சம்மந்தி | Coconut Chammanthi | Kerala Thenaga Chammanthi | Side Dish for Rice |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 358

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r หลายเดือนก่อน +457

    அன்ஷித்தா உங்களால் தான் இந்த சம்மந்தி உலகம் பேசும் உணவாகி இருக்கு...100%😊😊😊

    • @benstienantony8876
      @benstienantony8876 หลายเดือนก่อน +2

      Naanga daily pannuvom😂😂😂

    • @heepa9372
      @heepa9372 หลายเดือนก่อน +1

      Oh yes

    • @sandhiyanaveen8545
      @sandhiyanaveen8545 หลายเดือนก่อน +4

      Itha தான் எங்க ஊர்ல துவையல்,கொஞ்சம் thaniya iruntha கார சட்னி

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 หลายเดือนก่อน

      Ungalukku theriya vanthathu sollunga.. not world

    • @MIF-p5r
      @MIF-p5r หลายเดือนก่อน +2

      Yeah actually Sammandhinna enne ende theriyadhu anshithavale than therinji search panni senji pake poren

  • @pcnila
    @pcnila หลายเดือนก่อน +251

    சம்மந்தி க்கு வந்த வாழ்வு !
    நம்ம ஊரு துவையல் தானே

    • @Tysonmano
      @Tysonmano หลายเดือนก่อน +13

      திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல்..👍🏻

    • @s.meenakshimeena3949
      @s.meenakshimeena3949 หลายเดือนก่อน +1

      Athey😅

    • @pcnila
      @pcnila หลายเดือนก่อน +6

      @@Tysonmano all over Tamilnadu .

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 หลายเดือนก่อน +2

      @@pcnila thuvayal sambal

    • @Karthikshri
      @Karthikshri หลายเดือนก่อน +1

      Sss😂😂

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน +252

    இது கேரளா ஒன்றும் இல்லை..இது தமிழர்களின் பாரம்பரிய உணவு.. வயலில் வேலை செய்யும் அனைவரும் சாப்பிடும் உணவு.. இப்போது யாரும் செய்வதில்லை அவ்வளவு தான்.

    • @nazardeen700
      @nazardeen700 หลายเดือนก่อน +4

      Yes

    • @santhoshkevi
      @santhoshkevi หลายเดือนก่อน +3

      Thenga, thenga ennai ellam serthu panranga...kerala dish thane boss 😅

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 หลายเดือนก่อน +6

      Illangai makalin thengai sambal sis

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน +5

      @@santhoshkevi basically where are you from???? Just come out from home and go for small round,tamilnadu..then only u know 😊

    • @RameshwariGaneshpillai
      @RameshwariGaneshpillai หลายเดือนก่อน +1

      S crt 💯

  • @hey346
    @hey346 หลายเดือนก่อน +734

    After BB yarukadhu indha video recommendations la kaatucha 🙋‍♀️😂

    • @monisha05
      @monisha05 หลายเดือนก่อน +28

      Bb ku aprm than ellarum itha video Podranga

    • @hey346
      @hey346 หลายเดือนก่อน +2

      @@monisha05 enaku vera samandhi videos um recmnd aachu madam

    • @rajalakshmikannan7107
      @rajalakshmikannan7107 หลายเดือนก่อน

      😂😂

    • @celineceline8966
      @celineceline8966 หลายเดือนก่อน +1

      Aalu aaluku intha vidéo va thukkinu vanthuduranga kadupa iruku

    • @life.1924
      @life.1924 หลายเดือนก่อน

      Yes

  • @Tysonmano
    @Tysonmano หลายเดือนก่อน +116

    திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல் நாங்கள் எல்லாம் இதைத்தான் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்..😋

    • @suganthinainar6175
      @suganthinainar6175 หลายเดือนก่อน +3

      பழைய கஞ்சிக்கு

    • @Mathishs1234Sakthi
      @Mathishs1234Sakthi หลายเดือนก่อน +1

      Naanum thirunelveli than bro

    • @uthamiselvikaniuthamiselvi3022
      @uthamiselvikaniuthamiselvi3022 หลายเดือนก่อน +1

      S

    • @priyadharshiniambikapathi3455
      @priyadharshiniambikapathi3455 17 วันที่ผ่านมา +2

      அட நம்ம டெல்டா பக்கம் கூட அதாங்க சொல்லுவோம். ஆனா இதுவோ தான் ஏதோ சம்மந்தின்னு ஒரு பேர் சொல்லிட்டு திரியுதுவோ 😅😂😊

    • @bharathiram3593
      @bharathiram3593 10 วันที่ผ่านมา

      ​@@priyadharshiniambikapathi3455இது கேரளா நாகர்கோவில் நாகர்கோவில் திருநெல்வேலி நாகர்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது திருநெல்வேலி தஞ்சாவூர் ஏரியாக்களில் துவையல் என்று சொல்லுவோம்

  • @suganpavi65
    @suganpavi65 หลายเดือนก่อน +106

    தொவையல் நாங்க பழைய சோருக்கு சாப்பிடுவோம்

  • @dugguchannel1758
    @dugguchannel1758 หลายเดือนก่อน +107

    Big boss chammandhi prachanaiku apparam... Neraiya cooking channel la how to make chammandhi dhan...😂
    But i loved it from ur preparation ❤
    Revathy Sasikumar❤

    • @malathyp9549
      @malathyp9549 หลายเดือนก่อน +1

      Many times.my mom prepares this dish,I love it,but now I only know this name samanthi

  • @meghalanraghav4550
    @meghalanraghav4550 หลายเดือนก่อน +43

    பிக் பாஸ் ல சம்மந்தி, சம்பந்தி என்று அடித்துக் கொண்டார்கள்.
    மிக எளிமையான தொக்கு.
    வாழ்த்துக்கள்.

  • @shifa954
    @shifa954 หลายเดือนก่อน +95

    ஸ்ரீ லங்கா ல நாங்க இத சம்பல் என்டு சொல்வோம்🔥

    • @vijidavid2757
      @vijidavid2757 หลายเดือนก่อน +6

      True this is purely பொரிச்ச மிளகாய் சம்பல்.

    • @alabdeenrifana7427
      @alabdeenrifana7427 หลายเดือนก่อน +2

      Yes

    • @nazwais3936
      @nazwais3936 หลายเดือนก่อน +3

      Yeah... soorum sambalum karuvadum best combo🎉 Typical SL breakfast

    • @janadeepa9016
      @janadeepa9016 หลายเดือนก่อน +5

      பிட்டும் சம்பலும் எப்பிடி இருக்கும்...❤❤❤❤❤அம்மில அரைத்து சாப்பிடனும்.வேற லெவல்

    • @kaliammalramasamy1772
      @kaliammalramasamy1772 หลายเดือนก่อน +4

      ஸ்ரீலங்காவில் இஞ்சி சீரகம் கருவேப்பிலை போட மாட்டாங்க

  • @prabavathikarthikeyan7279
    @prabavathikarthikeyan7279 หลายเดือนก่อน +5

    இது நம்ம ஊர் துவையல் அடிக்கடி செய்வது தான் 😮😮

  • @videopre3
    @videopre3 หลายเดือนก่อน +5

    I tried this today and the only complaint was there was not enough. Amazing. Family members were fighting for this. Thanks

  • @josara5519
    @josara5519 หลายเดือนก่อน +13

    இப்பொழுது எங்கள் வீட்டில் இந்த சம்பந்தி ரெசிபியை தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt หลายเดือนก่อน +48

    இந்த தேங்காய் தூவையல்கா பிக் பாஸ்க்குள் அப்படி சண்டை போட்டங்கா 😂😂😂

  • @dorathyruban1599
    @dorathyruban1599 5 ชั่วโมงที่ผ่านมา

    எங்க ஊர் துவையல் அருமையான பதிவு காலங்காலமா தமிழ் நாட்டில் அரைப்பது தான் கேரளா பெயர் சம்மந்தியாக இருக்கலாம் ❤

  • @vasumathy6780
    @vasumathy6780 หลายเดือนก่อน +16

    Ho hoooo இது தான் semmandhiya.....let me try this ......❤

  • @muruganc249
    @muruganc249 หลายเดือนก่อน +5

    நம்ம ஊரு துவையல் ....தான்

  • @RanjithRanjith-fb2pr
    @RanjithRanjith-fb2pr หลายเดือนก่อน +4

    எங்க ஊரு ஜெயங்கொண்டம் நாங்க தேங்க துவையல் பழைய சோறுக்கு சாப்பிடுவோம் வேலைக்கு போற இடத்துல

  • @eniyathendral2728
    @eniyathendral2728 หลายเดือนก่อน +6

    Srilankans makes this frequently called as சம்பல் 👌👌👌

  • @abarnas8767
    @abarnas8767 หลายเดือนก่อน +6

    Enga oorla ithan per thuvaiyal rasam satham kanji satham ku side dish ithu thaan

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r หลายเดือนก่อน +9

    எனது நாடு இலங்கை
    இந்த சம்மந்தியில் புளி கொஞ்சம் ,கருவாடு நெருப்பில் சுட்டு மண மணக்க போடுவாங்க என் அம்மா மிக மிக சுவையாக இருக்கும் செய்து பாருங்க வேற மாதிரி இருக்கும்...❤❤❤❤

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 หลายเดือนก่อน

      @@MohamedYousuf-e6r ninkal malaiyaleya inthu sambal srilankavel enru solla vedkama nakarekamaka avarkal solvathu pol nadekereyala sammanthe enru yar srilakavel solvathu kedkave üuthetha ullathu ullathai ullamathere solla vendeyathu thane

    • @Sha15707
      @Sha15707 หลายเดือนก่อน

      Karuwadu potu arapangala naanum srilanka than kande illaye idhu😢

  • @dreamworld4621
    @dreamworld4621 หลายเดือนก่อน +2

    Bigg Boss sambandhi super thank you anshita😊❤

  • @Yashna2112
    @Yashna2112 หลายเดือนก่อน +2

    Ithanga srilanka la cocanut sambal teast Nalla irukkum😋

  • @shamhafromsrilanka8909
    @shamhafromsrilanka8909 หลายเดือนก่อน +2

    Sri lanka la idha uppu milahaa ndu seivom... nombu kanjiku side dish aa vaippanga semmayaa ikum... ❤

  • @yarli8526
    @yarli8526 หลายเดือนก่อน +11

    Hi, I am from srilanka. we do this most of the days we say this sambal சம்பல்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  หลายเดือนก่อน

      Nice 👍🏻 good to know thanks

  • @aravinthrajaguru4185
    @aravinthrajaguru4185 หลายเดือนก่อน +15

    துவையல்

  • @RizAnz
    @RizAnz หลายเดือนก่อน +1

    Idhu than sammandhiya idhu enga natula thovayalnu solluvom 👍🌹

  • @angelsworld9065
    @angelsworld9065 หลายเดือนก่อน +9

    Enga Oorla Idhu Thuvayal Palaya Sapaduku Romba Ultimate ah Irukum😊

  • @AAGoodvibes
    @AAGoodvibes หลายเดือนก่อน +9

    நம்ம தேங்காய் துவையல்😅+ இஞ்சி

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc หลายเดือนก่อน

      தேங்காய் துவையலுக்கு
      இவ்வளவு பில்டப்.. வெங்காயம் போட்டு நல்லா இருக்கும் தொகையலை கெடுத்தாச்சு.😂😂😂

  • @alagurajaalaguraja2712
    @alagurajaalaguraja2712 หลายเดือนก่อน

    Semmaya eruthuchu

  • @healthyrecipes2408
    @healthyrecipes2408 หลายเดือนก่อน

    சூப்பரான ரெசிபி 🎉🎉🎉

  • @VenkateshKesavan-i6p
    @VenkateshKesavan-i6p หลายเดือนก่อน +2

    Smile oda cook panum pothu rombha azhaga irukinga mam keep smiling always

  • @Akila-uy1ou
    @Akila-uy1ou 8 วันที่ผ่านมา

    Very Tasty 😋 14.12.2024 Today I eat this Chammanthi in Lunch 😋

  • @Cucurú-c9v
    @Cucurú-c9v หลายเดือนก่อน +2

    I'll have to ask my daughter to make it. Looks good.

  • @Beesinhivebabe
    @Beesinhivebabe หลายเดือนก่อน +1

    Havent heard or tasted this before but after tamil bb i searched for dis

  • @Akila-uy1ou
    @Akila-uy1ou 10 วันที่ผ่านมา

    Very Tasty Food 😋❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 วันที่ผ่านมา

      Thank you 😋

    • @Akila-uy1ou
      @Akila-uy1ou 8 วันที่ผ่านมา

      Welcome I am Akila one child your Name is What?

    • @Akila-uy1ou
      @Akila-uy1ou 8 วันที่ผ่านมา

      Ok

  • @Priya-ed6yc
    @Priya-ed6yc หลายเดือนก่อน +2

    Bigg Boss Chammanthi Super 👌👌👌

  • @babum.rajeshbabu
    @babum.rajeshbabu หลายเดือนก่อน +1

    Super ❤

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 หลายเดือนก่อน

    Very delicious. 😋👍🏻🙏🏻

  • @aswanthaswanth6740
    @aswanthaswanth6740 หลายเดือนก่อน

    Nan vanthu kerala. Avanke potta mulakai kashmeeri chilli athu sollave illa. Athu nalla kalar kidakkum 👍🏻

  • @VarahiYugam
    @VarahiYugam 26 วันที่ผ่านมา

    நம்முடைய தேங்காய் துவையல் தான்😅

  • @shivasangarip9490
    @shivasangarip9490 หลายเดือนก่อน

    I made it today... It turned out very well❤

  • @meenaraju1
    @meenaraju1 หลายเดือนก่อน +4

    So nice to see the chammanthi done by you. As a keralite, I wud suggest use only small onions and no jeera

  • @vimalamala7689
    @vimalamala7689 หลายเดือนก่อน

    Delicious 😋

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os หลายเดือนก่อน

    Anshitha சம்பந்தி எள் போர்😂😂😂❤❤❤❤

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta หลายเดือนก่อน

    நீங்கள் பண்ணும் ரெசிப்பி எல்லாம் நன்றாக உள்ளது

  • @mohanapriya2351
    @mohanapriya2351 หลายเดือนก่อน

    உங்க சட்னி சூப்பர் நீங்களும்

  • @sowmiyamoorthy1947
    @sowmiyamoorthy1947 หลายเดือนก่อน

    Hi hema ka ❤romba நாள் ஆச்சு voice கேட்டு voice super ❤love you so much ❤

  • @deepa6332
    @deepa6332 หลายเดือนก่อน +1

    Your's Dishes You Serve Reminds Me Too Worthy To Use All Needed Kitchen Utensils From Till The Presentation On The Recipes Means Your Pretty Way You Deliberately Deliver So Simple And Beautifully Made For Each One's Ease Of Comfort And Understanding Madam. Thank You For Your's Lovely Motherly Share In Kind Dedication Very Affectionately Well Mannerised.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  หลายเดือนก่อน

      Thank you for your kind words! 😊

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 หลายเดือนก่อน +2

    Hi. Super recipe 🙏👍❤️

  • @Thamu546
    @Thamu546 หลายเดือนก่อน

    நான் தமிழ் நாடு சேலம் மாவட்டம் நான் 25 வருடத்திருக்கு முன்பு எங்கள் வீட்டில் இதை தான் அடிக்கடி செய்வோம் வீட்ல செலவுங்க இருக்காது மாக்ஸிமும் சூடா கஞ்சி சோரு அதோட இதை செஞ்சு வச்சிப்போம் ஆனா நாங்க இதுக்கு தேங்காஊறுகாய் னு சொல்லுவோம் இது அஞ்சிசித்த செஞ்சதால இது கேரளாவ ஆச்சு ஆநாள் தமிழ் நாட்டுல வேலைக்கு போறவங்க கஞ்சி சோறுக்கு இந்த தேங்காய் ஊறுகாய் தான் கடிச்சிக்க 👍👍👍👍👍

  • @champaedward9987
    @champaedward9987 หลายเดือนก่อน

    Mouth watering mam

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 หลายเดือนก่อน

    Wow 👌 yummy i will definitely try 🎉❤❤❤

  • @rageniyoutube
    @rageniyoutube หลายเดือนก่อน +5

    Srilanka. Sampal

  • @SwapnaAbdulSathar
    @SwapnaAbdulSathar หลายเดือนก่อน +6

    Chammandi ku smallonion venam no big onion

  • @AjayPreetha-d3u
    @AjayPreetha-d3u หลายเดือนก่อน +1

    Itha vida srilankan sambol vera level la irukkum....

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 หลายเดือนก่อน

    Wow chammanti 👌👌👌👌 Thank You mam🙏🙏🙏

  • @saranyakrishna4439
    @saranyakrishna4439 หลายเดือนก่อน

    Vera level mam thank you so much

  • @sivaramansuhashini4626
    @sivaramansuhashini4626 หลายเดือนก่อน +3

    ஸ்ரீலங்கா சம்பல்

  • @beulahepsibai7880
    @beulahepsibai7880 หลายเดือนก่อน

    I like chummanthi super 👌

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 หลายเดือนก่อน +1

    Biggboss 8 vita chammanthi famous agituchi

  • @rosythangavelu1446
    @rosythangavelu1446 หลายเดือนก่อน

    Thanks mama wonderful receipe.

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank หลายเดือนก่อน

    Verynice sammanthi🎉🎉

  • @prasadsivan9256
    @prasadsivan9256 หลายเดือนก่อน

    Our own favourite 'Chammanthi' ❤

  • @rkarthik5115
    @rkarthik5115 หลายเดือนก่อน +1

    Madam big boss 😊

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 หลายเดือนก่อน

    Chammanthi is delicious I love your language speaking skill. I like too watch your channel telegu english as well. and admire your dresses and matching jewllery🎉

  • @anuradhas6031
    @anuradhas6031 หลายเดือนก่อน +4

    In tamil nadu we will do this is thovayal

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 หลายเดือนก่อน

    Arumai.

  • @JawaharAyya
    @JawaharAyya หลายเดือนก่อน +3

    அருமையான அற்புதமான நேர்த்தியான சிறப்பான கேரளம் தேங்காய் சம்பந்தி லாகான் உருண்டை வடிவில் அமைந்த திருமதி.ஹேமாபாலசுப்ரமணியம் வாழ்த்துக்கள் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.இப்படிக்கு.J. ஹெலன் சேலம் ஏற்காடு.

  • @manjumanoj3005
    @manjumanoj3005 หลายเดือนก่อน

    Vera level, really very tasty thank you

  • @vijayakumarias3909
    @vijayakumarias3909 หลายเดือนก่อน

    இதுல கடல பருப்பு கூட வறுத்து அறைத்தால் அது பருப்பு துவையல் ♥️♥️♥️

  • @suhispicekitchen
    @suhispicekitchen หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤

  • @akshayaAkshy-h3p
    @akshayaAkshy-h3p หลายเดือนก่อน

    Sema super ❤

  • @christinaesthakt49
    @christinaesthakt49 หลายเดือนก่อน +2

    This call Sambal😊

  • @pradeepa_a281
    @pradeepa_a281 หลายเดือนก่อน

    Yummy ❤❤

  • @AnandavalliR
    @AnandavalliR หลายเดือนก่อน +1

    அருமைஸிஸ்டர்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @alifathibasee6748
    @alifathibasee6748 หลายเดือนก่อน +1

    முத்து 🔥🔥🔥🔥

  • @ranganayakicooking
    @ranganayakicooking หลายเดือนก่อน

    Look tempting

  • @hariraghav5537
    @hariraghav5537 หลายเดือนก่อน +1

    Mam I like very much your all recipes but I want Kerala special adapratham venum please try mam

  • @Godisgreat438
    @Godisgreat438 หลายเดือนก่อน +1

    🎉💯

  • @shanmugamt2908
    @shanmugamt2908 หลายเดือนก่อน

    Super

  • @krishanthychoudhari8942
    @krishanthychoudhari8942 หลายเดือนก่อน

    This is called sambal in srilanka we used to do.offen it's very easy

  • @lakshmiindradev9039
    @lakshmiindradev9039 หลายเดือนก่อน

    Very nice recipe thanks 🙏

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 หลายเดือนก่อน

    இண்றைக்கும் கட்டச்சம்பல்தான் மாசிக்கருவாடு தூள்பண்ணிப்போட்டால்
    சூப்பராயிருக்கும்

  • @suhispicekitchen
    @suhispicekitchen หลายเดือนก่อน

    Super ❤ God bless you

  • @ascreation8325
    @ascreation8325 หลายเดือนก่อน +3

    இந்த சம்மந்தி நால Big Boss ல எவ்வளவு பெரிய போர்க்களம் 😂😂😂😂

  • @MadhuMitha-e4i
    @MadhuMitha-e4i หลายเดือนก่อน

    Nice

  • @artisan_delight
    @artisan_delight หลายเดือนก่อน +5

    bigg Boss summary

    • @sangeetha8869
      @sangeetha8869 หลายเดือนก่อน +2

      Summary ella 😂😂😂 chammandhi

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 หลายเดือนก่อน

    Tomarrow k will try ji

  • @abikutty5998
    @abikutty5998 หลายเดือนก่อน

    ചമ്മന്തി 😋😋

  • @sathiapamaganeshanayagam9184
    @sathiapamaganeshanayagam9184 หลายเดือนก่อน +4

    This is more like Srilankan coconut sambal same ingredients we use instead of tamarind we use lime juice at the end

  • @umauma3954
    @umauma3954 หลายเดือนก่อน

    Super mam always u r rocking we are very lucky to your cooking videos really i am going to try and let you know mam...

  • @SoosanMathew-cr1ln
    @SoosanMathew-cr1ln หลายเดือนก่อน

    Happy to view our coconut chammathi 🎉🎉🎉

  • @akshayaAkshy-h3p
    @akshayaAkshy-h3p หลายเดือนก่อน +3

    Senni sambal sri lanka resipe singalong plz

  • @மீநு
    @மீநு หลายเดือนก่อน

    😊

  • @TamilinParis
    @TamilinParis หลายเดือนก่อน

    Super 👍

  • @PrashanthTractorLife
    @PrashanthTractorLife 28 วันที่ผ่านมา

    I am from Karnataka but i like Tamil movie songs

  • @DineshShagi
    @DineshShagi หลายเดือนก่อน

    Onion pahaya sapida pidikathu but ginger pachaya araicha pidikuma

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 หลายเดือนก่อน +1

    Idhu namma ooru vengayam thenga thovaiyal.... but different name in kerala.

  • @Roseline-x9d
    @Roseline-x9d หลายเดือนก่อน

    Hi hema sister how r u ungaluku potato cake recepi teridhal podugga pls thank u🙌🥰

  • @Kim-PeterRasmus-r8i
    @Kim-PeterRasmus-r8i หลายเดือนก่อน

    verynice--- sister Sammahi---