காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே....ஹிட் ஆனபோது கேள்வி பட்டேன். கவிஞர். தாமரை அவர்கள் தன்னுடைய பாடலில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது லட்சியம் என்று. அதை இன்று வரை கடைபிடிக்கும் சகோதரியே... உங்களை நினைத்து தமிழும் பெருமை கொள்ளும்.
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் மகளை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன்... "தொலைவினிலே இருந்தும் தொட முயன்றேன் தினமும் , கனவினிலே அதையும் செய்தேன் கண்ணே!" இது எனக்காக எழுதிய வரிகள்... கடந்த இரண்டரை ஆண்டுகளாக கனவினில் என் மகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மகளோடு சேரும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். மிஸ் யூ பாப்பா....
கருவுற்றுயிருக்கும் ஒரு பெண் இந்தப் பாடலை கேட்டால் கருவறையில் இருக்கும் குழந்தை கூட ரசித்து கேட்கும் "தாமரை" உதித்த இதழ்கள் மனதை கசக்கி பிழிகிறது சித்ஸ்ரீராம் புத்தரின் தவத்தையே கலைக்க கூடிய ஆற்றல் இமான் தொடரட்டும் இசைப்பயணம்
This song she wrote for father singing for his daughter... another masterpiece, she wrote for mother singing for her son in the movie mup poluthum un karpanaigal..
வார்த்தைகளால் இசையை அலங்கரிக்கும் வர்ண கோலக்காரி... உணர்வுகளால் உறவை உருக்கும் கரும்பு ஆலைக்காரி.. வேல்விழியால் சொற்களை வீழ்த்தி விருந்து சமைக்கும் வேலைக்காரி.. திரையில் தெரியாமல் போனாலும் நளினத்தை மனதில் பிம்பமாக்கும் தாமரை என் அழகான கதாநாயகி...
சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறைவன் அருள் பெற்று வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க I love you so much ❤️💕💞💗💌💛❤💐💐👌👌👍👌👌💟💯🌿🌿🌿🌱💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@@Blessedbyluck she is just too enthusiastic and involved in her work, doesn't matter sit or not, nothing to do with disrespect. Just working as a good team.
இமான் அண்ணா உங்களுக்கு இசை எவ்வளவு வருகிறதோ இல்லையோ என்று எனக்கு தெரியாது ஆனால் புண்ணியம் அதிகமாக உங்கள் பின்னால் வரும்.... புதிய பாடகர்களுக்கு உங்களை போல் உதவியவர்கள் யாரும் இல்லை.... சிலர் பேசும் பேச்சை கூட இசையாக கொடுக்கும் தன்மை உங்களிடம் உள்ள தனி தன்மை.... அண்ணா வாழ்க நூறாண்டு... உமது இசை வளர்க ஆயிரம் ஆண்டு...
How Simple Musician and Women Song Writer!!! No Headaches!! How Simply cooperating for the Success of Songs!! Imman Sir, Madam you are Great!! Praise the Lord!!!
I guess im randomly asking but does any of you know a trick to get back into an Instagram account?? I stupidly lost the account password. I love any tricks you can give me!
@Dustin Landry i really appreciate your reply. I got to the site on google and im waiting for the hacking stuff now. I see it takes quite some time so I will get back to you later with my results.
Song of the decade ! This one song is enough for Mr.Imman's music career life !! Sid Sriram has the divine voice !!! Mrs.Thamarai as usual wrote the awesome lyrics !! Just mesmerizing !!
மனதை வருடிய மிகசிறப்பு மிக்க பாடல் ❤️❤️❤️❤️ எத்தனை காலங்கள் வந்து போனலும் இந்த பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ❤️❤️❤️❤️ இந்த பாடலின் வரிகள் தாமரை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐 இசை அமைத்த சார் உங்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள் 💐💐💐 வளரட்டும் இசை .....
எத்தனை முறை கேட்டாலும் கண் கலங்க வைக்கும் பாடல், தல அஜித்துடன் screenல் இந்த பாட்டை கேட்டுக்கும் போது நம்மளை அறியாமலே கண் கலங்குகிறது, நன்றி இமான், தாமரை, சித் மற்றும் சிவா
Music has no boundaries..even a person..who.doesnt understand any 1 word of this song will feel the music...some recent songs like kal.ho na ho, abhi mujme kahin or kannana kanne when I listen ..just cry everytime I listen ..love this song to the core
The best song with best lyrics, best singer, best voice and best composing..... This song never makes me feel annoying even when hearing more thaan 100 times
I cried everytime when I heard this song, such an high emotional song for a father. Fantastic thamari lyrics and thanks to SriRam for such lovely voice. Imman sir I bow you for this lovely composition. Song of my life time.
ஒரு பாடலை கேட்க்கும் போழுது. தெரிவதில்லை..அதன் உழைப்பும்,உயர்வும்,பார்க்கும் போது தான் தெரிகிறது...அருமையான படைப்பை தந்த மதிப்பிற்க்குறிய! இமான் அண்ணணுக்கு நன்றி!
One of the best composition I heard after a long time. Composers like imman sir are like diamonds to the Industry. Sid Sriram sirs voice is magical and Thamarai madam nailed it with the lyrics. Marvelous.
I have heard this song a ( hundred times ) no of times, but now with the recording version with IMMAN's chorus singers, chitra guitar, Tamarai's Lyrics and great composition and Sid Sriram's lovely singing, I'm still sobbing remembering the picturisation in Sync. Wow....
அடுத்த தலைமுறை மிக அருமையாக வளர்கின்றது.. வாழ்க வளமோடு சிறப்போடு... சுந்தா (78 வயது பழைய நாடக நடிகன் தற்போது மகன்களோடு, பெயரன், பெயர்திகள்,கொள்ளு பெயரனோடு அமைதியாக இருக்கின்றேன்) சுந்தா ராஜூ டொராண்டோ கனடா
கவி எழுதியவரின் உணர்வுகளை உற்சாகத்தை தாமரையிடம் பார்க்க முடிகின்றது.....தன் எண்ணங்களை எழுத்தாக்கி எழுத்தை இசையாக்கி உயிரோட்டமாக பார்க்கும் போது உருகிப்போகிறது அவர் விழிகள்....அவர் வரிகள் நம் கண்களை உருக்கி நீரை வரவழைத்து விடுகின்றது....இமானுக்கு நன்றி...இதனை பதிவிட்டமைக்கு
My hubby is not an emotional one but when watching this movie he started crying and hugged my baby girl through out this song..i never know this man has this beautiful feel for our baby
More than a great musician, he is a very humble human being like ARR. No other musician has given opportunity to upcoming talents like him. Wish him good health and happiness.
தெய்வமே நான் தந்தையர் தினம் நான் இரண்டாம் முறையாக போயிரு முன்பு பாடல் வெளியே போது ஐயப்ப இரண்டாயிரத்து இருபத்தி மூன்று வரிகள் உண்மையான வரிகள் என்றால் இந்தப் பாடல் வழி வரும் போதுதான் அன்று தான் நான் தந்தையான என்றும் அன்புடன் ஏக்க அன்று தலை இன்றைய கே
This is so wholesome to watch. Each of them doing their job professionally, they also seem to share great respect for each other’s work and work beautifully together. Love it!
Iman Bro... I'm not a Cinema person. But trust me, you have no idea what a beautiful meaning you added to lives thru this soul-stirring song. Even my 4months old daughter reacts to this song. Also, I admire your humble gesture wenever other MDs are praised. May the good God bless you and your kind personality. Plz do more and wish you all success evermore. Rajan Antony, Dubai 😉
அருமையான வரிகளும் , அந்த வைர வரிகளை படைத்த கவிஞர் தாமரை அவர்களுக்கும் , இசையெனும் தேனோடு கலந்து தந்திட்ட இமான் அவர்களுக்கும், திகட்டாத பாடலாய் பாடித்தந்த ஸ்ரீ ராம் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றியை உரித்தாக்குகிறேன்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை துன்பங்கள் மனதை வதைத்தாலும் மழலையின் குறுநகை முகம்தனைக் காண துன்பங்கள் யாவும் தூரம் செல்லும் விந்தை இறைவனின் படைப்பு என்றால்...! அந்த குழந்தையின்மீது தந்தை வைக்கும் விலைமதிப்பற்ற பாசத்தை உணர்த்தும் இந்த பாடலை எழுதிய கவிமகள் தாமரை அவர்களும்...! இதயத்தை இசையால் வருடும் இசைப் புதல்வர் இமான் அவர்களும் உலகம் போற்றும் பெருமைக்குரியவர்களே...!
எங்க அக்கா தாமரையின் படைப்பாற்றலும் ஒப்பற்ற பெண் கவிஞ்கராக திகழ்வதும் பேரின்பம் எங்களுக்கு. உங்கள்படைப்பாற்றலுக்கு என்றும் "தமிழ்"துணையாக நிற்கும் ❤❤❤❤
Nice. Lyrics comes from the heart of Mom...as well as daughter...so much of feelings..no words to express.Already I was a big fan of Thamarai mam..that too vasegara lyrics.
It so beautiful to see both the lyricist and the music director like this working on a song.. it's like a mother and father giving birth to a baby..please take it.in good sense.. naan feel panninadha sonnen avlo dhan 🙏🙏👍👍
அருமையான தமிழ் வரிகளுக்கு கவிஞர்க்கு பாராட்டுக்கள். அதை அழகான இசையுடன் வடிவமைத்தது மிக நன்று.இசை குழுவிற்கும் பாராட்டுக்கள். இதே போன்று நிறைய பாடல்கள் வர வேண்டும்.
வாழ்த்துகள், கவி அரசி தாமரை அவர்களே உங்களின் வரிகள் மற்றும் திரு இமன் இசையில் இந்த பாடம் நூற்றன்றை தாண்டி ஒலிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை... அனைத்து பெற்றோர்களின் கண்களிலும் கண்ணீரை வர வைக்கின்றது....
காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே....ஹிட் ஆனபோது கேள்வி பட்டேன். கவிஞர். தாமரை அவர்கள் தன்னுடைய பாடலில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது லட்சியம் என்று. அதை இன்று வரை கடைபிடிக்கும் சகோதரியே... உங்களை நினைத்து தமிழும் பெருமை கொள்ளும்.
Muttaal
@@mohammedsafwan7750 நீ தான்டா அது
@@guardianofnaturetheepan3815 thambi konjam mariyaada please
@@mohammedsafwan7750 ne first mariyathaya pesu
@Kzaxrtij Skather nee porandadu tulukkanukku unga ammaavidam kelu
தேசிய விருதினை வென்ற பாடல் வாழ்த்துகள் sir
தரமான தமிழ் பாடல்களை படைக்கும் கவி தாமரைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Akka super
மிகச்சிறந்த கவிதாயினி. ...
Pattimandram
@Bladdy Dukkuzzz 😂😂😂
th-cam.com/video/l1DReE8oKM4/w-d-xo.html .I have done cover for this song .watch it.
ஆங்கிலம் கலக்காமல் எழுதும் கவிஞரே உண்மையான தமிழ் கவிஞர்
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் மகளை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன்...
"தொலைவினிலே இருந்தும் தொட முயன்றேன் தினமும் , கனவினிலே அதையும் செய்தேன் கண்ணே!"
இது எனக்காக எழுதிய வரிகள்... கடந்த இரண்டரை ஆண்டுகளாக கனவினில் என் மகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
மகளோடு சேரும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.
மிஸ் யூ பாப்பா....
God bless you
@@hemadhanalakshmi2929 நன்றி சகோதரி! உங்கள் வாழ்த்தும் என் மகளுக்கே சேரட்டும்....
Great APPA
விரைவில் நீங்கள் உங்கள் மகளை உங்கள் மார்போடு அணைத்து இந்த பாடலை பாட வேண்டும்... நானும் பிரார்த்திக்கிறேன் உங்களுக்காக சகோ...
@@bahurudeen454 Nandrigal 🙏
கருவுற்றுயிருக்கும் ஒரு பெண் இந்தப் பாடலை கேட்டால் கருவறையில் இருக்கும் குழந்தை கூட ரசித்து கேட்கும்
"தாமரை" உதித்த இதழ்கள்
மனதை கசக்கி பிழிகிறது
சித்ஸ்ரீராம் புத்தரின் தவத்தையே கலைக்க கூடிய ஆற்றல்
இமான் தொடரட்டும் இசைப்பயணம்
இது தாமரையின் வரிகள் என்பது இப்போதுதான் தெரியும் சத்தியமாக, நன்றி தாமரை.
ஆமாம்
நன்றி
I have done cover for this song
th-cam.com/video/l1DReE8oKM4/w-d-xo.html
Watch it
எனக்கும் தான்
This song she wrote for father singing for his daughter... another masterpiece, she wrote for mother singing for her son in the movie mup poluthum un karpanaigal..
வார்த்தைகளால் இசையை அலங்கரிக்கும் வர்ண கோலக்காரி...
உணர்வுகளால் உறவை உருக்கும்
கரும்பு ஆலைக்காரி..
வேல்விழியால் சொற்களை வீழ்த்தி
விருந்து சமைக்கும் வேலைக்காரி..
திரையில் தெரியாமல் போனாலும் நளினத்தை மனதில் பிம்பமாக்கும்
தாமரை என் அழகான கதாநாயகி...
அருமை தமிழ்
Vera Level. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிமை.
Music director Imman + Lyrics writer thamarai + Singer sid sriram what else u can ask for. Huge combo. Great
I am from INDONESIA.
but i memorized this song.
Because i really like it....
&.... love sid sriram's voice.
❤❤❤❤❤❤❤❤❤❤
😘😍
👌🤗
சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறைவன் அருள் பெற்று வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க I love you so much ❤️💕💞💗💌💛❤💐💐👌👌👍👌👌💟💯🌿🌿🌿🌱💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Check Shri K J Jesudas
Check
th-cam.com/video/U3lyojCm6jA/w-d-xo.html
நல்ல பாடல்
தாமரை அக்காவின் வரிகள்....
வாழ்க வளமுடன் எம் தமிழ் தாய்
karthikeyan ramamoorthy
Amam, rumba nalla pattu
இந்த பாடலுக்கு இத்தனை உயிர்கள் உண்டா ஆம் பாடல் வெளியிடும் போது தான் நான் தந்தையான நன்றி நன்றி சார்
i like this song very much but my angel daughter is not with me. she is with her mom. when n when i watch this song tears on my eyes😭😭😭😭😭
@@mshudeer6204 don't worry😢
Hi I am sorry Bala
See the pride on the face of lyricist....
This is called job satisfaction....
True!
I also want to become lyricist
self belief is amazing and thamarai's poetry is a gateway to heaven
உயிர்த்துடிப்பு மிக்க உணர்வு மேலோங்கிய இசை! இமான் ஒரு தன்னடக்கமுள்ள மேதை!! 👍💐😊
தரமான வரிகள் தாமரை அக்கா இசையில் உயிர் கொடுத்த இமான் அண்ணா. தாமரை இன்னும் நிறைய பாடல்கள் எழுத வேண்டும்....
Yes
She's a great lyricist. Hats off.
Such a disciplined music director and giving good respect to female writer.
Ha ha. Ponga thambi. Apdi than thambi ellarum. Neenga mathika maatingala?
Tamarai mam ah ukara vechu pesirukalam
@@Blessedbyluck there wouldn't be a chair nearby. Sideways lah sofa iruku. But she can't sit there and assist him.
@@Karthik-yy7gw yes true... But she could have pulled a chair nearby la.. That's why
@@Blessedbyluck she is just too enthusiastic and involved in her work, doesn't matter sit or not, nothing to do with disrespect. Just working as a good team.
இமான் அண்ணா உங்களுக்கு இசை எவ்வளவு வருகிறதோ இல்லையோ என்று எனக்கு தெரியாது ஆனால் புண்ணியம் அதிகமாக உங்கள் பின்னால் வரும்.... புதிய பாடகர்களுக்கு உங்களை போல் உதவியவர்கள் யாரும் இல்லை.... சிலர் பேசும் பேச்சை கூட இசையாக கொடுக்கும் தன்மை உங்களிடம் உள்ள தனி தன்மை.... அண்ணா வாழ்க நூறாண்டு... உமது இசை வளர்க ஆயிரம் ஆண்டு...
No word bro 😢😢😢 this song and this movie is my life but athukkum mela....
True
Fabulous 😍🤩 wow iman Thamarai Sriram ❤❤❤❤❤..😊
How Simple Musician and Women Song Writer!!! No Headaches!! How Simply cooperating for the Success of Songs!! Imman Sir, Madam you are Great!! Praise the Lord!!!
தாரை தாரையாக கண்ணீரை வர வைத்தவிட்டீர் இமான் ஜீ வாழ்த்துக்கள் கவிஞர் தாமரைக்கும்
th-cam.com/video/cIXwKSkoVGE/w-d-xo.html
ஒவ்வொரு பெண் பிள்ளைகளையும் மீண்டும் தந்தை யிடம் சேர்த்த இதயத்தை தழுவும்
வைர வரிகள், மற்றும் இமானின்
உயிர் கொடுக்கும் இசை.
மிகஅருமையாக உள்ளது. மியூசிக் compositiion. Lyricss. Voice. வேற level.... i love it. Imman sir உங்களுக்கு புதன், sukran நன்றாக இருக்கும்.
Hi mam
Yenakum konjam paathu sollunga 🙄 (kanni rasi,chithirai natchathiram )
Thank you madam
Really a wonderful Composing those who distance from wife and kids will love this song , tears coming automatically...
முதன் முதலாய் இசை சேர்ப்பு காணும்போது கூட ஒரு அப்பாவாக என் கண்ணில் நீர் வருகிறது. உயிர் தொடும் பாடல்
Great composing sir god bless u
Ada thevadiyaa paiya...ivanuku ...Shreya Ghoshal kooda padukkanuum ..avvlo dhaan ...vera endha mottive ummm kidayadhu ..
Oru punda mudi kooda kidaikkala ...
Nee konjam careful ahh iruu
Its a copycat song yaa😂
I guess im randomly asking but does any of you know a trick to get back into an Instagram account??
I stupidly lost the account password. I love any tricks you can give me!
@Mitchell Lyle Instablaster =)
@Dustin Landry i really appreciate your reply. I got to the site on google and im waiting for the hacking stuff now.
I see it takes quite some time so I will get back to you later with my results.
Imman Sir<
Thank you for sharing the making of a beautiful song !
தாமரை தா தமிழை
உன் தமிழ் கேட்க
தவம் நாங்கள்...
இந்த தாமரை மட்டும் நம் செவிகளில் மலர்ந்தே தீரும்...! 💕
அருமையான சிந்தனை ப்ரோ
கண்டிப்பாக 😃👌
Tamil naatil malarntha orae thamarai
கண்டிப்பா நண்பா 🙏🙏தாமரை அக்காக்கு எனது நன்றிகள்
Manroru thamaraum malarum
Song of the decade ! This one song is enough for Mr.Imman's music career life !! Sid Sriram has the divine voice !!! Mrs.Thamarai as usual wrote the awesome lyrics !! Just mesmerizing !!
എത്ര മധുരമായ സംഗീതമാണ് സർ🙏
ഒരുപാട് നന്ദി ഇത്രയും മനോഹരമായ പാട്ട് നൽകിയത് 🙏🙏🙏❤️❤️❤️
மனதை வருடிய மிகசிறப்பு மிக்க பாடல் ❤️❤️❤️❤️ எத்தனை காலங்கள் வந்து போனலும் இந்த பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ❤️❤️❤️❤️ இந்த பாடலின் வரிகள் தாமரை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐 இசை அமைத்த சார் உங்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள் 💐💐💐 வளரட்டும் இசை .....
வரிகளுக்கும் வலி சேர்க்கும் பாடல்....
வலிகளை வரிகளால் வார்த்த பாடல்... நன்றிகள் பல சகோதரி தாமரை அவர்களுக்கு.
CONGRATES SIR FOR NATIONAL AWARD FOR BEST MUSIC DIRECTOR
PRAISE THE LORD
Thamarai madam unga special quality..,. eppothum Vara level madam...
Beautiful composing imman anna... arumaiyana varigal thamarai sister 🙏🙏💐💐🍫🍫
I'm from maharashtra, understand no lyrics of this song but whenever it comes to 'arare rare rare rare 'I get tears in my eyes.what a beutiful song
Translate lyrics to English or hindhi after u understand more then feelings
எத்தனை முறை கேட்டாலும் கண் கலங்க வைக்கும் பாடல், தல அஜித்துடன் screenல் இந்த பாட்டை கேட்டுக்கும் போது நம்மளை அறியாமலே கண் கலங்குகிறது, நன்றி இமான், தாமரை, சித் மற்றும் சிவா
ரணமான இதயத்திற்கு மருந்தாக அமைந்த பாடல் கண்ணான கண்ணே ...
வாழ்த்துக்கள் விஸ்வாசம் குழுவிற்கு ...💘👆👍👌👏🙏
ലോകത്തിന്റെ ഏതു അറ്റത് ഒരു നല്ല പാട്ട് വന്നാലും അത് ഏതു ഭാഷ ആണേലും മലയാളി അവിടെ എത്തിയിരിക്കും..
So true!!
Malayalide Andi eneettupo myre..nokkivarikayayirunnu...enthe kaanathath ennu...ippol van veruppikalanu ithupolulla myrukal..youtb
kumbhathil kandavarkk likam malayali undel ivde thooram..athangane kure vanangal....
ഇങ്ങനെയും kure മൈരൻമാരും മലയാളികളിൽ ഉണ്ട്
@@sivaSiva-pi4uu വിട്ടു കള ബ്രോ ചില ചെറ്റകൾ ഉണ്ട് മലയാളികൾ
@@jenugilspeter1013 പോടാ
Music has no boundaries..even a person..who.doesnt understand any 1 word of this song will feel the music...some recent songs like kal.ho na ho, abhi mujme kahin or kannana kanne when I listen ..just cry everytime I listen ..love this song to the core
The best song with best lyrics, best singer, best voice and best composing..... This song never makes me feel annoying even when hearing more thaan 100 times
06:06 My eyes only on thamarai madam. How passionate she is on her profession 👌👌.
👍👍👍👍👍👍👍👍👍👍👍
Great person
Thamarai madam😍
Wow nanum tha ..just wondering her working style
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்
வாழ்வின் சோகங்கள் சாதாரண மனிதர்களை நிலைகுலைய வைக்கிறது.
ஆனால் கவிஞர்களை அமரத்துவம் வாய்ந்த கவிதைகளை படைக்க வைக்கிறது.
I cried everytime when I heard this song, such an high emotional song for a father. Fantastic thamari lyrics and thanks to SriRam for such lovely voice. Imman sir I bow you for this lovely composition. Song of my life time.
ஒரு பாடலை கேட்க்கும் போழுது. தெரிவதில்லை..அதன் உழைப்பும்,உயர்வும்,பார்க்கும் போது தான் தெரிகிறது...அருமையான படைப்பை தந்த மதிப்பிற்க்குறிய! இமான் அண்ணணுக்கு நன்றி!
எங்க இருந்து வந்துச்சி கண்ணீர். ? தெரியவில்லை
😭😭😭😭😭😭💔💔💔💔💔 இது பாடல் அல்ல உயிரை கசக்கி போட்டா வரிகள்
th-cam.com/video/cIXwKSkoVGE/w-d-xo.html
Thanks bro for your valuable comments because it's my feeling and my life....😢😢😢
vunmai,Nanbaa
While hearing first time after releasing tears are in eyes...
Indha song Eppo Ketaalum En Daddy nyabagam varrum 😭 Miss you pa♥️
Don't worry sister
Dont worry magalay God is with u HE will take special care
Blr Alexander
One of the best composition I heard after a long time. Composers like imman sir are like diamonds to the Industry. Sid Sriram sirs voice is magical and Thamarai madam nailed it with the lyrics. Marvelous.
எவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். தாமரை அவர்களே வாழ்த்துக்கள். உங்களை நினைத்து தமிழும் பெருமை கொள்ளும்.
இமான் கம்போசிங் அற்புதம்
வார்த்தைகள் இல்லை 👌
தாமரை அக்கா மேன்மேலும் வளர வாழ்த்துகள் நன்றி இமான்
எப்போது கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
yes sir
th-cam.com/video/cIXwKSkoVGE/w-d-xo.html
@@kalidass7799 th-cam.com/video/cIXwKSkoVGE/w-d-xo.html
Simply wow! We have praised Imman and Sid a lot.. It's time to celebrate Thamarai's lyrics wholeheartedly
The lyricist Thamarai deserves much more recognition. She need more awards and accolades. Imaan is a humble music director
Lovely composition. Has been my 2.8 year old son's favourite song since he was less than a year old. Loaded with emotions.
Like போடுவதும் Dislike போடுவதும் அவர்அவர் உரிமை Dislike போட்ட தம்பிகளா பாட்ட பாட்டா கேளுங்க நடிகர்களை வைத்து Dislike போடாதீங்க
Super Anna
Dislike panna nanba yenna kurai kandir
Entha song epady dislike paina mudium 🤔
super sir
Ungakku dislike pannenla apdi than pannen nanbas 😂....
அற்புதம் இமான் சார் மற்றும் தாமரை கவிஞர் அம்மா! நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்...
தாமரை Mom Lyrics வேற லெவல்... 😍 D Imman Music Pakka 🔥
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இமான் அண்ணா
1:19 this was good! Think Imman sir has his own style though. That's why he rejected the improv. :)
🎇🎇🎇🎇
Yeah it was so nice ❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️
I have heard this song a ( hundred times ) no of times, but now with the recording version with IMMAN's chorus singers, chitra guitar, Tamarai's Lyrics and great composition and Sid Sriram's lovely singing, I'm still sobbing remembering the picturisation in Sync. Wow....
06:10 love thamarai madam expression and enjoying her own lyrics. I thoroughly enjoyed like you.
Anyone after imman winning national award for viswasam ?? 👇
Me
Poda dei
@@Saravanann5332 Lowda
அடுத்த தலைமுறை மிக அருமையாக வளர்கின்றது.. வாழ்க வளமோடு சிறப்போடு...
சுந்தா (78 வயது பழைய நாடக நடிகன் தற்போது மகன்களோடு, பெயரன், பெயர்திகள்,கொள்ளு பெயரனோடு அமைதியாக இருக்கின்றேன்)
சுந்தா ராஜூ
டொராண்டோ
கனடா
கவி எழுதியவரின் உணர்வுகளை உற்சாகத்தை தாமரையிடம் பார்க்க முடிகின்றது.....தன் எண்ணங்களை எழுத்தாக்கி எழுத்தை இசையாக்கி உயிரோட்டமாக பார்க்கும் போது உருகிப்போகிறது அவர் விழிகள்....அவர் வரிகள் நம் கண்களை உருக்கி நீரை வரவழைத்து விடுகின்றது....இமானுக்கு நன்றி...இதனை பதிவிட்டமைக்கு
What a great composition Sir. Out of the world experience. Melody that stays for decades to come.
Thamarai mam evlo feel pani eludhirkanga 🥰🥰❤and it when turns to music i can feel happiness in her face...
Ena than sid sriram voice iruntalum...
*Thamarai mam* 💐💐💐 varigal hatsoff mam great mam
My favorite song I like so much
@@ritarita9127 ya for all favorite song also this only
Arumayagaa sonninge 👍
@@Killahraj nandri bro 🙏
Yes Bro.... true from Kerala......👌👌💕💕
பாசம் நிறைந்த பாடல்... வாழ்த்துக்கள். இமான் sir
என்ன ஒரு வரிகள், என்ன ஒரு இசை. Wow !
Fantastic song, which reached all the home
Even haters liked to the core
Thanks Imman ji 😀😀
RAJ Sathya why
There is no haters for music bro..... Even its ajith or vijay or even sasikumar film music is always adorable
My hubby is not an emotional one but when watching this movie he started crying and hugged my baby girl through out this song..i never know this man has this beautiful feel for our baby
More than a great musician, he is a very humble human being like ARR. No other musician has given opportunity to upcoming talents like him. Wish him good health and happiness.
தெய்வமே நான் தந்தையர் தினம் நான் இரண்டாம் முறையாக போயிரு முன்பு பாடல் வெளியே போது ஐயப்ப இரண்டாயிரத்து இருபத்தி மூன்று வரிகள் உண்மையான வரிகள் என்றால் இந்தப் பாடல் வழி வரும் போதுதான் அன்று தான் நான் தந்தையான என்றும் அன்புடன் ஏக்க அன்று தலை இன்றைய கே
மிகவும் அழகான வரிகள். அருமையான இசையமைப்பு.. சிட் ஶ்ரீராம் குரல்.. வேறென்ன வேண்டும்..😍😍
How many of you know Imman got National Award for this Song?😍😍
Thamarai - my favorite lyricist
Terrific lyrics and amazing composition... Boy-o-boy... The more you listen.. The more it grows on you... Super
கவிஞர் தாமரையின் வரிகள் எனக்கு மிக பிடிக்கும். வாழ்க தாமரை வளர்க தமிழ்.
This is so wholesome to watch. Each of them doing their job professionally, they also seem to share great respect for each other’s work and work beautifully together. Love it!
அருமை D.இமான் அண்னா வாழ்த்துக்கள் GOD BLESS YOY 👏
Iman Bro... I'm not a Cinema person. But trust me, you have no idea what a beautiful meaning you added to lives thru this soul-stirring song. Even my 4months old daughter reacts to this song. Also, I admire your humble gesture wenever other MDs are praised. May the good God bless you and your kind personality. Plz do more and wish you all success evermore. Rajan Antony, Dubai 😉
டி இமான் அவர்களே மிக்க நன்றி இந்தப் பாடலை கொடுத்ததற்கு
அருமையான வரிகளும் , அந்த வைர வரிகளை படைத்த கவிஞர் தாமரை அவர்களுக்கும் , இசையெனும் தேனோடு கலந்து தந்திட்ட இமான் அவர்களுக்கும், திகட்டாத பாடலாய் பாடித்தந்த ஸ்ரீ ராம் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றியை உரித்தாக்குகிறேன்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை துன்பங்கள் மனதை வதைத்தாலும் மழலையின் குறுநகை முகம்தனைக் காண துன்பங்கள் யாவும் தூரம் செல்லும் விந்தை இறைவனின் படைப்பு என்றால்...!
அந்த குழந்தையின்மீது தந்தை வைக்கும் விலைமதிப்பற்ற பாசத்தை உணர்த்தும் இந்த பாடலை எழுதிய கவிமகள் தாமரை அவர்களும்...!
இதயத்தை இசையால் வருடும் இசைப் புதல்வர் இமான் அவர்களும் உலகம் போற்றும் பெருமைக்குரியவர்களே...!
Thamari is gift to tamil industry and humanity. Also imman you guys are rocking, hearing this song everytime I am emotional. Awsome guys
எங்க அக்கா தாமரையின் படைப்பாற்றலும் ஒப்பற்ற பெண் கவிஞ்கராக திகழ்வதும் பேரின்பம் எங்களுக்கு. உங்கள்படைப்பாற்றலுக்கு என்றும் "தமிழ்"துணையாக நிற்கும் ❤❤❤❤
Nice. Lyrics comes from the heart of Mom...as well as daughter...so much of feelings..no words to express.Already I was a big fan of Thamarai mam..that too vasegara lyrics.
My daughter (now 3yrs) literally grew up with this song. What a composition !!
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் பாடல் அருமை நன்றி தாமரை மற்றும் இமான்
This song was one among my favorites till date. Excellent composition and singing.. Imman ji reminds me of maestro ilayaraja sir in his songs..
It so beautiful to see both the lyricist and the music director like this working on a song.. it's like a mother and father giving birth to a baby..please take it.in good sense.. naan feel panninadha sonnen avlo dhan 🙏🙏👍👍
தாமரையின் எழுதுகோலின் மை கற்பனைகளோடு தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நீல ரத்தம்.
அருமையான தமிழ் வரிகளுக்கு கவிஞர்க்கு பாராட்டுக்கள். அதை அழகான இசையுடன் வடிவமைத்தது மிக நன்று.இசை குழுவிற்கும் பாராட்டுக்கள். இதே போன்று நிறைய பாடல்கள் வர வேண்டும்.
Iru vizhi unathu.. imaigalum unathu.. Kanavugal mattum.. enathae enathu..
Naatkal neeluthae nee engo ponathum ..... Yen thandanai naan ingae vaazhvathum
Orae nyaabagam............................................... Excellent lyrics by Thamarai.
That Lyrics.... ❤️THAMARAI👌😊
Praise d Lord Bro. That Chorus part really wonderful.
1 type of devotional touch and anointing in the chorus part. Congratulations.
God Bless YoU
Singing + Composing + Writing All good. Flawless team effort.
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் என் கண்கள் கலங்கும்.....