Aasai | Old Tamil Movie | Gemini Ganesan | Padmini | Hit Tamil Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Aasai Old Tamil Movie released in the year 1956 is a Classic Tamil Movie directed by Natesan under banner Natesan Art Pictures. The film starring Gemini Ganesan , Padmini, Rajasulochana in the lead roles. Music Composed by T.R.Papa. The film dialogue were written by Ilangovan, K. V. Gnanasambantham and V. Laxmanan and Story were written by M. Natesan.
    Cast
    Gemini Ganesan as Sekhar
    N. S. Krishnan as Jakkan, Sekhar's House Servant
    Padmini as Sundari, Sandhantham's Daughter
    T. A. Mathuram as Chokki, Gypsy women
    D. Balasubramaniam as Nithyanandham, Sekhar's Father
    Crew
    Art - M. Nadesan
    Stills - R. N. Nagaraja Rao

ความคิดเห็น • 51

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 4 ปีที่แล้ว +24

    பழைய படங்கள், குறிப்பாக 1950 - 1965 வரை வந்த தமிழ் திரைப்படங்கள் நம் கலை, கலாச்சாரம்,பண்பாடு,நடைமுறை, ஒழுக்கம், தேசப்பற்று, இன்னும் பல சிறந்த வாழ்க்கை வழிமுறைகளை தாராளமாக மக்களுக்கு அள்ளித்தந்தன. நாங்கள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், நன்கு, இன்று அமைதியாக, இருப்பதைக் கொண்டு சிறப்பாக,சிக்கனமாக வாழ்கிறோம் என்றால் அப்படங்ககள் கற்பித்தவைத்தான். கொள்கை மிக்க பாடல்கள், இனிமையான இசை, தெளிவான தூயத்தமிழ் உச்சரிப்பு,குடும்ப முறை கற்பித்தவை எத்தனையோ. அந்த நாள் படங்களை மிக உயர்ந்த தரத்தில் பாற்கத்தூண்டும் வகையில் இன்று நீங்கள் செய்யும் செயல் போற்றத்தக்கது. வாழ்க.

    • @rajeswarivaiyapuri3439
      @rajeswarivaiyapuri3439 2 ปีที่แล้ว +1

      கலாசாரம்மிக்க படங்கள் பார்க்கும்போது உடம்பில் புத்துyeer யீர்

  • @sakthivelrenganathan9408
    @sakthivelrenganathan9408 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான படம். தெளிவான பிரிண்ட். அருமை அருமை. மகிழ்ச்சி.

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 12 วันที่ผ่านมา

    வாழ்க்கை முறையை மேம்படுத்த கற்றுக் கொடுக்கும் கருத்துக்கள் நிறைந்த படம்.சிறந்த நடிப்பு மிகச்சிறந்த இசையமைப்பு மற்றும் பாடல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக திறமையான டைரக்டர்.ஆனந்தம் இதுவே பேரானந்தம்.

  • @padminipappy9309
    @padminipappy9309 2 หลายเดือนก่อน +6

    கலாச்சாரம் பண்பு ஆற்றல் அனைத்தையும் கற்பித்த அருமையான படம்

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +4

    Picture Aasai (1956) Lyrics: Udumalai Narayana Kavi, Kavignar K P Kamatchi Sundaram & Kavignar Kannadhasan , Music: Thiruthuraipoondi Radhakrishnan Pappa, Singers : Pillavalu Gajapathi Krishnveni (Jikki), Chorus, Actors : Gemini Ganesan, Padmini, Rajasulochana.

  • @husainulrizvi8584
    @husainulrizvi8584 3 ปีที่แล้ว +2

    ஷா நல்ல பழைய படம். மிகவும் அருமை. நன்றி

  • @alicejagasundara3628
    @alicejagasundara3628 3 ปีที่แล้ว +3

    Awesome clarity

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 4 ปีที่แล้ว +5

    அருமையாக கொண்டு வந்து முடிவில் ஒரே சமூகமாக காட்டிவிட்டார்கள்.

    • @padminipappy9309
      @padminipappy9309 2 หลายเดือนก่อน

      அன்பு அறிவு ஒழுக்கத்தை கற்பித்த குடும்பப்பாங்கான படம்

  • @snehadeepasneha6767
    @snehadeepasneha6767 4 ปีที่แล้ว +2

    Old movie is gold movie nsk Gemini padmini maduram acting is very nice

  • @sowmya7648
    @sowmya7648 หลายเดือนก่อน +3

    1:35:00 very well taken

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 4 ปีที่แล้ว +6

    பத்மினியும் ஜெமினி கணேசனும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 หลายเดือนก่อน

    NSK great man!!
    Meaningful dialog and songs from him !!
    Even fit for today!!!

  • @kalyansundaram3500
    @kalyansundaram3500 6 ปีที่แล้ว +22

    Gemini Ganesan was the most handsome actor of the entire film industry

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @kennedyrobert3390
    @kennedyrobert3390 3 ปีที่แล้ว +2

    ஏற்கனவே பார்த்தபடம்

  • @svr1937
    @svr1937 หลายเดือนก่อน

    AM.ராஜா + ஜிக்கியின் பாடல்கள் அருமை.

  • @PadminiPrakashChannel
    @PadminiPrakashChannel 3 ปีที่แล้ว +2

    I love puppy ma

  • @RAVIVHP
    @RAVIVHP หลายเดือนก่อน +1

    ஓம் காளி ஜெய் காளி

  • @knat9695
    @knat9695 4 ปีที่แล้ว +7

    Good movie! It is delightful to see beautiful Padmini and very charming Gemini.

  • @hariharasubramonysankaraiy1614
    @hariharasubramonysankaraiy1614 4 ปีที่แล้ว +2

    Old is gold

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- หลายเดือนก่อน

    அருமை

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 14 วันที่ผ่านมา

    படத்தின் முகப்பில் எம்.ஆர்.சந்தானலட்சுமி.
    சீரங்கத்தார்.

  • @tvsamerica5579
    @tvsamerica5579 2 ปีที่แล้ว +2

    Old movie b&w

  • @harshithaln
    @harshithaln 6 ปีที่แล้ว +3

    Sir plzzz upload amma jayalalita's movies mavana magalu in 1965, badukuva daari in 1966, apoorva piravagal in 1967, panakkara pillai in 1967, iru deivangal in 1974, avalukkum ayiram kangal in 1974, yarukkum vetkam illai in 1975, nadhiyai thedi vandha kadal in 1980, maatran thodatha maalagai in 1980, manipoor maamiyaar in 1980, sr plzzz upld all these films as soon as possible sr plzzzzzz

  • @srinivasangururajan1701
    @srinivasangururajan1701 3 ปีที่แล้ว +2

    நோக்கம் என்ற வார்த்தை இந்த படத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறார் NSK அதாவது இஷ்டம்/விருப்பம் என்ற அர்த்தமா? Good story line

  • @kellyjesse1122
    @kellyjesse1122 5 ปีที่แล้ว +4

    Thank you very much for this clear copy.

  • @nagarajan2265
    @nagarajan2265 6 ปีที่แล้ว +4

    love story

  • @sunithajee3881
    @sunithajee3881 หลายเดือนก่อน

    Gemini Ganeshan looks young and smart but Padmini was already looking older…than him

  • @nissalininelakanan650
    @nissalininelakanan650 3 ปีที่แล้ว +2

    Pls upload nanum ore penn movie

  • @swaminathankannapa8801
    @swaminathankannapa8801 4 ปีที่แล้ว +1

    அருமை.இரும்புத்திரை படம் பதிவிடவும்.

  • @sarojas9186
    @sarojas9186 6 ปีที่แล้ว +4

    Gemini and padmini super jodi

  • @s.vincents.vincent9028
    @s.vincents.vincent9028 7 ปีที่แล้ว +3

    the original story is dulari 1949 where madubala and geeta bali did their attempts.

  • @padmanabhaniyengar1594
    @padmanabhaniyengar1594 6 ปีที่แล้ว +1

    I WANT TO GET"AASAI ENUM THOTILILE" SONG FILM AASAI PIRAVI

  • @prikum8636
    @prikum8636 4 ปีที่แล้ว +1

    Kindly upload a good print of Idhaya Kamalam, Vaayaadi and Thirudi.

  • @auntypm4288
    @auntypm4288 4 ปีที่แล้ว +2

    Why removed many scenes?

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 4 ปีที่แล้ว +1

    Nadhiyai thedi vantha kadal upload panavum

  • @pushparaj810
    @pushparaj810 5 ปีที่แล้ว +1

    nice

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 6 ปีที่แล้ว +1

    My hot move

  • @subathraganesan567
    @subathraganesan567 3 ปีที่แล้ว +1

    .