UMMAI THAN NAAN PARKIRAEN | TAMIL CHRISTIAN SONG | JOHNSAM JOYSON

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • LYRICS AND TUNE : FR.BERCHMANS
    VENUE : FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL
    WEBSITE : WWW.PRJOYSON.COM

ความคิดเห็น • 290

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 3 ปีที่แล้ว +3

    அவமானம் அடைவதில்லை. இயேசுஅப்பா நான் உமது பிள்ளை.இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள அதிகாரமுள்ள உயிர்த்தெழுந்த நாமத்தில் ஆமென் 🛐🛐🛐🛐

  • @DanielKishore
    @DanielKishore 4 ปีที่แล้ว +75

    உம்மை தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசம் அடைகின்றேன்-2
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை
    அப்பா நான் உமது பிள்ளை
    ஒருநாளும் அவமானம் அடைவதில்லை-2
    கண்கள் நீதிமானை பார்க்கின்றன
    செவிகள் மன்றாட்டை கேட்கின்றன-2
    இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்-2
    இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் -2
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை
    அப்பா நான் உமது பிள்ளை
    ஒருநாளும் அவமானம் அடைவதில்லை-2
    உம்மை தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசம் அடைகின்றேன்
    உடைந்த நொந்த உள்ளத்தோடு
    கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்-2
    அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்-2
    அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்-2
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை
    அப்பா நான் உமது பிள்ளை
    ஒருநாளும் அவமானம் அடைவதில்லை-2
    உம்மை தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசம் அடைகின்றேன்
    நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
    நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்-2
    உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு-2
    ஒரு நன்மையையும் குறைவதில்லையே-2
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை

  • @yohansathiesh4835
    @yohansathiesh4835 4 ปีที่แล้ว +3

    அவமானம் அடையவில்லை
    அப்பா நான் உமது பிள்ளை
    ஒரு நாளும் அவமானம்அடைவதில்லை அடைவதில்லை

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 3 ปีที่แล้ว +2

    அவமானம் அடைதில்லை அப்பா நான் உமது பிள்ளை நீங்க எந்த சூழ்நிலையில் நான் இருந்தாலும் எ க்கூட இருக்கீங்க அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் விடுவிக்கின்றீர் இடுக்கண் நீக்கி விடுவிக்கிண்றீர் அவமானம் அடைதில்லை அப்பா நான் உமது பிள்ளை

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 2 ปีที่แล้ว +3

    இயேசுகிறிஸ்து என்னை ஒரு நாளும் மறக்க மாட்டார் ஆமென் அல்லேலூயா

  • @raakeshs4105
    @raakeshs4105 4 ปีที่แล้ว +3

    உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசமடைகின்றேன்
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்
    கண்கள் நீதிமானை பார்க்கின்றன
    செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
    இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
    இறுதிவரை நீர் நடத்திச்
    செல்வீர் -அவமானம்
    உடைந்த நொந்த உள்ளத்தோடு
    கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
    அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
    அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்
    நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
    நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
    உண்மையாய்க் கர்த்தரைத்
    தேடும் எனக்கு
    ஒரு நன்மையும் குறைவதில்லையே
    துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
    நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
    என் ஆத்துமா கர்த்தருக்குள்
    மேன்மை பாராட்டும்
    அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
    தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
    பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
    எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
    யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 2 ปีที่แล้ว

    நான் அவமானம் அடைதில்லை காரணம் நான் அப்பா பிள்ளை

  • @malathimaluma4245
    @malathimaluma4245 3 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @angelp1473
    @angelp1473 4 ปีที่แล้ว +15

    அவமானம் அடைவதில்லை நான் அவருடைய செல்லப்பிள்ளை 😍🙌

  • @vimalamilton9124
    @vimalamilton9124 ปีที่แล้ว +1

    இயேசுவே எனக்கு இரங்கும் வேலையில் அவமானம் அடைவதில்லை 😭😭😭😭😭

  • @vimalamilton9124
    @vimalamilton9124 ปีที่แล้ว +1

    Amen இயேசுவே நான் அவமானம் அடைவதில்லை தெருவில் குடும்பத்தில் அவமானம் அடைவதில்லை 😭😭😭

  • @roginissuresh9701
    @roginissuresh9701 3 ปีที่แล้ว

    நான் அவமானம் அடைவதில்லை இயேசப்பாநான் உமது பிள்ளை

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 3 ปีที่แล้ว +1

    thank you jesus every situation l am not shamed reson is jesus is l am with me and you

  • @paulnagarajanp8227
    @paulnagarajanp8227 4 ปีที่แล้ว +2

    அவமானம் ஒருபோதும் அடையவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ஆமென்

  • @viji1180
    @viji1180 ปีที่แล้ว

    Avamanam Adaivathillai Appa umathu pillai

  • @pushpampalani2811
    @pushpampalani2811 3 ปีที่แล้ว

    ஆமென். அவமானம் அடைவதில்லை. அப்பா நான் உமது பிள்ளை.

  • @viji1180
    @viji1180 ปีที่แล้ว

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @epsieditz2331
    @epsieditz2331 3 ปีที่แล้ว +1

    avamanam adiya matten en yesu ennodu erundhu adhisayam nadathuvar

  • @kirubalalith2460
    @kirubalalith2460 3 ปีที่แล้ว

    Iam belive my government job glory to jesus

  • @pushpampalani2811
    @pushpampalani2811 2 ปีที่แล้ว

    ஆமென். அவமானம் அடைய விட மாட்டார்.

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah 😍😍😍

  • @sutharshansergio196
    @sutharshansergio196 2 ปีที่แล้ว

    அப்பா நான் உமது பிள்ளை

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 3 ปีที่แล้ว

    அப்பா என்னை விடுவித்தார்

  • @cuty573
    @cuty573 2 ปีที่แล้ว +1

    Amen yesappa 🙏

  • @Immanuel7320
    @Immanuel7320 3 ปีที่แล้ว

    Appa nan umathu pillaii...
    Avamanam nan adaiivathillaiiii

  • @jebindani5384
    @jebindani5384 4 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @vironikabhakiyanathan5138
    @vironikabhakiyanathan5138 3 ปีที่แล้ว

    Appa nan umathu pillai oru nalaum avamanam adaivathilai amen

  • @sasikalamargret529
    @sasikalamargret529 ปีที่แล้ว

    Appa naan umathu pillai avamanam adaivathillai

  • @ThilaRajini
    @ThilaRajini 3 ปีที่แล้ว +2

    Amen... Naan avamaanam adaivathillai... Appa naan umathupillai yesappa... Amen

  • @doreenchrishanthi282
    @doreenchrishanthi282 3 ปีที่แล้ว

    I will not be put into shame... amen....amen

  • @princybosco7956
    @princybosco7956 4 ปีที่แล้ว +1

    Avamanam adyvathillai appa nan umathu pillai

  • @anitaanita2089
    @anitaanita2089 4 ปีที่แล้ว +25

    அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை.....ஆமென் 🙏🙏

  • @pushpampalani2811
    @pushpampalani2811 3 ปีที่แล้ว

    Amen. Avamanam adaivathillai. Appa naan umathu pillai.

  • @vijaygabi
    @vijaygabi 2 ปีที่แล้ว

    Gabisarah Amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @yohansathiesh4835
    @yohansathiesh4835 4 ปีที่แล้ว

    அவமானம்அடைவதில்லை

  • @bemalmelvin4307
    @bemalmelvin4307 ปีที่แล้ว

    Amen ..thanks lord👏👏👏👏👏

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 ปีที่แล้ว +2

    Praise the Lord Glory to be Jesus. Naan oru Pothum Avamaanam adaivathilai

  • @angelantony5281
    @angelantony5281 4 ปีที่แล้ว +1

    Amen lord hallelujah Praise God Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS hallelujah Praise God Glory to JESUS

  • @divyaprabun5971
    @divyaprabun5971 3 ปีที่แล้ว +1

    I love u appa jesus

  • @lazarpaul7530
    @lazarpaul7530 2 ปีที่แล้ว

    Amen Amen Amen Hallelujah 🙏🙏🙏

  • @kirubalalith2460
    @kirubalalith2460 3 ปีที่แล้ว

    Amen glory to jesus en government

  • @sathishm2316
    @sathishm2316 3 ปีที่แล้ว +1

    Yes lord 🙏

  • @dr.d.v.simlastar5299
    @dr.d.v.simlastar5299 4 ปีที่แล้ว +6

    நான் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை கேட்கிறேன். மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @Sea123s
    @Sea123s 2 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @miraclechannel8601
    @miraclechannel8601 3 ปีที่แล้ว +2

    Amen jesus

  • @shalinrithikav6149
    @shalinrithikav6149 3 ปีที่แล้ว +1

    Appa nan umadhu pillai 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +1

    Amen yes thanks Yesappa

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 ปีที่แล้ว

    Amen Appa 🙏🏻 ✨️✨️✨️✨️✨️

  • @christfellowship6726
    @christfellowship6726 ปีที่แล้ว +1

    Amen

  • @olivegardenchannel1268
    @olivegardenchannel1268 3 ปีที่แล้ว +2

    HALLELUJAH 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ APPA

  • @arjunjesus8188
    @arjunjesus8188 2 ปีที่แล้ว

    Thank u appa ameen

  • @jesusismyfather6785
    @jesusismyfather6785 3 ปีที่แล้ว +1

    Appa naan umathu pillai 🙏Amen🙏

  • @revathirevathi5564
    @revathirevathi5564 4 ปีที่แล้ว +1

    Amen....jesus.... Unmai than na paarkiren..... Prakasam adikintren

  • @alexantonyj
    @alexantonyj ปีที่แล้ว

    அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை

  • @umasathiya2488
    @umasathiya2488 4 หลายเดือนก่อน

    Amen hallelujah 😭🙏🙌

  • @jessijoseoorula1798
    @jessijoseoorula1798 3 ปีที่แล้ว +1

    Amen glory to Jesus Thanks Jesus enku government job thainthudega

  • @arosam891
    @arosam891 4 ปีที่แล้ว +1

    Avamanam adaya matten....

  • @SuganiyaSutha
    @SuganiyaSutha 2 หลายเดือนก่อน

    Aamen Aamen 🙏🙏... Thank You Appa...

  • @Jose-ff3gv
    @Jose-ff3gv 5 ปีที่แล้ว +2

    GLORY TO JESUSCHRIST

  • @persysubashini8710
    @persysubashini8710 5 ปีที่แล้ว +6

    Thank you jesus....exactly God gave me this song for me only......felt confident right now.....God will never leave us nor forsake us......thank you yesapa....thank you lord

  • @priyadevendra9258
    @priyadevendra9258 2 ปีที่แล้ว +1

    Amen Amen praise God thank you Jesus 🙏🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏🔥🔥👏👏👏👏👏

  • @merlinjacob8907
    @merlinjacob8907 ปีที่แล้ว

    ஆமென்

  • @santhanams5168
    @santhanams5168 4 ปีที่แล้ว

    Amen amen father I am 11 years old I will be pray with your song

  • @JFMedia-mm1oj
    @JFMedia-mm1oj ปีที่แล้ว

    Amen hallelujah

  • @johnsymahibha8324
    @johnsymahibha8324 ปีที่แล้ว

    Praise the lord

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 ปีที่แล้ว +1

    Amen amen amen🙏🙏🙏

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 2 ปีที่แล้ว

    Amen.idukanuku neekuveer.viduvippeer.

  • @santhiisrael1626
    @santhiisrael1626 4 ปีที่แล้ว

    I'll not be ashamed... Tnq Jesus.

  • @prabhupannerselvam402
    @prabhupannerselvam402 3 ปีที่แล้ว

    Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shobanasuganthy821
    @shobanasuganthy821 4 ปีที่แล้ว +1

    Amen. O Lord Jesus I am your daughter.

  • @prasannajemi2249
    @prasannajemi2249 5 ปีที่แล้ว +28

    அப்பா நான் உமது பிள்ளை🙌

  • @arokyaraj4540
    @arokyaraj4540 5 ปีที่แล้ว +2

    Love u appa love u appa love u appa love u appa love u love u

  • @kirubalalith2460
    @kirubalalith2460 4 ปีที่แล้ว +1

    Amen Thanks Jesus enkum,en husband kum job Thanks Jesus

  • @estherjeyarani9460
    @estherjeyarani9460 3 ปีที่แล้ว +3

    Yes amen... Thank You Jesus🙏

  • @anbuanbu937
    @anbuanbu937 4 ปีที่แล้ว

    Amen. Nantri yesappa

  • @John-Baptist
    @John-Baptist ปีที่แล้ว

    Amen ❤️

  • @viji1180
    @viji1180 ปีที่แล้ว

    Appa unga pilai

  • @sshiny4001
    @sshiny4001 4 ปีที่แล้ว +1

    Jesus daddy I am Ur child, I love 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟 you so much my dear lovely father 👏👏👏👏👏

  • @jesusagnas9706
    @jesusagnas9706 3 ปีที่แล้ว +3

    Amen praise God

  • @kavibharathi1922
    @kavibharathi1922 3 ปีที่แล้ว +3

    Amen praise the lord hallelujah .....💯

  • @JR-pu9is
    @JR-pu9is 4 ปีที่แล้ว +2

    Amen, Let your will be done in our life.
    Thank You Jesus for not letting us down .

  • @florancenadar7179
    @florancenadar7179 2 ปีที่แล้ว

    Pray for my son marriage and for job

  • @shakilamathi5849
    @shakilamathi5849 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah Glory to lord

  • @godschild1735
    @godschild1735 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙇‍♀️... 🙏Amen🙏

  • @leenulekau3719
    @leenulekau3719 5 ปีที่แล้ว +19

    அப்பா நாங்கள் உமது செல்ல பிள்ளைகள்.....😍😍🤗🤗🤗 love you dad

  • @VSumantha
    @VSumantha 2 ปีที่แล้ว

    JÉẞÚẞ FÓRÉVÉR ✝️💯

  • @lijiliji1743
    @lijiliji1743 2 ปีที่แล้ว

    🙏 Amen

  • @s.ketcthi7394
    @s.ketcthi7394 4 หลายเดือนก่อน

    Amennnn❤❤❤❤❤

  • @chandrarehimon8187
    @chandrarehimon8187 3 ปีที่แล้ว

    Yes lord

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 4 ปีที่แล้ว

    Please Jesus help me Jesus🙏🙏🙏🙏 😭😭😭😭😭

  • @baskardaniel6739
    @baskardaniel6739 4 ปีที่แล้ว

    அப்பா அப்பா நீங்க போதும்

  • @sarojininadar9012
    @sarojininadar9012 3 ปีที่แล้ว +2

    I love this song so much
    Praise the Lord

  • @joshnamuthukrishnan7180
    @joshnamuthukrishnan7180 3 ปีที่แล้ว +1

    Amen thank you Jesus amen 🙏

  • @funnann2891
    @funnann2891 5 ปีที่แล้ว +1

    This song to all Christan people we r all in this hope

  • @vanithasmile3310
    @vanithasmile3310 3 ปีที่แล้ว +1

    Very comforting song yesappa Thank you for the wonderful song 🙏🙏

  • @tharuvaifisherman
    @tharuvaifisherman 5 ปีที่แล้ว +2

    Thq u jesus 😊...Ur my wonderful Father...☺.Amen pa...Nee ennodu irukinga ..Na aavemanam adaivathillai....💐

  • @tharuvaifisherman
    @tharuvaifisherman 5 ปีที่แล้ว +5

    Thq pa..Ur my best dad of in the world..💐😊ur my every thing ...Ur are my one of the best love to jesus.

  • @nishadharmarajan3292
    @nishadharmarajan3292 5 ปีที่แล้ว +4

    Amen.APPA I vl be never put to shame .Iam ur child o LORD.AMEN

  • @kalaileba4878
    @kalaileba4878 4 ปีที่แล้ว

    Amen my fav song nd my promise verse avar kuda nineikuradhu samadhanathuku edhuvanavaigal Amen