டிரைவிங்கில் பயம் குறைய இந்த முறையில் Easy
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
- Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், 🚦
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
REACH ME amdriving2023@gmail.com
நாங்கள் உங்கள் Mobile #AMDrivingTH-camChennal மூலியமா
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு ஹலோ சொல்லுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன் - ยานยนต์และพาหนะ
Sir nan unga video pathuthan ellame kathukitten. Ungala mathiri yarum clear ah solli tharala sir. Vaalga pallaandu 💐 . Nan ippo driving class poren. Saturday oda class mudiyudhu. Nan nalla drive panna kathukittadhuku neenga than sir karanam. Thank u so much sir 🤝
Good be safe drive all time 🙏👍
As usual Amazing tips sir. Thank you sir
Thank you so much keep support all friends 👍
Super bro
Thank you so much 🙏
Automatic car இல் உள்ள manual gear mode, போட்டு வண்டி ஓட்டுகிற video போடுங்க சார்.
Okay sure sir 👍
Assalamualaikum anna nan car driving class ponen kathukiten licence vangiten irundhalum enaku steering control varala car left pogudha right pogudhanu guess panna terila enna pannalam sollunga
Walaikum assalam bro.my videos all parunga daily clear driving varum.keep support all friends 🙏🤝
Sir nalliku tha driving class pora etha tips iruntha solunga
Day one class பாருங்க அதுல சொன்ன டிப்ஸ் பாலோ பண்ணுங்க all the best be safe drive 👍
இந்த சேனல் இருக்குற வீடியோ எல்லாம் பார்த்த பிறகு கிளாஸ் போங்க இந்த சேனலை பார்த்து தான் நான் ஸ்டீரிங்க சரியா புடிக்க கத்துக்கிட்ட கிளட்ச் சரியா எடுக்க கத்துக்கிட்ட கியர் சரியா போட கத்துகிட்ட தையரியமா ஓட்ட கத்துகிட்ட
Indha class patthi anga poi solladheenga avangalukku porukkadhu edhuvum theriyadha madhiriye irunga😅😅😅
Super sister😅
longfocus ethuku sir please explain sir
லாங் போக்கஸ் பண்ணும் போது லெப்ட் ரைட் ஜட்ஜ்மெண்ட் கிளியரா புரியும்👍
என் தாயார் தைரியத்திற்கு மாறாக பயத்தை ஊட்டியே என்னை வளர்த்து விட்டார்கள். அதன் காரணமாக வாகனம்இயக்க கற்றுக் கொள்ள நான் படும் பாடு நாய் படும் பாடு
😂😂😂😂 அன்பின் வெளிப்பாடு அது
Ladies vandi katthukka poren nu pru vartthai mattum sonna podhum 😅apram irukku parunga arivurei 😂😂why blood? same blood than😅
Sir phone number
My channel description my details