💥 நுங்கு பதனி தென்காசி பேமஸ் Tamilnadu Natural Food | Tenkasi Street Food | Street Food | ASRAF VLOG
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ย. 2023
- • 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#streetfood #tenkasi #kooraikadai #naturalfood #food #villagefood #tamilfood #asrafvlog
Unmai அஸ்ரப் பாய்
அருமை நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய பயணம் சிறக்க நீங்கள் ஹோட்டல்ல போய் சாப்பிட்டது உண்மையை சொல்லி இருக்கீங்க இப்படித்தான் உண்மையை சொல்லி youtube பண்ணினால் தான் நல்லவும் இருக்கும் அது ஒரு பேரும் வாங்கும் சிலையை காசுக்காக செயல்படுகிறார்கள் அது சரியில்லை உங்களுடைய youtube சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி சகோ🙏💕
Nandri
Dear Bro Asraf. Video super and wonderful. In our village Panaikulam, full of panai maram. Nonggu and pathani and kelanggu plenty. Really enjoy drinking pathani in pattai. Pls take care. Tqvm.
Thanks bro❤
Super
Woww, Super , , Thank u for this video ❤
Yes, sir Many vlogers Promo kaga Foods pathi poyii solvanga
Thanks❤
Asraf Bro video Super And Unmyyana Ungal Ullam 👌❤️💐💐💐
Thanks bro❤
Patani nunku விளக்கம் அருமை சாப்பாட்டு judgement unmayana ungal speach semma mass angay ponalum kutty asraf familyiku snacks vanging pogum ungal pasam so nice and good handsof bro❤🎉🎉🎉
Thanks bro❤
அருமையான பதிவு சகோ 🎉🎉🎉🎉🎉
நன்றி சகோ🙏💕
தம்பி வாய் ஊருது எல்லாவாயையும் ஊற வக்கீரிங்க சூப்பரான நிகழ்ச்சி. தொடரட்டும்....😅😅😅
நன்றி ❤❤❤😋
Well done bro
Keep on going
Thanks ✌️ bro❤
அருமை நண்பரே வாழ்த்துக்கள் ❤
நன்றி🙏💕
asaraf bro ,plz try peli parotta stall in tenkasi
Ok Bro
Super tambi ❤❤❤❤❤❤❤❤
Thanks❤❤❤
Wonderful... Nongu... Ela SAAPAADU.. Meenu Nice...
Thanks❤
Cool
@@ASRAFVLOGGER
Oh idhan tavula? Amma munne solirukange.. panam karupati..pabam kalkandhu all my childhood stories frm amma b4 i sleep.. 😊..
🤩😍♥️
❤❤❤
Assalamu alaikum brother
Alaikum vassalam
Bro super bro
Thanks bro
அண்ணா வீடியோ அருமை நீங்கள் சாப்பிடும் அழகா இருக்கு
மிக்க நன்றி🙏💕
Super "Alhamdhu Lillaah!
❤❤❤
From fit and travel 🇹🇭♥️
Hi thanks❤
ஹாய் நண்பா நீங்கள் எடுத்து போடும் ஒவ்வொரு Vlog கும் எங்களுக்கு மகிழ்ச்சியையும் நாங்களே உங்களுடன் பயணித்தது போன்ற ஒரு உணர்வையும் கொடுக்கிறது.. மேலும் உங்களது பயணம் சிறக்க எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...❤👍
மிக்க நன்றி சகோ🙏💕
ப்ரோ, உங்களுக்கு மட்டும் எப்படித்தான் வித்தியாசம் வித்தியாசமான உணவு வகைகள் அமைகின்றனவோ, தெரியல.... ஆனால் எல்லாம் சூப்பர் ஐட்டம்ஸ்.... நான் கூட இளநீர் தண்ணீரிலே வழுக்கை போட்டு குடித்துள்ளேன்.... 👌👌👌கூரைக்கடை உண்மை ரெவ்யூவிற்கு நன்றி.
நன்றி சகோ🙏💕
Bro salem murugan temple kovai isha temple poi review pannunga bro
Mm ok bro
Tenkasi super
❤❤
Chips super …. The house is very unique
Yes❤
ஹாய்அஸ்ரப் வெல்கம் டு தென்காசி உங்க வீடியேஸ்எல்லாம்சூப்பர்
நன்றி சகோ🙏💕
இன்றைக்கு வீடியோ போடலியா
@@Barakath-lp2dh இல்லை சகோ🙏💕
🎉தவுனு அருமையாக🎉இருக்கும்🎉நான்🎉சிறு🎉வயதில்🎉சாப்பிட்டு🎉இருக்கிறேன்🎉சிறப்பு🎉வாழ்த்துக்கள்🎉
நன்றி🙏💕
Anna nenga paramakudi entha idathula irukkika nanum paramakudi
❤❤ krishna theatre
Bro Rahmath parotta stall tenkasi very Nice taste
Yes
Next video please...
Wednesday evening video release bro
Bro naanum tenkasithan
❤❤
Namma orru
❤❤
தம்பி நான் நான்கு முறை இந்தியா வந்திருக்கிறேன்... அதிகம் கேரளா செல்வோம்... காரணம் கணவருடைய இரண்டு தங்கைகள் அங்கே வசிக்கிறார்கள்... தமிழ்நாடு வந்தபோது ஒவ்வொரு முறையும் கோவில்களுக்கு தான் சென்றிருக்கிறேன்.. எங்களுடன் சேர்ந்து வரும் உறவினர்கள் கோவில்களை பார்க்க வேண்டும் என்பார்கள்... அதிகம் கிராமத்துக்கு சென்றதில்லை... எனக்கு கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்க பிடிக்கும்... வாய்ப்பே கிடைக்காது.... உங்கள் வீடியோ வாயிலாக பல இடங்களை பார்க்கும் போது சந்தோசமாகவும் இருக்கிறது அதே சமயம் நிறைய மிஸ் பண்ணியிருக்கிறேன் என்று வருத்தமாகவும் இருக்கிறது.. எது எப்படியோ உங்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும் தம்பி... இன்னும் நிறைய நம் தாய் மண்ணின் அழகை தரிசிக்க காத்திருக்கிறேன்... மிக்க நன்றி தம்பி
நன்றி அக்கா❤
ஹாய் சிஸ்டர் இதுகிராமம் இல்லை மாவட்டம்
Nan athgama sapthurugan sumar than irukum enuk tenkasi than
ตามคุณมาจาก Fit and Travel
Ya thanks❤❤
Yeankku பிடிக்கும்4
Mmmm
@@ASRAFVLOGGER bro malysiavula business pannanum athu konjam details keattu sollugha bro
@@AbdulKareem-ug8xh Instagram chat pannunga bro
Oh Tenkasi vandhu kutralam kittayo bro..ok ok 😊
Bro Malaysia le nongu irukka?
Ithubarai Parka villai
Nungu and pathani ku famous ramnad district thaan
Mmm
Hi
Hi
Bro y two day no video upload
Rains & Family home work bro
Ippo tenkasi la ya irukurika
Kilampitten bro❤
சார் ராமநாதபுரம் பீமா ஹோட்டல் போன் நம்பர் வேண்டும் நாங்கள் அடுத்த வாரம் வருகிறோம் உதவி செய்யவும்
+91 4567 239 999 hotel Viceroy Residency Manor
குளிப்பதை cut பண்ணுங்கள். அசிங்கமாக இருக்கிறது.
சரி சகோ🙏💕
Mmmmm .Mmmmm.😂😂😂
☺☺
ப்ரோ... பலம்... பலம் னு சொல்றீங்க. பழம் என்று சொல்லி பழகுங்க....
சரி சகோ
ผมตามมาจาก fit and travel youtuber thailand
Yes I am watching the video thanks
கொஞ்சம் சீரிக்காம வீடியோ போட்டா நல்லாயிருக்கும்