👻குலை நடுங்க வைக்கும் "Baak பேய்கள்" | Assamese folklore | Real ghost video | Aranmanai 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 453

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  9 หลายเดือนก่อน +93

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 9 หลายเดือนก่อน +3

      Hi

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 9 หลายเดือนก่อน +1

      Super…

    • @i5friends
      @i5friends 9 หลายเดือนก่อน +2

      Entha maari திர்லர் போடுங்க bro ப்ளீஸ்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 9 หลายเดือนก่อน +2

      Bagh means area in hindi. So Bagh payee means specified payee in specified place or muni in tamilnadu.

    • @magnusalex890
      @magnusalex890 9 หลายเดือนก่อน +2

      Bro unga voice la peikadha semmya eruku bro

  • @FantasyDark-ub3xh
    @FantasyDark-ub3xh 8 หลายเดือนก่อน +168

    Sundar C sir be like After watching this video: ஆஹா அரண்மனை 5,6,7 எல்லாத்துக்கும் இதுல இருக்குற பேய்கள எடுத்து போட்டுக்கலாம் போலயே ! 😅

    • @nandhinis8946
      @nandhinis8946 8 หลายเดือนก่อน +9

      அரண்மனை மனை 4 பாக் பேய் தா 🤣

    • @TheBluestar2009
      @TheBluestar2009 6 หลายเดือนก่อน

      😂😂😂

  • @muthumari4384
    @muthumari4384 9 หลายเดือนก่อน +343

    கார்த்தி நல்லா கதை சூப்பர் பங்காளி நான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன் அதுவும் குறிப்பாக நீங்கள் சொல்லும் பிரம்ம புத்திர ஆற்றின் கரையிலுள்ள கேம்ப் தான்.. இங்கு ரிசர்வ் பாரஸ்ட் நிறைய இருக்கிறது மதிகெட்டான் சோலை மாதிரி இடங்கள் உள்ளன.
    1 இங்கே இருக்கும் ஒரு சில பூக்கள் வாசனை அப்படி
    2 பழவகை இந்த காட்டில் அதிகம் அந்த பழங்கள் குரங்கு குருவி என்று சாப்பிட்டு விட்டு மீதி அழுகிய நிலையில் உள்ளது அந்த வாசனை
    3 மேலும் இங்கு உள்ள மூலிகைகள் மற்றும் செடிகொடிகள் ஒரு தனித்துவமானது
    4 மேலும் ராணுவ வீரர்களுக்கே அனுமதி பெற்று செல்லவேண்டிய ஆதிவாசிகள் வாழ்விடங்கள் உள்ளன
    5 மேலும் பாம்பு 🐍 பூச்சி.வண்டு. கொசு. ரத்தம் குடி அட்டை. மிகவும் மோசமான எறும்பு 🐜 விஷ தவளை 🐸
    6 ஒரு வகை மீன் 🐟 இனம் புதைகுழி களை ஏற்படுத்தும்
    7 காற்றோட்டம் என்பது குறைவாகவே உள்ளது ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கும் ஒரு வகை தலைவலியை ஏற்படுத்தும்
    8 காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கும் ஆனால் அது தான் 7அறிவு உள்ள ஜீவன் நாம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டது
    உலகின் மோசமான மிருகம் நாம்தான்
    9 இங்கு உள்ள ஒரு சில நீர் ஓடைகள் தன் திசைய மாற்றிக்கொள்ளும் ஒரு சில நிமிடங்கள் ஆகலாம் அதன் வேகம் அவ்வப்போது 0 டூ 250 கிலோ மீட்டர் இருக்கும் அதில் ஒரு செடியை தூக்கி எறிந்து விட்டு தான் அதன் வேகத்தை பார்த்திட முடியும்
    10 தினம் தினம் மழை பெய்யும் போது எங்கே பார்த்தாலும் சேறு நிறைந்த ஒரு வீச்சம் உண்டு
    11 காலை 4 மணிக்கு சூரிய உதயம் மாலை 4 மணிக்கு சூரியன் ⛅ மறைந்து விடும் ஆனாலும் மதியம் 12 மணிக்கு கூட டார்க் சைட் கண்ணாடிகள் உதவியில் தான் போகமுடியும்
    12 ஒரு சிலர் தானாகவே சிரித்து கொண்டே இருப்பார்கள் அவர்களின் துப்பாக்கியை மட்டும் வாங்கி வைத்துக் கொள்வோம்.
    காரணம் இந்த கஞ்சா மாதிரியான ஒரு மூலிகைகள் ஒரு சிலரை மட்டும் போதையில் தள்ளும்
    13மரத்தின் மேல் தொட்டில் தூக்கம்
    மேலும் நிறைய இருக்கிறது மதிகெட்டான் சோலை மாதிரி ஆனால் இந்த ஊர் மக்கள் அனைவரும் சாமி கும்பிடும் முறை படுபயங்கரமானது . நீங்கள் சொல்வது போல 👻 பேயை முழுமையாக நம்பும் பொது மக்கள்
    ஐயா நைட் பூராவும் அந்த காட்லயா இருந்தீர்களா என்று அதிசயமாக கேட்கும் அப்பாவி மக்கள்
    இங்கு பள்ளி..பேருந்து ... மருத்துவம்.. கடைகள் ‌‌.. மின் வசதி எதுவும் இல்லை பங்காளி
    மேலும் தகவலுக்கு 730000605
    ஆனால் நீங்கள் சொல்வது போல 👻 பேயை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை தான்
    என்ன செய்ய கிடைக்கவில்லை
    இந்த வீடியோவை பார்த்து விட்டு பாத்ரூம் போக பயப்படும் அப்பாவி மக்களை எப்படி திருத்த போற பங்காளி ஓகேவா
    வீடியோ இசை ம்ம் ம்ம்
    ஜெய் ஹிந்த்

    • @josephatrajkumar8931
      @josephatrajkumar8931 9 หลายเดือนก่อน +21

      Thank you very much. Take care you and your comrades.

    • @manivannandurai2196
      @manivannandurai2196 9 หลายเดือนก่อน +9

      Bro but neenga army illai para military ah iruklam

    • @manivannandurai2196
      @manivannandurai2196 9 หลายเดือนก่อน +21

      Army la irundha ivlo yosika time irukadha and type pannavum so neenga 8 hrs duty wala😂😂😂😂

    • @manivannandurai2196
      @manivannandurai2196 9 หลายเดือนก่อน +4

      Natural pathi ranuvam yosikadhu ranuvamdha natural

    • @manivannandurai2196
      @manivannandurai2196 9 หลายเดือนก่อน +3

      Reply pls

  • @santhosh-h
    @santhosh-h 9 หลายเดือนก่อน +833

    இந்த மாரி contents எதிர் பார்க்கரவங்க like pannunga

  • @sadhasivam1984
    @sadhasivam1984 8 หลายเดือนก่อน +38

    ஆவிகளையும் சரி கடவுளையும் சரி உணரமுடியுமே தவிர உணர்த்த முடியாது.

  • @nitheesm777
    @nitheesm777 8 หลายเดือนก่อน +338

    யாரெல்லாம் படம் பார்த்து விட்டு வந்திருக்கீங்க 😁

    • @ChandraSekar-zn3ye
      @ChandraSekar-zn3ye 7 หลายเดือนก่อน +5

      which movie bro???
      aranmani 4 or else???

    • @nitheesm777
      @nitheesm777 7 หลายเดือนก่อน +6

      @@ChandraSekar-zn3ye Aranmanai 4 recently released movie

    • @ChandraSekar-zn3ye
      @ChandraSekar-zn3ye 7 หลายเดือนก่อน +5

      @@nitheesm777 thank u bro! 😍

    • @venkatrajgurusamy8988
      @venkatrajgurusamy8988 7 หลายเดือนก่อน +4

      Me

    • @malrajpiri706
      @malrajpiri706 7 หลายเดือนก่อน +3

      Me

  • @VikeyAmuthan
    @VikeyAmuthan 9 หลายเดือนก่อน +35

    பெரிய கட்டுக்கதைகள் மாதிரிதான் இருக்கு😂😂 ஆனால் நீங்க சொல்லும்விதம்அருமை❤

  • @viswakani476
    @viswakani476 7 หลายเดือนก่อน +27

    இவை அனைத்தும் இயற்கையை மனிதனிடம் இருந்து காக்க கூறும் கதை போல் தான் உள்ளது

  • @SathishKumar-mu3gi
    @SathishKumar-mu3gi 9 หลายเดือนก่อน +25

    அருமையான பதிவு இது மாதிரி அதிகமாக போடுங்க நண்பா

  • @RanjithTN...51
    @RanjithTN...51 8 หลายเดือนก่อน +17

    சூறாவளி பேய்ய பாத்த சிலுக்கு சுமிதா.. மாதிரி இருக்கு.. நா ஒரு தடவ பாக்கணும்........ 🙇‍♂️🙏🙇‍♂️

  • @melisaiaadhi
    @melisaiaadhi 6 หลายเดือนก่อน +6

    Bira - Movie name: Kateri
    Puwali - Movie name: Diluku Dhuttu - I
    Baak - Aranmanai4
    There are many movies based on this ghost.. Interesting video..

  • @user-messindia
    @user-messindia 9 หลายเดือนก่อน +24

    I Love maayamstudios

  • @MMm-yt1pz
    @MMm-yt1pz 8 หลายเดือนก่อน +2

    Vera leval broo❤ unga fan agitten

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq 9 หลายเดือนก่อน +40

    Assam la இருக்குற Forest மாறி தமிழ்நாட்லயும் இருக்கு . அந்த இடம் பேர் "மதிகெட்டான் சோலை"

    • @DevarajN-f3m
      @DevarajN-f3m 7 หลายเดือนก่อน +2

      மதி கெட்டான் சோலை கேரளாவில் இருக்கிறது

    • @invisibledon4060
      @invisibledon4060 7 หลายเดือนก่อน

      ​​@@DevarajN-f3mmathikettan solai kodaikanal la irukuthu ana anga peikal illai ulla pona putharkal nerya irukum ellam idamum orey mathriyana irukunu illusion erpaduthum ...
      Ithunala ulla ponavanga ullaye suthitey vali theriyama iranthuduvanga inoru visayam ennana anga oru chedi irukutham athu nama kai kal la udambula urasuna buthi bethalinju poi paithyamaki sutha viturumam..

    • @vandaplant9483
      @vandaplant9483 7 หลายเดือนก่อน +2

      @@DevarajN-f3m Its near Kodaikanal. When we went to Kodaikanal trip i saw that forest

    • @vasudevan707
      @vasudevan707 7 หลายเดือนก่อน

      Exactly

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in 9 หลายเดือนก่อน +39

    கடவுள் இருக்கு என்று நம்பும் நாம் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்👽👻🤯🥶🥵

    • @bceramu
      @bceramu 9 หลายเดือนก่อน +5

      kadavul iruku but peai illa.....

    • @Jddurai
      @Jddurai 9 หลายเดือนก่อน +2

      @@bceramu pei irukku

    • @Jddurai
      @Jddurai 9 หลายเดือนก่อน +3

      ​@@bceramunambi thaan aganum

    • @Kairaloki
      @Kairaloki 8 หลายเดือนก่อน +1

      ​@@bceramu ghost iruku God real illa

    • @mahaabirajamr9953
      @mahaabirajamr9953 8 หลายเดือนก่อน +1

      ​@@bceramu😂😂😂😂😂😂

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 9 หลายเดือนก่อน +21

    காஞ்சுரிங் மியூசிக்... செம்ம... 😊😊.

    • @esrajohn
      @esrajohn 8 หลายเดือนก่อน +3

      Hi

  • @sathishsumii
    @sathishsumii 9 หลายเดือนก่อน +28

    அய்யய்யோ ஆரம்பமே ரொம்ப பயங்கரமா இருக்கு 🥹🥹

  • @yuvarajj8046
    @yuvarajj8046 9 หลายเดือนก่อน +5

    மிக மிக அருமையான பதிவுகளுடன் சுவரிசமான கதை😮

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 9 หลายเดือนก่อน +76

    தலைவா இந்த BGM தான் பயங்கரமா இருக்கு

  • @subhass8776
    @subhass8776 9 หลายเดือนก่อน +5

    Neenga solldrathey romba intresting aah irukku.super bro 👌👍

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 8 หลายเดือนก่อน +5

    Good narrations.
    I also experienced a very fast movement on the way to bell rock via palm tree in Kanjanagiri hill near 😢Ranipettatai.

  • @carlosjr8912
    @carlosjr8912 9 หลายเดือนก่อน +4

    Nanbaaa your explanation is great, and your speech tonality with Tamil language awesome… Very well explanation 👏🏽

  • @biggboss673
    @biggboss673 9 หลายเดือนก่อน +4

    Waiting for aranmanai 4❤🎉

  • @madhu8859
    @madhu8859 6 หลายเดือนก่อน +1

    இது மாதிரி கதைகள் தமிழ் நாட்டில் இருக்கா.....

  • @muthukumarm8650
    @muthukumarm8650 9 หลายเดือนก่อน +11

    Enna aramanai 4 vibe ah 😂😂😂😂

  • @vimalariavimal8130
    @vimalariavimal8130 9 หลายเดือนก่อน +62

    Appo arranmani 15 varaikum pogum pola😅

    • @vksodhanaigal2625
      @vksodhanaigal2625 8 หลายเดือนก่อน +6

      Illa bro confirm 100+ kuda pogum 😂😂😂 but ivlo interesting aa irrundha aranmanai story super aa irrukum ❤️❤️❤️

    • @vimalariavimal8130
      @vimalariavimal8130 8 หลายเดือนก่อน +6

      @@vksodhanaigal2625 kandipa bro 🙌❤

    • @vksodhanaigal2625
      @vksodhanaigal2625 8 หลายเดือนก่อน +7

      @@vimalariavimal8130 appo Kanchana la irrundhu aranmanai fan agiarlam 😂

    • @kaleesgarudan7261
      @kaleesgarudan7261 8 หลายเดือนก่อน +3

      😂

    • @vimalariavimal8130
      @vimalariavimal8130 7 หลายเดือนก่อน +5

      @@kaleesgarudan7261 bro unga emoji patha nenga movie pathutinga pola🤭🤭

  • @VDSNJ
    @VDSNJ 9 หลายเดือนก่อน +22

    Pei kadhai yella nalla ketutu...yarukellam nyt la bathroom porathuku allu irukadhu🙋‍♂️

  • @murarikannan7424
    @murarikannan7424 9 หลายเดือนก่อน +2

    I haven't experienced such kind of things as of now... But the way you narrated the story was so scary and enjoyed it bro...

  • @vickyjs3929
    @vickyjs3929 9 หลายเดือนก่อน +28

    உயிர் மருத்துவர் கண்முன்னே பிரிகிறது....💯......... உங்கள் அறிவியல் கருவி .. ஏராளம் உள்ளது... ஆனால் உயிர் எங்கே போகிறது என்று அறிவியலால் கண்டுகொள்ளவே முடியவில்லை..... இன்னும் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை.......... கடவுளே பேய்கள் அமானுஷ்ய த்தையோ ..... கண்டறியும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடையாத...முட்டல்....💯...🔱🔱💯💯💯💯🤫🤫🔱🔱🔱....ஓம் நமசிவய

  • @Alone_King555
    @Alone_King555 8 หลายเดือนก่อน +4

    Background bgm vera11🎧

  • @ENTERTAINMENTSANDNEWS
    @ENTERTAINMENTSANDNEWS 8 หลายเดือนก่อน +2

    👏 VERT INTRESTING BRO..👌

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 9 หลายเดือนก่อน +1

    Thank you so much for your message yes true

  • @monishmp_TN24
    @monishmp_TN24 9 หลายเดือนก่อน +2

    Intha maathiri thirlling ghost video inum venum bro ❤

  • @sooriyaban5985
    @sooriyaban5985 8 หลายเดือนก่อน +1

    Good naturation story.maahiyem studio film.🤸🤸🤸🌹

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 8 หลายเดือนก่อน +1

      Adhu naration, avar channel name maayam studio

  • @annamalai6852
    @annamalai6852 8 หลายเดือนก่อน +6

    Kamesh vishayam பயங்கரம்

  • @sailogusai9899
    @sailogusai9899 7 หลายเดือนก่อน +1

    Aranmanai 4 intha part enaku romba pudichiruku

  • @Trendingcomali46
    @Trendingcomali46 7 หลายเดือนก่อน +2

    16:15 Aranmanai 5 kamesh story thaan😂

  • @Imnas_Review
    @Imnas_Review 9 หลายเดือนก่อน +1

    Interesting ❤

  • @Iamajaykumar_Official
    @Iamajaykumar_Official 9 หลายเดือนก่อน +3

    பேய் list வேற level

  • @sing22ananthi24
    @sing22ananthi24 9 หลายเดือนก่อน +4

    இருக்கு,,,அது கெட்ட சக்தி,
    🎉🎉🎉

  • @Lotuskann
    @Lotuskann 9 หลายเดือนก่อน +16

    பேயிருக்கோ இல்லயோ ஆனா நீங்க சொல்றத கேட்டாத்தான் பயமே வருது..

  • @HUNTER-GAMING-l7y
    @HUNTER-GAMING-l7y 5 หลายเดือนก่อน +1

    Enakku intha mathiri content venu.😂😮😢

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk 9 หลายเดือนก่อน +1

    Thala story sema ❤

  • @ramcfd
    @ramcfd 7 หลายเดือนก่อน

    Excellent ,Gatochkata was from Assam Prajyothisha kingdom ,Naraksura ,Muri and Akhilawati all from North East ,Qom or Kambhoja .

  • @pisA577
    @pisA577 9 หลายเดือนก่อน +2

    Pei irukaa illayaanu Simply Sarath kuda serndhu neengalum oru video podunga broooo...

  • @AlanAchu-zf7ps
    @AlanAchu-zf7ps 6 หลายเดือนก่อน

    Bro naan unga periya fan unga video super ❤❤

  • @viratbharani9603
    @viratbharani9603 9 หลายเดือนก่อน +2

    Background music ultimate 😁😁😂😂

  • @SK-rq5bl
    @SK-rq5bl 7 หลายเดือนก่อน +1

    Sound than vera level

  • @helloworld_hereiam1402
    @helloworld_hereiam1402 9 หลายเดือนก่อน +3

    Bordoisila pei superaa irukku paa😂 location please ❤

  • @rakeshm5135
    @rakeshm5135 9 หลายเดือนก่อน +2

    Starting music super bro 😊😊👍👍👌

  • @Arjun-2015
    @Arjun-2015 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் சகோ

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 หลายเดือนก่อน +7

    இது என்ன பிரமாதம்.நமது ஊரில் நிறைய விசையங்க ளநேரில் பார்த்த இருக்கேன்

  • @DubaiMarvels
    @DubaiMarvels 8 หลายเดือนก่อน +1

    Hyped for Aranmanai4 now

  • @rakeshm5135
    @rakeshm5135 8 หลายเดือนก่อน

    Brother intha maathiri niraya videos upload pannunga brother enakku romba pudikkum. Horror stories enakku pudikkum.

  • @revathirevathi1146
    @revathirevathi1146 9 หลายเดือนก่อน +1

    Brother goosebumps 😮

  • @rolandarockiasamy3550
    @rolandarockiasamy3550 9 หลายเดือนก่อน +1

    8:20 ada namma modi 😂

  • @gokula4878
    @gokula4878 8 หลายเดือนก่อน +1

    Itha vechu part 1,2,3,4, movie yedutha super hit aagum

  • @P.AjithMurugan-vf8bx
    @P.AjithMurugan-vf8bx 9 หลายเดือนก่อน

    Super awesome

  • @Muradodo-yx7ct
    @Muradodo-yx7ct 9 หลายเดือนก่อน

    Great info...

  • @sriramrex3774
    @sriramrex3774 7 หลายเดือนก่อน +2

    Epdi field work pannitu uyiroda thirumbi vandhurpanga... 🧐🤔

  • @rajailaya4765
    @rajailaya4765 8 หลายเดือนก่อน +2

    Ithulaam eppadi bro collect pandringa phaaa❤❤❤

  • @Kanimozhi977
    @Kanimozhi977 9 หลายเดือนก่อน +8

    அட இப்டிலாம் சொல்லி வச்சதா காட்டை விட்டுவைபானுங்க... நானே இப்டி நிறைய கிளப்பி விட்டு ருக்கே நல்லது செய்ய சொன்னா தப்பு இல்ல மூங்கில் காடுகள் அழிக்க்படுகின்றன நீர்நிலைகளில் மினரல் வாட்டர் மு போர் போட்டு ஈடுக்குறது ரிசார்ட் கட்டுறது இப்டிலாம் பண்ணுவோம் என்று எண்ணிதா இவ்வாறு கதைகள்

    • @kissmeff6079
      @kissmeff6079 7 หลายเดือนก่อน

      😅...💯

  • @rajamanithirupathi5474
    @rajamanithirupathi5474 9 หลายเดือนก่อน

    Brother ithellam unmaiyah nu theriyathu... But innaikki video different ah irukku.. Nice

  • @vigneshaadhi5761
    @vigneshaadhi5761 9 หลายเดือนก่อน

    Brother unga voicekum backround music 🎶 rombha baak ka irruku

  • @premkutty8255
    @premkutty8255 9 หลายเดือนก่อน

    😂😂😂💯 correct anna anna ungala pakanum anna😌🧘🏾‍♂️

  • @sathishkumar2156
    @sathishkumar2156 9 หลายเดือนก่อน

    Un expected content vera level

  • @vetri7213
    @vetri7213 6 หลายเดือนก่อน

    Nice content

  • @arunprasad4129
    @arunprasad4129 7 หลายเดือนก่อน

    Nice info, I didn't know that there are different breeds of ghosts😂😂

  • @DANIELSANJAIM
    @DANIELSANJAIM 9 หลายเดือนก่อน +1

    😮Yow video va Vida background sound bayangarama erukiya 😢

  • @RajKumar-pg6zv
    @RajKumar-pg6zv 8 หลายเดือนก่อน

    Excellent video

  • @jayanthanprakash
    @jayanthanprakash 9 หลายเดือนก่อน +1

    Ivalo ghost vechi nara ghost movies edukualam very interesting especially bira and bamboo ghost💀

  • @thalapathizaheerthalapathi3433
    @thalapathizaheerthalapathi3433 8 หลายเดือนก่อน

    Vera Lavel bro naa unga miga periya fan bro ❤

  • @indruMuthal
    @indruMuthal 7 หลายเดือนก่อน +1

    Semma biceps bro

  • @venkateshjk2713
    @venkateshjk2713 8 หลายเดือนก่อน

    Eppa ena mathire ireku story sema thrilling

  • @rajanmalai5553
    @rajanmalai5553 8 หลายเดือนก่อน

    Nice story 👍

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 9 หลายเดือนก่อน

    ஐய் ! ...பேய் Content.super . கார்த்திக் சார். உங்க பின்னாடி ஒரு பேய் நிக்குது பாருங்க சார் . அதுவும் வெள்ளை புடவையில் தலைய விரித்து வைத்து நிக்கறாங்க அதுவும் இரண்டு பேய் கார்த்திக் சார். Sorry 😂😂😂

  • @syblusff2018
    @syblusff2018 9 หลายเดือนก่อน

    We want more videos like this anna ❤

  • @prem7694
    @prem7694 8 หลายเดือนก่อน +1

    Ghost is present but can't proved by science because its in another dimension.....we can only feel it....i heard sound of crying Ghost .....not by physical ear but .....by mind i heard it. ..

  • @balamoortya.s962
    @balamoortya.s962 9 หลายเดือนก่อน

    Nice Horror story !!

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 8 หลายเดือนก่อน

    Super video

  • @abiramiabi3938
    @abiramiabi3938 9 หลายเดือนก่อน +2

    Ayyo ketkave bayama eruku 🤒😨😥

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 9 หลายเดือนก่อน +2

    சாமிகள் இருப்பின் பேய்களும் இருக்கும்... Just as positive and negative energies. Both are needed to balance the life on earth. But I have a question dead people become ghost what about dead animal , reptiles and other living organisms? No one has the answer. தேடுங்கள் தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.....🤔🤔🤔🤔

  • @maduraiveeran8156
    @maduraiveeran8156 9 หลายเดือนก่อน +8

    Sir வணக்கம் சீனாவின் திரைப்படங்கள் நிறைய படங்கள் இதை பற்றி கூறியிருக்கின்றன. சில தாவரங்களின் வாசனை hallucination பிம்பத்தை உண்டு பண்ணும் என்று நிறைய படங்கள் வந்துவிட்டன...

  • @sharonlinda7982
    @sharonlinda7982 7 หลายเดือนก่อน +1

    Bro......mermaids pathi konjam explain pannu gaaa bro.....I request plzzzz anna

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 หลายเดือนก่อน

      Yaa.. Nanum idhaan sollanum nu nenachen

  • @kaushikaushi5920
    @kaushikaushi5920 9 หลายเดือนก่อน +1

    Romba bayangaram ah iruku

  • @JanakiM-n5u
    @JanakiM-n5u 9 หลายเดือนก่อน

    Superb

  • @ziyanHussain007
    @ziyanHussain007 9 หลายเดือนก่อน

    Super Bro 😢😢😢😢😢

  • @sakthis8151
    @sakthis8151 9 หลายเดือนก่อน

    Bro super 🎉

  • @mathavanv3577
    @mathavanv3577 7 หลายเดือนก่อน

    Nice கட்டு கதை bro

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 7 หลายเดือนก่อน +1

    Pei iruka ilayanu kekradhum dheivam irkaliyandradhum equal unarvu nambikai

  • @TamilSelvan-pb6ud
    @TamilSelvan-pb6ud 6 หลายเดือนก่อน +1

    Simply sarath fans ❤

  • @Sowmiyanandraj
    @Sowmiyanandraj 8 หลายเดือนก่อน

    Bro semma bayama eruku......

  • @jaiav5543
    @jaiav5543 7 หลายเดือนก่อน

    Yes its true I have, same feel, a feel that never ends,

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங
    @கிராமத்துஇளைஞன்-ர5ங 7 หลายเดือนก่อน

    கதை நல்லாவே இருக்கு

  • @keerthivasan62491
    @keerthivasan62491 9 หลายเดือนก่อน

    Madhiketran sollai pathi video podunga vro 🙂

  • @தமிழ்தமிழ்-ங3ட
    @தமிழ்தமிழ்-ங3ட 8 หลายเดือนก่อน

    ஓவர அலட்டுர அண்ணன்

  • @dinesh0616
    @dinesh0616 7 หลายเดือนก่อน

    Bgm e bayama irukku 😢😮

  • @sleepingtime2736
    @sleepingtime2736 7 หลายเดือนก่อน +1

    Oru sila forest lam sun light 💡 vilathu payankaramana negative vibration ah Athu iluthu vachurukum… u can feel that

  • @channel-uw9hd
    @channel-uw9hd 8 หลายเดือนก่อน

    பயமா இருக்கு ப்ரோ

  • @amalraj90
    @amalraj90 8 หลายเดือนก่อน +1

    Good promotion for aranmanai 4..😂