நல்ல அருமையான காணொளி. நல்லூரானின் இரண்டாம் திருவிழா பார்த்ததில் மகிழ்ச்சி! இயலுமானால் முடிந்தளவு திருவிழா காணொளிகளை பதிவிடுங்கள். எல்லோர்க்கும் மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆசிகள்!♥️♥️♥️🙏
🌷 சிறப்பு 🙏 தினமும் காணொளி தந்தால் நன்றாக இருக்கும்.கோவிலில் நிற்பது போன்ற உணர்வு 💐 பழைய ஞாபகங்கள் வந்து போகின்றது.பக்கத்தில் தான் எமது வீடு🧏 சிறப்பு 💐🙏 வாழ்த்துக்கள்
ஓம் சக்திஅழகு நிறைந்த நல்லூர் கடவுள் நல்லூர்க் கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்கிய பலன் கிடைக்குமே அதனால் கந்தனை வணங்குங்கள் கவலையை மறவுங்கள் சிந்தனை தெளிவாகுமே
அப்பனே முருகா.... உன் திருச்சாம்பல் எமக்கு மருந்து.... உம் திருவடி தான் எங்கள் உலகம்.... எம் இனத்திற்க்கு உன்னைவிட பெரிய தெய்வமில்லை.... உமக்கு பணிசெய்ய எங்களை போல இங்கும் எவருமில்லை...... கந்தா ...!! ..குமரா....!! நீயும் தமிழும் ஒன்றன்றோ...!?!!!?????? நீ பேசிய மொழியை பேசியதாலா எமக்கு இந்த கொடுமை.... !!!??? உனக்கு பிள்ளைகளா பிறந்ததாலா எங்களுக்கு இப்படி நிலமை...!!??? தமிழானாய் பிறந்து உலகை ஆள வேண்டாமையா.... நிம்மதியா வாழ வையுமையா.... முருகா..... முருகா.... முருகா.....
வணக்கம் தம்பி அருமையான காணொளி இந்த நல்லூர் கந்தனின் திருவிழாவின் போது தான் எமது வீர தமிழச்சி முதலாவது கரும்புள்ளி மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இந்த நல்லூர் கந்தனின் திருவிழாவை பார்க்கும் பொழுது என் உடன்பிறவா சகோதரி என் வீரத்தை தான் ஞாபகம் வருகிறது
Omsaravanabava wonderful video keep good.
வணக்கம் ஷங்கர்.
எனது ஊரானான நல்லூரை,திருவிழாவையும்காண்பித்தமைக்கு மிக்க நன்றி.
அத்துடன் இப்பதிவில் எனது அக்காவையும் பார்த்தேன்.மகிழ்ச்சிகள்.
Om Muruga 🌸🌺🙏🙏🙏🙏🙏🌺🌸
Om murugaa
Murugan potri potri excellent video congratulations 🙏🙏🙏🌹🌹🌹🥥🥥🥥🥥🙏🙏🇩🇪
Super ❤
Nallur Thiruvuzha Video is Awesome.Mikka Nandri.
நல்ல அருமையான காணொளி. நல்லூரானின் இரண்டாம் திருவிழா பார்த்ததில் மகிழ்ச்சி! இயலுமானால் முடிந்தளவு திருவிழா காணொளிகளை பதிவிடுங்கள். எல்லோர்க்கும் மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆசிகள்!♥️♥️♥️🙏
Super thambi 🙏🙏🙏
🌻🙏🏻💓ஓம் சக்திஅழகு நிறைந்த நல்லூர் கடவுள்💓🌷🙏🏻🌷🙏🏻🌻
❤❤❤
Thankyou for this video Shankar.Please give more videos of this festival.OHM SHARAVANA BHAVAYA.🙏🙏🙏🙏🙏
அற்புதமான காணொளிக்கு நன்றி.
கந்தனின் வெளி வீதி காட்டியமைக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.
🌷 சிறப்பு 🙏 தினமும் காணொளி தந்தால் நன்றாக இருக்கும்.கோவிலில் நிற்பது போன்ற உணர்வு 💐 பழைய ஞாபகங்கள் வந்து போகின்றது.பக்கத்தில் தான் எமது வீடு🧏 சிறப்பு 💐🙏 வாழ்த்துக்கள்
ஓம் சக்திஅழகு நிறைந்த நல்லூர் கடவுள்
நல்லூர்க் கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்கிய பலன் கிடைக்குமே அதனால் கந்தனை வணங்குங்கள் கவலையை மறவுங்கள் சிந்தனை தெளிவாகுமே
வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️
நல்லூர் காட்டியமைக்கு நன்றி
We saw you at this kovil.we were standing behind you
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏 நன்றாக இருந்தன பதிவு மிக்க நன்றி சங்கர்
நல்லூர் திருவிழா எடுத்து காட்டியமைக்கு நன்றி ஷங்கர்.FROM CANADA
Super Shankar
Vanakkam shankar from U .S.A
நல்லூர்க் கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்கிய பலன் கிடைக்குமே அதனால் கந்தனை வணங்குங்கள் கவலையை மறவுங்கள் சிந்தனை தெளிவாகுமே
ஓம் முருகா 🙏🙏🙏
Om.saravana.pava
🙏❤
Thanks for sharing wonderful video Bro 👏
Greetings from London 🙏
Om muruga💐💐💐🙏🙏🙏
அப்பனே முருகா....
உன் திருச்சாம்பல் எமக்கு மருந்து....
உம் திருவடி தான் எங்கள் உலகம்....
எம் இனத்திற்க்கு உன்னைவிட பெரிய தெய்வமில்லை....
உமக்கு பணிசெய்ய எங்களை போல இங்கும் எவருமில்லை......
கந்தா ...!! ..குமரா....!!
நீயும் தமிழும் ஒன்றன்றோ...!?!!!??????
நீ பேசிய மொழியை பேசியதாலா எமக்கு இந்த கொடுமை.... !!!???
உனக்கு பிள்ளைகளா பிறந்ததாலா எங்களுக்கு இப்படி நிலமை...!!???
தமிழானாய் பிறந்து உலகை ஆள வேண்டாமையா....
நிம்மதியா வாழ வையுமையா.... முருகா.....
முருகா.... முருகா.....
Om muruga ,💐💐🙏🙏
🙏
எல்லாமே சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
Bro When can i hear the voice of Nallur announcement which we are seeing in youtube
🙏🙏🙏🙏🙏
Please nallur kadaikala Katee vilaikala solluko
வணக்கம் தம்பி அருமையான காணொளி இந்த நல்லூர் கந்தனின் திருவிழாவின் போது தான் எமது வீர தமிழச்சி முதலாவது கரும்புள்ளி மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இந்த நல்லூர் கந்தனின் திருவிழாவை பார்க்கும் பொழுது என் உடன்பிறவா சகோதரி என் வீரத்தை தான் ஞாபகம் வருகிறது
Bro giveaway கொடுங்க bro அந்தப்பொருள் remote helicopter helicopter ல் கூட cop அதாவது பொலிஸ் இருக்கு bro
Sanañkale kalum manum sempumsilejum kadavul elei kadavuluku 2 randu pompulei ileli Kajal seithavarkal puthi eleoja unkaluku sinthithu parthu manathirumpunko malei ilei kalum seijum. Elumpivathu ethume seijamadathu marithavarkal elumpamadarkal athemathirithan kalum maneijum kumpidukira ninkalum erukirikal mañathirumpavidal keduppovirkal Jesus than elavatrijum undakinavar ethuthan unmai kopuram kaum panathei eleikaluku vidukadikodunkal nanrai eruppiral unkalei polmatavarkalri nesijukal eñru Jesus suvamithane sonar apadije seijunkal sethu vasenkal niriwerukirathu klein Mo pansem pumi athrisi varapokirathu juthankal ninkal kadithal enke povarkal narakathirku pokakkudathu Jesus appavai visuvasithu manathirimpi ganasganam eduthu paralokam ponko ethuthan unmai panathei vinselavu seijathnko eleikaluku unavu vanki koduthu pasiji thirunko Jesus unkalei asirvathipar amen amen nanum 30varudakalamaka kaleijum sileijojum nampi vanthu emanthuthan bibilei vasithu man Maria samathathodu valkiren einmal nan para senthosethai ninkalum parthu valawendum eruthan solukiren nanri uravukale
unga videos paakuranaan unga whatsapp number thanko from canada Dinesh
🙏🙏🙏🙏🙏