janagaraj | comedy actor | violinist | biography | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் - வயலின் இசைக் கலைஞரும்,
    விபத்தால் முகப் பாதிப்பை அடைந்தவரும், ஃபிஜி தீவுப் பெண்ணை காதல் மணம் புரிந்தவரும், பாரதிராஜாவின் செல்லப் பிள்ளையுமான திரு.ஜனகராஜ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 118

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +14

    அடுத்தவரை இழிவு செய்யாத ரெட்டை வசனம் பேசாத ஜனகராஜ்...ஜனங்களின் நிஜ கலைஞன்

  • @rajendranner5459
    @rajendranner5459 ปีที่แล้ว +15

    பாண்டியராஜனிடம் வேணு.... தப்பா நினைப்பாங்க டயலாக்சூப்பர்...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 ปีที่แล้ว +9

    வித்தியாசமான முறையில் வசனம் மற்றும்.. நடிப்பால் மிளிர்ந்தவர்👍

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 ปีที่แล้ว +3

    ஜனகராஜ் கதாநாயகனாக நடித்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கும்.

  • @amurgesh5595
    @amurgesh5595 ปีที่แล้ว +21

    ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு நண்பர் கேட்டார் இந்த வீடியோ நீங்க போட்டதுக்கு ரொம்ப நன்றி அந்த நம்பருக்கு வாழ்த்துக்கள்‌☺️👍

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @Moorthi-tg5fz
      @Moorthi-tg5fz ปีที่แล้ว +1

      Thanks. Thiru A.Murgesh . Avl.

    • @amurgesh5595
      @amurgesh5595 ปีที่แล้ว

      @@Moorthi-tg5fz ‌☺️🤝

    • @Moorthi-tg5fz
      @Moorthi-tg5fz ปีที่แล้ว

      👍

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 ปีที่แล้ว +1

      🙏

  • @rajakumaranbalasubramanian526
    @rajakumaranbalasubramanian526 ปีที่แล้ว +7

    நாயகன் படத்தின் மூலம்தான் இவர் மக்களுக்கு பிடித்தவர் ஆனார்

  • @pankajk3002
    @pankajk3002 ปีที่แล้ว +32

    என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா காமெடியை யாராலும் மறக்க முடியவே முடியாது

  • @ramram9750
    @ramram9750 ปีที่แล้ว +4

    கனகராஜ் கபே #ஆண்பாவம் படத்தில் சிற‌ப்பாக நடித்திருப்பர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    ஜனகராஜ் காமெடி வேற லெவல்

  • @rajumettur4837
    @rajumettur4837 23 วันที่ผ่านมา

    முதல் மரியாதை,வேதம் பதிது super.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +3

    யாதார்த்தமான‌நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ஜனகராஜ் அவர்கள் இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானது ஆகும் இதில் எந்த படத்தை கூறுவது என்று தெரியவில்லை அனைத்தும் அருமை யானவைஆகும்‌இத்தகைய சிறப்பிற்கு உரியதிரு ஜனகராஜ் அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +5

    பல நல்ல வேடங்கள் ஏற்று நடித்த திரு. ஜனகராஜ் அவர்களைப்பற்றிய பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vasunath4028
    @vasunath4028 ปีที่แล้ว +5

    I am a fan of janakaraj from palaivanacholai. Really a great actor

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +6

    Thangachya nai kattchi pa 💯👌no forget .😁😁😁.thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @ambigabathym1349
    @ambigabathym1349 ปีที่แล้ว +2

    பாண்டியராஜன் மகன் நடித்த படத்திலும் நடித்துள்ளார் ஜனகராஐ்.நல்ல நடிகர் உங்கள் தகவல்கள் அருமை.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kadirvel5839
    @kadirvel5839 ปีที่แล้ว +8

    One of the good comedians of Tamil film industry. Very Unique actor

  • @chandrakumar7761
    @chandrakumar7761 ปีที่แล้ว +12

    அஞ்சலி படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்ததை குறிப்பிடவில்லையே.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว +1

      அதைத்தான் தாங்கள் குறிப்பிட்டுவிட்டீர்களே! மகிழ்ச்சி!...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 ปีที่แล้ว +7

    கிழக்கு வாசல், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் அருமையாக நடித்திருப்பார். நன்றி ஐயா 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @maniuma3248
    @maniuma3248 ปีที่แล้ว +2

    முதன் முதலில் நான் கேட்ட பதிவு போட்ட தற்கு நன்றி நியூஸ்மிக்ஸ்டிவி🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @churchilrobin8667
      @churchilrobin8667 ปีที่แล้ว

      @@Newsmixtv ungal voice,pronounce super

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @devarajm7445
    @devarajm7445 ปีที่แล้ว +4

    அவரமாதியே.பேசி.மிமிக்கிரி.கலைஞர்கள்.வாய்புகளுடன்.குடுப்ங்கள்வாழ்கிறது....எல்லாரும்.நல்லாஇருக்க.சிவனைவேண்டுகிரேன்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +4

    Ivarai yarumay marakamudiyathu..annanagar mudhal tharu. Arumaiyana acter..

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 ปีที่แล้ว +4

    One of my best favourite comedy actor janakaraj sir 😘👌❤👍👍🌹🙏🙏🙏🙏🙏♥️😍

  • @gan6412
    @gan6412 11 หลายเดือนก่อน

    Myfavouritecomedygoodacter

  • @prasannahari2342
    @prasannahari2342 ปีที่แล้ว +12

    Sir காதல் ஓவியம் படத்தின் கதாநாயகன் பற்றிய விவரம் அறிய வேண்டும் please.....

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว +1

      தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!...

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +3

    His films sindhu bairavi, Vedam pudidu, Mudal mariyadai and all movies are excellent Very good comedian he is

  • @mathantamil7852
    @mathantamil7852 10 หลายเดือนก่อน

    super

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq ปีที่แล้ว +6

    My favorite actor

  • @sakthikishore8747
    @sakthikishore8747 ปีที่แล้ว

    நாசாமா போணியா தெரு.... மறக்கமுடியாத. நடிகர் ☺☺

  • @deepam911
    @deepam911 ปีที่แล้ว +1

    Janagaraj sir very legantry actor avarukku cinima vaaippugal kodukkalam.

  • @rekajegan9303
    @rekajegan9303 ปีที่แล้ว

    ஜனகராஜ் சார் ஒரு அருமையான நடிகர்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz ปีที่แล้ว +2

    My favorite comedy actor Thanks News Mix Tv congratulations continues Very good thanks sir

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @Moorthi-tg5fz
      @Moorthi-tg5fz ปีที่แล้ว

      Very good sir thanks

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 ปีที่แล้ว +1

    காமெடியில் ஜனகன் ஜனகராஜ் (அவர்கள்) AVL

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +2

    Megaum arumaiyana pathiu enakku megaum pidekum j r sir camedy 😁 😆 thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!.

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 ปีที่แล้ว

      🙏

  • @pandeeswari6231
    @pandeeswari6231 ปีที่แล้ว +4

    Janakaraj very nice after good person

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว +5

    A very Spontaeous Comedy Character Actor appreciated well by every one and his innumerable fans 🤗👌💫

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 ปีที่แล้ว +1

    அருமை சார் 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rathnaramu3849
    @rathnaramu3849 ปีที่แล้ว

    நன்றி அருமை ஐயா...

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 ปีที่แล้ว +1

    அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த காமிடியன் வேணு, கனகராஜ் கபே, இந்த காமடியை மறக்க முடியுமா.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 ปีที่แล้ว +1

    👌

  • @kalaivania3455
    @kalaivania3455 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சார்.நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 ปีที่แล้ว +1

    So many movies . My favourite was karutama and palaivana solai.

  • @deepam911
    @deepam911 ปีที่แล้ว +1

    Mikka nantry sir ivarudaiya thagavalukku my favourite actor

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว

    Arumai

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @prasannahari2342
    @prasannahari2342 ปีที่แล้ว +3

    காதல் ஓவியம் படத்தின் கதாநாயகன் பற்றி போடுங்கல். விரைவில் போடுங்கல் please

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தகவல்கள் முழுமையாக கிடைத்தப்பின் பதிவிடுகிறோம்! நன்றி!...

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 ปีที่แล้ว +2

    👏👏👏👌👌👌🙏🙏🙏🙏

  • @mohammednasar3524
    @mohammednasar3524 ปีที่แล้ว

    MY.FERVERIYET.JANAGARAJ.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +2

    Muthalil ungaluku an 🙏sir j r sir pathiu thanthamaiku

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் தொடர் ஆதரவிற்கு முதற்கண் நன்றி!

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 ปีที่แล้ว +2

    Good comedy actor

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 ปีที่แล้ว +2

    இவர் நான் பிடிச்ச மாப்பிள்ளை படத்தில் கிராமத்து வெள்ளந்தி மனிதராகவும், மருமகனிடம் பாசம் மிகுந்த மாமனாராகவும் வெகு இயல்பாக நடித்திருப்பார்

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 ปีที่แล้ว

      Thank u verymuch for considering my comment

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v ปีที่แล้ว

    நடிகர் ரகுவரன் பற்றி பதிவிடுங்கள்

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว

    Yenakku piditha comedy nadigargalil ivarakku Thani idam undu.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 ปีที่แล้ว

    Nandri Sir 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jyothic4506
    @jyothic4506 ปีที่แล้ว

    நல்ல செய்திகள்

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @tamiltamil6990
    @tamiltamil6990 ปีที่แล้ว +3

    காமெடி ஆக்டர் சார்லி பத்தி போடுங்க

  • @jokerboy3818
    @jokerboy3818 ปีที่แล้ว

    👌actor

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    🙏🙏👌👌😊😊

  • @antonybose4032
    @antonybose4032 ปีที่แล้ว

    Please send me Chandra Babu nagesh and tr ramacahndran life history

  • @gopaldayalan652
    @gopaldayalan652 ปีที่แล้ว

    Super sir Actress Pallavi. Kokila.Madhuri patri sollunga sir pls

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      விரைவில்!...

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 ปีที่แล้ว +2

    Indira thangai raasi avar patriyum podunka

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Thanks to news mix TV kindly upload about actress Rajasri and saillasree please

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 ปีที่แล้ว

    Janagarai avargalai yenaku romba pidikum avar muthiyor eillam nadathukirar yena Kelvin patten umaya?

  • @gangadharan5142
    @gangadharan5142 ปีที่แล้ว +6

    ஆவாரம்பு நடிகை நந்தினி பற்றி பதிவு போடுங்க அய்யா 🙏

  • @bhaktivirtualtamil7188
    @bhaktivirtualtamil7188 ปีที่แล้ว

    🤝

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +2

    Baby indira avarkalin younger sister rashi indira pattri tharithu kolla Arvamaha .. Ullathu..

  • @vijayalakshmikaliyaperumal2718
    @vijayalakshmikaliyaperumal2718 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ஆனால் நீங்கள் பதிவு செய்யும் நடிகர்களின் வாரிசுகள் பற்றி தற்போது அவர்கள் எங்கு வசிக்கின்றார்கள் என்ற விவரம் இல்லை அதையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

    • @ravis4136
      @ravis4136 ปีที่แล้ว

      வாரிசுகளின் பதிவுகள் தேவை

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      வணக்கம்! தகவல்கள் கிடைப்பின் தவறவிடுவதில்லை! பலரும் தங்களை திரைத்துறையிலிருந்து முற்றிலும் விடுவித்துக் கொண்டு பயணிக்கின்றனர்! ஆகவே, உண்மைத் தகவல்கள் இருந்தால் மட்டுமே பதிவிடுகின்றோம்! நன்றி!

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      உண்மைத. தகவல்கள் முழுமையாக இருப்பின் பகிர்கிறோம்! நன்றி!

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 ปีที่แล้ว

    Kadha oviyam he will come as radha husband nice acting

  • @saposu
    @saposu ปีที่แล้ว

    He dont speack dirty double meaning comedy👍👍👍

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz ปีที่แล้ว +1

    Kamal sir Movie Guna.aboorvasagotharargal.Nayagan.Orukaithiyin dairy .sathya. soorasamharam.acting very good. Janagaraj sir

  • @maniuma3248
    @maniuma3248 ปีที่แล้ว +1

    மைக் மோகன் பற்றிய தகவல்கள் கூறுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      விரைவில்!...

  • @kanthadevi5916
    @kanthadevi5916 ปีที่แล้ว

    இவர் ஆதரவற்ற முதியோர் இல்லம் நடத்தி வருவதாக செய்தி படித்ததாக ஞாபகம். அது பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு

  • @paulinealexander8245
    @paulinealexander8245 ปีที่แล้ว

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @elizabethmargaret1168
    @elizabethmargaret1168 ปีที่แล้ว

    Vexeethku seekerm varvem

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf ปีที่แล้ว +2

    ஒரு கைதியின் டைரி படத்தை குறிப்பிட மறந்து விட்டீர்களே?

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว +2

      அதைத்தான் தாங்கள் குறிப்பிட்டுவிட்டீர்களே! மகிழ்ச்சி!

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf ปีที่แล้ว

      @@Newsmixtv
      நன்றி 🙏

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +1

    Em pondati uorukku poita., marakka mudiydha conedy