இப்படியே நடந்தால் இந்த மலையின் கடைசி வீட்டை இரவுக்குள் சென்றடைந்து விடலாம்!|TRIBES OF INDIA|TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 196

  • @yuvarani6039
    @yuvarani6039 ปีที่แล้ว +79

    காட்டை பத்தி தெரிஞ்சவன்தா officer ஆ வரனும்!!!...100%true💜💜💜

  • @sathishmichael1987
    @sathishmichael1987 ปีที่แล้ว +43

    அய்யா சாமி நானும் உங்க கூட ஒரு நாள் இந்த பயணத்தில் சேர வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

  • @Manikandan-fg5vs
    @Manikandan-fg5vs ปีที่แล้ว +12

    அண்ணா எப்படி இப்படி ஒரு அருமையான வீடியோ போட்டு இருக்கீங்க இவை பார்த்தாலும் சிலருக்கு புத்தியே வராது அண்ணா

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 ปีที่แล้ว +11

    100/:: 💯💯💯💯 இது தான் உண்மை இதைத்தவிர வேறு வார்த்தைகள் இல்லை மிகவும் நன்றி நன்பா

  • @rajalakshmis456
    @rajalakshmis456 ปีที่แล้ว +6

    உங்கள் அருமையான வீடியோ வரவல்லை இன்று பார்த்தேன் அருமை நீண்ட நாட்களாக வீடியே வரவில்லை ஏன் பிரதர் வாழ்க வளமுடன்

  • @leninn6282
    @leninn6282 ปีที่แล้ว +3

    அண்ணா ஒரு நாள் நம்ம குடும்பத்துடன் வாழ ஆசையாக உள்ளது.ந.லெனின்

  • @eranniyan9020
    @eranniyan9020 ปีที่แล้ว +8

    சாமி வணக்கம் காணொளி அருமை அற்புதம் வாழ்க வளமுடன்

  • @ganesanajay7080
    @ganesanajay7080 ปีที่แล้ว +5

    உங்கள் ஆளுமை திறன் எங்களை கட்டி போடுகிறது

  • @umaathevi4326
    @umaathevi4326 ปีที่แล้ว +4

    போலி வாழ்க்கையிலீருந்து விடுபட்டுஇப்படி ஒரு நாளாவது காட்டில் வாழ்ந்து விட வேண்டும். மலேசியாவிலிருந்து வாழ்த்துகள்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg ปีที่แล้ว +1

    சுட்டகத்திரிகாய்.சுட்டவரமிளகாய்.புளி.உப்பு.சேர்துபிசஞ்சி.சாப்பிட்டா.1970.ஞாபகம்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +1

    Chellamvmotton kulambu super

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +2

    சூப்பராக சிக்கன்கிரோவிசெய்துசாப்பிட்டதுஅ௫மைநன்பாவாழ்த்துக்கள்

  • @ammu3194
    @ammu3194 ปีที่แล้ว +5

    Beautiful water... lovely place super ❤️🤗❤️👌👌👌👌

  • @rajaarumugam1247
    @rajaarumugam1247 หลายเดือนก่อน +1

    கத்திரிக்காய் சுட்டு சாப்பிட்ட ருசி எனக்கும் தெரியும் அருமையாக இருக்கும்

  • @estherdanielesther2501
    @estherdanielesther2501 ปีที่แล้ว +5

    Super video anna you're words are true all these boys really hero of the forest 👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +15

    காடுகள்... மனிதனின் இதயம் போன்றது

  • @anandprakasam7285
    @anandprakasam7285 ปีที่แล้ว +1

    குபேர பகவானும் ஏங்குவான் இந்தப் அழகிய பிரதேசத்தில் பயணிக்க

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +1

    Kaddi pathy therinthavanthan
    Kaddi pathy purinthavan than forest officera varanum wonderful point Rajan Sir
    Example namma D.F.O. Srinivas Sir nandri

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es ปีที่แล้ว +2

    அருமை தோழரே. 👌🏼💪👍🙏

  • @kevinslife6455
    @kevinslife6455 ปีที่แล้ว +2

    Very rightly said...A person who knows about the forest only must become a forest officer....

  • @kalaiabi2067
    @kalaiabi2067 ปีที่แล้ว +2

    சூப்பர் ,போ👌

  • @anandprakasam7285
    @anandprakasam7285 ปีที่แล้ว +1

    அருமையான தலைப்பு நானும் ஒரு பரதேசியாக வாழ ஆசை

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 2 หลายเดือนก่อน +1

    Fantastic🤘😝🤘

  • @malars9961
    @malars9961 ปีที่แล้ว +1

    Super message sir. Thank u.

  • @RajaRaja-qr1rb
    @RajaRaja-qr1rb ปีที่แล้ว +2

    காட்டில் இருப்பது எனக்கு பிடிக்கும்

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 ปีที่แล้ว +2

    குழந்தை கள் குளிப்பது அருமை

  • @saranya7170
    @saranya7170 ปีที่แล้ว +2

    அண்ணா அருமையான பதிவு

  • @venkatesansvr3222
    @venkatesansvr3222 ปีที่แล้ว +2

    The information 👌

  • @karthikakarthika6425
    @karthikakarthika6425 ปีที่แล้ว +4

    அண்ணா நான் மிகவும் மனம் வருத்தத்தில் இருக்கிறான் இந்த காணொளி கொஞ்சம் அமைதி தருகிறது

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 ปีที่แล้ว +1

    🥰👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌anubavam megha serandha paadam anna

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +1

    அருமையான வாழ்க்கை 👌🤩

  • @mohmedrafeek7034
    @mohmedrafeek7034 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @dowlathkhan8692
    @dowlathkhan8692 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் உங்கள் வீடியோ அனதவும் சூப்பர்சார் எங்க ஊர் பொள்ளாச்சி நீங்க பொள்ளாச்சி வந்து வீடியோ போடனும் என். ஆசை உங்கள் நேரில் சந்திக்கம் ஆசை நன்றி

  • @balajip6701
    @balajip6701 ปีที่แล้ว +4

    Tharamaana vlog KKR sir. 👌👌👌👏👏👍correct oru unmaiya Sooineenga forest la vazthavann than forest officer ra varanum appa thaan intha forest nalla irukum nu👍👌. Chicken gravy arumai arumai poonga 😄👍
    Waiting for next vlog sir.

  • @kubendranr9410
    @kubendranr9410 ปีที่แล้ว +1

    Vaazthukal 👍

  • @malathyselvam166
    @malathyselvam166 ปีที่แล้ว +1

    Super rajan

  • @arsureshkrishna6833
    @arsureshkrishna6833 ปีที่แล้ว +1

    Good sir 👏

  • @gopalakirishan7355
    @gopalakirishan7355 ปีที่แล้ว +2

    அண்ணா செம்ம

  • @kumerasenpoongodi1146
    @kumerasenpoongodi1146 ปีที่แล้ว +2

    வனமகன்அன்னன்
    சூப்பர் போ⛰️🏞️🐓🦃🦃

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว +1

    அருமை!

  • @Venkatesh53894
    @Venkatesh53894 ปีที่แล้ว +1

    Real food Anna super 🙏 ❤️💛❤️👌💯💕

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 2 หลายเดือนก่อน +1

    100% fact bro

  • @parthibanparthiban6435
    @parthibanparthiban6435 ปีที่แล้ว +1

    Engalukum theriyum kathrika banga Burma samayal

  • @aravindguna5444
    @aravindguna5444 ปีที่แล้ว +1

    Super anna ❤❤❤ I am coming one day

  • @qadharbasha7802
    @qadharbasha7802 ปีที่แล้ว +2

    Yummiest mouth watering

  • @umasankari8391
    @umasankari8391 ปีที่แล้ว +1

    Super video brother by uma sister cbe

  • @starlike7844
    @starlike7844 ปีที่แล้ว +9

    மலையின் கடைசி வீடு குப்பண்ணா வீடுதானே அண்ணா

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +1

    Glad to see you after so many days 👍🙏

  • @syedrizwan4266
    @syedrizwan4266 ปีที่แล้ว +1

    I AM PROUD OF BEING A SON OF A RETD DFO.I ENJOYED MY EARLY DAYS IN SOURENDING JUNGLES.

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +1

    கத்தரிக்காய் சுட்டு கரைசல் சூப்பர் போங்க

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 ปีที่แล้ว +2

    If life is to be enjoyed, it is in a place surrounded by nature not in a place with high rise buildings n posh cars. The children really are gifted to enjoy life. The chicken kulambu looks so delicious n appetising. The children can be excellent Forest Officers, Forest Rangers n life savers of people lost in jungles n Researchers of plants in the jungle. Best wishes n Blessings 🙏

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว +1

    Great thanks Anna 🙏🙏🙏

  • @malarlekha5415
    @malarlekha5415 ปีที่แล้ว +1

    God watching you

  • @KK-tg1sz
    @KK-tg1sz ปีที่แล้ว +2

    Super moments brother

  • @skshan765
    @skshan765 ปีที่แล้ว +1

    சூப்பர் போ 😄👌👍

  • @marimarimari9294
    @marimarimari9294 ปีที่แล้ว +5

    நீங்க சொல்வது 100 க்கு 100 உண்மை

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா ปีที่แล้ว +2

    மலையின் கடைசி வீட்டில் வாழ்பவர் யார்....உங்களை போட்டாக்காரண்ணே என்று அழைத்தவரா....கூறுங்கள்....காடுகளின் ராஜனே....

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 ปีที่แล้ว +2

    Super

  • @velammalvinitha
    @velammalvinitha ปีที่แล้ว +1

    Outstanding presentation 👏

  • @harihari7125
    @harihari7125 ปีที่แล้ว +2

    Anna please yangalum oru nal ithu pola oru place ku kootiti ponga anna ❤️

  • @jagadeesan7265
    @jagadeesan7265 ปีที่แล้ว +1

    Thanks Rajan bro❤❤❤

  • @rajadhurai6511
    @rajadhurai6511 ปีที่แล้ว +2

    குப்பண்ணா வீடியோ போடுங்க தோழரே

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 ปีที่แล้ว +2

    Hi Raja sir how are you? Super video 👍🏻

  • @priyaballa5107
    @priyaballa5107 ปีที่แล้ว +6

    அனுபவம் தான் வழி நடத்தும் சரியான வார்த்தைகள் சகோ...

  • @Venkatesh53894
    @Venkatesh53894 ปีที่แล้ว +1

    Not boys only Rajanna head of the hero 👌💪👍🌟👑🚩🚩🚩❤️❤️❤️❤️

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms ปีที่แล้ว +1

    Karikd 👍👍

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம்.

  • @jayaseelanjayaseelan2532
    @jayaseelanjayaseelan2532 ปีที่แล้ว +1

    Very nice cooking bro

  • @sabarid6944
    @sabarid6944 ปีที่แล้ว +2

    Super anna

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +1

    எங்க எஸ்டேட் இப்படித்தான் இருக்கும் தற்போது சென்னையில் வசிக்கிறோம் எங்க தோட்டத்தை மிஸ் பண்றோம் ஒட்டன்சத்திரம் பாச்சலூர்மலை மேற்க்குதொடர்ச்சிமலை இங்குள்ள சமையலின் ருசி வேறெந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்காது

  • @havabegam2051
    @havabegam2051 ปีที่แล้ว +1

    Super rajan bro 🌾

  • @mageshwaril7287
    @mageshwaril7287 ปีที่แล้ว +4

    கோழிகொலம்பு வாசம் சென்னை வரை வீசுதுங்கோ. 😃😃😃

  • @vimalsagar6663
    @vimalsagar6663 ปีที่แล้ว +1

    Vera Level Anna 👌👌👌💛💛💛

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா. குடுவை அகப்பை. மண்சட்டி சமையல் பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டும் சார்

  • @harsithavimal6391
    @harsithavimal6391 ปีที่แล้ว +1

    Super bro 🎉🎉

  • @karunasnas6321
    @karunasnas6321 ปีที่แล้ว +1

    Super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 ปีที่แล้ว +1

    Bro !!!!!Ration rice sothukkum,,,, kari varuvalukkum summa alludhu ponga 😀😀😀😀😀

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 ปีที่แล้ว +1

    Intha life anubavichavangaluku than bro puriyum

  • @qadharbasha7802
    @qadharbasha7802 ปีที่แล้ว +2

    வாவ் 5 ஸ்டார் மார்க்

  • @grahamlakshmi4980
    @grahamlakshmi4980 ปีที่แล้ว +2

    Anna supernna

  • @tamilselvitamilselvi4104
    @tamilselvitamilselvi4104 ปีที่แล้ว +1

    👌👌👍

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว +4

    களிறாடும் காட்டு ராஜா நீங்கள் இப்பகுதியில் மக்களுக்கு அரசியல் அறிவு தெளிவையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் அரசியல் விழிப்புணர்வு இவர்களுக்கு வந்தால் இந்த மக்களுக்கு நன்மைகள் செய்யும் உங்களைப் போன்றவர்களின் அரசியலை ஏற்றுக்கொண்டு உங்களை வெற்றி பெற செய்வார்கள் உங்களைப் போன்றவர்கள் இப்பகுதியில் அரசியல் செல்வாக்கு பெற்றால் மட்டுமே எங்கள் முதல் குடி தமிழர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் முக்கியமாக இந்த குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாகும் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை பாடம் நடத்துங்கள் 🙏இல்லை இன்னும் 100 வருடங்கள் போனாலும் எங்கள் தமிழ் குடிமக்களின் வாழ்க்கை பற்றி இந்த திருட்டு திராவிடர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் 🙏திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கும் பிறமொழிக்காரர்களின் துரோகம் வஞ்சகம் ஏமாற்று திருட்டையும் மக்கள் புரிந்து கொண்டால் சரியான தலைவர்களை தேர்வு செய்து நன்மைகளை இந்த பகுதி மக்கள் பெறுவதற்கான முயற்சியில் நீங்கள் இறங்கினால் நன்று மக்கள் உங்கள் பக்கம் வருவார்கள் வெற்றி உங்கள் பக்கம் 🙋🙋

  • @sathamani5143
    @sathamani5143 ปีที่แล้ว +1

    Malai vanakkam thambi

  • @manivel6689
    @manivel6689 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம்

  • @dowlathkhan8692
    @dowlathkhan8692 ปีที่แล้ว +1

    தோழரே உங்களால மட்டும் முடியும்

  • @JNK369
    @JNK369 ปีที่แล้ว +1

    nanga pallipalaiyam than na

  • @pavisshka9357
    @pavisshka9357 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 ปีที่แล้ว +2

    💞

  • @sasireka5072
    @sasireka5072 ปีที่แล้ว +1

    True

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 6 หลายเดือนก่อน +1

    Difficlut in forest way trible road

  • @ammusr
    @ammusr ปีที่แล้ว +1

    Good evening

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 ปีที่แล้ว +1

    காட்டில் சில பகுதிகளை பாங்காடு என்றும், சில பகுதிகளை அலங்காடு என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன?

  • @malars9961
    @malars9961 ปีที่แล้ว +1

    Forest is a best life given to tribes. But not eligible for city mans.

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 ปีที่แล้ว +1

    என்னைப்போல் சுத்த சைவம் எப்படி உங்களுடன் வருவது?

  • @tamilr5365
    @tamilr5365 ปีที่แล้ว +1

    Super 🐘 PY01

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 ปีที่แล้ว +1

    Hi anna

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 ปีที่แล้ว +1

    உங்கள் முகத்தை காட்டுங்களேன்

  • @ManiMaran-qq7sh
    @ManiMaran-qq7sh ปีที่แล้ว +1

    🌳🌳🌳🌳

  • @raja.c461
    @raja.c461 ปีที่แล้ว +1

    👍