பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு | Pasumpon Muthuramalinga Thevar History | Nandhini Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @mathankumar9310
    @mathankumar9310 ปีที่แล้ว +35

    தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை தெய்வமாகக் வழிபடும்- தமிழக மக்கள்.
    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் மறு உருவம் தேவர் திருமகனார் 🙏🙏
    தேவர் திருமகனாரின் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்🙏🙏

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w ปีที่แล้ว +26

    அருமையான வரலாற்று பதிவுகளை வெளியிட்ட ஒன் இந்தியா சேனலுக்கு நன்றி

  • @sundaramoorthyk3480
    @sundaramoorthyk3480 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்

  • @kalimuthumuthu8900
    @kalimuthumuthu8900 ปีที่แล้ว +6

    மெய்சிலிர்க்க வைக்கிறது என்னை தாயே

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 ปีที่แล้ว +16

    ஓம் உ.முத்துராமலிங்கதேவர் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w ปีที่แล้ว +13

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவரை குறுகிய வட்டத்தில் கொண்டு வர முயற்சி அன்றைய நாளில் நடந்தது

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo ปีที่แล้ว +14

    நந்தினி மேடத்துக்கு கோடான கோடி வணக்கம் நன்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மட்டுமல்ல மருதவ சகோதரர்கள் வேலுநாச்சியார் புலிதேவன் தேசத் தியாகிகள் அவர்களை வணங்குவதால் நன்மைதான் தரும் அனைவருக்கும்

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 หลายเดือนก่อน +7

    1000 ஆண்டுக்கு முன்பும் சரி 1000 ஆண்டுக்குப் பின்பும் சரி முத்துராமலிங்க தேவரை போன்று ஒரு காண முடியாது புரட்சித் தலைவர் MGR புகழாரம் 🦚🐓🦚🔥⚔️🔰

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 หลายเดือนก่อน +1

    My dear Sister you have given a clear true and perfect version of the life of Thevar Ayya. Thanks for all concerned.

  • @kumaranthirunyanam3041
    @kumaranthirunyanam3041 ปีที่แล้ว +3

    வணக்கம் நந்தினி உங்கள் பதிவு அனைத்துமே மிகவும் சிறப்பானதாக இருக்கும் அதனால் உங்கள் பதிவை தினமும் பார்த்து விடுவேன் அதுபோல் இன்று தேவர் திருமகன் அய்யாவை பற்றி உங்கள் பதிவு மிகவும் அற்புதமாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் அவரின் வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக பதிவிட்டு இருந்தீர்கள் முக்கியமாக எங்கள் முன்னோர்கள் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பட்ட கஷ்டங்களையும் கொஞ்சம் விளக்கி இருந்தீர்கள் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf 2 หลายเดือนก่อน +1

    ❤ என் மாரிமுத்து ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவன் நான் இந்த வகுப்பில் பிறந்த எத்தனையோ சமுதாய மக்களை இன்றளவும் குறை சொல்லி அவர்களை கீழ்ப்படிய என ஒதுக்கி ஒதுக்கி இன்றளவும் கூட அண்ணாமலையார் கோயில் கொடிமரத்தில் நடும் போது நான் போய் ஒரு அர்ஜுன ஆளு நானும் ஒருவன் அந்த கொடிமரத்தை தூக்கலாம் என்று முயற்சி செய்தேன் முதலியார் வகுப்பைச் சேர்ந்த நீ தாழ்த்தப்பட்டவன் எல்லாம் வந்து கொடிக்கம்பத்தை தொடலாமா தொடக்கூடாத அப்படின்னு சொல்லி என்னை அந்த இடத்தை விட்டு என்னை அப்புறப்படுத்த அப்ப அண்ணாமலையார் பாட்டு மட்டும் தான் கட்டியணை கடல் நீர் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே அண்ணாமலையாரே என்று சொல்லி அண்ணாமலையார் திருவடிகளில் நீ என்னுடைய விண்ணப்பத்தையும் மனவேதனையும் கோரிக்கையும் வைத்து வணங்கிவிட்டு இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் ஆண்களையும் பிறக்க வைத்து எங்களையும் இப்படி இருகுல தோறும் என எங்களை முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது உன் திருவடியை நாட முடியவில்லை உன் கொடிமரத்தை தொடவும் இல்லை உன் திரு அலங்காரத்தை பார்க்கத்தான் முடிகிறதே தவிர தூக்கவோ கொல்லவோ எந்த ஒரு செயல்பாட்டுக்கும் எங்களை ஏற்கவில்லை இந்த சமுதாயம் என்று திருந்தும் என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என் மாரிமுத்து நாடு அதை நாடு

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd ปีที่แล้ว +2

    நன்றி நந்தினி 🙏😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 2 หลายเดือนก่อน

    .தேவர்.வங்காளம்சென்
    றுஉரையாற்றியது.பற்றி..தனிபகுதிமேலும்சுவாராஷ்யமிக்கது. நந்தினி..அனைத்துஉரையும்.பாராட்டுக்கள்.வாழ்த்து.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 หลายเดือนก่อน +1

    தேசத்தின் பெருமானே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போற்றி போற்றி போற்றி...

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 ปีที่แล้ว +1

    Arumaiyana explanation my dear daughter real history with full of dates and figures no deviation from the real story of Thevar Ayya. Thanks and congratulations.

  • @murugesanramalingam2831
    @murugesanramalingam2831 11 หลายเดือนก่อน +2

    Very informative. Please the participation and contribution of Muthu Ramalinga Thevar in Samarasa Suttha Sanmarga Sanga m Vadalur, His indepth knowledge in Thiru Arutpa could have been added.

  • @sakthikuwait
    @sakthikuwait ปีที่แล้ว +2

    நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉❤❤💐🥀🌹🌷🌾🇮🇳🇮🇳🇮🇳🌾🌷🌹🥀💐

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf 2 หลายเดือนก่อน +1

    ❤ ஜவ்வாது குறிஞ்சி மலர் என் மாரிமுத்து நாடு அதை நாடு என் மாரிமுத்து என்கிற மாரி

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo ปีที่แล้ว +3

    முக்குலத்தேவரின் முன்னோர்கள் சார்பாக அனைத்து தமிழர்களும் தேசப்பற்றும் தெய்வீக பற்றோடு வாழ வேண்டும் என்று அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன் 🔰🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🚩🙏🚩🙏

  • @balavelsamy6808
    @balavelsamy6808 ปีที่แล้ว +2

    நன்றி

  • @udnsamyvmu
    @udnsamyvmu ปีที่แล้ว +1

    Good information thanks to Nandhini

  • @vino4657-r3b
    @vino4657-r3b 2 หลายเดือนก่อน

    Arumai🎉

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤ வாழ்த்துங்கள் சகோதரி

  • @velmuruganarangasamy1942
    @velmuruganarangasamy1942 ปีที่แล้ว +1

    Very motivation news madam thanks

  • @mariyappan0034
    @mariyappan0034 ปีที่แล้ว +2

    தெய்வத்திருமகன் 🙏🙏🙏

  • @MuthuMurugan-hx4cc
    @MuthuMurugan-hx4cc ปีที่แล้ว +1

    Nice Explaination

  • @Balabala-rz9gd
    @Balabala-rz9gd ปีที่แล้ว +1

    தேவரே தெய்வம்❤❤

  • @ramarramar2762
    @ramarramar2762 ปีที่แล้ว +1

    Super 👍😍

  • @akasinath3684
    @akasinath3684 ปีที่แล้ว +1

    தேவர் வரலாற்றை சொன்ன oneindia tamil நன்றி 🙏

  • @pandip7806
    @pandip7806 3 หลายเดือนก่อน

    அருமை அக்கா

  • @paulpandian8715
    @paulpandian8715 ปีที่แล้ว +1

    நன்றி நந்து

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 ปีที่แล้ว +4

  • @Maruti-s4r
    @Maruti-s4r 3 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா ❤

  • @sundarapandiyan8637
    @sundarapandiyan8637 หลายเดือนก่อน

    Super history sister ungal voice tamil alagu

  • @laserselvam4790
    @laserselvam4790 4 หลายเดือนก่อน

    காமராஜ் தேவர் உள் நோக்கம் என்ன பதவிக்காக யார்போற்றப்படவேண்டியவர்🎉🎉🎉

  • @kalimuthumuthu8900
    @kalimuthumuthu8900 ปีที่แล้ว

    உன்மை

  • @Tradez-sz5ry
    @Tradez-sz5ry ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள், நல்ல தெளிவான உரை அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சரியாக கூறியிருக்கிறீர்கள்.

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 ปีที่แล้ว +1

    💙இது குயிலா குழலா
    💚உன் குரலின் சுகமே
    💖இது மயிலா மானா
    💛அவை உந்தன் இனமே
    💗இது இரவா பகலா
    💟💟நீ நிலவா கதிரா

    • @thaniruvanraja7141
      @thaniruvanraja7141 ปีที่แล้ว

      I love nanthini

    • @thanasyoga687
      @thanasyoga687 ปีที่แล้ว

      நந்தினியை அவ்ளோ பிடிக்குமா...

  • @tamilanthevartv2404
    @tamilanthevartv2404 17 วันที่ผ่านมา

    🎉❤

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 หลายเดือนก่อน

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா ஜாதி மதம் இதையெல்லாம் கடந்து மனிதனாக வாழ்ந்த கடவுளாக வாழும் தெய்வத்திருமகன் 🙏🏻🙏🏻

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 ปีที่แล้ว

    உன் இரு கண்களும் என்னை கொள்ளும் ஆயுதம் I love you nanthini❤❤❤

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @IsmailBepari-gx7kc
    @IsmailBepari-gx7kc 4 หลายเดือนก่อน

    ❤❤😊😊😊

  • @rajeshlogan7527
    @rajeshlogan7527 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Arun43647
    @Arun43647 หลายเดือนก่อน

    மக்களை 'குற்றப் பரம்பரை' பட்டியலில் இருந்து நீக்கினார் சரி, முதலில் எதற்க்கு அந்த பட்டியலில் அவர்களை சேர்த்தார்கள் என்று சொல்லவில்லயே? 🤔

  • @RajaS-ky3eg
    @RajaS-ky3eg 2 หลายเดือนก่อน

    பிள்ளைமார் தேவமார் நட்பு

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🔰🔰🔰🔰

  • @RajendranE-n8b
    @RajendranE-n8b 23 วันที่ผ่านมา

    பசும்பொன் அல்ல பிறந்த ஊர் தவசி குறிச்சி

  • @liberationpanthers
    @liberationpanthers 3 หลายเดือนก่อน

    சாதி veriyan

  • @yasraja815
    @yasraja815 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ayyanarm9006
    @ayyanarm9006 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️