முருங்கை இலை சாகுபடி பற்றி யாரும் சொல்லாத தகவல்கள் || moringa leaves cultivation || uzhavan magan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 ปีที่แล้ว +5

    மிக தெளிவாக ஒளிவு மறைவு அற்ற செய்திகள்... அதுவும் ஒரு தகுதி பெற்ற அறிவியல் நிபுணர் இடமிருந்து... அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus ปีที่แล้ว +4

    விவசாயம் என் உயிர் இவ்வளவு அற்புதமான இயற்க்கையை படைத்த ஆண்டவருக்கு இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

  • @sathishking3527
    @sathishking3527 ปีที่แล้ว +1

    அருமை அய்யா...நெறியாளர் பெரிய அறிவாளி போல செயல்பட கூடாது...உங்கள் எதிரே பேசுபவர் ஒரு பேராசிரியர் என்பதை மனதில் வைத்து பேசவும்..நன்றி

  • @velligiri3513
    @velligiri3513 3 ปีที่แล้ว +20

    👌அருமையான பதிவு நண்பா மிக்க நன்றி, நல்ல பயனுள்ள தகவல்கள் தந்த இயற்கை விவசாயி அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏

    • @manickamparamasivam9883
      @manickamparamasivam9883 3 ปีที่แล้ว +4

      வீட்டில் ஒரு பசு மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால் அவன் ஏழை இல்லை : மாட்டின் கழிவை முருங்கைக்கு இட்டு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மனித சமுதாயம் சிறப்புடன் வாழும் இப் பதிவுக்கு நன்றி அய்யா வாழ்த்துக்கள் வணக்கம்

    • @manickamparamasivam9883
      @manickamparamasivam9883 3 ปีที่แล้ว +1

      பசு பால் அபிஷேகம் தவிர்த்து அதில் பஞ்சகவ்யா தயாரித்து (பூச்சி மருந்து) பயன்படுத்தலாம்

    • @edwardrajendran.8193
      @edwardrajendran.8193 3 ปีที่แล้ว

      Super arrangements

    • @sivakumarkanagaraj2213
      @sivakumarkanagaraj2213 ปีที่แล้ว +1

      அய்யா நன்றி

  • @rammohan4056
    @rammohan4056 3 ปีที่แล้ว +11

    Both interviewer and the professor/ farm owner are very knowledgable

  • @nagarajan8889
    @nagarajan8889 3 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான விளக்கம் /பாரட்டுக்கள்

  • @boopsera
    @boopsera 3 ปีที่แล้ว +9

    அருமையான தகவல்கள் கொண்ட ஒரு காணொளி பதிவு. நன்றி Dr. சரவணன் சார் and Thambi பாலா
    வாழ்த்துக்கள்

  • @alagusundaram9731
    @alagusundaram9731 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. நிறைய தகவல் தந்த பேராசிரியர் அவரவர்களுக்கு மிக்க நன்றி...

  • @premsanthosam4538
    @premsanthosam4538 3 ปีที่แล้ว +5

    அருமையான அனுபவ பதிவு வாழ்த்துகள்

  • @kesevean2126
    @kesevean2126 ปีที่แล้ว

    Interviewer is 👍. The farmer is highly knowledgeble thanks

  • @reataantony3075
    @reataantony3075 3 ปีที่แล้ว +2

    Real educated man.hats off sir

  • @kalpanap434
    @kalpanap434 3 ปีที่แล้ว +4

    Super sir...highly informative...happy to see that u r implementing the knowledge wt u have gained through ur studies and profession

  • @7hill
    @7hill 3 ปีที่แล้ว +5

    Arumai nanba , nalla pathivu

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 3 ปีที่แล้ว +6

    Nallarukku anna different farming

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm1598 3 ปีที่แล้ว +4

    Valthukkal sir 💐💐💐 MUTHUVEL KUWAIT KUMBAKONAM.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +1

    WOW, LIVE LONG Mr. Dr. SARAVANAN HEALTHILY.

  • @rajamohamed9284
    @rajamohamed9284 3 ปีที่แล้ว +3

    Interviewer.. doing good job.

  • @mallikabavani8645
    @mallikabavani8645 2 ปีที่แล้ว

    Valka vivasaya Kudikal🙏🌾🌾🌾

  • @vetrivel9210
    @vetrivel9210 ปีที่แล้ว

    Greetings. Vetrivel from Nagapatinam

  • @chandrashekar.nexcellent351
    @chandrashekar.nexcellent351 7 หลายเดือนก่อน

    Excellent informative video

  • @sharpoverseascivildivision4746
    @sharpoverseascivildivision4746 3 ปีที่แล้ว

    Excellent Sir...வாழ்த்துக்கள்

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 3 ปีที่แล้ว

    சிறப்பு
    வாழ்க வளமுடன்
    நாங்களும் முருங்கை செடி வளர்க்க லாம் என்று ஆசை

    • @agri.c.p2568
      @agri.c.p2568 3 ปีที่แล้ว

      முருங்கை சாகுபடி செய்ய வேண்டும் என்ற சிந்தனை தற்போதைக்கு யோசித்து செய்யவும்

  • @margup1330
    @margup1330 3 ปีที่แล้ว

    அருமையான தெளிவான கருத்துக்கள்!!!

  • @anandrengasamy1298
    @anandrengasamy1298 3 ปีที่แล้ว

    Excellent information share by Mr. Saravanan.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Thanks sir for your video

  • @raveendarv837
    @raveendarv837 3 ปีที่แล้ว +4

    தம்பி, மிகவும் அருமையாக கேள்விகளை கேட்கின்றீர்கள்!
    1 லட்சம்/ஏக்கர் என்பது குறைந்த வருமானமே என்று தைரியமாக கூறுனீர்கள்! நான் நினைத்ததை அப்படியே கூறீனீர்கள்!
    இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு லட்சம் சம்பாதிப்பதை விட முருங்கை காய் விவசாயம் செய்தே இதைவிட அதிக வருமானம் ஈட்ட முடியுமே!
    தம்பி, தாங்கள் முருங்கை காய் விவசாயத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஒரு சிறந்த முருங்கை விவசாயிடம் சென்று கேட்டு சொல்லவேண்டும்.
    பள்ளப்பட்டியில் மற்றோரு PhD முடித்து தமிழகத்திற்கே கன்றுகளை சப்ளை செய்து வருடம் 5-7 லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார். அவரை சந்தித்து பேடீடி எடுத்து கூறவும். மிகவும் உதவியாக இருக்கும்.
    உண்மையை தெரிந்து செயல்படுவோம்.
    😊👍🤔

    • @rajam253
      @rajam253 3 ปีที่แล้ว

      முருங்கை காய் விவசாயம் செய்ய ஆவலாக உள்ளேன், தகுந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது

    • @இராவணாகூட்டம்
      @இராவணாகூட்டம் ปีที่แล้ว

      👍

  • @subanathan1
    @subanathan1 3 ปีที่แล้ว

    Thank you for speak Tamil

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super br. Germany

  • @mgunasekaran5142
    @mgunasekaran5142 3 ปีที่แล้ว

    Very very useful information Thank you

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு நன்றி.

  • @mrpbalaji1064
    @mrpbalaji1064 3 ปีที่แล้ว +2

    அருமை...

  • @videosaala
    @videosaala 3 ปีที่แล้ว +2

    2 perum.. sirappa panraanga👍🙏

  • @akgopal-gb6ez
    @akgopal-gb6ez 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ..

  • @veekayarrveekayar9248
    @veekayarrveekayar9248 3 ปีที่แล้ว +1

    Super.very happy to see such knowlegeful ,highly educated farmer's(scientist) interview.In future some more resourceful persons may be deputed to conduct such interviews.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว

    முருங்கை குறித்து அருமையான காணோலி..பாராட்டுக்கள்

  • @mohamed313717
    @mohamed313717 3 ปีที่แล้ว +9

    உங்கள் இருவரையும் நான் மதிக்கிறேன்

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 3 ปีที่แล้ว

    நல்லபயனுல்லதகவல்

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 ปีที่แล้ว +2

    Super👍👍👍

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou 2 ปีที่แล้ว

    Very informative even for a casual listener with no means for farming. Wish your enterprise all the success forever.

  • @vkannanutube
    @vkannanutube 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @ramyarengan
    @ramyarengan 3 ปีที่แล้ว

    1st naal paricha marunaal kodiruthu eppdi sales panrathu bro tips koduga

  • @ravichandhran4212
    @ravichandhran4212 3 ปีที่แล้ว +4

    சாதாரண விவசாய். பண்ணமுடியாது... அறிவாளி மட்டுமே

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว +2

    புதிய தகவல்

  • @shobabaranitharan2166
    @shobabaranitharan2166 3 ปีที่แล้ว +2

    Sir kambali puchu thakuthal

  • @sivanmugan81
    @sivanmugan81 3 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 3 ปีที่แล้ว +1

    Anna neenga sonna anaithu sathukkalum sari, athu verum Naatu murungaila mattum thaan kidaikuma, I'll a neenga potruka pkm, karumbu murungai and etc.. Ella vagaiyana marathilum intha sakthi kidaikuma

  • @44889
    @44889 3 ปีที่แล้ว +1

    good ☺☺

  • @palanis8310
    @palanis8310 3 ปีที่แล้ว

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முருங்கை சாகுபடி உள்ளது நண்பா தெரிந்தால் ஒரு வீடியோ செய்யவும் உதவிகரமாக இருக்கும்

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 7 หลายเดือนก่อน

    தமிழருடைய வாழ்வியலில் எளிமையான மக்களின் உணவில் முருங்கைகாய்..
    முருங்கைஇலை காலம் காலமாக இருக்கும் உணவுப் பயிர்.
    இதன் வலிமை ஊட்ட சத்துக்கள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
    இவைகளை நாம் தாராளமாக உண்டு வாழ்ந்த போது நாம் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தோம்.
    உலகம் பூராவும் இதன் மகிமை
    பேசப்படுகிறது உணரப்படுகிறது.

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 3 ปีที่แล้ว +8

    முறுங்க இலைலே என்னென்னா சத்துக்கள் இருக்கிறதே நல்ல விளக்கி சொன்னீங்க
    நன்றினா வாழ்த்துக்கள்
    ரமேஷ் DYC

  • @MAD_GAMER262
    @MAD_GAMER262 2 ปีที่แล้ว

    i need help this

  • @Stkumaran
    @Stkumaran 3 ปีที่แล้ว

    Good reporting

  • @rakeshbaburaj6216
    @rakeshbaburaj6216 3 ปีที่แล้ว

    Sir will you buy organic moringa curls and moringa Dried powder from other growers?

  • @ilangoilangovan2234
    @ilangoilangovan2234 3 ปีที่แล้ว

    It is 100 present true

  • @yapacreation
    @yapacreation 3 ปีที่แล้ว +1

    Good growth

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว

    This is true

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 ปีที่แล้ว

    dried leaves powder is added in soup or curries to add flavor and nutrition

  • @siddharsuvadigal5324
    @siddharsuvadigal5324 2 ปีที่แล้ว +1

    வரிக்கு வரி, "வந்து, பார்த்தீங்கன்னா.." என்பதைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 3 ปีที่แล้ว

    Ithu enna variety

  • @siva5947
    @siva5947 3 ปีที่แล้ว +8

    சிங்கப்பூருக்கு நிகரான தூய்மையான கீரை தயாரிப்பு

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 3 ปีที่แล้ว +1

    Wow wow wow wow

  • @thanislausm4288
    @thanislausm4288 3 ปีที่แล้ว +1

    PER 100 GRAM OF M.LEAVES CONTAINS 6 PERCENT OF PROTEIN NOT 25 PERCENT AS YOU HAVE WRONLY SAID. DOCTOR PLEADE TELL THE TRUTH. CONGRATS TO YOUR EFFORT.

    • @sirocco7151
      @sirocco7151 3 ปีที่แล้ว +2

      Dry moringa leaves have 29.4 gm of protein per 100 grams

  • @balabala2621
    @balabala2621 2 ปีที่แล้ว

    Professor is planning for export I think...

  • @PalMuThangam
    @PalMuThangam 3 ปีที่แล้ว

    Very good presentation. Please let me know the contact information for Dr. Saravanan

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @devanafggh5133
    @devanafggh5133 3 ปีที่แล้ว

    Aduku kudakalama sir

  • @rgraghavan9545
    @rgraghavan9545 3 ปีที่แล้ว +2

    ஐயா, நான் தடிமனான ஒரு முருங்கை போத்து ஒரு மாதத்திற்கு முன் வைத்தேன். இன்று வரை ஒரு இலைகூட வரவில்லை. என்ன செய்வது.

  • @kanadhaskanadhas8544
    @kanadhaskanadhas8544 3 ปีที่แล้ว

    Super

  • @logesh90
    @logesh90 3 ปีที่แล้ว

    முருங்கை மரத்தில்கம்பளி பூச்சி வராமல் தடுக்க என்ன செய்வது ஐயா?

  • @AbdulSamad-rl2tt
    @AbdulSamad-rl2tt 3 ปีที่แล้ว +2

    முருங்கை மரத்தில் புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +1

      இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว

    விவசாயம் அவசியமானதூ

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா 🙏. நாம் தமிழர் கட்சி ஐக்கிய அரபு அமீரகம்

  • @ashokanr7994
    @ashokanr7994 2 ปีที่แล้ว

    முருங்கை நட்டவன் வெருங்கையோடுபோவான் ....அர்த்தம் வயதானாலும் அவருக்கு ஊன்றுகோல் தேவைபடாது

  • @sekars2634
    @sekars2634 ปีที่แล้ว

    இலையை வாங்கும் கம்பெனிகள் யார் என்று தெரியவில்லை பல விவசாயத்துக்கு

  • @krishnamurthyvishwanathan7999
    @krishnamurthyvishwanathan7999 3 ปีที่แล้ว

    🦜🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 ปีที่แล้ว

    ஒருகுச்சியை வெட்டி நட்டா தானா வளருது.
    ஆனால் இலைகள் பழுக்க ஆரம்பித்துவிட்டால்
    எந்த மருந்தும் வேலைசெய்வதில்லை.
    அதுக்கு என்னபண்ணீங்க
    அதை வெளியிடுங்க.

  • @ukradhakrishnan488
    @ukradhakrishnan488 2 ปีที่แล้ว

    Pls avoid vandhu partheenganna repeatedly

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 3 ปีที่แล้ว +3

    நம்பீட்டோம்.ஒருகட்டு 10 ரூ லட்சகணக்கில் வருமானம் வருமா.மார்க்கட் செய்வதுகடினம்.பப்பாளி வருமானம் தரும்

    • @shobabaranitharan2166
      @shobabaranitharan2166 3 ปีที่แล้ว +2

      If u value add then

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 ปีที่แล้ว

      பப்பாளி விதை முதல் வியாபாரம் வரை உள்ள விவரம் தெரியப்படிதவும்

  • @sivaraman8604
    @sivaraman8604 3 ปีที่แล้ว +1

    Pls ask correct questions.. கேள்விகளை தெளிவாக கேட்கவும்...

    • @parthasarathid306
      @parthasarathid306 2 ปีที่แล้ว

      உண்மை தான் .
      கேள்வி எதிரில் இருப்பவரின் நிலை, தன்மை போன்றவற்றை யோசித்து கேள்வி கேட்க்கலாம்.முயற்சி செய்யலாம்

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 3 ปีที่แล้ว +2

    27.00 sir , what is your pension per month ? And you are telling one lakh per acre per year is good income . No you are totally wrong.

  • @delapan143
    @delapan143 3 ปีที่แล้ว

    👌👌👌🙋‍♂️🙋‍♀️🇮🇳🇺🇲👍

  • @hemnithish7087
    @hemnithish7087 3 ปีที่แล้ว

    bro wwe pathi eppa poda poringaa .pls reply pannunga

  • @nishanthinimani1279
    @nishanthinimani1279 3 ปีที่แล้ว

    T

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 ปีที่แล้ว +2

    ஐயா நான் இவர்சொன்ன குழிதட்டும் போடல ஒண்ணும் பண்ணலை.
    ஆறடி வரிசையில் மூணடி இடைவெளியில் விதையைபோட்டு
    மூடிவிட்டேன். உழவு ஓட்டலை. எருபோடலை வேற எதுவும்பண்ணலை
    தானா வந்துட்டிருக்கு இரண்டுவருஷமாச்சு
    தண்ணிமட்டுந்தான் பாய்ச்சுகிறேன்
    இவர்சொல்றதைபாத்தா
    என்னென்னமோ பெருசா சொல்லிட்டிருக்காரு. இதுல இருக்கற ஒரே வேலை காலைல
    நேரத்துல பறிச்சு அஞ்சுமணிக்குள்ள சந்தைக்கு போகணும். கடைசியாக எல்லாராலும்முடியல.
    அதான் டிமாண்ட் இருக்கு. இல்லன்னா எல்லாபொருள்போலயும் மார்கட்ல கேக்க ஆளில்லாத ஆகிடும்.
    நா இப்ப கிலோ 25 ரூபாய்க்கு
    கேக்கறேன்

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs 3 ปีที่แล้ว +2

      புழுவை எப்படி கட்டுபடுத்துறீங்க?

    • @nagarajanarumugam9498
      @nagarajanarumugam9498 ปีที่แล้ว

      Enkatta iruku etuthukuvinkla

  • @v.sivakumar7381
    @v.sivakumar7381 5 หลายเดือนก่อน

    Hi he was saying only he get 100,000 income year. But selling minimum price 250 per kg some time 600 INR per kg so 1.5 tone per year his net incom minimum 45 lack even some time he selling 600 per kg times 1500 kg = 90 lack his motivation incom taxes kidding, maintaining market prices and other people don’t start same business so when you next time sow my commitment please from London

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 3 ปีที่แล้ว +1

    எந்த இலையானாலும் மருத்துவம் சார்ந்ததிற்கு நிலலில் தான் உளர்த்த வேண்டும்

  • @cricketcorner5714
    @cricketcorner5714 3 ปีที่แล้ว

    Kobam Vara Mathiri kelvi kekkatha Pa.. Avar Oru Karutha Sariya pathivu Seium pothu.. Nee vera peasura

  • @sreeevathsan
    @sreeevathsan 2 ปีที่แล้ว

    Contact?

  • @vellupillasaravana8744
    @vellupillasaravana8744 3 ปีที่แล้ว

    22

  • @rebeccac7078
    @rebeccac7078 3 ปีที่แล้ว +3

    Professor hiding a lot. There is no point 1 year earning 1 lakh in a acre. Need matured question from interviewer.

  • @subhamv984
    @subhamv984 3 ปีที่แล้ว

    Patheengana Patheengana thirupi thirupi sollathada

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 ปีที่แล้ว

    எத்தனை "பாத்தீங்கன்னா". Irritating

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE ปีที่แล้ว

    இவன் இந்த பேட்டியில் சோ சோ சோ சோ சோ என்று எத்தனை முறை சொல்கிறேன் என்று கரெக்டாக எண்ணி சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும்

  • @manochitrasaravanan9378
    @manochitrasaravanan9378 2 ปีที่แล้ว

    Super pro mobile number solluga pro

  • @ashokan1030
    @ashokan1030 หลายเดือนก่อน

    Number send me anna

  • @sharpoverseascivildivision4746
    @sharpoverseascivildivision4746 3 ปีที่แล้ว +3

    Excellent Sir...வாழ்த்துக்கள்

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super br. Germany

  • @senthilkavi7503
    @senthilkavi7503 3 ปีที่แล้ว

    Super sir

  • @manochitrasaravanan9378
    @manochitrasaravanan9378 2 ปีที่แล้ว

    Super