Dog breeds getting banned in India | இனி இந்த நாய்கள் இந்தியால இருக்காது | Paari Saalan and Varun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2024
  • Dog breeds getting banned in India | இனி இந்த நாய்கள் இந்தியால இருக்காது | Paari Saalan and Varun
    #paarisaalan #pets #dogs #cats #podcast #varunvlogs #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari #husky #labrador #saintbarnard #bulldog
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

ความคิดเห็น • 272

  • @Babu_310
    @Babu_310 4 หลายเดือนก่อน +114

    எனக்கொரு ஆசை. திரு மன்னர் மன்னன், பாரி சாலன் வருண் மூன்று பேரும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து கலந்துரையாட வேண்டும்.🙏

    • @Jeevaji14
      @Jeevaji14 4 หลายเดือนก่อน +22

      Periyara pathi pesalama😂😂😂😂

    • @vikramsk5920
      @vikramsk5920 4 หลายเดือนก่อน +20

      ​@@Jeevaji14andha naaya ethana vaati than bro adikuradhu😂😂

    • @dhilone
      @dhilone 4 หลายเดือนก่อน +5

      ஆவலுடன் 😂​@@Jeevaji14

    • @KavinjarBala-yz5pn
      @KavinjarBala-yz5pn 4 หลายเดือนก่อน +2

    • @fana862
      @fana862 4 หลายเดือนก่อน +2

      its gonna be top my stress buster❤

  • @Apple40494
    @Apple40494 4 หลายเดือนก่อน +140

    பாரி உங்கள் தனித்த அடையாளம் ஆழமான புரிதல் மட்டும் அல்ல. தெளிவான தமிழ் உச்சரிப்பும் தான். அதை மாற்றாதீர்கள். சமீப காலமாக ஆங்கில உச்சரிப்பு அதிகமாக உள்ளது.

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 4 หลายเดือนก่อน +14

      Subject அப்படி...😂😅

    • @fana862
      @fana862 4 หลายเดือนก่อน +4

      vennai padida

    • @m.muthamilselvam9343
      @m.muthamilselvam9343 4 หลายเดือนก่อน +2

      அதுவும் நமக்கு தேவை...

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 4 หลายเดือนก่อน +3

      அதிகப்படியான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தது ஆங்கிலேயர்கள் எனவே தற்போது இருக்கும் காலத்தில் ஆங்கிலத்தை தவிர்க்க இயலாது

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 4 หลายเดือนก่อน

      ena da peru athu Apple40494. Tamil uh kaapathi ne pudunga pora

  • @kadagam1958
    @kadagam1958 4 หลายเดือนก่อน +19

    அறிவு தெளிவு மற்றவர்களுக்கு புரிய வைக்கும் அழகு யாவும் சிறந்த பாரிசாலன் வாழ்க பல்லாண்டு

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 หลายเดือนก่อน +43

    Paari - the best 🐯🐯🙏👍💯💯
    Varun and paari - nice combo

    • @VasanthMeow
      @VasanthMeow 3 หลายเดือนก่อน

      Pari ore nala olan😂

    • @mr.karmughil
      @mr.karmughil 3 หลายเดือนก่อน

      ​@@VasanthMeow ne en poolan 😂😂😂😂

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 4 หลายเดือนก่อน +23

    Absolutely correct.. I have asked myself this question many times. I have German shepherd for past 24 years... From my childhood I have seen a rich Person in my street has German shepherd which took me an interest in German shepherd. I always wanted straight back German shepherd but now people are more interested in show breed with double coat and not straight back... I have cried seeing the dogs back having so much pain ... When they get old they get hip displicia.. many times when I see other dog breeds which doesn't suit our climate but still they buy... I believe person should know which breed is suitable for our climate. Please 🙏

    • @karthi1919
      @karthi1919 3 หลายเดือนก่อน

      Bro did american bully also banned or not??

  • @kalavathimageshwarankalava1755
    @kalavathimageshwarankalava1755 4 หลายเดือนก่อน +13

    எங்களுடைய நாய் என் தம்பி சென்னைக்கு சென்று விட்டு இரவு 2:30 மணிக்கு மேல் வீட்டிற்கு வரவில்லை என்றால் உடனே எங்களுடைய நாய் எழுந்து உலை இட ஆரம்பித்து விடுவாள். பிறகு அவன் வந்ததும் அமைதியாகி விடுவாள் ஆனால் அந்த சத்தம் வித்தியாசமாகத்தான் இருக்கும்...

  • @prajan8197
    @prajan8197 4 หลายเดือนก่อน +22

    எங்கள் வீட்டில் ராஜபாளையம் இருக்கிறது அது வேட்டை செல்லம் ஆக இருக்கலாம் ஆனால் எங்கள் வீட்டில் அவர் தான் செல்ல குட்டி மிகவும் அன்பானவர் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பார் 🥰🥰🥰

  • @_SridhAr_
    @_SridhAr_ 4 หลายเดือนก่อน +14

    சுவாரசியமாக இருந்தது இந்த காணொளி !

  • @sivasamik6899
    @sivasamik6899 4 หลายเดือนก่อน +33

    ராஜபாளையம், கன்னி, சிப்பி பாறை, கோம்பை, மண்டை நாய்கள் சிறப்பு. 👍🌹🙏

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 4 หลายเดือนก่อน +12

    நாய் மனிதர்கள் மீது அதிக விசுவாசம் கொண்ட உயிரினம்... ஒரு சமயம் நாய் அதிகமாக சத்தம் போட்டது நான் இரு சக்கர வாகனம் நிறுத்தி என் சத்தம் போடுது என்று கவனித்தால் சில காட்டு பன்றிகள் என் வாகனத்தின் முன்பு ஒடியது சற்று வேகமாக நான் சென்று இருத்தல் அந்த பன்றிகள் என் மீது தான் மோதி இருக்கும்.. அன்றில் இருந்து நாய்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @LonerHubTamil
    @LonerHubTamil 4 หลายเดือนก่อน +19

    Thanks

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 4 หลายเดือนก่อน +24

    வருண் முடிந்தளவு தமிழில் உரையாடவும் மேலும் அதிக அளவு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவும். புரியாத ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது சிறந்தது என்பது நம் வள்ளல் மீடியாவின் கருத்து.

    • @marabunta1980
      @marabunta1980 4 หลายเดือนก่อน +2

      Don't restrict yourself from learning other languages. How do you think Parisalan gained knowledge about raw feeding?
      He learnt by interacting with people in other countries via english.

    • @Vergil-sparda08
      @Vergil-sparda08 3 หลายเดือนก่อน

      ​@@marabunta1980 yappa koomutta, learning languages and speaking your mother tongue incorrectly are 2 different things. Dont be silly thinking over smart.

  • @user-ec1zc7ls1y
    @user-ec1zc7ls1y 4 หลายเดือนก่อน +6

    பூனை வளர்ப்புக்கு ஒரு காணொளி இடுங்கள் பாரி..

  • @Raveendhana
    @Raveendhana 4 หลายเดือนก่อน +9

    We had a doberman adopted from blue cross, and it was 2 years when adopted , actually it was well trained and it easily adopted to us, and doberman was obedient , once it accidentally tore a bit of skin of my father , the dog didn't eat for two days
    Whereas we had a Labrador once which was also adopted, but it was so aggressive that we had hard time to maintain it
    So point is dogs has to be trained properly.
    And most labrador are unhealthy these days.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 4 หลายเดือนก่อน +5

    Bro நீங்க சொல்ர மாதிரி இன்று எவனுக்குமே மனிதாபிமானம் எவனுக்குமே கிடையாது, எல்லாம் வியாபார சிந்தனையுடன் இருக்கின்றனர்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 4 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.நாட்டுநாய்கள் கட்டாயம் தேவை அதனை அதிகாரம் வரும் போது அதிக படுத்திக் கொள்ளலாம்.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 4 หลายเดือนก่อน +16

    வா தலைவா🔥🙏🔥

  • @prabaks4474
    @prabaks4474 4 หลายเดือนก่อน +13

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @mouthful23
    @mouthful23 4 หลายเดือนก่อน +6

    Hyderabad has a dog park. Please look it up on you tube. It's in kondapur. Agree with you most of your points. But even in the dog park its the same story. First dog owners need to be educated and should understand all about dogs. People who are unfit to raise dogs own them and ruin their lives and make interaction with other pet owners unbearable all arising out of ignorance

  • @cannathurai2007
    @cannathurai2007 4 หลายเดือนก่อน +7

    நாய் வயது கம்மியாக பாரி பதிவு செய்து உல்லிர் தவறு பாரி நாட்டு நாய் பத்து வருடங்கள் மிக அசால்ட்டாக கடக்கும் எங்கள் தோட்டத்தில் வளரும் நாய்கள் பத்து வயதுக்கு மேல் வளர்ந்து உள்ளது ஒன்று இரண்டு நச்சுகள் திண்டி தான் இறந்த உள்ளது நாங்கள் போட்ட உணவு இறு முறை தான் காலையில் நாம் சாப்பிடும் இட்டிலி தோசை கூல் கட்டி அனைத்தும் கொஞ்சமாக மதியம் ஒரு நேரத்தில் வயிறு நிறைய இரண்டு கப் அரிசி கோழி கால் கோழி எலும்பு தலை இப்படி அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்புன் மஞ்சள் பொடி சேர்த்து தம் கட்டி சோறு வடித்து வைத்து வாருங்கள் அசால்ட்டாக பத்து வருடங்கள் தாண்டி வாழும் ஆனால் கட்டி வைத்து வளர்க்க கூடாது எங்கள் வீட்டில் உள்ள ஆடு மாடு கோழி நன்றாகவே தெரியும் அருகில் உள்ள ஆடு மாடு உள்ளேயே வர விடாது கோழி வந்தால் கதை முடிந்தது உணவாகிறது நாய் உடம்பில் ஒரு சுமல் வரும் அப்போது ஊறணியில் இறக்கி வய்கோல் வைத்து தேய்த்து குளியாட்டி விட்டால் போதும் அம்புட்டு தான் நாய் வளர்ப்பு எந்த ஊசியும் போட்டதும் இல்லை வயிறு சரியில்லை என்றால் ஓமத்தை ஊற்றி விட்டால் போதும்

  • @AravinthAruljothi
    @AravinthAruljothi 4 หลายเดือนก่อน +7

    I am therivira verythanamana fan of paarisalan 🙏

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 4 หลายเดือนก่อน +5

    மனித உயிர்களில்... விவசாயி என்று ஒரு இனம் இருக்கு...
    அது மிகவும் துன்பப்படுகிறது... எனவே... அதை ஒழிக்க வேண்டும் என்று புதிய சட்டம் வந்தாலும் ஆச்சியப்படுவதற்கு இல்லை....‌😂😂

    • @mansukku
      @mansukku 3 หลายเดือนก่อน

      Hehe. Semma comedy bro..

  • @Volksbay
    @Volksbay 3 หลายเดือนก่อน +1

    Husky is not an aggressive dog, they are most friendliest dogs. Why can’t they even think! This government don’t even think which dog breed is aggressive. They Just copy as they want. Don’t know what this government is doing. If I get a job in another county and I will never come back!

  • @rajeevanlokarajah4140
    @rajeevanlokarajah4140 4 หลายเดือนก่อน +8

    சாந்தன் மரணம் பற்றி தகவல் போடுங்க

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 หลายเดือนก่อน +5

    பதிவிற்கு நன்றிகள் சகோ.

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar 4 หลายเดือนก่อน +6

    Good knowledge of dogs, job Weldon ❤ Paari at his best.

  • @Sage_theobserver
    @Sage_theobserver 4 หลายเดือนก่อน +1

    Highly informative. Thanks Paari and Varun. You guys are doing a great job of educating us. Keep going.

  • @sujithrarajesh-xe3en
    @sujithrarajesh-xe3en 4 หลายเดือนก่อน +4

    What an insight thambi ....i m going to show this video to my kids

  • @arpr0910
    @arpr0910 4 หลายเดือนก่อน +1

    Wow nvr expected this out of you dear Pari, love for animal speaks a lot about oneself...
    Glad to see a Ceasar Milan of tamilnadu❤( hats off to your deep knowledge and understanding abt dogs)
    Anxiously waiting for pet related vdeos frm you!!!!!
    Your input on BARF diet shall be an eyeopener for many!!!
    Thank you!!
    I too rear free range native pack of 12 dogs❤❤.

  • @Raja-ln3id
    @Raja-ln3id 4 หลายเดือนก่อน +8

    பாரி, ஏன் இவ்வளவு ஆங்கிலம் கலந்து பேசுகிறாய்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 หลายเดือนก่อน +3

    தெரியாத, ஆச்சரியமான தகவல்கள் அடங்கிய, அருமையான பதிவு
    ஆனாலும் ஆங்கிலம் அதிகமாக கலந்து பேசியது தொந்தரவாக இருந்தது

  • @sivasamik6899
    @sivasamik6899 4 หลายเดือนก่อน +3

    More useful talk. 🙏🌹🌹🌹🌹🙏

  • @Gowthamsakthidanes
    @Gowthamsakthidanes 3 หลายเดือนก่อน +2

    I have 2 Alaskan Malamute direct Import

  • @krithikam8789
    @krithikam8789 4 หลายเดือนก่อน +5

    Arumai paarisaalan ayya

  • @aryaadh
    @aryaadh 4 หลายเดือนก่อน +1

    Pari you are wow and knowledgeable 🎉

  • @anandrajraj5730
    @anandrajraj5730 3 หลายเดือนก่อน

    அருமையான தொகுப்பு மிக்க நன்றி

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @pprav33n
    @pprav33n 4 หลายเดือนก่อน +1

    பாரி தமிழ்த்தேசியம் பேசும் போது வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை விட இந்த விடயத்தில் ஒரு படி மேல் என்றுதான் தோன்றுகிறது.
    தமிழ்த்தேசியமும் நாய்களைப் பற்றிய புரிதலும் பாரியின் இரு கண்கள் போல. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் நன்றியும். 🙏

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 4 หลายเดือนก่อน +3

    21:16 😂 ultimate

  • @ummarfarok5449
    @ummarfarok5449 4 หลายเดือนก่อน +11

    கொஞ்ச நாட்களாக பிஎப் பணம் யாருக்கும் வருவதில்லை அண்ணா

    • @Babu_310
      @Babu_310 4 หลายเดือนก่อน +1

      எனக்கும் வரவில்லை😢

  • @justinklik64
    @justinklik64 3 หลายเดือนก่อน

    I guess this is one of the best of best educational video which I have ever watched in you tube respect for you both man thanks for getting this topic

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 4 หลายเดือนก่อน +3

    பாரி அண்ணா நல்ல காணொளி மிக அருமை சூப்பர் அண்ணா ❤❤❤

  • @yuvarasupillai1056
    @yuvarasupillai1056 4 หลายเดือนก่อน +1

    அட்டகாசம் ..... அருமை

  • @manimaranm8192
    @manimaranm8192 4 หลายเดือนก่อน

    Another one best video about dogs.. Keep do it. 👍🏻

  • @JuvStudios
    @JuvStudios 4 หลายเดือนก่อน +5

    முதல் கருத்து!

  • @ATRRajan.317
    @ATRRajan.317 4 หลายเดือนก่อน +1

    வாழ்க பாரதம்...திரு.பாரி நன்றி...தமிழே போற்றி....

  • @honesty3592
    @honesty3592 4 หลายเดือนก่อน

    What fish can I give?everyday am giving boiled chicken with rice..home cooked.my doctor advised not to give raw meat...now they are 2 years old.can I start raw food hereafter atleast? Please advise. I have two huskies and two doberman...
    Please advise

  • @Karthik-tamilan-mutharaiyar
    @Karthik-tamilan-mutharaiyar 4 หลายเดือนก่อน +5

    பாரி❤ அண்ணா

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u 4 หลายเดือนก่อน

    Paari u are a unique to Tamil , we are really aware of many content . Keep rocking man . Before I had some disagreement with you .not now

  • @vlvikram
    @vlvikram 4 หลายเดือนก่อน +1

    Dog is a life time commitment, apartment life ku short breed than best but antha breed oda behaviour ah vaangurathuku munnadi nalla research panni vaanganum.

  • @bharathbaskar5868
    @bharathbaskar5868 4 หลายเดือนก่อน +1

    Anna Banglore la, Sunday Sunday dog Cubbon park la dog socialise panna vidranga. Oru chinna area mattum closed ah vachu vidranga. Stress relief ah irrukum anga pona. You should check paari Anna.

  • @sivasamik6899
    @sivasamik6899 4 หลายเดือนก่อน +4

    மேகதாது 🙏

  • @sridharsridhar7958
    @sridharsridhar7958 3 หลายเดือนก่อน

    Good contant bro....❤❤ Well speech

  • @krishnakumarsridarane4430
    @krishnakumarsridarane4430 4 หลายเดือนก่อน

    Recently I visited one dog show organised in Pondicherry during flower show by govt of puduchery. In that event organisers called a Belgian malinois as German shepherd. That's the level of knowledge about pets.

  • @user-en7cc8hh2f
    @user-en7cc8hh2f 4 หลายเดือนก่อน

    Rightly said paaari❤❤❤❤❤❤dogs are not toyssssss they are family

  • @ganeshsathyamurthy7663
    @ganeshsathyamurthy7663 4 หลายเดือนก่อน

    Very interesting and good video.

  • @sunsha92
    @sunsha92 4 หลายเดือนก่อน +2

    Paari avargale... I do follow your thoughts and voice for a long time. Previously you said that it is their character to bark and safeguard the owner and chase other unknown ppl if possible... @other videos... Now you are saying how to make dogs socialise with others as friendly from outside ppl... Kindly ensure your words... 😊

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz 4 หลายเดือนก่อน

      And 2 years back he said that the government should ban foreign breeds now he is accusing govt.

  • @SpartantheConqueror
    @SpartantheConqueror 4 หลายเดือนก่อน

    Give ideas for cat also Plz.....

  • @HhHh-qr3ym
    @HhHh-qr3ym 4 หลายเดือนก่อน +3

    Parri the best

  • @ashokk2388
    @ashokk2388 4 หลายเดือนก่อน +1

    Parri brother do you know any update about saravana paramamatham!

  • @user-mp7mp4hh3i
    @user-mp7mp4hh3i 4 หลายเดือนก่อน

    Vera level 👌

  • @Vision.2026
    @Vision.2026 4 หลายเดือนก่อน +3

    Best combo

  • @user-AK.AriKaran
    @user-AK.AriKaran 4 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @arulmoorthi-1877
    @arulmoorthi-1877 4 หลายเดือนก่อน

    Super combo❤🤩

  • @Direction2Day
    @Direction2Day 4 หลายเดือนก่อน

    Good 1..👍🏿👍🏿

  • @rohitgaikwadgm112
    @rohitgaikwadgm112 3 หลายเดือนก่อน

    Super brother ❤️❤️❤️
    Stop dog ban

  • @gvbalajee
    @gvbalajee 4 หลายเดือนก่อน +1

    Superb because of geo

  • @nandishn90
    @nandishn90 4 หลายเดือนก่อน

    Nice

  • @kapilan03
    @kapilan03 4 หลายเดือนก่อน +1

    raw feed pathi video panunga brother

  • @saravanantamilnadunativebr7074
    @saravanantamilnadunativebr7074 4 หลายเดือนก่อน

    nice

  • @ramachandran4953
    @ramachandran4953 3 หลายเดือนก่อน

    Kindly talk about vaccine for dogs. Please brother

  • @ethirajraja209
    @ethirajraja209 4 หลายเดือนก่อน

    Super 🙏🙏🙏🙏🙏

  • @ganesanganes1207
    @ganesanganes1207 4 หลายเดือนก่อน +1

    👍

  • @gvjveera
    @gvjveera 4 หลายเดือนก่อน

    Tamil history pathi nalla, detailed ah therinjka, yedhum books suggest/videos/documenty suggest panunka friends

  • @saposu
    @saposu 4 หลายเดือนก่อน

    I support this👍👍

  • @kirann15
    @kirann15 4 หลายเดือนก่อน

    Please tell how many times a day should we give raw feed?

    • @abinayas5876
      @abinayas5876 หลายเดือนก่อน

      Puppy stage 2 to 4 time
      Adult 1 to 2 time feeding suggested

    • @kirann15
      @kirann15 หลายเดือนก่อน

      ​@@abinayas5876 thank you. What quantity do you think would be sufficient for each meal

  • @narenselva4538
    @narenselva4538 4 หลายเดือนก่อน +1

    There is no dog park in overseas. Same problem. They take the dog to public park. You have to use a dog chain when taking out. The dog owners are also useless, they don't take responsibility. They think the dogs are friendly. Lots of cases dog mauled in overseas

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 วันที่ผ่านมา

    நம் நாட்டு நாய்கள் நாம் வளர்க்க வேண்டும்

  • @Raveendhana
    @Raveendhana 4 หลายเดือนก่อน

    You said there is no space for dogs , thats why labrador is kept indoors and people see it as a toy breed and strictly don't train them or exercise them and keep in home , and the dog becomes obese

  • @keeke7526
    @keeke7526 4 หลายเดือนก่อน +1

    Raw feeding video podunga paari naaa

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 4 หลายเดือนก่อน +1

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 หลายเดือนก่อน +1

    I am a dog lover... Thats a shocking news...

  • @AnandK-wj4jh
    @AnandK-wj4jh 3 หลายเดือนก่อน

    Sir alaskan malamute available in bangalore

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 4 หลายเดือนก่อน +1

    SUPER PAARI

  • @krithikam8789
    @krithikam8789 4 หลายเดือนก่อน +5

    Ayya oru vendugol, thamizh kuraindu vittadu😅

  • @loki7914
    @loki7914 4 หลายเดือนก่อน +1

    Paari bro sonna madhiri dogs ku namma time spend pannanum veetula vayasana appa amma wife kolandhai ga irundha neenga dog ah family member madhiri pathupinga idhuku ok na vangunga
    Pavam ga nammala thavira adhuku vera ulagam theriyadhu
    Utra nanban kavalan avan உயிரை koduthu nammala kapathuvan 🐶🐶🐶🐶🐶🐶🐕🐕🐕🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

  • @KitoNxYT
    @KitoNxYT หลายเดือนก่อน

    Nalla video

  • @DY-couples
    @DY-couples 4 หลายเดือนก่อน

    Full video pathen husky ku support pannathuku nandri ayya

  • @klr400.
    @klr400. 4 หลายเดือนก่อน +3

    😮😢

  • @aarifaarif1476
    @aarifaarif1476 3 หลายเดือนก่อน

    Super bro roombanalla vichiya sonninga ❤❤❤

  • @balavivek123
    @balavivek123 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @shreenathan2144
    @shreenathan2144 4 หลายเดือนก่อน

    👍👍👍

  • @krithikabiotech3740
    @krithikabiotech3740 3 หลายเดือนก่อน

    Y not just boil and feed? To avoid infections

  • @sundarshiva9888
    @sundarshiva9888 4 หลายเดือนก่อน

    Saint Bernard breed dhan The Natures Call movie la lead role panni irukum

  • @poornakumar1508
    @poornakumar1508 2 หลายเดือนก่อน +1

    Delhi climate hot nu theriyatha pari.. 40 degree at summer

  • @DY-couples
    @DY-couples 4 หลายเดือนก่อน +1

    Husky ku than wait pannunen last ah pesi irukinga naan husky vachi iruken paari anne 😢

  • @ramachandran3380
    @ramachandran3380 4 หลายเดือนก่อน

    Raw Meat Feed pathi oru vedio podren sonenga paari nna. Adhuku oru vedio kandippa podunga,!

  • @Gokul_1727
    @Gokul_1727 3 หลายเดือนก่อน +1

    Brother naa street dog tha aduthu valakuran, epo kuda en pakathula tha paduthurukan v2 la 🐶

  • @manuycmanuyc8287
    @manuycmanuyc8287 3 หลายเดือนก่อน

    I have alaskin malumutti

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 หลายเดือนก่อน

    சரி.இதுதான் இந்த சட்டம்.இந்திய பாரம்பரிய நாய்கள் காப்பாற்றப்பட வேண்டும்.