He is genius and intellect, zapped on his idea and thoughts, as he was not having financial bandwidth, his honesty and straight forward attitude made him at this level. Such a motivational interview, I don't think even any management guy can think you at your level before 50 years... Amazing sir, hats off🙏🙏
பிரமிட் திரு.நடராஜன் அவர்களின் பேட்டி மிகவும் நன்றாக உள்ளது.சினிமாவின் மூலமாக சமுதாயம் வளர்வதற்கு உதவிட வேண்டுமென்ற அவரது கருத்து வரவேற்கதக்கது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சினிமா உலகம் மீண்டும் வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திரு.மனோபாலா சிறந்த பேட்டியை அளித்ததற்கு நன்றி.
மிகவும் சிறப்பான நேர்காணல். தமிழ் சினிமாவின் முன்னோடிகள் எப்படி எல்லாம் தம் தொழிலை நேசித்தார்கள் என்பது மட்டுமல்ல ஒரு துறையை, மறு துறை எப்படி சேர்த்து வைத்து கொண்டாடியிருகிறது என்பது தெரிந்தது. ஆனால் இன்று போட்டியும், ஒவ்வாத கருத்துக்களும், தான்தோன்றித்தனமான முடிவுகளும் முடக்கங்களும் திரைத்துரையில் இருப்பவர்களை மட்டுமல்ல, அதை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கும் கவலை தருகிறது உண்மை. உங்கள் புதிய முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துகள்.
நட்ராஜன் சார். மனோபாலா அவர்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் எதிர்கால இளையதலைமுறை களின் பெற்றோர் வயிற்றில் பால் வார்த்தீர்கள்.67 வயதான நான் எனது இளம் வயதில் நண்பர்கள் குழாத்துடன் வாரத்தில் 3 செகண்ட்ஷோக்களை பார்த்தவன்.25 வருடங்களாக சினிமா பார்க்க போவதில்லை.காதுகள் செவிடாகக்கூடிய அளவிற்கு சத்தம் மற்றும் ரத்தக்களறி மூலம் வன்முறைகள் சகிக்கவில்லை.ஏதோ குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் பாகுபலியை மெல்போர்ன் நகரில் பார்த்தேன். உங்களது முயற்சி பலிக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நம்ம ஊர் மனிதரின் நல்லெண்ணம் பலிக்கட்டும்😀🙏🙏
Natarajan Sir interview was Excellent. I compliment him for his frank views. Mano sir Your interviews are friendly Loving and Intelligent. Continue the Trend 🙏👏
ManoBala sir, Please spread this wonderful Words of Mr.Natarajan sir to all film makers & heroes.... yes, they hav spoilt the world ... somehow help in bringing out the humanity inside everybody.... avoid dialogues in movies which criticizes fellow humans, our women, our parents..... plzzz help in reforming this society....
நடராஜன் ஐயா, இந்த வகையான நேர்மையான யோசனைகள், கருத்துக்களை நாங்கள் உங்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும், ஏனென்றால் நீங்கள் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், வாழ்க்கையிலும் சினிமாவிலும் உங்களுக்கு மிகவும் வலுவான அனுபவம் உள்ளது, நாங்கள் உங்களைப் பெற்றிருப்பதற்கு நாங்கள் பாக்கியவான்கள், திரு மனோபாலாவை நாங்கள் பாராட்டுகிறோம் எங்கள் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் சினிமா துறையின் வளர்ச்சிக்கும் உங்களிடமிருந்து பெறக்கூடிய அனைத்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் பெற்றதற்காக. நன்றி ஐயா, உங்களை நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்! Baptist
Fantastic.. worth watching.. what a man maintaining principles in movies.... Really a gentleman. Pls interview him more to know facts on movies.. hero's particularly kb sir
Those words said by Mr.pyramid natarajan is really proves the humanism and to spread the joyness equally for people,theatre owners ,producer's & directors... Really he says the truth of present situation of cinema ...
ஐயா தங்களுடைய கருத்துக்கள் எனது மனதில் பல வருடங்களாக இருந்தது எனக்கு மலையாளம் தெரியும் என்பதால் மலையாள சினிமாவை பார்க்கும்போதெல்லாம் நமது தமிழ் சினிமா மீது பெரும் கோபம் ஏன் நமது மொழியில் இப்படி எடுப்பதில்லை சினிமா ரசிகர்களை தமிழகத்தில் ஏன் இப்படி மாற்றிவிட்டார்கள் யாரை குறை கூறுவது பல்வேறு கேள்விகளும் ஆதங்கமும் எழும் தாங்கள் சினிமாக்காரராக இருந்தும் தங்களுடைய இந்த சிந்தனையை வெளிப்படையாக பேசுவது மட்டுமல்லாமல் அதற்க்கான முயற்சிகளையும் எடுத்திருக்கும் தங்களை வணங்குகிறேன். தங்களுடைய இந்த சிந்தனையை ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி வரும் தலைமுறையாவது பயன் பெறட்டும். திரு மனோபாலா எனும் (பாலச்சந்தர்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Berna Natsha Exactly. In malayalam- screenwriter and story writer are on par with director- even in movies with heroism. So many screenplay guys became directors too, Padmarajan, Lohitadas, Ranjit, etc. But in Tamil- the first thing ppl fix is the hero and everything else bcomes secondary! And then we hardly make stories from good books- Asuran being an exception. We have no food for thought
AWESOME!!! I have not seen movies / SERIALS for the past maybe 10 yrs. coz OF THE THE NONSENSE FIGHTS ETC HAPPY TO HEAR THIS LOVE TO KNOW WE ARE GOING TO SEE SOME GOOD MOVIES WITHOUT NONSENSE THANKS 🇦🇺
One of the best interview by Manobala sir. Good initiative to reform the industry. Think Pramid Natarajan sir tries to make a movie like Lusia done with crowd funding in Kannada film industry. Profit sharing model works beautifully in bollywood. Ex: Akshay kumar takes less initial amount and takes a %. This effort must be successful. Also wish Manobala sir to launch an OTT platform for Tamil movie industry. Ex: Aha OTT by Allu Arjun for Telugu industry. Deeply saddened by our industry's diversity. Killed Cheran's C2H effort. During Corona times, not much help from our TOP heroes to FEPSI. அமிதாப் பச்சன் contributed 3Crs. Ppl like Kamal Hassan must have come up with such innovative ideas to collect donations for industry's good.
Very informative discussion and my best wishes to his future endeavors and his holistic project !! Hope the cinematic field progress in his vision which seems to be very promising in terms of humanity where the profit & loss is shared with all stakeholders ( that is the basis of economics where the supply & demand sectors should be mutually benefited )
Excellent interview Mano sir ! Really happy to hear about Natrajan sir , really inspirational and he his very honest in his carrier ! What he said about recent day cinema is right. ,definitely need a change, ! Thank you Mr.mano sir because of you ,we heard such a nice history of Mr.Natrajan sir !
An Excellent Interview by Mano Bālā Sir....Sri Natarājan Sir Talk is Really Genuine and it will be a REVOLUTION in Our Film Industry....a Great Man, Honest Man.....my Respective Vanakkam to Sri P'Natarājan Sir....!!
ஐயா மிகவும் அருமையான பதிவு...தமிழ் படங்களில் ஆபாசம் வசனங்களும் வன்முறை காட்சிகளும் தான் நிறைந்தது உள்ளது. இன்று அதிகமாக காதல் திருமணங்கள் நடைபெற காரணம் , இந்த காதல் திருமணம் தான் மனமுறிவுக்கு காரணம்..இந்த நிலைக்கு காரணம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத் தான் காரணம்..இவர்கள் தான் தமிழ் சினிமா பண்பாட்டை நசிக்கியவர்கள்
திரு நடராஜன் ஐயாவின் அனுபவம் பல தலைமுறைகளுக்கும் பாடம்... நன்றி மனோபாலா சார்.. இதனை எங்களுக்கு கொடுத்ததற்கு... எந்த University யிலும் கிடைக்காத ஒன்று
மனோபாலா சார் நீங்கள் எடுத்த பேட்டிகளில் இது தான் தி பெஸ்ட். நடராஜன் அய்யா வின் பேச்சு சிறப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது
Yes
Super sir
Very positive approach
M😊
Manobala sir, நீங்க எடுத்த நேர்காணல் இதுதான் சிரப்பு
He is genius and intellect, zapped on his idea and thoughts, as he was not having financial bandwidth, his honesty and straight forward attitude made him at this level. Such a motivational interview, I don't think even any management guy can think you at your level before 50 years... Amazing sir, hats off🙏🙏
First Class thought from Natarajan sir...Best wishes!!
பிரமிட் திரு.நடராஜன் அவர்களின் பேட்டி மிகவும் நன்றாக உள்ளது.சினிமாவின் மூலமாக சமுதாயம் வளர்வதற்கு உதவிட வேண்டுமென்ற அவரது கருத்து வரவேற்கதக்கது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சினிமா உலகம் மீண்டும் வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திரு.மனோபாலா சிறந்த பேட்டியை அளித்ததற்கு நன்றி.
Ithu than maturity...ithu than experience 👌👌👌👌 miga sirantha manithar....nallai sinthanai👍👍
திரு பிரமிட் நடராஜன் சார் கருத்து! மிகவும் நன்று!! இதை கடைபிடித்தால் திரையுலகம் ஓரளவிற்காக காப்பாற்றப்படும்!!!!
இல்லையென்றால்!!!?????????
மிகவும் சிறப்பான நேர்காணல்.
தமிழ் சினிமாவின் முன்னோடிகள் எப்படி எல்லாம் தம் தொழிலை நேசித்தார்கள் என்பது மட்டுமல்ல ஒரு துறையை, மறு துறை எப்படி சேர்த்து வைத்து கொண்டாடியிருகிறது என்பது தெரிந்தது.
ஆனால் இன்று போட்டியும், ஒவ்வாத கருத்துக்களும், தான்தோன்றித்தனமான முடிவுகளும் முடக்கங்களும் திரைத்துரையில் இருப்பவர்களை மட்டுமல்ல, அதை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கும் கவலை தருகிறது உண்மை.
உங்கள் புதிய முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துகள்.
நட்ராஜன் சார். மனோபாலா அவர்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் எதிர்கால இளையதலைமுறை களின் பெற்றோர் வயிற்றில் பால் வார்த்தீர்கள்.67 வயதான நான் எனது இளம் வயதில் நண்பர்கள் குழாத்துடன் வாரத்தில் 3 செகண்ட்ஷோக்களை பார்த்தவன்.25 வருடங்களாக சினிமா பார்க்க போவதில்லை.காதுகள் செவிடாகக்கூடிய அளவிற்கு சத்தம் மற்றும் ரத்தக்களறி மூலம் வன்முறைகள் சகிக்கவில்லை.ஏதோ குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் பாகுபலியை மெல்போர்ன் நகரில் பார்த்தேன். உங்களது முயற்சி பலிக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நம்ம ஊர் மனிதரின் நல்லெண்ணம் பலிக்கட்டும்😀🙏🙏
Interview 25.00 Marvellous points. Great thinking sir. It will slap today Hero’s. Thanks a lot.
Natarajan Sir interview was Excellent. I compliment him for his frank views. Mano sir Your interviews are friendly Loving and Intelligent. Continue the Trend 🙏👏
Thank you Mano Sir
சினிமாவில் தயாரிப்பாளர்கள் தவிர மற்ற யாரும் தெருவிற்கு வருவதில்லை
அருமையான பதிவிது ..
வரவேற்கிறோம்..
எதிர்ப்பார்க்கிறோம்..
நன்று..மகிழ்ச்சி ...
ManoBala sir,
Please spread this wonderful
Words of Mr.Natarajan sir to all film makers & heroes.... yes, they hav spoilt the world ... somehow help in bringing out the humanity inside everybody.... avoid dialogues in movies which criticizes fellow humans, our women, our parents..... plzzz help in reforming this society....
நடராஜன் ஐயா, இந்த வகையான நேர்மையான யோசனைகள், கருத்துக்களை நாங்கள் உங்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும், ஏனென்றால் நீங்கள் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், வாழ்க்கையிலும் சினிமாவிலும் உங்களுக்கு மிகவும் வலுவான அனுபவம் உள்ளது, நாங்கள் உங்களைப் பெற்றிருப்பதற்கு நாங்கள் பாக்கியவான்கள், திரு மனோபாலாவை நாங்கள் பாராட்டுகிறோம் எங்கள் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் சினிமா துறையின் வளர்ச்சிக்கும் உங்களிடமிருந்து பெறக்கூடிய அனைத்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் பெற்றதற்காக.
நன்றி ஐயா, உங்களை நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்! Baptist
உங்கள் கருத்துகள் அனைத்தும் எனக்கு உடன்பாடே! வாழ்த்துகள் சார்.உங்களின் அடுத்த படைப்பு வெற்றிபெற வாழ்த்துகள்.
லாபம் : Actorக்கு
நஷ்டம் : producerக்கு....
கூத்தாடி தேவடியா பயல்கள்.
Thala thalabhathy kaasu veri pudicha tharithira naayegal
சார் நானும் உங்கஊர்தான் எங்கஊர்எங்க ஊர் என்று குரும்போது எவுவலவு உயறம்போனளும் சோந்தஊரை மறக்காமல் குருவது அருமை சார்
எந்த ஊர் சார்
மருங்கூர் ஆ
நல்ல மாங்குடி யா
Natarajan Sir - excellent speech and a very humble person! best wishes for your upcoming project
திரு. நடராஜன் சார் உங்களது சிந்தனை மிகவும் சிறந்தது, தொடருஙகள்
உங்கள் யோசனை அருமையான ஒன்று ஐயா.
Very nice interview by Natrajan sir, always experience speaks.my hearty wishes for his new project.
Manobala ur best interview was with Natrajan sir,he is really great
Naan partha interviewkalil idhu, one of the best interview endru kandippaga solven. Ilakiyathanamana oru periya puthagam paditha peraanandham kidaithadhu. Nandri thiru Manobala. Nandri thiru Natarajan. Ungal ennam kuudiya virivil nadantheri, makkal anaivarum manidha neyam mikkavargalaga, ozyukkathin avasiyam aridhavargalaga maara ellam valla iiyarkaiai vendi vanangukiren.
Fantastic.. worth watching.. what a man maintaining principles in movies.... Really a gentleman. Pls interview him more to know facts on movies.. hero's particularly kb sir
Sir u r experience is truely inspiring ...
Really very practical interview and BEST man to know. 👍👍
The best ever interview by waste paper.... Awesome. Very informative. Good job.
Those words said by Mr.pyramid natarajan is really proves the humanism and to spread the joyness equally for people,theatre owners ,producer's & directors...
Really he says the truth of present situation of cinema ...
வாழ்த்துக்கள் சார், தங்களின் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும்.
Honest conversation
After long time watched such a wonderful, meaningful interview sir... mano sir u don a beautiful job... kudos pyramid sir.. down to earth sir.
We r really appreciate mr.nadarajan.our best wishes
நன்றி.....
மனோ சார்..... அருமையான பதிவு.....
As a business man i learn alot of business lessons from natarajan sir
வாழ்த்துகள் ஐயா வாழ்க வளத்துடன்
Excellent natural speech by Natarajan Ayya.
அருமையான கருத்தை தந்தமைக்கு நன்றி 🙏
Super star is great. True heart person
ஐயா தங்களுடைய கருத்துக்கள் எனது மனதில் பல வருடங்களாக இருந்தது எனக்கு மலையாளம் தெரியும் என்பதால் மலையாள சினிமாவை பார்க்கும்போதெல்லாம் நமது தமிழ் சினிமா மீது பெரும் கோபம் ஏன் நமது மொழியில் இப்படி எடுப்பதில்லை
சினிமா ரசிகர்களை தமிழகத்தில் ஏன் இப்படி மாற்றிவிட்டார்கள்
யாரை குறை கூறுவது
பல்வேறு கேள்விகளும் ஆதங்கமும் எழும்
தாங்கள் சினிமாக்காரராக இருந்தும் தங்களுடைய இந்த சிந்தனையை வெளிப்படையாக பேசுவது மட்டுமல்லாமல் அதற்க்கான முயற்சிகளையும் எடுத்திருக்கும் தங்களை வணங்குகிறேன்.
தங்களுடைய இந்த சிந்தனையை ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இனி வரும் தலைமுறையாவது பயன் பெறட்டும்.
திரு மனோபாலா எனும் (பாலச்சந்தர்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
same to you boss
th-cam.com/video/h0tKuzbaAyM/w-d-xo.html
How is it .. thalapathy fans💥🔥🙏🏻
அதுக்கு காரணம் நல்ல கதை ஆசிரியர்கள் அங்க இன்னும் நல்ல சம்பளத்தில் இருக்காங்க ஆனால் நம்ம தமிழ் நாட்டில் சுத்தமா அந்த இனத்தையே அழிச்சுட்டாங்க
Berna Natsha Exactly. In malayalam- screenwriter and story writer are on par with director- even in movies with heroism. So many screenplay guys became directors too, Padmarajan, Lohitadas, Ranjit, etc. But in Tamil- the first thing ppl fix is the hero and everything else bcomes secondary! And then we hardly make stories from good books- Asuran being an exception. We have no food for thought
Super interview lot of practical information, well done 👍, thanks 🙏
Best interview of this channel till now! Thanks for sharing life experience with us !!
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் Sir 💐💐💐💐💐
Manobala sir,ur listening skills really great, am Jayaprakash from Bangalore
Great sir... interview
Hats off Natarajan Sir. Yes violence should be avoided
This is the best interview by manobala
தாங்களின் கருத்துக்கு நன்றி
Arumaiyana karuthukkal
AWESOME!!! I have not seen movies / SERIALS for the past maybe 10 yrs. coz OF THE THE NONSENSE FIGHTS ETC
HAPPY TO HEAR THIS
LOVE TO KNOW WE ARE GOING TO SEE SOME GOOD MOVIES WITHOUT NONSENSE
THANKS
🇦🇺
Sooper positive attitude talk 👌🙏
Very good talk by pyramid natrajan and good questions by manobala. 👌
தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி குழு வாழ்த்தி வரவேற்கிறது ஐயாவின் ஐடியாவை
தலைவர் நேர்மையான மனிதர் 7.30💥💥💥👏👏☝☝☝👍👍👍💥🌹🌷💓
Awesome speech by Pyramid sir
Excellent.....Old is gold.....Keep it up...Good motivation for Freshers to start in Cinema..Keep it up
அருமையான விளக்கம்..!
நாங்கள் நினைப்பதை நடராஜன் சார் பேசி இருக்கிறார் நன்றி. பட தயாரிப்பாளர்கள் யோசிக்கலாம்
arumai sir very nice interview real things.. very good
நடராஜன் சார் அருமையான தகவல் நன்றி மதுரை வில்லாபுரம்
Super star the great
He is speaking about heroes like Vijay, Ajith, Vikram and Surya. They are the real culprit who raised salaries very high
I like the points n ideas discussed in this interview. Super.
ஆழமான கருத்து மிக்க திரு நடராஜன் அவர்களின் உரை இருந்தது.
Good thinking natrajan sir wish you success
Supper thought sir wish you all the best...
He is a great person, thaks manobala , Natrajan great!
best interview ever
One of the best interview by Manobala sir.
Good initiative to reform the industry.
Think Pramid Natarajan sir tries to make a movie like Lusia done with crowd funding in Kannada film industry. Profit sharing model works beautifully in bollywood. Ex: Akshay kumar takes less initial amount and takes a %. This effort must be successful. Also wish Manobala sir to launch an OTT platform for Tamil movie industry. Ex: Aha OTT by Allu Arjun for Telugu industry. Deeply saddened by our industry's diversity. Killed Cheran's C2H effort. During Corona times, not much help from our TOP heroes to FEPSI. அமிதாப் பச்சன் contributed 3Crs. Ppl like Kamal Hassan must have come up with such innovative ideas to collect donations for industry's good.
Super interview
One of the best best interview in Wastepaper.Mano sir good luck
Very informative discussion and my best wishes to his future endeavors and his holistic project !! Hope the cinematic field progress in his vision which seems to be very promising in terms of humanity where the profit & loss is shared with all stakeholders ( that is the basis of economics where the supply & demand sectors should be mutually benefited )
Excellent interview Mano sir ! Really happy to hear about Natrajan sir , really inspirational and he his very honest in his carrier ! What he said about recent day cinema is right. ,definitely need a change, !
Thank you Mr.mano sir because of you ,we heard such a nice history of Mr.Natrajan sir !
அருமை
An Excellent Interview by Mano Bālā Sir....Sri Natarājan Sir Talk is Really Genuine and it will be a REVOLUTION in Our Film Industry....a Great Man, Honest Man.....my Respective Vanakkam to Sri P'Natarājan Sir....!!
சிறந்த மனிதர் நடராஜன் ஸார் 🌹
Well said sir
Brilliant ideas by Mr Natarajan, This will revive the sick film industry, All the best to you.
Mr. Natarajan sir hats off you 💐💐💐🙏🙏🙏
Super sir good thought
ஐயா மிகவும் அருமையான பதிவு...தமிழ் படங்களில் ஆபாசம் வசனங்களும் வன்முறை காட்சிகளும் தான் நிறைந்தது உள்ளது. இன்று அதிகமாக காதல் திருமணங்கள் நடைபெற காரணம் , இந்த காதல் திருமணம் தான் மனமுறிவுக்கு காரணம்..இந்த நிலைக்கு காரணம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத் தான் காரணம்..இவர்கள் தான் தமிழ் சினிமா பண்பாட்டை நசிக்கியவர்கள்
Arumai..arumai yana interview..Nadarajan sir u give us such a beautiful sir May God bless u with long life sir..tqvm ManoBala sir..🙏🙏
Best interview
Superb idea sir cleansing cinema and bringing back culture.
அருமையான பகிர்வு
ஷேர் type பிலிம் producton is very good, நடராஜன் sir முயற்சி எதிர்க்கத்தில் சிறப்பாக இருக்கும்
All the best natrajan sir
Gemni studio thaan Engalluku saapadu potadhu. En appa 28 years work panninaar. Mikka nandri pazhaya gnabahangal varadhu
I feel like seeing one very useful cinema. Excellent program sir. Thanks to both legends
Natrajan sir is really brilliant businessman
Super Interview 👌👌👌👌
மிகமிக நேர்மையான பேட்டி
That was a good interview 🙏🙏🙏
வணக்கம் Mr மனோ பாலா நன்றி I'm மதுரபாஸ்கர்
Honest interview
Natraj Sir you are really great.
Good interview sir
மனோ சார் நீண்ட ஆனால் அருமையான பேட்டி வாழ்த்துக்கள் !