💥 அப்பா பிறந்த கிராமம் டூர் Dady Village Tour | Village Lifestyle | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2023
  • • 🇹🇭 THAILAND Series
    வெங்காளூர் மத்ரஸாவுக்கு உணவு கொடுப்பவர்கள் , பொருட்கள் வழங்குபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண். மன்சூர். 9025180054.
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    WHATSAPP CHANNEL 👇
    whatsapp.com/channel/0029Va5E...
    INSTAGRAM 👇
    asrafvlogger?ig...
    #village #villagelife #villagevlog #villagetour #tamilnaduvillage #villageschool #vengalour #asrafvlog
    #schoolfood

ความคิดเห็น • 137

  • @kartsubra
    @kartsubra 6 หลายเดือนก่อน +3

    ""A good deed is never lost; he who sows courtesy reaps friendship, and he who plants kindness gathers love."

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 6 หลายเดือนก่อน +17

    அருமை பாய்! தந்தையைரை அவர் படித்த பள்ளிக்கு அழைத்து சென்றது,Mosque /மாதர்ஷா பள்ளி குழந்தைகளை பார்த்தது,ஊரணி,புளியங்காய் சாப்பிட்டது, மொத்தத்தில் இந்த 'VLOG' is SUPER!!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks❤❤

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 6 หลายเดือนก่อน +7

    அத்தாவின் பிறந்த ஊர் மிக்க அழகாக இருக்கிறது தம்பி... அவருடைய பேசும் நடைமுறை... உதவி செய்யும் மனப்பான்மை எல்லாம் உங்களிடமும் இருக்கிறது... Keep it up தம்பி....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      நன்றி அக்கா🙏💕

  • @cvk4860
    @cvk4860 6 หลายเดือนก่อน +4

    இந்த தலைமை ஆசிரியை மிகவும் உற்சாகமாக பணிபுரிகிறாரே! இது போன்ற ஆசிரியர்கள் தான் இந்த குழந்தைகளுக்கு தெய்வம். தெளிவாக பேசுகிறார். அச்ரப் அவர்களுடைய தந்தை சிறந்த தர்மவான். இந்த தலைமை ஆசிரியையை அரசு விருது கொடுத்து கௌரவப்படுத்தவேண்டும்.

    • @ramyageethanandan6716
      @ramyageethanandan6716 6 หลายเดือนก่อน

      Thank you sir. She is working there for 20years now.

  • @syedibrahim-
    @syedibrahim- 6 หลายเดือนก่อน +7

    அத்தா நல்லா நகைச்சுவை உணர்வா இருக்காங்க.. மாஷா அல்லாஹ் 👌👌👌👌

  • @hameedhameed2710
    @hameedhameed2710 6 หลายเดือนก่อน +8

    ஆஹா!! ஆஹா!! அருமையான அழகான பசுமை நிறைந்த கிராமம், சூப்பர் ' மலரும் நினைவுகள்!!! ❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 6 หลายเดือนก่อน +5

    வெச்சனம் நல்லா இருக்கும்...
    நம்ம ஊரு எதார்த்தம் மான பேச்சு...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 หลายเดือนก่อน +2

    அப்பாவை வைத்தே பல நல காரியங்களை செய்வித்தமை அருமை.... உங்களுடைய ம்... ம்.. ஆஹா எல்லாம் உங்கள் அப்பாவிடமிருந்துதான் வந்துள்ளது.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Yes bro❤

    • @jsmurthy7481
      @jsmurthy7481 6 หลายเดือนก่อน

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

  • @sabeermalik4927
    @sabeermalik4927 6 หลายเดือนก่อน +2

    இப்டி இருகுறதுலா ஒரு வரம் அல்ஹம்துலில்லாஹ்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      நன்றி

  • @sabiyur
    @sabiyur 6 หลายเดือนก่อน +1

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பள்ளியில் படித்த நினைவு வருது அருமை

  • @cvk4860
    @cvk4860 6 หลายเดือนก่อน +1

    “புளியங்காய் இனிக்கும்” என்றவுடன் அதைச் சுவைக்கும் அச்ரப் முகம் மலரவில்லை என்றவுடன் “ என்ன முகத்தை அப்படி வைக்காதே” என்று அப்பா செல்லமாய் அதட்டுவது மிக நல்ல ஜோக்! மிக அன்னியோன்யம். சிறப்பு! அதுமட்டுமல்ல பெரியவர் அவ்வளவு சுருக்கமாக இனிமையாக விவசாயத்தையும், அந்தக்கால கிராம வாழ்க்கையை விவரிக்கிறார். இந்தகாணொளியில் நகைச்சுவை இழையோடுகின்றது என்றால் அதற்க்கு அச்ரப்பின் தந்தைதான் முதல் காரணம். அவர் அவ்வப்போது புளியமரத்துக்கு கீழேயும், கடையில் மிட்டாயை சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிடும் போதும் அச்ரப்பை மிக நயமாக விளையாட்டாக காலை வாருவது அவர் அச்ரப் மீது கொண்ட வாஞ்சையை நன்றாக காட்டுகின்றது.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      நன்றி ☺❤

  • @asjaaj3910
    @asjaaj3910 6 หลายเดือนก่อน +2

    அத்தாவை நல்லா பார்த்து கொள்கிறீர் நல்லமகனாக அல்லாஹ் அருள் செய்வானக

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      🙏💕 நன்றி

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ எல்லாமே பொதுநலம் சார்ந்ததாக இருக்கிறது வாழ்த்துக்கள்.. குறிப்பாக கல்வி மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கியமான ஒரு பாலம்

  • @sithyfareena954
    @sithyfareena954 2 หลายเดือนก่อน

    Very good deed not only you go back to your childhood period you take your father also to his childhood. Now days childrens reluctant to show their parents. It is wonderful to see family may Allah swt bless you all with good health and prosperity

  • @Afreen-rc4nz
    @Afreen-rc4nz 2 หลายเดือนก่อน

    The bondness of father and son wow very nice...Atthakku en salam sollunga

  • @manikandan-se2si
    @manikandan-se2si 6 หลายเดือนก่อน +4

    Beautiful village also❤️

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 6 หลายเดือนก่อน

    Appa athavu Nice... Dear Family vazhga... Paramakudi Baashai Seeman pesurapdi irukku... I love ROHU meen varuval

  • @manikandan-se2si
    @manikandan-se2si 6 หลายเดือนก่อน

    One of the best video in your channel bro....Appa suma pataiya kellapetaru...super performance Appa...Rombha nalla manasu appaku🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @shajahans235
    @shajahans235 6 หลายเดือนก่อน +1

    Asraf Bro super Aththa, Ammavukkum Vazhththukkal ❤️💐💐💐

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @moserose5932
    @moserose5932 6 หลายเดือนก่อน +3

    Unga Dady very funny😂 ❤

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 6 หลายเดือนก่อน +2

    Dear Bro Asraf. Nice and happy to your father's village. It is called down the memory lane. Your father can speak Malay. Next show your mother's village. Is she from the same village. Pls take care.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      My mother village is pasumpon all ready showing

  • @Jainulabudeen-wm7zf
    @Jainulabudeen-wm7zf 6 หลายเดือนก่อน

    salam தாய் தந்தைக்குறிய சிறப்பு செய்து மேன்மை படுத்தியதற்கு நன்றி வஸ்ஸலாம்

  • @sowmyasreekanth4862
    @sowmyasreekanth4862 6 หลายเดือนก่อน

    Very nice....happy to see this ...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @roshinahabeeb2505
    @roshinahabeeb2505 6 หลายเดือนก่อน +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Nilachanal
    @Nilachanal 6 หลายเดือนก่อน

    A sweet memorial vedio and very interesting i proud of your helping tendency atha so sweet.நாங்களும் வரவும் லாலிபாப் சாப்பிட மலாய்.ல ssupperaga பேசுறாங்க அதா

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @indramaniam3499
    @indramaniam3499 6 หลายเดือนก่อน

    Beautiful village super bro 👍

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thank you so much 👍

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 6 หลายเดือนก่อน

    Super Sir lot of things to be learned from u. Thanks for the video 😢😢

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 หลายเดือนก่อน

    பழமை மாறாத நட்பு கோடி ரூபாய் கொடுத்தாலும் நட்பு ஈடாக முடியாது❤

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 6 หลายเดือนก่อน

    மணம் மகிழ்ச்சி அருமையான பதிவு மறைத்து கொடுங்கள் அல்லாக் மென்மேலும் தருவான்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks

    • @syedsahapdeen5075
      @syedsahapdeen5075 6 หลายเดือนก่อน

      அல்ஹம்துலில்லாஹ்

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 6 หลายเดือนก่อน +1

    அபிராமம் விடியோ பாத்தே...
    அங்க முத்தலி பரோட்டா நல்லா இருக்கும்...
    முதுகுளத்தூர் போய் ஒரு விடியோ போடுங்க ...bro

  • @bismilla8492
    @bismilla8492 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 👍👍👍👍👍

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +1

      Thanks❤❤

  • @ashithbasha818
    @ashithbasha818 6 หลายเดือนก่อน

    Nan idhu varaikim patha video idhan best video lovely brother.... Nanu yenga atha ta idha pola irkanum insha allha

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks❤❤🌹

  • @murugandharsika7828
    @murugandharsika7828 6 หลายเดือนก่อน

    அருமை.அருமைசுப்பர்வீடியோ🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 6 หลายเดือนก่อน

    Your dad looks like Nasser actor.... THEEEN Muttai ennakku...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @rafeeqahmed8452
    @rafeeqahmed8452 6 หลายเดือนก่อน

    Mashallah

  • @ALJASZYA
    @ALJASZYA 6 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum masha Allah..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Alaikum vassalam❤

  • @msubramaniam8
    @msubramaniam8 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤அத்தா..❤❤❤ அருமையான ஊரு அஷ்ரஃப்..🎉🎉🎉 terima kasih attha..jaga kesihatan ya..❤❤❤

  • @salmanhameed8473
    @salmanhameed8473 6 หลายเดือนก่อน

    நகைச்சுவை உணர்வு மிக்க தந்தை

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @yousufabdul6142
    @yousufabdul6142 6 หลายเดือนก่อน +2

    அத்தா ம்ம்ம்ம்ம்....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks❤❤

  • @sharahsharah9320
    @sharahsharah9320 6 หลายเดือนก่อน

    அத்தா பேச்சு அருமை

  • @Zai2373
    @Zai2373 6 หลายเดือนก่อน

    This is best video ❤👍

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @rivanshah8890
    @rivanshah8890 6 หลายเดือนก่อน +1

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💯💯💯💯 super anna

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks❤❤❤

  • @shaikabdullah6312
    @shaikabdullah6312 6 หลายเดือนก่อน

    Atta super 👌

  • @moserose5932
    @moserose5932 6 หลายเดือนก่อน

    Slamat datang , , welcome
    Slamat tinggal , Good bye
    Jumpa lagi , , See u
    Terima Kasih , Thank U

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Mmm ok bro❤

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 6 หลายเดือนก่อน

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 6 หลายเดือนก่อน

    Bro..unga atta enga atta mariye teriyidhu ❤❤❤❤❤❤❤❤❤❤❤aniki video le ye nan kavinchen n malay pesuranga enga atta vum ipditan malay pesuvange....my atta kitte unga atta ve kamika poren 😊..
    Bro unga atta village theru lam beauty ah iruku...anda kutty river roadside le adhuvum beauty ah iruku..ellamey beauty mottatula 😊😊😊..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +1

      Thanks bro❤

    • @noorulnoorul6079
      @noorulnoorul6079 6 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER u r welcome bro 😊..

  • @ArumugamS-hi1fp
    @ArumugamS-hi1fp 6 หลายเดือนก่อน

    சூப்பர் aitha

  • @fawwazfawwazfarheenfarheen17
    @fawwazfawwazfarheenfarheen17 6 หลายเดือนก่อน

    Super aitha

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks❤❤

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf 6 หลายเดือนก่อน

    Ur faher and son enjoy fater village ❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 6 หลายเดือนก่อน

    Arumai bro 🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @CKBEATEDIT
    @CKBEATEDIT 6 หลายเดือนก่อน +1

    RamNadianS

  • @qtqt5870
    @qtqt5870 6 หลายเดือนก่อน

    🎉vaalga vlamudan...

  • @rafeeqahmed8452
    @rafeeqahmed8452 6 หลายเดือนก่อน

    Unga channel video all super

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @user-pp6zn2hw8r
    @user-pp6zn2hw8r 6 หลายเดือนก่อน

    Mashaalla

  • @ramakrishnan-wk7pr
    @ramakrishnan-wk7pr 6 หลายเดือนก่อน

    Village super

  • @mohammedsadiq2883
    @mohammedsadiq2883 6 หลายเดือนก่อน +1

    ஞாபகம் வருதே 17:45 ஞாபகம் வருதே எங்க அத்த ஞாபகம் வருது

  • @Appa-cq3gg
    @Appa-cq3gg 2 หลายเดือนก่อน

    AssalamuAlaikkum. Arumai

  • @user-si9jt6vr1p
    @user-si9jt6vr1p 6 หลายเดือนก่อน

    kadaladi சுற்றி உள்ள கிராமங்களை போடுங்க ப்ரோ

  • @ashithbasha818
    @ashithbasha818 6 หลายเดือนก่อน

  • @fathimuthu...
    @fathimuthu... 6 หลายเดือนก่อน

    நம்ம பார்த்திபனூர்‌ வீடியோ போடுங்கள் சகோதரரே

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @Shajitha-yw2qi
    @Shajitha-yw2qi 5 หลายเดือนก่อน

    Enga atta Village jum vengalur than anna

  • @dark_my_film_24
    @dark_my_film_24 6 หลายเดือนก่อน

    Malasiya ethana varsam work panninga

  • @mohamedkalidh-us4ec
    @mohamedkalidh-us4ec 6 หลายเดือนก่อน

    பார்த்திபனூர் ஊரே சேர்ந்த ஒரு video

  • @naturelover797
    @naturelover797 6 หลายเดือนก่อน

    Terima kasih ❤

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 6 หลายเดือนก่อน +1

    Sayalkudi valinokam. Kadaladi video bro

  • @mohamedismail8080
    @mohamedismail8080 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @dark_my_film_24
    @dark_my_film_24 6 หลายเดือนก่อน

    Evalavu bro salary vanguninga malasiya la

  • @user-el7sw8cx1z
    @user-el7sw8cx1z 6 หลายเดือนก่อน

    Anna nan Gowripatti

  • @dark_my_film_24
    @dark_my_film_24 6 หลายเดือนก่อน

    Malasiya enna work bro pathinga

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்🎉 நல்ல மனசு

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  3 หลายเดือนก่อน

      நன்றி

  • @imamimranraja7998
    @imamimranraja7998 6 หลายเดือนก่อน

    ❤❤❤