தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 457

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 2 ปีที่แล้ว +7

    அம்மா உங்களை நேரில் பார்க்கணும் ஆசை எனக்கு அம்மா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว +3

    ௐம் நமசிவாய. அருமை. தங்களின் குரலில் பெரிய மாற்றமாக உள்ளது. Take care. அம்பாளின் அருள் பரிபூரணமாக கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம். நன்றி

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +4

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்லும் போதே அம்பாளை ஒருமுறை யாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வர்ணனையும் மனதிற்கு மிக இதமாகவும் இருந்தது சகோதரி வணக்கம்

  • @vinoth6839
    @vinoth6839 2 ปีที่แล้ว +3

    தெய்வங்களின் திருப்புகழை உரைக்கும் தெய்வீக மங்கையே 🙏
    உனது தெய்வீக குரல்
    இந்த உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் 💐

  • @saravanan2809
    @saravanan2809 2 ปีที่แล้ว +3

    இந்த ஆண்டும் சொற்பொழிவு அருமை அம்மா.ஒரு ஆசை நீங்க சிறு வயதில் இருந்து சொற்பொழிவு செய்கின்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் வரலாறு சிறப்புகளை உங்கள் குரலில் கேட்க ஆசை.❤️🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +7

    ஓம்சிவசக்தி🔱🔥🙏
    உங்களுக்கு உடல்நிலை சரியில்லையாமா கம்பிரகுறல்வலம்மா கேட்க கேட்க கேட்டு கொண்டு இருக்கும் தோணும்மா இன்றுமுகத்தில் சோர்வு தொண்டைகட்டிணது தெரிகின்றது நீங்கள் நன்றாக இருக்க எல்லாவல்ல இறைவனை வேண்டிகிறேன்🙏

  • @rocky_yash5696
    @rocky_yash5696 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.நான் சென்னையில் தான் இத்தனை காலமாக இருக்கிறேன் இதுவரை இந்த கோவிலைப் பார்த்தில்லை இந்த பதிவை பகிர்ந்ததுக்கு நன்றி நான் இந்த கோவிலுக்கு சென்று அம்மாவின் தரிசனத்தைப் பெருகிறேன்.நன்றி.

  • @user-oo5zv2xf2k
    @user-oo5zv2xf2k 2 ปีที่แล้ว +4

    அம்மா பெரியாண்டவர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ....🙏 தாங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

  • @solaiswari6524
    @solaiswari6524 2 ปีที่แล้ว +4

    பேசும் தெய்வம் கோலவிழி என் தாய் அவள்

  • @SN-ef7hs
    @SN-ef7hs 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா எனக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் பாக்கும் வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது வெள்ளியங்கிரி ஆண்டவர் பற்றி தகவல் பதிவு செய்யுங்கள் அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +2

    வேண்டியவருக்கு வேண்டிய வரங்களை எல்லாம் கொடுத்து நோய் நொடி இன்றி காப்பாற்றி அருள வேண்டும் பத்ரகாளியம்மா தாயாக இருந்து அருள்புரியவேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +6

    01 - சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்
    02 - கோவை தண்டு மாரியம்மன்
    03 - சேலம் கோட்டை மாரியம்மன்
    பற்றி கூறுங்கள் அம்மா.

    • @manisathya2332
      @manisathya2332 2 ปีที่แล้ว

      Sathiyamangala eansontha oru tha mika 🙏 sakothara tq tq so much 🌹

  • @rajgurudhanam8167
    @rajgurudhanam8167 2 ปีที่แล้ว +2

    கடைசியாக கூறிய வரியில் கண்ணீர் வந்து விட்டது.நன்றி

  • @tutiestuties6991
    @tutiestuties6991 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்க வீடியோ பதிவு மிகவும் அருமை உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தெய்வீக சக்தி வாய்ந்த உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி அருமை

  • @priyamanimaran587
    @priyamanimaran587 2 ปีที่แล้ว +2

    ஆயிரம் துன்பங்கள் அண்டியே வந்தாலும் எத்தனை கக்கும் அம்மையே அருள்மிகு கோழவிழி பத்ரகாளி தாயே போற்றி போற்றி...

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 ปีที่แล้ว +159

    அக்கா voice லைட்டா கஷ்டம் தெரிது, தொடர்ந்து சொற்பொழிவு போவதினால் குரலில் கஷ்டம் தெரிது, take care அக்கா.......

    • @dishitaranidishitarani4376
      @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +10

      ஆமாம் அம்மா ...

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 ปีที่แล้ว +7

      காலை வணக்கம் அம்மா உடல் நலம் ஆரோக்கியமாஇருங்க அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹❤️💖💖💖💖💖💖💖💖

    • @msuguna1563
      @msuguna1563 2 ปีที่แล้ว +3

      Amman amma

    • @vasanthim534
      @vasanthim534 2 ปีที่แล้ว +3

      p

    • @mr_akki4851
      @mr_akki4851 2 ปีที่แล้ว +5

      ama amma take rest❤

  • @Nandhini0029
    @Nandhini0029 2 ปีที่แล้ว +1

    பல ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல பயனுள்ள வகையில் அமைந்த தகவல்களை வெளியிட்டு வரும் தங்களுக்கு மிகவும் நன்றி

  • @thangammariappan8578
    @thangammariappan8578 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அவள் கடை கண்பார்வை போதும் எல்லா தடை நிங்கும்

  • @tamila2205
    @tamila2205 2 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா இதய நீங்க மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் பற்றி ஒரு பதிவு கொடுங்க அக்கா நான் ரொம்ப நாளா உங்ககிட்ட கேட்டுக்கொண்டு இருக்கிறேன் தயவுசெய்து ஒரு பதிவு குடுங்க

  • @Kavinathan-uc2hn
    @Kavinathan-uc2hn 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா நாங்கள் எங்கள் குலதெய்வம் கோவில் கொடை விழாவிற்கு விரதம் இருக்கும் முறை பற்றியும் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது காய்கறிகள் பற்றிய பதிவினை தாருங்கள் அம்மா

  • @sanandan5031
    @sanandan5031 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் சொல்ல சொல்ல மெய் சிலிர்க்குது அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி அம்மா

  • @cute_edits120
    @cute_edits120 2 ปีที่แล้ว +4

    அம்மா நம் ஊரில் குல தெய்வம் இஷ்ட தெய்வம் எங்கள் ஊரில் இருக்கிறது நம் ஊரில் உள்ள கோவிலில் போய் சாமி கும்பிட்டால் போதுமா என்று பதில் சொல்லுங்க அம்மா நான் குல தெய்வம் இஷ்ட தெய்வம் இந்த இரு தெய்வமும் தான்என்னைkappathiyathu எனக்கு குல தெய்வம் இஷ்ட தெய்வம் ரொம்ப பிடிக்கும்

  • @madaragaming1610
    @madaragaming1610 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்களை வணங்குகிறேன்
    எங்களுக்கு எதுவுமே தெரியாது நீங்கள் கூறும் பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்கிறோம்
    வாழ்க வளமுடன்

  • @ariprakash6064
    @ariprakash6064 2 ปีที่แล้ว +4

    அம்மா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பற்றி சொல்லுங்க அம்மா 🙏🏻🙏🏻🤲

  • @tamilzhantechnology3774
    @tamilzhantechnology3774 2 ปีที่แล้ว +6

    அம்மா, பிரிந்த உறவு ஒன்று சேற என்ன வழிபாடு செய்வது அம்மா..

    • @priyapavi3947
      @priyapavi3947 2 ปีที่แล้ว +2

      அபிராமி அந்தாதி படியுங்கள்

  • @rockstrdhny5945
    @rockstrdhny5945 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மா. நாங்கள் பல வருடங்களாக இங்கு வழங்கும் பாக்கியத்தை ஆத்தா தந்திருக்கிராள். அம்பாளுக்கு, இடது பக்கத்தில் வாலியும் இருகிறார். அவர் பூஜை செய்த தேவி இவள்.

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா கேட்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கிற து அருமையான பதிவு 🙏🙏🙏

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 2 ปีที่แล้ว +4

    நேற்று தான் நினைத்தேன் இன்னும் இந்த கிராமத்து சாமி தலைப்பு எடுக்கவில்லை என்று .......நன்றி அம்மா......

  • @neidhal4325
    @neidhal4325 2 ปีที่แล้ว

    அம்மனை தரிசித்துவிட்டு இரவு கண் மூடினால் அம்மனின் விழி நம் மனக்கண்முன் தோன்றும், அந்த அற்புத அனுபவத்தை நான் பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன்.அருமையான பதிவு👌. நன்றிமா. வாழ்க வளமுடன் பல்லாண்டு. 💐

  • @venibaskar8831
    @venibaskar8831 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் மேடம் நான் இரண்டு முறை உண்டியல் பணம் என்னுவதற்கு சென்றுள்ளேன் மிகவும் அழகான அம்மன் பார்த்துக் கொண்டே இருக்கலாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @cmagamer02
    @cmagamer02 2 ปีที่แล้ว +3

    அம்மா மதுரைஅழகர்கோவில்மேலேஉள்ளராக்காயிஅம்மனைபற்றிசொல்லுங்கள்அம்மா

  • @dineshmanikandanp5800
    @dineshmanikandanp5800 2 ปีที่แล้ว +3

    அம்மா கிராமத்து சாமிகள் பதிவில் உறையூர் வெட்காளி அம்மன் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்

  • @amulamul6406
    @amulamul6406 2 ปีที่แล้ว +6

    அம்மா நன்றி மா
    உங்கள் குரல் சரியில்ல மா முதலில் உங்க தொண்டைக்கு வைத்தியம் பண்ணுங்க மா
    நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்க ஆரோக்கியமாக இருக்க உமாமகேஷ்வரனை வேண்டுகிறேன் நன்றி மா

  • @vishalsview843
    @vishalsview843 2 ปีที่แล้ว +1

    Amma today i gone to kolavizhi Amman kovil and mundakanni Amman koil because you told ... I saw kolavizhi Amma's face , i was stunned . I never have sawn like this Amman in my life . Thanks amma thanks very much 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 2 ปีที่แล้ว +1

    இப்பதிவை பார்க்கும் போது அழுது விட்டேன், நன்றி அம்மா இப்பதிவிற்கு 🙏

  • @sharmenragu3716
    @sharmenragu3716 2 ปีที่แล้ว +3

    மதுரை வீரனின் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா ☘️☘️☘️

  • @mohanr7479
    @mohanr7479 2 ปีที่แล้ว +3

    😘😘😘enga amma sollrega romba santhosamha eruku 🤗🤗🤗

  • @suriyaa1742
    @suriyaa1742 ปีที่แล้ว +1

    1 1 . 1 1 . 2 0 2 2 வெள்ளிக்கிழமை அன்று மாலை மைலாப்பூர் கோலவிழி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தேன் கோலவிழி அம்மனுக்கு நன்றி
    12. 11.2022 சனிக்கிழமை அன்று உங்கள் காணொலியை பார்த்தேன்
    நன்றி
    ஓம் அருள்மிகு மைலாப்பூர் கோலவிழி அம்மன் தாயே போற்றி

  • @kalaipechi7158
    @kalaipechi7158 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பற்றி பதிவிடுங்கள் அம்மா.

  • @kavithas4903
    @kavithas4903 2 ปีที่แล้ว +4

    Mam மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு பற்றிய பதிவு எடுத்துக் கூறுங்கள்

  • @sallantyadhinarayananvenka6632
    @sallantyadhinarayananvenka6632 ปีที่แล้ว +1

    After Seeing Your Masanni Amman Temple I did Parikara-I Felt Ambal Talking to me-Thank You.

  • @vijayashreev8342
    @vijayashreev8342 2 ปีที่แล้ว

    Intha annai than engal kudumba deivam. Avalavu anbum karunai mikkavanga. Romba nandri and miga santhosam. God Bless you and your family.

  • @lovelymaddy87
    @lovelymaddy87 2 ปีที่แล้ว +3

    Voice le bayangara strain theriyadhu... please unga voice daan ungaloda periya strength... take care

  • @jayalakshmi7327
    @jayalakshmi7327 2 ปีที่แล้ว +4

    வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்த எப்படி இருக்கும்னு சொல்லுங்க மேம்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @jojanice6211
    @jojanice6211 6 วันที่ผ่านมา

    I'm going there Amma... Just cos of your speech ❤

  • @indirajithindirajith2006
    @indirajithindirajith2006 2 ปีที่แล้ว +3

    அம்மா குலசை ஶ்ரீ முத்தாரம்மன் பற்றி பதிவு நீண்ட நாட்களாக கேட்டு கொண்டே இருக்கிறேன். தயவுசெய்து பதிவு செய்யுங்கள்

  • @manjularavi6140
    @manjularavi6140 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மா நீங்கள் அந்த அம்மா வை பற்றி சொன்ன தை கேட்டு வுடன் எனக்கு உடனே பார்க்க வேண்டும் போல உள்ளது முயற்சி செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ariprakash6064
    @ariprakash6064 2 ปีที่แล้ว +3

    அம்மா மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பற்றி கிராமத்துசாமி பதிவு ஒன்று குடுங்க அம்மா

  • @vimalgowthami1584
    @vimalgowthami1584 2 ปีที่แล้ว +4

    Melmaruvathur Aathi parasakthi Amman pathi sollungama...

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் நலமோடு இருக்க ப்ரார்த்தனை செய்கிறேன். வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி போடுங்கள்.

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அக்கா 🙏😍 ஓம் சக்தி 🙏😍

  • @veeransuresh4792
    @veeransuresh4792 ปีที่แล้ว +1

    Akka intha pathivu pathudu intha kovil poidu vanthen idhan first time ponen kovil vittu veliya varave manasu varala sema feel thank you akka

  • @parthibanguna9107
    @parthibanguna9107 2 ปีที่แล้ว +2

    Mam பேச்சியம்மன் பற்றி பதிவு செய்யுங்கள் மேடம் ஏனென்றால் இன்று நிறைய பேருக்கு பேச்சியம்மன் என்பது யார் என்று தெரியவில்லை அந்த தெய்வம் சிறப்பு யாருக்கும் புரிவதில்லை தயவுசெய்து பேச்சியம்மன் பதிவிடுங்கள்

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +3

    அம்மா கோலவிழி பத்திரகாளியம்மா முண்டகன்னியம்மா ஓரே ஊர் முண்டகன்னியம்மா ஓம்சக்தி

  • @rohithravi1411
    @rohithravi1411 2 ปีที่แล้ว +4

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள்🙏 அம்மா 🙏

  • @shakthivelshakthi6094
    @shakthivelshakthi6094 2 ปีที่แล้ว +2

    அம்மா காலை வணக்கம் அருமையான பதிவு நன்றி அம்மா அதிஷ்டம் தரும் செடிகளை பற்றி செல்லுங்கள் அம்மா

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว +1

    என் பெயர் மகேஷ்வரி எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அக்கா உங்கள் பதிவின் படி வழி நடக்கிறேன் உங்கள் உடல் நலத்தை நல்லபடியாக கவனித்து கொள்ளவும்.... 🧡💙❤💚💜💚❤💙🧡

  • @sakthim1209
    @sakthim1209 2 ปีที่แล้ว +4

    அம்மா சேலம் மேச்சேரியில்எழுந்தருளியுள்ள திரு பத்ரகாளியம்மன் பற்றிய வரலாறு பதிவிடுங்கள் உங்கள் குரலில் கேட்கமிகமிகஃஆவல்

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 ปีที่แล้ว +1

    Maaam thank you for sharing the information.By Ambal's grace i want to go and have darshan. Ram Ram

  • @vijayalakshmi2155
    @vijayalakshmi2155 2 ปีที่แล้ว +1

    Unga video parthapiraku nan kovilku ponen Mylapore temple and Amman tharisanam parthen mika nandri 🙏🙏🙏🙏

  • @HemaLatha-xb9lj
    @HemaLatha-xb9lj 2 ปีที่แล้ว +1

    Na sendru irukuren andha ammavin puzhalai peasa indhan jenmam podhadhu arumaiyana thayea 🙏🙏🙏 ennoda elam santhosathukum kudum irukum thayea avaga 🙏

  • @g.vigneshvicky366
    @g.vigneshvicky366 2 ปีที่แล้ว +3

    Isakki Amman Katha sollunga amma

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீபத்திரகாளி ஸ்ரீ முத்து விநாயகர் துணை துணை

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +3

    பெரியவா குருவடிசரணம் திருவடிசரணம் சமயபுரத்தம்மா ஓம்சக்தி

  • @ananthianu8982
    @ananthianu8982 2 ปีที่แล้ว +3

    கிராமத்து சாமி பட்டியலில் ஐந்து வீட்டு சாமி பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @hdiya2836
    @hdiya2836 2 ปีที่แล้ว +3

    Mam enaku oru doubt, namba saami room la neraiya saami irukku, naa ipo epdi saami kitta oru vendudhal vaikuradhu? Oru oru saami kittaiyum vendunama ?

  • @srinithyar1822
    @srinithyar1822 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை.சூப்பர் சூப்பர் அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @parthasarathi9815
    @parthasarathi9815 2 ปีที่แล้ว +3

    Thirumulaivoyal Pachaiamman patri sollunga akka plz🙏

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 2 ปีที่แล้ว +2

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் பற்றி சொல்லுங்க அம்மா

  • @vijayashreev8342
    @vijayashreev8342 2 ปีที่แล้ว

    Ambigaiyay patri ivalavu vilakkam thandhu ennai urchagam paduthiteenga. Romba nandri

  • @pandirajavelumani6915
    @pandirajavelumani6915 2 ปีที่แล้ว +3

    பட்டுக்கோட்டை நாடியம்மன் பற்றிய பதிவு போடுங்க அம்மா ....

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @siddharthm778
    @siddharthm778 ปีที่แล้ว +2

    My favourite amma I had god in my body when I went to the temple amma

  • @b.navaneethakrishnan4489
    @b.navaneethakrishnan4489 2 ปีที่แล้ว +3

    அக்கா நீங்க பேசறத கேக்கவே நாங்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் நன்றி அக்கா

  • @jeyanthiratha6909
    @jeyanthiratha6909 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றிகள்

  • @prasanthprasanth689
    @prasanthprasanth689 2 ปีที่แล้ว +4

    அம்மா புட்லூர் ராமாபுரம் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் பற்றி கிராமத்து சாமி பதிவில் சொல்லுங்கம்மா 🙏🙏🙏

  • @602akashyash4
    @602akashyash4 2 ปีที่แล้ว +2

    Amma pls say about maruvathur om Shakthi amma

  • @karthiks5385
    @karthiks5385 2 ปีที่แล้ว +1

    Amma avlo azhaga iruppanga.. partha odane oru periya nambikkai manasil thonuchu.. kaneer peruga andha ambalai tharisikkra vaippa amma kudutha.. avlo sandhosamana arul niraindha oru dharisa nam enaku kedaikchadhu... Om Sakthi.

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 2 ปีที่แล้ว +1

    Take care ur health akka, kashta pattu pesura madhuri irukku , health seriyanadhum neenga videos podunga, nanga wait pandrom, unga health dhan mukkiyam

  • @kumarradha8166
    @kumarradha8166 2 ปีที่แล้ว +4

    அம்மா ஒரு சந்தேகம் குலதெய்வத்தை தவிர நம் இஷ்ட தெய்வம் நம் கஷ்டத்தை தீர்க்கமாட்டார்கலா????

    • @pravithraperumalharijith3252
      @pravithraperumalharijith3252 2 ปีที่แล้ว

      Yes

    • @kumarradha8166
      @kumarradha8166 2 ปีที่แล้ว

      @@pravithraperumalharijith3252 குலதெய்வம் மட்டும் தான் காப்பாற்றுமா

    • @cute_edits120
      @cute_edits120 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக குல தெய்வம் இஷ்ட தெய்வம் கஷ்டத்தை தீப்பாங்க

    • @kumarradha8166
      @kumarradha8166 2 ปีที่แล้ว

      @@cute_edits120 நன்றி

  • @suganyavignesh2898
    @suganyavignesh2898 2 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவுரை படி தான் நான் வீட்டில் பூஜை விரதம் கடைபிடிக்கிறேன்

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 ปีที่แล้ว +1

    கோலவிழி பத்ரகாளி அம்மா தாயே துணை....

  • @yegammainagappan9504
    @yegammainagappan9504 2 ปีที่แล้ว +4

    Mam u r voice is change.take care.

  • @neenavijaya4370
    @neenavijaya4370 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ...அம்மா அதிகம் எதிர் பார்த்த பதிவு

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 2 ปีที่แล้ว +2

    Amma veetil poojai hall il seithuvittu oru 1/2mani neram kaliththu photo and pooja samangalai eduthu vaikalama ..... Evening varaikkum athai appadiye vaithu Vida venduma pls sollunga ma.......

  • @vaira3351
    @vaira3351 2 ปีที่แล้ว +2

    Srivilliputhur periya mariamman kovil video podunga amma....

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 ปีที่แล้ว +1

    அம்மா, எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன் சாமி பற்றி கூறுங்கள்.நன்றி அம்மா.🙏🙏🙏

  • @lokeshloki2594
    @lokeshloki2594 7 หลายเดือนก่อน +1

    Arumiyana pathivu amma❤ Thiruvalangadu bathrakali Amman temple video podunga amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +2

    அம்மன் வழிப்பாட்டு பூஜையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை: கருமாரியம்மன், அங்காளம்மன் போன்ற அம்மன் தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தது.
    💎செவ்வரளி மலர்
    💎கேழ்வரகு கூழ்
    💎வாழைப்பழம்
    💎எலுமிச்சை மாலை
    💎வாழை இலையில் வைத்த சூடான சர்க்கரை (வெல்லம்)பொங்கல்.

  • @gowthamia3430
    @gowthamia3430 2 ปีที่แล้ว +1

    Weekly Friday viratham eppudi irukkanum pls sollunga Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arularul6334
    @arularul6334 2 ปีที่แล้ว +1

    Nenga soldrathu antha Amman soldra mathiri iruku roampa nandri madam

  • @suganyasrinivasan9923
    @suganyasrinivasan9923 2 ปีที่แล้ว +2

    Siruvachur Madura kaliyamman pathi sollunga ka

  • @abinayavasudevan2250
    @abinayavasudevan2250 2 ปีที่แล้ว +2

    Correct tha ma ambikai parkka kodi kangal pothathu..enthavoru manam kashtamaga irunthalum anga ponathum ellame sari aagidum..na feel panni iruka ma..

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா மிக அருமை நன்றி

  • @abiramiabi8114
    @abiramiabi8114 2 ปีที่แล้ว +2

    Good morning amma

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +1

    Very very thankful to you angel sister Om namasivaya

  • @kalpanamani7302
    @kalpanamani7302 2 ปีที่แล้ว +2

    Amma prithyankara Devi in varalaru pathi sollunga ma