உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் | மாத்தி யோசி | motivational story tamil | inspiring stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2024
  • #motivationalstory #inspiringstories
    This Tale of Thinking Outside the Box" takes you into the power of breaking free from conventional norms and exploring new possibilities. In this captivating video, we unravel the importance of thinking outside the box. Discover how this mindset has revolutionized industries, transformed businesses, and changed lives. This Motivational Video in Tamil is based on an Indian folktale. Stories about kings and kingdoms inspire people and are interesting to hear.
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    WhatsApp channel link - whatsapp.com/channel/0029VaB1...
    தளர்ந்து போய் இருக்கிறீர்களா? - • தளர்ந்து போய் இருக்கிற...
    Motivational story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
    Motivational story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
    Motivational story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
    Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
    Facebook : / thagavalthalamyoutubev...
    Instagram: thagavalthalam?...
    Thirukkural story Playlist - • Thirukkural Story

ความคิดเห็น • 96

  • @ThagavalThalam
    @ThagavalThalam  5 หลายเดือนก่อน +9

    Join our WhatsApp channel for regular updates: whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U

    • @saravananthiyagarajan2467
      @saravananthiyagarajan2467 5 หลายเดือนก่อน

      Really Good Initiative Akka..... U r really my Inspiration in many ways.... Thanks a lot for all ur sincere efforts

    • @krishnasanjay6767
      @krishnasanjay6767 3 หลายเดือนก่อน

      ​@@saravananthiyagarajan2467🎉🎉1😂😂😂1😂😂😂😂😂😂1🎉

  • @jaya___priya.
    @jaya___priya. 5 หลายเดือนก่อน +67

    நான் ஒரு கல்லூரி மாணவிஅக்கா உங்களது கானொளிகளை கடந்த ஆறு மாதங்களாக பார்த்து வருகிறேன் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் எடுக்கும் முயற்சி என்னை பிரமிக்க வைத்துள்ளது உங்களது குரல் வளம்‌ மற்றும் நீங்கள் கதை கூறும்விதம் என்னை அந்த கதைகுள்ளையே கொன்று சென்றுவிடுகிறது

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน +1

      நன்றி jayapriya 🙏🏻🙏🏻

    • @dineshr8805
      @dineshr8805 5 หลายเดือนก่อน +2

      கதையும் கதைக்குப் பின் நீங்கள் கூறும் திருக்குறளும் மிகுந்த மகிழ்ச்சியும் ஒரு தெளிவையும்.....மனதிற்கு தருகிறது..... மனதிர்க்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது....நன்றி அக்கா...

    • @kalai.......m8656
      @kalai.......m8656 5 หลายเดือนก่อน +1

      Konru illa kondu.....

    • @rameshram56
      @rameshram56 5 หลายเดือนก่อน

      Super

    • @snagarajan6471
      @snagarajan6471 3 หลายเดือนก่อน

      கொண்டு செல்கிறது

  • @user-ef9ij6jn2f
    @user-ef9ij6jn2f หลายเดือนก่อน

    உங்களின் குரலில் என்னை அடிமை ஆகிவிட்டது சகோதரி😊

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 5 หลายเดือนก่อน +14

    நல்ல கருத்துள்ள கதை சகோதரி 😍 மிகவும் அருமை அருமை ❤

  • @suriyas6176
    @suriyas6176 5 หลายเดือนก่อน +15

    நல்ல இருக்கு உங்க குரல் வளம், கதை சொல்லும் விதம், நீங்க தேர்ந்து எடுக்கும் கதையோடு தலைப்பு அதோடு இருக்கும் கதையின் கரு எல்லாமே சூப்பர்🎉❤ கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் செழிப்பும், உடல் ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      நன்றிகள் பல 🙏🏻

    • @lovableananth1102
      @lovableananth1102 5 หลายเดือนก่อน

      Thank you for your stories Msg

  • @rameshtr632
    @rameshtr632 5 หลายเดือนก่อน +7

    மாத்தி யோசி என்று சொல்வது எளிது அதை செயல் படுத்தும் போது இருக்கும் கடினம் அப்பப்பா....
    புதிய தகவலுடன் கதை அருமை வீடியோ காட்சிகள் அனைத்தும் அழகாய் நேர்த்தியாய் புதுமையான முறையில் உள்ளது...
    நன்றி

  • @rajanthoothukuditamilnadu.3094
    @rajanthoothukuditamilnadu.3094 5 หลายเดือนก่อน +3

    பல குரல் வளம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @velanrd434
    @velanrd434 5 หลายเดือนก่อน +2

    கதையின் திருப்புமுனை மிகவும் அருமையாக இருந்தது 🎉🎉🎉 இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👌👌👌 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      நன்றி தம்பி விக்னேஷ்

  • @muthukrishnansp1085
    @muthukrishnansp1085 5 หลายเดือนก่อน +5

    Super akka unga story explain and vedio edit super akka❤❤❤❤❤

  • @user-br8vp5fp5t
    @user-br8vp5fp5t 5 หลายเดือนก่อน +3

    கதை மிகவும் அருமை சகோதரி நன்றி ❤

  • @chellamanichellamani4618
    @chellamanichellamani4618 5 หลายเดือนก่อน

    நீங்கள் கூறும் ஒவ்வொரு கதையிலும் நிச்சயமாக நல்ல கருத்துக்கள் இருக்கின்றன. வளர்க உங்கள் சேவை👏👏👏👏🤝🤝🤝

  • @user-oy4qc5le3i
    @user-oy4qc5le3i 5 หลายเดือนก่อน +1

    Super Divya Dharshini, I am fan of ur voice😊

  • @selvanithanya6217
    @selvanithanya6217 5 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @subashini8711
    @subashini8711 5 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி..

  • @RajaVel-rk5xd
    @RajaVel-rk5xd 5 หลายเดือนก่อน +3

    Story super❤

  • @geethac1028
    @geethac1028 5 หลายเดือนก่อน

    Amam crt sis,pirachanaikku theervu onru erundhe agum,semma sis 💕 arumai ❤❤❤

  • @manikandadeepak8335
    @manikandadeepak8335 4 หลายเดือนก่อน

    அருமை..👌👌👌👌

  • @sathisdhali666
    @sathisdhali666 5 หลายเดือนก่อน

    VERY GOOD STORY RELATED WITH REGULAR LIFE

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 5 หลายเดือนก่อน

    Thank u akka. 🙏🙏🙏 👌

  • @Nestvoice360
    @Nestvoice360 5 หลายเดือนก่อน +1

    அருமையான கதை நன்றி சகோதரி

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @mageshmegna7620
    @mageshmegna7620 5 หลายเดือนก่อน

    Amazing 🎉super story

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 5 หลายเดือนก่อน

    Akka unga story super oru prachana irrundha adhuku theervum irrukum so mathiyosikanum❤

  • @kumarrani-xd1ov
    @kumarrani-xd1ov 5 หลายเดือนก่อน

    Super story

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 4 หลายเดือนก่อน

    Gud information

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 5 หลายเดือนก่อน

    Motivational story sis ❤
    Super 🎉

  • @sharmeelam5200
    @sharmeelam5200 4 หลายเดือนก่อน

    Super story super concept 👌

  • @vanathiumapathy4783
    @vanathiumapathy4783 3 หลายเดือนก่อน

    Arumai madam

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 5 หลายเดือนก่อน

    Mathiyosinga super akka

  • @dharinic2648
    @dharinic2648 5 หลายเดือนก่อน

    Really very nice story sis❤

  • @maheshwarij7200
    @maheshwarij7200 5 หลายเดือนก่อน

    Super🎉❤

  • @keerthika1341
    @keerthika1341 5 หลายเดือนก่อน

    Super story akka .I like this story and also your voice akka😊

  • @pavithram6517
    @pavithram6517 5 หลายเดือนก่อน

    Nice story sis

  • @SSivanujan
    @SSivanujan 5 หลายเดือนก่อน

    Thanks 👍

  • @user-sz7kf9ir4c
    @user-sz7kf9ir4c 4 หลายเดือนก่อน

    Very nice story

  • @kpssekaran3106
    @kpssekaran3106 4 หลายเดือนก่อน

    God bless you MA

  • @S.J.S.14
    @S.J.S.14 5 หลายเดือนก่อน

    Hai.. Sister ... naan kandupidichitta pesa vachathu Vayasana get up la vantha Elavarasarunu thaanu...super story i like it. ..

  • @balajikarurbala67
    @balajikarurbala67 5 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @elavarasang821
    @elavarasang821 4 หลายเดือนก่อน

    Super akka unga video

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 5 หลายเดือนก่อน +1

    Super mam

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 หลายเดือนก่อน

    Wow! What a story!

  • @varahiamma5129
    @varahiamma5129 4 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @user-bk2bw3ge5w
    @user-bk2bw3ge5w 5 หลายเดือนก่อน

    Unga story ku waiting sister always welcome sister ❤

  • @manomalar9647
    @manomalar9647 5 หลายเดือนก่อน

    Nice

  • @sivaramjig578
    @sivaramjig578 5 หลายเดือนก่อน +1

    பல சமயங்களில் நாம் யோசிப்பது எல்லாம் out of box'தான்😜
    பிரச்னை முடிப்பதை விட இன்னொரு பிரச்னை உருவாக்குவதோ இல்ல அதை விட்டு ஓடுவதுதான் நடக்கிறது😂 இது இன்றைய அரசியல் சூழலில் நடைமுறையில் இருக்கு😢

  • @user-nl4pq5ef5h
    @user-nl4pq5ef5h 5 หลายเดือนก่อน

    Nice and super Akka 😊

    • @user-nl4pq5ef5h
      @user-nl4pq5ef5h 5 หลายเดือนก่อน

      Akka pen kulandhai valarpu patri oru kathai podunga Akka and naan puthagam patipen starting padikka aarambikum pothu palachulai yentral kathai oru bookil patithen unga kuralil antha kathai ketka virumbukiren Akka mutinthal podunga Akka 😊😊

  • @buvanaabar9861
    @buvanaabar9861 5 หลายเดือนก่อน

    Sister continue va podunga sister ❤❤❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      இப்போதைக்கு வாரம் ஒரு காணொளி தான் பதிவு செய்ய முடிகிறது சகோ

  • @srimurugan4954
    @srimurugan4954 4 หลายเดือนก่อน

    Hi I like this story

  • @robertddhanam2499
    @robertddhanam2499 5 หลายเดือนก่อน

    Story superb sis 💙❤🖤🤎💛🧡💜💚superb motivation sis thank u 🥰

  • @selvambalusakthivel3137
    @selvambalusakthivel3137 3 หลายเดือนก่อน

    I like your story

  • @Rijas89
    @Rijas89 3 หลายเดือนก่อน

    Sweet

  • @twinrabbits2273
    @twinrabbits2273 5 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனியதொரு இரவு வணக்கம் ❤❤❤ இதுவரை கதைகளில் கேட்டீராத சுயம்வரம் அருமை. எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருந்தாலும். சில நேரங்களில் இது போல பக்கவாட்டு சிந்தனைகள் நல்ல தெளிந்த அறிவின் வெளிப்பாடு. வழக்கம் போல் தங்களின் கதை சொல்லும் நீதி அற்புதம் 💖💖💖 தங்களின் குரல் இனிமைக்கு🙇 நன்றிகள் பல 🙏🙏🙏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி

    • @twinrabbits2273
      @twinrabbits2273 5 หลายเดือนก่อน

      @@ThagavalThalam 💖💖💖

  • @saranhari3510
    @saranhari3510 5 หลายเดือนก่อน

    👍

  • @soundirikaramesh2996
    @soundirikaramesh2996 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @NandhiniThanikachalam-xn6fd
    @NandhiniThanikachalam-xn6fd 5 หลายเดือนก่อน

  • @ishwarya986
    @ishwarya986 5 หลายเดือนก่อน

    ❤️😊

  • @prakasam.sprakasam.s237
    @prakasam.sprakasam.s237 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sathyas8421
    @sathyas8421 5 หลายเดือนก่อน +2

    🙄 அந்த இளவரசர் இளவரசராகவே வந்திருந்தாலும் நம்ம சுந்தரி பேசி தானே இருப்பாங்க .. ஏன்னா சுந்தரி அந்த இளவரசருக்காக தானே இந்த போட்டியே வெச்சாங்க 😛.. கதைக்கு கற்பனையும் சுவாரஸ்யமும் முக்கியம் தானே ! 😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน +1

      இளவரசருக்கு தான் அவ விரும்பரது தெரியாதே சார்... போட்டில ஜெயிக்க தானே அவர் அந்த யுக்திய கையாண்டார்

  • @sathyas8705
    @sathyas8705 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @selvimani2513
    @selvimani2513 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @kalai.......m8656
    @kalai.......m8656 5 หลายเดือนก่อน

    Nan eppavume nenga solra stories ku virupamulla virumbi......

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @amudhaselvaperumal4259
    @amudhaselvaperumal4259 5 หลายเดือนก่อน +1

    Hi
    Very NICE STORY
    Motivational story think differently

  • @tamilaruvi3694
    @tamilaruvi3694 5 หลายเดือนก่อน

    Short story podunga dd

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      விரைவில்

  • @vidyabarathiv1225
    @vidyabarathiv1225 5 หลายเดือนก่อน

    Hello mam 👋🎉

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 5 หลายเดือนก่อน

    Hi Divya

  • @Imkathir1000
    @Imkathir1000 5 หลายเดือนก่อน

    How to create animation ?

  • @juliejai5728
    @juliejai5728 5 หลายเดือนก่อน

    Hi sister. You selected the topic is very nice. Ur conclusion is also very beautiful. Most of the times we are thinking in one way to solve the problem when v r in trouble. This is the best solution for us without any confuse we have to think in many ways when we are in trouble. As usual ur voice is superb. I made my son also to watch ur vodeo. God bless u sis.❤❤❤🎉🎉🎉

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      Thank you so much sis🙂

  • @jothikannan953
    @jothikannan953 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥👍

  • @rjagadeeswari8150
    @rjagadeeswari8150 5 หลายเดือนก่อน +1

    You have sweet voice sister❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @user-ng8gp5jz6w
    @user-ng8gp5jz6w 5 หลายเดือนก่อน

    ❤❤❤