ஒவ்வொரு டைரக்டரும் ஏதோ ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் நாட்டுக்கு தேவையான ஒன்று இன்றைக்கு தேவை லஞ்சம் ஒழிப்பு. சங்கர் அவர்கள் எடுத்த அறிய முயற்சி இதுவே .பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துகள். கமல்ஹாசன் சங்கர் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகள்
நாங்க என்னதா fan's அடிச்சிகிட்டாலும் நம்ம தமிழ் சினிமால ஒரு1000cr எதிர் பார்த்திட்டு இருக்கம் நம்மழும் கர்வமா சொல்லனும் அதுக்கு உங்கள மாதிரி இயக்குனர்கள் தோற்க கூடாது சார் எதாவது பாத்து பண்ணுங்க சார்❤
neenga poi padam paarthu nalla review kudunga, padam paakumbodhu rasigana paarunga, oru director aspect le reviewer aspect le paakadhinga. appodhan 1000 crores thaanda mudium like other industries.
வாழ்த்துக்கள் திரு.ஷங்கர்... இத்தனை வருஷங்கள் உச்சத்தில் இருப்பதே மாபெரும் சாதனை மாற்றுகருத்தில்லை.... ஆனால் ஒரு பெருங்குறை.... இப்போது எல்லாம் உங்களிடம் இருந்தும் வேறு தளங்களில் பயணிக்காமல் அறைத்த மாவையே அறைத்து புதிய பேங்கிங்கில் கொடுப்பது.... நாட்டில் லஞ்சம் தவிர நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளதே.... வேற வேற கெட்டப் ... புதுவிதமான பழிவாங்கும் கொலைகள்.... கலர் கலர் பாடல்கள்... மாற்று சிந்தனை வந்தால் உங்கள் உழைப்பு மேம்படும்.... இல்லையேல் இதுதான் ஷங்கர் என்று கடந்துவிடுவார்கள்
Yaanaikkum adi sarukkum kadhaidhaan Indian 2, Shankar oru director engira vishayam thaandi nijathil miga edhaarthamaanavar enbadhu thelivaaga therigiradhu. Indha humbleness will always keep him in good stead. Avar thanakku maerpattavargal (Industry based) mattrum thanakku assistant aaga irundhavargal pattriyum paesumbodhu oru mariyaadhai kalandha urimaiyodu paesuvadhu miga arumai. He shows a level of maturity like A straightforward person who voice his opinions knowing his limits as well.
17.7.2024 புதன்கிழமை தேனி-சின்னமனூர் பாரத் சினிமாஸ் ல் மேட்னி சோ பார்த்தேன்.படம்,திரைகதை,கேமரா,பின்னனி இசை அனைத்தும் சூப்பர்.மீண்டும் இந்தியன் 3 திரைபடம் 2025 ல் திரும்ப பார்க்க காத்திருக்கிறோம்❤
For 2K kids here- u guys can never feel how we 80/90s kids felt when we first watched Indian and came outside the theater, it was such a revelation!! Hope Sujatha sir dialogues will come here and there 🔥
Supreme Director Shanker Sir, even normal short also looks different in his movie, his camera angles completely different from others, he has taken tamil film in global level, All the very best to your Indian 2 sir...little worry AR is missing in this movie...
இவ்வளவு உயரத்துக்கு போன பிறகும் உலகமே வியந்து பார்க்கும் புகழ் பெற்ற பிறகும் தன் குரு பெயரை ஊடகத்தில் பதிவு செய்யும் உங்கள் மனது. இன்றைய கலைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடி வாழ்த்துக்கள் ஐயா....
❤❤❤❤❤இந்தியன்🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 2 ஜீரோ டாலாரண்ஸ் அன்றும் இன்றும் என்றும் மாறத லஞ்சம் ஊழல் அரசியல்✅✅✅✅✅ ஊழல் அரசு இயந்திரம் வேற லெவல் ஆராம்பிக்கலாமா ஆட்டம் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enata ippe troll pannalu na chinne vayasulendhu ippe varaiku ivar padamna ena rombe pudiko,frm childhood ❤love frm Malaysia... 2.O best of shankar sir❤
Indian movie was far ahead of that time. I watched it for almost 10 times in theater It got released in Ananda Theatre in my home town Puducherry . Watched it for 5 times in Ananda theatre. Later the move got moved to Bala Ananda. Watched it again for 5 to 6 times . Saddly those theatres no longer existi now. Got converted to Marriage halls.
ஷங்கர் அவர்கள் படம் என்றாலே பிரமாண்டம் மிக துல்லியமான தொழில்நுட்பம் இன்னும் இது போல சொல்லி கொண்டே போகலாம் இதை தாண்டி நமது தேசத்தின் மீது அதிக அக்கறை கொண்ட வரகா இருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் ஷங்கர் அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை செல்லூர்
நம்ம ஆளுங்க சினிமாவை பார்த்தே நாடு திருந்தினாமாதிரி சந்தோஷ படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு மாற்றம்கூட வராமல் பார்த்துக்கொள்வார்கள். வித்யாசமான மனிதர்கள் நம் தமிழ் நாட்டு மாக்கள் (மக்கள் இல்லை)
mr. shankar sir don't fool audience in the name of brahmanandam , please retire from industry🙏dont waste producers&peoples money , please give opportunites to new gen directors, producers should gave red card to him, shankar sir you gave masterpiece & your carrier best movie Enthiran , that enough to remember you, dont make fool audience anymore humble request🙏,pls drop the project velpari&give it to the youngsters🙏
ஷங்கர் படத்தில் எனக்கு மிகவும் பிடிச்ச வசனம் மத்த நாட்டுலயெல்லம் கடமையை மீருறதுக்கு தான்டா லஞ்சம் இங்க கடமையை செய்யரதுகே லஞ்சம் 👌👌
For your kind information that's sujatha dialogue ❤
@@vijili89 I know
Sujatha dialogue
இது வரை ஷங்கர் எந்த படத்துக்கு வசனம் எழுதவில்லை... நீங்கள் சொல்லும் வசனத்தை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா...
Just rewatched Indian 1 last night, antha particular scene leh Kamal performance.. 👌
Indian 2 tomorrow waiting 💥❤️
🔥🔥
🤣🤣🤣🤣🫣
Padam nalla illa
😂😂😂😂
Shankar + ARR +Sujatha combo❤❤vera level la irukum
Myru
@SABAKI992 aar irukaru
Shankar sir my fav director ❤
ஷங்கர் sir my favourite director இன்னும் பல திரைப்படங்களில் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள்
Written by one and only Sujatha. We badly miss him
He's a nationalist 🔥
🤣🤣🤣🤣🤣🤣🤣
Director Shankar is a legend. After Sujatha Sir's demise, his films have been failing due to the lack of good stories. May he make a comeback.
My all time favorite இயக்குனர்
ஒவ்வொரு டைரக்டரும் ஏதோ ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் நாட்டுக்கு தேவையான ஒன்று இன்றைக்கு தேவை லஞ்சம் ஒழிப்பு. சங்கர் அவர்கள் எடுத்த அறிய முயற்சி இதுவே .பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துகள். கமல்ஹாசன் சங்கர் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகள்
எப்படி redgiant kamal combo against corruption ah 😂😅
லல்லு பிரசாத் யாதவ் இண்டி கூட்டணி வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக போராடும் கமலஹாசன். ஊழலுக்கு எதிரான படம் தயாரிப்பு உதயநிதி
Kamalukku padathodai sari really not like this 😂
@@muralir2939correct a sonnenga
Vakalathu 😂😂
Shankar sir is our one of the pride for genius thoughts and humbleness
Only one super one director our Shankar sir, All the best sir
Pavam Shankar udyanidhicompulsion inda padam😢
நாங்க என்னதா fan's அடிச்சிகிட்டாலும் நம்ம தமிழ் சினிமால ஒரு1000cr எதிர் பார்த்திட்டு இருக்கம் நம்மழும் கர்வமா சொல்லனும் அதுக்கு உங்கள மாதிரி இயக்குனர்கள் தோற்க கூடாது சார் எதாவது பாத்து பண்ணுங்க சார்❤
2.0 vantha pothu katharinathu neenga thane Vayitherichal la ?
ஓப்பனிங் கேவலமா இருக்கு,book my show செக் பண்ணி பாருங்க,நெறய இருக்கைகள் நிராயமல் உள்ளது
Full support
neenga poi padam paarthu nalla review kudunga, padam paakumbodhu rasigana paarunga, oru director aspect le reviewer aspect le paakadhinga. appodhan 1000 crores thaanda mudium like other industries.
ஆயிரம் கோடி வசூல் பண்ணா உங்க வீட்டு கஷ்டம் , தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்திடுமா?
Ulaganayagan Kamal Haasan Sir ❤
Shankar sir❤️
Indian 2 Verithanam Sir🔥🔥🔥🔥
Great Director - Mr.K.Shankar - All the Very Best for Part 3 ( Indian 3 )
He is S.Shankar.
Shankar sir indian2 block buster hit🎉
Missed Shankar movies in recent years
Excited 😊
Too good interview 👏 👌
Shankar is my favourite director ❤❤❤
Anyone here watching this interview after watching the movie? 😂
🤣
After watching this movie we can understand why Kamal sir is legend. Hats off to Shankar Sir for this movie.
வாழ்த்துக்கள் திரு.ஷங்கர்... இத்தனை வருஷங்கள் உச்சத்தில் இருப்பதே மாபெரும் சாதனை மாற்றுகருத்தில்லை.... ஆனால் ஒரு பெருங்குறை.... இப்போது எல்லாம் உங்களிடம் இருந்தும் வேறு தளங்களில் பயணிக்காமல் அறைத்த மாவையே அறைத்து புதிய பேங்கிங்கில் கொடுப்பது.... நாட்டில் லஞ்சம் தவிர நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளதே.... வேற வேற கெட்டப் ... புதுவிதமான பழிவாங்கும் கொலைகள்.... கலர் கலர் பாடல்கள்... மாற்று சிந்தனை வந்தால் உங்கள் உழைப்பு மேம்படும்.... இல்லையேல் இதுதான் ஷங்கர் என்று கடந்துவிடுவார்கள்
Anakonda,dinosour padam pol or horror padam pol or jamesbond padam pol edutha kalakuvar nu oru nambikai
Aandavar mass❤️❤️
Shankar sir💥💥
Waiting for Indian 2🔥🔥🔥
தயாரிப்பாளர் திரு.ஷங்கர் அவர்களுக்கு இந்தியம் 2 அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் அடுத்து இந்தியம் 3 I'm waiting 🎉
Proud Director Shankar's fan 🔥
Yaanaikkum adi sarukkum kadhaidhaan Indian 2, Shankar oru director engira vishayam thaandi nijathil miga edhaarthamaanavar enbadhu thelivaaga therigiradhu. Indha humbleness will always keep him in good stead.
Avar thanakku maerpattavargal (Industry based) mattrum thanakku assistant aaga irundhavargal pattriyum paesumbodhu oru mariyaadhai kalandha urimaiyodu paesuvadhu miga arumai. He shows a level of maturity like A straightforward person who voice his opinions knowing his limits as well.
All time favorite director off tamil cinema ❤❤
What a improvement shankar is opening hiswords quite naturally.. am not seen his personal speech previously such a way..
17.7.2024 புதன்கிழமை தேனி-சின்னமனூர் பாரத் சினிமாஸ் ல் மேட்னி சோ பார்த்தேன்.படம்,திரைகதை,கேமரா,பின்னனி இசை அனைத்தும் சூப்பர்.மீண்டும் இந்தியன் 3 திரைபடம் 2025 ல் திரும்ப பார்க்க காத்திருக்கிறோம்❤
Cmr
@@KarthiKeyan-xe7hj yes. I am kottur
For 2K kids here- u guys can never feel how we 80/90s kids felt when we first watched Indian and came outside the theater, it was such a revelation!! Hope Sujatha sir dialogues will come here and there 🔥
Shanker you amazing man ❤🎉❤❤❤❤❤
சேனாபதி Back On 🔥🔥🔥
Semma speech clearness
Starting sankar sir films always classic
Actually you should have done ANNIYAN 2 ,the crowd for anniyan film is so huge all over india
Shankar is always A Gem of Indian Cinema...
இந்தியன் வெற்றி பெரும் 👍👍👍
ஜென்டில் மேன்.இந்தியன்.படம் மிகவும் பிடித்த படம்
Anniyan.
Jens
Waiting for Shankar magic 🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄
Naa Hero kaga movies theatre la pakka matten nalla director kaga mattum dhan pappen Shankar sir movies all time favourite for me ❤...
Congrats sankar sir to made awareness movie🎉
வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
Indian 2 waiting 😊😊
Kamal sir great
Vazhthukal for Indian 2 success for director Shankar sir
ஷங்கர் ண்ணா நீ great ண்ணா
வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Shankar sir💫💫💫
Supreme Director Shanker Sir, even normal short also looks different in his movie, his camera angles completely different from others, he has taken tamil film in global level, All the very best to your Indian 2 sir...little worry AR is missing in this movie...
Shankar - my favourite director ❤️
Such a fantastic interview. Excellent questions by Gopinath. Shankars precise reply without any vala vala...
Indian2&3Big Blockbuster sir🎉
இவ்வளவு உயரத்துக்கு போன பிறகும் உலகமே வியந்து பார்க்கும் புகழ் பெற்ற பிறகும் தன் குரு பெயரை ஊடகத்தில் பதிவு செய்யும் உங்கள் மனது. இன்றைய கலைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடி வாழ்த்துக்கள் ஐயா....
Arumai video hats off to director sankar sir
My top fav movie is mudhalvan from shankar sir ❤❤
😏🙄☹️🤦♀️🤦♂️
Anniyan than best
Super Mr Gopi, variation of questions to get exclusive answers from the director. Good interview
Happy birthday 🎂 shankar sir
2:13 don't waste the times
Enaku pudicha rendu legend's ❤ ore interview la
Thalaivan Shankar fans.🙋🎥💯👌🤩💥🔥
Indian 2 indiavke periya vetri padamaga enadu valthukkal i am from srilanka
Shankar sir my fvrt director
Padam pathutu yaaru idha pakuringa
நாளை படம் பார்க்க pore 😍😍😍😍😍😍😍😍😍😍
Gopi anna vera level
Summa itha sollunga atha sollunga padam padathoda contraversy cringe kelvigal nu
Ethume illama oru arumaiyana petti ❤❤❤❤❤
Shankar sir has a huge potential to be a great artist too. Like KS Ravikumar sir.
வெற்றிமாறன் 🎖️🏆🏅
SHANKAR SIR THE EVERGREEN GREAT LEGEND 👑
My favourite director ❤❤❤❤❤
சங்கர் ஐயா உங்கள் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்
❤❤❤❤❤இந்தியன்🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 2 ஜீரோ டாலாரண்ஸ் அன்றும் இன்றும் என்றும் மாறத லஞ்சம் ஊழல் அரசியல்✅✅✅✅✅ ஊழல் அரசு இயந்திரம் வேற லெவல் ஆராம்பிக்கலாமா ஆட்டம் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am here after watching Indian 2
Enata ippe troll pannalu na chinne vayasulendhu ippe varaiku ivar padamna ena rombe pudiko,frm childhood ❤love frm Malaysia... 2.O best of shankar sir❤
Shankar sir always legend
My...most fav favvvv Director😍 especially MUDALVAN🔥🔥🔥🔥
Mine also this movie always favourite
sanki sankar
For me especially Indian and Anniyan movies🔥🔥🔥🔥
@@villageman5154noolu shankar😂
"வெளிநாட்ல கடமைய மீறதா லஞ்சம் அனா இங்க கடமைய செய்யவே லஞ்சம்" Super Thalaiva🔥
Rajamouli Neel pushpa directors are fantasy makers but only Shankar boldly creates against the govt system so we have to support this movie
Sankar is great ever...
Part 3 AR Sir plz 🙏 ❤
Part 2vum,part 3 yum onnuthan.athanala aniruuthuu thaan music
1300.00 Kodi 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
First avara poi nimmathiya thoonga sollunga sir, 7 varusham uzhaipu, nalaiku release.❤
post movie releases , is any one watching this master piece work
I ❤love director ❤SHANKAR❤ is Hollywood talent....... number 1........,,,,,,,,,,,,
Vaayi vittu siringa sir romba kootcham padurenga neenga... ❤
8:54 Indian Trailer
Great conversation 🎉
ஷங்கர் தமிழ்நாட்டின் பொக்கிஷம்
*kamal is not simply acting,he is just living in that character💯*
*pure goosebumps overloaded🔥*
Indian movie was far ahead of that time. I watched it for almost 10 times in theater It got released in Ananda Theatre in my home town Puducherry . Watched it for 5 times in Ananda theatre. Later the move got moved to Bala Ananda. Watched it again for 5 to 6 times . Saddly those theatres no longer existi now. Got converted to Marriage halls.
ஷங்கர் அவர்கள் படம் என்றாலே பிரமாண்டம் மிக துல்லியமான தொழில்நுட்பம் இன்னும் இது போல சொல்லி கொண்டே போகலாம் இதை தாண்டி நமது தேசத்தின் மீது அதிக அக்கறை கொண்ட வரகா இருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் ஷங்கர் அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை செல்லூர்
My gut feeling is that they could have left Indian alone. It was perfect. I feel they will ruin its legacy.
Yes
Yes mee too
No one cares abt ur gut burning
They sure will...the promo song by itself sounds like a spoof of Indian 2
Don't be too concerned..
Just watch the movie as is 😂
Anniyan 2 padam eppo varum i am waiting❤❤❤
Dear, Gobi sir❤
Ms Dhoni kuda oru interview pannunga le😊
இந்தியன் 2 படம் அருமை.
Gopinath asked the questions well 👍
படம் சூப்பரா செம்மையா இருக்கு அண்ணா
AR.ragman S shangar S sujatha full meaning Achive Real Success...❤❤❤
Was waiting for dis spiced up interview vid Shankar sir n Gopi sir.....
Icon ❤ shankar 🎉
Thanjavur in sothu Sankar sir ❤
All time favorite director
நம்ம ஆளுங்க சினிமாவை பார்த்தே நாடு திருந்தினாமாதிரி சந்தோஷ படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு மாற்றம்கூட வராமல் பார்த்துக்கொள்வார்கள். வித்யாசமான மனிதர்கள் நம் தமிழ் நாட்டு மாக்கள் (மக்கள் இல்லை)
mr. shankar sir don't fool audience in the name of brahmanandam , please retire from industry🙏dont waste producers&peoples money , please give opportunites to new gen directors, producers should gave red card to him, shankar sir you gave masterpiece & your carrier best movie Enthiran , that enough to remember you, dont make fool audience anymore humble request🙏,pls drop the project velpari&give it to the youngsters🙏
Best of luck Sir, 1st Tamil ₹1000/- crores movie...
😄
@@ShockWavesMedia-i3q
Vaaippu irukku pro record eduthu paarunga comedy illa
❤❤llllll@@msdinesh4315
Koochame ila@@msdinesh4315
@@ravikiran631 😅😂😄