத்தில் தி மு க ஒன்றும்
    செய்யமுடுயவில்லை

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 ปีที่แล้ว +1

      ஏன் நோண்டி முடமாக இருந்ததா ? நோய் வாய் பட்டு இருந்ததா ? வாய் திறக்க முடியவில்லையா ? திட்ட மிட்டு இந்த படுகொலை செய்தபின் முடியவில்லை என்றால் ? இந்த நாட்டில் இருந்து என்ன பயன் ?

    • @simonsurya3152
      @simonsurya3152 2 ปีที่แล้ว

      onnu seiyalaya😤🤬....kuda ninnu tamil makkalukku throgam pannuchu

  • @saravanakumar2573
    @saravanakumar2573 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான செய்தி தொகுப்பு.

  • @rathnamg1055
    @rathnamg1055 2 ปีที่แล้ว +11

    தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது

  • @engineeringreal796
    @engineeringreal796 2 ปีที่แล้ว +2

    தமிழர் பிச்சையில் இன்று இலங்கை

  • @sockalingam3478
    @sockalingam3478 2 ปีที่แล้ว +14

    இதே மாதிரி தமிழகத்தில் கலஞர் குடும்பமும் கலைஞர் சமாதியும் கடற்கரையை விட்டு நோன்டி விசவேண்டும் கலைஞர் குடும்பத்தை அழிக்கவேண்டும்

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 2 ปีที่แล้ว

      Thevidiya kooothi..dmk and admk nu solu da mairu

    • @masimani9243
      @masimani9243 2 ปีที่แล้ว +3

      அங்க உள்ள எல்லா சமாதியும் அகற்ற வேண்டும் இதில் என்ன பாகு ப்பாடு சமாதி என்றால் அவர்கள் சொந்த நிலத்தில் இருக்க வேண்டும் பொது நிலத்தில் இருக்க கூடாது

    • @Ellaalan2005
      @Ellaalan2005 2 ปีที่แล้ว

      கலைஞர் அல்ல துரோகி கருணா நிதி

  • @harishsureshkumar4576
    @harishsureshkumar4576 2 ปีที่แล้ว +13

    விரைவில் இலங்கையை தமிழன் ஆளும் நிலை வரும்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 ปีที่แล้ว +7

    இதைத்தானே பகவத்கீதை சொல்கிறது

  • @commerce1463
    @commerce1463 2 ปีที่แล้ว +3

    RIP soon" Rajapaksha"

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +10

    பாசிச ஆட்சியின் நிலைமை இது தான் நடக்கும் நாளை இந்தியா நடக்கும் என அஞ்சம் உள்ளது மக்களுக்கு

    • @VelMurugansky
      @VelMurugansky 2 ปีที่แล้ว

      பாயாசம் எல்லாம் திராவிடத்தில் நடக்கிரது முதலில் அதை சரிபன்னால் போதுதுதும் நன்பா