Ilaiyaraaja-வோட உண்மை முகம்.. பல வருட ரகசியத்தை உடைத்த Anu Mohan | Dhanush, Arun Matheswaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @tribalthoughts7552
    @tribalthoughts7552 9 หลายเดือนก่อน +19

    அனுபவத்தின் தெளிவுடன் திரையுலகத்தின் உண்மைகளை பேசியுள்ளார் அனுமோகன் சார் . வாழ்த்துகள் சார்.

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 7 หลายเดือนก่อน +12

    எப்படி பெற்றோர் அருமை பிள்ளைகளுக்கு தெரியாதோ, அதுபோல் தான் நம் இசைஞானியின் அருமையும். இன்னும் போக போகத்தான் தெரியும். நம் ஞானி தன் இசையால் பல நூறாண்டுகள் கடந்து போவார். அது மற்றவர்களால் முடியுமா என்பது சந்தேகமே...

  • @devarajprakash2268
    @devarajprakash2268 9 หลายเดือนก่อน +16

    The world best music director
    Nobody equal to him
    Music King

  • @vivekanandan1124
    @vivekanandan1124 9 หลายเดือนก่อน +21

    Anu Mohan மீது எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. ஆனால் இவருக்குள் இவ்வளவு Positive ஆ என்று வியக்க வைக்கிறது.
    நேர்பட பேசி உள்ளார். எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத மனம்.
    வேறு யாராவது இருந்தால் அளந்து இருந்து இருப்பார்கள்.
    மிகத் தெளிவான பதில்கள்.

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq 9 หลายเดือนก่อน +35

    என்றென்றும் இசைக்கு அரசன் எங்கள் ராஜா தான். அவரை குறை கூறுபவன் கூறட்டும். அனைவருக்கும் நல்லவராக யாராலும் இருக்க முடியாது.

  • @kaali333
    @kaali333 9 หลายเดือนก่อน +4

    "Ninaivu Chinnam" was a fantastic movie with Houseful packed superhit movie. Ilaiyaraja Anu Mohan and Prabu Best movie 1989. Yele ilankuyile, Vaikasi masathula super movie

  • @kumarvelan8688
    @kumarvelan8688 9 หลายเดือนก่อน +4

    Raja sir always God of music ❤

  • @anbumani8284
    @anbumani8284 9 หลายเดือนก่อน +17

    தலைகணம் நிச்சயாமாக இசைராஜா அவர்களுக்கு தேவையானதே ❤❤❤

  • @RaviChandran-fz5pz
    @RaviChandran-fz5pz 9 หลายเดือนก่อน +13

    Oru real interview. Anu mohans truthful and heartful answers.

  • @Matrixyashuva57
    @Matrixyashuva57 9 หลายเดือนก่อน +31

    அந்த காலத்தில் இளையராஜாவின் படத்தை போட்டு திரைப்படத்தை ஓட்டினார்கள் இந்த காலத்தில் இளையராஜா என்ற பெயரை போட்டு பலர் சேனலில் நடத்துகிறார்கள்

  • @jayakumarsivaraman66
    @jayakumarsivaraman66 9 หลายเดือนก่อน +11

    இசைஞானி யை பற்றி அருமையாக சொன்னீர்கள் அனு மோகன் சார்.. நன்றி..

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 9 หลายเดือนก่อน +54

    Illyaraja one of the best music director in the world....

  • @saibaba172
    @saibaba172 9 หลายเดือนก่อน +15

    மிக அருமையான நேர்காணல்,💐👍

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 9 หลายเดือนก่อน +66

    இளையராஜாவின் இசை இனிமை அவர் நல்லவரா கேட்டவரா எதற்கு நமக்கு

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 9 หลายเดือนก่อน +2

      True

    • @vanisri2042
      @vanisri2042 9 หลายเดือนก่อน +2

      Mr Anu was all praises for Isaingani Ilayaraja. @Rednool 's clickbait was misleading, obvious that they want to get hits to get people to watch because they created a controversial "pasanggal ennathaan pannurangganu kandukka maattar."

    • @JP-bi3vw
      @JP-bi3vw 9 หลายเดือนก่อน

      Appadiye avar kettavaraa irunthaalum athe solle mothe oruthanukku thaguthi venum.. kanda kanda naai ellam pesuthu CONTENTS kaage

    • @SundharSundhar-vl8ed
      @SundharSundhar-vl8ed 9 หลายเดือนก่อน +1

      Aavvai biratti solluvanga,kodithilum kodithu anbilar pendir kaiyal parimarappadum unavu...vaaila poittu,pinnadi varra pii ke anbu venumnu solranga.....

    • @malarmozhimozhi7638
      @malarmozhimozhi7638 8 หลายเดือนก่อน

      Isai kettavarhalukku varaathu.

  • @rajanarashiman4647
    @rajanarashiman4647 8 หลายเดือนก่อน +3

    Ilayaraja is a great musician. Nobody has the right to belittle him.

  • @ziggyfied14
    @ziggyfied14 7 หลายเดือนก่อน +1

    Isaignani for a reason 🙇‍♀️ Ilayaraja THE GREAT! He is blessed with Saraswathi katakshaam 🙏

  • @sundeepmarshall8518
    @sundeepmarshall8518 9 หลายเดือนก่อน +38

    Ilayaraja is a national treasure of India ❤❤

    • @wildearth281
      @wildearth281 9 หลายเดือนก่อน +5

      Yes..his body of works is incomparable..a genious..that is less appreciated in India or even in TN...In generations to come in future maybe they will realise this!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 หลายเดือนก่อน +3

      ​@@wildearth281
      Isaignaniyai pesubavan JAATHIVERIYAN, AVANGA adivarudi.
      Isai rasigargal ISAIYAL mattume rasippargal. >7000 padalgalai compose panniya medhai!

  • @SANTHANALAKSHMISANTHANALAK-n5s
    @SANTHANALAKSHMISANTHANALAK-n5s 7 หลายเดือนก่อน +1

    உண்மையான மனிதர் அனுமோகன்

  • @mathialagan5703
    @mathialagan5703 9 หลายเดือนก่อน +8

    அழகான பேட்டி இளையராஜாவை புரிந்தவர்கள் விமர்சிக்கமாட்டார்கள்.

  • @janavasuki2636
    @janavasuki2636 9 หลายเดือนก่อน +15

    Great. Tamilar. He is gift of tamil. S. Do talk about. His. Good habil. No drink. No women. No smoke. I bow his wisdom

    • @wildearth281
      @wildearth281 9 หลายเดือนก่อน +2

      yes extraordinary man..with extraordinary achievement that is never heard or will not be heard in future...sadly many spread negativity about him without really understanding him...

    • @1Women_Army
      @1Women_Army 7 หลายเดือนก่อน

      So what?

  • @deepadharmarajan7394
    @deepadharmarajan7394 9 หลายเดือนก่อน +37

    Illayaraja is incomparable, the god of music. Few morons in the media will always pick on his emotional traits. No wonder they say... காய்த்த மரமே கல்லடி படும்!

    • @ALS-j4l
      @ALS-j4l 7 หลายเดือนก่อน

      Deepa you are correct.

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 9 หลายเดือนก่อน +13

    Ilayaraja is Mozart of India.

  • @RajendraKumar-ip8vg
    @RajendraKumar-ip8vg 9 หลายเดือนก่อน +2

    Music is pure and it's God is unquestionable

  • @beinghuman5285
    @beinghuman5285 7 หลายเดือนก่อน

    Well said sir 👏. Being part of Illayaraja sir's composing team you deserve for appreciation.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 8 หลายเดือนก่อน +1

    Isai ulagil oruvarukku thalaikkanam erukkalaam endru permission koduthaal adhu isaignani ilaiyaraja vukku mattume kodukka mudiyum.....a great Thamilan.

  • @vengaiah8416
    @vengaiah8416 7 หลายเดือนก่อน +1

    Raaja is great ❤❤❤❤❤

  • @adittypublications4141
    @adittypublications4141 9 หลายเดือนก่อน +26

    Just listen to his music - Stop criticising his personal life

  • @munusamy.p6049
    @munusamy.p6049 7 หลายเดือนก่อน +2

    இசைஞாணியின்தொழில்நேர்மையைஅணுமோகன்வெளிக்கொணர்ந்தமைக்குநன்றி.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 9 หลายเดือนก่อน +5

    Coimbatore Anchor.. I am from GRD COLLEGE AIRPORT - BCA 2000 to 2003- 1st BATCH.. FAN of ANU MOHAN works in 90s .. AUSSTRALIAN CITIZEN ... I am back to my home in POLLACHI for farming and aged parents...
    Wonderful Interview..

    • @vijayramanan6327
      @vijayramanan6327 9 หลายเดือนก่อน

      Ji iam also grd student 2006-2009

  • @socrates551
    @socrates551 9 หลายเดือนก่อน +1

    God of Music Shri Ilayaraja sir ❤️

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 9 หลายเดือนก่อน +1

    Great respect for your beautiful soulful thoughts. Each and every words you explained very much decent about Isaikadavul Respected Illayayaraja Sir❤😊❤ Great inspirational explanation Sir 😊 Pleasure to hear your point of view about the greatness of Great Living Legend❤❤❤❤❤

  • @selvaranihari5328
    @selvaranihari5328 7 หลายเดือนก่อน +1

    ராஜாவை குறை சொல்லும் தகுதி யாருக்கும் கிடையாது ராஜா ❤❤❤❤❤

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 7 หลายเดือนก่อน +1

    ராஜா❤

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 9 หลายเดือนก่อน +1

    Universal best musician isaignani❤

  • @rajarajan337
    @rajarajan337 9 หลายเดือนก่อน

    This Host is having bright future.. the way he is asking questions.

  • @lionelshiva
    @lionelshiva 9 หลายเดือนก่อน +24

    Ilayaraja God of music.

  • @saranselvam
    @saranselvam 9 หลายเดือนก่อน +7

    Simply LIKED.
    RAJAA, RAJATHE RAJAN INDHA RAAJA

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 9 หลายเดือนก่อน +3

    Raja raja thaan 🎉❤🎉

  • @devarajprakash2268
    @devarajprakash2268 9 หลายเดือนก่อน +3

    இளையராஜா
    இசைப்பள்ளி
    இவருக்கும்
    இவருக்குத்தான்
    Nobody will come
    World the best pioneer Music Director.
    We have to proud that we are living with hm in this period ❤❤🎉🎉🎉

    • @iluvpie123ful
      @iluvpie123ful 9 หลายเดือนก่อน

      Nee oru nunipul maibavan.What you know about music?Think about that ok.There are so many geniuses around in this world.Niraikudam thalumpathu.So imagine the next sentence for that.Okay my dear?

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 7 หลายเดือนก่อน

    Very clear speech by Anumohan sir

  • @nagaretnamveerasamy4462
    @nagaretnamveerasamy4462 9 หลายเดือนก่อน +1

    Anu saar u great.judge about ilayaraja

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 9 หลายเดือนก่อน

    சரியான ஆய்வு

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 หลายเดือนก่อน

    Genuine speach!

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 9 หลายเดือนก่อน +3

    இளையராஜா என்பவர் அதி உன்னதமான இசை அவரை இசையாக மட்டும் பாருங்கள் அதில் தலைக்கனம் இருந்தாலும் தவறு ஏதும் இல்லை அதைநாம் சகித்துக்கொள்ளலாம்

    • @SubSurfmod
      @SubSurfmod 7 หลายเดือนก่อน

      kudi kaarappayalgal athigam inge

  • @fty325
    @fty325 9 หลายเดือนก่อน +10

    He has spoken so good about Raja sir..why are these people so cheaply having the thumb nail like this¿?????

  • @williamsdavid6887
    @williamsdavid6887 9 หลายเดือนก่อน

    Great Anumohan sir.

  • @ayyappanm1794
    @ayyappanm1794 8 หลายเดือนก่อน

    Great illayaraja

  • @18padi-music-travel
    @18padi-music-travel 9 หลายเดือนก่อน +15

    King of music 🎉🙏

  • @raguram2012
    @raguram2012 9 หลายเดือนก่อน

    அருமை

  • @jeevarani2923
    @jeevarani2923 7 หลายเดือนก่อน +1

    சமீபத்தில் தான் அவர் தன் மகளை இழந்து வாடுகிறார். இந்த சமயத்தில் புண் படுத்தாமல் இருப்பது தான் பண்பு. இவ்வளவு பெரிய மனிதரை இவ்வளவு காலம் ஒதுங்கி வைத்திருந்ததே எவ்வளவு பெரிய தவறு. இன்னும் தயவு செய்து துன்புறுத்தாமல் இருக்கலாம்.

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 7 หลายเดือนก่อน

    உண்மையிலேதலைக்கனம்கொண்டவர் இராசையாஎன்னும்இழயராசாஅவர்வாழ்கையைபின்னோக்கிப்பார்க்கணும்ஆனால்இழயராசாஅதைமறந்துமமதையில்ஆடுகிறார்இதுஅவருக்குஉகந்ததில்லை.

  • @jeromrobey1969
    @jeromrobey1969 9 หลายเดือนก่อน +7

    Great Music Composer he needs Oscar

    • @tino.a.t2471
      @tino.a.t2471 9 หลายเดือนก่อน +2

      ஆம் உண்மையில் இங்கு இவர் தான் அதற்கு தகுதியானவர்

    • @rajsri4947
      @rajsri4947 9 หลายเดือนก่อน +2

      Oscar needs Raja sir to improve its standards

  • @DEVKUMAR-i3i
    @DEVKUMAR-i3i 8 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ நான் பார்க்கவில்லை.
    அவரை விமர்சிக்க தகுதியற்ற மனித பிண்டம்..
    அவர் இசைக் கடவுளின் அவதாரம்....
    கோடி மனிதரின் உயிரில் கலந்தது அவரின் இசை..

  • @KathirSurya-h3w
    @KathirSurya-h3w 9 หลายเดือนก่อน +2

    Supper

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 หลายเดือนก่อน

    Very nice

  • @subbamadaswamy9135
    @subbamadaswamy9135 9 หลายเดือนก่อน +2

    நீங்கெல்லாம் பாரதியார், கண்ணதாசன் காலத்தில் வாழ்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்களோ? அவரால் வாழ்ந்தவர் கள் எத்தனையோ பேர்.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 9 หลายเดือนก่อน +13

    முரண்பாடான செய்திகளுக்கு வித்திட்டவர் பயில்வான் ரங்கநாதன் தான்.

  • @Poulinmary-ep2vj
    @Poulinmary-ep2vj 9 หลายเดือนก่อน +12

    இவ்வளவு சாதனை செய்த வருக்கு தலை கனம் இருப்பதில் தப்பில்லை

    • @gopikris2002
      @gopikris2002 8 หลายเดือนก่อน +1

      Aamaam thapillai avaru yaara veynum naalum seruppaala adikkalaam adhai matravargal vaangikkanum

  • @krishnakr2996
    @krishnakr2996 9 หลายเดือนก่อน +7

    இந்தியாவிலேயே ஒரு இசையமைப்பாளர் இத்தனை இசையமைக்கும் இத்தனை வருஷம் கழிச்சு ஒரு புகழோடு உச்சத்துக்கு போகாத ஒரே ஆளு அது இசைஞா மட்டும்தான் அப்புறம் நீங்க எல்லாம் என்ன மாதிரி பாக்குறீங்க என்று உலகத்துக்கே தெரியும்🎉🎉🎉

    • @SubSurfmod
      @SubSurfmod 7 หลายเดือนก่อน

      Nee oru loosu

  • @vanisri2042
    @vanisri2042 9 หลายเดือนก่อน +5

    For those who came here thinking you can get controversy-Mr Anu was all praises for Isaingani Ilayaraja. @Rednool, your clickbait was misleading, obvious that you want to get hits to get people to watch because you created a controversial "pasanggal ennathaan pannurangganu kandukka maattar." And at 05:07, 07:57, 23:14 what would have struck the interviewer's mind? By the way Isaingani Ilayaraja is the greatest of composers.

  • @rajsri4947
    @rajsri4947 9 หลายเดือนก่อน

    Only Social media's half baked 2k kids who doesn't know Music Doctor Ilayaraja's talents will focus on his moody nature ,the only music genius of this Universe is Ilayaraja

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 9 หลายเดือนก่อน

    Super super

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 9 หลายเดือนก่อน

    The great music which is liked/enjoyed by all generation, all Indians and the entire world should have taken so much of soul/mind/ brain involvement altogether of the great musician Ilayaraja. He might have even sacrificed even his family life to give such music to the people. Please don't criticize his attitude.

  • @sumathip3745
    @sumathip3745 9 หลายเดือนก่อน +3

    அனு மோகன்சார் மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சார்.🙏

  • @nkumar4573
    @nkumar4573 9 หลายเดือนก่อน +21

    இளையராஜா மேல் நாளுக்கு நாள் பிரமிப்பு கூடிக்கொண்டே போகிறது.
    தன் மகள் இறந்து இரண்டு மாதங்களுக்குள் மீண்டு வந்து தன் biopic படத்திற்குஇசையமைக்கிறார்.
    இப்படித்தான் தன் மனைவி இறந்த ஒரு மாதத்தில் நேரு ஸ்டேடியத்தில் ஒரு மறக்கவே முடியாத ஒரு இசைக்கச்சேரியை நடத்தினார்.
    (அதில் தான் Schubert இசையில் இதயம்போகுதேவையும்,அழகர்சாமியின் குதிரை படத்தின் துவக்க இசையையும் வாசித்தார்).
    பிரசாத் ஸ்டுடியோ சூழ்ச்சியினால் கைமீறிப்போனாலும் அதை பற்றி புலம்பாமல் தன் எண்பதாவது வயதில் தன் சொந்த காசில் ஸ்டுடியோ கட்டினார்.அதன் பிறகு விடுதலை,நினைவோஒரு பறவை என்று ஹிட் கொடுத்து இன்றும் டிரண்டிங் ஆனார்.
    அப்படி வந்தவருக்கு மீண்டும் ஒரு மாபெரும் இழப்பு. நிறைய ராஜா ரசிகர்களே 'இனி ராஜா அவ்வளவுதான்' என்று நினைத்து கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு எழுச்சி..
    ஒவ்வொருமுறை வீழ்ச்சி அடையும் போதும் அதை இடதுகையால் புறந்தள்ளிவிட்டு மீண்டும் வென்று மகா எழுச்சி அடைகிறார்.அவர் வாழ்வை படமாக எடுப்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்?இதைவிட உத்வேகம் தரக்கூடிய கதை வேறு எவருடையாதாவது இருக்கிறதா என்ன?
    வாழ்வில் துன்பங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதை மீறுவதற்கு வாழ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், தன்னம்பிக்கையும், மன உறுதியும் , தைரியமும் வேண்டும்.அது உங்களிடம் இருந்தால் நீங்கதான் ராஜா இந்த உலகம் உங்கள் காலடியில்..
    அப்படிப்பட்ட இயல்பை தன் இயல்பாக கொண்டு பேருக்கேற்றப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர் தான்
    இந்த இளையராஜா.

  • @subbusrinivasan8010
    @subbusrinivasan8010 9 หลายเดือนก่อน +1

    Wonderful information.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 9 หลายเดือนก่อน

    Super sir❤

  • @Listen2TopMusic
    @Listen2TopMusic 9 หลายเดือนก่อน +1

    Thalaiganam solra yellarukkum Thalaikanam irukkum. Avarukku Thalaiganam irupathil thapillai. Ana oonumae theriya summa Thalaiganam solra paru avanukku evlo thalaiganam irukkum

  • @krishnant202
    @krishnant202 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤❤❤❤❤

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 9 หลายเดือนก่อน +3

    Thambi anchor, for 30 years many families in the film industry lived because of Raaja sir, so no one should talk about him,he is beyond criticism

  • @madras2quare
    @madras2quare 9 หลายเดือนก่อน +5

    நமஸ்காரம் மோகன் சார்.பேட்டி எடுக்கும் தம்பி தமிழகத்தில் ஒன்றும் தெரியாத தத்திகளுக்கே திமிர் இருக்கும் போது இவ்வளவு பெரிய மேதை , அவருக்கு திமிர் இருப்பதில் தவறில்லை. உங்களுக்கு எல்லாம் திமிர் இல்லையா? திமிர் இருக்க வேண்டும்.

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 8 หลายเดือนก่อน

      நாயே.. ஙோத்தா நீ என்னா பெரிய அணுசக்தி விஞ்ஞானியான... சுன்னி ஊம்பி

  • @kgayathry2318
    @kgayathry2318 หลายเดือนก่อน

    @8.00 நெத்தியடி பதில்

  • @fathimarizwana8632
    @fathimarizwana8632 9 หลายเดือนก่อน +1

    You are a good entertainer sir... Nice words from you... ⭐

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 9 หลายเดือนก่อน +12

    இசைக்காக குடும்பத்தை அர்பணித்தார்

  • @vksundar
    @vksundar 9 หลายเดือนก่อน +97

    80 வயது ஆகிறது ராஜா சாருக்கு... அவர் வயதில் மூன்றில் ஒரு பங்கு இருக்குமா இந்த anchor க்கு.... இவர் அவரை தலை கனம் என்று கூறினால் anchor க்கு எவ்வளவு தலை கனம் இருக்கும்

    • @jrajju
      @jrajju 9 หลายเดือนก่อน +8

      t. தலைக்குள் காலி யாக இருந்தால் தலை கணம் இருக்காது

    • @perumalvenky5323
      @perumalvenky5323 9 หลายเดือนก่อน

      25:12

    • @sumathip3745
      @sumathip3745 9 หลายเดือนก่อน

      இவனுங்க வேலையில்லாத வெட்டி பய இளையராஜா ஐயாவை வச்சு பொழப்பு நடத்துற பசங்கள இவன் ஒருத்தன்.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 9 หลายเดือนก่อน

      Vksundar 👍😊

    • @sankaranc3178
      @sankaranc3178 9 หลายเดือนก่อน +1

      லூச லூசுன்னு லூசு சொன்னா நம்பாத ஒலகம் என்பதை அறிவாளி மட்டுமே அறிவான்.

  • @saravananvellachamy9194
    @saravananvellachamy9194 8 หลายเดือนก่อน +1

    இசைஞானியை தலைக்கனம் என்று கூறுபவர்கள் இனிமேல் அவர் பாடல்களை கேட்க மாட்டார்கள்.😂😂

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 8 หลายเดือนก่อน

      உண்மையாகவே விட்டுவிட்டேன்.

    • @pandis6453
      @pandis6453 5 หลายเดือนก่อน

      நல்லவாகன் பாட்டு மட்டுந்தான் கேட்பேன், நல்லவர்கள் படம் மட்டுந்தான் பார்ப்பேன் என்றால் சினிமாவே பார்க்க முடியாது

  • @gangadharr3524
    @gangadharr3524 9 หลายเดือนก่อน

    Nalla sonna positive comments podureenga, controversy na negative comments podureenga...avlo dhan humans la...

  • @abu.siddiq.
    @abu.siddiq. 9 หลายเดือนก่อน +5

    God of music ♥️💎

  • @tamilselvi9564
    @tamilselvi9564 9 หลายเดือนก่อน +1

    Yaruya nee avar enga nee enga avar isai kadavel thalakanam irrukum karvam irrukum

  • @Nandhink-g3g2s
    @Nandhink-g3g2s 4 หลายเดือนก่อน

    Aduthavanga personal life pathi pesradhu rombu தப்பு ninga koodiya sikram dharma adidan vangaporinganu நினைக்கிறேன்

  • @ramachandran8630
    @ramachandran8630 8 หลายเดือนก่อน

    இளையராஜா இசை ராஜா. உணமை. ஆனால் அவர் எஸ் பி பி மற்றும் அவருக்கு இடம் அளித்த பிரசாத் ஸ்டூடியோ உடன் நடந்து கொண்ட விதம் நியாயம் இல்லை. மேலும் படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கே என்பதை மறந்து தனக்கு பாட்டு சொந்தம் என்பது... ராஜா சமீபகாலமாக ஆசை மற்றும் உளறல் ராஜா வாக மாறிவிட்டார்

  • @dillibabu9703
    @dillibabu9703 7 หลายเดือนก่อน +1

    இசையை பத்தி பேசாம
    அவரை விமர்சனம் பண்றே!
    துட்டு வாங்கிட்டியா!

  • @veevee7555
    @veevee7555 9 หลายเดือนก่อน +1

    Colgate toothpaste are common in India

  • @veevee7555
    @veevee7555 9 หลายเดือนก่อน +1

    Interview person should buy vijohn immediately

  • @remingtonmarcis
    @remingtonmarcis 9 หลายเดือนก่อน +2

    Ilaiyaraja BGM th-cam.com/video/qcOQ7fh7_oI/w-d-xo.htmlsi=ewJtGrtOWVdv9c9D

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 8 หลายเดือนก่อน

    இசை ரசிக்கலாம் ஆனால் தலைகனம் ரசிக்க முடியுமா. பதவி பவுசு வரும் போது பணிவு வரவேண்டும்

    • @SubSurfmod
      @SubSurfmod 7 หลายเดือนก่อน

      kudi kaarangalukku vilakka mudiyathu enddrum raajaneetik avar

  • @SureshDhanasekar-fw7dg
    @SureshDhanasekar-fw7dg 2 หลายเดือนก่อน

    He is researchers ya , So while doing work raja cannot think family and others things, , u are one normal human

  • @vininsaivinin253
    @vininsaivinin253 9 หลายเดือนก่อน

    Ulagathil pirakkum alum kural pinatthai kandum alum kural ellam isaye

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 หลายเดือนก่อน +3

    சந்தடி சாக்கில் . Interviewer . Same pinch . Mechanical engr 😂😂😂

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 8 หลายเดือนก่อน

    Romba pesathinga srirengam Kovil Katti koduthvar

  • @தமிழ்பையன்-வ3வ
    @தமிழ்பையன்-வ3வ 9 หลายเดือนก่อน +1

    கடவுளை விமர்சனம் செய்ய கயவனை அழைக்கலாமா??

  • @VMstarlight1710
    @VMstarlight1710 9 หลายเดือนก่อน +16

    இளையராஜா பற்றி பேசிபணம் சம்பாதிக்க உங்களுக்கு வெட்கமில்லையா இளையராஜா பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை

  • @marimuthuas4165
    @marimuthuas4165 8 หลายเดือนก่อน

    Which great man didnt have begative traits ? None. Why ? Because, life per se is imperfect. In an imperfect life, there cannot be perfection. Perfect man is impossible in imperfect life.
    The only way to gain popularity about a good man-image is to hide our negative sides. Ilayaraja is not so. He is honest with his negative traits.
    In that sense ilayaraja is open& sincere. He is not secretive.Such a personality should be appreciated & not commented upon critically.

  • @1Women_Army
    @1Women_Army 7 หลายเดือนก่อน

    I love ilayaraja music not him. Whoever feel this correct ...thumpsup

    • @Vinnyhassal
      @Vinnyhassal 7 หลายเดือนก่อน

      Because u came across bullshit channels , which is been paid to defame illaiyaraja

  • @Navaneen1989
    @Navaneen1989 9 หลายเดือนก่อน

    14.09 athu unmaithana .....avan direct panna vidamattan

  • @rgopi5209
    @rgopi5209 9 หลายเดือนก่อน +3

    The negativity on Ilaiyaraja was spread by RSB nedia and TH-cam channels because he was given Rajya Sabha MP post by BJP....

  • @esanyoga7663
    @esanyoga7663 9 หลายเดือนก่อน +2

    காய்த்த 🌲 மரம் கல்லடி படும் 😂

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 8 หลายเดือนก่อน

      காய்ந்தமரம் ! ?

  • @raghavang4413
    @raghavang4413 8 หลายเดือนก่อน +1

    இந்த கேள்வி கேட்கிற லூசுக்கு பெரிய மேதாவி ன்னு நினைப்பு. இசைஞானியும் வடிவேலுவும் சமமா?