Amen Song| John Jebaraj |Joseph Aldrin | Tamil Christian Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 1

  • @itsmeramkumar1193
    @itsmeramkumar1193 3 วันที่ผ่านมา

    ஆதியும் அந்தமும் ஆமென்
    அல்பா ஒமேகாவும் ஆமென் - 2
    பரலோகில் அவர் நாமம் ஆமென்
    என் பரிகாரியானரே ஆமென் - 2
    ஆ ... ஆ ... ஆ ... ஆமென்
    அவர் வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென் - 2
    1.உன்னதர் மறைவுண்டு ஆமென்
    நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென் - 2
    பொல்லாப்பு நேராது ஆமென்
    ஒரு வாதையும் அணுகாது ஆமென் - 2
    2. பாடுகள் ஏற்றாரே ஆமென்
    நம் துக்கங்கள் சுமந்தாரே - 2
    அவர் தழும்பாலே குணமானோம் ஆமென்
    இனி பெலவீனம் நமக்கில்லை ஆமென் - 2
    3. சிறையிருப்பை திருப்புவார் ஆமென்
    நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென் - 2
    கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்
    இனி கெம்பீரத்தோடே அறுப்போமே ஆமென் - 2
    3. மரபியல் வியாதியில்லை ஆமென்
    நம் மரபணுக்கள் மாறிற்றே ஆமென் - 2
    சிலுவையில் பிறந்தோமே ஆமென்
    ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென் - 2