💥 வாழை இலை செட்டிநாடு சாப்பாடு Morning Food in Lotus Restaurant Malaysia | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 76

  • @jeganmuniyandy2229
    @jeganmuniyandy2229 ปีที่แล้ว +6

    Malaysia vanthu ivlo naal le innaiki than oru tamilar unavagam poganum nu thoniruku Asraf ku...nandri bro

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +2

    சூப்பர் எப்பவும் எங்க செட்டிநாடு சாப்பாடு சூப்பரா இருக்கும் தம்பி விலாக் 👌👍

  • @rizaahmad5882
    @rizaahmad5882 ปีที่แล้ว +1

    Mntap lotus restoran family restoran petaling jaya. Indian fod

  • @knvallarasu
    @knvallarasu ปีที่แล้ว +1

    அஷ்ரப் பாய் லோட்டஸ் செட்டிநாடு உணவகத்தில் சொல்லிக்கொண்டேசாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது என் வாயில் எச்சில் ஊறறுகிறது.

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +1

    மலேசியா வந்தால் சாப்பாடு ஒரு பிடி பிடிக்கலாம் ,உங்களுடைய காட்ச்சிக்காக நன்றிங்க

  • @priyasubramaniam227
    @priyasubramaniam227 ปีที่แล้ว +3

    Lotus desaru beach resort outstanding place bro..👍

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +2

    Malaysia Laksa.. ROTI Canai I loved in Melbourne.. CHAR Keow THEW my favorite...
    Pakka South Indian Kadai.. Nice..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @shansyzygy
      @shansyzygy ปีที่แล้ว +1

      Char key teow Chinese shop le tha famous laksa famous in malay shop n Chinese shop banana leaf food tamil shop le tha famous

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 ปีที่แล้ว

      Aiyo I forgot LAKSA I really miss it.. @@shansyzygy

  • @Mchandchand-bl2tv
    @Mchandchand-bl2tv 4 หลายเดือนก่อน

    Arumai

  • @kajanijamudheen
    @kajanijamudheen 11 หลายเดือนก่อน

    Mahfooz my friend.good luck

  • @sabiyur
    @sabiyur ปีที่แล้ว +1

    Pj Lotus saapittu mele theatre poi padamnpaathuvittten bro super restoran

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 11 หลายเดือนก่อน

    அசரப் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் அப்பா ஊர் வெங்கானூர் காண்பித்தது அருமை.
    எல்லாவற்றுக்கும் உங்கள் அப்பா படித்த பள்ளிக்கு உதவியது மற்றும் ஏழைகளுக்கு உதவியது மிகவும் பாரட்ட தக்கது.மசூதி பள்ளிக்கு உதவியதும் தங்களின் உயர்ந்த உள்ளத்தின் ஐ காட்டுகிறது.அப்பா ஆமாமா தம்பி ஆகியோரை மகிழ் வித்தது அருமை.
    வாழ்க வளர்க உங்கள் பணி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏💕

  • @mkr_vlog
    @mkr_vlog ปีที่แล้ว

    வணக்கம்சார்
    மலேசியாவில்உள்ளபெட்டாலின்ஜெயஎன்றஇடத்தில்தாமரைஉணவகம்உங்கள்வீடியோபதிவில்
    அருமை

  • @selvam399
    @selvam399 ปีที่แล้ว +2

    உலகில் எங்கும் சென்றாலும் தமிழ்நாட்டில் உள்ள புரோட்டா சால்னாவை மிஞ்ச முடியாது அந்த சுவையே தனி அலாதியானது

  • @rivanshah8890
    @rivanshah8890 ปีที่แล้ว

    Assalamualaikum Abang vdio to day nice and super,, Lotos sapade hmmmm👌🏼👌🏼🙃

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว

      Walaikum salam Thanks bro❤

  • @manjucookfood6222
    @manjucookfood6222 ปีที่แล้ว +1

    மலேசியாவில் எந்த கடை ஹோட்டல். பெயர் சொல்லுங்க சொல்லுங்க

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee ปีที่แล้ว +2

    Thank you for sharing anna ,From Kedah, Malaysia.

  • @kumaraccu
    @kumaraccu ปีที่แล้ว

    Super Bro ❤

  • @sirajdeen9817
    @sirajdeen9817 ปีที่แล้ว +3

    நீங்க ஒரு சாப்பாட்டு வெறியர் பாஸ்.😅

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว

      நன்றி🙏💕

    • @arafathexperiencevlog4784
      @arafathexperiencevlog4784 ปีที่แล้ว

      அஷ்ரப் அலி பாய் நீங்க அசராத புலி பாய் ஈப்போவிலிருந்து arafath

  • @balajimuthukrishnan4520
    @balajimuthukrishnan4520 ปีที่แล้ว

    namma ASARF boy hmmm sorathu than higelight super nega hmm solrathu nanga taste panra matam ieruku super boy..!

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +1

    மஃபூஸ் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தானே ......அவர் பண்ணைக்கு நீங்கள் அழைத்துச் சென்றீரே ...சாப்பிடும்போது நிறைய ம் ம் ம்😋😋😋🤤

  • @johnchristie1550
    @johnchristie1550 4 หลายเดือนก่อน

    Try grand city malaysia nice food

  • @sedapsedap3377
    @sedapsedap3377 ปีที่แล้ว

    👍

  • @Zai2373
    @Zai2373 ปีที่แล้ว

    Nice food … emmm

  • @rcchinna8441
    @rcchinna8441 ปีที่แล้ว +1

    பாண்டி : திருப்பத்தூர்
    பழனி: திருச்சி

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 ปีที่แล้ว

    🙏👌🙏

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 ปีที่แล้ว

    Super Anna ❤❤❤❤❤❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    😋😋😋😋😋😋😋😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @leelasteven6223
    @leelasteven6223 ปีที่แล้ว

    Please give this lotus restaurant address..TQ bro 👍😄❤️

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว

      Lotus Family Restaurant
      15, Jalan Gasing, Seksyen 6, 46000 Petaling Jaya, Selangor

  • @ramzanramzan7307
    @ramzanramzan7307 ปีที่แล้ว

    Assalamualaikum bro🥰

  • @ramzanramzan7307
    @ramzanramzan7307 ปีที่แล้ว

    I am now in kuala lumpur

  • @musiclistener8245
    @musiclistener8245 ปีที่แล้ว

    Vikram Vedha Parotta style

  • @MohammadYusuff
    @MohammadYusuff ปีที่แล้ว

    Bro do a meetup in pj

  • @vicktr9601
    @vicktr9601 ปีที่แล้ว

    Sir your HMMMM. SUPERB. U CAN TRADE MARK IT. ❤

  • @Nilachanal
    @Nilachanal ปีที่แล้ว

    Prota no123romba srrthuvitane bro ungaline sappatu rasanai paratukuradu bro vedio mudumpodu kavalayaga.ulladu indha vedio romba pastGapogudu

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf ปีที่แล้ว

    Hi bro❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว +1

      Hi Bro ❤❤❤❤❤❤❤

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 ปีที่แล้ว +1

    Romba mukkdha thambi konjam over

  • @shansyzygy
    @shansyzygy ปีที่แล้ว

    Yen broo eppo parthalum Muslims shop eh try pandringeh Chinese shop dish burger ramly kueyteow goreng bak kut teh ellam try panna matingela? Don't be racist bro malaysia is combine different cultures of foods and tradition try Chinese restaurant food court malay shops nasi goreng kampung burger ramly Street foods char siew pau

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 ปีที่แล้ว

    அஷ்ரப்அலி பாய் நீங்க அசராத புலி பாய் ஈப்போவிலிருந்து Arafath