VETTIKATTU LIVE RECORDING FROM VISWASAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2020
  • FILM:- VISWASAM
    MUSIC:- D.IMMAN
    LYRIC:-YUGABHARATHI
    SINGER:- SHANKAR MAHADEVAN
    CAST:- AJITHKUMAR,NAYANTHARA
    PROD:- SATHYA JYOTHI FILM,T.G.THYAGARAJAN
    DIR:- SIVA
    AUDIO LABEL:- LAHARI MUSIC
  • เพลง

ความคิดเห็น • 881

  • @malarvizhi.s1898
    @malarvizhi.s1898 4 ปีที่แล้ว +638

    Appaaadi Orru Song Ready panna Ivlo Kashtam irrkaa??.. 😳😳 Salute Sir..

  • @rajkumarsethupathi2994
    @rajkumarsethupathi2994 4 ปีที่แล้ว +1613

    வெறும் கணினியை மட்டும் நம்பாமல் நாட்டுப்புறக் கலைஞர்களையும், மனிதனிடம் எழுப்பக்கூடிய ஒளியையும் வைத்து இந்த பாடலை மிக அருமையாக வடிவமைத்து உள்ளீர்கள், பிற இசைக் கலைஞர்களில் இருந்து நீங்கள் தனித்து எப்போதும் இருப்பீர்கள்... வாழ்த்துக்கள் ♥️

    • @shahul472
      @shahul472 4 ปีที่แล้ว +2

      சுருக்கமாக தெளிவாக இதோ 👇👇
      th-cam.com/video/6LwDjxPjkEg/w-d-xo.html

    • @ogkavendra1952
      @ogkavendra1952 4 ปีที่แล้ว +3

      I support you

    • @steev0076
      @steev0076 3 ปีที่แล้ว +1

      Yes

    • @sasikumar-wc6ls
      @sasikumar-wc6ls 3 ปีที่แล้ว +1

      Awesome statsu th-cam.com/video/C5CS8aTWLo8/w-d-xo.html

    • @kmuthukumar9717
      @kmuthukumar9717 3 ปีที่แล้ว +2

      ஆஸ்கார் விருது பரிந்துரையை ஏற்று கொள்ள வேண்டும்

  • @davidjohn9844
    @davidjohn9844 4 ปีที่แล้ว +329

    வார்த்தையே இல்லை...இசை 🤝👍💙💐.🔥🔥🔥 ... இமான் அண்ணா.... சூப்பர் 😍😘❤️

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 3 ปีที่แล้ว +98

    5:05 whistle girl sema performance 😍😍😍

  • @psp9705
    @psp9705 4 ปีที่แล้ว +169

    Imman sir, கல்யாண வீடுன்னாலே உங்க பாட்டுன்னாதான் களை கட்டும். அவ்வளவு ஐஸ்வர்யம் இருக்கும்.. ஹாப்பி சார் 😊

  • @balasakthi6530
    @balasakthi6530 4 ปีที่แล้ว +122

    Indha song la ivlo Instruments ah??? Hats off imman sir....❤️😎 You proved hard work never fails...

  • @suganprasanna
    @suganprasanna 4 ปีที่แล้ว +233

    Nice to see! He's giving opportunity for all the musicians. Live recording. Great job.

    • @shahul472
      @shahul472 4 ปีที่แล้ว +1

      சுருக்கமாக தெளிவாக இதோ 👇👇
      th-cam.com/video/6LwDjxPjkEg/w-d-xo.html

  • @saravanandurai4797
    @saravanandurai4797 4 ปีที่แล้ว +949

    ஒரு பாடல் எடுக்க இவ்வளவு கஷ்டம் எல்லா தொழிலும் கஷ்டம் உள்ளது

  • @haris.d.r4902
    @haris.d.r4902 3 ปีที่แล้ว +75

    2:22 podra... 5:00 whistle I thought it would be a man 😋 verra ragam 🔥 keep on rocking Imman annae 👐

  • @stuntvicky_offc6287
    @stuntvicky_offc6287 3 ปีที่แล้ว +55

    ஒரு பாடல் தயாரிப்பது எவ்வளவு கடினம் என்று இப்போது தான் தெரிகிறது இமான் அண்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😘💖🙏

  • @user-hh2dt1yd8x
    @user-hh2dt1yd8x 4 ปีที่แล้ว +165

    அருமையான பதிவு சார
    லைவ் இசைகோர்ப்பு நேரில் பார்த்த
    மகிழ்ச்சி கிடைத்தது. நன்றி

  • @boopathiraja3344
    @boopathiraja3344 4 ปีที่แล้ว +426

    பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இசை அமைப்பதில் இளையராஜா அவர்களுக்கு அடுத்து இமாண் அண்ணனும் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.‌...இவர் பாடல் இசையை இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் மறையாது...‌‌

    • @varunu1nist56
      @varunu1nist56 4 ปีที่แล้ว +6

      No bro SA NA is a next to Ilaiya raja bro

    • @amonishkumar9761
      @amonishkumar9761 4 ปีที่แล้ว +7

      @@varunu1nist56 imman.. Than.... Avar songs than ella tharapinaraiyum .. Satisfy pannuthu...

    • @Santhoshkalimuthu19
      @Santhoshkalimuthu19 3 ปีที่แล้ว +3

      @@varunu1nist56 100% unmai next Ilayaraja >Santhosh Narayanan🔥🔥🔥I am proud to be his fan😎

    • @varunu1nist56
      @varunu1nist56 3 ปีที่แล้ว +1

      @@Santhoshkalimuthu19 sss bro

    • @sargunamdevi2164
      @sargunamdevi2164 3 ปีที่แล้ว +2

      @@varunu1nist56 s bro

  • @arunagirinathanarun6587
    @arunagirinathanarun6587 4 ปีที่แล้ว +32

    இசைக்கலைஞர்களை பயன்படுத்தி இசையமைத்தற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் இமான் அண்ணா.

  • @vigneshm1828
    @vigneshm1828 4 ปีที่แล้ว +92

    இமான் சார் உண்மையிலேயே இசை அரசன் I like it sir

  • @christydarcas3003
    @christydarcas3003 4 ปีที่แล้ว +236

    Adchithooku MAKING PLS 🔥🔥🔥

  • @ARKEntertainmentSpecialVids
    @ARKEntertainmentSpecialVids 3 ปีที่แล้ว +12

    ஒரு பாடல் தயாரிப்பது எவ்வளவு கடினம் என்று இப்போது தான் தெரிகிறது இமான் sir Hatss off ..

  • @indiansoundfactory
    @indiansoundfactory 3 ปีที่แล้ว +13

    Folk Master =D.Imman ❤️😀🔥🔥🔥🔥🔥🔥👍🏻🙏

  • @isaiyanraksan8390
    @isaiyanraksan8390 4 ปีที่แล้ว +113

    Sathiyama Ninaikkave Illa Sir.... Neenga Indha Song Live Recording Panneenga nu.... Software La than Potruppenganu Ninachen....But You are ultimate Sir... My Dream is To Become Like You Sir...

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 ปีที่แล้ว +15

    எத்தனை எத்தனை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்த அண்ணன் இமான் அவர்களுக்கு நாட்டுப்புறக்கலையின் சார்பாக நன்றி

  • @rajeshr2159
    @rajeshr2159 4 ปีที่แล้ว +1593

    ஒரு பாட்டு எடுத்து முடிக்க எவ்ளோ கஷ்டம் , ஆனால் இங்கே ஈசி யா நல்லா இல்லை சொல்லிட்டு போவானுங்க.

    • @saravanabaluk3038
      @saravanabaluk3038 4 ปีที่แล้ว +54

      Summa pandrangala avvaluvu panam

    • @koushikkoushik6892
      @koushikkoushik6892 4 ปีที่แล้ว +39

      Dai neeyum panathukaga thaana velaikku pora aprm yenna avangalum apadithaan

    • @jeromedeepak6997
      @jeromedeepak6997 4 ปีที่แล้ว +12

      Intha podrathukene vanthuruvanga🤣🤣

    • @classanamaster2673
      @classanamaster2673 4 ปีที่แล้ว +1

      Nee mattum olukamo

    • @ajithdhoniroman578
      @ajithdhoniroman578 4 ปีที่แล้ว +1

      @@saravanabaluk3038 😂😂😂

  • @nalinivittobane
    @nalinivittobane 4 ปีที่แล้ว +51

    ❤️ amazing to see all live instruments starting from percussions to guitar.. Rare to see music directors use every single musician in a song.. Imman sir is a blessing to present tamil industry. Manonmani ma’am.. all harmony singers... saicharan. Jithin.. santhosh. Praniti and other kids.. also shwetha doing her whistle.. percussion group.. electric and bass by keba ..that’s a huge effort they have put for a song ❤️ deserves 1000 likes ❤️ and couldn’t imagine the mixing and mastering work for this song .. great effort ❤️

  • @justinanto5000
    @justinanto5000 3 ปีที่แล้ว +41

    Hardwork never fails 😍really Tharu maaru imman sir!

  • @nagendranp7081
    @nagendranp7081 3 ปีที่แล้ว +96

    ஒரு பாடலுக்கு எத்தனை ஆட்களின் உழைப்பு உள்ளது என்பதே புரிந்து கொண்டேன்

  • @muthuram2903
    @muthuram2903 4 ปีที่แล้ว +359

    Whistle girl ❤❤❤🙏

  • @b.thangapandianpandian1892
    @b.thangapandianpandian1892 4 ปีที่แล้ว +30

    I bow my head to your music. 🦋😍D.IMMAN brother 😍🦋

  • @Feroz_S
    @Feroz_S 4 ปีที่แล้ว +44

    நாட்டுப்புற இசை வாழ்க & வளர்க ❤

  • @PraveenKumar-mh9dz
    @PraveenKumar-mh9dz 4 ปีที่แล้ว +9

    Imman sir pota ella padathulayum bgm super a irukkum 100 + films layum atleast 2 songs aavuthu hit aayidum minimum avara lateaa recognize pannirukom

  • @c.vasanthakumar1058
    @c.vasanthakumar1058 3 ปีที่แล้ว +4

    Antha paapa oda whistle thana, verithanama iruku super imman bro always rocks 😱😱😱😍😍😍😍🙏👌👍👏👐

  • @salmanchecking
    @salmanchecking 3 ปีที่แล้ว +10

    முடிந்த வரை எல்லோருக்கும் வேளை கொடுக்கும் மனிதன் 🥰

  • @kugannraaj5638
    @kugannraaj5638 4 ปีที่แล้ว +18

    Thanks for boosting young musicians like us by posting your song making videos my lovely Imman sir❤

  • @abdulhazeeb
    @abdulhazeeb 3 ปีที่แล้ว +17

    05:34 - He is very happy to be part of this song... See his efforts and outputs

  • @abu4u87
    @abu4u87 2 ปีที่แล้ว +4

    Didn't know so much hard work of so many people goes behind a music creation. Hats off 🙏

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 3 ปีที่แล้ว +7

    ஒரு பாட்டு பன்னவே இவ்வளவு கஷ்டம்னா ஒரு படம் பன்ன எவ்வளவு கஷ்டம்.......😳

  • @swathisaratha1238
    @swathisaratha1238 3 ปีที่แล้ว +1

    சார் நீங்க .. மிக சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல . உங்களுக்குள் ஒரு மனிதாபிமான எண்ணமும் .. எல்லோருக்கும் வேலை வாய்பினை அளிக்கிறீர்கள் .. அது மட்டும்லாமல். யாரும் பண்ணாத இன்னும் ஒரு சிறப்பு .. அது இமான் அண்ணாவுக்கே உரித்தான சிறப்பு .. அது என்னவெனில் அது நீங்கள் மாற்று திறனாளிகளை வாய்பு கொடுத்து கௌரவிப்பது .. அது ஒன்னு போதும் சார் . உங்களுக்கு கடவுள் கிட்ட இருந்து ஆஸ்கர் அவார்டு கிடைக்கும் .

  • @vnsakthivel5274
    @vnsakthivel5274 4 ปีที่แล้ว +39

    எப்பா இந்த பொண்ணு என்னம்மா விசிலு அடிக்குது... எல்லாத்துக்கும் ஆளு வச்சுகிராங்க பா... செம..

  • @sudhii6
    @sudhii6 3 ปีที่แล้ว +8

    Imman Sir's beauty is always simple, smiling, cheerful and I think very friendly in nature❤️ Keep going Sir👍❤️❤️❤️

  • @venmani_kowz
    @venmani_kowz 3 ปีที่แล้ว +11

    Iman sir is a hard worked person...and give huge respect for others..

  • @tjraj2000
    @tjraj2000 4 ปีที่แล้ว +49

    Vera level music editing 👌 bro 👌

  • @sureshkrishnamurthy8677
    @sureshkrishnamurthy8677 4 ปีที่แล้ว +4

    I'm a mad fan of this song..thanks Imman ji for your diligent efforts for Thala..this is my all time favorite song..

  • @dhanaty6744
    @dhanaty6744 2 ปีที่แล้ว +2

    Atleast Today's Apple Computers take care of most of the songs and fine tunes it and just in one click, gives 1000's of auto tunes and stuffs. Today's music Directors are blessed. Imagine Illayaraja , who did all from scratch by himself with Tapes ..GREAT

  • @sudha5594
    @sudha5594 4 ปีที่แล้ว +77

    கம்ப்யூட்டர் மியூசிக்கை மட்டும் போடு இந்த காலத்தில் இசை கலைஞர்களை வாழவைக்கும் நல்ல குணம்

  • @viptkview603
    @viptkview603 3 ปีที่แล้ว

    இசையே விட உங்கள் மனது இனியது . இவ்வளவு உழைப்பு பாடல் உருவாக எப்பா !.இந்த காணொலியே பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 ปีที่แล้ว +6

    Viswasam intro bgm 🔥 thaan gyapagam varudhu.... Evlo menakkedanum.. Ur effort 👏 ... Waiting for Annatha 🔥

  • @jenisharuth8586
    @jenisharuth8586 3 ปีที่แล้ว +5

    Mela thaalam satham ketkumbodhe oru positive vibe aagudhu🔥🔥🥰🥰. Corona bayam pogudhu.😎😎

  • @krishnadj10
    @krishnadj10 4 ปีที่แล้ว +4

    Humble!!! Down to earth!!! IMMAN!!!
    I thought whistle was done by a male! Pleasantly surprised!!! Thanks for the making video!

  • @jaisermadharasan
    @jaisermadharasan 3 ปีที่แล้ว +3

    First to comment after he won national award for viswasam

  • @mahiramvevo
    @mahiramvevo 4 ปีที่แล้ว +18

    Sir Please keep uploading like these making video with instruments from other music director we get making video of singing but because of music beginners will understand actually what is the msking of song.
    Congratulations sir you are 1st music director from india that showed making instruments and chorus too with singers .
    Now what content we want anf now we got that content because i am too an beginner.

  • @selvasundar5802
    @selvasundar5802 3 ปีที่แล้ว +15

    Imman sir is a good thing for all musicians because he released every song with karaoke 👏👏

  • @sivayash516
    @sivayash516 2 ปีที่แล้ว +2

    மண்ணின் மய்ந்தன் அடுத்த இளையராஜா எங்கள் கிராம புயல் டி.இமான் சார்

  • @atm6584
    @atm6584 3 ปีที่แล้ว +8

    Great imman sir...am ur ever great fan of ur kind nd generous heart and ur insane musics❤️🔥🔥🔥

  • @santhoshkumar-bx1lm
    @santhoshkumar-bx1lm 2 ปีที่แล้ว +2

    One of the best opening mass song for Ajith Sir from Imman sir .. at its best ❤️ will stay for more than decades 👍

  • @kavimfd242
    @kavimfd242 4 ปีที่แล้ว +15

    Toughest work in cini field is
    Direction
    Music

  • @ganeshmoorthi6575
    @ganeshmoorthi6575 2 ปีที่แล้ว +4

    Good combination of man and music instruments plus softwares. All together brings a nice song

  • @pravinvyas6277
    @pravinvyas6277 2 ปีที่แล้ว +3

    Something lets me to give a huge respect to Imman sir 😍😘 for his amazing music nd humbleness

  • @chandranran8713
    @chandranran8713 2 ปีที่แล้ว

    சூப்பர் ஒரு பாடலுக்கு இசை அமைத்து எந்த விதமான வேலைபடும் இமான் சார் செம அதிலும் இந்த பாடல் வரிகளை ஏங்க தல விஸ்வாசம் பாடல் செம மாஸ் 😍😍😍

  • @selvaselvakumars3855
    @selvaselvakumars3855 3 ปีที่แล้ว +4

    Praise the lord imman sir ..god blesd u ..i wish u all upcoming albums going to b super hit...

  • @jaibhim4364
    @jaibhim4364 3 ปีที่แล้ว +1

    Original music instruments with compsing this song. Super d. Imman sir vera level. 👌👌👌

  • @jagadishaj3528
    @jagadishaj3528 4 ปีที่แล้ว +7

    Vera level thalaiva... proud to be a imanic☺️💐

    • @nileshjoshi8820
      @nileshjoshi8820 4 ปีที่แล้ว

      No bro not immanic we have created trend of Immanian.
      All Will Post That 'BE IMMANIAN'.

  • @dhasvanthn2300
    @dhasvanthn2300 3 ปีที่แล้ว

    Evalo naalu music compose pandranthu easynu naenacha but ipatha terthu evalo kastunu hats off imman sir👏👏

  • @jaisermadharasan
    @jaisermadharasan 3 ปีที่แล้ว +5

    Congratulations sir on your national award. More to come.

  • @RajKumar-ig4ft
    @RajKumar-ig4ft 3 ปีที่แล้ว +13

    Never dislike any music video,
    It's include hard earners efforts.

  • @MK-jh6rr
    @MK-jh6rr 3 ปีที่แล้ว

    Oru song ku kku, Evvlo uzhaippu.... Appo Oru padam mulusa edukka evlo kastap paduvanga.... salutes...tamil cinema

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 4 ปีที่แล้ว +5

    Excellent work sir.god bless you sir..please give more excellent superb albums like this sir.🙏🙏🙏

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc 4 ปีที่แล้ว +5

    Among all of the music directors you are really great sir.

  • @Raamarajan
    @Raamarajan 4 ปีที่แล้ว

    இவ்வளவு வேலை இருக்கே! பாட்டு சூப்பர், தியேட்டரில் படம் பார்க்குரப்போ செமயா இருந்துச்சு

  • @SMGNAVEEN
    @SMGNAVEEN 3 ปีที่แล้ว +3

    Releasing making video is good n it’s enough to understand how hard a musician n his crew work to give a track to people ....😍😍😍😍

  • @shanmugabalan8160
    @shanmugabalan8160 3 ปีที่แล้ว +1

    National award Music director d.imman for vishwasam

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 4 ปีที่แล้ว

    Supr sir ennam pol vaazhkai. Thala ku supr hit song kuduthadhuku hats"off

  • @adithyasankaran2280
    @adithyasankaran2280 3 ปีที่แล้ว +4

    Who came for thambi ramiah😂hahaha vera.level

  • @kavinthala309
    @kavinthala309 3 ปีที่แล้ว

    Ellarkum vaipu kuduthadhuku romba nandri Inman sir 🙏 you deserve national award 👌

  • @ramanar3047
    @ramanar3047 4 ปีที่แล้ว +6

    Imman Sri music is next level 😍💥🔥💯

  • @yuvrajmsd4805
    @yuvrajmsd4805 4 ปีที่แล้ว +7

    This is super, I do know how ilayaraja composes and finishes full film album in 30 min.

  • @aadarshhanuman
    @aadarshhanuman 4 ปีที่แล้ว +14

    *Once an IMMAN fan, always an IMMAN fan !*

  • @allwyndass3011
    @allwyndass3011 3 ปีที่แล้ว +5

    Hatsssss Off D.Imman😍😍😍🔥🔥💯💯

  • @dhaskrishnanjayan3439
    @dhaskrishnanjayan3439 4 ปีที่แล้ว

    Adengapaaaaa.......! Ivloo per odaa ulaipuu irukudhaa...🙄
    Worthy 💝🔥💘 #viswasam

  • @boopathivvisva5564
    @boopathivvisva5564 3 ปีที่แล้ว +60

    Thala fans ella like podunga✌️😎

  • @sasikalam6541
    @sasikalam6541 3 ปีที่แล้ว +4

    Imman Anna Vera level

  • @remonoordeen2960
    @remonoordeen2960 4 ปีที่แล้ว +15

    Iman Anna SK Combo Fans Iruntha Thatdra Likes 🤩🔥😍

  • @DURAISWAMY007
    @DURAISWAMY007 3 ปีที่แล้ว

    உங்கள் இசை உயிர் சுவாசத்தில் கலக்கும் மூச்சு போன்றது.

  • @vkvallavkvalla1493
    @vkvallavkvalla1493 3 ปีที่แล้ว +2

    Love you so much dear bro. Symply you're ROCK. WE WANT MORE.

  • @hariramakrrish7442
    @hariramakrrish7442 4 ปีที่แล้ว +2

    Imman nee vera lvl yaa.. 😍💯🔥🔥

  • @chandranm2961
    @chandranm2961 3 ปีที่แล้ว

    Ultimate hard work real composing amazing music iam big fan Music director adhithyan sir & now rocking d.imman sir

  • @PrakashIyerMusicals
    @PrakashIyerMusicals 4 ปีที่แล้ว

    🥳🥳🥳👌 Imman Sir.. way of ur team composing with master imman sir i loved very much.. Thank u so much for these type of composing artists videos sir.. Master is important for all.. Great sir..🙏

  • @NaveenKumar-dl1nb
    @NaveenKumar-dl1nb 4 ปีที่แล้ว +2

    Sama Vera level 🔥 imman Anna ♥️🔥👍👌👌👌

  • @commonman1928
    @commonman1928 3 ปีที่แล้ว +2

    Oru song pinnadi evalo periya work irukku ...OMG..☺️

  • @onesoulmusicworldstudio1106
    @onesoulmusicworldstudio1106 3 ปีที่แล้ว +3

    Really you are so great sir 🙏🙏😍 Inspired us more by see this 🔥🔥 Thank you so much sir much Loved 🔥😍

  • @vpsonvpson8084
    @vpsonvpson8084 3 ปีที่แล้ว

    எல்லாமே ஓகே இமான் அண்ணா ஆனா மை favorite Mass singer Shankar mahadevan Sir பாடின போஷன் மட்டும் மிஸ்ஸிங்

  • @ajithkumar-te7zv
    @ajithkumar-te7zv 4 ปีที่แล้ว +2

    Superb Sir very very nice imman sir 😍😍😍❤️❤️❤️

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 ปีที่แล้ว

    5 ஆல்பம் பாடல்கள் எழுதி இயக்கி நடித்துள்ளேன், ஆனால் லைவ் இசைக்கருவி கொண்டு அல்ல, கம்ப்யூட்டர் இசையை வைத்து, காரணம் இசையமைப்பாளர் கூடுதலாக 15000 ரூபாய் கேட்பதினால், யூட்யூப்க்கு கம்ப்யூட்டர் இசை போதும் என்று இருந்தேன், இனி லைவ் இசை மட்டுமே என் ஆல்பம் பாடல்களில் இனி வரும்,
    அருமை 👌 இமான் அண்ணா

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 4 ปีที่แล้ว +2

    Just following from azhagiya asura song.. Rajini has made a good choice of selection of music composer for new film...2 songs .. minimum hit..no second thoughts...good to see your growth Imman. May god bless you 🙏

    • @nileshjoshi8820
      @nileshjoshi8820 3 ปีที่แล้ว +1

      The choice was made by siva sir for annaatthe also

  • @zstzsa5064
    @zstzsa5064 3 ปีที่แล้ว +3

    The whistle girl though..
    😍😍😍😍😍💘💘

  • @GuitSiva
    @GuitSiva 3 ปีที่แล้ว +1

    Good job 👏 Warm cheers 😊 Vaazhga Valamudan 🙏🎸🎶

  • @marsaravindan3246
    @marsaravindan3246 4 ปีที่แล้ว

    Vera level pandreenga sir sema bg wrk romba per picturize pana matananga neega pandrathunalatha songa vera dimensionla feel panna mudiyuthu 😎😎👌🤙👍🏻

  • @SJrajEntertainerUk
    @SJrajEntertainerUk 3 ปีที่แล้ว +1

    Amazing 😉,Excellent, very very good greatest music 🎵 .you have extraordinarily and remarkable music talent .

  • @pauljeberson8968
    @pauljeberson8968 4 ปีที่แล้ว +3

    Hard work never Fails sir. Semma 🔥💕

  • @sj4intamildubbedandtamilmo926
    @sj4intamildubbedandtamilmo926 3 ปีที่แล้ว

    Sem sema yenaku rompa pidikum imman sir mucic and song iam fan imman .unmala avara pathatha illa

  • @gajendiranm3806
    @gajendiranm3806 3 ปีที่แล้ว +1

    Iman sir, semma.. Naa ippa dhan indha post paathen. Merattiteenga ponga!!!!

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +4

    Super imman sir great effort for this song super sir

  • @subforsubcommunitycenter6961
    @subforsubcommunitycenter6961 3 ปีที่แล้ว +1

    I didn't think this song has this much of hard work.
    Great

  • @sabarishmusic2653
    @sabarishmusic2653 4 ปีที่แล้ว +2

    Imman sir always a magic😍😍❤️❤️love to the core sir ❤️❤️

    • @shahul472
      @shahul472 4 ปีที่แล้ว

      சுருக்கமாக தெளிவாக இதோ 👇👇
      th-cam.com/video/6LwDjxPjkEg/w-d-xo.html