வாதம் பித்தம் கபம் என்றால் என்ன | vatham pitham kapham in tamil | Vatham pitham kabam in tamil |நாடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @Madrasmediatamil
    @Madrasmediatamil ปีที่แล้ว +205

    அருமையான பதிவு நன்றி டாக்டர் 😊

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +20

      Thank you 🙏

    • @anbarasani9762
      @anbarasani9762 ปีที่แล้ว +10

      மிகவும் அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

    • @thangaduraie.s378
      @thangaduraie.s378 ปีที่แล้ว

      ​@@anbarasani9762😊0

    • @SaiBaba-qe7ur
      @SaiBaba-qe7ur ปีที่แล้ว +3

      ​@@doctorinterview❤

    • @thilagavathimarimuthu6194
      @thilagavathimarimuthu6194 ปีที่แล้ว

      @@doctorinterview g8g8

  • @dnageswaran2717
    @dnageswaran2717 ปีที่แล้ว +120

    அழகிய தெளிவான தமிழ் உச்சரிப்பில் அனைவரும் புரிந்து கொள்ளுமாறு விளக்கிய டாக்டருக்கு நன்றி. வாழ்க வளத்துடன். வாதம் பித்தம் கபம் பற்றிய எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +2

      நன்றி 🙏

    • @m.k.chandramouleeswaranmou1913
      @m.k.chandramouleeswaranmou1913 ปีที่แล้ว +1

      ஆமாம் நண்பரே! எங்களுக்கும் அவ்வாறே! யாரைக் கேட்டாலும் மேலும் கீழும் விளக்கி இன்னும் குழப்பித்தான் விடுவது வழக்கம்!
      கபம் - மூச்சு மண்டலம் - நெஞ்சிற்கு மேற்பட்ட பகுதிகள்.
      பித்தம் - சீரண மண்டலம் - இடுப்பிற்கு மேற்பட்ட பகுதிகள்.
      வாதம் - நரம்பு, எலும்பு மண்டலம் - இடுப்பிற்குக் கீழ்ப்பட்ட பகுதிகள்.
      வள்ளுவனின் - "நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
      வாய்நாடி வாய்ப்பச் செயல்" எனும் மருத்துவச் சூத்திரம் இதுதான்!!

    • @rajendrank5265
      @rajendrank5265 11 หลายเดือนก่อน

      மருத்துவர்கள்இவ்வளவுஅழகாகதெளிவாகபொறுமையாகபேட்டிதந்தமருத்துவகடவுளுக்குகோடிவணக்கம்நன்றி

  • @nallappanmani8438
    @nallappanmani8438 ปีที่แล้ว +277

    பள்ளி மாணவர்களுக்கு பாடமாகவே வைக்க வேண்டிய ஒன்று.தமிழ் மருத்துவத்தின் சிறப்பு உலகம் அறிய உதவும்

  • @mohammedyousufdawood8802
    @mohammedyousufdawood8802 ปีที่แล้ว +82

    நன்றி டாக்டர்,இது நாள்வரை எந்த மருத்துவரும் சித்த மருத்துவரும் பற்றி இவ்வளவு விளக்கமாக சொல்லியதில்லை..வாழ்க வளமுடன்.

  • @SharifSharif-y4v
    @SharifSharif-y4v ปีที่แล้ว +61

    இந்த பதிவை வெளியிட்ட அண்ணன் அவர்களுக்கு நன்றி தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட மருத்துவர்கள் இருந்தால் அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்கும்

  • @SampathKumar-e5z
    @SampathKumar-e5z 11 หลายเดือนก่อน +15

    இளம் வயதில் சித்த மருதுவம் படித்து மனித குலம் அறிய தாய் போல் அன்புடன் போதிக்கும் Dr, நித்யா, தொடர்ந்து இந்த சேவை எங்களுக்கு பயன் தரும், சம்பத்குமார் நெய்வேலி, 👌👌👌🙏

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 ปีที่แล้ว +51

    மருத்துவருக்கே உரிய கனிவான பேச்சு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
    எள்று சொல்லும் கண்களின்
    ஒளி உங்களை நேரில் பார்த்தாலே பறந்து விடும்
    தெய்வீகம்.நீங்கள் மனித குலத்திற்கு கிடைத்த கடவுள்
    என்றும் சொல்லலாம் நன்றி
    வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +3

      நன்றி 🙏

    • @คเภร.M
      @คเภร.M 3 หลายเดือนก่อน +2

      அருமை, பதிவிற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +383

    தெருவுக்கு ஒரு ஆங்கில மருத்துவ clinic இருக்கு அது போல தெருவுக்கு ஒரு சித்த மருத்துவ clinic வந்தால் தான் மனித இனம் ஆரோக்யம் நோக்கி நகரும் 🎉

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +20

      உண்மை 🙏

    • @ananthibaanumathy9175
      @ananthibaanumathy9175 ปีที่แล้ว +29

      ஆனால் அதே தெருவில் உள்ள allopathy doctors, சித்த மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும், வாழவோ, வளரவோ விடுவதில்லையே......😢

    • @Sivakumar-u9o
      @Sivakumar-u9o ปีที่แล้ว +2

      உடுமலை பகுதியில் சித்த மருத்துவம் எங்கு பார்க்கமுடியும்

    • @KKHALILURRAHMAN423
      @KKHALILURRAHMAN423 ปีที่แล้ว

      சித்த மருத்துவம்னாலே போலி பொய்யி னு நெனச்சா எப்டி வரும்... Corporate ku கல்லா கட்டும்... சித்த மருத்துவம் மெதுவா தான் வேல செய்யும் ஆனா பூரணமா குணமாகிடும்... எல்லாருக்கும் உடனே உடனே சரியா போகணும்... அதான் எல்லாம் உடனே உடனே போகுது மேல...

    • @knightdave1986
      @knightdave1986 ปีที่แล้ว +8

      True.. But siddha doctors should treat people for reasonable fees..
      Bcos siddha treatment has become only for rich people..

  • @valarmathiers9321
    @valarmathiers9321 11 หลายเดือนก่อน +16

    இதுநாள்வரை நான் பார்த்ததிலேயே மிகவும் பயனுள்ள, உருப்படியான, அருமையான பதிவு இதுதான், அற்புதமான மருத்துவர், அருமையான நேர்காணல், இருவருக்கும் மிக்க நன்றி👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @jayashekharnadar4547
    @jayashekharnadar4547 ปีที่แล้ว +50

    அறிவு பூர்வமாகவும் , என் மனதில் சந்தேகம் உள்ளதை அப்படியே கேள்வி கேட்ட நண்பருக்கு நன்றி தெரிவிக்கிறேன், தன்னுடைய இனியமையான குரலில் அருமையாக விளக்கம் தந்த DR. நித்யா அவர்களுக்கு நன்றி, தேன் போன்ற, மென்மையான, இனிப்பான பேச்சு, கேட்டு கொண்டே இருக்குணும் போல தோணுது, வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @freefireedits5715
    @freefireedits5715 ปีที่แล้ว +78

    தெளிவாக மருத்துவ உண்மையை உள்ளபடியே வெளிப்படையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளுமாறுஎடுத்துரைத்த
    மருத்துவருக்கு மிக்க நன்றி

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +26

    அருமையாக விளக்கம் தந்தது மட்டுமல்லாமல் சித்த வைத்தியத்தின் பெருமையை சீர் தூக்கிப் பேசியது பாராட்டுக் குறியது.

  • @masilamani7762
    @masilamani7762 ปีที่แล้ว +17

    கேள்வியும் சார் தெளிவாக கேட்டார் சாருக்கும் டாக்டருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @spiritualrevolution2497
    @spiritualrevolution2497 10 หลายเดือนก่อน +8

    இளைய வயதில் தெளிந்த அறிவு பொருள்செறிந்த பேச்சு கனிவான வார்த்தைகள் ஒவ்வொருவார்த்தையிலும் அளவு தெய்வாம்சம் பொருந்திய முகம் சித்த மருத்துவம் தங்களால் மென்மேலும் வளரும் மெருகேறும் நீண்ட ஆயுளோடும் அனைத்து வளங்களோடும் பல்லாண்டு வாழ்க உங்களைப்பெற்றவர்கள் கோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும் இறைவனின் அருளாசி எப்பொழுதும் இருக்கும் வாழ்த்துக்கள் !

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 ปีที่แล้ว +24

    நீர்க்குறி ,நெய்க்குறி சாஸ்திர முறை
    அரவென நீண்டது வாதம் ,ஆழிபோல் பரவியது பித்தம் ,முத்தொத்து நின்றது கபம்

  • @venkatramanj8978
    @venkatramanj8978 ปีที่แล้ว +14

    சித்தரகசியங்கள் பலவற்றை தெரிந்து கொண்டேன் சித்தவைத்தியர்கள் பார்க்கவேண்டிய வீடியோ
    இந்த மருத்துவர் நீண்ட நாட்கள் வாழவேண்டும் மக்கள் நலம்பெறவேண்டும் . இன்னும் எவ்வளவோ சொல்லலாம். வாழ்த்துக்கள் வணக்கம்.

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @LillyNivedhitha
      @LillyNivedhitha 4 หลายเดือนก่อน

      Ok​vilakamthank you @@doctorinterview

  • @kamalakannan5255
    @kamalakannan5255 ปีที่แล้ว +29

    மருத்துவர் மிக அருமையாக தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இரண்டு கைகளிலும் நாடி பார்த்தது எனக்கு புதிய தகவல்.எங்களைப்போன்றவர்களுக்கு மிக உபயோகமாக இருந்தது நன்றி சகோதரி.தாங்கள் பலருக்கும் நல்ல மருத்துவராக இருப்பீர்கள் என்பதை உணர்ந்தேன்
    வாழ்க வளமுடன்

  • @SivamaniGanapathy
    @SivamaniGanapathy ปีที่แล้ว +4

    டாக்டர் அவர்கள் ரத்தின சுருக்கமாக அதே நேரத்தில் மிக தெளிவாக வாதம் பித்தம் மற்றும் கபம் குறித்து எடுத்துரைத்தார். வாழ்க அவர்களின் பணி. அவர் தனது துறையில் பல சிகரங்கள் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @devendranmk9215
    @devendranmk9215 ปีที่แล้ว +8

    ஹரே கிருஷ்ணா🙏 தங்களின் வாத, பித்த, கபம் சம்பந்தப்பட்ட உரையாடல் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கேட்ட பிறகு வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல் மற்றும் சிறு தானிய களி வகைகள் உண்டு தாங்கள் கூறியபடி வாத, பித்த, கபம் சமமாக வைத்து க் கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி ஹரே கிருஷ்ணா🙏

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 ปีที่แล้ว +13

    டாக்டர் நித்யா அவர்களுக்கு மிக்க நன்றி மிக மிக அருமையான விளக்கம் மடை திறந்த வெள்ளம் போல் தங்கு தடையின்றி பதில் அளித்தார்கள் ஒரு சிறந்த பாடமே நடத்தி விட்டார்கள் வாழ்க டாக்டர் வாழ்த்துகள் டாக்டர் பேட்டி எடுத்த உங்களுக்கும் நன்றி

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf 10 หลายเดือนก่อน +8

    உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள். இந்த பூமியில் மனித இனம் நோயின்றி வாழ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் சொல்லும் இவ்வளவு செய்திகள் அனைவரையும் நெகிழச் செய்கிறது. உங்களை இறைவன் மனதார ஆசீர்வதிப்பார். மருத்துவர் சொன்ன விபரத்தை பார்த்தால் அந்த காலத்தில் ஏன் கோயில்களில் மருத்துவமும் சேர்ந்து இருந்தது என்பது நன்கு புரிகிறது. இந்துக்கோயில்களில் மனித உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் சேர்த்து கொடுத்தார்கள் என்பது இன்று பல பேருக்கு தெரியாது. நல்ல ஒரு பேட்டி. வாழ்த்துக்கள்.

  • @jeromekrish5001
    @jeromekrish5001 ปีที่แล้ว +18

    இனிமையான குரலில் நீங்கள் நாடி தெளிந்து பரிசோதனை முறையில் வாதம் பித்தம் கபம் நோய்களை விளக்கும் முறை அருமை.

  • @VigneshVignesh-q7k1s
    @VigneshVignesh-q7k1s 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழகான மருத்துவர் ❤உங்களோட அழகுக்காக தான் இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன் பார்க்க பார்க்க சலிக்க வில்லை உங்களோட அழகான முகம்

  • @v.m9504
    @v.m9504 11 หลายเดือนก่อน +4

    என்னுடைய வாழ்க்கைக்காலத்தில் உடலியல் தொடர்பான விளக்கத்தை இவ்வளவு சிறப்பாக கேட்கவில்லை. அழகுமகள் பேச்சும் சிரிப்பும் விளக்கமும் அற்புதம்.

  • @balajic3823
    @balajic3823 11 หลายเดือนก่อน +3

    பகுத்தறிவுன்னு உளறுகின்ற முட்டா டுமில்ஸ்களுக்கு நன்றாக உறக்கச் சொன்னீர்கள் டாக்டா!!👏👏👏

  • @ravikumarsub1
    @ravikumarsub1 ปีที่แล้ว +10

    அருமை தம்பி மருத்துவர் தெளிந்த நீரோடை போல வாழ்த்துகள் அம்மா

  • @Lathalal1576
    @Lathalal1576 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை நம் முன்னோர்களின் சித்த மருத்துவத்தின் அருமை தெரியாமல் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஊருக்கு ஒரு டாஸ்மார்க் திறக்கும் நமது அரசாங்கம் ஊருக்கு ஒரு சித்த மருத்துவமனை திறந்தால் நமது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறிவிடும்

  • @ராஜாபாக்யராஜ்
    @ராஜாபாக்யராஜ் ปีที่แล้ว +5

    மேடம் நீங்க அழகா இருக்கீங்க உங்க வார்த்தைகள் ரொம்ப தெளிவா இருக்கு உங்க பேட்டிக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv ปีที่แล้ว +14

    மருத்துவரின் நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மருத்துவர் விளக்கம் மிகவும் அருமையான பதிவு. மருத்துவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்🌷🌷🌷🙏

  • @v.m9504
    @v.m9504 11 หลายเดือนก่อน +5

    இதுதான் வீடியோ இதுதான் விழிப்புணர்வு அருமை வாழ்த்துக்கள் தம்பி.

  • @dhasarathan7241
    @dhasarathan7241 ปีที่แล้ว +9

    நாடிகளை பற்றி கூறிய சித்த மருத்துவருக்கு மிக்க நன்றி.

  • @sureshkumutha-g1x
    @sureshkumutha-g1x ปีที่แล้ว +13

    அருமையான பதிவு தமிழிலில் பேசுவது மிக அருமை டாக்டர் நித்யா அவர்கள்

  • @KMASILAMANI-d4j
    @KMASILAMANI-d4j ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு Dr அம்மா. உங்களின் அறிவுரை கல்லூரிகளில் பாடம் ஆக்கபட்டு இன்றை வளர்ந்த பிள்ளைகள் பயன்பெற்று சித்த மருத்துவத்தின் பலன் அதிகரிக்க நீங்கள் பல நூல்களை எழுதி நீங்கள் படித்து கற்ற 7 வருட கால அனுபங்கள் கல்லூரிகளில் பாடமாக்கபட வேண்டும்...நின்றி Dr அம்மா

  • @srinivasansundaram2010
    @srinivasansundaram2010 4 หลายเดือนก่อน +4

    பிரமாதமாக விளக்கி சொன்ன மருத்துவருக்கு நல்வாழ்த்துக்கள் நல்லாசிகளும்
    பேட்டி எடுத்தவரும் அருமையான கேள்விகள் கேட்டுள்ளார்

  • @cybercutzz5269
    @cybercutzz5269 11 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பதிவு. அறிவியலில் நாம் எவ்வளவு முன்னேறினாலும் நம் சித்தர்களை மிஞ்ச முடியாது. நன்றி டாக்டர்.🎉🎉

  • @Pandiyan-xh8zm
    @Pandiyan-xh8zm หลายเดือนก่อน +1

    அம்மா தாங்கள் உணண்மையில் true Dr, திபாக மனப்பான்மை போற்றுதற்குரியது தங்கள் குடும்பம் அணைத்து வளங்களூம் பெற வாழ்த்தி வணங்கும்
    Pandiyan from🥰Australia

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் இருவருக்குமே நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மூன்றையும் சமமாக வைத்துக் கொள்ள உதவும் பயிற்சி வேதாத்திரிமஹரிஷியின் எளியமுறை உடற்பயிற்சி பயிற்சி மிக மிக உதவியாக இருக்கும் 20 வருட அனுபவம்

  • @parvathykugan1285
    @parvathykugan1285 11 หลายเดือนก่อน +4

    🙏 sir நீங்க மருத்துவர் சொன்ன வாதம் சம்பந்தப்பட்ட விஷயம் மேற்கொண்டு நலம் வாழ வாழ்த்துக்கள் நன்றி🔱

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 ปีที่แล้ว +4

    சித்த மருத்துவம் பற்றியும் வாதம் பித்தம் கபம் இவற்றின் தன்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்க மருத்துவருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் வாழ்க பல்லாண்டு....
    வில்சன் அவர்களின் கேள்விகள் மிகுந்த பயணுள்ளவை.... மொத்தத்தில் இது ஒரு மிக நல்ல உண்மையில் பயணுள்ள காணொளி நன்றி வில்சன் 😊

  • @janakirenganathan8379
    @janakirenganathan8379 ปีที่แล้ว +20

    She is well knowledged siddha Doctor.Thank you so much for sharing more knowledge about siddha. Upcomming young stars should come forward to learn Siddha and also thank you so much brother.

  • @gunalanthangaraj7365
    @gunalanthangaraj7365 ปีที่แล้ว +3

    சமீபத்தில் திபெத்திய மருத்துவர் என் இரு கரங்களிலும் நாடி பார்த்து சிகிச்சை அளித்தார். உங்கள் பதிவு அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

  • @senthamilsekar3312
    @senthamilsekar3312 10 หลายเดือนก่อน +2

    டாக்டர் வணக்கம்
    இந்த ஆங்கில புத்தாண்டு நாளில் இறைவன் எனக்கு கொடுத்த வரமாக நான் நினைக்கிறேன் உங்களுடைய அருமையான பதிவு கோடானுகோடி நமஸ்காரம் டாக்டர்
    நமது முன்னோர்கள் கண்டு உணர்ந்து பயன்படுத்தி வந்த ஒரு உண்னதமா பொக்கிஷம் இன்று உங்களுடைய உண்னதமான பதிவு

  • @subramaniank9385
    @subramaniank9385 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் நன்றி மருத்துவர் .விளக்கம் மிகவும் அருமை. சித்த மருத்துவம் வளர இறைவன் அருள்.புறிவாராக.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +7

    லட்சுமிகடாட்சமாக இருக்கும் தாங்கள் அறிவுரைகள் மிக அருமை டாக்டர் 🙏🙏🙏

  • @logukavitha7363
    @logukavitha7363 ปีที่แล้ว +3

    மிக மிக அவசியமான பிரயோஜனமாணப்பதிவு மருத்துவருக்கும் பதிவை வெளியிட்ட அன்பு உறவுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி பாதை மாறிப்போய்க்கொண்டிருக்கின்ற இந்த சமுகத்துக்கு மிக மிக தேவையான பகிர்வு நீங்கள் நீண்டக்காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 3 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையன
    விளக்கம் தயவு செய்து
    வாதம் , கபம் ,பித்தம்
    இவைகளை எற்படுத்தும் உணவுகள்
    இவைகள் எற்பட்ட பின்
    உடலில் காட்டும் வளி,வேதனைகள் என்னென்ன

  • @ManickamoorthyPalanivel
    @ManickamoorthyPalanivel 11 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவான விளக்கம் மருத்துவ த்தை இவ்வளவு திறந்த மனதுடன் பகிர்வது பாராட்டதக்கது நன்றி

  • @justinraj7390
    @justinraj7390 11 หลายเดือนก่อน +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஆங்கில மருத்துவத்தில் இருப்பதை விட சிறப்பாக இருக்கிறது. சித்த மருத்துவ முறையை மக்கள் பழகினால் நலமாக வாழலாம். மிக அருமையான விளக்கம், வாழ்க சித்த மருத்துவம்

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj701 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்த டாக்டர் அம்மாவுக்கு மிக்க நன்றி.

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    இயற்கை மருத்துவர் நித்யா உடன்பிறப்பு அவர்களுடன் பாசத்திற்குரிய தம்பியாக இனைந்திருப்பது மகிழ்ச்சி. தங்களுடைய இயல்பான பொறுமையுடன் கேட்டு பதிலளிக்கும் பாங்கு சிறப்பு. வணங்குகிறேன் போற்றுகிறேன் உடன்பிறப்பே. சென்னைக்கு கிடைத்த சிறப்பு மிக்க பண்டுவர் தாங்கள் புதுகை மாவட்டத்தில் இருந்து

  • @lhagarannagalmaiyam5122
    @lhagarannagalmaiyam5122 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு. மிகவும் தெளிவான பதிவு. மருத்துவர் மிகவும் புன்னகையுடன் தெளிவாக பொறுமையாக விளக்கினார்.மிக்க நன்றி

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 ปีที่แล้ว +2

    நன்றி.அருமையான உரையாடல் இமையான அழகு தமிழில் உரையாடினீர்கள்.சித்தமருத்துவம் மீண்டும் தழைத்தோங்க வேண்டும்.என இறைவனை வேண்டுகின்றேன்.

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 ปีที่แล้ว +16

    Natural treatments are always giving confidence to me🙏🙏

  • @shanmugahmkr6693
    @shanmugahmkr6693 8 หลายเดือนก่อน +1

    அழகும் அறிவும் சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சியும் நோயை கண்டறிவது பற்றிய விளக்கமும் அருமை நன்றி மேடம் நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 ปีที่แล้ว +17

    Technically sound Doctor.Clearly explained.Clear pronunciation.Is she Professor anywhere?Congratulations Doctor.

  • @mohamednainamohamedyoosoof593
    @mohamednainamohamedyoosoof593 ปีที่แล้ว +2

    மேன் மேலும் வளர்க சித்த வைத்தியம். நோய் இல்லா ஆயுள் மனிதர்களுக்கு கிடைக்கட்டும். நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...............🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    விளக்கம் அழகு.

  • @Padmavathi2013-d4s
    @Padmavathi2013-d4s 9 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை கேள்வி கேட்ட நண்பருக்கும் பதில் அளித்த மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @nakeerank4904
    @nakeerank4904 ปีที่แล้ว +12

    Very good video with useful information. The Doctor seems to be a good teacher . Well explained.🌹🌹🙏🙏👍👍

  • @nagajothi9484
    @nagajothi9484 4 หลายเดือนก่อน +1

    அருமை.. பயனுள்ள தகவல். மருத்துவர் மிகத் தெளிவாக பொறுமையாக எடுத்துரைத்தார்.. வாழ்க அவரும், அவரின் மருத்துவ சேவையும்.
    40 வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் வயதான 3 பாட்டிகள் நாடி பார்ப்பார்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்களாகவும் திகழ்ந்தார்கள். அந்த ஆன்மாக்களுக்கும் நன்றி !.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +5

    உபயோகமான பரிமாற்றம்.. நன்றி.,சேனல் மற்றும் மருத்துவர்.

  • @rameshraj752
    @rameshraj752 10 หลายเดือนก่อน

    உலக அழகி நீங்கதான் டாக்டர்.சூப்பர் explain

  • @balakrishnan9342
    @balakrishnan9342 ปีที่แล้ว +5

    அருமையான கேள்விகள் தெளிவான விளக்கங்கள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 9 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான பதிவு இன்றைய இளம் சித்தமருத்துவகள் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை
    ஈசா வைத்திய சாலை பரமக்குடி & இராமநாதபுரம்

  • @BalaSubramanian-sm5hg
    @BalaSubramanian-sm5hg ปีที่แล้ว +4

    மிக நல்ல அற்புதமான கருத்து மெய்பொருள் அணைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் நன்றி நண்பரே வணக்கம் ❤❤❤❤❤❤❤

  • @muthusanjeevi3699
    @muthusanjeevi3699 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் இந்த விளக்கம் யாருமே சொல்லவில்லை நன்றி❤

  • @rameshrajalingamramesh1477
    @rameshrajalingamramesh1477 ปีที่แล้ว +12

    நல்ல பயனுள்ள தகவலாக உள்ளது 🎉🎉 இன்னும் தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @seethalakshmi9609
    @seethalakshmi9609 ปีที่แล้ว +2

    Thanks Thambi !
    Interview ஆரம்பத்திலேயே டாக்கடர் முகவரி சொல்லியிரிக்காங்க , நன்றி !
    நல் பதிவு !
    டாக்டரின் விளக்கம் சிறப்பு !

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว +8

    டாக்டர் ரொம்ப அழகாக சொன்னீங்க .டாக்டர் உடல் சூடு இறந்தால் அது பித்தம் தானே டாக்டர்.கை,கால் வலி இருந்தால் , நீர் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்.

  • @swarna-latha6299
    @swarna-latha6299 11 หลายเดือนก่อน +2

    Ithu pola treatment yeduthukanum nu asai but govt ithu pola siddha treatments ah yella ooru la um aramikkanum

  • @kuppusamypari4412
    @kuppusamypari4412 11 หลายเดือนก่อน +3

    அழகு மற்றும் அறிவு நிறைந்த மருத்துவர்

  • @harinim8424
    @harinim8424 ปีที่แล้ว +30

    தெளிவான எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம் அளித்துள்ளார். இது தொடரலாம்

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 8 หลายเดือนก่อน +1

    அருமையான முக்கியமான
    பேட்டி
    சித்த மருத்துவர் திருமதி நித்யா அம்மா அவர்களது
    சித்த மருத்துவ பல ஆண்டுகள் அனுபவப்
    பேட்டி அனைவருக்கும்
    புரியும்வகையில் எளிதாக
    இருந்தது
    பேட்டி கண்டவர் அருமையான
    சுருக்கமான உபயோகமான வினாக்களை மருத்துவரிடம்
    கேட்டு பதில் பெற்றதும்
    அருமை
    சுவையாக இருந்தது
    நன்றி

  • @jeevananthammuthuveeru4777
    @jeevananthammuthuveeru4777 ปีที่แล้ว +7

    ரொம்ப அருமையான பதிவு. இன்னும் விரிவாக போகலாம். குறிப்பாக மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க தேவையான உணவு முறைகள் வாழும் சூழல, பழக்க வழக்கங்கள் முதலான.. கூறினால் நல்லது

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +1

      நன்றி சார். இதுவே 40 நிமிடம் வந்து விட்டது. அதை தனியாக ஒரு வீடியோ பண்ணுகிறோம்.

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 ปีที่แล้ว +1

      சரியான ஆலோசன மருந்து மாத்திரை இல்லாமல் உணவுமுறை தீர்வு என்பதை யாருமே மக்களுக்கு தெளிவுபடுத்துவதில்லை

    • @swarnalathak3964
      @swarnalathak3964 ปีที่แล้ว

      @@doctorinterview டாக்டர் முகவரியை தயவு செய்து கூறவும்

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 10 หลายเดือนก่อน +2

    Very Important very good. மக்கள் இயற்கையை புறிந்துகொண்டாலே மிகவும் நலம்.

  • @புதுயுகம்
    @புதுயுகம் ปีที่แล้ว +17

    Very nice classifications and clarifications Dr , Wish you All the best

  • @karunkumar5371
    @karunkumar5371 ปีที่แล้ว +2

    வெகுநாட்களா இருந்த சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி 🎉🎉

  • @ramasamy4067
    @ramasamy4067 ปีที่แล้ว +14

    மருத்துவர் அம்மா அவர்களுக்கு நன்றி....நிகழ்ச்சியை அமைத்து கேள்வி கேட்ட தொகுப்பாளருக்கும் நன்றி.......தவம் வாசியோகம் செய்பவர்களுக்கு நாடிதுடிப்பு எப்படி அமையும் ....

  • @dillibabu.c
    @dillibabu.c 8 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு ♥️👌🤝
    அழகாக தெளிவாக அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக விளக்கி கூறிய அன்பு சகோதரி மருத்துவர் நித்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🤝🤝👌👌👌👌🙏🙏🙏🙏

  • @i.rangasamyr.deivasigamani601
    @i.rangasamyr.deivasigamani601 ปีที่แล้ว +4

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் முகவரியை எங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்க வேண்டும் நாடிப் பார்த்து சொல்லும் டாக்டர்கள் எங்கள் இளம் தலைமுறைகளுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும்

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @Infinity-gz3jd
    @Infinity-gz3jd ปีที่แล้ว +2

    அருமையான மருத்துவ விளக்கம் 👌🏻👌🏻💯உங்கள் சேவை உன்னதமான ஒன்று அனேகருக்கு பிரயோசனமாகி இருக்கும் டாக்டர் 🙏🙏💐உங்களிடம் சிகிச்சைபெற எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற விபரத்தை அடுத்த முறை கூறவும் 🙏🙏💐

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @jayaramanbhoopathy8990
    @jayaramanbhoopathy8990 ปีที่แล้ว +3

    மகளே!
    வள்ளுவர் சொன்ன "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று"
    என்பதில் 'வளி முதலா மூன்று' என்பதற் உரிய தெளிவு உன் விளக்கத்தால் கிடைத்தது.நன்றி,வாழ்த்துகள்!

  • @கற்கைநன்றேகற்கைநன்றே
    @கற்கைநன்றேகற்கைநன்றே 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா.
    தங்களின் மேலான விளக்கத்திற்கு உள்ளப்பூர்வமான நன்றி. உண்மையில் என் கண்கள் பனிக்கின்றன. தங்கள் சேவை தொடரட்டும்.
    வாழ்த்துகள் அம்மா.
    வினாக்கள் கேட்ட நண்பருக்கு வாழ்த்துகள்.

  • @murthy.s7699
    @murthy.s7699 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி உபயோகமான வீடியோக்கள் 40 நிமிடம் என்ன, 400 நிமிடங்கள் அளவு இருந்தால் கூட விரும்பி பார்க்கலாம்.
    அத்தனை தெளிவு.
    மிகுந்த பயனுள்ள விஷயங்கள்.

  • @yathum
    @yathum 11 หลายเดือนก่อน +2

    அருமையான நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு அருமை அருமை அருமை நித்யா மேடம் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி ஐயா இந்த பதிவை தந்தமைக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srkumarful
    @srkumarful ปีที่แล้ว +5

    அழகு. நல்ல விளக்கம்

  • @suganthiSuganthi-c4r
    @suganthiSuganthi-c4r ปีที่แล้ว +1

    உங்களுக்கு அணைத்து சித்தர்களின் அருள் ஆசி உள்ளது.
    அருமையான சொற்பொழிவு, இனிமையான தமிழ் வார்த்தைகள், உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். (குறிப்பு :உங்களை தொடர்புகொள்ள அலைபேசி எண்களை பகிரவும் மற்றும் பதிவிடவும்)

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @arivu3070
    @arivu3070 ปีที่แล้ว +3

    அற்புதமான வீடியோ நிறைய விஷயங்கள் கற்றுகொண்டேன் நன்றி

  • @mohammedmuzammil7459
    @mohammedmuzammil7459 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு 👍
    நான் இலங்கையில் இருந்து

  • @nadarajan1041
    @nadarajan1041 ปีที่แล้ว +3

    தங்களது விளக்கம் அருமை சகோதரி நன்றி

  • @kaderdhilsath2217
    @kaderdhilsath2217 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு சித்த மருத்துவத்தின் முத்தான பயனுள்ள விளக்கம்.இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 11 หลายเดือนก่อน +6

    Dr.Nithya has explained beautifully. Thanks to the Dr.

  • @GanesanVaidhyanathan-qk8qz
    @GanesanVaidhyanathan-qk8qz 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் வாதம், பித்தம், கபம்

  • @anbarasani9762
    @anbarasani9762 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் டாக்டர்

  • @muruganandamsubbaiah2886
    @muruganandamsubbaiah2886 3 วันที่ผ่านมา +1

    மனிதர்கள் ஆரோக்கியம் இப்போது கெட்டுப்போவது முக்கியமாக வாழ்க்கை முறையில் ஏற்ப்பட்டுள்ள உணவே. அலோபதி மருத்துவமனை உடலுக்கு உண்டான பிரச்னையை மட்டுமே குறிவைத்து வைத்தியம் செல்கின்றனர். ஆனால் பாரம்பரிய மருத்து முறையில் மனித மனம் சார்ந்த பிரச்னைகளையும் கண்டறிந்து அதையும் தீர்க்கும் வகையில் பக்க விளைவு இல்லாமல் மருத்துவம் செய்வது ஒரு சிறப்பாக கருதலாம்.
    ஆகவே பாரம்பரிய வைத்தியமே நல்ல ஒரு வாழ்வை அளிக்கும்.
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shankaravijayan4932
    @shankaravijayan4932 8 หลายเดือนก่อน +1

    அருமையாக, அழகாக சொன்னீர்கள் டாக்டர். நித்யா..

  • @esterlinvictor7130
    @esterlinvictor7130 ปีที่แล้ว +9

    Thank you . மக்களுக்கு தேவையான பதிவு

  • @rafi.farmcare
    @rafi.farmcare ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி.. அருமையான பதிவு. வாழ்க பல்லாண்டு. இப்படியும் சிறந்த நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி . அருமையான விளக்கம்... நன்றி மருத்துவருக்கும் ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கும்.

  • @vimalarajasekaran645
    @vimalarajasekaran645 ปีที่แล้ว +4

    தெளிவான அருமையான பதிவு நன்றிகள

  • @balajibhuvaneshwaran4872
    @balajibhuvaneshwaran4872 3 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள மருத்துவ விஷயங்களை மிக அழகாக விளக்கி உள்ளிர்கள் மிக்க நன்றி டாக்டர்.