விஜய் சொன்னதை நான் கேட்கவில்லை- Pyramid Natarajan | Chai with Chithra | Part - 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 95

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 3 ปีที่แล้ว +69

    ரொம்ப நல்ல பேட்டி. பேட்டி கொடுப்பவரை பேசவிடுவது திரு. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை

    • @mayarajie
      @mayarajie 3 ปีที่แล้ว +9

      Very correct. பல லொடக்கு anchors மத்தியில் Chithra sir professionalism அருமை.

    • @prabakarangovindarajgovind4279
      @prabakarangovindarajgovind4279 3 ปีที่แล้ว +1

      ஆமா

    • @kennethwbedford9051
      @kennethwbedford9051 3 ปีที่แล้ว +1

      Agreed his really good.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 ปีที่แล้ว +16

    சில நேரங்களில் மற்றவர்கள் தரும் அறிவுரையோ..‌ வளர்ச்சிக்கான உரையோ.... சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை கேட்க விடாது தடுத்து விடுகிறது.‌.‌ பெரும்பாலும்
    எல்லோர் வாழ்விலும் இது நடந்திருக்கும்.

  • @gsathish87
    @gsathish87 3 ปีที่แล้ว +38

    12:38 : about Vijay and topic

  • @pandiraja1414
    @pandiraja1414 3 ปีที่แล้ว +3

    Bad comment இல்லாத ஒரே youtube சேனல் Touring talkies நன்றி சித்ரா சார்

  • @skmomvlgs3850
    @skmomvlgs3850 3 ปีที่แล้ว +4

    கேபி பாலசுந்தரம் அவரோட அவரைப் பற்றி பேசும் போது அவர் வந்து போறார் இதுதான் உண்மையான நட்பு

  • @sonachalamk
    @sonachalamk 3 ปีที่แล้ว +12

    Sir , I am your big fan.The way you interview the celebrities with dignity ,with out going into their personal space is something this gen journalist should learn.

    • @AimsLooker
      @AimsLooker 3 ปีที่แล้ว

      Gang rape details report
      th-cam.com/video/Q-rK9FOaSu4/w-d-xo.html
      😢😢😢😢

    • @babus8816
      @babus8816 3 ปีที่แล้ว

      @@AimsLooker mmnb me mm
      Ko99okkkk I'll l please mm n k ñlkjkk oop k

  • @padmakumar.k
    @padmakumar.k 3 ปีที่แล้ว +8

    Chitra Sir best interviewer 👍🏻

  • @bluepebbles7885
    @bluepebbles7885 3 ปีที่แล้ว +13

    சொல்ல மறந்த கதை படத்தில் அருமையாக நடித்திருப்பார். சேரன் நண்பர் உணவகத்தில் சாப்பிடுவர் அதை பார்த்து கோபப்பட்டு சேரனை கணக்கு புத்தகத்தை எடுத்து வர சொல்வார். அப்படியே என் ஓனரை பார்த்தது போல இருந்தது.

  • @diksha4bsubhiksha8dselvara71
    @diksha4bsubhiksha8dselvara71 3 ปีที่แล้ว +1

    நடராஜன் ஐயாவின் அனுபவ பகிர்தல் அருமை.!
    சித்ரா சார் நீங்க.... நீங்கதான்.
    இருவருக்கும் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம். நன்று. நன்றி.

  • @PScharity
    @PScharity 3 ปีที่แล้ว +2

    Wonderful interview. Both anchor and guest are amazing

  • @guruzinbox
    @guruzinbox 3 ปีที่แล้ว +3

    எங்கிட்ட கேட்டா சொல்லிருப்பேனே, சங்கமம் படம் பல காட்சிகள் ரொம்ப செயற்கையாக காட்சி படுத்தப்பட்டதுன்னு... விந்தியா சூப்பர்.

  • @siddhikarthik
    @siddhikarthik 3 ปีที่แล้ว +3

    Excellent interview, please ask Natarajan sir to share more KB and Ananthu memories

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 3 ปีที่แล้ว +8

    நிச்சயமாக சொல்ல மறந்த கதையில் இவர் நடிப்பு பிரமாதம்

  • @harikrishnan721
    @harikrishnan721 3 ปีที่แล้ว +1

    Always a pleasure to listen about KB😍😍Would like to know all such instances particularly KB! He is fortunate to have had such a close association with him....Even I was wondering that he resembles KB n that was rightly pointed out in the interview as well! Very casual n highly entertaining interview 👍

  • @ramsoma792
    @ramsoma792 3 ปีที่แล้ว

    Mr.Natarajan is a very knowledgeable producer. Appreciate him for giving high regards to KB Sir and sri SS Balan. Mr.Chitra is another true gentleman and great reporter. Thank you both.

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +1

    Vijayakanth Sir pathi ketkkum pothum correct ah mudichuttinga! Romba eager ah im waiting for the next part.

  • @ssabarinath001
    @ssabarinath001 3 ปีที่แล้ว +7

    I hatred him while watching samuthiram movie in my childhood... After that I get to know he is actually a producer not an actor.... Professional actor ah illama negative character la nadichi antha character ah ve ivara pakka vachathu tha ivaroda talent ku example

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 3 ปีที่แล้ว +4

    சித்ரா சார் தயவு செஞ்சி சீக்கிரமா முடிச்சிராதிங்க சார்... It's so heartening to see natarajan sir unravelling many( KB sir appreciating him after separation) wonder full things that this generation of film maker's to understand, once again accept my paadha namaskaram to you sir🙏🙏🙏🙏🙏

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 ปีที่แล้ว

    Our thanks go's to chitra sir for a wonderful interview time ! Great 👍

  • @mohamedehaab1925
    @mohamedehaab1925 3 ปีที่แล้ว +1

    I saw ur lot of interviews it’s amazing
    Presenting the interviews part by part on everyday it’s like movie release.
    You have tremendous film knowledge sometime the celebrity struck for movie or name of the person your replying it shows the cinema knowledge.
    I look forward for interesting celebrities interviews

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 ปีที่แล้ว

    Chithra sir 's interview is excellent asking questions are அபாரம்.

  • @raviprassanna4028
    @raviprassanna4028 ปีที่แล้ว

    Super super

  • @sivabarathi6660
    @sivabarathi6660 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 ปีที่แล้ว

    Vazthukal sir

  • @momsviewtamil
    @momsviewtamil 3 ปีที่แล้ว

    Most awaited video

  • @harisivA82
    @harisivA82 3 ปีที่แล้ว +3

    காலத்துக்கும் பெயர் சொல்லும் படம் சங்கமம். சிறந்த படைப்பு.

  • @nandhakumar570
    @nandhakumar570 3 ปีที่แล้ว +1

    Magnetic interview anna... Congrats both of you...

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 3 ปีที่แล้ว +2

    sangamam padathil heroine konjam dance therinjavangala irundhirukanum vindhiyavirku edhvum varala

  • @vasanthrangaraj8965
    @vasanthrangaraj8965 3 ปีที่แล้ว

    Udhaya relesed on late march I watch movie on March 31st 2004 after sucessfully completed my 12th examination..It was under production for so many years min 3 to 4 and Ghilli released on April 17th 2004 turns Mega blockbuster

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว

    அருமை

  • @ebutu555
    @ebutu555 3 ปีที่แล้ว +2

    I'm keen to find out KB before Anandu and after Anandu. When did Anandu join KB?

  • @varninethra4360
    @varninethra4360 3 ปีที่แล้ว +1

    2nd time he is giving the interview in touring talkies.. But this time briefly..

  • @rajashwarisudalaipandi4994
    @rajashwarisudalaipandi4994 3 ปีที่แล้ว +1

    You r great chithra sir. Vazhga Valamudan sir please can u interview my favorite Vijay Antony. Thank you

  • @vashistv9855
    @vashistv9855 3 ปีที่แล้ว

    சித்ரா லக்ஷ்மணன் சார், ஒரு தலை சிறந்த நெறியாளர் ஆவார்... இதை சொல்வது பெரிய மீடியா ஆட்கள் இல்லை, கமெண்ட் செக்ஸன் பார்த்தாலே தெரியும்... சாதாரண ரசிகர்கள் அனைவரும் தரும் ஒரு பாராட்டு பத்திரம்...

  • @kannanp641
    @kannanp641 3 ปีที่แล้ว +3

    சங்கமம் படம் எல்லா விதத்திலும் நல்லா இருந்தது ஒன்றை தவிர அது படத்தின் கதாநாயகன் ரகுமான் ரகுமானுக்கு பதில் கார்த்திக் அல்லது முரளி நடித்து இருந்தாள் படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து இருக்கும்

    • @n1a2v3e4
      @n1a2v3e4 3 ปีที่แล้ว

      ரகுமான் அற்புதமான நடிகர். அவரை தமிழ் திரை சரியாக பயன்படுத்த வில்லை. துருவங்கள் பதினாறு நீங்கள் பார்க்கவில்லையா?

    • @kannanp641
      @kannanp641 3 ปีที่แล้ว +1

      @@n1a2v3e4 நான் குறைகூற வில்லை ஆனால் சங்கமம் படத்தின் மைனஸ் பாயிண்ட் ரகுமான் தான் ஆடியன்ஸ் ஏற்று கொள்ள வேண்டும் அது தான் முக்கியம் நண்பரே

  • @kuharaj2008
    @kuharaj2008 3 ปีที่แล้ว

    superb ......kb nat chati....ra

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 ปีที่แล้ว +1

    First look

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 3 ปีที่แล้ว +26

    அந்த படம் கில்லி
    உதயா மார்ச் மாதம் ரிலீஸ்
    கில்லி ஏப்ரல் மாதம் ரிலீஸ்
    கில்லிக்கு பிறகு வந்த மதுர சுமாரா இருந்தாலும் 100 நாட்கள் ஓடுச்சு
    உதயாவும் கில்லிக்கு அப்புறம் வந்திருந்தா 100 நாள் படமா அமைய வாய்ப்பு இருந்திருக்கும்

    • @selvamrethinam7684
      @selvamrethinam7684 3 ปีที่แล้ว +2

      உண்மை தாங்க நண்பா 🌹🤗

    • @sivabarathi6660
      @sivabarathi6660 3 ปีที่แล้ว +6

      உதயா வேஸ்ட் எப்ப ரிலீஸ் ஆகியிருந்தாலும் ஓடியிருக்காது

    • @AnandKumar-wl6lu
      @AnandKumar-wl6lu 3 ปีที่แล้ว +3

      Songs were good in Udhaya movie

    • @NaveenKumar-ff3ls
      @NaveenKumar-ff3ls 3 ปีที่แล้ว +1

      Madurai, Kuruvi , aprom Jilla epadi 100 days ottunaanga nu makkal ku theriyum.. So 😷.... Nee ena sonnalum Madurai, Kuruvi & Udhaya movie disasters dhaan.... Pongal ku release panalum indha moonu padam odaadhu... !!!!

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 3 ปีที่แล้ว +1

      @@sivabarathi6660 nallathu
      Athunala enaku onnum nastam illa 😂

  • @sivar8206
    @sivar8206 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @meganathan8536
    @meganathan8536 3 ปีที่แล้ว

    ennathan udhaya Gilli padathukku piragu release agi irundhalum padam seriya poi irukkathu karanam sumarana kadhai. ARR Songs tavira padathule onnum illai.

  • @anbazhagang
    @anbazhagang 3 ปีที่แล้ว

    Audio quality is very poor

  • @amaldossamal8975
    @amaldossamal8975 3 ปีที่แล้ว

    Ayya ungaloda balachandar eppavum vazhnthitrukkar

  • @natrajvideos
    @natrajvideos 3 ปีที่แล้ว +1

    Chitra sir, pls interview Singer mano sir

  • @shr011104
    @shr011104 3 ปีที่แล้ว +1

    துள்ளுவதோ இளமையிலும், குறிப்பாக அந்த டெலிபோன் சீனில், பின்னியிருப்பார் நடராஜன் அவர்கள். குறைவான படங்கள் ஆனாலும் அனைத்தும் பெயர் வாங்கிக்கொடுத்த படங்கள். கவிதாலயா, பிரமிட் பற்றி சொல்லவே வேண்டாம்.

  • @praba991ify
    @praba991ify 3 ปีที่แล้ว +1

    advertisement ah koraingada deiiii

  • @palaniappanrasigounder4831
    @palaniappanrasigounder4831 3 ปีที่แล้ว

    O9

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว +2

    I feel because of actor Rahman did not do well , he was not suitable for that

  • @kingslyponnusamy1602
    @kingslyponnusamy1602 3 ปีที่แล้ว

    Touring Talkies ஸில் வந்த எல்லா videos பார்த்து இருக்கின்றேன்....like button, click பண்ணுவதோடு சரி...இப்போது தான் முதன் முதலாக comment பண்ணுகிறேன். எம்ஜியார் கருணாநிதி ஜெயலலிதா போன்ற திரை ஆளுமைகளை / அரசியல் தலைவர்களின் திரை சம்மந்தமான நிகழ்வுகளை சொல்லும் போது கேட்க ஆவலாக இருந்தது.ஆனால் இந்த நடராஜன் மோடி என்ற நாட்டை சீரழித்தவனை தூக்கி கொண்டாடும் போது தான் ....அதுவரை pyramid நடராஜன் பேட்டியிலிருந்து ஒரு பச்சை பார்ப்பன முகம் வெளியே வந்தது....விசு போன்ற கேவலமான ஜந்துக்களிடம் பழகிய இவருக்கு மட்டும் எப்படி புத்தி போகும்....பன்றியொடு நடராஜனும் மற்றுமொரு பன்றி.