1 லட்சத்தில் இருந்து 1 கோடி-க்கு 5 வருடங்கள் போதும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • 1 லட்சத்தில் இருந்து 1 கோடி -க்கு 5 வருடங்கள் போதும்
    ----------------------------------------------------------
    ► OPTIONS CONCLAVE 3.0 | DEC 20-24 | Cochin
    Details - prsundar.com/op...
    Alternate Payment Site - rzp.io/l/optio...
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregu...
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil

ความคิดเห็น • 415

  • @MIKE_TH0MAS
    @MIKE_TH0MAS 2 ปีที่แล้ว +151

    பங்கு சந்தை நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் மற்றும் அனுக மிக கடினமான வாய்ப்பு.. இங்கு திட்டமிடல்,பொறுமை,எச்சரிக்கை,ஒழுக்கம் இவை அனைத்தும் ஒரு சேர இருத்தல் அவசியம்.. நான் சொல்லிய இந்த பதிவை நீங்கள் படித்தாலும் 99% சதவீதம் பேர் அடுத்த 5 து நிமிடத்தில் இந்த பதிவை மறந்து விடுவீர்கள்

    • @gunasekar6683
      @gunasekar6683 ปีที่แล้ว +2

      மேடம் கீழே உள்ள அதிகாரிகள் ஆனைவருக்கும் பங்கு போய் சேருகிறது என்ன செய்ய முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @MIKE_TH0MAS
      @MIKE_TH0MAS ปีที่แล้ว

      விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் நன்பரே

    • @sugumars8638
      @sugumars8638 ปีที่แล้ว

      I ll take ur msg as one of my life quotes

    • @pointtrapoint9027
      @pointtrapoint9027 10 หลายเดือนก่อน

      🎉

    • @zentranstech2146
      @zentranstech2146 หลายเดือนก่อน

      a

  • @ramakrishnans4212
    @ramakrishnans4212 2 ปีที่แล้ว +95

    நல்ல விளக்கம். இது அனைவருக்குமே நல்ல பாடம். யாரையும் நம்பக்கூடாது நம்மால் முயன்றளவு கற்றுக் கொண்டு செயல்படுவது அவசியம் என்பதை ஆணித்தரமான உதாரணங்களுடன் விளக்கம். அருமை.

    • @naren2000100
      @naren2000100 2 ปีที่แล้ว

      NIFTY PREDICTION FOR WEDNESDAY 10/08/2022 th-cam.com/video/fheHHIarVYY/w-d-xo.html

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html
      To Increase Profit..

    • @jjega0007
      @jjega0007 2 ปีที่แล้ว

      _பங்குச்சந்தையில் அதிக _*_நஷ்டத்தை எவ்வாறு தடுக்கலாம்?_*_ அதற்கான வழி என்ன?_
      👍👍👍
      th-cam.com/video/5ljsHIl1lbo/w-d-xo.html

  • @mahithassenmahi7617
    @mahithassenmahi7617 2 ปีที่แล้ว +28

    Sir நல்ல விஷயம், இந்த மாதிரி சிறந்த கருத்தை உங்களிடம் எதிர்பார்கிறேன். பங்கு சந்தை பற்றி கருத்தை விட அருமை 🥰🥰🙏

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit.. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @angalsa5850
    @angalsa5850 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்... உங்கள் சென்னை பேச்சு வழக்கும் & innocent காமெடி பேச்சும் அருமை.

  • @frankantony3121
    @frankantony3121 2 ปีที่แล้ว +14

    Excellent speech sir, great learning from your experience, no multi bagger,
    Multi begger only🤣🤣🤣

  • @billabharath100
    @billabharath100 2 ปีที่แล้ว +6

    யதார்த்தமான பேச்சி...ஆனந்த் சார் மற்றும் உங்கள் வீடியோக்கள் பங்குசந்தை பற்றிய உண்மை தகவல்களை கூறுகின்றன

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 ปีที่แล้ว +14

    தாங்கள் அறிந்தவற்றை மிகவும் நேர்மையான முறையில் அழகாக மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி
    அவர்களையும் முன்னேறச் செய்வது
    சிறந்த தெய்வீக பணி.

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit... th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @Birdman107
    @Birdman107 2 ปีที่แล้ว +20

    One should have 3 to 5 source of income .. In that share market should be one of the option.. Don't rely on only one source..

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 2 ปีที่แล้ว +3

    இனிய மாலை வணக்கம் சார்.🙏
    அருமையான வீடியோ. மிகத் தெளிவாக பங்குச் சந்தையில் நடப்பவற்றை சொன்னீர்கள். நீங்கள் கூறியது தான் 100% உண்மை. பங்குச் சந்தையில் பணம் ஏராளமாக டிரேடிங் செய்து சம்பாதித்து விடலாம் என்று கூறுபவர்கள் அனைவரும் பொய்யர்களே. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @PradeepKumar-no6zo
    @PradeepKumar-no6zo 2 หลายเดือนก่อน +1

    The most genuine speech from a stock market person I ever seen

  • @marimuthugunasekaran3148
    @marimuthugunasekaran3148 ปีที่แล้ว +27

    தலைப்பை ஒட்டி பேசவும். எச்சரிக்கை செய்யும் வீடியோவை தனியாக பதிவேற்றம் செய்யலாம்.

  • @rkvsable
    @rkvsable 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்க பதிவு.
    இன்று தான் முதன் முறையாக டிரேடிங் ஆன்லைன் பிஸினஸ் பற்றி சர்வே செய்ய ஆரம்பித்தேன். பயனுள்ள தகவல். மிகவும் நன்றி🙏

  • @shribathi
    @shribathi 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான அனுபவமான பதிவு. உங்களின் இந்த பதிவிலிருந்து share or trading பற்றிய ஓரளவு தெளிவும், கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிகிறேன். பதிவிற்கு மிக்க நன்றி

  • @duraisamy9571
    @duraisamy9571 2 ปีที่แล้ว +3

    சார் பங்கு சந்தை வீடியோக்கள் பார்த்து இரண்டு மாதமாக குளம்பி இருந்தேன். உங்கள் தளத்தில் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit.. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @e.sanoop110
    @e.sanoop110 2 ปีที่แล้ว +16

    Great vdo Sir. Nice advise. People must always have reasonable and realistic expectations from the markets.

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 ปีที่แล้ว +3

    யதார்த்தமான நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி.

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว +1

    தத்துரூபமான விளக்கம் 👌👌👌👌👌👌

  • @gopielango4607
    @gopielango4607 2 ปีที่แล้ว +1

    நன்றி சூப்பர் உண்மையை பேசியதற்கு மிக்க நன்றி நல்லதே நடக்கும்

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 2 ปีที่แล้ว +4

    Sundar Sir, I like your Tamil videos more than that of English videos. Quite lively and interesting.

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +11

    *Sir, Wonderful explanation for Financial Freedom*

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @rajmohan5614
    @rajmohan5614 2 ปีที่แล้ว +5

    6:22 🙄🙄
    India economy 3.25 trillion
    China economy 17 trillion
    Usa 22 trillion
    Ippo sollunga india valantha nadaaa....
    Friends india innum futrue la growth aga nerya chance iruuku use this opportunity ✌️✌️✌️✌️

  • @user-zg5ob3tk6l
    @user-zg5ob3tk6l วันที่ผ่านมา

    Clear talk sir. Inspirational.

  • @pandianv7807
    @pandianv7807 2 ปีที่แล้ว +7

    Nifty பங்குகள் பற்றி விளக்குங்கள் ஐயா

  • @deivas1425
    @deivas1425 9 หลายเดือนก่อน +1

    Hats off you to Sundar Sir 🙂👌

  • @bearaffiliate
    @bearaffiliate 2 ปีที่แล้ว +6

    Multibagger creates Multibeggers. Golden words

  • @georgedelvin4082
    @georgedelvin4082 8 หลายเดือนก่อน +1

    தலைவரே மிக்க நன்றி.

  • @hydigoldenretriever
    @hydigoldenretriever ปีที่แล้ว +3

    Your Financial freedom explanation ❤️❤️❤️

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว +1

    Well superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana unmai aana arumaiyaana velakkam Thanking you sir

  • @lokeshwaran9494
    @lokeshwaran9494 2 ปีที่แล้ว +3

    Super sir current situation explain panniga.IFS 8% comparison.

  • @albm5824
    @albm5824 ปีที่แล้ว

    Nice sir, very simple but more important information 👍 thank you first time I am watching u viedo.

  • @subra165
    @subra165 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா. வணக்கம்🙏🏻

  • @user-fh7mp4mt5f
    @user-fh7mp4mt5f 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் sir தொடரட்டும் தங்கள் பயணம்

  • @MaxigenSystems
    @MaxigenSystems 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள உண்மையான கருத்துக்கள்🎉🎉🎉

  • @eocvinodvinod1658
    @eocvinodvinod1658 2 ปีที่แล้ว +4

    Apo middleclass people varave koodatha? Analyse panrathu yepdi solunga sir ,,yepdi entha field la company choose panrathu soli kudunga ,,,only negative advice ah erku ungalthu ,,,per day 1000 earn pana mudiyaatha ?

  • @mtrajarajan
    @mtrajarajan 2 ปีที่แล้ว +2

    Multi bagger - Multi Beggar good examples

  • @PrakashKumar-zj8br
    @PrakashKumar-zj8br 2 ปีที่แล้ว +12

    பேசாம ஐயா பேருலயே ஒரு டெலிகிராம் ID ஓபன் பண்ணிடலாம் போலயே😃

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 2 ปีที่แล้ว

    Peraasai pudichu alaigiravargal naduvil thevaiyana advice kodukkura ungalai oru valikattiaga aandavar vaithirukkirar.romba nandri sir

  • @rajakalyani6065
    @rajakalyani6065 ปีที่แล้ว +2

    Thank u for a clear explanation sir

  • @albertjoseph6583
    @albertjoseph6583 ปีที่แล้ว

    Sir first your speech is marvelous. Then your simplicity. Good work. Thanku sir. Saved me. Thought of entering into shares. I won't dream.

  • @vinothrajendran858
    @vinothrajendran858 2 ปีที่แล้ว +29

    1 lakh with 8% profit each month will yield 1 crore in 7 years. But considering tax it will take another 3 years.

    • @surendrav8020
      @surendrav8020 2 ปีที่แล้ว +3

      Yes correct this is power of compounding.

    • @mrj6322
      @mrj6322 2 ปีที่แล้ว

      Bro, Idhellam yenga and yepdi therinjikiradhu?

    • @vinothrajendran858
      @vinothrajendran858 2 ปีที่แล้ว

      @@mrj6322 Chumma excel la ningale potu parunga bro

    • @mrj6322
      @mrj6322 2 ปีที่แล้ว

      @@vinothrajendran858 Bro, basic ah nan maths la sema weak, Indha financial stuffs lam enakku puriyave matandhu. Numbers pathalay light ah bayam tha. Idhellam therinjikradhuku any books/TH-cam channels irukka ?

    • @vinothrajendran858
      @vinothrajendran858 2 ปีที่แล้ว

      @@mrj6322 Chumma random eh try panunga. how to calculate nu. and you need to develop that skill as well

  • @farzanafarzana647
    @farzanafarzana647 ปีที่แล้ว

    Your awareness speech makes very clear, thankyou sir God blessu

  • @rajkumarr9999
    @rajkumarr9999 2 ปีที่แล้ว

    வணக்கம் சர் நான் உங்களுடைய தமிழ் யூடியூப் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் செய்திகள் அடிப்படையில் டிரேடிங் செய்கிறீர்கள். உலக செய்திகளை அமெரிக்க பெட் செய்திகளை மற்றும் செய்திகளை வைத்து எப்படி டிரேடிங் செய்வது உடனுக்குடன் எப்படி தெரிந்து கொள்வது என்பதை விளக்கமாக ஒரு வீடியோ பதிலளித்தார் அனைவரும் பயன் பெறுவார்கள் என கேட்டுக் கொள்கிறேன் சர்

  • @manitennis164
    @manitennis164 2 ปีที่แล้ว +6

    Very sensible and practical video!

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit.. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

    • @jjega0007
      @jjega0007 2 ปีที่แล้ว

      _பங்குச்சந்தையில் அதிக _*_நஷ்டத்தை எவ்வாறு தடுக்கலாம்?_*_ அதற்கான வழி என்ன?_
      👍👍👍
      th-cam.com/video/5ljsHIl1lbo/w-d-xo.html

  • @ramkumarv2563
    @ramkumarv2563 2 ปีที่แล้ว +6

    Market will make more multi begger not multi bagger 😂😂 Good one!

  • @karthikbabu3795
    @karthikbabu3795 2 ปีที่แล้ว +1

    அவரு மாதிரி கத்துக்கிட்டு அவரு மாதிரியே உழைச்சி அவரு மாதிரி பெரிய ஆளாகனும்..அதுக்கு அவருக்கு இவ்வளவு காலம் ஆச்சு..அவசரம் பேராசை ஆகாது..அம்புட்டு தான் விஷயம்.. 👍

  • @Citizen_Kalai
    @Citizen_Kalai 2 ปีที่แล้ว +8

    I expected very large when I was started in stock market, but i relaize from last few years, patience is very important to achieve ur goal

  • @shanbalaj
    @shanbalaj 2 ปีที่แล้ว +12

    Anna ithu unguluku overa illa 1lak vachi one day 8k profit panala option buying yenna prachana adutha 29days 108,000
    0 ku vanthudum so kandipa 8% pannalam aana greedy iruka kudathu 1 day 8% vanthuduchina 29 days simma irukanu aana iruka mudiyathey that's problem

  • @Akalpaneey...
    @Akalpaneey... 2 ปีที่แล้ว +1

    Truly Thanks for your information 🙏 sir.

  • @Vigyal
    @Vigyal 3 หลายเดือนก่อน +3

    Video topic um neenga pesunathum entha sampanthamum illai

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 2 ปีที่แล้ว +1

    ஐயா காலை வணக்கம் மிக சிறப்பான பதிவு மகிழ்ச்சி நன்றிகள் கோடி இந்த பதிவுக்கு தலைப்பு வைத்தீர்கள் பாருங்கள் ஆக சிறந்த தலைப்பு

  • @vkarumugam4034
    @vkarumugam4034 2 ปีที่แล้ว +1

    எந்த எக்ஸ்சேஞ்ச் இல்லாமல் நேரடியாக எனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தில் ஒரு கம்பெனியின் சேரை வாங்க முடியுமா

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 ปีที่แล้ว

    Thank you sir. Good information. Good advice .

  • @selvagandhikaliyaperumal9319
    @selvagandhikaliyaperumal9319 2 ปีที่แล้ว +3

    Your speech very good.It is true any time

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @comfortairsystem5409
    @comfortairsystem5409 25 วันที่ผ่านมา

    sir very excellent speech .....

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல ஆலோசனை, நன்றி

  • @aasi0405
    @aasi0405 ปีที่แล้ว +1

    9:37 to 9:42
    Varshathuku 8 percent panradhe kastam..
    Masathuku 8 percent ahh..
    Apdi solringale sir!?
    Here it is very very easy to earn monthly 15% profit in stock market(Option Trading).
    Thank you 👍

  • @velankmc
    @velankmc 2 ปีที่แล้ว

    Thank You So much. Nalla video. Useful.

  • @mrbossreport6170
    @mrbossreport6170 2 ปีที่แล้ว +1

    Profit or loss negale trade panuga loss achuna athu oru experience sa aduthuka matavanga kita money kodukathiga

  • @balamurugans9734
    @balamurugans9734 2 ปีที่แล้ว

    சிறந்த தகவல்கள். நன்றி

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 หลายเดือนก่อน

    A big thanks to u sir.valuable info.

  • @kalanithi07
    @kalanithi07 2 ปีที่แล้ว +1

    Good explanation and advice to everybody

  • @maruthachalam8658
    @maruthachalam8658 3 หลายเดือนก่อน

    Sir I am asking you only one advice weather I may start Online trading on your guidance in your video.

  • @sellakannup1460
    @sellakannup1460 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +6

    Very informative & practical inputs.. How to get 5% every day in intraday or stock/ share market?

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i 3 หลายเดือนก่อน

    நாம் எடுத்த முடிவை நாமே மாற்றுவது இதில் தோல்வியின் முக்கிய காரணம்.

  • @azeemjalal595
    @azeemjalal595 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரி தான் சார் என்னையும் ஒரு சில P.R. SUNDAR'கள் follow செய்கிறார்கள்😂

  • @prasanthgovindhan9383
    @prasanthgovindhan9383 2 ปีที่แล้ว +2

    Ungalukulla oru nalla nagasuvai nayagan irukaru sir.

  • @arcotisubrramani5500
    @arcotisubrramani5500 3 หลายเดือนก่อน

    I would like to ask a question, in which r u making money, in trading in posting videos?

  • @prasanthp9159
    @prasanthp9159 ปีที่แล้ว

    I like you so much for very reality speaking 🗣️

  • @ARUNVALAVEN
    @ARUNVALAVEN 2 ปีที่แล้ว

    Title content starts from 08:48 to 09:43 . Only one minute of explaination.

  • @venkatesank3701
    @venkatesank3701 ปีที่แล้ว

    Sir game money control 6 players Running timing closing +- =-? Nit one players

  • @sudhakarmba255
    @sudhakarmba255 ปีที่แล้ว

    Learn Pani pannalama sir market study Pani, financial literacy eppadinu study , market analysis pani pannalama sir

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 ปีที่แล้ว

    Super advice Sir
    Thank u

  • @shankarr1595
    @shankarr1595 2 ปีที่แล้ว +4

    Excellent speech for investors. Supero super sir. Keep it up

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit.. th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 2 ปีที่แล้ว +3

    Your sense of humour will be in my memory when other things fade away

    • @murattukaalai111
      @murattukaalai111 2 ปีที่แล้ว

      To Increase Profit... th-cam.com/video/OesFOCFKSDw/w-d-xo.html

  • @prabhumanmath2765
    @prabhumanmath2765 ปีที่แล้ว +1

    I like the way you share your thoughts about these scams😂❤❤

  • @prabhakaranb5433
    @prabhakaranb5433 2 ปีที่แล้ว +2

    Naan 10 years business panean ippo marriage hall kattirukean ippo entha velayum seiyarathu illa bullet la jollya oora suthikittu irukean .this is financial freedom poviya anguttu .

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว

      Dear sir, managing a MANDAPAM itself a great hectic work, like booking & maintenance etc.
      There is retirement for our life to get Financial freedom practically.

    • @prabhakaranb5433
      @prabhakaranb5433 2 ปีที่แล้ว

      @@cuddaloresubramaniam8092 ok sir agree but there is a difference between 30 days work and 2 days work in a month.so I have a lot of time to enjoy with my family.thats my point .that's all.

  • @logisrinu7668
    @logisrinu7668 ปีที่แล้ว +1

    Masam 1L(60m*170℅)

  • @abdulhameeth5265
    @abdulhameeth5265 2 ปีที่แล้ว +1

    Clear speech

  • @rajakumarraj558
    @rajakumarraj558 ปีที่แล้ว

    அருமை ஐயா...

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du หลายเดือนก่อน

    Sir your chennai tamil simply gorgeous. You said my father might have been a great playboy. Perfect sir🎉😂😂😂😂😂

  • @salaisathiyamoorthi8975
    @salaisathiyamoorthi8975 ปีที่แล้ว

    சார் அருமை தங்களை நேரில் சந்திக்க விலாசம்
    போன் எண்.

  • @sundaramoorthi6305
    @sundaramoorthi6305 2 ปีที่แล้ว +1

    Good advice to everyone sir

  • @jotheeswarana4034
    @jotheeswarana4034 2 ปีที่แล้ว +3

    ஐயா, நீங்களே feesங்கர பேருல கொள்ளையடிக்கிறீங்கனா, எவனோ ஒருத்தன் உங்க பேர வச்சியே கொள்ளையடிச்சி இருக்கான் பாருங்களேன், அவன் எவ்ளோ பெரிய கொடூரனா இருப்பான்...

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 2 ปีที่แล้ว

    Excellent speech 👌

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 หลายเดือนก่อน +1

    Good

  • @nagangks7486
    @nagangks7486 ปีที่แล้ว

    Very practical speech sir

  • @sarojaperiasamy681
    @sarojaperiasamy681 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @mohamedgowdhunavas1781
    @mohamedgowdhunavas1781 2 ปีที่แล้ว

    Sir nifty 50 la SIP pannalam long term la Ithula ethavathu problem iruku ma

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว +3

    Kerala agriculture free electricity illai only for 5acres small farmers only, here in tamil Nadu 25acre ,50acres yetuku free electricity big farmers kodukariga

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว

      Valid point to note

    • @DURAIRAJFORD
      @DURAIRAJFORD 2 ปีที่แล้ว +1

      Farmer ku free ahh kudukalam thapu illa..apo kuda vivasayam panna aal illama than irukam..ithula eb bill katta sonna soru share market ahh podum vivasayi than poduvan...so farmer respect pannunga...eathaniyo sector la kolla adikaranga atha sari pannale podum 1st...

  • @kasthuri3825
    @kasthuri3825 2 ปีที่แล้ว +1

    True words sir of yours in this video.

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 ปีที่แล้ว

    Resu. Thank you sir.

  • @dchandraiah2479
    @dchandraiah2479 2 ปีที่แล้ว

    OK sir Thankyou

  • @harisankara.p.5827
    @harisankara.p.5827 11 หลายเดือนก่อน

    அழகான விளக்கம்

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx 2 ปีที่แล้ว

    Super advice sir..👍👍

  • @arockiarajr3684
    @arockiarajr3684 2 ปีที่แล้ว +1

    Superb Brother good awareness video.... Ur Dad is a Playboy ultimate comedy

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 2 ปีที่แล้ว

    Good &useful information sir.

  • @aaum1593
    @aaum1593 2 ปีที่แล้ว

    Thanks Guru...

  • @anumanchalisar5925
    @anumanchalisar5925 หลายเดือนก่อน

    That's why, old comparison is past history. Old story.
    It not guarantee for future also same growth.

  • @lohiyasathishkumar1358
    @lohiyasathishkumar1358 2 ปีที่แล้ว

    Well said sir....