லட்சக்கணக்கில் வருமானம் தரும் குடை மிளகாய் சாகுபடி|| colour capsicum cultivation in tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • குடை மிளகாய் சாகுபடி | capsicum cultivation | colour capsicum cultivation | uzhavan magan
    #capsicum #colourcapsicum
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

ความคิดเห็น • 25

  • @chandranchandran1757
    @chandranchandran1757 2 ปีที่แล้ว +4

    வண்ண வண்ண குடமிளகாய் பார்தேன் சூப்பர்

  • @jamalsheik-h9z
    @jamalsheik-h9z 7 หลายเดือนก่อน +1

    1 ஏக்கர் = 40 டன் = 40,000 கிலோ. ஒரு கிலோ ஆவ்ரேஜ் விலை ௹.100. ஆக ஏக்கருக்கு ௹.40 லட்சம். இதில் கரண்ட், ஆள்செலவு இதெல்லாம் போக, எப்படியும் ஏக்கருக்கு 35 லட்சம் கிடைக்கும். ஆனா முதலீடும் 30 லட்சம் ஆயிடும், நிலம் இல்லாமல்.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @southcomet
    @southcomet 9 หลายเดือนก่อน

    boss idha alaga cut panni kathirikka kara kari maari seyyalam... supera irukkum

  • @NallappanMariyappan
    @NallappanMariyappan 2 หลายเดือนก่อน

    Super vilakkam

  • @selvathuraiselvathurai9477
    @selvathuraiselvathurai9477 2 ปีที่แล้ว +2

    Bro ungal kelvi super but antha aalu no answer

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 2 ปีที่แล้ว

    Nice and informative video! By the way, how do they pollinate the plants on the Greenhouse?

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV ปีที่แล้ว

      ensanto seeds .... one seed 6.50 rs ... all flowers will be fruit no need polination.... you must buy seed again...and again and again....first time investment is high on every crops you grow

  • @villagefoodfashion5238
    @villagefoodfashion5238 2 ปีที่แล้ว

    Super bro. Enna variety enna company seed bro.please reply bro

  • @nd7908
    @nd7908 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu👍

  • @postbook1281
    @postbook1281 2 ปีที่แล้ว

    ஒரே விடை...... #கொங்குநாடு 🇮🇳

  • @muthupandipandi7660
    @muthupandipandi7660 ปีที่แล้ว

    Ramanathapuram distric la varuma

  • @suvekongutamil364
    @suvekongutamil364 2 ปีที่แล้ว

    Nice..bro...sup...😍😍😍😍😍😍😍

  • @yaswanthygi2968
    @yaswanthygi2968 2 ปีที่แล้ว

    Super 👌

  • @gopalakrishnankandasamy5061
    @gopalakrishnankandasamy5061 2 ปีที่แล้ว

    Nice

  • @multimedia1961
    @multimedia1961 ปีที่แล้ว

    What is agent number in Hosur

  • @jq0000
    @jq0000 2 ปีที่แล้ว +2

    Thumbnail true kedaiyathu

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 ปีที่แล้ว +3

      Apuuram ethu fake nanba

    • @jq0000
      @jq0000 2 ปีที่แล้ว +2

      @@-uzhavanmagan5255 nanba ingayum neriya per kudai milagai farming pannirukaanga laks la varumaanam varalayae

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV ปีที่แล้ว

      @@jq0000 ensanto seeds .... one seed 6.50 rs ... all flowers will be fruit no need polination.... you must buy seed again...and again and again....first time investment is high on every crops you grow
      but yield is 2 to 3 times more...

  • @Myjourneymk...
    @Myjourneymk... ปีที่แล้ว +3

    Protein உருட்டு

  • @sundarrajan3902
    @sundarrajan3902 ปีที่แล้ว

    பெரியாலாபம்இல்லை

  • @sampathm8125
    @sampathm8125 ปีที่แล้ว

    Farmer number send bro