6:30 எவ்ளோ பெரிய தொழில்நுட்ப கருவிகள் மாறினாலும் இசைஞானியின் நரம்புகளின் ஊடே கேட்கும் ஒலி அவருக்கு மட்டுமே கேட்பது. " எனக்குள் கேட்கும் ஒலி இது இல்லையே " என்ற அவரின் பார்வை.
I am from Madhya Pradesh my mother language Hindi ilayaraja music are genius ilayaraja one Man army Hindi Telugu Tamil Kannada Malayalam all music Great songs
@@MrArangulavan உடன் பிறந்த தம்பிக்கே வாய்ப்பு தராதவர். இவர் தமிழரல்லாதவர்கே வாய்ப்பு கொடுத்தாா். இப்போது வரை இவர் எங்கேயும் தன்னைத்தமிழன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. இசைக்கு தகுந்த மொழி இந்தி தான் சிறந்தது என்றாா். இவர் திறமையை மதிக்கிறோம், ஆனால் நயத்தக்க நாகரிகம் அற்றவர்,
If this Genius don't receive " Bharat Ratna " its a loss to our whole nation...a die hard fan of My God Ilayaraja sir . Proud telugu fan from Hyderabad.!!
Bharat Ratna to Sachin itself was wrong. You can award Ilayaraja for his music not Bharat Ratna. He’s not a statesman or done anything great to society. I like his music, but he’s just a commercial guy nothing more!
@@galt6052 in every field the contributions will be evaluated and the impact ( need not be education, research alone) they leave to public matters, that's general procedure to give recognition, we must see how many public got entertained .i wonder why Raja air was not honoured.
இனி இசை உலகில் உங்களைபோல் ஒருவர் ஆன்மீக தமிழ் இசை உலகில் பிறக்கப்போவதில்லை இளையராஜா அய்யா . வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய.... ஓம் ரமண மஹரிஷி..... ஓம் சௌம் சரவணபவ
தமிழ் இசை உலகில் மாபெரும் சகாப்தம் என்றாள் நமது இசைஞானி இளையராஜா சார் தான் தமிழ் மண்ணில் பிறந்து தமிழர்களுக்கெல்லாம் பெருமை பெருமை கொள்வோம் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
சின்னத்தாய் வரம் வாங்கி இசைக்கடவுளை இந்த உலகிற்கு அனுப்பிய பிரம்மனுக்கு கோடானு கோடி நன்றிகள்... அய்யா எங்களின் இசைப்பிதாவே...வாழ்த்த வயதில்லை என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
Even 1000 music directors or composers are not a match for this maestro of music...we are really proud that he is Indian and sathakoti vandanamulu for his parents and lots of thanks to god for presenting such a ingenious personality to us. May god bless him with good health, energy and peace and long live Raja sir.
அவர் விரும்பியபடி இசை வராதபோது அவரின் முகத்தில் வரும் கோவத்தை பார்க்க வேண்டுமே....பிறப்பிலேயே இசை ஞானத்துடன் பிறந்த ஒருவனுக்கே வரும் உரிமையான கோவம் அது....
Rommbu Sathiyamana sonninga Summa va Pattam kuduthanga avarkku Isai gyani Music Mastero Isai Oru Raja na Isai gyani avar irrukara kalathil naam irrukirom Namma ellorum bhagiyam seolidhavargal
அது தான் இசை அரசர் அமைத்த அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்க காரணம் அந்த கோபமும் வேகமும் தான் ஐயாவின் இசை ராஜ்யம் மீண்டும் ஆரம்பம் இனிமேல் நமக்கெல்லாம் 1980 2000 போல ஆனந்தம் அற்புதம் தான் இனிமையான இசையை கேட்கலாம் 🙏🙏🙏💞💞
Brilliant even though I cannot understand Tamil, but I can understand every chord. Top notch. He is up there in the ranks of top musicians of the world.
Thalaivar sang this for his wife Jeeva Rajama....His tears when he sang this song shows how much he loved her ....The lyrics says how much he miss her...A silent dedication but so much intense....RajaSir proud am ur Fan ...
An amazing video. People should see this video to understand the greatness of this man! He just corrects every little thing in their performances. Even the chorus’ humming. Simply the musician of the century!
What an composition sir, being an guitar player for the past 35 years with your good self is my parent gift Ilayaraja sir. We bow you always. எங்கள் குடும்ப பாத நமஸ்காரங்கள்
இசைஞானி இசையை வசமாக்கும் வல்லமை படைத்த நவீன இறைவன் இவர் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே எமக்கு பெருமை நான் அவர் அருமை அறிந்த சிறிய ஜீவன் KAWNOTTAM EDiTOR
பேரழகா இசைஞானி இளையராஜா🤛🤛🤛 இவனைப் பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் நேரம் போவதே தெரியாது ஜீவனே ஜீவனே பாடல் கேட்டாலே அழறேன் அதிகமாக எனக்கும் இவனுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்😭😭🙏 இருப்பதாக நான் உணர்கின்றேன்
Ilayaraja sir - I have been listening to your songs from childhood. You are simply superb!! You can compose melodies, fast beat songs and what not!! High regards from Hyderabad- Telangana.
And did you know all the songs he has composed so far he has not taken more than 5 mins to compose each song, some are 3 mins. Except the song in Rajini's movie Thalapaty, the song is" Sundari kanaal oru seidh"'which took 20 mins. What an amazing master. // God's gift God bless him
From karnataka, I am proud to say, kannada film industry gave him the first chance and under the guidance of legendary GK Ventesh, maestro has assisted him in 200 films in kannada before moved to other language film industry
Oscar விருதை குப்பையில் போடுங்கள் இளையராஜா சார் நமக்காக நம் தமிழ்மக்களுக்காக உலகத்தமிழர்காக இசைஅமைத்தவர் அதை நினைத்து பெருமைபடணும் ரகுமான் தமிழ் மூலம் வளர்ந்து இன்று Bollywood & Hollywood க்கு முக்கியத்துவம் கொடுத்து்போய்விட்டார்
@@RajaKumar-bs2ud Still he can't survive Bollywood, too much politics in Bollywood itself. ( Rahman himself could not survive in Bollywood). But yes he a gift to Tamil people
One of the greatest music composers of all times in the history of world cinema. Maestro is at a different league. More than 1000 movies with songs and bgm , unparalleled in the history of world cinema. In fact, they ranked him 9th in the world. A true musical genius and a pride of Tamil Nadu and India. He "deserves" a honorary oscar like nobody else. Hats off to Raja sir.
@Dr.Madhavan Neyveli - Really ? Do you know what was actually happening in the video ? This is what is known as interpreting a score before rendering and recording it. He is not teaching them music notation. The music is already noted down and they know how to sing it and play it. He is telling them how to project it or rather phrase it. A given notation can be sung or interpreted in multiple ways. Here the composer is giving his idea of how to phrase it.
This people just do not know how big n great is our Raja sir...how great his achievements are, how many films n symphonies he has composed, how big a genius he is, how world famous he is...maybe to them he is just another composer....
Marvelous to watch how he gives importance to even minute notes & how he emphasizes to make it sound better. His music touched our hearts... Great composer... legendary
A person born in a hut of a remote village became a great 👍 music composer with an anecdote' Mastro Ilayaraja,'the pride of Tamil cinema,really a adorable personality . 🌺🙏🌺
Our indian maestro great teaching correcting & asking to b perfect in music, gem of India, 🇮🇳in hungary studio so our maestro instructs combines with all instruments & all religion people to make our tamil song & Indian music great & success🏆💪 & forever maestro avargalku epidi pugghaandhu varthaie soldaradu inu terivailai raja sir all time great 👍👍
When me and my brother listened this song for the first time we said the same thing. This may be a song for a film but it seems to be a personal pain of Maestro. We don't know the language but composition is so convincing that even without knowing that language we could feel the depth. Salute to our dear Maestro.
What a composition Raja sir is a magician in music The song beautifully sung by Raja sir. Immense of melody. We are very fortunate to have this great musician.
I was looking at a combo - choosing the the tune and notes, considering the orchestra and directing them for execution.... Perfect result in the song... Gratitude to Ilayaraja Sir for bringing so much of intricacies in his music 👏👏
தமிழ் நிலம் கண்டெடுத்த தவப்புதல்வன் இசையின் அரசன் ஐயா இளையராஜா அவர்கள் வாழ வேண்டும் பல்லாண்டுகள். இன்னும் ஆயிரம் ஆயிரம் காலங்கள் புரண்டாலும் இந்த காற்றில் அவரது கானங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவரது இசையில் உதித்த ஒவ்வொரு பாடல்களும் கை கால் முளைத்த காற்றைப் போன்றவை. உலகின் எந்த மூளையிலாவது எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இசையில் எத்தனை எத்தனை புதுமையை இனி வருபவர்கள் புகுத்தினாலும் இசையை ஆய்ந்தறிந்த ஒப்பற்ற முதல்வனாக, இசையின் சக்கரவர்த்தியாக, இசையின் அப்பழுக்கற்ற மகா ஞானியாக இவரே இருந்து சிறப்பார். இவர் வாழ்ந்த காலத்தில் இம்மண்ணுலகில் வாழ்ந்தவர்கள் பாக்கியவான்கள் என எதிர்கால வரலாறு நிச்சயம் தம் வார்த்தைகளை உதிர்க்கும். தமிழால் தன் இசையால் ஆகச்சிறந்த வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கும் வரலாற்று நாயகனுக்கு எம் செம்மாந்த வணக்கங்களும் நல்வாழ்த்துகளும்!
ஐயா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா இசை அரசனின் இசை ராஜ்யம் மீண்டும் ஆரம்பம் இனிமேல் நமக்கெல்லாம் 1980 முதல் 2000 போல அருமையான பாடல்களை கேட்கலாம் 🙏🙏 எனக்கும்
Ilayaraja sir is a God’s gift great treasure to humanity. Many of us have lived in his era listening to his Soul Touching Songs. Those songs which have been a balm and remedies to the sorrow hearts; which have been our encouragement; which have been our cheers during our lovely days; and which have rekindled our hearts and souls. How lucky are we? Probably the universe has yet to find words to use to matchup his talents. The awards, rewards and recognitions that he has received probably could not compensate his gifts to the music world. What a composition! People say that he is a perfectionist. Yes we admit it. He has born to rekindle the unheard waves; to swim into the explored yet unexplored notations that was yet to find. May The Almighty God bestow upon him a long life and bless him abundantly with serenity, love, happiness, good health, wealth and strength. In short, his music is an everlasting Beauty of God. Thank you, Ilayaraja sir ❤️❤❤❤❤ 🌿🌿🌷🌿🌿
@@sivaprasad6079 அவர் பாட வைத்த மற்றும் பாட வைத்து கொண்டிருக்கும் தமிழ் கலைஞர்கள் ஏராளம்.மேலும் இங்கே இந்த மேலைநாட்டினரையும் நம் தமிழ் பேச வைத்த இசையரசரின் திறன் மென்மேலும் போற்றுதலுக்குரியது.
teaching moments from @1:20 to @2:30 goose bumps @2:30 something not to his specification - what a killer expression @6:30 maestro satisfied @9:17 epic on movie clip was really good edit - hats off to the video editor fro picking up the composer - player moments to the on screen what we see hear and see clinching moments
இசை என்பது நோட்ஸ் மட்டும் இல்ல அது ஒரு ஃபீலிங் , எவ்வளவு ஞானம் இசை ஞானிக்கு, நீர் இசை கடவுள் தான் ராஜா I love you
6:30 எவ்ளோ பெரிய தொழில்நுட்ப கருவிகள் மாறினாலும் இசைஞானியின் நரம்புகளின் ஊடே கேட்கும் ஒலி அவருக்கு மட்டுமே கேட்பது. " எனக்குள் கேட்கும் ஒலி இது இல்லையே " என்ற அவரின் பார்வை.
நாம் sound ஐ உள்வாங்கும் விதமும்
அவர் சவுண்ட் ஐ உள்வாங்கும் விதமும் கடல் அளவு வித்தியாசம் கொண்டது.....
இசை ஞானி இவர் தான்
உங்கள் கருத்து செறிவு
I am from Madhya Pradesh my mother language Hindi ilayaraja music are genius ilayaraja one Man army Hindi Telugu Tamil Kannada Malayalam all music Great songs
Music has no language 🥰...its a separate language....
@StarPlanet56789
Dumeels in their fairy land Kumari kandam 🍵😂😂
South Indian peoples are very talented in every thing.
Loved you guys .
From North india
we all are same talented, all of us loved as child of supreme god....
We too love you for your good hospitality
sssssssssssssssss
Thanks mam,atleast you are not racist towards south indian people
Genius 🙏
தமிழ் தாய் ஈன்ற மாபெரும் இசைக் கலைஞன்.. தங்களால் நாங்களும் பெருமிதம் அடைகிறோம் ஐயா..
He very well deserves the honor "MEASTRO"
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
தமிழ் பாடகி களுக்கு வாய்ப்பு தாருங்கள் சார்
இசை மேதைக்கு தமிழ்இசைக்கலைஞர்களை வைத்து பாடவைக்கத்தெரியவில்லையே.
@@sivaprasad6079 பல தமிழ் இசை கலைஞர்களை உருவாக்கி விட்டாச்சு தம்பி. இப்போது வெள்ளைகாரர்களையும் உருவாக்குகிறார். இது தான் தமிழன். இசைஞானி அவர்கள்.
@@MrArangulavan உடன் பிறந்த தம்பிக்கே வாய்ப்பு தராதவர். இவர் தமிழரல்லாதவர்கே வாய்ப்பு கொடுத்தாா். இப்போது வரை இவர் எங்கேயும் தன்னைத்தமிழன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. இசைக்கு தகுந்த மொழி இந்தி தான் சிறந்தது என்றாா். இவர் திறமையை மதிக்கிறோம், ஆனால் நயத்தக்க நாகரிகம் அற்றவர்,
இசையின் குரு இசை சக்கரவர்த்தி இனி அய்யா இளையராஜா போல் ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை ஆன்மீக ரசிகப்பெருமக்களே......
ஓம் நமசிவய💐
வணங்குகிறேன்...💐
இசைக்கு உயிர்க் கொடுத்து
உடலுக்குள் உணர்வை தூண்டி
இசை வெள்ளத்தில் நீந்த செய்த
நீங்களே உலகம் போற்றும்
இசை ஞானி இளைய ராஜா
உன்மை உன்மை
If this Genius don't receive " Bharat Ratna " its a loss to our whole nation...a die hard fan of My God Ilayaraja sir . Proud telugu fan from Hyderabad.!!
He deserves it thank you that day will come soon
There is no equivalent award for his music knowledge! It’s beyond everything!
Bharat Ratna to Sachin itself was wrong. You can award Ilayaraja for his music not Bharat Ratna. He’s not a statesman or done anything great to society. I like his music, but he’s just a commercial guy nothing more!
@@galt6052 in every field the contributions will be evaluated and the impact ( need not be education, research alone) they leave to public matters, that's general procedure to give recognition, we must see how many public got entertained .i wonder why Raja air was not honoured.
Dadasaheb falkay evvali
Oscar never deservers Raaja he is way above it. hats off sir when you say do not repeat the notes live the music we surrender to your feet sir.
Oscar Academy Grammy MTV all awards are Politics... Nothing is worth...The best award is when u hear a music u shld get Goosebumps...That's it!
Oscaravudhu... ..
இனி இசை உலகில் உங்களைபோல் ஒருவர் ஆன்மீக தமிழ் இசை உலகில் பிறக்கப்போவதில்லை இளையராஜா அய்யா .
வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய....
ஓம் ரமண மஹரிஷி.....
ஓம் சௌம் சரவணபவ
சிவ சிவ
Ayya naan Christian, aana raja sir en uyir
தமிழ் இசை உலகில் மாபெரும் சகாப்தம் என்றாள் நமது இசைஞானி இளையராஜா சார் தான் தமிழ் மண்ணில் பிறந்து தமிழர்களுக்கெல்லாம் பெருமை பெருமை கொள்வோம் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
He never ever compromises with any musician until he or she plays his mind.....and that's our MAESTRO
Well said
சின்னத்தாய் வரம் வாங்கி இசைக்கடவுளை இந்த உலகிற்கு அனுப்பிய பிரம்மனுக்கு கோடானு கோடி நன்றிகள்... அய்யா எங்களின் இசைப்பிதாவே...வாழ்த்த வயதில்லை என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
I am a Marathi boy but I just love Ilairaja's music. What amazing man this is.... Proud sir and great respect from Maharashtra
Another Marathi boy also came to chennai in 70s and ruled the Tamil cinema world reaching greatest heights and his name is Shivaji rao Gaekwad
Vetri V Superstar
Vetri V shivajirao gaekwad aka rajinikanth
Vetri V what’s wrong?
Super
அமுத இசை பொழியும், இசை பரம்பொருள் எங்கள் ராஜா, இளையராஜா! வாழ்க பல்லாண்டு!
கண்களில் நீர் வழிகிறது...மனது விம்முகிறது...ராஜா சாரின் இசை இதயத்தை துளைத்து விடும்
🤗🤪🌚
Even 1000 music directors or composers are not a match for this maestro of music...we are really proud that he is Indian and sathakoti vandanamulu for his parents and lots of thanks to god for presenting such a ingenious personality to us. May god bless him with good health, energy and peace and long live Raja sir.
What about A.R. Rehman
Yes sir
@@ahmedsayyed9725 a r rehman also great musician but not alrounder of music.he is some time copy western style
@@jagadeeshpujari8115 ARR is alrounder bro.. from classic to Western.. good in melody, Rock & folk songs.. from south to north .🤷
@@ahmedsayyed9725 Just a musician
அவர் விரும்பியபடி இசை வராதபோது அவரின் முகத்தில் வரும் கோவத்தை பார்க்க வேண்டுமே....பிறப்பிலேயே இசை ஞானத்துடன் பிறந்த ஒருவனுக்கே வரும் உரிமையான கோவம் அது....
Rommbu Sathiyamana sonninga Summa va Pattam kuduthanga avarkku Isai gyani Music Mastero
Isai Oru Raja na Isai gyani avar irrukara kalathil naam irrukirom Namma ellorum bhagiyam seolidhavargal
அது தான் இசை அரசர் அமைத்த அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்க காரணம் அந்த கோபமும் வேகமும் தான் ஐயாவின் இசை ராஜ்யம் மீண்டும் ஆரம்பம் இனிமேல் நமக்கெல்லாம் 1980 2000 போல ஆனந்தம் அற்புதம் தான் இனிமையான இசையை கேட்கலாம் 🙏🙏🙏💞💞
He understands others limitations. He’s a genius
பிறவி?
Role model musician isai Gyani Ilayaraja the ever great artist touching each soul.
Ilayaraja அய்யா அவர்களின் இசைக் கோர்ப்பினை பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும்
GET LOST .SOUNDS LIKE VILLAGERS OPPARI . NONSENSE
0⁰0
@@padmanabhantmj736நன்றாக கதறவும்
@@hardharg8004 well said bro
@@hardharg8004well commented..
Brilliant even though I cannot understand Tamil, but I can understand every chord. Top notch. He is up there in the ranks of top musicians of the world.
Abhinav you spoke what's in our hearts beautiful portrayal of words Excellently put together thank you
In the musical world we don't need language...only a musician can understand and loves the music
எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா.....எம் இசை ஞானி😇
இசைஞானி இளையராஜா அவர்களை பெற்றுத்தந்த தமிழன்னை போற்றுதலுக்குரியவர்..
No words !!
ದೇವರೇ ವಿಶೇಷವಾಗಿ ಸೃಷ್ಟಿಸಿದ ವಿದ್ವಾಂಸ ಶ್ರೀಮಾನ್ ಇಳೆಯರಾಜ ಅಣ್ಣಾ..
Special creation of God , great scholar sreemaan ILAYARAJA ANNA.
I thought Raja Sir is just a pride of India ....No he is a pride of the entire music world..... 🙏
இசை ஞானி இசை தெய்வம் நம்ம ராஜா சார் ஒரு வாழும் வரலாறு 🙏🕉
They all are very lucky, singing with a legend, lots of love from Kerala
Yes they r lucky seeing him
Thalaivar sang this for his wife Jeeva Rajama....His tears when he sang this song shows how much he loved her ....The lyrics says how much he miss her...A silent dedication but so much intense....RajaSir proud am ur Fan ...
சொல்ல வார்த்தைகள் இன்றி ஒருவிதமான சிலிர்ப்புடன் சொல்லில் விளக்கயியலா இன்புற்றேன் .தமிழுக்கும் தமிழனாய் பிறந்த அனைவருக்கும் பெறுமை ஐயா !!! ராசய்யா.
An amazing video. People should see this video to understand the greatness of this man! He just corrects every little thing in their performances. Even the chorus’ humming. Simply the musician of the century!
Musician of the millennium
Musician of the Universe
மிகப் பிரமாண்டமான அன்பளிப்பு இசைமேதை இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பொக்கிஷம்.. வாழ்க நீடூழி பல்லாண்டு.....
நான் எப்பொழுதும் வியப்பாக எண்ணும் விஷயம் அயல்நாட்டினர் Sir அவர்கள் குழுவில் அதிகம் மிக அழகாக புரிந்து கொண்டு இசைப்பது Tq வாழ்த்துக்கள்
Oo k
Fantastic understanding
தமிழர்களுக்கும் ஹங்கேரி இசை கலைஞர்களுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருந்திருக்கலாம்
@@kannathasanr7321 j
Music is universal language....🙏
What an composition sir, being an guitar player for the past 35 years with your good self is my parent gift Ilayaraja sir. We bow you always. எங்கள் குடும்ப பாத நமஸ்காரங்கள்
మీ వాయిస్ అద్భుతంగా ఉంది సార్ హృదయపూర్వక అభినందనలు సార్
తెలుగు లో స్పందనకు వందనం.
Avunu
💥We are very lucky to get this 100% genuine music director in our country. Salute to you sir. He deserves oscar and Bharat Ratna award. 💥
Must become the president of our nation for he is a symbol of wisdom
I'm speechless, the great musician of the world especially he is the god gift to our tamilnadu
So is he only limited to TN. Why did you not say OUR INDIA. As if there is nobody in other parts of India. Very mean comment
For India and universe
Not only Tamil Nadu whole INDIA
@@sitakantadash1401 then why limiting to india. You can say world, right? Since all r humans.
@@sitakantadash1401 Then we can say to whole world because music has no language. Why restrict it into a man-made border called India.
இசைஞானி
இசையை
வசமாக்கும்
வல்லமை
படைத்த
நவீன இறைவன்
இவர் காலத்தில்
நான்
வாழ்கிறேன்
என்பதே
எமக்கு
பெருமை
நான் அவர்
அருமை அறிந்த
சிறிய ஜீவன்
KAWNOTTAM
EDiTOR
பேரழகா இசைஞானி
இளையராஜா🤛🤛🤛
இவனைப் பார்க்க பார்க்க
பார்த்துக் கொண்டே இருக்கலாம்
நேரம் போவதே தெரியாது ஜீவனே
ஜீவனே பாடல் கேட்டாலே அழறேன்
அதிகமாக எனக்கும் இவனுக்கும்
ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்😭😭🙏
இருப்பதாக நான் உணர்கின்றேன்
Yes 😍🤙
Ilayaraja sir - I have been listening to your songs from childhood. You are simply superb!! You can compose melodies, fast beat songs and what not!!
High regards from Hyderabad- Telangana.
And did you know all the songs he has composed so far he has not taken more than 5 mins to compose each song, some are 3 mins. Except the song in Rajini's movie Thalapaty, the song is" Sundari kanaal oru seidh"'which took 20 mins.
What an amazing master. // God's gift
God bless him
@@PremKumar-mi5wd great.
He is a real maestro.
From karnataka, I am proud to say, kannada film industry gave him the first chance and under the guidance of legendary GK Ventesh, maestro has assisted him in 200 films in kannada before moved to other language film industry
Which movie??
Opportunities are from different place. The great person only can identify Great talent..
ಕನ್ನಡಿಗರು ಕಲಾ ರಸಿಕರು
100%, Venkitesh Sir, Guru,actually
Groomed Raja Sir.
True. Ilaiyaraja always got highest regards and respect for his master GKV.
Yaaru samy ivaru en thookamae kalainchiduchi ...... genius....!
என்னாட்டினரையும் இசை வசப் படுத்தும் ஞானி இசைஞானி ஒருவரே......
அவருடைய பாடல்கள் அனைத்துமே இனிமை!!அவரமாதிரியே பாடணும்னு ஆசை இதோth-cam.com/video/DZYtcUSyyoE/w-d-xo.html
இளையராஜா உலக காதுகளின் இனியராஜா,மஹாமாயமாயினி பெற்ற இனியமகன்.சாவில்லா சரித்திரம்.நன்றி.
இவர் Hollywood ல் பிறந்திருந்திருந்தால் அதிகம் ஆஸ்கார் விருதுபெற்றவராக உலக சாதனை படைத்திருப்பார்
Rahman wasnt born in hollywood
Oscar விருதை குப்பையில் போடுங்கள் இளையராஜா சார் நமக்காக நம் தமிழ்மக்களுக்காக உலகத்தமிழர்காக இசைஅமைத்தவர் அதை நினைத்து பெருமைபடணும் ரகுமான் தமிழ் மூலம் வளர்ந்து இன்று Bollywood & Hollywood க்கு முக்கியத்துவம் கொடுத்து்போய்விட்டார்
@@RajaKumar-bs2ud Still he can't survive Bollywood, too much politics in Bollywood itself. ( Rahman himself could not survive in Bollywood). But yes he a gift to Tamil people
Yes
Unmai
One of the greatest music composers of all times in the history of world cinema. Maestro is at a different league. More than 1000 movies with songs and bgm , unparalleled in the history of world cinema. In fact, they ranked him 9th in the world. A true musical genius and a pride of Tamil Nadu and India. He "deserves" a honorary oscar like nobody else. Hats off to Raja sir.
நேரம் ஆக ஆக இந்த வீடியோ மங்கலா தெரிய ஆரம்பிச்சுருச்சு.. கண்கள் கலங்கி.. கண்ணீரால் நிறைந்து.. ராஜா சார்.. Love you Sir 🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏
Which Tamil moove is shown in this video?
@@AyanAyan-dp3wy Movie name 'Mega'. Tamil movie. Music recording
@@thirusplashcreations thanks bro 😄
King of Music 🎶🎵 Ilayaraja is great man, song super very good music 🎶🎵 Ilayaraja Director ❤❤❤❤❤❤❤
English people are learning western music notations from our Indian Maestro Isaignani Ilayaraja. Pride of our nation.
Yes!! Really awesome. He is pride of India. I can say God of music.....
@@ravikumarmatcha6346 Music is just an art of arranging sounds. I like music. I play flute too! But there is no god no religion in music
@Dr.Madhavan Neyveli - Really ? Do you know what was actually happening in the video ? This is what is known as interpreting a score before rendering and recording it. He is not teaching them music notation. The music is already noted down and they know how to sing it and play it. He is telling them how to project it or rather phrase it. A given notation can be sung or interpreted in multiple ways. Here the composer is giving his idea of how to phrase it.
@@jatakmatak123 yes friend!! You are right. Good observation
Are you out of your mind?
I am Urdu Speaking Muslim.
But I love Tamil language. Bcz I am Tamizhan 🔥🔥🔥 da..
How come?
Sorry bro, your mother tongue is urdu, you are not tamizhan.
Vow!
What An Amazing Nice ilaya Raja Jee,
King of The King in The Sector,
Hats Off Salutes,
Have More Brighter Future,
🤝👌👍✌️🙏🌈🗺🌅🧬
Don't read the notes...Feel the notes..
Notes are nothing...
Wow....What a depth of knowledge in sound!!!!
Well it was kinda awkward cuz they then read the notes🤣
Oh man! Illayaraja the genius! Very professional, love the way he focuses on the job n achieves perfection to the details!! Pride of our country!
This people just do not know how big n great is our Raja sir...how great his achievements are, how many films n symphonies he has composed, how big a genius he is, how world famous he is...maybe to them he is just another composer....
Oh really
Marvelous to watch how he gives importance to even minute notes & how he emphasizes to make it sound better. His music touched our hearts... Great composer... legendary
யோவ் ராஜா உனது இனிது 🧡
குரல் எனது உயிர் உன்னிடம்😭
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙏
I love your composing style ❤💃
Observe how focussed he is,, Genius at work. Don't disturb
😅
@@rajeshrsutube You loser 😅
You must live long 🙏
This genius is the brutal killer ever seen before who kills with music... No one can reach him for ever.. Luv you Isai gnaani Ilayaraja sir 🙏🙏🙏
He teaches every millisec. If i listen your songs, there is no need to do meditation. Mastery of rhythms & swarams. Learnt a lot.
சாமி ராஜா இது போன்ற ஒரு
இசை யமைப்பாளரை இனி
காணாது இந்த உலகம் 🙏🙏🙏
Daily keatpingalo
Which Tamil moove is shown in this video?
@@AyanAyan-dp3wy
Megha movie song Recording
Great ഇളയരാജ 💖 Legend.
⚘A true genuine music director I have ever seen in my life. Salute to ILAIYARAZA Sir. God bless you sir. ⚘
"Oru oorla oru Raja irundhar. Eppavume avardhaan anga Raja"
Alien tells a story to its child about earth.
Andha alien naan dhaan... 😂
Nice, creative praise for Raja Sir!
👏👏👏👏🔥🔥🔥💐💐💐
A person born in a hut of a remote village became a great 👍 music composer with an anecdote' Mastro Ilayaraja,'the pride of Tamil cinema,really a adorable personality . 🌺🙏🌺
Great man raja sir
Bro, "The Pride Of Bharat" He has to be given the "Bharat Ratna".
Our indian maestro great teaching correcting & asking to b perfect in music, gem of India, 🇮🇳in hungary studio so our maestro instructs combines with all instruments & all religion people to make our tamil song & Indian music great & success🏆💪 & forever maestro avargalku epidi pugghaandhu varthaie soldaradu inu terivailai raja sir all time great 👍👍
மிகத் துள்ளியமான இசைக் கோர்ப்புகள் செய்யும் ஐயா தாங்கள் இசை ஞானி மட்டுமல்லர், இசைய இராசாவும் கூட♪♪♪♥♪♪♪♪நீவிர் நீடூழி வாழ்க♦♦♦
Ilayaraja silently cried in this song remembering his wife "Jeeva".
When me and my brother listened this song for the first time we said the same thing.
This may be a song for a film but it seems to be a personal pain of Maestro.
We don't know the language but composition is so convincing that even without knowing that language we could feel the depth.
Salute to our dear Maestro.
Raja sir accepted.. Yuvan and Raja made this for Mrs Jeeva
Ambaaa... super❤️🎶🥰👌love from Sur, oman
@9.16, the subtle class and sheer brilliance of Maestro starts manifesting itself. He's very specific about getting what he wants. Hats off!
இசைஞானி அவர்களுக்கு வணக்கம் உங்களின் உயிரோட்டமான இசை,எங்களை வாழ வைக்கிறது.எம்பெருமானை வேண்டுகிறேன் தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டி.
King of Music.. thats Maestro Illaiyaarajaa Saab..
What a composition
Raja sir is a magician in music
The song beautifully sung by Raja sir. Immense of melody.
We are very fortunate to have this great musician.
இசையே உனது இனிது குரல் என்னைக்
கொல்லுதே!...❤....💋ராஜா💋..❤....🙏
HERO ONE OF THE BEST HERO👉💋❤
I LOVE TOO THIS HERO👄💍👌 😭😭🙏👍
இசை என்ற சொல்லுக்கு "இளையராஜா '... I love music.. Only "mastro"🎶🎶🎶🎶🎶🎶
I was looking at a combo - choosing the the tune and notes, considering the orchestra and directing them for execution.... Perfect result in the song... Gratitude to Ilayaraja Sir for bringing so much of intricacies in his music 👏👏
Wow,what wonderful work.Nothing to compare with your music Sir.Kept listening and listening to this song and music being done
Look at the way he communicating people with music and getting a soulful music ❤️Love & Respect from Kerala 😍
தமிழ் நிலம் கண்டெடுத்த தவப்புதல்வன் இசையின் அரசன் ஐயா இளையராஜா அவர்கள் வாழ வேண்டும் பல்லாண்டுகள்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் காலங்கள் புரண்டாலும் இந்த காற்றில் அவரது கானங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இவரது இசையில் உதித்த ஒவ்வொரு பாடல்களும் கை கால் முளைத்த காற்றைப் போன்றவை. உலகின் எந்த மூளையிலாவது எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இசையில் எத்தனை எத்தனை புதுமையை இனி வருபவர்கள் புகுத்தினாலும் இசையை ஆய்ந்தறிந்த ஒப்பற்ற முதல்வனாக, இசையின் சக்கரவர்த்தியாக, இசையின் அப்பழுக்கற்ற மகா ஞானியாக இவரே இருந்து சிறப்பார்.
இவர் வாழ்ந்த காலத்தில் இம்மண்ணுலகில் வாழ்ந்தவர்கள் பாக்கியவான்கள் என எதிர்கால வரலாறு நிச்சயம் தம் வார்த்தைகளை உதிர்க்கும்.
தமிழால் தன் இசையால் ஆகச்சிறந்த வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கும் வரலாற்று நாயகனுக்கு எம் செம்மாந்த வணக்கங்களும் நல்வாழ்த்துகளும்!
எவ்வளவு நேர்த்தி ஐயா 😍😘😘😘😘😘 what a perfection 👏👏👏👏
இசை என்னும் நாதத்தில் மூல்கடிக்க இவர் போல் யாா் அச்சோ இந்த வயதில் நான் இதுபோன்ற இசைகளை கேட்கும் வாய்ப்புகளுக்கு என்றும் அன்புடன்
Wow music from 3.20 making Ears so blessed .
Thank you sir ..Always inspiring music always
தமிழா
உன் தமிழ் இசை தாயகம் போற்றும்
உன் தமிழ் இசை தமிழனை
போற்றும்...
வாழ்க நீ வளர்க
உன் கலை தாயின் இசைப்
பணி..
We are gifted to have you Isaignani. Your music will live forever with us!!
ஐயா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா இசை அரசனின் இசை ராஜ்யம் மீண்டும் ஆரம்பம் இனிமேல் நமக்கெல்லாம் 1980 முதல் 2000 போல அருமையான பாடல்களை கேட்கலாம் 🙏🙏 எனக்கும்
This is painful! I think he composed it for his wife who died few months earlier before this movie 😢😢
Ilayaraja sir is a God’s gift great treasure to humanity.
Many of us have lived in his era listening to his Soul Touching Songs. Those songs which have been a balm and remedies to the sorrow hearts; which have been our encouragement; which have been our cheers during our lovely days; and which have rekindled our hearts and souls. How lucky are we?
Probably the universe has yet to find words to use to matchup his talents. The awards, rewards and recognitions that he has received probably could not compensate his gifts to the music world.
What a composition!
People say that he is a perfectionist. Yes we admit it. He has born to rekindle the unheard waves; to swim into the explored yet unexplored notations that was yet to find.
May The Almighty God bestow upon him a long life and bless him abundantly with serenity, love, happiness, good health, wealth and strength.
In short, his music is an everlasting Beauty of God.
Thank you, Ilayaraja sir
❤️❤❤❤❤
🌿🌿🌷🌿🌿
This is another master piece from our Maestro Ilayaraja sir we are blessed to have such an amazing musician..... thank you sir🙏🙏🙏🙏🙏🙏🇮🇳
One music genius who never repeats and sounds Stale. Every Tune seems Fresh and rightly so from the Early 1970s till today he still amazes us....
Till now he mesmerizing us, legend raja sir
Illayaraja is the best always, so humple teaching what he wants really. So nice. God of Music !!!!! Want to hear more of your compositions please....
Very beautiful great man of musical composed of ilayaraja
Teaching music to the world amazing....one n only raja sir.....love u sir.
ராஜாவின் இனிமை நிறைந்த
இந்த நினைவுகளை தினமும்
பார்க்கத் தோனும் என் செல்லம்
என் இசை தலைவா🙏 #இசைஞானி #இளையராஜா
Real ' Bharat Ratna ' . Blessed to be born in his era and legacy is continued by his son 💕
இசைஞானி ஐயாவிற்கு நிகர் அவர் மட்டுமே.
👌👌👌
Yes bro
சரியா சொன்னிங்க ஐயா 🙏
இசை மேதைக்கு தமிழ்இசைக்கலைஞர்களை வைத்து பாடவைக்கத்தெரியவில்லையே.
@@sivaprasad6079 அவர் பாட வைத்த மற்றும் பாட வைத்து கொண்டிருக்கும் தமிழ் கலைஞர்கள் ஏராளம்.மேலும் இங்கே இந்த மேலைநாட்டினரையும் நம் தமிழ் பேச வைத்த இசையரசரின் திறன் மென்மேலும் போற்றுதலுக்குரியது.
இசையை வாசிப்பது கலை
இசையை சுவாசிப்பது ஜென் தியான நிலை!
உலக இந்தியத தமிழனாய் ராஜா!.
வாழ்க பல்லாண்டு!👍👍👍
💐💐💐💐💐💐💐💐💐💐
Thankful and grateful to god for giving me birth, when this great IR is around on this earth. Thank GOD.
இசை மனிதனுக்கு
ஓர் பொக்கிஷம்.
இசை உலகிற்கே
இசைஞானி ஓர்
பொக்கிஷம்..
Aamam correct
*After that singing practice at **3:30** That Rumble of BASS hits you with all kinds of emotions...Damn*
Thanks for broadcasting how Genious works... I am exotic to witness Iliyaraja sir
He was a perfectionist and this recording clearly shows how he works hard in each and every tiny bit of the song composition
teaching moments
from @1:20 to @2:30
goose bumps
@2:30
something not to his specification - what a killer expression
@6:30
maestro satisfied
@9:17 epic
on movie clip was really good edit - hats off to the video editor fro picking up the composer - player moments to the on screen what we see hear and see
clinching moments