#நடிகர்திலகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • ஐம்பெரும் விழா: #மகாத்மாகாந்தி, #திருப்பூர்குமரன், #சுப்ரமணியசிவா, #லால்பகதூர்சாஸ்திரி, #நடிகர் #திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் 95வது பிறந்தநாள் விழா மற்றும் #பெருந்தலைவர் #காமராஜர், #தமிழறிஞர் மா.பொ.#சிவஞானம் அவர்களின் நினைவுதினம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை நற்பணி மன்றத்தால் 08.10.2023, மாலை 6.00 மணிக்கு, திண்டுக்கல் SSK திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். மேலும் இவ்விழாவில் #திண்டுக்கல் #மாநகராட்சி #மேயர் திருமதி.#இளமதி ஜோதிபிரகாஷ், #துணைமேயர் திரு.#ராஜப்பா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    ‪@rahulgandhi‬ ‪@IndianNationalCongress‬ ‪@INCTamilNadu‬ ‪@IndianYouthCongress‬

ความคิดเห็น •