Manjummel Boys - 🔥படத்துல Goosebumps இல்ல! படமே Goosebumps🔥 | தமிழ் சினிமா சாபக்கேடு | Honest Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Guna cave : • 💀கொடைக்கானல் திகில் கு...
    True Story : • Manjummel Boys - The T...
    Manjummel Boys - படத்துல Goosebumps இல்ல! படமே Goosebumps | இறந்தும் வாழும் வாலி! | Chidambaram | Kamal | Karthick MaayaKumar | Big Topic | Episode 2658 |
    #ManjummelBoys #TheTrueStory #GunaCave
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 216

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 หลายเดือนก่อน +16

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 7 หลายเดือนก่อน +2

      Hi

    • @jithenbenjamin1505
      @jithenbenjamin1505 7 หลายเดือนก่อน +1

      Bro one more director in that group which no body talking about his name is Lal jr, he directed around 8 movies. Movie called Driving license is directed by him, which was a huge success and it got remaked in Hindi.

    • @kvv98
      @kvv98 7 หลายเดือนก่อน

      Poacher web series

    • @sudeesh2005
      @sudeesh2005 7 หลายเดือนก่อน

      well said bro.

    • @sudeesh2005
      @sudeesh2005 5 หลายเดือนก่อน

      @@ritathem4726 Oyee don;t over preach, Guna Movie was way back many years...never demean Kamal Hassan efforts in Guna Movie

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 7 หลายเดือนก่อน +41

    குணா பாடலால் படம் மிக மிக உயரத்திற்கு சென்று விட்டது... நன்றி கேரள சேட்டன்களே❤❤🎉🎉

  • @kavinbrother8331
    @kavinbrother8331 7 หลายเดือนก่อน +105

    இன்னும் படம் பாக்கல..... but கண்டிப்பா படம் பாக்கணும் னு நெனைக்கிறவங்க... 👍

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 หลายเดือนก่อน +76

    அன்று உலக நாயகன் கமல் சார் குணா படத்தில் போட்ட விதை இன்று குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது ஷுட்டிங் நினைச்சாலே அதிர்ச்சி ஆச்சர்யம் தான் இயக்குனர் சந்தான பாரதி வாழ்த்துக்கள் 🤝

  • @user-gb4oh6svmgn
    @user-gb4oh6svmgn 7 หลายเดือนก่อน +88

    ஹீரோ தான் வாழ்க்கை ஹீரோ தான் எல்லாமே நினைச்சுக்கிட்டு இருக்குது தமிழ்நாட்டுடைய சாபம்

  • @Raheem-vf6tr8dt8q
    @Raheem-vf6tr8dt8q 7 หลายเดือนก่อน +27

    ഒരുപാട് ഇഷ്ടമായ സിനിമ തമിഴ് മക്കളും അംഗീകരിച്ചു 💥👌

    • @nagulmari-zo5fg
      @nagulmari-zo5fg 7 หลายเดือนก่อน

      Kamal sir great man.

  • @kiruthika8614
    @kiruthika8614 7 หลายเดือนก่อน +14

    கமல் சார் மலையாளத்தில் 41படங்களில் ஹிரோவாக நடித்திருக்கிறார்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 7 หลายเดือนก่อน +37

    தரமான படங்களை எடுத்து எங்களை போன்ற ரசிகர்களுக்கு தெரிய படுத்திய மைக்கு மிக்க நன்றி 😊❤❤❤❤❤❤

  • @Boopathi-hl7lo
    @Boopathi-hl7lo 7 หลายเดือนก่อน +7

    நண்பனுக்கு இனிமேல் முதல் பாடல் mushthafa next கண்மணி அன்போடு 😍😍

  • @இயற்கைகாதலன்-ந2ப
    @இயற்கைகாதலன்-ந2ப 7 หลายเดือนก่อน +197

    நான் இந்த மூவி பார்த்து 5 நாட்கள் ஆகுது இன்னும் என்னால் வெளி வர முடியவில்லை.....💯🙂 ஏதோ ஒரு மாதிரி இருக்கு

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 7 หลายเดือนก่อน +4

      உண்மை 🎉

    • @anand24851
      @anand24851 7 หลายเดือนก่อน +12

      Waiting for isaimni HD print lol 😂😂😂i

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 7 หลายเดือนก่อน +4

      Poi thooku mathara vangi potu paduthuru

    • @suradhavijay6206
      @suradhavijay6206 7 หลายเดือนก่อน +1

      Yes me too

    • @suganyasuganya2668
      @suganyasuganya2668 7 หลายเดือนก่อน +2

      Yes nanum dha

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 หลายเดือนก่อน +25

    மஞ்சு மைல் பாய்ஸ் மலையாள மூவி ரியல் ஸ்டோரி குணா குகை படைப்பு நண்பர்கள் கொண்டாடும் வெற்றி மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது ❤

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 7 หลายเดือนก่อน +11

    மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உலக நாயகன் கமல் சார் மாஸ் ❤👌👍👏👍

  • @BloodySweet.2
    @BloodySweet.2 7 หลายเดือนก่อน +21

    இந்த வருடம் இந்த படம் top 01 ல வந்தாலும் வியப்பு இல்ல...🤩💯

  • @ArchanaaMittu
    @ArchanaaMittu 7 หลายเดือนก่อน +20

    Unmai dhan bro climax la ennai ariyamaye claps panni aludhuten 👌🏻 really padamey goosebumps dhan worth watching the movie Manjumel boys 😍

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 7 หลายเดือนก่อน +8

    இந்த ஒரு படத்துக்கு இவ்வளவு சிலிர்ப்பா? நான் நிறைய மலையாள படங்கள் ott ல் பார்க்கிறேன், நுண் உணர்வுகளை பிடித்து காட்டுவார்கள். அருமையான படங்கள்

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 7 หลายเดือนก่อน +15

    Premam vida pala madangu goosebumps intha padam kuduthuchu unmai than

  • @mssongaddict1719
    @mssongaddict1719 7 หลายเดือนก่อน +10

    Enaku theatre ah vitu varumpodhu Guna cave ah vitu veliya varamaadhri irundhuchu bro. Short time clustrophobia ve thanduduchu. Amazing theatre experience in my life. Ippo real Guna cave ku poi MANIDHAN UNARNDHUKOLLA IDHU MANIDHA KAADHAL ALLA NU kathanum pola iruku ❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 หลายเดือนก่อน +10

    கவிஞர் வாலி வரிகள் இளையராஜா இசையில் கண்மணி அன்போடு காதலன் பாடல் தொடங்கி க்ளைமாக்ஸ் காட்சியில் முடிகிறது மஞ்சு மேல் பாய்ஸ் படமே சூப்பர் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது வின்னர்

  • @zenith2409
    @zenith2409 7 หลายเดือนก่อน +24

    Kamal sir movies always will talk after many years that is kamal sir❤..his hard work wont failed will get better response current generation...

  • @saravananmani6717
    @saravananmani6717 7 หลายเดือนก่อน +30

    தரமான விமர்சனம். வாழ்த்துகள். நான் சென்ற ஆண்டு ஹரியானா வில் உள்ள எங்க தலைமை அலுவலகத்தில் குணா"கண்மணி பாடலை தாய் மொழியில் பாடி பலரது பாராட்டைப் பெற்றேன். இந்த விமர்சனம் பார்க்கும் போது என்னை நானே பாராட்டிக்கொண்டேன். நன்றி. உங்களுக்கு.

    • @kumaranmuthuvel979
      @kumaranmuthuvel979 7 หลายเดือนก่อน +2

      நன்றி வாழ்த்துக்கள்🎉🎊 நண்பரே

  • @Subramani-vt1dw
    @Subramani-vt1dw 7 หลายเดือนก่อน +4

    தமிழ் திரையுலகம் - மலையாளத் திரையுலகம் ஒப்பீடு - *உங்களைப் போன்றோருக்கு இது மிகவும் துணிச்சலான செயல்* - ஒரு கலை வளர வேண்டுமென்றால் இப்படியான ஒப்பீடு தேவையே.... வாழ்த்துக்கள்

  • @kaleshasha9044
    @kaleshasha9044 7 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்ற எல்லாமே உண்மைதான் ப்ரோ தமிழ் சினிமாவோட நலமே இப்படித்தான் இருக்கு 💯💯💯

  • @SMK66821
    @SMK66821 7 หลายเดือนก่อน +4

    ஒரிக்கலும் தீராத இரவுண்டல்லொ ,கூடப்பிறக்காமல் பிறந்தவர்,துணையுண்டல்லொ❤❤unnoticed opening song lyrics

  • @balajisri7181
    @balajisri7181 7 หลายเดือนก่อน +10

    First comment...manjumel boysku aprm guna waveku poitu vathavngalam yaru....nanbasss..oru like...

  • @shabeershumsudheen6773
    @shabeershumsudheen6773 7 หลายเดือนก่อน +25

    15:40 .. Thank you for mentioning Director Khalid Rahman❤

  • @mithunmithu2075
    @mithunmithu2075 7 หลายเดือนก่อน +5

    You're the only one who pronounced manjummal as correctly

  • @jostinjoseph1221
    @jostinjoseph1221 7 หลายเดือนก่อน +7

    Jean Paul Lal- the friend who carry Subhash and run after Subhash is out of the cave is also a good director who directed “Driving License“ movie

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 7 หลายเดือนก่อน +6

    I'm 55 ... in my experience friendship is 1000 times better than our own brothers(hip) 😢

  • @venugopalc4880
    @venugopalc4880 7 หลายเดือนก่อน +5

    Nayagan, anbe sivam, guna kaalam Kadanthu Nerkkum padangal

  • @Sanjay-o3o1d
    @Sanjay-o3o1d 6 หลายเดือนก่อน +1

    Bro neenga Tami movie pesuringala vetri maaran movie la low budget tha but vasul nallla irrunchu broo

  • @s.Ragu999
    @s.Ragu999 7 หลายเดือนก่อน +18

    Kamal super power cinema 🎉🎉🎉🎉🎉🎉

  • @radhachandru-1991
    @radhachandru-1991 7 หลายเดือนก่อน +1

    என் ஃபேமிலிய நான் தான் இந்த படத்துக்கு போயே ஆகனும்னு அழைச்சிட்டு போனேன் படம் ஆரம்பிச்சி ஒன்னுமே புரியலை னு சொல்லிட்டு, படம் முடிஞ்சதும், நல்லவேளை நீ என்னை அழைச்சிட்டு வரலைனா நல்ல படத்தை MISS பண்ணிருப்போம்ன்ற வார்த்தை கேட்டப் போ, எனக்கே சந்தோஷமாவும், பெருமையாவும் இருந்துச்சி.
    இப்போவரை இந்த பட பேச்சு தான் எங்க வீட்ல,
    மீள முடியலை எங்களால, ஏதோ ஒரு தாக்கம்!

  • @anvlogs9121
    @anvlogs9121 7 หลายเดือนก่อน +2

    Any malayalis🙂❤️

  • @varshavarshini5907
    @varshavarshini5907 7 หลายเดือนก่อน +13

    Andavar la❤❤❤. He genuines.🎉

  • @ashokkrishnan9175
    @ashokkrishnan9175 7 หลายเดือนก่อน +25

    Dai all tamilnadu people's please atleast now you all tamilanes to be proud of mr.kamala hassan sir... I salute you sri....❤

  • @ArabianDays
    @ArabianDays 7 หลายเดือนก่อน +3

    Bro one thing you forget totally 3 directors acting this movie
    Khalid Rahman
    Saubin
    And Lal jr
    📽️🎥

  • @eviea9700
    @eviea9700 7 หลายเดือนก่อน +3

    கேட்கும் போதே அழுக வருது நண்பரே .....🥹🥹🥹🥹

  • @arvindkumarmurugasamy9489
    @arvindkumarmurugasamy9489 7 หลายเดือนก่อน +1

    Yes.. bro.. but tamil um super films varuthu... for example Aayirathil Oruvan (2010), Maayakam Enna, Anbe Sivam, Ayothi (2023), All vetrimaaran Films, kannathil Muthamittal, Lover, Byri pagam 1, Ranam, Varanam Aayiram, VTV, 96, Ko, Ayan, Kakka Kakka, vettaiyadu vilayadu....etc... so on.. idula mukka vaasi not blockbuster but content wise super.

  • @akshaypreman4925
    @akshaypreman4925 7 หลายเดือนก่อน +3

    Guna script writer Sab John pathiyum mention panirukalam.. script naala thane padam uruvachu.. and btw guna caves ku ullayum shoot panirukanga sreenath baasi hallucinated aagura scene elam real guna caves la eduthath.

  • @maharajbaiju
    @maharajbaiju 7 หลายเดือนก่อน +6

    The movie name you are the only person pronounced correctly 😊..

  • @sathyasri2949
    @sathyasri2949 7 หลายเดือนก่อน +2

    Ipothan movie parthutu vanthan enomo goosebumps ha iruku😮😮😮

  • @karthikeyan57
    @karthikeyan57 7 หลายเดือนก่อน +21

    After manjummel boys,Today I watched guna movie bro. What a great acting by kamal haasan ❤

    • @varshavarshini5907
      @varshavarshini5907 7 หลายเดือนก่อน +2

      Andavar la ❤❤❤

    • @karthikeyan57
      @karthikeyan57 7 หลายเดือนก่อน +4

      @@இனியவன்-390 bro nadipu enabathu oru kalai athu kirukuthanam ilai

    • @varshavarshini5907
      @varshavarshini5907 7 หลายเดือนก่อน

      Dai loosu.

    • @chandramohanchandramohan1251
      @chandramohanchandramohan1251 7 หลายเดือนก่อน

      உனக்கு என்னடா பிரச்சினை படம் வேறு அரசியல் வேறு படத்தை மட்டும் பேசுடா கண்டத பேசாதே மெண்டலான்ஸ் fans 😂😂😂​@@இனியவன்-390

  • @husnaanshad419
    @husnaanshad419 7 หลายเดือนก่อน +7

    Proud to be a malayali 🔥

  • @haris8894
    @haris8894 7 หลายเดือนก่อน +12

    Kamal sir really mass

  • @koushalyavino1998
    @koushalyavino1998 7 หลายเดือนก่อน +2

    Bro neenga vera level ah review kuduthuthinga bro 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🎶💯

  • @acvidhu
    @acvidhu 7 หลายเดือนก่อน +2

    I think, You are the first Tamil vlogger who pronounced the title (Manjummel) correctly. ❤

  • @Bose1080
    @Bose1080 7 หลายเดือนก่อน +2

    Guna Film was directed by kamal hassan not santhanabarathi.guna film cameraman Venu has said in a Malayalam interview.

  • @professor.georgekutty4thst75
    @professor.georgekutty4thst75 7 หลายเดือนก่อน +10

    Correct pronunciation

  • @karthikeyanramanand4862
    @karthikeyanramanand4862 7 หลายเดือนก่อน +6

    Excellently pointed out the criticisms with utmost coherence. Keep it up brother. Best wishes 🎉🎉

  • @s.Ragu999
    @s.Ragu999 7 หลายเดือนก่อน +7

    Kamal king cinema 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yuvee1603
    @yuvee1603 7 หลายเดือนก่อน +1

    Ji you're speaking only about positive part of friendship. Even worst negative shades of friendship exists in this world..dhrogam, krodham kelvi pattu irukeengala??

  • @vinaykrishnanpaini8912
    @vinaykrishnanpaini8912 6 หลายเดือนก่อน +1

    Karthik bro, so glad to hear your words about Malayalam industry, however this change in our industry inspired by Tamil movies. We are always thankful to Tamil movie creators.

  • @kma2700
    @kma2700 7 หลายเดือนก่อน +2

    Spain la irundhu India ku tour vandha oru lady ah jjarkhand la vachu 7 per rape pannirukanga bro.. Adha pathi details video poda mudiyuma

  • @WilsonsAntonysince
    @WilsonsAntonysince 7 หลายเดือนก่อน +2

    The dream scene of subhash, they shoot in the real Guna cave ,rest everything is set.

  • @ajiths5668
    @ajiths5668 7 หลายเดือนก่อน +2

    Aram padam malayalam remake thaa bro, "malootty(1993)".

  • @PriyaPriya-sn3dl
    @PriyaPriya-sn3dl 7 หลายเดือนก่อน +1

    Kamal my favourite films r
    1.Guna
    2.Hey Ram
    3. Kurthi poonal
    4.Vikram 1&2

  • @KeralaCorrespondent
    @KeralaCorrespondent 7 หลายเดือนก่อน +5

    Yar ellam 2nd time

  • @dhanapalan4023
    @dhanapalan4023 7 หลายเดือนก่อน +2

    அழகான பதிவு கார்த்திக் மகிழ்ச்சி கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyaabhiramimt1998
    @priyaabhiramimt1998 7 หลายเดือนก่อน +5

    Story than important 🥰

  • @restyletime4918
    @restyletime4918 7 หลายเดือนก่อน +1

    Tv la , phone la pathutu nalla illanu solravan aah la kekadhigga , theatre la poi patha dha andha effect iruckum 🔥🔥
    Eandha padamum enna ivlo affect pannadhu illa , i watched this movie 3 times in theatre

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 7 หลายเดือนก่อน +2

    Billions leh selavu panni kuppa padangale kodukuranga... Tamil & Hindi... Now days all Tamil movies showing how to use Aruval. Teens not only like Violence movies... they will celebrate all good contence

  • @PunnannGaming
    @PunnannGaming 7 หลายเดือนก่อน +4

    Love From Kerala...💕💕💕💕💕💕😍😍😍😍😍

  • @sweethome6513
    @sweethome6513 6 หลายเดือนก่อน

    எங்க தாத்தா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்றும் ஒன்றாக இருந்த காலத்தில், எல்லோரும் தெரிந்த ஒரு பிரபலம், அப்போ கதை பற்றி விவாதிக்க ஒரு குழு, தயாரிப்பாளர்கள் தான் அனைத்தையும் முடிவு செய்வாராம்,அப்போ இருந்த காலம் வேறு

  • @shesonjose9247
    @shesonjose9247 7 หลายเดือนก่อน +4

    Since you have added so many valueable insights just thought to add a key thing, which is obvious but really worth pointing. There is no female heroine nor romance line, there was a possibility like, since the Kuttan guy could have had a love, maybe a lost love or such instead here in movie adhering to facts, that guy had only a marriage proposal coming up, not even seen a girl.
    They didnt even go for deviating stories, comedies, action scenes(fighting scenes) etc, because all of that are just add on, if the base is not strong, no point in adding those.

  • @Radhiga
    @Radhiga 7 หลายเดือนก่อน

    Now guna caves name ku badhila manjummal boys nu name vaikalam

  • @Welcomemychannel.23
    @Welcomemychannel.23 6 หลายเดือนก่อน

    Premam + munjumel boys - gunah movie conection

  • @dhilipmgideon
    @dhilipmgideon 7 หลายเดือนก่อน +2

    Bro ninga late ah review potturukinga. Bt na unga kita munnadiye yethir Pathen ❤

  • @YasmeenBanu-w2r
    @YasmeenBanu-w2r 19 วันที่ผ่านมา

    Uyir natpuku best example intha movie tha super awesome movie

  • @PurushothBujji886
    @PurushothBujji886 7 หลายเดือนก่อน +1

    Semmma movie...❤❤❤❤❤

  • @kumaravels3040
    @kumaravels3040 7 หลายเดือนก่อน +5

    எல்லா புகழும் இளையராஜா வாலி ஐயா அவருக்கும் கமல் சார் சந்தனபாரதி அவருக்கும் சமர்ப்பணம் 🙏உணர்வு பூர்வமா இருக்கு இந்த படம் மனசு என்னமோ பண்ணுது கண்மணி அன்போடு காதலன் பாடல் லட்சம் முறை கேட்டு இருப்போம் ஆன இந்த படத்தில் இப்போதான் புதுசா கேட்கற மாதிரி இருக்கு ❤️❤️❤️❤️❤️

  • @kamaleshsullan3454
    @kamaleshsullan3454 7 หลายเดือนก่อน

    Kadaisi viyasayi enn bro tamilnatula sariya odala

  • @YasmeenBanu-w2r
    @YasmeenBanu-w2r 19 วันที่ผ่านมา

    Antha kanmani song and climex unmeiya kaneer vara veikum ipo vara intha movie pakka thonuthu

  • @vigneshwaranvky1734
    @vigneshwaranvky1734 7 หลายเดือนก่อน +1

    Unmaithan bro naanga frnds la senthu nethu antha movie pathom innum athula irunthu veliya vara mudiyala athuvum antha kadasi seen la Guna song varum parunga semma goosebumps

  • @Welcomemychannel.23
    @Welcomemychannel.23 6 หลายเดือนก่อน

    Kanmani song in premam and manjummel boy

  • @abymsabu1495
    @abymsabu1495 7 หลายเดือนก่อน +1

    U said it bro
    For manjumal boys film promotion interviews given by the technicians and first audiance went theatre bcz of the technicians ..not for the hero . For malayalis technicians are the heroes.

  • @parthibanravi5197
    @parthibanravi5197 7 หลายเดือนก่อน +2

    Andavar vera level

  • @rajasekars6715
    @rajasekars6715 7 หลายเดือนก่อน +2

    Brother.. Talk about jarkant foreigners rape issue

  • @VinothVinoth-r1i
    @VinothVinoth-r1i 6 หลายเดือนก่อน

    Natpuku inoru movie varumanu therila na patha natpu movie la ithutha enakku romba pudicha movie itha 🎉🎉

  • @Niz924
    @Niz924 7 หลายเดือนก่อน +1

    na USA la irukken ingayum nethu waraikum house full

  • @anantharajooarlapan7454
    @anantharajooarlapan7454 7 หลายเดือนก่อน +4

    Sadly this movie not release in Malaysia

    • @ritathem4726
      @ritathem4726 5 หลายเดือนก่อน

      No.. It's playing in KL, Penang

  • @randymano3232
    @randymano3232 7 หลายเดือนก่อน +3

    18:10 Vera level bro ❤❤❤

  • @riyazahmed6207
    @riyazahmed6207 7 หลายเดือนก่อน

    Kabsa.salar.beest.leo.vivegum.capten miller.ps2 budget.ewlo.collection ewlu.mudhala producer thirundhunum.

  • @kanthanpushpam8829
    @kanthanpushpam8829 7 หลายเดือนก่อน

    அண்ணா கார்த்திக் குத்தி காட்டவில்லை குத்தி காட்டவில்லை என்று சொல்லிவிட்டு சூரிய வம்சம் தேவயானி மாதிரி குத்தி குத்தி காட்டி விட்டீர்களே தமிழ்சினிமவை உங்களுடைய பேச்சுத் திறன் மிகவும் நேர்த்தியான பேச்சுத் திறமை பேச்சுத் திறமை பேச்சுத் திறமை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 หลายเดือนก่อน

    அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதை செய்யும் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் என்று ஒரு அணுவும் அசையாது.
    என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மையில் இந்த படம் ,நேற்று மாலை காட்சி என் மகன் பதிவு பண்ணி இருந்தான் தியேட்டர் போவதற்கு நான் தான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் நமக்கு மூன்று நாளாக தூக்கம் ஒழுங்காக இல்லை அதனால் நான் வரவில்லை என்று சொன்னேன் அப்படி இருந்தும் எனக்கு ,நேற்று முழுவதும் தூக்கமே இல்லை ஏனென்றால் ஏதோ ஒரு நிகழ்வு எனக்குள் ஏதோ ஒரு உணர்வை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அதனால் அந்த நிகழ்வு அதனால் நான் வரவில்லை அவர்கள் போய் பார்த்துட்டு வந்தார்கள் இன்று காலையில் தான் அந்த பதிவு என்னவென்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான். என்ன நிகழ்வு என்று உண்மையில் பிரமிப்பாகஇருந்தது.
    நண்பர்கள் இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று என்னிடம் கதை,எல்லாம் என்ன நடந்தது என்று சொல்லிவிட்டான். இருந்தாலும்சரி ஏதோ ஒரு காரணமாக இருக்கும் இல்லையென்றால் நான் போய் இருப்பேன் நேற்று என்னன்னு தெரியல எனக்கு போக விருப்பமில்லை ஏதோ என்னுடைய நிகழ்வுகள் நிறைய இருக்கிறது அதனால் டைம் வேஸ்ட்டா போய்விடும் என்று நான் போகவில்லைஎன் பதிவு என் தொடர் 4.3.
    2024 திங்கட்கிழமை,8. 50 நிமிடம் என்னவென்று,கேட்கிறேன்.

  • @ShaggySjit0414
    @ShaggySjit0414 7 หลายเดือนก่อน +4

    Who are all from Kodaikanal itself??

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna 6 หลายเดือนก่อน

    சேட்டனுங்க நல்லா சேட்ட பன்னி இருக்காங்க....

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 6 หลายเดือนก่อน

    Bro.anda songa inda alavuku koindu vandu famous panathu keyrla.real.pasnaga dan ..film la.vara pasnaga ila 😮

  • @YuvanHaran1229
    @YuvanHaran1229 6 หลายเดือนก่อน

    Movie vara antha timing song kanmani Vera Vera mathiri

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 7 หลายเดือนก่อน +1

    Nenga sollurathu 100% unmai

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 7 หลายเดือนก่อน

    Maayam studio's ku vaalthukal உண்மை 🙏🙏🙏❤️❤️❤️

  • @nithyasekar7231
    @nithyasekar7231 6 หลายเดือนก่อน

    நான் 3தடவை தியேட்டர் பார்த்துட்டேன்,oscar க்கு பரிந்துரை செய்யலாம்

  • @writermk7707
    @writermk7707 7 หลายเดือนก่อน

    அண்ணா அந்த அம்மா சப்பாடு குடுத்தாது எதுக்கு ? அதோட பேரு என்ன யாராச்சும் சொல்லுங்க please

  • @VoiceofYours-e8c
    @VoiceofYours-e8c 7 หลายเดือนก่อน

    Movie super and soulful but neenga yellarum over bulid up kodukiringa , movie vida Guna cave paththiya visiyadha therinjikadhan thonudhu.

  • @hashhere999
    @hashhere999 7 หลายเดือนก่อน +5

    Don't forget about Aram. Even Nayanthara tried same type you guys never appreciated it

    • @SureshDevan-wk7nc
      @SureshDevan-wk7nc 7 หลายเดือนก่อน +4

      Aram movie oru Malayalam padam remake thaa bro,"malootty(1993)".

  • @sham2924
    @sham2924 4 หลายเดือนก่อน

    Musthafa song. Vairamuthu

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 7 หลายเดือนก่อน

    Manjummal boys Movie super Anna ❤👌👍👏🙏

  • @euginekumar3212
    @euginekumar3212 6 หลายเดือนก่อน

    Bro Jai bhim , Soorarai potru, lam ilaiya bro

  • @Rajkumar-q5q9s
    @Rajkumar-q5q9s 7 หลายเดือนก่อน

    நீங்க வேற சகோ கமல், விக்ரம் இவங்கலாம் ஆரம்பத்தில் அங்கு நடித்ததால் மலையாளினு தான் இங்க அமீரகத்துல இருக்குறவங்க நம்பிட்டு இருக்காங்க. 😂😂😂😂

  • @rajendhirantr5731
    @rajendhirantr5731 7 หลายเดือนก่อน

    Sorry bro.facebook use pantrathu illa. Neenga ithula continue pannunga

  • @ashwinraj3241
    @ashwinraj3241 6 หลายเดือนก่อน

    Vijay movie varisu 16.30 😅