நேதாஜி தங்கியிருந்த தேவரின் புளிச்சிகுளம் எஸ்டேட் பங்களா | nethaji | pasumpon thevar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • நேதாஜி தங்கியிருந்த தேவரின் புளிச்சிகுளம் எஸ்டேட் பங்களா | nethaji | pasumpon thevar |

ความคิดเห็น • 108

  • @aabithhussain699
    @aabithhussain699 2 ปีที่แล้ว +44

    மிக சிறந்த மாபெரும் தலைவர் 👍
    துரதிஷ்ட வசமாக ஜாதிய தலைவர் ஆக்கிவிட்டார்கள்😔😔
    ஜெய்ஹிந்த்🌹

    • @ManolMurugan
      @ManolMurugan ปีที่แล้ว +3

      உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் வணங்க கூடிய பெருந்தமிழர் தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று வாழ்ந்தவர்.

  • @redfuji5967
    @redfuji5967 2 ปีที่แล้ว +23

    இது இந்திய வரலாறு... தெய்வங்கள் வாழ்ந்த இல்லம்... இது வரலாற்று பொக்கிஷம்.. இது பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு...

  • @duraisingam2203
    @duraisingam2203 2 ปีที่แล้ว +29

    தேசீய மும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற தேவர் ஐயாவை வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 3 ปีที่แล้ว +20

    நல்ல பயனுள்ள பதிவு 👍👍👍👍

  • @kanagamani8381
    @kanagamani8381 2 ปีที่แล้ว +13

    ஐயாவை முழுமையாக தெரிந்து கொள்ள உதவியதற்கு உமக்கு கோடண கோடி நன்றிகள் ஐயா

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 4 ปีที่แล้ว +30

    நேதாஜி, ஐயா வாழ்வில் புளிச்சிகுளம் தகவல் பெருமை கொள்ளச்செய்கிறது. அரசு சிறப்பு மானியம் வழங்கி அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லவேண்டும்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว +14

    மாபெரும் தலைவர் தேவர் அய்யா அவர்கள் 🙏

  • @vairavramasamynithaiyan9501
    @vairavramasamynithaiyan9501 3 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +45

    தேவர் தீர்க்க தரிசி
    இன்றைய நவீன விஞ்ஞானத்தை எல்லாம்
    அன்றே தெளிவாக விளக்கி பேசிய
    விஞ்ஞானி

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 4 ปีที่แล้ว +26

    தேவரய்யா புகழை போற்றுவோம்..🙏🙏🙏

    • @ganeshs1109
      @ganeshs1109 2 ปีที่แล้ว +1

      தேவர் னா என்ன பட்டம்

    • @ganeshs1109
      @ganeshs1109 2 ปีที่แล้ว +1

      என்டா வேர எந்த தலைவரும் ஜாதி பெயரை போடுராங்களா நிங்கள் ஆவுனா ஜாதிய போட்டுரிங்க

  • @krishnathevar6182
    @krishnathevar6182 4 ปีที่แล้ว +17

    அருமை அருமை தகவல்கள்

  • @rajagurupandy5053
    @rajagurupandy5053 3 ปีที่แล้ว +17

    Thevar ...is always... selfless.. patriot.

  • @thalapandian4052
    @thalapandian4052 3 ปีที่แล้ว +16

    அருமை அண்ணா

    • @tamilcomrade
      @tamilcomrade  3 ปีที่แล้ว

      நன்றி தம்பி

  • @tkarnan5646
    @tkarnan5646 4 ปีที่แล้ว +20

    அருமையான தொகுப்பு,

  • @paramasivam4227
    @paramasivam4227 2 ปีที่แล้ว +3

    Sirappaana pathivu.
    Vazhthukkal Thambi.
    Thevar real Thevar.
    Vazhka Thevar puhazh.jaihindh

  • @vinotham1767
    @vinotham1767 3 ปีที่แล้ว +11

    Thevar magal🔰🔰🔰🔰

  • @shanmugama9224
    @shanmugama9224 2 ปีที่แล้ว +4

    தலை தாழ்த்தி வணங்குகிறேன் 👍🙏

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 4 ปีที่แล้ว +16

    நன்றி🙏💕

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 ปีที่แล้ว +4

    மாபெரும் தேசியத் தலைவர் ஐயா புகழ் ஓங்குக... 🙏🙏🙏

  • @arumumugam4568
    @arumumugam4568 3 ปีที่แล้ว +16

    தேவரையாபுகழ் வால்க

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி.தேவரய்யாவைப்பற்றிய சில தெரிந்து கொண்டதற்கு.🙏🙏🙏🙏

  • @rajagopald4722
    @rajagopald4722 3 หลายเดือนก่อน

    தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்
    அரசியல்வாதி மாலையும் தூக்குமேடை சமம் ஆக பார்க்க வேண்டும் என்று கூறிய தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஐயா அவர்கள் போற்றி வணங்குகிறன்🙏🏻🙏🏻

  • @senthilsksenthilsk4995
    @senthilsksenthilsk4995 3 ปีที่แล้ว +9

    🔰🔰🔰💞🙏

  • @murugangungun4719
    @murugangungun4719 4 ปีที่แล้ว +10

    Super

  • @balakrishnaraja644
    @balakrishnaraja644 4 ปีที่แล้ว +9

    Good information

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 2 ปีที่แล้ว +2

    நன்றி பதிவு மிக சுருக்கமாக உள்ளது.

  • @sahadevang-tr8qq
    @sahadevang-tr8qq 3 หลายเดือนก่อน

    Very very Super Message Aiyya 💯🌹🙏

  • @devaragam4129
    @devaragam4129 2 ปีที่แล้ว +4

    வாழ்க தேவர் ஐயா புகழ்

  • @KannanKannan-rb6gw
    @KannanKannan-rb6gw 3 ปีที่แล้ว +3

    Super Thanks

  • @d.e.p1478
    @d.e.p1478 3 ปีที่แล้ว +17

    இந்த வீடு எந்த ஊரில் அமைந்துள்ளது.

    • @tamilcomrade
      @tamilcomrade  3 ปีที่แล้ว +4

      புளிச்சிகுளம். திருச்சூழி தாலுகா, விருதுநகர் மாவட்டம்

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 ปีที่แล้ว +8

    நே தாஜி பகத்சிங் இவர்கள் இருவரையும் பற்றிய புரட்சிய
    பாே ராட்ட வரலாறுகளை படித்தே 17 வயதில் பிரபாகரன் வாழ்க்கையை புரட்டி பாே ட்ட ஈழ பாே ரட்ட வரலாறு.. அய்யா முத்துராமலிங்கரனார்
    பெ ருமையை வீரத்தை
    பாே ற்றுவாே ம் அனைவரும்
    காெ ண்டாடுவாே ம்..

    • @ponnuchamyjeyaveerapandy4368
      @ponnuchamyjeyaveerapandy4368 2 ปีที่แล้ว +1

      முத்துராமலிங்கனார் என்று ஏன் சொல்லவேண்டும் தேவர் என்று சொல்வதில் என்ன கஸ்டம்

    • @ramanathanramanathan2649
      @ramanathanramanathan2649 2 ปีที่แล้ว +2

      @@ponnuchamyjeyaveerapandy4368 ஐயா நான் பிள்ளை எந்த இடத்திலும் பிரபாகரனை பிள்ளை என்றும் குறிப்பிட்டது இல்லை. அது பாே ல முத்துராமலிங்கரனாரை ஒரு சாதிக்குள் அடைக்க எனக்கு விருப்பமில்லை.. அனைவருக்காகவும்.. பாே ராடிய தலைவரை உலக முழுக்க இருக்க அனைத்து சமூக மக்களும் பாே ற்றி காெ ண்டாட வேண்டும் என்பதே எனது விருப்பம்..

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +2

      @@ramanathanramanathan2649 எனது முன்னோர்களும் பிள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

  • @mahandranm2900
    @mahandranm2900 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @lionking1634
    @lionking1634 2 ปีที่แล้ว +3

    Pure Gold and Lord Murugha's devotee our Pasumpon Devar Ayya

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 2 ปีที่แล้ว +4

    Super brother🙏🙏🙏

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +2

    🙏

  • @bloom733
    @bloom733 2 ปีที่แล้ว +3

    வாழ்க தேவரின் புகழ்

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 2 ปีที่แล้ว +8

    வரலாற்று நாயகர்களுக்கு🌹🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 2 ปีที่แล้ว

    🌹❤🙏Megavum Arummaiyana Pathivu💯 Anna ❤Engal Thevar Iyavin per Thamiilargal Em Mannilum ulagam ulla varai Thevarin iyavin perum Nethaji Subhas Chandra bhosin Perum Vazhum🙏❤ Vazhga Vazhamudan🙏 Thevar itavin Namam🙏 ❤🌹Jai Hind🙏❤🌹🥰

  • @SankaravelS-jk7ng
    @SankaravelS-jk7ng 11 หลายเดือนก่อน

    Arputhamana ariya thagaval mikka nandri

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 11 หลายเดือนก่อน

    Devar Ayya

  • @padmanathankannuswamy
    @padmanathankannuswamy 8 หลายเดือนก่อน

    THEVAR the greatest and bravest leader India ever seen❤❤❤

  • @ayirathiloruvan
    @ayirathiloruvan 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @mpnachiya9456
    @mpnachiya9456 2 ปีที่แล้ว +2

    அருமை உறவே👌👌

  • @sivapackrisamy1652
    @sivapackrisamy1652 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @santhosh8338
    @santhosh8338 2 ปีที่แล้ว +3

    👏👏👏

  • @rajanethaji8683
    @rajanethaji8683 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @vetrivel-
    @vetrivel- 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmalingam1445
    @dharmalingam1445 3 ปีที่แล้ว +10

    தம்பி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி அய்யா அவர்களைப் பற்றி காணொலி தவறாமல் வெளியிடவும்.நன்றி.தர்மலிங்கம் அண்ணா நகர் தஞ்சாவூர். வணக்கம்

  • @antonyraj1278
    @antonyraj1278 2 ปีที่แล้ว

    Great message

  • @Jai8888-l8k
    @Jai8888-l8k 4 ปีที่แล้ว +6

    God is Dever iyya

  • @abiramig6307
    @abiramig6307 11 หลายเดือนก่อน

    Historical monument it's the duty of every citizen to preserve for our posterity.let our youngsters inherit his knowledge, organizing skills,patriotism.valour.

  • @thevarmaganeditz9535
    @thevarmaganeditz9535 ปีที่แล้ว

    ஐயாஇப்ப இந்த கிராமத்துக்கு வந்தால் தேவர் ஐயா வாழ்ந்த இவ் வீட்டை பார்க அனுமதிப்பிங்களா பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது

  • @rajanethaji8683
    @rajanethaji8683 2 ปีที่แล้ว +1

    Jaihind

  • @udayakala533
    @udayakala533 2 ปีที่แล้ว +1

    Super son......
    Ithu enga irukku......

  • @sivaperumal7972
    @sivaperumal7972 2 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 ปีที่แล้ว

    arumai

  • @maaveera224
    @maaveera224 2 ปีที่แล้ว +10

    Devar oru sithhar sathi thalaivaralla

  • @Abineshwar00
    @Abineshwar00 7 หลายเดือนก่อน

    அபி🎉

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 2 ปีที่แล้ว +1

    👍

  • @studio7s
    @studio7s หลายเดือนก่อน

    தெளிவான வரலாறு

  • @sameenathan
    @sameenathan 11 หลายเดือนก่อน

    Vananguren.

  • @rajagopald4722
    @rajagopald4722 3 หลายเดือนก่อน

    முருகபெருமான்னின் மறு அவதாரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஐயா அவர்கள்
    6:20 செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்கள் படம் 🙏🏻🙏🏻
    தெய்வங்கள் வாழ்ந்த வீடு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஐயா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஐயா அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻
    தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத தேவர் திருமகனார் ஐயா நேசித்த இரு தலைவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஐயா
    வ உ சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்கள்

  • @karthickkeyan6213
    @karthickkeyan6213 2 ปีที่แล้ว +1

    இந்த புனித இடத்தை நேரில் வந்து தரிசிக்க முடியுமா அனுமதி கிடைக்குமா

    • @tamilcomrade
      @tamilcomrade  2 ปีที่แล้ว

      கிடைக்கும்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 2 ปีที่แล้ว +3

    தேவர் திருமகன் சரி தெய்வத்திருமகன் சரியா?

  • @cylusbenjamin8436
    @cylusbenjamin8436 2 ปีที่แล้ว

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் followed national socialism of Germany. So he said that if he caotures Delhi he would be a dictator for 20 years. When Andaman was captured by him the Japanese rule was so harsh and people wanted the return of the British. In 1942 Singapore fell down to Japan and Mr adithanar Nadar had to come back from Singapore. He started the daily தந்தி and was with Periyar and soundarya pandian Nadar. When Japan attacked the oil tanks of Sri Lanka they feared much. So they were for the people of Ravana rather than with the Aryan Rama people of Germany, Japan and forward bloc party of subhas chandra bose. Thus the Rama Leela play versus the Ravana Leela play started in the Madras presidency..in 1954 kamaraj enacted the drama regulations act to put an end to the Ravana Leela play of Mr M R ராதா. But both Periyar and communists were for the temple entry of Ravana people in Kerala and Tamil Nadu. புதிய Mr thevar prevented Mr Immanuel சேகரன் entering into the temples. Thus the fight. between the Immanuel சேகரன் and Mr தேவர் started. Mr kamaraj supported Mr தேவர் and it led to further attacks on the Ravana groups. Thus Mr thevar became a caste leader whereas Periyar became the leader of those who accept Ravana as the father of Dravidians

  • @karunakaran2498
    @karunakaran2498 2 ปีที่แล้ว +3

    Veragu vetti 36 kiramathaiyum soththa vangunara unga ayya...?

  • @ajayj6707
    @ajayj6707 2 ปีที่แล้ว +1

    dabar fans ....dabar ayya

  • @shanthiganeshan9429
    @shanthiganeshan9429 2 ปีที่แล้ว +1

    🇨🇮

    • @jeyaveerapandijeyaveerapan5035
      @jeyaveerapandijeyaveerapan5035 2 ปีที่แล้ว

      எக்குலமும் போற்றும் தேசிய தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் தெய்வீக திருமகனார்

    • @kodeeswaranks6947
      @kodeeswaranks6947 2 ปีที่แล้ว

      பசும்பொன்னார் வாழ்ந்த புளிச்சிகுளம் இல்லம் நரிக்குடி யில் அரசுப் பணி புரிந்து வந்தபோது
      சென்று பார்த்துள்ளேன்.
      இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. அங்கு ஒரு வெள்ளை விநாயகர் சிலை இருந்தது. மேலும்
      தலைமுடி காலைத்தொடும் நீளம் கொண்ட சடை வளர்த்த சாமியார்கள் போட்டோ
      இருந்தது. பக்தி மார்க்கத்தில் பசும் பொன்னார் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று அறிகிறேன்..
      நல்லதோர் சுற்றுப் புறசூழலில் அமைந்த பகுதி இல்லம் 1983-1984 ஆம் ஆண்டில்... அரசு அலுவல்
      தொடர்பாக சில அலுவலர் களுடன் ஆய்வு
      செய்ய அப்பகுதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு நல்ல அனுபவ பார்வை./வாய்ப்பு.
      கே.எஸ்.கோடீஸ்வரன்
      உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
      சிங்கப்பூர்

    • @padmanathankannuswamy
      @padmanathankannuswamy 8 หลายเดือนก่อน

      The greatest leader India ever seen

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 2 ปีที่แล้ว

    Sir, please contact me, yours justice Karnan,Nataji Subhas Chandra Ghosh, grand son,Mr, Joydeep muhurji wants see this place

    • @Arun-dd3ww
      @Arun-dd3ww 2 ปีที่แล้ว

      Please come. I'll help him.

  • @karunakaran2498
    @karunakaran2498 2 ปีที่แล้ว +1

    Vijaya nakara thelungankitta kattikoduththu tamil moventhargalai thorgattikkapattu parisa avanunga koduththa 36 kirama soththu.....?

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy ปีที่แล้ว +1

    Fraud propaganda,

  • @gopikingstan9517
    @gopikingstan9517 4 ปีที่แล้ว +3

    Mokkai

  • @pandianpandian9217
    @pandianpandian9217 4 ปีที่แล้ว +7

    Super

  • @ksmpavi1109
    @ksmpavi1109 ปีที่แล้ว

    🙏

  • @mathimaran2429
    @mathimaran2429 4 ปีที่แล้ว +5

    Super