Ilaiyaraaja காசு வாங்காம Music பண்ண படத்தோட கணக்கு சொல்லவா😡 | Director Anu Mohan Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 7 หลายเดือนก่อน +34

    Illayaraja great music in the world 🎉

  • @murugans8560
    @murugans8560 7 หลายเดือนก่อน +63

    இளையராஜா எப்படி பட்டவர் என்பது எங்களுக்கு கவலை இல்லை அவர் மக்களுக்கானவர் இளையராஜாவை குறை சொல்லி இங்கு யாரும் நல்ல பெயர் எடுக்க வாய்ப்பே இல்லை எம்ஜிஆர் போல மக்கள் மனதில் குடியிருப்பவர் ஐயா இளையராஜா

  • @kalikali8271
    @kalikali8271 7 หลายเดือนก่อน +16

    தமிழ் திரை உலகில் எத்தனையோ ஜாம்பவான் இசை மேதைகள் இருந்தார்கள். கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ இனிமையான பாடல்கள் கொடுத்தார்கள் ஆனாலும் அந்த காலத்தில் அப்போது 1977 இல் எனக்கு வையது 8 இருக்கும். எங்க அப்பா அம்மா இருவரும் என்னை கல்யாண மண்டபத்தில் நடுக்கும் திருமண விழா விற்கு அழைத்து செல்வார்கள். அப்போது எல்லாம் கீழே தரையில் அமர்ந்து தான் திருமண நிகழ்வுகள் கண்டு களிப்பர். தாலி கட்டி முடிஞ்சதும் வெறும் இந்தி பாடல்கள் தான் ஒலி ப ரப்பு செய்வர். பின்பு பண்ணைபுரம் தந்த நம் இன சொத்து அய்யா ராசா அவர்கள் இசை ஆரம்பித்த பிறகு முதல் இன்று வரை இந்தி பாடல்கள் காணவில்லை. உண்மையான இந்தியை தமிழ்நாட்டை விட்டு விரட்டிய வீர தமிழன் நம்ம ஊரு ராசா அவர்கள் தான். சில கீழ்தரமான அறிவே இல்லாத கயவர் கூட்டம் நாங்க தான் இந்தியை தமிழ்நாட்டை விட்டு விரட்டினோய்ம் என்று பிதற்று வர்கள். ஆனால் அய்யா ராசா அவர்கள் தனது செல்ல பிடிவாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி கொள்வர் என்று நம்புவோம்.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 7 หลายเดือนก่อน

      ஹிந்தியை விரட்டியது நாங்கள் தான் என்று வெட்கமே இல்லாமல் மார்தட்டிக்கொள்ளும் திராவிட கட்சிகள் பல மனைவிகள் பிள்ளைகள் மகள்கள் பேரன்கள் பேத்திகள் இன்னும் பல பினாமிகள் பெயரில் சி பி எஸ் சி பள்ளிகள் நடத்தி வயிற்றுப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் இவர்களா ஹிந்தியை வெளியேற்றினார்கள்... இன்னமும் தமிழர்களை முட்டாள்களாக நினைத்து அதை சாதனையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான் கூட அப்படித்தான் நம்பி ஏமாந்துகொண்டிருந்தேன். நீங்கள் இளையராஜாதான் விரட்டினார் என்று உதாரணத்துடன் சொன்னபோதுதான் அறுபது வயதாகும் எனக்கே இப்பொழுதுதான் புரிகிறது. இன்னும் புரியாத முட்டாள்கள் திராவிட கட்சிகள் இருக்கும்வரை புரியாமலேதான் இருப்பார்கள்.

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 7 หลายเดือนก่อน +14

    மேனர்ஸ் அனு மோகன் சார் அருமையாக சொன்னீர்கள்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 7 หลายเดือนก่อน +12

    மனிதன் எதிர்பார்ப்பது மரியாதை தான்.

  • @guhanandham143
    @guhanandham143 7 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ❤🎉

  • @ilavenililavenil-nb8hr
    @ilavenililavenil-nb8hr 7 หลายเดือนก่อน +1

    சரியான கருத்து

  • @rsv6603
    @rsv6603 7 หลายเดือนก่อน +8

    Raja sir is a MP now coz of Modiji sarkar.Y dravidian parties that talk about social justice since 1949' did not give such an opportunity 2 Raja sir at all? No media is asking this question 2 DMK ADMK anywhere.

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 หลายเดือนก่อน +4

    Music Messiah ❤ illayaraja

  • @devadosss6929
    @devadosss6929 7 หลายเดือนก่อน +2

    அருமையா.சொன்னிங்க.அப்பா

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 7 หลายเดือนก่อน +2

    Illyaraja is one of the best music director in the world.

  • @RajRajj-se7mt
    @RajRajj-se7mt 7 หลายเดือนก่อน +2

    Raja saare respect panna avar innum 10 madanggu respect koduppaar.... athey avarukku respect kodukkalenaa avar evlo periya directoro herovo vanthalum respect kuduka maattaar. Avar senja sathanaigal intha worldule yaarum seiyale.. OSCAR ENNA PERIYA OSCARU athellam avarukku kaalukku keelethaan.

  • @advparan
    @advparan 7 หลายเดือนก่อน +18

    ஹலோ சோஷியல் மீடியா கில்லாடிகளே! போதும் போதும்! இளையராஜாவை விட்டுருங்க! தேர்தல் முடிவுகள் வரப்போகிறது, அதை பிடித்து கொள்ளுங்கள்.

  • @richardanthony907
    @richardanthony907 7 หลายเดือนก่อน +4

    Media and you tubers making this issue big propaganda.

  • @veerajistatus1471
    @veerajistatus1471 7 หลายเดือนก่อน

    மலைக்கோட்டை திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் இல்லை மணி ஷர்மா

  • @josenub08
    @josenub08 7 หลายเดือนก่อน +1

    IR oru malai , athu koode mothathai

  • @sarithasundaresan9090
    @sarithasundaresan9090 7 หลายเดือนก่อน

    இளையராஜா சார் ah விட்டா உங்களுக்கு ஏது கண்டன்ட். நீங்களும் பொழச்சி போங்க

  • @pushpanalani8448
    @pushpanalani8448 7 หลายเดือนก่อน

    மலைக்கோட்டை யுவன் சங்கர் ராஜா மியூசிக் இல்ல

  • @சின்னதம்பிசின்னதம்பி-ம8ன
    @சின்னதம்பிசின்னதம்பி-ம8ன 7 หลายเดือนก่อน +1

    ராஜாவால் தான் 250 கோடி வசூல் என்றால், குணா எத்தனை கோடி வசூல் செய்தது? 😂

  • @ranjithramakrishnan6807
    @ranjithramakrishnan6807 7 หลายเดือนก่อน

    un jadhagam poi....

  • @sarawananramayah8206
    @sarawananramayah8206 7 หลายเดือนก่อน

    Sanghi anu!!

  • @ishavinesh6635
    @ishavinesh6635 7 หลายเดือนก่อน

    என்னது குணா பாட்டாலதான் மஞ்சுமல் படம் ஓடுச்சா, அப்ப ராஜா பாட்ட போட்டு இன்னொரு படம் ஒட வைங்க பாக்கலாம்......😂

  • @varadarajantk9483
    @varadarajantk9483 7 หลายเดือนก่อน

    Mohan you are wrong, song is a joint effort by about ten persons.So Raja can't claim that he is only owner of the song

    • @sridharvivek7240
      @sridharvivek7240 7 หลายเดือนก่อน +7

      Ten persons perform IR ‘s creativity. They didn’t perform in their own style. So creative rights belongs to composer only. Not musician who performed.

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 7 หลายเดือนก่อน

      கொஞ்சம் copyright பத்தி படித்துவிட்டு பேசவும்...
      மேலும்...10 அல்ல 100 பேர்...தளபதி படத்தில எல்லாம் 100 musicians வாசித்து இருக்காங்க...