bhanupriya | cine artist | dancing fame | biography | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    கலையுலக நாட்டியத் தாரகையும் - பிரபல திரையுலக முன்னணி நடிகையும் தற்போது மறதி நோயால் பாதிக்கபட்டுள்ள திருமதி பானுப்ரியா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Amala biography:
    • Amala Akkineni | anima...
    Jayapradha biography:
    • Jayapradha | biography...
    kodaimazhai Vidhya biography:
    • Kodaimazhai vidhya | b...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 58

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 ปีที่แล้ว +9

    அருமையான நடிகை . எந்த ‌வேடம் ஏற்று நடிக்கிறாரோ அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்‌ . அழகன் படத்தில் ‌அவருடைய நடனம் அற்புதமாக இருக்கும்.நன்றி ஐயா 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +8

    பானுப்ரியா மேடம் நீங்க இந்த மறதியில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  • @vijayalakshmigopalakrishna5863
    @vijayalakshmigopalakrishna5863 ปีที่แล้ว +4

    பானுபிரியா இந்த 56 வயதிலேயே ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதாக அறிந்து மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.ஆஹா பட ஹீரோ ராஜுவின் பயணம் பற்றி பதிவிடவும்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +10

    மாலையில் யாரோ என்ற பாடல் எத்தனை தடவை கேட்டு விட்டேன்.

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 ปีที่แล้ว +2

    அருமையாக,நடன நங்கை ஶ்ரீ.மதி பானுப்ரியா அவர்கள்!நலமுடன் வாழ கடவுளிடம் வேண்டி வாழ்த்துகிறேன்!வாழ்க!பல்லாண்டு!மனதின் இனிய கலைமகளே!💫💯🙌🤝🌹🍇🙏

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +3

    பானு பிரியா அவர்கள் விரைவில் உடல்நலம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +6

    Beautiful actress Padum paravaihal, Pondatti sonna kettukanum, Azahan movies are superb " Keeravani" song in Paadum paravaihal really she will be very pretty
    Feeling sad that her memory power is weak We will pray to god fir her speedy recovery Excellent dancer also Thanks for news mix tv

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your kind wishes!...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +6

    சாமுத்ரிகா லட்சணங்களுடன் அழகான நடிப்பு நடனம் இவற்றில் சிறந்த நடிகை பானுப்ரியா அவர்கள் சுவர்ண கமவம், ஆராரோ ஆரிரரோ, பொறந்த வீடா புகுந்த வீடா, அழகன், சத்ரியன், பல படங்களில் தனது திறமையை நிரூபித்தவர்! பதிவுக்கு நன்றி🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vasanthysanthiran6656
    @vasanthysanthiran6656 ปีที่แล้ว +3

    Banupriya yatharthamana nadikai v.good dancer kannazhagi Ivanga intha noyilirunthu vidupattu Aarokiyamaka,nimmathiyaka irukka vaendum enru iraivanai vaendukiren 🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +3

    Banupriya mam get well soon..she is my all time favorite heroine ❤️ mikka nandri news mix tv 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your kind wishes!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +2

    Megaum arumaiyana actar b p madam mendum avar nalla kunamadaya kadaul thunai 🙏 god bless you madam nalam pera news mix tv mulamaga naanum vazthuom thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பேரன்புமிக்க தொடர் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +11

    இவர் நடித்த சைதை தமிழரசி கதாபாத்திரத்தை இன்றளவும் மறக்க முடியாது இவரின் நடனமும் அருமையாக இருக்கும் இவருக்கு ஏற்பட்ட ஞாபகமறதி நோயிலிருந்து விரைவில் குணமடைய ஆண்டவனை‌ வேண்டிக்கொள்கிறேன் இன்று இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @velmaster2010
    @velmaster2010 ปีที่แล้ว +2

    She is very beautiful and talented actress and a good dancer.

  • @davidh7413
    @davidh7413 10 หลายเดือนก่อน

    Good speach keep it up and God bless you👍

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +3

    Nice sharing.. வருத்தமாக உள்ளது

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +2

    1 st comment nalla nadigai
    Vazhga Valamudan

  • @PrakashPrakash-um5sx
    @PrakashPrakash-um5sx ปีที่แล้ว +2

    அபினாயசரஸ்வதி நடிப்பு ராட்சசி கண்ணழகி யங்கள் சைதை தமிழரசி பானுப்ரியா மேடம்

  • @kadirvel5839
    @kadirvel5839 ปีที่แล้ว +2

    I like her performance in Azhagan movie and aararao aarirarao

  • @mahendranrak5412
    @mahendranrak5412 ปีที่แล้ว +1

    I pray my siva to get back to regular life.
    Om siva siva.

  • @nisithmanika4702
    @nisithmanika4702 ปีที่แล้ว

    Get well soon and bounce back Bhanupriya
    Thanks Newsmixtv for your information.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!...

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 ปีที่แล้ว +4

    கண்ணழகி.குரலழகி.நலமாகவேண்டுகிறேன்

  • @usharajeswari126
    @usharajeswari126 10 หลายเดือนก่อน

    Kaantha kannazhagi ...🎉

  • @krishnan6245
    @krishnan6245 ปีที่แล้ว +1

    Bro, jurassic park 1993 tamil dubbing movies SPB sir, major sundar rajan ivargaludan Dr. satler Role ku dubbing kuduthathu Banupriya madam thane.....konjam therinthal sollungalen pls.....

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +1

    Please Please say name of serial she acted in suntv as bharatnatya dancer

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว

    Good actor godbless mam 💯👍🌷thanks sir vazgavalamudan 🌷

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว

    அருமையான , அற்புதமான குரல் .

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 ปีที่แล้ว

    May God bless her with good health.

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் ปีที่แล้ว

    புரியாத புதிர் திரைப்பட கதாநாயகி நடிகை ரேகா பற்றி பதிவிடுங்கள்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +2

    2nd comment

  • @sajineesajinee925
    @sajineesajinee925 ปีที่แล้ว

    Very beautiful actress

  • @suryac7046
    @suryac7046 ปีที่แล้ว

    Ramya krishan mam patthi poduga sir pls pls

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      விரைவில்!...

  • @anianiarnd8325
    @anianiarnd8325 ปีที่แล้ว +3

    😘😘😘😘😘😘💋💋💋💋

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 ปีที่แล้ว

    Please give information on T.K kala

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +3

    அழகன் படத்தில் இவர் ஆடிய ஆட்டமென்ன!!!

  • @gangadharan5142
    @gangadharan5142 ปีที่แล้ว +3

    My favourite legend heroine ♥️♥️♥️

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +2

    அட கடவுளே. எவ்வளவோ மற்றவர்களுக்கு கெடுதல் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.ஒழுங்காக வாழ ஆசைபட்டவருக்கு இந்த கதி. நல்ல நடிகை. நீங்கள் இந்த பதிவை போடாவிட்டால் இந்த விஷயம் தெரிந்திருக்காது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். சினிமா கலைஞர்களின் வாழ்க்கையை யார் மனமும் புண்படாதவாறு கூறுகிறீர்கள். நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Very talented but sad to hear about her

  • @hussainibrahimhmf2819
    @hussainibrahimhmf2819 ปีที่แล้ว

    Satryan kaviyathalaivan

  • @sharmilasunderam2866
    @sharmilasunderam2866 ปีที่แล้ว

    Banu priya mam is my favorite heroin , mam get well soon

  • @sakkusubramani1641
    @sakkusubramani1641 ปีที่แล้ว

    Arasakattalai dancer sauntala podavum