லட்சக்கணக்கில் வருமானம் தரும் ஜெர்பரா சாகுபடி || largest gerbera farm in tamilnadu
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- லட்சக்கணக்கில் வருமானம் தரும் ஜெர்பரா சாகுபடி || largest gerbera farm in tamilnadu || gerbera farm | largest gerbera farm in tamilnadu | gerbera cultivation in tamil | flower cultivation
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...
விரிவான கேள்விகள், எதார்த்தமான பண்ணையாரின் பதில்கள். வாழ்த்துக்கள் 🙏🙏
Thank you
Super 🤝😍
Very good information
Beautiful flowers
Bro " avuri " sagupadi pathi padu ga bro .! Pls replay
அருமை
Ithai thalaiulum vaikalam I love gerbera,💐🌼
👌👌👌
Bro na Bangalore flower business pannittu irruken bro so ennakku Gerbera needed irrukku bro ennakku aavaga contact thara mudiuma bro
Bro need flower for decration. Younga phone number send pannuka
தாமுநல்லவிளக்கம்கண்ணுநன்றி
Intha farm number kedaikumah
Many company started these farms, with help of Govt subsidy and all failed. Unless farmer works in the field, he cannot be successful.
Eanga urula oru poo 50rupai
Oru seati 150rupai
Bro onga number kutunga
Ivanga Contact Number