பஜ கோவிந்தம் - தமிழில் பாடல்வரிகள் | Bhaja Govindam - Ekadashi Perumal Song Tamil | Anush Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Song : Bhaja Govindam - Tamil
    Lyrics in Tamil : P Senthilkumar
    Vocal : Radhika
    Music : Veeramani Kannan
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #ekadashi #perumal #anushaudio
    #tamildevotionalsongs
    பாடல் : பஜ கோவிந்தம் - தமிழில்
    தமிழில் கவியாக்கம் : P செந்தில்குமார்
    குரலிசை : ராதிகா
    இசை : வீரமணி கண்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • เพลง

ความคิดเห็น • 44

  • @kalaiyarasin293
    @kalaiyarasin293 2 ปีที่แล้ว +10

    ஆதி சங்கரர் திருபாதம் போற்றி போற்றி 🙏🙏

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 8 หลายเดือนก่อน +3

    அருமையான தமிழ் மொழி பெயர்ப்பு நன்றி ஓம் சிவாய நம 🙏🙏🙏🪔

  • @kalaiselvinarayanasamy9886
    @kalaiselvinarayanasamy9886 2 ปีที่แล้ว +5

    தமிழில் கேட்க நன்றாக இருக்கிறது.

  • @smadhavan9963
    @smadhavan9963 2 ปีที่แล้ว +4

    மிக அருமையாக பாடியுள்ளார். அவர் ஸகல ஸௌபாக்யமும் பெற பகவானிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @uthamangupta4784
    @uthamangupta4784 3 หลายเดือนก่อน +2

    பாடல் நன்றாக உள்ளது. முழுமையாக பாடி பதிவிட்டால் மிகவும் மகிழ்வோம்.

  • @jeyakrish1821
    @jeyakrish1821 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @rangals9214
    @rangals9214 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு. சிறந்த முயற்சி. எந்த ஒரு பதத்தையும் அதன் அர்த்தம் புரிந்து கேட்கும்பொழுது உள்ளத்தில் மகிழ்ச்சி அடைவதில் வியப்பேதும் இல்லை. மிகவும் மெலடியான குரல்வளம் கொண்ட ராதிகா மேடத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பஜகோவிந்தம் தமிழாக்கம் பணியை கண்ணதாசன் செய்தார். இந்த பாடலின் தமிழாக்கமும் மிக அற்புதம். திருமதி ராதிகாவிற்கு பாராட்டுகள்.

  • @sasikala2667
    @sasikala2667 ปีที่แล้ว +1

    அருமை அருமை ராதிகாம்மா. இனிமையான குரல் வளம். மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். மனம் உருக வைக்கிறது. மிக்க நன்றிம்மா. வாழ்த்துகள்.

  • @meenakshiramalingam3384
    @meenakshiramalingam3384 3 หลายเดือนก่อน

    Om Namo Narayana

  • @sowmiyasudarsan1418
    @sowmiyasudarsan1418 หลายเดือนก่อน

    நன்றான பதிவு, நன்றி

  • @e.m.ashamai7434
    @e.m.ashamai7434 2 หลายเดือนก่อน

    அருமை மா

  • @queen-bb8yc
    @queen-bb8yc 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏

  • @rajathik4876
    @rajathik4876 2 ปีที่แล้ว +2

    Super 👌 Thanks for All

  • @RealHappiness-td4pd
    @RealHappiness-td4pd ปีที่แล้ว +1

    ஓம் நமோ ஸ்ரீ லட்சுமிநாராயணன் நமஹா

  • @kalaiyarasin293
    @kalaiyarasin293 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அய்யா மனித வாழ்க்கையின் ஆரம்பம் முடிவு ஓரே பாடலில் அடங்கி விட்டது கண்களில் கண்ணீரும் வந்து விட்டது பஜ கோவிந்தம்

    • @harikrishnan-be6nn
      @harikrishnan-be6nn 9 หลายเดือนก่อน +1

      Sathiyamevacharanam ratchamaam saranakhatham siva Rama krishnap padhake saranam

  • @ramachandiran2696
    @ramachandiran2696 4 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @pachaiammal6857
    @pachaiammal6857 2 ปีที่แล้ว +2

    மிகவு‌ம் அருமையாக பாடியிருக்கீங்க நன்றிங்க

  • @kamalabalasubramanian4046
    @kamalabalasubramanian4046 ปีที่แล้ว

    சூப்பர்.வாழ்விஅநிதயமே.ஓம் நமோ நாராயணா ய நமஹா 🙏👍

  • @Phillyphysi
    @Phillyphysi 2 ปีที่แล้ว +3

    Excellent voice

  • @விசாலம்விசாலம்
    @விசாலம்விசாலம் 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை 🙏🙏

  • @graveendran52
    @graveendran52 ปีที่แล้ว

    Beautiful rendition of Tamil version of Bhaja Govindam song 👍

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 2 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணாய

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 2 ปีที่แล้ว

    Beautiful video of Bhaja Govindam Tamil song. Super 🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +1

    மிகவு‌ம் அருமை

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 2 ปีที่แล้ว +3

    Arumai, arunai. Selected words of lyrics, so musical voice. Hats off to Anush audio.

  • @lakshmidevidr5947
    @lakshmidevidr5947 2 ปีที่แล้ว +1

    Good effort and excellent voice and BGM

  • @vijayalakshmis9052
    @vijayalakshmis9052 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @reenar4788
    @reenar4788 8 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️👋

  • @rengarajanthirukonda8955
    @rengarajanthirukonda8955 11 หลายเดือนก่อน

    அருமை அம்மா 🙏🙏

  • @meenakshiananthmeenakshi6418
    @meenakshiananthmeenakshi6418 2 ปีที่แล้ว +1

    Nice voice. All the best for upcoming songs

  • @LathaLatha-cd7cg
    @LathaLatha-cd7cg ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @gomathis3077
    @gomathis3077 8 หลายเดือนก่อน

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 ปีที่แล้ว +1

    Nice

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @srinivasans838
    @srinivasans838 ปีที่แล้ว

    நன்றி ௵.

  • @jeyasuganthisuganthi4072
    @jeyasuganthisuganthi4072 ปีที่แล้ว

    Excellent voice .God bless you. I hear this repeatedly.

  • @amuthapillay2903
    @amuthapillay2903 ปีที่แล้ว

    miga arumai🙏🙏🙏

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen4360 ปีที่แล้ว

    Excellent

  • @snba1581
    @snba1581 ปีที่แล้ว

    Very nicely written

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @venkatswamy8807
    @venkatswamy8807 ปีที่แล้ว +1

    விளம்பர த்தைபோடாதீங்க