கே.ஆர்.விஜயாவுக்கு அதிர்ஷ்டம் எங்கு இருந்து வந்தது தெரியுமா? | KALAIGNANATHIN PAYANAM | EPISODE 176

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #kalaignanam #kalaignanathinpayanam
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 41

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +11

    ஐயா அவர்களுக்கு வணக்கம் கே.ஆர் விஜயா அம்மா முதலில் கேட்பார்களா என்று தெரியவில்லை .. இருந்தாலும் உங்களின் ஆர்வமும் ஈடுபாட்டோடு சொல்வது சிறப்பு நன்றி ஐயா

  • @sudhankeer1449
    @sudhankeer1449 3 ปีที่แล้ว +16

    இது நம்ம ஆளு படத்துல உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும். சுதா

  • @malinidyonisius128
    @malinidyonisius128 2 ปีที่แล้ว +3

    I like this young man...very cute..neatly dressed up and not badmouthing anyone....on top of everything his memory power is great and his tone reflects his humbleness...wishing you a very happy long life...🙋‍♀️

  • @sudhankeer1449
    @sudhankeer1449 3 ปีที่แล้ว +9

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அய்யா

  • @palanibatcha1573
    @palanibatcha1573 3 ปีที่แล้ว +10

    Very interesting episode of actress K.R.Vijaya.

  • @judorathinam1020
    @judorathinam1020 ปีที่แล้ว +1

    ஐயாஉங்கள்பேச்சு அருமை உண்மையான பேச்சுக்கு நன்றி

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 ปีที่แล้ว +6

    உங்கள் பயணம் தொடரட்டும் உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது நன்றி கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர்

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 ปีที่แล้ว +9

    60 வருடங்கள் ஆகிவிட்டது இல்லையா சார். தாய்குலம் வந்து. அபார நினைவாற்றல். இறைவன் ஆசி உங்களுக்கு என்றும் உண்டாகட்டும்.

  • @aruloli5610
    @aruloli5610 3 ปีที่แล้ว +6

    KR. Vijaya old photos wow

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 ปีที่แล้ว +9

    Touring Talkies என்பது pun ஆக சொல்லப்படுவதா? ஏனெனில் உண்மையான சொற்றொடர் " During Talkies" என்பதே. அதாவது அந்த காலகட்டங்களில் கீற்றுக்கொட்டைகளில் நடத்தப்படும் சினிமா கொட்டகைகளுக்கு license வழங்கும்போது குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே ( ஒருவருடமோ இரண்டுவருடமோ) During the period from ------------ to என்று வழங்கப்பட்டதாலேயே அவை During Talkies என்று அழைக்கப்பட்டன.

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 2 ปีที่แล้ว +2

      In those days, talkies were not having permanent setup. It will move one place to other after the end of the license. In MGR period after one accident Government never allowed temporary setup.

  • @pandia.s9980
    @pandia.s9980 9 หลายเดือนก่อน

    தலைவா(ஐயா) நீங்க சொல்லுரவிதம் அருமை

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +5

    God bless your family

  • @gopals7969
    @gopals7969 3 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம் என்ன கம்பீரம் உங்கள் வயது என்ன ?

  • @avmrajan8730
    @avmrajan8730 3 ปีที่แล้ว +5

    கொவாலு ஒரு திருடனாச்சே.. காசுக்கு விலைபோகிவிட்டீர்களா..

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 3 ปีที่แล้ว +5

    கேஆர்விஜயாவே பேச்சுல வரல

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 ปีที่แล้ว +4

    திரு ஏ எஸ் முத்து அவர்கள் 1980ஆம் வருடம் வாக்கில் ஐந்து புடவைகள் என்று ஒரு புரட்சிகரமான கதையை வைத்துக் கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தார்
    அவருடைய எண்ணம் நிறைவேரவே இல்லை

  • @b.sentamizhselvi3006
    @b.sentamizhselvi3006 3 ปีที่แล้ว +2

    ரஜினி காந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் சிடில்ஸ் ரவி

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 3 หลายเดือนก่อน

    CL mustop projecting himself
    ~letim employ a prof anchor

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +2

    சார், அதென்ன பச்சரிசி? புழுங்கல் அரிசி நல்லா இருக்காதா? இருந்தாலும் அருமை.

    • @rajutvs
      @rajutvs 3 ปีที่แล้ว +3

      Pacharisi Pal is how poets compare teeth to. Or muthu pal. Pacharisi is white and puzhungal is pale

  • @guganshanmugam2398
    @guganshanmugam2398 3 ปีที่แล้ว

    Annaatthe update 30.09.21 varum nu sonnika varala which date nu solluga please🙏🙏🙏😪

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +1

    Ungalayum meeri ungaloda talent velila vandrukku

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 3 ปีที่แล้ว +3

    ஐயா, கே ஆர் விஜயா வை பத்தி மட்டும் பேசுங்க. ஏதேதோ பேசறீங்க.

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 ปีที่แล้ว +3

      அவர் கோர்வையாக பேசுவதற்கு அவர் என்ன பட்டிமன்ற பேச்சாளரா .. அவர் நினைவில் வருவதை சொல்கிறார்.

    • @malinidyonisius128
      @malinidyonisius128 2 ปีที่แล้ว

      @@maragathamRamesh 😝🤭

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 3 ปีที่แล้ว +3

    எப்பவுமே தற்பெருமை தான் உங்களுக்கு கே ஆர் விஜயா பத்தி சொல்றேன் சொல்லிட்டு உங்க தற்பெருமை தான் சொல்றீங்க

    • @krishnahare5591
      @krishnahare5591 3 ปีที่แล้ว +1

      Dei.. Nee yaaru da?

    • @r.chandrasekaransrikkanth7254
      @r.chandrasekaransrikkanth7254 2 ปีที่แล้ว +1

      Man please respect his age.
      In his age you cant even talk and get up from your bed.
      Certain things he is repeating because of his age. Understand that.

  • @beardraskal9207
    @beardraskal9207 3 ปีที่แล้ว +2

    Punnakayai arasi kr vjaya

  • @nikhiliyer4119
    @nikhiliyer4119 3 ปีที่แล้ว +1

    You are repeating many incidents

    • @kramkumarkrishnasamy770
      @kramkumarkrishnasamy770 3 ปีที่แล้ว

      Then don't watch.. You idiot.. 🤣

    • @nikhiliyer4119
      @nikhiliyer4119 3 ปีที่แล้ว

      @@kramkumarkrishnasamy770 A story teller should always have something to new to say

    • @kalyan1778
      @kalyan1778 3 ปีที่แล้ว +1

      It is because of his age. We have to ignore it. He is nearing 90 years.

    • @rangarajanp8701
      @rangarajanp8701 3 ปีที่แล้ว

      @@nikhiliyer4119 ppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppp

    • @kramkumarkrishnasamy770
      @kramkumarkrishnasamy770 3 ปีที่แล้ว

      @@nikhiliyer4119 Why don't you tell a interesting story..
      Maybe nothing.. Because u are a bum... 🤣🤣🤣

  • @Venugopal-kq9gx
    @Venugopal-kq9gx 3 ปีที่แล้ว +1

    Bharathi paattu theriatha yedho vivaramanavar endru nenaichen

    • @paramasivamg160
      @paramasivamg160 3 ปีที่แล้ว

      மறதி அனைவருக்கும் பொது...

  • @vicneswarykaruppiah191
    @vicneswarykaruppiah191 3 ปีที่แล้ว +3

    Unggal rasigai