இந்த 4 நட்சத்திர காரர்கள் கவனமா இருக்கணும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    இந்த 4 நட்சத்திர காரர்கள் கவனமா இருக்கணும் | #blackmagic #ghost | DNA Astrologer Vishal
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • บันเทิง

ความคิดเห็น • 176

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 10 หลายเดือนก่อน +26

    யாருடைய துயரத்தையும் கேட்க நேர்ந்தால், ஓம் ஈஸ்வரா என்று திரும்ப திரும்ப எண்ணி, சப்தரிஷிகள் அருளால் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்ப திரும்ப எண்ணி சப்தரிஷிகள் அருள் பெற்றால் நலமே விளையும்

  • @SURIA4142
    @SURIA4142 11 หลายเดือนก่อน +26

    உதவுவது நம்முடைய கர்மா..❤️🔆

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 10 หลายเดือนก่อน +14

    மிக்க நல்ல விடயங்களை தெரிந்து கொண்டேன். கோடி நன்றி. நீங்கள் உண்மையான ஞானி. சிறந்த போதனை. நன்றி. வணக்கம்.

  • @mohankishore2716
    @mohankishore2716 11 หลายเดือนก่อน +8

    Thank you very much sir 🙏

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 4 หลายเดือนก่อน +3

    நீங்க இந்த 4 நட்சத்திரத்துக்கு தான் இந்த பிரச்சனை னு சொல்றீங்க, but நான் இந்த 4 நட்சத்திரத்திற்குள்ளும் வரவில்லை ஆனால் நீங்க சொல்ற feelings எல்லாம் எனக்கு இருக்கு, emotions, Life ஐ பாதிக்குற விஷயங்களெல்லாமே இருக்கு, நான் துலாம் இராசி விசாக நட்சத்திரம், மேட லக்னம்

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 10 หลายเดือนก่อน +1

    Thank you very much theriyadha vishayam sir

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน +2

    நன்றி அருமை வணக்கம்.

  • @laxmiiyer3
    @laxmiiyer3 10 หลายเดือนก่อน

    Nice pathivu neenga sollvadu unmai thanks

  • @ganthimathi2632
    @ganthimathi2632 11 หลายเดือนก่อน +5

    சரி சார் நல்ல பதிவு

  • @rajaganapathyv
    @rajaganapathyv 8 หลายเดือนก่อน +1

    Nice explanation sir
    Thanks
    🙏

  • @udayaragavan007
    @udayaragavan007 11 หลายเดือนก่อน +10

    Ketkadha kelviku badhil sollave koodadhu.. life lesson for me..

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 11 หลายเดือนก่อน +3

    Thankyou 🙏🏻

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 11 หลายเดือนก่อน +12

    True, im Shima rasi, Tula laganam. I do have mood swings often, wondered why ? U have given a clarity, thanks a ton🎉

  • @maanvizhit6622
    @maanvizhit6622 11 หลายเดือนก่อน +2

    Thanks sir

  • @ritheshdiaries8892
    @ritheshdiaries8892 6 หลายเดือนก่อน +1

    Such a informative

  • @user-rb4so9ug3d
    @user-rb4so9ug3d 9 หลายเดือนก่อน

    Thank you

  • @durairajk9064
    @durairajk9064 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @gaushik.a5576
    @gaushik.a5576 11 หลายเดือนก่อน +2

    Sema sir 👍

  • @ushajothi1615
    @ushajothi1615 8 หลายเดือนก่อน +1

    Excellent superb speech

  • @geetha_martin
    @geetha_martin 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @user-ms9jc9hq7k
    @user-ms9jc9hq7k 10 หลายเดือนก่อน +18

    பரிகாரதுக்கு வழி சொல்லி ,இன்றுவரைக்கும் நிறைய துன்பங்கள் அனுபவித்து கொண்டு இருந்தேன்..
    1)ஒரு வாரம் தூக்கம் இல்லாமல் இருந்து இருக்கேன்..
    2)ஒரு கோயில் ஐ மாந்திரீக கட்டில் இருந்து எடுத்து.,1 வாரம் எழுந்திரிக்க முடியாமல் இருந்தேன்..
    காஞ்சி பெரியார் அவர்கள்..அவருக்கு மாந்திரீக பிரச்சினை இருந்ததினால் அவர் திருச்செந்தூர் முருகன் கோயில் இல் 45 நாள் இருந்து ,அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டாதாக ஒரு செய்தித்தாளில் பார்த்தேன்..அதன் பிறகு மாதம் ஒரு முறை தவறாது சென்று நீராடி இறைவனை தரிசித்து ஒரு இரவு தூங்கி எழுந்து வந்த பின்னர் உடல் நலம் ஆனது..
    இப்போது இதை தான் செய்து கொண்டு இருக்கேன்.. ஓம் முருகா 🙏🙏

    • @user-ms9jc9hq7k
      @user-ms9jc9hq7k 10 หลายเดือนก่อน

      ஒருவரை அழைத்து,மரத்தின் உச்சியில் ஏறி பழம் பறித்து கொடுக்க சொல்லும்போது..
      அவன் கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற பயத்தில் வேண்டாம் என்று போய் விட்டால் என்ன செய்வீர்கள்..
      இங்கு பல ஜோதிடர்கள் ,உங்களுடைய கர்மாவை எடுத்துக்கொண்டு., குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றனர்..
      அதனால் தான் விசயம் தெரிஞ்ச பல ஜோதிடர்கள் ஆசிரியர்கள் ஆக இருந்துவிடுகின்றனர்..

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 หลายเดือนก่อน +3

    Sir genious sir ninga, unmai sir

  • @masilamaninarasimhan7536
    @masilamaninarasimhan7536 11 หลายเดือนก่อน +6

    உண்மை sir ,100%

  • @santhir5863
    @santhir5863 10 หลายเดือนก่อน +3

    Yea. You are absolutely correct in revealing karma of others with our the request from the respective persons. It is my practical experience

  • @rajeshkarthi3589
    @rajeshkarthi3589 6 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஐயா

  • @gururamramki1127
    @gururamramki1127 11 หลายเดือนก่อน +7

    நான் நினைத்ததை வீடியோ

  • @haridass3303
    @haridass3303 10 หลายเดือนก่อน +1

    Super

  • @sowrirajans9210
    @sowrirajans9210 11 หลายเดือนก่อน +12

    சந்திரனின் கரமப்பதிவைக் கொண்ட ஜோதிடர்கள் வாடிக்கையாளரின்
    கேள்விக்கு மட்டும் பதில்
    அளிக்க முயலாமேயொழிய கேட்கப்படாத விஷயங்களில் தலையிட்டு விபரங்கள்கூறி கர்மாவை
    தேடிக்கொள்ளக் கடாது என்ற அறிவுரை‌ வெகுவாக வரவேற்க்கப்பட வேண்டியது.

  • @rajnilanr2575
    @rajnilanr2575 10 หลายเดือนก่อน +5

    True 💯 sir

  • @samsaar3005
    @samsaar3005 10 หลายเดือนก่อน

    host is asking good questions

  • @samsaar3005
    @samsaar3005 10 หลายเดือนก่อน +4

    tula lagnam, barani, magam, kettai, uthiratathi

  • @remimol7859
    @remimol7859 4 วันที่ผ่านมา

    Thank you so much sir

  • @techwithsharlu3951
    @techwithsharlu3951 7 หลายเดือนก่อน

    Excellent solution thanks 10:37

  • @aravindarajc
    @aravindarajc 11 หลายเดือนก่อน +1

    Thanks ji

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 7 หลายเดือนก่อน

    Nice video 💯💯💯

  • @selvir9055
    @selvir9055 หลายเดือนก่อน

    தம்பி கடவுள் போல உள்ளது உங்கள் பேச்சு வார்த்தை நல்ல பேசி நன்றி மகிழ்ச்சி

  • @niraipushpa9038
    @niraipushpa9038 11 หลายเดือนก่อน +3

    💯 True sir. Very great Thankfull sir.

  • @saranyapallavi
    @saranyapallavi หลายเดือนก่อน

    Thank

  • @gomathinarayanaswamy3206
    @gomathinarayanaswamy3206 8 หลายเดือนก่อน +3

    Very informative and very practical approach brother 🙏🙏🙏

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm 11 หลายเดือนก่อน +1

    Super sir superspeech

  • @user-ks1zp6ik9d
    @user-ks1zp6ik9d 6 หลายเดือนก่อน +3

    Sir 💯 unmai naan yippovaraikkum yenakku sammantham illadha visayathil ,naanagave udhavi seyya poi naan perum vedhanaiyil maattikonden. Aanal sammandha pattavargal nimmadhiyaga yirukkirargal avargal karmavai naan yippavaraikkum anubavithukondudhaan yirukkiren ningal sollvadhu 💯%unmai sir🙏🙏🙏🙏🙏

  • @NEXTOVER1945
    @NEXTOVER1945 6 หลายเดือนก่อน +1

    Thanks a ton vishal sir I'm born on uthratadhi i oftenl y try to volunteer other people problem and try to console them and many times i had various type of mood swings it results anxiety and uncontrollable angriness 🎉🎉🎉

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 11 หลายเดือนก่อน +4

    True

  • @vimethavaneesakarannair1349
    @vimethavaneesakarannair1349 11 หลายเดือนก่อน +7

    Extly true 💯 sir

  • @kalaia193
    @kalaia193 10 หลายเดือนก่อน +5

    உண்மை 100% இந்தபதிவு

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 11 หลายเดือนก่อน +1

    Exactly sir, for me all day sidu sidu day only.

  • @pushpa352
    @pushpa352 10 หลายเดือนก่อน

    Bro neenga solluvadu romba sari.Naan poosam.Naan sila nerangalil negative vidayathoduconbectaagividugiresn.

  • @sathyabamakailash2182
    @sathyabamakailash2182 10 หลายเดือนก่อน

    It's true in my family

  • @thiruselviselvi1994
    @thiruselviselvi1994 10 หลายเดือนก่อน

    👌

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 11 หลายเดือนก่อน +1

    Sollmbothu bayama eruku my husband Bhutan power my daughters pooradam and uthram

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 11 หลายเดือนก่อน +4

    s true....i would think if any sensational murder happens how it have happened like mind imagines even though try to stops
    but we can help others in case emergencies...that ours karma we finish where we have pending on previous birth

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t 11 หลายเดือนก่อน +5

    துலாம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் பூராடம் இருக்கிறது செய்வினை பயம் இருக்கிறது நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கிறது

  • @sangeekrish785
    @sangeekrish785 9 หลายเดือนก่อน

    Sir unmai unmai !!

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 11 หลายเดือนก่อน +2

    My son magam star, thula laghanam

  • @sree2964
    @sree2964 11 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 11 หลายเดือนก่อน +1

    oh my god..my ex husband pooradam his sister is mentally challenged and they do black magic
    but i dont mind now i become advocate i would help others hopefully

  • @marymanimala7417
    @marymanimala7417 11 หลายเดือนก่อน +11

    Hal vishaul obsolutely 100 percent.correct.i am magam.star my son thulam rasi visakam star daughter also magam star son is effected by his father aanma in his body about 10 years karma is working absolutely correct life.is suffering too much no happy anytime in life nice explanation thanku vishaul.👌👌👌🙏🙏🙏

    • @sathishkumar-xj1kl
      @sathishkumar-xj1kl 11 หลายเดือนก่อน

      உங்கள் பெயர் என்ன கிருஸ்துவரீ போல் இருக்கிறதே நீங்கள் ஜாதகம் எல்லாம் பார்ப்பதில்னல நம்புவதும் இல்னலயே

  • @arthymani670
    @arthymani670 10 หลายเดือนก่อน

    Myself barani
    My elder daughter barani
    My younger daughter thula lagnam sir...

  • @vijayanand8542
    @vijayanand8542 7 หลายเดือนก่อน

    Me mesa rasi bharani star thula lagnam

  • @Leelamani-jd6dc
    @Leelamani-jd6dc หลายเดือนก่อน

    I am Mesham Barani,My husband Dhulam lagnam.100/100 correct Sir

  • @sathyabamakailash2182
    @sathyabamakailash2182 10 หลายเดือนก่อน

    My self bharani,thula lagnam what's the result

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 10 หลายเดือนก่อน

    . my dreams came true in many times

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 9 หลายเดือนก่อน

    👍👍

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy4917 6 หลายเดือนก่อน +1

    நானும் ஒரு ஜோதிடர்தான், விஷால் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் தெளிவான விளக்கம். வரும் காலத்தில் உங்கள் புகழ் மென்மேலும் வளரும். வாழ்க வளமுடன். 🙏

  • @sivam.s7104
    @sivam.s7104 11 หลายเดือนก่อน +4

    👍👍அருமை. பதிவு 💯👌👌

  • @janakiraman1802
    @janakiraman1802 5 หลายเดือนก่อน +1

    ஆமாம் சார் நூற்றுக்கு நூறு உண்மையே!நண்பரின் மகன் கேன்சரில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவனுடைய ஜாதகத்தை நானே வாங்கி ஜோதிடரிடம் காண்பித்து பரிகாரம் சொன்னேன் !! கடைசியில் என் மகன் விபத்தில் இறந்து விட்டான் கொடுமை சார்,

  • @udayaragavan007
    @udayaragavan007 11 หลายเดือนก่อน

    Navaamsam oda raasi and lagnathuku eadhavadhu connection irukuma??

  • @Seethalakhsm
    @Seethalakhsm 10 หลายเดือนก่อน

    Bhudhan karma only for 3 stars persons...or will affect bhudhan lagnam persons also? PL clarify...

  • @ushajothi1615
    @ushajothi1615 8 หลายเดือนก่อน +3

    100 percent correct. .I am uththirattadhi..yellarum avanga kashtaththai yen kitta dan solvanga

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @shanthipalanisamy1414
    @shanthipalanisamy1414 8 หลายเดือนก่อน

    True sir en fri ava problems ah enkitta solluva na solution solluve but avaluku vandha ha problem apdae enaku nadakuthu..

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 หลายเดือนก่อน

    Yes sir my brother likes to message me in the wee hours and complain about his wife and keep on narrating what he is going through at 4.30 am I feel stressed so when I'm praying whatever he tells me I visualize it

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 5 หลายเดือนก่อน

    Neenga solra ellame enaku iruku. But nan krithigai star rishabam rasi magara lagnam.
    En v2la yarume indha stars ila

  • @tharunramesh6295
    @tharunramesh6295 5 หลายเดือนก่อน

    💯 unmai

  • @laxmiiyer3
    @laxmiiyer3 10 หลายเดือนก่อน

    My daughter both bharani and kettsi and my grand daughter chitthirai Tula rasi this karma and bhudam which you explained very correct my grand son utthiram also my 2nd Daughter kettsi take a Suicide attempt I our house. She emotionally hear his friends love story but karma activate she feel emotional and mental week she take decision in one hour by 4.45 to 5.45.pm evening 6.40pm when I came my home she Suicide in bedroom . But your concept of karma giving answer of question why she do like this? Thanks 🙏

  • @geethac4784
    @geethac4784 9 หลายเดือนก่อน

    Carrot sir

  • @premk7761
    @premk7761 10 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள் ஐயா நன்றி

  • @sabarikummayil
    @sabarikummayil 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 11 หลายเดือนก่อน +7

    உண்மைதான் சார் நன்றி நற்பவி

  • @bharathiv9582
    @bharathiv9582 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @sinthuraj9331
    @sinthuraj9331 หลายเดือนก่อน

    I have 2 kids... Oru pill keddai thula laknam, mata pilla uthiradathi, husband thulam... 2 pillayalum moon da karma la piranthavanga...athoda puthan karmavum iruku.. epidi karmava illama panalam...

  • @devasena8685
    @devasena8685 11 หลายเดือนก่อน +2

    விருபாக்ஷா மலையாள படம்.

  • @renganathancr8237
    @renganathancr8237 10 หลายเดือนก่อน +3

    உண்மை.காஞ்சி மகா பெரியவரிடம் வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள் தன் சகோதரி சித்தபிரமை பிடித்து துயரம் படுகிறார் என்றும் இதை சரிசெய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்க,அதற்கு பெரியவா அவர்கள் சொன்ன பரிகாரம் என்னவெனில் திருமுருகாற்றுப்படை பதிகத்தை அந்த பெண் காதில் படுமாறு தினமும் பாராயணம் செய்யவேண்டும் என்றும் திருமுருகாற்றுப்படை புத்தகங்கள் அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.அதை வானதி திருநாவுக்கரசு அப்படியே செய்ய அந்த நோய் சரியானதாக ஒரு பதிவு உள்ளது ஐயா..

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely 10 หลายเดือนก่อน

    Today Sapthami

  • @vijaya4816
    @vijaya4816 10 หลายเดือนก่อน

    Shall we say good things to them sir.if they cannot ask to us but they are searching answer for that .if a person worries not having child but share about it to us and if I say you will get news soon is it wrong sir because of intuition iam saying

  • @sivasiva6397
    @sivasiva6397 11 หลายเดือนก่อน +1

    Sir iam rishabh rasi rohini nakshatra D.O.B 22.8.73 please tell me sir

  • @user-vq4eq9sw3e
    @user-vq4eq9sw3e 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusivakumar5085
    @sindhusivakumar5085 11 หลายเดือนก่อน +2

    True sir i have 2 daughters younger daughter bharani nakshatra and thula lagnam elder daughter iam hastam nakshatra. sir pls give me any pariharam

    • @harish-503
      @harish-503 10 หลายเดือนก่อน

      Anjneyar valipaadu

    • @sindhusivakumar5085
      @sindhusivakumar5085 10 หลายเดือนก่อน

      @@harish-503 thank you sir🙏

  • @ellammix8931
    @ellammix8931 10 หลายเดือนก่อน

    About thulaam lagnam people 2:13

  • @periyasamystars16
    @periyasamystars16 9 หลายเดือนก่อน

    K.Periyasamy,
    16/09/1991,
    Thanus Rasi Moola Nachariram 3 Padam,
    Meesa lakkanam,
    First Marriage 23/08/2018,
    Wife go for Others,but have two Child Sir,
    Now I Want to Second Marriage Sir,
    When Seconds Marriage Sir,
    7 1/2 Sani Perichi Complete,but more than problems Sir,
    Please Response Sir,

  • @haridass3303
    @haridass3303 10 หลายเดือนก่อน +3

    இது தெரியாம எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்

  • @ellammix8931
    @ellammix8931 10 หลายเดือนก่อน

    General tips to avoid black magic for budhan karma people 6:20

  • @magesho8731
    @magesho8731 10 หลายเดือนก่อน +1

    நான் துலாம் லக்னம் & மகம் நட்சத்திரம். வயதானவர்கள் இயலாதவர்கள் என்னிஞம் யாசகம் கேட்டால் உணவு வாங்கி குடுத்துவிட்டு வீட்டிற்க்கு வந்து அழுவேன். என்னால் எந்த வேலையுப் செய்ய முடியாது. இது எனக்கு துன்பத்தை ஏற்படுத்துமா? அதாவது , அவர்கள் கர்மாவை நான் சுமக்க நேரிடுமா?

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 11 หลายเดือนก่อน

    oh my god..my ex husband pooradam his sister is mentally challenged and they do black magic

  • @namasivaya549
    @namasivaya549 5 หลายเดือนก่อน

    How to overcome from black magic

  • @gururamramki1127
    @gururamramki1127 11 หลายเดือนก่อน +5

    கர்மவின் விடை

  • @yuvaranir7146
    @yuvaranir7146 10 หลายเดือนก่อน +1

    Tula rasi DNA connected na !? Ratha sondhangal 4 natchathiram connected ah?!!!! 2.30

  • @meenasundar565
    @meenasundar565 9 หลายเดือนก่อน

    Sir Karma என்னா தெரியுமா sir

  • @anushiyak9138
    @anushiyak9138 10 หลายเดือนก่อน +11

    Me scorpio
    My sister scorpio
    My brother scorpio
    My husband scorpio
    My son also scorpio

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 3 หลายเดือนก่อน

    romba pesuraru
    .Mika kuzhapa vathi..
    loos u thanama pesuraru