Manjummel Boys : Box Office வசூல் | Hidden Details Decoding : Part-1 | Bubbles from Devil's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2024
  • Guna cave : • 💀கொடைக்கானல் திகில் கு...
    True Story : • Manjummel Boys - The T...
    Review : • Manjummel Boys - 🔥படத்...
    Manjummel Boys : எது REAL? எது SET? | Bubbles from Devil's Kitchen | Kodaikanal Guna Caves | Hidden Details Decoding : PART 1 | Karthick MaayaKumar | Big Topic | Episode 2660 |
    #ManjummelBoys #TheTrueStory #GunaCave
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 149

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  3 หลายเดือนก่อน +10

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @annadhurai1323
      @annadhurai1323 3 หลายเดือนก่อน

      Mr. karthick my kindly request you to get interview for any on of the person in My V3 Ads member

    • @EssentialThinker
      @EssentialThinker 3 หลายเดือนก่อน +1

      PLEASE TRY TO WATCH 😳🥺 OLD MALAYALAM FILMS 🔥🔥🔥 MANJUMMAL BOYS ARE BEST BUT THERE ARE FAR MORE BETTER FILMS IN MOLLYWOOD ❣️🙌🙌

    • @EssentialThinker
      @EssentialThinker 3 หลายเดือนก่อน

      EVERY MALAYALIS WATCH TAMIL MOVIES FOR A VERY LONG TIME EVERY TAMIL FILMS ARE HIT IN KERALA BCS KERALA PEOPLE WATCH ALL FILMS INCLUDING IRANIAN , NIGERIAN ETC..IN RECENT TIMES TAMIL PEOPLE STARTED WATCHING MALAYALAM MOVIES ..ITS A VERY GOOD GESTURE ..MUCH LOVE FOR ALL TAMIL PEOPLE ❤🥰

    • @EssentialThinker
      @EssentialThinker 3 หลายเดือนก่อน

      Don't miss premalu ,bramayugam and adu jeevitham

    • @santhosh-h
      @santhosh-h 3 หลายเดือนก่อน

      Hi

  • @True728
    @True728 3 หลายเดือนก่อน +52

    Bro opening scene-la கயிறு இழுத்தல் போட்டியில் எதிரில் இருந்த கயிறு இழுத்த டீம் ரியல் மஞ்சுமயில் பாய்ஸ் Bro ❤❤❤❤

  • @babykaruppan7205
    @babykaruppan7205 3 หลายเดือนก่อน +11

    படத்தின் கதையை விட குழியில் இருந்து வெளிய வரும்போது அந்த பாடல் வரிகள் விசில் அடிக்கவே தோணுது

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 3 หลายเดือนก่อน +67

    கண்மணி அன்போடு காதலன் பாடல் தொடங்கி க்ளைமாக்ஸ் காட்சியில் முடிகிறது மஞ்சு மேல் பாய்ஸ் படமே படைப்பு கமல் சார் லெஜன்ட் ஹீரோ 🔥 இயக்குனர்களுக்கு வாழ்த்துக்கள் 🤝🤝

    • @IlahGod
      @IlahGod 3 หลายเดือนก่อน +2

      How many times you watch. I saw your comment in many majummal boy's related video. That's why I asked.

  • @SMK66821
    @SMK66821 3 หลายเดือนก่อน +20

    உங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் ❤❤❤❤thanks for this information

  • @akhilraj988
    @akhilraj988 3 หลายเดือนก่อน +19

    Next big thing in Malayalam Industry is Aadujeevitham. March 28 release. Staring Prithviraj Sukumaran. 14 year film production, 6 years shooting. All Malayalam Filim fans are waiting for that particular Movie. May be Adujeevitham can bring next Oscar to India 😊.

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 3 หลายเดือนก่อน +7

    மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உலக நாயகன் கமல் சார் மாஸ் ❤👌👍👏🙏

  • @karthikumar8229
    @karthikumar8229 3 หลายเดือนก่อน +3

    இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் குகை காட்சியும் அதை வடிவமைத்த வரும் தான்

  • @Subramani-vt1dw
    @Subramani-vt1dw 3 หลายเดือนก่อน +8

    அங்கே என்னப்பா சத்தம் - அற்புதமான வர்ணனை... பாராட்டுக்கள்

  • @Pyas3024
    @Pyas3024 3 หลายเดือนก่อน +4

    மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்த்துவிட்டு யார் யார் குணா படம் பார்த்தது❤ நான் பார்த்தேன் ❤
    👇🏻

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 หลายเดือนก่อน +16

    Award winning film Manjummal boys. Congratulations👏 team.

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 3 หลายเดือนก่อน +25

    நம்ம தலைவன் கமல்ஹாசன் சார் அன்று போட்ட விதை குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது மஞ்சு மேல் பாய்ஸ் வழியாக எப்போதும் நம்ம தான் மாஸ் தலைவா

  • @user-vu2pd3el5s
    @user-vu2pd3el5s 3 หลายเดือนก่อน +11

    Super presentation ❤from kerala -Alappuzha 😊

  • @saviersavier1832
    @saviersavier1832 3 หลายเดือนก่อน +13

    மற்றவர்கள் எல்லாம் கலையைக் கொண்டு வாழ்ந்தார்கள் ஆனால் உன்னால் மட்டும் தான் கலை வாழ்கிறது the one and only கலை ஞானி

  • @user-bz3hu6nq8r
    @user-bz3hu6nq8r 3 หลายเดือนก่อน +7

    மலையாளம் தெரியாதவர்களுக்கு 20 நிமிடம் குறையாக தெரியும்... எப்படி கொடைக்கானல் செல்ல முடிவெடுக்கிறார்கள் & நம் ஊரில் விளையாட்டு போட்டிகள் அவ்வப்போது நடைபெறுவது போல அங்கு கயிறு இழுக்கும் போட்டி வைப்பார்கள்... நன்கு மலையாளம் எனக்கு தெரிந்ததால் என்னவோ முதல் பகுதி சீக்கிரம் முடிந்தது போல இருந்தது.... அதோடு முதல் பகுதியில் 11 பேருடன் இன்னும் சில நண்பர்களும் வர முயற்சிப்பார்கள் வண்டியில் இடம் இல்லாததால் இவர்கள் மட்டும் செல்வார்கள்.. அதோடு வரவில்லை என சொன்ன சுபாஸை வற்புறுத்தி அழைத்து செல்வார் குட்டேட்டன்... இவை அணைத்தையும் 20 நிமிடத்தில் காண்பித்தது சிறப்பு.....

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 3 หลายเดือนก่อน +5

    Guna kugai pakkathula kooda koopitu pogamaatanga enga parent's chinna vayasula irunthe rompa payama irukkum intha alavukku set pottu edukka mudiyumna my god it looks like a reality guna cave

  • @robinsoncrusoe3318
    @robinsoncrusoe3318 3 หลายเดือนก่อน +6

    Driver ( Khalid Rahman)in this movie is also a film director like 'Unda' 'Thallumaala' etc

  • @user-bz3hu6nq8r
    @user-bz3hu6nq8r 3 หลายเดือนก่อน +4

    குகையின் செட்டும் உண்மை போல் தத்ரூபமாக இருந்தது & கொடைக்கானலின் அழகை நேரில் பார்த்தது போல் இருந்தது.....
    நீங்கள் மட்டும் அல்ல சகோ நானும் இதான் ஒரு மலையாள படத்தை திரையில் பார்க்கிறேன் அதுவும் அமீரகத்தில் ...... (2013 முதல் நான் மலையாள சினிமா காண தொடங்கினேன்)

  • @Adamlucifer666
    @Adamlucifer666 3 หลายเดือนก่อน +10

    Antha 1st 22 minutes kattininge antha screenplay thaa athile kattininge antha game thaa last climax rescue kattininge. Hidden detail thaa. Loose adinge dialogue. Innoru vatti pathal ellarkkum puriyum.

  • @CharlieGame-wh7zz
    @CharlieGame-wh7zz 3 หลายเดือนก่อน +12

    Manjummel boys trending no 1🔥

  • @rittotravelvlog9767
    @rittotravelvlog9767 3 หลายเดือนก่อน +3

    A big shoutout to Egg White Studio for their outstanding contribution in executing a multitude of invisible VFX shots with precision and excellence! Their dedication and skill in this field are truly remarkable.

  • @user-nl4sf7ku3l
    @user-nl4sf7ku3l 3 หลายเดือนก่อน +17

    இது ஷங்கர் காதுக்கு போகவேண்டும்

  • @anishvk65
    @anishvk65 3 หลายเดือนก่อน +10

    Entha set naangathan pottathu. Eppovum ajayan chalussery sirode work than eppovum pannikittu erukken

  • @mahesh_ayan
    @mahesh_ayan 3 หลายเดือนก่อน +6

    mark the date march 28 . because mollywood most awaited movie ‘aadujeevitham’ will release. this movie also based on atrue story. dont miss in theatre

  • @villageboy487
    @villageboy487 3 หลายเดือนก่อน +5

    எனக்கு இந்த படம் பார்த்த பொழுது அறம் திரைபடம் தான் நினைவுக்கு வந்தது ஆனால் எனக்கு அறம் அளவுக்கு இல்லன்னு தோணுது

    • @sreejithkjanak
      @sreejithkjanak 3 หลายเดือนก่อน

      அறம் திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியான லே மாலுதி சகோ என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

    • @villageboy487
      @villageboy487 3 หลายเดือนก่อน

      @@sreejithkjanak ok brother but if u think லே மாலுதி சகோ திரைப்படத்தை விட manjumale boys better movie?????

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 หลายเดือนก่อน +4

    Mama Tamil film Nine mam IAS athigariya nadichirupangala, althulai kinaru meetpu.katha mathiri iruku. Guna kugai. Thrilling movi yeduthirukaga. Copy adichirukaga. Superb a iruku. Setting, location, nadipu, direction, camera, yethartham, vulaga Alavla winning🏆💪 padam. Congratulations👏. Manjummal boys.

    • @adiosmacop1785
      @adiosmacop1785 3 หลายเดือนก่อน +2

      Nayanthara starrer movie Aramm is very similar to 1990 malayalam movie Malootty. But I won't call it a copy because I believe that Aramm is based on true events. Just like that manjummel boys is also a true story not a copy.

  • @rajithak132
    @rajithak132 3 หลายเดือนก่อน +2

    Good work man🎉

  • @soulgaming6190
    @soulgaming6190 3 หลายเดือนก่อน +3

    One name Mammotty..
    He is there in Thalapathy clash for Guna.
    He is there on Bramayugam clash for Manjummel.. ❤️

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 3 หลายเดือนก่อน +2

    SUPER super very very super bro nandri .....

  • @jegannivaass
    @jegannivaass 3 หลายเดือนก่อน +2

    SUperb review.

  • @dj3livemusic380
    @dj3livemusic380 3 หลายเดือนก่อน +1

    Best review bro 🔥🔥🔥🔥

  • @dingdongd572
    @dingdongd572 3 หลายเดือนก่อน +2

    That 1 % connects us to the tug of war game where we can also see the real manguma boys. And also the climax twist by Abhilash.

  • @uubros5213
    @uubros5213 3 หลายเดือนก่อน +3

    செம்ம படம் 2 மணி நேரம் போனதே தெரியல என் வாழ்நாளில் முதல் தடவை மலையாளம் படம் தியேட்டர் பார்த்தேன் 2 வாரம் தியேட்டர் ஹவுஸ் புல் க்ளைமேக்ஸ் கை தட்டல் அவ்வளவு சவுட் தமிழ் பெரிய நடிகர் 2 வாரம் இப்படி கை தட்டல் இல்லை திருச்சியில் இருந்து

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 3 หลายเดือนก่อน +2

    This video is nice telling bro..

  • @AnithaPooja-eo1oy
    @AnithaPooja-eo1oy 3 หลายเดือนก่อน

    I just love the way u mentioned each artist !!
    Proud of you 👍

  • @justforfun79
    @justforfun79 3 หลายเดือนก่อน +2

    Art direction vera level bro❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @vineshk4996
    @vineshk4996 3 หลายเดือนก่อน +6

    Antha tree um set

  • @nimalasakthi4832
    @nimalasakthi4832 3 หลายเดือนก่อน +5

    Hello
    Naanga movie paarthachu ....
    Antha murugan kuriyidu enga varuthu .....?
    Athu Enna line nu solringala ...?

  • @mymediamagix
    @mymediamagix 3 หลายเดือนก่อน +2

    Love from manjummel❤❤❤

  • @SelvaRaj.10
    @SelvaRaj.10 3 หลายเดือนก่อน +1

    Super review

  • @globaz007
    @globaz007 3 หลายเดือนก่อน +4

    Super padam ...

  • @ebinnainan2471
    @ebinnainan2471 3 หลายเดือนก่อน +2

    Super bro

  • @shaikhassan9045
    @shaikhassan9045 3 หลายเดือนก่อน +1

    Thalaiva supper

  • @justforfun79
    @justforfun79 3 หลายเดือนก่อน +2

    Bro ennakum ithuku apuram Malayalam padam pakkanum Pola irruku❤❤🔥🔥🔥💯💯💯💯

  • @ratheeshs3909
    @ratheeshs3909 3 หลายเดือนก่อน +4

    മലയാളി എന്നാ സുമ്മവാ ❤❤

  • @su2659
    @su2659 3 หลายเดือนก่อน +3

    Nice bro from kerala

  • @s.Ragu999
    @s.Ragu999 3 หลายเดือนก่อน +1

    Super 👍👍👍

  • @msmaran5381
    @msmaran5381 3 หลายเดือนก่อน +6

    அறுமையே அருமை படம்.....

  • @seenivasang82
    @seenivasang82 3 หลายเดือนก่อน +1

    Video Seema anna❤

  • @luxiharajamohan
    @luxiharajamohan 3 หลายเดือนก่อน +2

    Naan attn time la 2 times continue va
    Paartha padam
    Yeppa sema

  • @haris8894
    @haris8894 3 หลายเดือนก่อน +2

    Kamal sir always mass

  • @dhanapalan4023
    @dhanapalan4023 3 หลายเดือนก่อน +4

    நல் வாழ்த்துக்கள் கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshraja9634
    @rajeshraja9634 3 หลายเดือนก่อน +3

    ❤️

  • @muneerahina
    @muneerahina 3 หลายเดือนก่อน +1

    Bro neenga sonna pirahu tha enakku thonuthu kandippa na antha movie parpen tq bro

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 3 หลายเดือนก่อน +6

    Set work excellent

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 3 หลายเดือนก่อน +4

    Nanum Malayalam padam theatre la partha 1st movie manjummel boys than

  • @BineeshM-
    @BineeshM- 3 หลายเดือนก่อน +2

    ❤from kerala

  • @ice_bustfc
    @ice_bustfc 3 หลายเดือนก่อน +2

    I am proud that i have hero name subhash ❤

  • @EssentialThinker
    @EssentialThinker 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @karunanidhigs
    @karunanidhigs 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @user-jo9ym9sq1u
    @user-jo9ym9sq1u 3 หลายเดือนก่อน

    Good presand

  • @uubros5213
    @uubros5213 3 หลายเดือนก่อน +2

    நான் வேலை செய்ய இடத்தில் ஒருவர் அவரின் நண்பரிடம் சொன்னார் 5 மணி பாய்ஸ் டிக்கெட் புக் பன்னு என்று 😂😂😂

  • @josephdezu7488
    @josephdezu7488 3 หลายเดือนก่อน +2

    Screenplay at its best, technical brilliance, emotions at its peak..overall the movie really hits you hard ❤❤❤
    Hatsoff to the team ❤

  • @seyadali7089
    @seyadali7089 3 หลายเดือนก่อน +3

    PRODUCER BABU (SOUBIN'S FATHER)

  • @gvtheesha3422
    @gvtheesha3422 3 หลายเดือนก่อน +2

    Bro today Salem kondalampatti news paru bro

  • @tworldnature2627
    @tworldnature2627 3 หลายเดือนก่อน +1

    Naanum first time malayala padam theatres la paakkuren
    🎉

  • @SanjuSanu-wr5xu
    @SanjuSanu-wr5xu 3 หลายเดือนก่อน +6

    Love from kerala bro❤❤❤❤

  • @bennythogmail
    @bennythogmail 3 หลายเดือนก่อน +2

    Well said ❤

  • @navamani9220
    @navamani9220 3 หลายเดือนก่อน +1

    This MOVIE like Guna Part 2

  • @sujithsurendran9876
    @sujithsurendran9876 3 หลายเดือนก่อน +2

    "Vadam Vali" Team 1 "Manjummel movie team", opp team "Orginal Manjummel Boys" thats it..

  • @s.Ragu999
    @s.Ragu999 3 หลายเดือนก่อน +2

    Kamal power King 👑💖👑👑👑👑

  • @AksharadigitalTv
    @AksharadigitalTv 3 หลายเดือนก่อน +1

    Kalakiteenge bro

  • @shortfilmcreators1071
    @shortfilmcreators1071 3 หลายเดือนก่อน +1

    Kamalians❤❤❤❤

  • @damodharansubrmaniyam4485
    @damodharansubrmaniyam4485 3 หลายเดือนก่อน +1

    Yana sir youga kanula drug maffia padavi Ella ya yadha vod podala sir

  • @EssentialThinker
    @EssentialThinker 3 หลายเดือนก่อน +3

    PLEASE TRY TO WATCH 😳🥺 OLD MALAYALAM FILMS 🔥🔥🔥 MANJUMMAL BOYS ARE BEST BUT THERE ARE FAR MORE BETTER FILMS IN MOLLYWOOD ❣️🙌🙌

  • @user-tt6lb7op6f
    @user-tt6lb7op6f 3 หลายเดือนก่อน +1

    Super bro from.nagai😅😅

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 3 หลายเดือนก่อน +1

    மலைக்கோட்டை வாலிபன் சூப்பர் சூப்பர்

  • @msp576
    @msp576 3 หลายเดือนก่อน +4

    9:27 bro athu avanga slang puriyathanala ungaluk bor adikuthu malayalam moviela sila movie climax varaikum koode antha maari thaan povum kerala slang therinjavanga mattum pakra maari irukum so neenga adutha padathku ticket edukumbothu paath irunga nalla padam koode ingaluk mokkaya theriyum😂

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 หลายเดือนก่อน +2

    நம்ம ஊரு ஜிகா இயக்குனர்கள்! ஒரு பாட்டுக்கு 2-10 கோடி வரைக்கும் செலவு செய்வாங்க?! காவாலா, பித்தா பித்துகுளி, ஆனா கதை தேடனும்?! 😂😅

  • @VijayaKumar-so4io
    @VijayaKumar-so4io 3 หลายเดือนก่อน +2

    Jii neega entha real manjummel boys cha interview eadugajii atha ellam epudi nadathathunu theheruchukalam aviga malayalathulatha interview kudukiraga plz tamil la eaduga jii

  • @sachinsachu1127
    @sachinsachu1127 3 หลายเดือนก่อน +2

    Babu shahir one of the producer is shubins father

  • @monika72297
    @monika72297 3 หลายเดือนก่อน

    Your voice so cute❤❤❤

  • @gttamilgamers7938
    @gttamilgamers7938 3 หลายเดือนก่อน +1

    Anna enakku ippo Flipcart la irunthu call vanthuttu Flipcart arambichi 17 years agutha athanala lucky la 1 ennoda per irukka xuv 700 price vanthurukku reala fack ha nusollunga

  • @Mohanraj-fo9rk
    @Mohanraj-fo9rk 3 หลายเดือนก่อน +1

    Manju Malai boys movies👌💗💗💗

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 3 หลายเดือนก่อน +2

    மோகன் லால் படம் சூப்பர்

  • @vineshk4996
    @vineshk4996 3 หลายเดือนก่อน +1

    Entha movie director(chidambaram) ode muthal padam JAANE MAN il only 2 veed mattum thaan erukkum... Vere locations perusa erukkath...

  • @Esan_magan2023
    @Esan_magan2023 3 หลายเดือนก่อน +1

    கருட புராணம் பற்றிய பதிவு போடுங்க நண்பா

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 3 หลายเดือนก่อน +1

    மாயம் ஸ்டுடியோஸ் வாழ்க✊🤝 ஆம்மா ஆரம்பத்தில மாயம் பாட்டு டிகோட் என்னமோ சொன்னிங்க என்னதது பிரில கார்த்திக் சார்

  • @s.Ragu999
    @s.Ragu999 3 หลายเดือนก่อน +1

    Kamal king cinema 📽️📽️📽️

  • @sudhas82
    @sudhas82 3 หลายเดือนก่อน +1

    Manjumal boys la real manjumal boys team act pannirkaanga andha rope izhukkura scene la real manjummel boys and reel manjummel boys kooda sernthu thaan rope valipaanga

  • @suriyakala3393
    @suriyakala3393 3 หลายเดือนก่อน +1

    Tamil language, tamil people, tamil history and tamil cenima industry ellarum respect panvanga.. but we tamil people tha yaraum respect pandrathum illa, aduthavangala hurt pandramari insult pandrathu ellam... intha talaikanam nallathu illa... Malayalam industry mattum illa other industries kuda avanga movies la tamil related ku oru importance kuduthirupanga...

  • @maduraiktcreation
    @maduraiktcreation 3 หลายเดือนก่อน +1

    Bro Kannur Squad movie review please
    I'm Waiting bro.

  • @shameerali5510
    @shameerali5510 3 หลายเดือนก่อน +1

    1st half lu kairu edukkana opposite team aanu original, , MANJUMMAL BOYS.... ❤❤❤

  • @kambath2319
    @kambath2319 3 หลายเดือนก่อน +1

    Hi
    I St like

  • @TheUniverse245
    @TheUniverse245 3 หลายเดือนก่อน +4

    Yen first half Malayalam ketta sahikkatho? Ethukkintha mozhi veri?

    • @me_and_my_family
      @me_and_my_family 3 หลายเดือนก่อน +2

      It's not a mozhi veri bro language sudden a understand pandrathu kastam athan story concentrate poidum padam parkaravanga ellarukkum language theriyathu illaya , thats all , no tension

    • @TheUniverse245
      @TheUniverse245 3 หลายเดือนก่อน +1

      @@me_and_my_family aana neenga sonna way apdi illa.

  • @VishwaB-fh1jo
    @VishwaB-fh1jo 3 หลายเดือนก่อน +1

    Bro antha rope game la irruka opposite time real manjumel boys

  • @sathyasri2949
    @sathyasri2949 3 หลายเดือนก่อน +1

    Feel good movie na ithu than

  • @Manikandan_svs
    @Manikandan_svs 3 หลายเดือนก่อน +1

    GUNA ReRelease panlame!

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 3 หลายเดือนก่อน +2

    வாழைப்பழத்துல ஊசி

  • @gvtheesha3422
    @gvtheesha3422 3 หลายเดือนก่อน +1

    Bro Salem kondalampatti news paru