மலேசியாவால் தமிழர்களுக்கும் என் இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துக்கள் யூடியூப் சேனல் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் வாழ்த்து கூறும் மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டகாங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ நாகூர் கனி மேலச்சாலை
சாகே அவர்களுக்கு என் இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துக்கள் மலேசியா மஸ்ஜித் இந்தியாவை யூடியூப் மூலமா எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி நான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மேலச்சாலை காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நானும் ஒரு காலத்தில் மலேசியாவில் இருந்தேன் நம் இந்திய தமிழர்களை வாழ வைக்கும் மலேசியா பிரதமருக்கு எங்கள் வாழ்த்துக்கள்
சகோ இது நபிகள் பிறந்த தின விழா. அல்லா பிறந்த தினம் இல்லை. இஸ்லாத்தில் அல்லா மட்டுமே இறைவன். நபிகள் இறைவன் அனுப்பிய இறைத்தூதர் . நபி என்பவர் ஒரு மனிதர். மனிதரில் அவர் ஒரு நபி இறைதூதர். So நபி பிறந்த தினம் தான் இந்த மீலாது விழா. Nilachanal மிக்க நன்றி சகோ 🙏💕
Woww,Super sapada ,,My favorite Muslim sapada 😋😋😋 Thank you for Sharing , Proud to be Malaysian because everyone very friendly makkal ❤ nice celebration
எங்கள் இறைவா ! (ரப்பனா) எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச்செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். குர்ஆன் 3:8
அல்லாஹ் குரஆனில் சொல்கிறான் உன் மனசை நேராக்கிய பின் தான் உனக்கு மூளை குடுத்து படைத்தேன்,உன்னை நீ உன் மூளை கொண்டு நேராக்கி தடம் பிறழாமல் வாழ் என்று கூறுகிரான்
Hi anna En thangatchi oruthange masjid india tamarai jewelry kadaile velai seirange avenge paeru nithia appadi poningena uben anna hi sonnanggenu sollidunge na appidiye Unggalukkum subcribe panna sollungge na.
அரஃபாத் திடலில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து உரையாற்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ألا هل بلغت கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா? எனக் கேட்ட போது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே! என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர்" (புகாரி). நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் உருவெடுக்கும் குழப்பங்கள், கொடியவன் தஜ்ஜால், மற்றும் மறுமை சார்ந்த பல அடையாளங்களை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் மீலாத் கொண்டாட்டம் பற்றி கூறாது விட்டிருப்பார்களா? என சிந்தித்தால் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும். மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டதற்கான சில சான்றுகள் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை அல்லாஹ் தனது திருமறையில் உறுதி செய்கின்றான். அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் உறுதி செய்துள்ளனர். அதனைப் பின்வருமாறு கவனிப்போம். அல்குர்ஆனிலிருந்து: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. (المائدة:3) இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அத்:5. வச:3). இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேசமான நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்கள் நடாத்துவது யூத, கிரிஸ்தவர்களின் நடைமுறையுடன் தொடர்புடைய பழக்கம் என்பதையும் சுன்னாவிலிருந்து விளங்க முடிகின்றது. எவர் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697). நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி ஹதீஸ் இல:7288). மேற்படி ஹதீஸ்களின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நபிகள் நாயகத்தின் வழி முறையுடன் மாத்திரம் நின்று கொள்ளுமாறு பணிக்கின்றன.
*******This is completely shirk in islam********..Prophet never asked and There is nothing in the Quran to say that we should celebrate the birthday day of our prophet (peace and blessings of Allah be upon him) Prophet himself not do this or command anyone to do it, either during his lifetime or after his death.
மலேசியாவால் தமிழர்களுக்கும் என் இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துக்கள் யூடியூப் சேனல் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் வாழ்த்து கூறும் மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டகாங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ நாகூர் கனி மேலச்சாலை
Like👌 Masha allah supar nice beautiful 😍 👍🎉
சாகே அவர்களுக்கு என் இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துக்கள் மலேசியா மஸ்ஜித் இந்தியாவை யூடியூப் மூலமா எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி நான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மேலச்சாலை காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நானும் ஒரு காலத்தில் மலேசியாவில் இருந்தேன் நம் இந்திய தமிழர்களை வாழ வைக்கும் மலேசியா பிரதமருக்கு எங்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏💕
Ya Sheikh Ya Rasool Ya Sheikh Ya Muhammad(SAW) love from Sri Lanka ☪☪☪🇱🇰
❤❤❤
Alhamdulillah 🤲
God Bless You Asraf
Thanks❤
சகோ, நதியாகிய நீர் கடலோடு கலந்து விட்டீர்👍நல்லக் கூட்டம், சகோ.... மீலாது தின வாழ்த்துக்கள் 🎉விழா சிறப்பாக நடைப்பெற்றது👍
மிக்க நன்றி சகோ🙏💕
@@ASRAFVLOGGER🤝🤝🤝
நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு
இணை வைக்கின்றாரோ அவர் மீது நிச்சயமாக சுவனத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர் தங்குமிடம் நரகம் தான். (5:72)
@ASRAFVLOGGER
Masha Allah, சிறப்பு..
Iduvarai inda festivalpathi annaku aduvum theriyadu bro idu alla avarkaline prandha nall anpadu inda vediovil parthu terithundu kondane thanks bro ungalukuthan avvalavu friends irrukanga i proud of you bro
Ithu Nabi Muhammad avargalil pirantha naal. Allah vin thoothar.
Allah vudaya piranthaal alla, nanbare.
சகோ இது நபிகள் பிறந்த தின விழா. அல்லா பிறந்த தினம் இல்லை. இஸ்லாத்தில் அல்லா மட்டுமே இறைவன். நபிகள் இறைவன் அனுப்பிய இறைத்தூதர் . நபி என்பவர் ஒரு மனிதர். மனிதரில் அவர் ஒரு நபி இறைதூதர். So நபி பிறந்த தினம் தான் இந்த மீலாது விழா. Nilachanal மிக்க நன்றி சகோ 🙏💕
Woww,Super sapada ,,My favorite Muslim sapada 😋😋😋
Thank you for Sharing , Proud to be Malaysian because everyone
very friendly makkal ❤ nice celebration
Thanks❤
@@ASRAFVLOGGER super bro ❤❤❤ 25:45
@@Vasee949 thanks bro
nice people.. keep going bro. am not muslim.. but i have many friends.. pure & kind hearted people..
Thanks bro❤❤❤
MASHAALLAHA VERY NICE SUPERFINE VLOG ASRAF BRO VERY HARD WORKING THANKYOU SO MUCH
It's my pleasure ❤❤❤ thanks
Ma sha Allah.. mikkka arumai bro. Keep it up!
Thank you so much
Very good video Asraf nana
Thanks
I like the way ur explain each every one very clear..keep going..from penang malaysia❤❤
Thank you very much❤❤
@@ASRAFVLOGGER ur wc sir
Very clear video.Meladun.nabi. nikalchiyai.neril.kandathu.poll.iruthathu.Makilchi.valthuikkal..
Super Assalamualikkum all Malaysia Muslims and all our Indian Muslims and very good successful milathunabi function
❤❤❤
Masha Allah
Mashallah super
Masha alla
நல்ல பதிவு! முழுமையான coverage!
நிறைய தெரிந்த முகங்கள்!
நன்றி🙏💕
Alhamdulillah, 👌🏻👌🏻👌🏻
Super naan 23years kulalumbur la irunthan
MashaAllah very 👍
Thanks
Mashaallah 👍😍
வணக்கம்சார்
மலேசியாவில்(கோலாலம்பூரில்)
உள்ளமஜ்ஜித்தில்மிலாதுநபி
கொன்டாடியதுசூப்பர்
நன்றி சகோ🙏💕
எங்கள் இறைவா ! (ரப்பனா)
எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச்செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். குர்ஆன் 3:8
❤❤❤
அல்லாஹ் குரஆனில் சொல்கிறான் உன் மனசை நேராக்கிய பின் தான் உனக்கு மூளை குடுத்து படைத்தேன்,உன்னை நீ உன் மூளை கொண்டு நேராக்கி தடம் பிறழாமல் வாழ் என்று கூறுகிரான்
Arumai Asraf from California - Anbudan Kannan
Thanks❤
Thanks for the Video
Very nice 👍🙂
My pleasure 😊
I❤مُحَمَّد ﷺ
Mahsallaha brother, super vlog.
Thanks❤
Super bro
Thanks❤
Massha Allah
Super Bro ❤
Excellent Sir , from Tamil Nadu
Thanks❤❤❤
Super ❤️❤️❤️👍👍👍
Thanks 🤗
👌👌👌👌
❤❤❤❤❤❤
VERY GOOD YOUR VIDEO'S ASRAF,IN WE IN MALAYSIA DON'T KNOW THERE'S BEAUTIFUL PLACE'S IN MALAYSIA, YOU HAVE HIGHLIGHTED 👍👍👍👋👋👋
Thanks! 😃
96 to 2000 sila nanbarhalai idhan moolam kandu konden. Masha Allah
மாஷா அல்லாஹ்
❤❤❤
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks bro❤❤❤❤
Super bro🎉🎉sms deen jewellers video pannunga gold rate making charge wastage pathi therinjukanum
Ok Sure❤
Meeladun nabi walthukkal 🇱🇰
❤❤❤
Anna Nenga inum malasyia la irukingala anna solunga anna Anga kolala lumpur la ARJ jewellrs la poe oru vlog edunga bro plz unga sister kaha plz anna
Now I am in Langkawi
Mashaallah
Ameen
❤❤❤
Asraf miladun nabi sirappaga nadai pera wazhtukkal
Thanks
Im From 🇲🇾
👏
Hi anna En thangatchi oruthange masjid india tamarai jewelry kadaile velai seirange avenge paeru nithia appadi poningena uben anna hi sonnanggenu sollidunge na appidiye
Unggalukkum subcribe panna sollungge na.
Ok bro
👍👍👍👍
❤❤❤
❤️
🎉❤
மீலாது விழா .
நபி காட்டி தராத வழி முறை .
MEELATH FUNCTION , NOT THE WAY OF RASOOL(SAL) .
அருனமநன்றி
Allah akbar ya Allah akbar
❤❤❤❤
ஆர் எஸ் மங்கலம் ராமேஸ்வரம் அட எல்லாம் நம்ம பக்கத்து ஊர்க்காரர்கள் தான்.
❤❤❤
தம்பிராம்மநதபரம்சொந்தங்களைஒரேஇடத்தில்பார்த்ததுமிகமிகமகிழ்ச்சி
🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💐💐💐
Thanks❤❤❤
You updated about Lulu
Ya ok
Hi. G
Hi
KL pakam vanta nan Nichiyamma inta Sarbat kaga inta
restaurant poganum Sir 😅
Mmmmm ❤
Enai Vaipin ucham.......
Aslam alaikum paramakudi Mohamed ali
Alaikum vassalam
Nasi lemak 8maniku finish ayurum bro
Anna solunga anna plz plz anna
Uttama Nabiyin salawat solvom!
🤲🤲🤲
😢ஏண்டா கோவலபடுத்திரிங்கை😢
assalaam alaikkum அருமை உங்கள் நிகழ்ச்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉
Alaikum wassalam மிக்க நன்றி🙏💕
மஜித் இல்லை bro மஸ்ஜித் என சொல்லுங்கள்.
Anna please Malaysia cheapest shopping places podunga na
Sure 😊
Thirunthve mattanuga pola
In Malaysia blood donation is done regardless of religion. So dont be too fanatic. We malaysia not like u.
Gringe example.....
அரஃபாத் திடலில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து உரையாற்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ألا هل بلغت கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா? எனக் கேட்ட போது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே! என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர்" (புகாரி).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் உருவெடுக்கும் குழப்பங்கள், கொடியவன் தஜ்ஜால், மற்றும் மறுமை சார்ந்த பல அடையாளங்களை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் மீலாத் கொண்டாட்டம் பற்றி கூறாது விட்டிருப்பார்களா? என சிந்தித்தால் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும். மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டதற்கான சில சான்றுகள் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை அல்லாஹ் தனது திருமறையில் உறுதி செய்கின்றான். அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் உறுதி செய்துள்ளனர். அதனைப் பின்வருமாறு கவனிப்போம். அல்குர்ஆனிலிருந்து:
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. (المائدة:3)
இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அத்:5. வச:3). இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேசமான நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்கள் நடாத்துவது யூத, கிரிஸ்தவர்களின் நடைமுறையுடன் தொடர்புடைய பழக்கம் என்பதையும் சுன்னாவிலிருந்து விளங்க முடிகின்றது.
எவர் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697). நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி ஹதீஸ் இல:7288).
மேற்படி ஹதீஸ்களின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நபிகள் நாயகத்தின் வழி முறையுடன் மாத்திரம் நின்று கொள்ளுமாறு பணிக்கின்றன.
Hahaha tamil Muslim ah dei yenada Muslim laye tamila iruka thaniya irupanga urudhu Muslim ah Seka matenga haha udhula vera 😂😂😂 shirk ya Allah
*******This is completely shirk in islam********..Prophet never asked and There is nothing in the Quran to say that we should celebrate the birthday day of our prophet (peace and blessings of Allah be upon him) Prophet himself not do this or command anyone to do it, either during his lifetime or after his death.
❤❤❤
இதுவழிகெடு
Maasha allah alhamullah allahu akbar by k abdul muthalif pin 612102 india indian
Masha allah
இதுஇஸ்லாத்தில்இல்லைபித்ஹத்குர்ஆன்ஹதீசைபடிக்கவும்சிந்திக்கவும்