அன்றாட வாழ்வில் மக்களின் வாழ்க்கை சூழலில் மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இப்படிப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ள குறிப்புகள் மிக அவசியம், இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மருத்துவர் மற்றும் தொகுப்பாளர் அவர்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கின்ற நேயர்களுக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களையும் நேர்காணல் கண்ட நீங்கள் மிக அற்புதமாக கேட்டடீர்கள் மருத்துவரின் விளக்கமும் மிக மிக அற்புதமாக இருந்தது மிக்க நன்றி.
How. Much. Podi to take I have. Tripula. Podi. Only Dr Pl reply How much What. Time How. Long For. Improving. General Health I am 85. Plus age Thankyou
How. Much. Podi to take I have. Tripula. Podi. Only Dr Pl reply How much What. Time How. Long For. Improving. General Health I am 85. Plus age Thankyou
இந்த காணொளி மூலம் சித்த மருத்துவர் சகோதரி அவர்கள் திரிபலா சூரணத்தைப்பற்றிய நிறைய பல பயன்களை அழகாகவும், தெளிவாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். 👏👏👏. நேர்காணல் செய்த நெறியாளரும் சரியான கேள்விகள் கேட்டு மக்களுக்கு புரியும்படி நிகழ்ச்சி நிறைவு செய்துள்ளார். நன்றிகள் 👏 பொறுமையுடன் பதிலளித்த சித்த மருத்துவர் சகோதரிக்கு வாழ்த்துகள்.
டாக்டர் மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அதேபோல் நெறியாளரும் மக்களின் மனதில் தோன்றும் கேள்விகளையும் தானே கேட்டு மக்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்துள்ளார்.
இவ்வளவு informationsஐ வரவழைக்கும் படி கேள்வி கேட்ட தம்பிக்கு முதல் பாராட்டு; பொறுமையாகவும் தெளிவாகவும் பதில்கள் வழங்கிய மருத்துவர்க்கு நன்றிகள் பல.மருத்துவரின் mobile number பகிர்ந்து இருக்கலாம்.
நல்ல பயனுள்ள செய்திகள்.. 29:34 வாழ்த்துக்கள். என் வயது 63. நான் 30வருடமாக திரிபலா பயன் படுத்துகிறேன். சரியான காயா கல்பம். நான் பார்ப்பதக்கு 40வயது போல் இருப்பேன். உண்மை கலந்து உரையாடல் 🎉
👌பொதுநலத்துடன் சிறப்பாக விளக்கிய 👏👏மருத்துவர் அவர்களுக்கும், பல்வேறு கேள்விகளை சரியாக கேட்டு வழங்கிய நெறியாளர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருமையான நேர்காணல்... இதுவரை இப்படி ஒரு தெளிவான கேள்வி பதில் பதிவு பார்த்ததில்லை... இருவருக்கும் மிக்க நன்றி... நான் வழக்கமாக திரிபலா சூரணம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்... எல்லா விதத்திலும் தெளிவாக புரிய வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி...🙏🥰👌
ஒரே ஒரு திரிபலா சூரணம் என்ற மருந்து,எத்தனையோ வகையான நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது என்பதை மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவருக்கும், நம் மனதில் எழும் கேள்விகளை அந்நேரமே கேட்டு உதவிய நெறியாளர் வில்சன் அவருக்கும் நன்றி
திரிபலா வில் இவ்வளவு நன்மையா இறைவா டாக்டர் நித்யாவின் மூலம் இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி மருத்துவர் நித்யாவிற்கு மனம் மகிழ்ந்த நன்றிநன்றி
வசீகரமுக அழகு சிரிப்பு நித்யா மேம் மிக அழகாக தெளிவாக சொன்னீர்கள் திரிபலா சூரணம் பற்றி அதன் மருத்துவ குணங்களும் நன்மைகளும் சொன்ன விதம் மிக அருமை அதேபோல் நெறியாளர்கள் வில்சன் மருத்துவக் கேள்விகள் மிக அருமையாக கேட்டார் தெளிவான கேள்வி தெளிவான பதில் மிகச்சிறந்த உரையாடல் அனைவருக்கும் பயனுள்ளது உங்கள் இருவருக்கும் நன்றிகள்
அருமை அருமை நல்ல கேள்விகணைகள் .. சளைக்காத பதில்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் வணக்கங்கள் திரிபலா பற்றிய அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தன... இன்னும் ஒரு சந்தேகம் எனக்கு நான் சதாவரி லேகியம் மற்றும் திரிபலா மாத்திரை உபயோகித்து வருகிறேன் ... இரண்டையும் சேர்த்து உண்ணலாமா? திரிபலா மாத்திரை சுடும் நீரில் போட்டால் கரையுமா கரையாதா?
கேள்வி கேட்ட விதமும், மருத்துவர் விளக்கமும் மிகவும் அருமை, பயனுள்ளதாக இருக்கிறது. விளக்கத்தின் விதமே பாதி நோயையை குணப்படுத்தும். வாழ்த்துக்கள் மீண்டும். வளர்க பல ஆண்டுகள்...❤
One of the Excellent interview I have seen so far. Dr’s answers and the interviewer’s questions were superb. I am forwarding this to all my contacts. Thanks a lot to both of you.
Super doctor நீங்களே அழகாக வும் aarogyamaga வும் இருக்கிங்க எனக்கு முதலே திரி பலா மருந்து மேல முழு நம்பிக்கை உள்ளது piles வந்து சாக பிழைக்க இருந்த என் வீட்டுக்காரர் கு மதுரை யில் அல்மா என்ற சித்த மருத்துவ க்ளினிக் ல பார்த்தேன் அங்கே திரி பலா சூரணம் நீர் முள்ளி குடிநீர் அப்பிடி தொடர்ந்து 40 நாளுக்கு குடுத்தாங்க 1 வாரம் கூட ஆகல அவர் முந்தி இருந்தத விட சுறுசுறுப்பா ஆயிட்டார் எங்களுக்கே ஆச்சரியமா இருக்கு மதுரை GH ல 3 months முடியாம இருந்தார் இங்கே உடனே சரி ஆயிருச்சு
அருமையான கேள்விகள் அழகான விளக்கம் எடுத்துரைத்த மருத்துவருக்கும் மிக எளிதாக கேள்விகளும் பாமரரும்புரிந்து கொள்ளும்வகையில் கேள்வியும் பதிலும் சிறப்பு 🎉இருவருக்கும் நன்றி மக்களின்சார்பாக
மருத்துவரின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை. அதைப்போல நாம் கேட்க நினைத்த கேள்விகளையே நெறியாளரும் கேட்டு விளக்கத்தைத் பெறும்போது மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகளும் நன்றிகளும் இருவருக்கும் அன்புடன்
Excellent information. I have been taking this churan for the past few years. It really helps to cure several diseases. I am taking for my high BP. After the period of corona, I stopped it. But I would like to continue this now. This video reminded me to take the churan again. I thank Dr.Nithya for her clear explanation. I am 58 now. I never go to the Doctor. I take simple medicines like triphala, Thirikadugam etc.
அற்புதமான பதிவு. ஆங்காங்கே ஆங்கில வார்த்தை தவிர்க்கப்பட்டால் அனைவரும் பயனடையலாம். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். ஸ்ரீ வள்ளியம்மை அபிராமி எண்டர்பிரைசஸ் அறந்தாங்கி.
சித்தமருத்துவத்தில் சிறப்பு மிக்க திரிபலா சூரணம் பற்றி சிறப்பாக பலரும் பயன் பெரும் வகையில் விளக்கம் தந்த மருத்துவர் அவர்களுக்கும் கேள்விகள் கேட்ட நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி
மிக்க மிக்க நன்றி. இதைப்போல தெளிவாக யாரும் விளங்கப்படுத்தவில்லை. நாங்கள் இலங்கையிலிருந்து பார்க்கிறோம். மென்மேலும் சிறப்பான மருத்துவ தகவலை எதிர்பாக்கிறோம். நன்றி
மிகவும் அருமை திரிபலா பற்றிய தெளிவான விளக்கம் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகலை நீங்களே கேட்டதற்கும் டாக்டர் பதில் உரைத்ததும் மிக்க நன்றி❤ 🎉 கோவை வில்லியம்ஸ்
உண்மையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று அறிந்து சூப்பரா ஒரு முழுமையான இண்டர்வியூ ஆக நிறைவு செய்திருக்கிறீர்கள். 🎉🎉🎉🎉 மிக்க நன்றி ❤ இன்னும் பல உபயோகமாக இண்டர்வியூ கொண்டு வாருங்கள்🎉🎉🎉
எல்லோருக்கும் இனிய வணக்கம் தயவு செய்து தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம் கேள்வி பதில்கள் மிகச் சிறப்பு.இந்த அருமருந்தின் பயன்களை அடைந்தவர்களின் பதில்கள் வந்தால் மிகச் சிறப்பு.மிகவும் நன்றி
நல்ல பயனுள்ள தரமான நேர்காணல்.சிரித்த முகதுடன் நெரியாளரின் கேள்வியும் அதே போல் மருத்துவரின் பதிலும் அருமை அருமையாக இருந்தது.இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ❤
வணக்கம் sir, Dr. கிட்ட obicity, waight loss க்கு மருந்து கேளுங்க sir. "ஸ்தூல சரீரம் " எத்தனை நாள், எப்படி விளக்கம் வேண்டும் sir. Thank you sir. ஆரோக்யமான பேட்டி. சூப்பர். 🙏🏽
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் படி பேட்டி இருந்தது கேள்வி கேட்கும் நெறியாளர் திரி பலா என்ற இயற்கை அருட்கொடை மருந்தினால் என்ன பலன் என்பதை ஒவ்வொருவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை அருமையான தங்களது கேள்விகள் மூலம் தெரிந்து கொண்டோம் மருத்துவர் அம்மா அவர்களும் பதில் அளித்தார்கள் ஆகிய இருவருக்கும் எனது 🙏💕யை தெரிவித்துக்கொள்கிறேன்
மருத்துவர் சகோதரி திரிபலாவுடைய மருத்துவ பயன்பாட்டை அனைவருக்கும் புரியும் படி மிக அருமையாக சொன்னீர்கள் அது போல் மருத்துவருடன் நேர்காணல் செய்யும் அன்பரும் மிகமிக விபரமாக தெளிவாக விபரங்களை கேட்டு நேயர்களுக்கு புரியும்படி தெளிவுபடுத்தியுள்ளார் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி
திரிபலா சூரணம் பற்றி மேலோட்டமாகத் தான் தெரியும்.ஆனால் இத்தனை மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன என்ற விபரம் டாக்டரின் அருமையான விளக்கம் மூலம் தெரிந்து கொண்டேன்.மிக பயனுள்ள காணொளி பதிவு.டாக்டர் மற்றும் ஊடகப் பதிவாளருக்கும் நன்றிகள்
Kelvi ketta vithamum arumai, bathil alitha vithamum arumai. Irandu perukkum mikka nandri
நன்றி
Thankyou
1à0000001à000000 24:19 😊😊😊@@doctorinterview
1:39
Very excellent advice.@@doctorinterview
கேள்வி கேட்டவர் மற்றும் பதில்கள் அளித்த டாக்டர் நித்யா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .
நெறியாளர் குறுக்கே பேசாமல் தேவையான கேள்விகளை கேட்கிறூர், அருமையான கேள்விபதில், நன்றி
நன்றி 🙏
தேர்ந்த வைத்தியப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள். ஆழமான அகலமான பதில்களை வரவழைக்கும் பொருட்டுச் சுற்றிவலைத்துக் கேள்விக்கணை தோடுத்த பேட்டியாளருக்கும் நன்றி.
நெறியாளர் அருமையாக நேர்காணல் செய்திருந்தார் தேவையான விளக்கங்களையும் கேட்டறிந்தார் வாழ்த்துக்கள்
நன்றி 🙏
அன்றாட வாழ்வில் மக்களின் வாழ்க்கை சூழலில் மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இப்படிப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ள குறிப்புகள் மிக அவசியம், இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மருத்துவர் மற்றும் தொகுப்பாளர் அவர்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி 🙏
இவ்வளவு அழகாக சிறப்பாக யாரும் திரிபலா பற்றி பேசியதில்லை.டாக்டர் நித்யா அவர்களுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.🎉🎉🎉
நன்றி 🙏
Super 🙏
Deserves. A fruitful interview.🌹
😮😮❤
Nalla pathivu sagotharivazhthukkal.
சிரித்த முகத்தோடு கேள்வியும் பதிலும்..
தெளிவான கேள்விகள் அதற்கு தகுந்த சரியான பதில்.. வாழ்த்துக்கள்
நன்றி 🙏
❤❤k mool ko mool
இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கின்ற நேயர்களுக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களையும் நேர்காணல் கண்ட நீங்கள் மிக அற்புதமாக
கேட்டடீர்கள் மருத்துவரின் விளக்கமும் மிக மிக அற்புதமாக இருந்தது மிக்க நன்றி.
நன்றி 🙏
Very useful message thanks to both of you.....
வள வள கொழ கொழ என்று இல்லாமல் சரியான நேரத்தில் கேள்விகளும், அதற்கு தெளிவான பதில்களும்.அருமை.👌👌
நன்றி
How. Much. Podi to take
I have. Tripula. Podi. Only
Dr
Pl reply
How much
What. Time
How. Long
For. Improving. General
Health
I am 85. Plus age
Thankyou
How. Much. Podi to take
I have. Tripula. Podi. Only
Dr
Pl reply
How much
What. Time
How. Long
For. Improving. General
Health
I am 85. Plus age
Thankyou
9@@indirarao3694
இந்த காணொளி மூலம் சித்த மருத்துவர் சகோதரி அவர்கள் திரிபலா சூரணத்தைப்பற்றிய நிறைய பல பயன்களை அழகாகவும், தெளிவாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். 👏👏👏.
நேர்காணல் செய்த நெறியாளரும் சரியான கேள்விகள் கேட்டு மக்களுக்கு புரியும்படி நிகழ்ச்சி நிறைவு செய்துள்ளார். நன்றிகள் 👏
பொறுமையுடன் பதிலளித்த சித்த மருத்துவர் சகோதரிக்கு வாழ்த்துகள்.
நன்றி 🙏
Aq1qqq1qqqqqqqqqqq@@@doctorinterview
இதுவரை இவ்வளவு தெளிவாக யாருமே சொன்னதில்லை. மிக்க நன்றி💐
நன்றி 🙏
கேள்வி கேட்டவர் அற்புதமாக சந்தேகங்களை தீர்த்து வைத்தார். இருவருக்கும் நன்றி.
நன்றி 🙏
@@doctorinterviewDo some ayurveda Doctor interview with AYUSH based trusted products
🎉
@@doctorinterview😊❤
கேள்வி கேட்கிறவர் தரமான கேள்வியா கேட்கிறார்.நன்றி வாழ்த்துக்கள்
நன்றி🙏
அறிவுபூர்வமான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்கள் மக்களின் ஒருவனாக நெறியாளர்🎉🎉
நன்றி 🙏
0@@doctorinterview
டாக்டர் மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அதேபோல் நெறியாளரும் மக்களின் மனதில் தோன்றும் கேள்விகளையும் தானே கேட்டு மக்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்துள்ளார்.
மிகவும் பிரயோஜனமான நேர்காணல்.. உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
நன்றி 🙏
Very Very super tips, thanks for both Doctor& questioner.
🙏
Vanakam I’m from Malaysia how to get this product
Waiting for the reply 🙏
மிக பலனுள்ள கேள்விகளும் தெளிவான பதில்களும் அளித்த தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.
நன்றி 🙏
இவ்வளவு informationsஐ வரவழைக்கும் படி கேள்வி கேட்ட தம்பிக்கு முதல் பாராட்டு; பொறுமையாகவும் தெளிவாகவும் பதில்கள் வழங்கிய மருத்துவர்க்கு நன்றிகள் பல.மருத்துவரின் mobile number பகிர்ந்து இருக்கலாம்.
நன்றி 🙏
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
🎉❤😅
@@doctorinterviewm.padma
Treatment for varicose veins please
நல்ல பயனுள்ள செய்திகள்.. 29:34 வாழ்த்துக்கள். என் வயது 63. நான் 30வருடமாக திரிபலா பயன் படுத்துகிறேன். சரியான காயா கல்பம். நான் பார்ப்பதக்கு 40வயது போல் இருப்பேன். உண்மை கலந்து உரையாடல் 🎉
தகவலுக்கு நன்றி 🙏
Super for consistency
Please Unga contact address mam
Your clinic address your clinic address send me mam
❤ 2:20 2:22
திரிபலா.. தொடர்பாக அருமையான வீடியோவை பதிவு செய்தவருக்கும் பதிலளித்தவருக்கும் கோடான கோடி நன்றிகள்..
திரிபலா தொடர்பாக இதுவே முதன்மையான வீடியோ🎉
நன்றி 🙏🙏
நல்ல மருத்துவர் நன்றி கோடானுகோடி நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏
👌பொதுநலத்துடன் சிறப்பாக விளக்கிய 👏👏மருத்துவர் அவர்களுக்கும், பல்வேறு கேள்விகளை சரியாக கேட்டு வழங்கிய நெறியாளர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி 🙏
உண்மையானதிரிபலாமாத்திரி.எங்குவாங்கலாம்.தெரிவிக்மாட்டிர்கள்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
அருமையான நேர்காணல்... இதுவரை இப்படி ஒரு தெளிவான கேள்வி பதில் பதிவு பார்த்ததில்லை... இருவருக்கும் மிக்க நன்றி... நான் வழக்கமாக திரிபலா சூரணம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்... எல்லா விதத்திலும் தெளிவாக புரிய வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி...🙏🥰👌
நன்றி 🙏
@@thangadeepa9838 100 vayadhu varai neengal iruppai brother
கேள்வியும் சிறப்பு
பதிலும் சிறப்பு.
இருவர்க்கும் நன்றி
நன்றி 🙏
நெறியாளர் அவர்கள் கேள்வி அதற்கு மருத்துவர் பதில் அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றி 🙏
இந்த மாதிரி விளக்கம் இதுவரை யாரும் சொன்னது இல்லை சூப்பர்
நன்றி 🙏
ஒரே ஒரு திரிபலா சூரணம் என்ற மருந்து,எத்தனையோ வகையான நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது என்பதை மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவருக்கும், நம் மனதில் எழும் கேள்விகளை அந்நேரமே கேட்டு உதவிய நெறியாளர் வில்சன் அவருக்கும் நன்றி
நன்றி 🙏
Doctor reply is good
❤❤❤
Excellent clearance through doctor through excellent satisfied questions. Really great and Thankyou.
நல்ல தகவல் நன்றி
நெறியாளர் கேட்ட கேள்வியும் அதற்கு மருத்துவர் அளித்த பதிலும் அருமை மிக்க நன்றி
நன்றி 🙏
Super valka valamudan ma
🙏 மிகவும் தெளிவாக விளக்கம் சொன்னீர்கள் ...அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நன்றி 🙏
நன்றி 🙏
திரிபலா வில் இவ்வளவு நன்மையா இறைவா டாக்டர் நித்யாவின் மூலம் இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி மருத்துவர் நித்யாவிற்கு மனம் மகிழ்ந்த நன்றிநன்றி
நன்றி 🙏
வசீகரமுக அழகு சிரிப்பு நித்யா மேம் மிக அழகாக தெளிவாக சொன்னீர்கள் திரிபலா சூரணம் பற்றி அதன் மருத்துவ குணங்களும் நன்மைகளும் சொன்ன விதம் மிக அருமை அதேபோல் நெறியாளர்கள் வில்சன் மருத்துவக் கேள்விகள் மிக அருமையாக கேட்டார் தெளிவான கேள்வி தெளிவான பதில் மிகச்சிறந்த உரையாடல் அனைவருக்கும் பயனுள்ளது உங்கள் இருவருக்கும் நன்றிகள்
Thank you 👍
அருமையான விளக்கமான நேர்முகம்
மருத்துவரின் கிளீனிக் முகவரி பதிவிடுங்கள் சார்
டாக்டர் உடலுக்கு மிக முக்கியம் துவர்ப்பு சுவை இது தான் உண்மை 🙏
உண்மை 🙏
சூப்பர் சார் நீங்கள் சூப்பரா கேல்வி கேக்கிரிங்க அதுக்கு மேடம் சூப்பரா பதில்கள் சொல்லுரிங்க சூப்பர் சூப்பர்
நன்றி 🙏
அருமை சகோதரி எனது சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்து விட்டீர்கள் நன்றி நீங்கள் நீடுலி வாழவேண்டும் சகோதரி
நன்றி
சித்தியின்.அற்புத.மருத்தவகுணங்களையும்.அதன்தன்மை.உபயோககக்கும்முறையும்.நல்லமுறையில்.தெளிவாக.விளக்கம்தந்த.டாக்டர்.அவர்களுக்கும்.இந்தநிகல்சி.ஏற்பாட்டாலருக்கும்.நன்றிகலந்த.நல்வாள்த்துகள்.வணக்கம்.
நன்றி🙏
நான் கேட்க நினைப்பதை நெறியாளர் கேட்டீர்கள் 👌 வாழ்த்துக்கள்
டாக்டர் அவர்களுக்கு நன்றி🙏
நன்றி 🙏
😊
அருமை அருமை நல்ல கேள்விகணைகள் .. சளைக்காத பதில்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் வணக்கங்கள்
திரிபலா பற்றிய அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தன...
இன்னும் ஒரு சந்தேகம் எனக்கு நான் சதாவரி லேகியம் மற்றும் திரிபலா மாத்திரை உபயோகித்து வருகிறேன் ... இரண்டையும் சேர்த்து உண்ணலாமா?
திரிபலா மாத்திரை சுடும் நீரில் போட்டால் கரையுமா கரையாதா?
அரசு சித்த பல்கலைக்கழகம் அமைக்கும் போது அரசு இவரை மனதில் கொண்டு இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
👍👍🙏🙏
சாப்பாட்டுக்கும் சூரணம் சாப்பிடுவதற்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச நேர அளவு எவ்ளோ இருக்கணும்..சிறப்பான கேள்விகள், பதில்கள்❤❤
இதே தான் என்னுடைய கேள்வியும் இதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லையே
அனைவரும் இதுபோன்ற எளிய பக்க விளை வில்லாத நமது வீட்டு/நாட்டு வைத்தியத்தை
மேற் கொள்வதுதான் .
நமக்கு சிறந்தது
வாழ்க வைத்தியர்
நன்றி 🙏
Sooriyasa sike problem ithuku thiripoola sapoolama
மிக மிக அருமையான நேர் காணல்... மருத்துவர் அற்புதமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். கேள்விகள் கேட்ட விதமும் super. 🙏🏼🙏🏼🙏🏼
மகிழ்ச்சி. நன்றி 🙏
உண்மை. மிக சிறந்த பணுள்ள நேர் காணல்
கேள்வி கேட்ட விதமும், மருத்துவர் விளக்கமும் மிகவும் அருமை, பயனுள்ளதாக இருக்கிறது. விளக்கத்தின் விதமே பாதி நோயையை குணப்படுத்தும். வாழ்த்துக்கள் மீண்டும். வளர்க பல ஆண்டுகள்...❤
நன்றி 👍
Thank you so much 🙏
வினா எழுப்பிய சகோதரருக்கும் விடையளித்தமருத்துவசகோதரிக்கும் கோடானுகோடி நன்றிகள்
நன்றி
One of the Excellent interview I have seen so far. Dr’s answers and the interviewer’s questions were superb. I am forwarding this to all my contacts. Thanks a lot to both of you.
ரொம்ப அருமை, மிகவும் உன்னதமான ஒரு காணொலி
நன்றி 🙏
Super doctor நீங்களே அழகாக வும் aarogyamaga வும் இருக்கிங்க எனக்கு முதலே திரி பலா மருந்து மேல முழு நம்பிக்கை உள்ளது piles வந்து சாக பிழைக்க இருந்த என் வீட்டுக்காரர் கு மதுரை யில் அல்மா என்ற சித்த மருத்துவ க்ளினிக் ல பார்த்தேன் அங்கே திரி பலா சூரணம் நீர் முள்ளி குடிநீர் அப்பிடி தொடர்ந்து 40 நாளுக்கு குடுத்தாங்க 1 வாரம் கூட ஆகல அவர் முந்தி இருந்தத விட சுறுசுறுப்பா ஆயிட்டார் எங்களுக்கே ஆச்சரியமா இருக்கு மதுரை GH ல 3 months முடியாம இருந்தார் இங்கே உடனே சரி ஆயிருச்சு
மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி 🙏
Thank you Dr
அருமையான கேள்விகள்
அழகான விளக்கம்
எடுத்துரைத்த
மருத்துவருக்கும்
மிக எளிதாக கேள்விகளும்
பாமரரும்புரிந்து
கொள்ளும்வகையில்
கேள்வியும் பதிலும்
சிறப்பு 🎉இருவருக்கும்
நன்றி
மக்களின்சார்பாக
நன்றி 🙏
தங்களது இந்த வகை மூலிகை மருத்துவ புரிந்துணர்வு மருத்துவ சேவை மிக சிறப்பு. நன்றிகள் பல
நன்றி 🙏
இவ்வளவு சிறப்பாக பேசும் சகோதரி ஏன் ஆங்கில வாரத்தைகளை கலந்து பேசுகின்றார் ( நான் 5 மொழிகள் சரளமாக பேசுவேன் ஆனால் தமிழ் எங்கள் உயிர
ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க முயற்சி செய்கிறோம்.
திரிபலா சூரணம் பற்றி அருமையான தெளிவான விளக்கமளித்த மருத்துவருக்கும் கேள்விகளை சரியாக தொடுத்த நெறியாளருக்கும் மனமார்ந்த நன்றி. ❤
நன்றி 🙏
அருமையான நேர்காணல், மருத்துவருக்கு மிக்க நன்றி.
பித்தப்பை எடுக்கப்பட்டவர் பயன்படுத்தலாமா என்பதைத் தெரிவிக்கவும்.
மருத்துவரின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை. அதைப்போல நாம் கேட்க நினைத்த கேள்விகளையே நெறியாளரும் கேட்டு விளக்கத்தைத் பெறும்போது மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகளும் நன்றிகளும் இருவருக்கும் அன்புடன்
Nandri
அருமை மிகவும் அருமை ஆதாரத்திற்கு முன்பா பின்பா என்று தெளிவுபடுத்தவும்
மருத்துவர் அவர்களுக்கும், நெறியாளர் அவர்களுக்கும் நன்றிகள்
நன்றி 🙏
Excellent information. I have been taking this churan for the past few years. It really helps to cure several diseases. I am taking for my high BP. After the period of corona, I stopped it. But I would like to continue this now. This video reminded me to take the churan again. I thank Dr.Nithya for her clear explanation. I am 58 now. I never go to the Doctor. I take simple medicines like triphala, Thirikadugam etc.
Thank you 👍
. மருத்துவரின் தெளிவான பதில்கள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. நெறியாளருக்கும் மருத்துவருக்கும் நன்றி.
நன்றி 🙏
அருமையான தெளிவான விளக்கம் தந்த டாக்டர் நித்யா அவர்களுக்கு நன்றி.தங்கள் விலாசம் தெரிவித்தால் சில சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
@@doctorinterviewநித்யா சித்த மருத்துவர் விலாசம்
அற்புதமான பதிவு. ஆங்காங்கே ஆங்கில வார்த்தை தவிர்க்கப்பட்டால் அனைவரும் பயனடையலாம். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். ஸ்ரீ வள்ளியம்மை அபிராமி எண்டர்பிரைசஸ் அறந்தாங்கி.
தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்
ரொம்ப அற்புதமான வீடியோ.. நீங்க உங்க குடும்பமே நல்லா இருக்கனும் ❤
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏
Good question. Super Answer. THINK YOU.
என்ன கேள்வியை நினைக்கிறோமோ... அந்தக்கேள்வியும் கேட்டு மிக தெளிவான பதிலும் வந்து விடுகிறது ..
இருவருக்கும் நன்றிகள் ..
நன்றி 🙏
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்...I have used for constipation issue. Excellent result
Thank you for the information
How many days taken ?
சித்தமருத்துவத்தில் சிறப்பு மிக்க திரிபலா சூரணம் பற்றி சிறப்பாக பலரும் பயன் பெரும் வகையில் விளக்கம் தந்த மருத்துவர் அவர்களுக்கும் கேள்விகள் கேட்ட நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி
Thank you so much
ஐயா.கேல்வி.சூப்பர்
டாக்டரை..எப்படி..
சொல்லுகிறார்..
சாமானியர்.. ஆயிரம்...நன்றி.
உண்மை உரக்க சொன்ன மருத்துவருக்கும், பதிவிட்ட அன்பருக்கும், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏
நன்றி 🙏
எங்க, அவங்க உரக்க சொன்னாங்க, அவங்க என்ன போராட்டமா நடத்துறாங்க😂
நமது மனதில் எழும் சந்தேகங்களையும் அப்படியே கேள்வி கேட்ட தங்களையும் மிக தெளிவாக பதிலளித்த சகோதரி அவர்களுக்கும் நன்றி
நன்றி 🙏
மிக்க மிக்க நன்றி. இதைப்போல தெளிவாக யாரும் விளங்கப்படுத்தவில்லை. நாங்கள் இலங்கையிலிருந்து பார்க்கிறோம். மென்மேலும் சிறப்பான மருத்துவ தகவலை எதிர்பாக்கிறோம். நன்றி
நன்றி
விளக்கமா கேள்வி கேட்ட உங்களுக்கு பாராட்டு, விரிவான பதில் தந்த மருத்துவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி
மிகவும் பயனுள்ள தெளிவான மருந்து வகையை விளக்கத்துடன் உரையாடி நோயில் இருந்து மக்களை பாதுகாப்பதன் நல்ல உள்ளங்களிற்கு நன்றிகள் பற்பல.
நன்றி 🙏
அம்மா கூறியது முற்றிலும் உண்மை பேட்டி கண்ட தங்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள்.
நன்றி 🙏🙏
மிகவும் அருமை திரிபலா பற்றிய தெளிவான விளக்கம் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகலை நீங்களே கேட்டதற்கும் டாக்டர் பதில் உரைத்ததும் மிக்க நன்றி❤ 🎉 கோவை வில்லியம்ஸ்
நன்றி 🙏
உண்மையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று அறிந்து சூப்பரா ஒரு முழுமையான இண்டர்வியூ ஆக நிறைவு செய்திருக்கிறீர்கள். 🎉🎉🎉🎉
மிக்க நன்றி ❤
இன்னும் பல உபயோகமாக இண்டர்வியூ கொண்டு வாருங்கள்🎉🎉🎉
நன்றி நன்றி மிக்க நன்றி
வணக்கம். திரிபலைசூரணத்தைப்
பற்றிய அருமையாண
விளக்கம் .நன்றி.
வணக்கம்🙏🙏🙏
நன்றி 🙏
சூப்பராக தெளிவாக திரிபலாவை பற்றி விளக்கம் தந்த மருத்துவருக்கும் தேவையான கேள்விகளை கேட்ட உமக்கும் நன்றி. பலனுள்ள பதிவு.
நன்றி
எல்லோருக்கும் இனிய வணக்கம் தயவு செய்து தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம் கேள்வி பதில்கள் மிகச் சிறப்பு.இந்த அருமருந்தின் பயன்களை அடைந்தவர்களின் பதில்கள் வந்தால் மிகச் சிறப்பு.மிகவும் நன்றி
நல்ல பயனுள்ள தரமான நேர்காணல்.சிரித்த முகதுடன் நெரியாளரின் கேள்வியும் அதே போல் மருத்துவரின் பதிலும் அருமை அருமையாக இருந்தது.இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ❤
நன்றி
மற்ற அலோபதி மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாமா
Doctor blood thinner எடுத்துக்கொள்பவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிடலாமா? வேண்டாமா?
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
நல்ல தெளிவான மற்றும் உபயோகமான நேர்காணல்.வாழ்த்துக்கள்...
நன்றி 🙏
வணக்கம் sir, Dr. கிட்ட obicity, waight loss க்கு மருந்து கேளுங்க sir. "ஸ்தூல சரீரம் " எத்தனை நாள், எப்படி விளக்கம் வேண்டும் sir. Thank you sir. ஆரோக்யமான பேட்டி. சூப்பர். 🙏🏽
டாக்டர் நித்யாவுடன் அருமையான நேர்காணல். திரிபலா மலச்சிக்கலுக்கு மட்டுமே என்று நான் எப்போதும் நினைத்தேன். இப்போது திரிபலா மேஜிக்.
பாலா ஸ்ரீதர்
நன்றி 🙏
சூப்பர் கேட்பவருக்கு சரியாக பதில் சொன்னதற்கு நன்றி🎉
நன்றி 🙏
சர்வரோக நிவாரனி திரிபலா சூரணம் குறித்து விளக்கமாக சொன்ன மருத்துவருக்கும் பேட்டி கண்டவருக்கும் மிக்க நன்றி.
நன்றி 🙏
நெறியாளரின் கேள்விகள் . கேட்கும் விதம் மிகவும் அருமை மற்றும் மருத்துவரின் ஆலோசனையும் மிக அருமை. இருவருக்கும் புரட்சி வாழ்த்துகள் ❤❤❤
நல்ல தமிழில் தெளிவாகக் கூறிய மருத்துவருக்கும், நெறியாளருக்கும் நன்றி..
நன்றி அய்யா சிறப்பான நிகழ்ச்சி அருமையான கேல்வி பதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அருமையான பதிவு
நன்றி 🙏
ஒரு சித்தமருத்துவரிடம் ஏன்...எ
ப்படி...எதற்கு என்று அணுக்க
மான கேள்வி கேட்டால்...இப்படி
நுணுக்கமான பதில் கிடைக்கும்
சான்றாக இந்த பேட்டி...நன்றி🎉
நன்றி 🙏
அருமையான காணொளி அருமையான விளக்கம் சூப்பர் உடலின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கூறினீர்கள்
நன்றி 🙏
மிக பயனுள்ள சித்த மருத்துவக் உறுப்புகள் நன்றி..
நன்றி 🙏
மிக மிக அருமையான
மிக மிக தெளிவான
விளக்கம்
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
கேள்வி சிறப்பாக கேட்கிறார் பதில் அருமை யாக சொல்கிறார்🎉🎉
நன்றி
Very detailed explanation. All our possible doubts are questioned by Mr. Wilson. Thanks to the interviewer and the doctor.
மிகவும் நன்றி மேடம்.!!!. அருமையான, அவசியமான தகவல்.!!!.
நன்றி 🙏
ஃஅய்யா நன்றி இதேபோல் சித்த மருத்துவ மூலிகைகள் பற்றி சொல்லவும் திரிபலா சூரணம் பற்றி சொன்ன மேடம் அவர்களுக்கு நன்றி
உறுதியாக தொடர்ந்து வீடியோக்கள் தருகிறோம்
திருபலா பற்றி தெளிவான
கேள்வி பதில் முறையில்
அழகான நிகழ்ச்சி வழங்கிய
தங்கள் இருவருக்கும்
மிக்க நன்றி.
நன்றி
Excellent 👌 கேள்வி கேட்பவரும், அதற்கு பதில் கூறுபவரும் மிக தெளிவாக கூறுவது அருமை வாழ்க வளமுடன்...
நன்றி
அருமையான பதிவு அனைவருக்குமே உதவியாக இருக்கும் இந்த பதிவு நன்றி 🎉🎉🎉
நன்றி 🙏
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் படி பேட்டி இருந்தது கேள்வி கேட்கும் நெறியாளர் திரி பலா என்ற இயற்கை அருட்கொடை மருந்தினால் என்ன பலன் என்பதை ஒவ்வொருவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை அருமையான தங்களது கேள்விகள் மூலம் தெரிந்து கொண்டோம் மருத்துவர் அம்மா அவர்களும் பதில் அளித்தார்கள் ஆகிய இருவருக்கும் எனது 🙏💕யை தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி 🙏
மருத்துவர் சகோதரி திரிபலாவுடைய மருத்துவ பயன்பாட்டை அனைவருக்கும் புரியும் படி மிக அருமையாக சொன்னீர்கள் அது போல் மருத்துவருடன் நேர்காணல் செய்யும் அன்பரும் மிகமிக விபரமாக தெளிவாக விபரங்களை கேட்டு நேயர்களுக்கு புரியும்படி தெளிவுபடுத்தியுள்ளார் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி 🙏
சித்த மருத்துவர் சகோதரி நித்யா அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ! அருமையான பதிவு . சிறப்பான கேள்விகள் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
22:55
திரிபலா சூரணம் பற்றி மேலோட்டமாகத் தான் தெரியும்.ஆனால் இத்தனை மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன என்ற விபரம் டாக்டரின் அருமையான விளக்கம் மூலம் தெரிந்து கொண்டேன்.மிக பயனுள்ள காணொளி பதிவு.டாக்டர் மற்றும் ஊடகப் பதிவாளருக்கும் நன்றிகள்
நன்றி
Very much useful , my mother raising the kids in the same way , so it gives feel like mom's gift. Thank u doctor nithya
Welcome 😊
நன்றி சகோதரி மற்றும் கேள்வி கேட்ட சகோதருக்கு நன்றி மூன்று மருந்துகளும் சம அளவுஅல்ல3:2:1 என்ற வகைப்பாட்டில் பயன்படுத்த வேண்டும் 🙏
தகவலுக்கு நன்றி 🙏
@@doctorinterview
என் கணவருக்கு ஸ்டோக் மாத்திரை ஷிகர் பிரஷர் கான மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் அதனுடன் திரிபலா அமுது சாப்பிட லாமா?