OUR NEW HOME TOUR | எங்கள் 🏯 புது வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 1.6K

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 ปีที่แล้ว +344

    நல்ல வெளிச்சம் காற்றோட்டம் நிறைந்த இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய வீடு சொர்க்கம் ஆனந்தி..! 🏘️👌
    உங்கள் இல்லத்தில் தினமும் ஆனந்தம் விளையாடட்டும் ...
    பெருமை பகட்டு இல்லாமல் இயல்பாக பேசுவதே உங்கள் தனிச்சிறப்பு ஆனந்தி... உங்கள் உறுதுணை கணவரின் துணையோடு மேலும் பல முன்னேற்றங்கள் அடைந்திட வாழ்த்துக்கள் ஆனந்தி சகோதரி...🙏🙏🙏🙏..சுற்றிப்போட்டு விடுங்கள் ஆனந்தி..
    பாத்ரூம் டைல்ஸ் 👌..(ஹாலில் எங்கள் வீட்டில் same பெயிண்ட் ஆனந்தி.. thick yellow and light yellow colour 🤔 எப்படி ஆனந்தி ..)

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +7

      அருமை ஈஸ்வரி அக்கா💐💐💐❤️💕🙏🙏🙏🙏

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 ปีที่แล้ว +1

      @@mycountryfoods
      Thanks Ananthi sister.. 🙏🙏❤️..🍒..

    • @tomanik1286
      @tomanik1286 3 ปีที่แล้ว +1

      Akka nega ipidi comment pni ada read pnumbode nla feel sandosama iruku akkav

    • @vtvscreations5735
      @vtvscreations5735 3 ปีที่แล้ว +1

      மனம் திறந்து பாராட்டிய அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @bavadharani4508
      @bavadharani4508 3 ปีที่แล้ว +1

      @@mycountryfoods Hi akka unga pasanga nalla help pandranga nalla valathurukinga pls kulandhai valarpu tips kuduthu video podunga

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 ปีที่แล้ว +20

    பாத்ரூம் டைல்ஸ் ரொம்ப அழகா இருக்கு. வீடு சூப்பரா இருக்கு.

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 ปีที่แล้ว +1

    அருமை ஆனந்தி சிஸ்டர். இப்ப உடம்பு பரவாயில்லை யா. உங்க வீடு உங்கள மாதிரி க்ளீன்&நீட். சூப்பர் உள்ளத உள்ள படி காட்டி இருக்கீங்க. செம. இந்த வீட்டில் எப்பவும் ஒற்றுமை யாக வும்; சந்தோஷமா கவும் வாழ வாழ்த்துக்கள். மறக்காம சுத்தி போடுங்க. மதுரை-சந்திர லேகா👍👌👌👌👌💐💐💐💐💐

  • @sangeethav5458
    @sangeethav5458 3 ปีที่แล้ว +36

    Bathroom tile design looks amazing !

  • @girijarangaswamy3921
    @girijarangaswamy3921 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan .wish you goodluck

  • @helloindians2760
    @helloindians2760 3 ปีที่แล้ว +3

    நல்ல இருக்கு சகோதரி, இருந்தாலும் காற்று ஒட்டாம உக்காந்து சமைக்கிற அழகு, கிராமத்து வாசம் தனி தான் 👍

  • @hemashakthi3077
    @hemashakthi3077 3 ปีที่แล้ว +1

    Super anandhi akka Romba azhaga irukku unga veedu

  • @noornisha907
    @noornisha907 3 ปีที่แล้ว +23

    ஆனந்தி அக்கா நல்லா இருக்கிங்கலா வீடு அருமையா இருக்கு சூப்பர் 👍👍👍

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 ปีที่แล้ว +2

    வீடு சூப்பர் மேடம் நல்ல சூரிய வெளிச்சம் வருகிறது இந்த இல்லத்தில் ஆனந்தி மேடம் ஆனந்தம் ஆக குடும்பத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว +96

    அழகான இல்லத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலை பெற்று அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.

  • @rsanthosh1986
    @rsanthosh1986 2 ปีที่แล้ว +1

    Veedu super a iruku ......inga unga family bmatum. Irukingla.bathroom tiles bayangaram

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว +23

    உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் உரித்தாகுக

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +2

    வீடு படு சுத்தம் உங்க மனசு போலவே. எல்லா பொருட்களும் அழகாக அதனதன் இடத்தில் பொருத்தமா இருக்கு. மாமி போலவே நீங்களும் உங்க சேலைகளை அழகா அடுக்கி வைத்திருக்கிறீர்கள். பார்க்க ஆனந்தமும் அமைதியும் தருகிறது. வீட்டின் வெளியே எப்படியோ அப்படியே வீட்டிற்குள்ளும் சந்தோஷமா இருக்கு பார்ப்பதற்கு. நீங்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று மேன் மேலும் வளர மகிழ வாழ்த்
    துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💕💕❤️

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 3 ปีที่แล้ว +3

    நாங்களும் திருப்பூர் தான் வீடு அழகா இருக்கு நீங்க ரொம்ப கவனமா இருங்க 👍

  • @prathiksham1376
    @prathiksham1376 3 ปีที่แล้ว +2

    👍 house superb vazhthukkal anandhi

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 ปีที่แล้ว +8

    இயற்கை நிறைந்த சூழலில் அழகான இல்லம் 👌👍🏻

  • @ambimagudees1371
    @ambimagudees1371 3 ปีที่แล้ว

    Super ka... Nenga marupadium video upload panathu... Very happy ka...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏💐💐❤️❤️💕

  • @amalachandru710
    @amalachandru710 3 ปีที่แล้ว +34

    Hi akka எப்படி இருக்கீங்க வீடு சூப்பரா இருக்கு அக்கா மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 ปีที่แล้ว

    Romba nalla erukkupa unga veedu vazhga valamudan,nalamudan.

  • @ben10vikash60
    @ben10vikash60 3 ปีที่แล้ว +113

    பாத்ரூம் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது செம்மையா இருக்கு.

  • @tharikasthought1199
    @tharikasthought1199 3 ปีที่แล้ว +1

    அக்கா வீடு அருமையாக இருக்கு உங்கள் புடவை அருமையாக இருக்கு😘♥️

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +24

    இயற்கை அழகு வயல்வெளி நிறைந்த கிராமத்தில் ஒரு அழகான வீடு குழந்தைகள் நிறைந்த கூட்டு குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் வீட்டு அமைப்பு அருமை, ஆனந்தி சகோதரி வாழ்த்துக்கள் ❤🙌👍

  • @mubeenashaikh7625
    @mubeenashaikh7625 3 ปีที่แล้ว +1

    Terrace la edhku plants edhum illa? Irundha nalla itukum... And nalla valarum...

  • @amuhappy2217
    @amuhappy2217 3 ปีที่แล้ว +21

    Pooja room rombe simpla erukku. But bathroom vera level erukku..

  • @divyadevi9431
    @divyadevi9431 3 ปีที่แล้ว

    Veedu romba azhaga iruku.... Bathroom tiles romba pidichi iruku..... Super....

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 3 ปีที่แล้ว +137

    Bathroom tiles vera level

  • @rkloversedits2826
    @rkloversedits2826 3 ปีที่แล้ว

    V
    வீடு மிகவும் அழகாக உள்ளது. உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @srisen476
    @srisen476 3 ปีที่แล้ว

    உங்கள் வீடு நல்ல காத்தோட்டமாக இயற்கை சூழ்நிலையில் அழகாக அமைந்துள்ளது...அருமை.. sister.... உங்கள் உடல்நிலை தற்போது எப்படி இருக்கு? Sister...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை சகோதரி

  • @t.shaliniprathikshashalini4828
    @t.shaliniprathikshashalini4828 3 ปีที่แล้ว +111

    Hi ஆனந்தி அக்கா உடம்பு எப்படி இருக்கு வீடு சூப்பர் ka👍

  • @annalaxmip7839
    @annalaxmip7839 ปีที่แล้ว +1

    வீடு அழகா இருக்கு. குறிப்பா குளியல்அரை.

  • @RajivKumar-us3jq
    @RajivKumar-us3jq 3 ปีที่แล้ว +6

    இயற்கையுடன் ஒன்றி அமைந்துள்ள வீடு.சிறப்பாக உள்ளது ஆனந்தி அக்கா.

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว

    ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்கிறேன். தினமும் வீடியோ போடுங்கள் ஆனந்தி.

  • @maryclaraarulappan8856
    @maryclaraarulappan8856 3 ปีที่แล้ว +4

    Superb new house 🏘️ sister..God bless your good work,your support for the needy.keep it up💪

  • @ayisathmaimoona3484
    @ayisathmaimoona3484 3 ปีที่แล้ว +1

    Nalla Modern aah iruku aka veedu super aka onga manasu polave veedum amanjuruchu 😊

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +17

    உழைப்பால் உயர்ந்த வீடு..🏡
    இயற்கை சூழலில் அமைந்த கூடு.!!
    "வீடு நமக்கான கூடு...
    அன்பை பெற்றிட...
    அமைதியை உணர்ந்திட..
    அப்பாடி என அமர்ந்திட...
    ஆழ்ந்து உறங்கிட...
    ஆனந்தமாய் மகிழ்ந்திட...!!!
    உங்கள் இருவரின் மனம் போலவே.. உழைப்பால் உயர்ந்து..
    "ஆனந்தசக்தியுடன்"
    என்றும் நீங்கா அன்புடன் சுற்றம் சூழ நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்..!!🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      அருமை அக்கா💕💐💐❤️❤️💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +1

      @@mycountryfoods மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி மா.. 😊🤗❤💞💕

  • @marimari1070
    @marimari1070 3 ปีที่แล้ว +2

    Veetu super ananthi 👍👌🏻 house painting sema green looking for u

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 ปีที่แล้ว +31

    ஆனந்தி பழைய மாதிரி இப்போ உண்னை பார்க்க சந்தோஷமாக இருக்கு மா வீடு சூப்பர் 👌😍

  • @mehajabeen5086
    @mehajabeen5086 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு வீடு

  • @santhiyavp9278
    @santhiyavp9278 3 ปีที่แล้ว +49

    Bathroom tiles super very nice selection

  • @vinithasathiyaraj9826
    @vinithasathiyaraj9826 3 ปีที่แล้ว

    உங்கள் மனசு போல் உங்கள் இல்லம் அழகிய இயற்கை

  • @ajxerox7765
    @ajxerox7765 3 ปีที่แล้ว +11

    பாத்ரூம் வேற லெவல் அளவான சாமி படம் இப்படி தான் இருக்கணும் 🎉❤️

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 3 ปีที่แล้ว +1

    வீடு ரொம்ப அழகாக வும் சூப்பராக நீட்டிக் உள்ளது ஒவ்வொரு அறையின் டைல்ஸ் மிகவும் அழகாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +80

    You should feel proud, of your achievements Anandthi. You deserve this comfort and happiness. You are an inspiration to other ladies who have talents. Thank God for saving your life and keep working hard, to bring up your children, with good education and good moral values. Your house looks nice. I am glad that your family members had taken the necessary precaution, to raise the wall around your top floor. Thank you for showing your house. All the best. God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி அக்கா🙏🙏💐❤️💕💕

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +2

    Super 👍👍 வாழ்த்துக்கள் 👍

  • @vairamuthu.svairam3945
    @vairamuthu.svairam3945 3 ปีที่แล้ว +3

    வீடு அருமை அக்கா அவர்களே , வாழ்க வளமுடன்

  • @ragalaimachi3700
    @ragalaimachi3700 3 ปีที่แล้ว +1

    Udampu sari ahita valha valamudan

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 3 ปีที่แล้ว +14

    இடுப்பளவுக்கு கைப்பிடி சுவர் இருக்கும் போது எப்படிம்மா விழுந்த.

  • @devisri790
    @devisri790 3 ปีที่แล้ว

    Super Akka...menmelum valara valthukal....from tiruppur

  • @kamaleshsri6838
    @kamaleshsri6838 3 ปีที่แล้ว +3

    Natural place i love the home

  • @sarikaesaki5883
    @sarikaesaki5883 3 ปีที่แล้ว

    Ungal veedum alagu😍😍😍 unga veettai sutri irukum sutrusoolalum alagu😍😍😍

  • @kalpanaraja4875
    @kalpanaraja4875 3 ปีที่แล้ว +7

    Bathroom wall otti Pooja room irukka kudathu nu solvangea...... Pooja room la swasthik wrong a draw panni iruuku correct pannikongea. Sister..

  • @ruby221186
    @ruby221186 3 ปีที่แล้ว

    Veedu supera iruku. Vaazhthukkal

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +11

    ஆனந்தம் விளையாடும் வீடு அழகு அருமை வாழ்த்துக்கள் மகளே 🕉️🙌👍

  • @priyasteaching3615
    @priyasteaching3615 3 ปีที่แล้ว

    Veedu nalla katrottama iruku sister valthukkal.valga valamudan

  • @stellajoy5480
    @stellajoy5480 3 ปีที่แล้ว +12

    Hard work never fails God bless ur family

  • @ramzcliqz5177
    @ramzcliqz5177 3 ปีที่แล้ว +1

    Nyzz sis ... God bless u sis....

  • @stylishbaby-c7r
    @stylishbaby-c7r 3 ปีที่แล้ว +3

    Akka 1 m celebration panalaya Vera level Akka 1 m subscriber congratulation 🤝🤝🤝

  • @kalyan1778
    @kalyan1778 3 ปีที่แล้ว

    Siruga Katti peruga vazh. Congrats ma. Ellaam un uzhuippu ma

  • @archanavasandh
    @archanavasandh 3 ปีที่แล้ว +27

    Most waited video... Sister......bathroom tiles awesome... Like 3d effect

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 3 ปีที่แล้ว

    அழகான வீடு வீட்டைச் சுற்றி பசுமையாக இருக்கிறது பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவரின் உண்மையான உழைப்பே காரணம் வாழ்த்துக்கள் ஆனந்தி அண்ணா 🙏🙏💐💐🤍🤍

  • @raghup9494
    @raghup9494 3 ปีที่แล้ว +10

    Super🏠🏠 house but erundhallum ennaku pathroom tiles romba pidicheruku nice👍👍😊😊😊

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 ปีที่แล้ว

      Hi raghu anna 👋👋engala mathiri chinna youtuberskkum support pannuvengala😔😔😔😔... neenga oru comment panna romba santhosam paduvom

  • @mohanapriya-ct6in
    @mohanapriya-ct6in 3 ปีที่แล้ว

    Kaluthu sari agiducha akka.super but safe a irunga

  • @vidyamani5528
    @vidyamani5528 3 ปีที่แล้ว +21

    Nice house. Beautiful village and beautiful atmosphere.

  • @-sofiis-makeup-Academy
    @-sofiis-makeup-Academy 3 ปีที่แล้ว

    Wow akka thirumba ungala pakuradhula romba happy.
    God bless.

  • @jemijohn8986
    @jemijohn8986 3 ปีที่แล้ว +15

    Praise God
    God bless you akka..
    I was praying for you akka... Nice to see you akka..
    Super home 🏡..
    God bless you all abundantly 💕 💖 💖

  • @Rosaranimedia
    @Rosaranimedia 3 ปีที่แล้ว +1

    இயற்கை சூழ்ந்த அழகிய வீடு

  • @snrplifestyle9139
    @snrplifestyle9139 3 ปีที่แล้ว +33

    வீடு நல்லா இருக்கு super

  • @buttobai2161
    @buttobai2161 3 ปีที่แล้ว

    Super akka nalamutan vala valthukal 💐💐💐💐

  • @gangaskitchenworld3037
    @gangaskitchenworld3037 3 ปีที่แล้ว +3

    Nice house 🌹🌹 love from kerala 😍😍 family nalla ishttammannu apozhum ithupole undavanam god bless u🌹🙏🏻

  • @kokikokila2936
    @kokikokila2936 3 ปีที่แล้ว

    Unga veedu romba nalla iruku akka enaku romba pudichuruku

  • @yogiver.2.0.45
    @yogiver.2.0.45 3 ปีที่แล้ว +4

    Kaaindha pookalai poojai room la vekka kudaadhu akka..
    Clean pannirungo!
    Nallapadiyaa irukradha paakradhuke sandhoshama irukku..!

  • @prabhu1860
    @prabhu1860 3 ปีที่แล้ว

    Nice hope you are earning good through you tube 👍👍👍 all the best aka

  • @kdivya9533
    @kdivya9533 3 ปีที่แล้ว +19

    5:58......swastik symbol thappa irukkuthey sister

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 ปีที่แล้ว +2

      Hi divya akka 👋👋engala mathiri chinna youtuberskkum support pannuvengala😔😔😔😔... neenga oru comment panna romba santhosam paduvom

  • @user-eo9wx4cy1i
    @user-eo9wx4cy1i 3 ปีที่แล้ว

    Super Akka chinna veeda irunthalum romba arumaiya design panni irrukinga

  • @yuvashree4444
    @yuvashree4444 3 ปีที่แล้ว +13

    God's room wall doesn't touch to bathroom wall
    It is told in vasthu

  • @soundarrajan9857
    @soundarrajan9857 3 ปีที่แล้ว

    Akka vanakam milagaithool apparam chillypowder araipathu yeppadi nu senjengana help ah irukum.

  • @sathishd304
    @sathishd304 3 ปีที่แล้ว +6

    அக்கா எனக்கு வயது 16 நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு உங்க சமையல் ரொம்ப பிடித்திருக்கிறது நானும் கிராமத்துல உள்ளவன்தான் நான் கேட்டரிங் படிக்கப் போறேன் அதனால உங்க வீடியோக்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கேன் எனக்கு உங்க சமையல் ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீடு அழகாக இருக்குது உங்க சமையல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி❤️💕💐💐🙏

  • @hemalatham8589
    @hemalatham8589 3 ปีที่แล้ว +2

    வீடு சூப்பரா இருக்கு அக்கா நல்ல இருக்கு அக்கா 🥰🥰

  • @godson4115
    @godson4115 3 ปีที่แล้ว +3

    இன்றைக்கு தான் கேட்க்கலாம் என்று நினைத்தேன் என்ன ஆச்சிரியம் இன்று நீங்களே home videoபோட்டுவிட்டிங்க. மகிழ்ச்சி.

  • @meenapillai4820
    @meenapillai4820 3 ปีที่แล้ว +17

    Pooja roomla swastik thappa varanji erukkinga.
    Sariya varanjikkanga.pls.
    Matra badi veedu arumai.

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 3 ปีที่แล้ว

    Supera iruku sister unga home renovate senjeadhuku aprom .munneyum super ipo yunum rombaaaaaaaaa super..😍😍😍😍😍😍..
    Lots of love from Malaysia .. 💓💓💓

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏💐💐❤️❤️💕💕

  • @muthusukumar3344
    @muthusukumar3344 3 ปีที่แล้ว +16

    Sister pooja room change pannanum swestik varanjathu thappa irukku bathroom pakathula irukka vendam

  • @gurumanju8476
    @gurumanju8476 3 ปีที่แล้ว +2

    👌👌👌ra irukuthu Akka

  • @jayapriya475
    @jayapriya475 3 ปีที่แล้ว +3

    Wow such a beautiful house - best wishes to you and your family

  • @meeenakshid1050
    @meeenakshid1050 ปีที่แล้ว

    Super ah iruku veedu Ananthi

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 ปีที่แล้ว +12

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏🙏🙏

  • @sakthimassediting7640
    @sakthimassediting7640 3 ปีที่แล้ว +1

    Ungaloda voice super

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 ปีที่แล้ว +6

    Veedu super bath room semaya iruku ❤❤❤

  • @dhakshayani8743
    @dhakshayani8743 3 ปีที่แล้ว

    Udambu nalla aidicha ma ungalukku ?veedu nalla irukku ,inime gavanama irunga ,god bless u ,Om Namashivaya 🙏

  • @shantisoma5414
    @shantisoma5414 3 ปีที่แล้ว +17

    Bathroom is really beautiful

  • @princybcasweety
    @princybcasweety 3 ปีที่แล้ว

    Super anathi Akka ...valga valamutan

  • @louissameera7875
    @louissameera7875 3 ปีที่แล้ว +6

    May God Bless You Abundantly take care of yourself

  • @mjjothi4504
    @mjjothi4504 3 ปีที่แล้ว

    Vaazhga valamudan Sister

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 3 ปีที่แล้ว +4

    Valzha Vazhamudan🙏🙏🙏

  • @hemasuresh7276
    @hemasuresh7276 3 ปีที่แล้ว

    Anandhi very nice home bathroom tiles roomba nalla eruku

  • @pjashwanth
    @pjashwanth 3 ปีที่แล้ว +18

    உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது அக்கா..

  • @thanjaisamayal2862
    @thanjaisamayal2862 3 ปีที่แล้ว

    நீங்க எப்படி இருக்கீங்க வீடு செம்ம கலக்குறீங்க தங்களின் பதிவிற்கு நன்றி சகோதரி

  • @maryshilpa2165
    @maryshilpa2165 3 ปีที่แล้ว +9

    Akka udampu sariagiricha 👍👍 stay blessed Akka 🥳🥳

  • @raamjithchannel8152
    @raamjithchannel8152 3 ปีที่แล้ว

    Veedu romba nallarukku aka super👌👌👌👌

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 3 ปีที่แล้ว +20

    மிகவும் அருமை அக்கா.வாழ்துகள்.