Kutralam water coming from| Reason for Suddenly flood| குற்றாலத்தில் தண்ணீர் எங்கிருந்து வருகிறது
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Kutralam water coming from| Reason for Suddenly flood| குற்றாலத்தில் தண்ணீர் எங்கிருந்து வருகிறது
Kutralam Mainfalls is the main stream of waterfall blowing in Kutralam waterfalls. It is cascading from the height of 60m.
In this video, we are going to see the way of Kutralam waterfall that is, we are going to look into the source where is the water coming from.
We are traveling through the way of Sitraru and find out the reason why suddenly floods occured in kutralam often.
We are giving the time stamp for the video "Kutralam where is the water coming from"
INTRO - 00:01
THE VIDEO FOR - 00:41
KUTRALAM LOCATED IN - 01:00
MAINFALLS TOP VIEW - 01:28
SCIENTIFIC REASON BEHIND RAIN AND WATERFALL - 01:42
HOW THE WATER IS COMING FROM - 02:11
WHERE IS THE WATER COMING FROM - 02:37
WAY OF SITRARU - 03:33
SATELLITE VIEW OF KUTRALAM MAINFALLS - 04:10
REASON FOR THE FLOOD - 04:20
WHERE IS PONGUMAKADAL - 05:03
PONGUMA KADAL TOPVIEW - 05:15
அறிமுகம் - 00:01
காணொளியின் பார்வையாளர்கள் - 00:41
குற்றாலம் எங்க இருக்கு - 01:00
மெயின் அருவி மேற்பரப்பு காட்சி - 01:28
மழை மற்றும் அருவியின் அறிவியல் பின்னணி - 01:42
எப்படி குற்றலாதுக்கு தண்ணீர் வருது? - 02:11
எங்கிருந்து குற்றலாதுக்கு தண்ணீர் வருது? - 02:37
சிற்றாரு பாதை - 03:33
குற்றால அருவியின் செயற்கைக்கோள் காட்சி - 04:10
திடீர் வெள்ளம் ஏற்பட காரணம் - 04:20
பொங்குமாக்கடல் எங்க இருக்கு - 05:03
பொங்குமாக்கடல் மேற்பரப்பு காட்சி - 05:15
#KUTRALAMLIVEUPDATES
#SOURCEOFKUTRALAM
#PONGUMAKADAL
அறிமுகம் - 00:01
காணொளியின் பார்வையாளர்கள் - 00:41
குற்றாலம் எங்க இருக்கு - 01:00
மெயின் அருவி மேற்பரப்பு காட்சி - 01:28
மழை மற்றும் அருவியின் அறிவியல் பின்னணி - 01:42
எப்படி குற்றலாதுக்கு தண்ணீர் வருது? - 02:11
எங்கிருந்து குற்றலாதுக்கு தண்ணீர் வருது? - 02:37
சிற்றாரு பாதை - 03:33
குற்றால அருவியின் செயற்கைக்கோள் காட்சி - 04:10
திடீர் வெள்ளம் ஏற்பட காரணம் - 04:20
பொங்குமாக்கடல் எங்க இருக்கு - 05:03
பொங்குமாக்கடல் மேற்பரப்பு காட்சி - 05:15
கூகுள் திருவள்ளூர் டு குற்றாலம் எத்தனை கிலோமீட்டர்
திரும்மபவும் அதேதான் சொல்லியிருக்கீங்க
Updates
தேன் அருவிதான் முதல் அதற்கு மேல மலை...அப்புறம்தா அடுத்த அருவிகள்.... எல்லாம் 🙏... நான் தேன் அருவி வரை சென்று இருக்கேன்..... 25 years back
Nan senbagadevi aruvi niraya vatti poirken thenaruvi ponathu illai
உண்மை நான தேனருவி க்கு மேலேயே சென்றுள்ளேன்
@@adhipan4744அதற்கு மேல் என்ன ஐய்யா உள்ளது. தாங்கள் சென்று பார்த்து உள்ளீர்களா?
நான் 1999ம் வருடம் தேனருவி வரை சென்று குளித்து இருக்கிறேன்.செண்பக தேவி அம்மன் கோவிலில் இருந்து தேனருவி போகும் வழி ஒரு திகில் அனுபவமே.
@@pandiyarajan3210 ஏன் சார் அவ்வளவு அழகாக இருக்குமா?
மிகவும் அருமையான தகவல் சொன்னது உண்மைதான் எல்லாம் தெரிந்த கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Thank you very useful information
வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல தகவல் நன்றி
நிறைய நாட்களாக எனக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன. மிக்க மகிழ்ச்சி!
மகிழ்ச்சி... இதை அனைவரும் பகிருங்கள். அனைவரும் பயன்பெறட்டும்
s
Me 2
My native place is Kizhapuliyur. During my teenage i used to go to courtallam by bicycle. I also took bath in shenbagadevi and thenaruvi falls.
Super sharing 🌷
மிகவும் அருமையான படப்பிடிப்பு
Wow.... Super... Satellite view ultimate. Ithae mathiri vera vera aruvi athoda pirapodam patri podunga .. very interesting.. eager to wait and watch
Thank you for your support. Keep sharing!
நல்ல ஒளிப்பதிவு.. அருமையான விளக்கம்.. சூப்பர்.. வாழ்த்துக்கள்..
அருமையான தகவல்... நன்றி 🙏
நான் சென்பகாதேவி அருவியில் 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் குளித்து பரவசம் அடையும் வண்ணம் அனுபவம் அடைந்தேன். அந்த அருவியில் குளிப்பது மிக, மிக ஆபத்தானது அருவி கொட்டும் பள்ளத்தில் ஒரு ஆழமான சுழல் பள்ளம் உள்ளது மஞ்சுமள் பாய்ஸ் படத்தில் உள்ள பள்ளம் போல் சென்பகாதேவி அருவி பள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கவே முடியாது 2000 ஆண்டு துயரம் அந்த அருவிக்கு பொது மக்கள் செல்வதை வனத்துறை நிரந்தரமாக தடை செய்துள்ளது.
Romba nal enakulla iruntha kelvi... thanks mam
Welcome.. enakullum irunthuthu...
Supero super
super information
அற்புதமான வர்ணனை வாழ்த்துக்கள் 👍🙏
Wow. Excellent...
நல்ல வீடியோ, அறிய தகவல் கொடுத்ததற்கு நன்றி. 🙏
சபாஷ் என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைத்து அதற்கு ஆயிரம் பொற்காசுகள்
மிகவும் மகிழ்ச்சி. இந்த பயனுள்ள தகவல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
சிறப்பு
Super sister I am proud of you ❤❤
மிக அருமை
Superb
Enakum intha question thonuchu.
Thank you for your brief explanations.
🤝
Really superb explanations top view really amazing i enjoy it
Glad you liked it
Cool
Super nice explanation
Nice
Nice video 👍
super
தெரியாத விசயங்களை
தெளிவாக எடுத்து சொன்னீர் கள். ரொம்பநன்றிதங்கம்.
Super pathivu
Keep sharing and supporting!
Clearly Explained 👌👌
Very good information.
Superrrb. I have searched about this. Good explanation 👌🏻👌🏻👏🏻👏🏻
Thank you so much 🙂
நல்ல தகவல் மற்றும் விளக்கம் 👌👌👍👍👏👏 அடுத்த முறை ஆளில்லா விமானம் (Drone) மூலமாக மழை பெய்வதை கண்காணித்து பகிருங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Super....
Thank you. Share with your friends
குற்றாலம் தண்ணீர் எங்கு போகிறது?
வேளாண் பகுதியில்
கடலுக்கு
Thamirabarani river.
கர்நாடகா
குற்றாலம் பிரதான அருவியில் இருந்து வரும் நீர் கீழ் நோக்கி ஓடைகள் வழியாக கிழக்கில் உள்ள பெரிய ஏரிகளில் சேகரிக்கப் பட்டு அருகில் உள்ள வேளாண்மை நிலங்களில் பயன்படுத்தபடுகிறது.
அருவியில் காணும் தண்ணீரும் ஓடையில் செல்லும் தண்ணீர் வரத்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஓடையில் தண்ணீர் செல்லும் போது நிலமானது அதிக நீரை எடுத்துக் கொள்ளும்.😊
Vaish noat good.
Good.
Seriously good message....
My life long wish to see PongumaaKadal but your drone made that 🎉🎉🎉🎉🎉
Thanks
Thank you for your wishes! Support us for more content like this. Share to your friends and family.
தெரியாத விஷயங்கலை தெளிய வைப்பது.. ஆசா னுக்கு சமம்..50 வயது.. சின்ன வயதில் இருந்த சந்தேகம் திர்ந்தது... 🙏
மிக்க மகிழ்ச்சி! உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்தினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Really nice explanation 👍👍👍
Thank you 🙂
Super👌 Very good information
The legend சிற்றாரு in the map should read as சிற்றாறு.
நன்றி.
கேரளா தென்மலை அங்கே டேம் இருக்கு அங்கிருந்து. வருகிற தண்ணீர்தான் குற்றாலம் வருகிறது. தென்மலை to குற்றாலம் 58 கிலோ துரம்
Avan sulchi than - intha vellai - seasona mathithitan - past two years they don't have overflow - but we need to keep dams for save water - government need to attention to make dams like fourway and highway roads
Super 👌
Thank you
Share this to friends and support us
Very nice
Very Nice
குற்றாலத்தில் அருவியாக கொட்டும் நீர் பிறகு எங்கு சேமிக்க படுகிறது
என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
Awesome explanation🤝
Thanks 🙂
20mtr ஆழமான பானை( பொங்குமாங்கடல்) தான் நிரம்பி அருவியா கொட்டுது.
Very informative. Tks
Climate
❤
❤❤❤❤❤❤
GOD is GREAT 🙏
Super
Good
👌👍
Google earth use panna 3d view kidaikkum
Nandri friends
Welcome... Have a nice day. Keep support and share !
Senbaga Devi malai enga irruku enda ooru
Senbaga Devi aruvi main falls mela than iruku. Kutralam than
Annama ippadi pandrikalama
நல்லபொண்ணு
எல்லாம் சரி ஏதோ பால் குடிக்கும் சின்ன குழந்தை பேசுவதுபோல் உள்ளது.
😊😊😊👍
Nice explanation.
Keep Sharing!
👏👏👏👏👏👏👍👍👍
Water of Courtalam goes to Thamirabarani river .
👍👍👍👍👍👍👍
Thanks
அந்த சிற்றாறு பகுதிகளில் பழங்குடியினர் வாழ்கிறார்களா நண்பா🤔
Oh
Voice la Blod venum
இது ஏங்கள் ஊர் என்று பெருமைப்படுகிறேன்
குற்றாலத்திற்கு ஐந்தறுவி என்றும் ஒரு பெயர் உண்டு
1. தேன் அறுவி
2. செண்பகா தேவி அறுவி
3. மெயின் அறுவி
4. சிற்றுவி பெண்கள் குளிக்க
5. பழைய குற்றாள அறுவி
என்று 5 அறுவி உள்ளது.
1987ல் தேன் அறுவியில் குளித்து இருக்கேன்
விஐபி அறுவி வழியாக சென்றால் மலைகளை தாண்டி குதித்து மிகவும் ஆபத்தாக சென்று குளிக்க வேண்டும்.
அறுவி இல்லைங்க, அருவிங்க
ஐந்தருவி ன்னு ஒரு தனி அருவி இருக்குங்க. மத்தபடி குற்றாலத்துக்குல்லாம் ஐந்தருவி ன்னு பேரு கிடையாது
Information, Good but voice bad
பேராலத்திலிருந்து
| சிற்றாறு என்று குறிப்பிடவும்
Nanri😂
Pesuradhu aamabalaya illa pombalaya
Origion of courtalam is not explained.
Voice is not clear
Nalla pesumma
ஏதோ சொல்லியிருக்கின்றீர்கள் முழுமையாக. சொல்ல வில்லை மேற்கு தொடர்சி மையில் கேரளாவில் பெய்கின்ற மழை தான் இங்கே வந்து அருநியாய் கொட்டுகிறது
Bro. Apdithaan ivlo naal ninaithu kondirundhom aanaal ivlo thelivaa potrukkaanga keralaala irundhu thanneer varudhunu solreeenga idhu Tamil nadudhaan bro agadthiyar mountain Idhu Tamil Nadu dhaan poi Google map paarunga purium keralala irundhuna ennaiko anaiya katti thanneera thiruppi vitrupanuha
@@rasoolmohamed454l
வாய்ஸ்.குழந்தைமாதிரிஇருக்கு
Madam pl pronounce Mazai correctly. Don't say malai from where malai comes. Mazai is rain. Malai is hill.
தேனருவி பால் அருவி உள்ளது.
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்று எப்பொழுதே சினிமா பாடலில் கே ஆர் விஜயா பாடியுள்ளார்
ஆங்கில சொற்கள் தேவையா
வாழ்த்துக்கள் நன்றி தாய். ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல்
முதல் முதலாக நீங்கள் தான் உலக புகழ் பெற்ற குற்றால அருவி பற்றிய அனைத்து தகவல்களும் கொடுத்து இருக்கீங்க
மிக்க பயனுள்ளதாக இருந்தது.
மிக்க மகிழ்ச்சி!
தேன் அருவி பாப்பா கூகுள் மேப் பார்த்து பதில் அளிக்காதே
ஏங்கதெளிவாகபேசுங்க
பாப்பா lkg பாஸ் பன்னிருவ நல்லா சாப்பிடுங்க நல்லா தூங்குங்க ஆனால் இந்த மாதிரி வீடியோ எல்லாம் பேசக்கூடாது சமத்தா பள்ளி கூடத்துக்கு போகனும் புரியுதா டாட்டா
Apdingala sir neenga modhalla pass aah . U eat well and sleep well. Y u seen this type of video. Keep silent and move 👿✊ kolandha.
தலைப்பில் திருத்தம் - Reason for sudden flood. Live video காட்டாமல் சும்மா map வைத்து பேசினால் நம்பி விடுவோமா ! 😂
குரல் தெளிவு இல்லை