பாத்ரூம் டூர் போகுறவுங்க இந்த மாதிரி வீட்டையும் பாருங்க கிராமத்தை தொலைத்து ஊர் ஓரத்தில் குடிசை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
  • இராமநாதபுரம் மாவட்டம் வேடந்தை கிராமம்
    பகுதி 1
    • கிராமத்தை காணவில்லை தொ...
    பகுதி 2
    • கோயில் தண்ணீர் கரண்ட் ...

ความคิดเห็น • 240

  • @janukaranesh
    @janukaranesh 2 ปีที่แล้ว +32

    கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக உங்களுக்கு நன்றி மகேஷ் சகோ🙏🙏🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 2 ปีที่แล้ว +19

    இவ்வளவு கஷ்டத்திலும் அந்த அம்மா எவ்வளவு அழகாக கஞ்சிக்கு பஞ்சம் இல்லைப்பா என்று எவ்வளவு திருப்தியாக சொல்கிறார். எவ்வளவு உயர்ந்த மனம்

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว

      அந்த திருப்த்தியான மனசு தான் நிம்மதியை தரும். ஆனால் அவர்கள் நிலை நலமாக வேண்டும்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 ปีที่แล้ว +24

    இப்படி எல்லாம் அடிப்படை வசதி கூட இல்லாத கிராமங்கள் இருப்பது உனக்கெப்படி தெரியும் தம்பி கிச்சன் டூர் மொட்டை மாடி டூர் னு கேவலமா தான் வீட்டை சுத்தி kattravangalukku மத்தியில் உண்மையான நிலவரம் ஓட்டுக்கு மட்டும் வரும் அரசியல்வாதிகளுக்கும் இந்த பதிவு நெத்தியடி தொடரட்டும் மகேஷ் உன் பணி இந்த அம்மா வின் ஆசிகள் என்றும் உண்டு வாழ்த்துக்கள்

  • @vijayavijayavijaya9152
    @vijayavijayavijaya9152 2 ปีที่แล้ว +8

    மிகவும் வேதணையாக
    இருக்கிறது பெண்
    பிள்ளைகளை கரை
    சேர்க்க அரசாங்கம்
    உதவிச் செய்ய
    வேண்டும் மற்றும்
    அந்த குடும்பம் ஊரோடு
    சேர்ந்து வாழ ஏற்ப்பாடு
    செய்யவேண்டும்
    நன்றி பிரதர்
    உங்கள் வீடியோவைப்
    பார்த்து உதவுவார்கள்
    என்று நம்புவோம்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @tamilcomrade
    @tamilcomrade 2 ปีที่แล้ว +14

    இந்த வீடியோ பார்க்கவே மனதைரியம் வேண்டும். வேதனையின் உச்சம்.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +1

      S kandipa alugai varuthu

  • @prabugokulprabu309
    @prabugokulprabu309 2 ปีที่แล้ว +2

    எளியவர்களின் வாழ்வியல் துன்பங்களை வெளிகொணரும் தங்களின் முயற்ச்சிக்கு தலைவணங்குகிறேன் தம்பி உங்களின் முயற்சியால் திருச்சுழி வட்டத்து ஐயா அம்மாவிற்க்கு வீடு கிடைத்தது இதற்க்கு முன்பு மின்சார விமானம் கண்டுபிடித்த அந்த சிறுவனுக்கு ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கிறது நன்றி நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி அண்ணன்

  • @Rajraj-ty4ip
    @Rajraj-ty4ip 2 ปีที่แล้ว +17

    அண்ணா உங்கள் பயணத்தால் இவர்களுக்கு நல்லது நடக்கட்டும்🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @sriisrii2213
    @sriisrii2213 2 ปีที่แล้ว +1

    Neingal melum neraiya makkalukku nallathu seygal supar

  • @vhramesh1126
    @vhramesh1126 2 ปีที่แล้ว +21

    முதல் லைக் நான்போட்டேன் bro

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @panchavarnam5269
    @panchavarnam5269 2 ปีที่แล้ว +4

    இப்படிபட்ட கிராமங்களை வெளி உலகிற்கு கொண்டு வருகிற உங்களுடைய எண்ணமும் பணியும் சாலச் சிறந்தது.... மாளிகையில் இல்லாத மனநிம்மதி இத்தகு குடிசைல தான் இருக்கும்... இருந்தாலும் தற்போதைய சூழலில் பேரிடரிலிருந்து காக்கவும் பெண்களின் பாதுகாப்பிற்கும் ஒரு வீடு தேவை.... எனக்கு அவங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு... என்னோட புஞ்சைல அப்டி ஒரு குடிசை போடணும்... சுத்தமான காற்ற சுவாசிக்கணும்....

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 2 ปีที่แล้ว +21

    சரியான தலைப்பு தம்பி. உங்கள் சேவையால் அவர்களுக்கு விடிவுகாலம் வரட்டும்.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +2

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @sriramboopathi6686
    @sriramboopathi6686 2 ปีที่แล้ว +7

    இதற்கு சரியான தீா்வு நாம்அளிக்கும் சிறுஉதவிஇல்லை தமிழகமுதல்வா் உடனடியாக அரசுவேலைகொடுத்து அழகுபாா்க்கலாம்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 2 ปีที่แล้ว +7

    சகோதரா சிறப்பான பதிவு ...

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @hemapandians5226
    @hemapandians5226 2 ปีที่แล้ว

    சோகத்தின் உச்சம் நண்பா பொய்யான காணொளிகளின் மத்தியில் இப்படியும் ஒரு சிலர் வாழ்ந்து கொண்டு இருப்பதை கூறியது அருமை நண்பா.....

  • @geethac5659
    @geethac5659 2 ปีที่แล้ว +25

    பார்க்கவே மனசுக்கு கஷ்டமாக உள்ளது.....அதிகமாக மழை வந்தால் அவர்களின் கதி என்ன?🏕

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +2

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

    • @Prs600
      @Prs600 ปีที่แล้ว

      கவலையேபடாதீர். இராமநாதபுரம் மாவட்டம் எனக்கு தெரிந்து 20 வருடத்துக்கு ஒரு முறை தான் நல்ல மழை பெய்யும். இதனாலெயே நிறைய குடும்பம் கிராமங்களை விட்டு காலி செய்து விட்டார்கள் நான் உட்பட.....

  • @geethac5659
    @geethac5659 2 ปีที่แล้ว +29

    இலவச வீடு, இலவச பாத்ரும் திட்டம் இருக்கிறது....ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லையா?

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +6

      சரியான விவரம் இல்லை

    • @panchavarnam5269
      @panchavarnam5269 2 ปีที่แล้ว +5

      @@DigitalVisionOfVillage அண்ணா ... அரசாங்கத்தின் மூலமா அவர்களுக்கு கிடைக்க வழி செய்யுங்கள்... அரசின் இலவச திட்டங்களை பெறுவது எப்படி எங்கு செல்லணும் என்பதை சொல்லி வழிகாட்டுங்க... ஒருவேள கிடைக்கலனா கூட உதவிசெய்யக்கூடிய நம் நேயர்கள் மூலமா ஒரு பாதுகாப்பான ஓட்டுவீடுக்கு கூட வழிவகை செய்யலாம்.

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 2 ปีที่แล้ว +6

      நிலம்பட்டா இருக்கனும் அப்பதான் அரசு உதவி கிடைக்கும்.

    • @panchavarnam5269
      @panchavarnam5269 2 ปีที่แล้ว +4

      @@Thanjavurponnu1510 கண்டிப்பா இருக்கும்... வாழ்ந்த இடத்திற்கு கண்டிப்பா வைத்திருக்கணும்... இருந்தா கிடைக்கும்

    • @pradabg9369
      @pradabg9369 2 ปีที่แล้ว +2

      ரொம்ப அழகான அருமையான வீடியோ...... உங்களுக்கும் குடும்பத்துக்கும் அம்மாக்கம் நல் வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏🙏

  • @alagan91
    @alagan91 2 ปีที่แล้ว +7

    வீடு கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் வாழ்த்துக்கள்...

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 2 ปีที่แล้ว +1

    இதனால் நன்மை பயக்கும் நிச்சயம்....அதேசமயத்தில்சமூகவிரோதிகளால்ஆபத்துஏற்படாமல்பார்த்துக்கொள்ளுங்கள்

  • @r.shantiraju6648
    @r.shantiraju6648 2 ปีที่แล้ว +2

    You are really doing great job brother. May your plight be heard and the abandoned villages in Tamil Naadu come alive again. From Malaysia

  • @user-on1pv3eq1e
    @user-on1pv3eq1e 2 ปีที่แล้ว +1

    உங்களின் காணொளிகளை காணும் போது உங்களின் மீது மதிப்பு கூடுகிறது சகோதரா உங்களின் பயணத்தில் பார்வையாளராக இணைவதில் பெறும் மகிழ்ச்சி கொள்கிரேன்.

  • @divenareshnaresh7529
    @divenareshnaresh7529 2 ปีที่แล้ว +10

    தயவுசெய்து அரசு உதவி செய்ய வேண்டும்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @VSMRaji
    @VSMRaji ปีที่แล้ว +1

    Kadavula evalo kasta paduraga ...unga manasuku nallathe nadakum anna

  • @saranmaha007
    @saranmaha007 2 ปีที่แล้ว +6

    இந்த விடியோ கண்டிப்பா ஒரு அரசு அதிகாரிகள் பார்த்து கொண்டு இருப்பார் எப்படியாவது அவர்களுக்கு வீடு அமைத்து தர வேண்டும்

    • @vettiofficer7909
      @vettiofficer7909 2 ปีที่แล้ว

      உண்மை

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 2 ปีที่แล้ว +10

    எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து கஷ்டப்பட்ட குடும்பம்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

    • @geethac5659
      @geethac5659 2 ปีที่แล้ว +3

      நீங்கள் அந்த ஊரா? Localஅதிகாரிகளிடம் தெரிவிக்கவும் plz...sir

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 ปีที่แล้ว +1

    God bless you brother for this video.Tears came in my eyes. God bless them forever.

  • @karupiahrajan2035
    @karupiahrajan2035 2 ปีที่แล้ว +18

    Tamilnadu government help this village and family

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +3

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @annamannam9418
    @annamannam9418 2 ปีที่แล้ว +4

    ஜார் வணக்கம் .🙏🙏🙏🙏🙏🙏பேச வே..
    வாத்தை இல்லை..

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @nataranjan96
    @nataranjan96 2 ปีที่แล้ว

    பணம் கொண்ட பேர்கன் மனம் கொள்வதில்லை
    தரும் கைகள் தேடி பொருள்
    வந்ததில்லை.
    ஐயா ஏழைக்கு இரங்குகிறீர்கள்
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 2 ปีที่แล้ว +9

    பேஸ்புக் ல ஷேர் பண்ணி இருக்கேன்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 ปีที่แล้ว +9

    இன்னும் அரசு திட்டங்கள் மக்களிடம் போயசேரவில்லை

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +2

    Nalla pani seiringa thodaradum

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @ritamoodley378
    @ritamoodley378 2 ปีที่แล้ว +1

    Vanakum the government must please help this couple God bless you love from South Africa 😂😂😂🙏

  • @neermalavadiveloo8433
    @neermalavadiveloo8433 2 ปีที่แล้ว +3

    Salute Mr Mahesh for your findings which is very emotional.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @InfoKalanjiam
    @InfoKalanjiam 2 ปีที่แล้ว +2

    Happy to see their kids are studying

  • @selvippalanichamy4804
    @selvippalanichamy4804 ปีที่แล้ว +1

    பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இந்த மாதிரி வீடில்லாதவற்கு
    வீடுகட்ட ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது.

  • @harisudhan4494
    @harisudhan4494 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @laxmiganapathy3577
    @laxmiganapathy3577 2 ปีที่แล้ว

    விடியல் தரும் முதல்வர் இவர்களுக்கு ஒரு விடி வெள்ளி ஆக திகழலாமே

  • @vishwanathan6568
    @vishwanathan6568 2 ปีที่แล้ว

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @stellarani6581
    @stellarani6581 2 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 ปีที่แล้ว

    தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு இதை ஊடக நண்பர்கள் எடுத்து செல்லுமாறு பணிவுடன் வேண்டி க் கொள்கிறேன்.

  • @Elansugan
    @Elansugan 2 ปีที่แล้ว +1

    Anna ungal vetri payanam thodarattum vaazhtukkal anna

  • @kaladev9695
    @kaladev9695 2 ปีที่แล้ว +1

    Narayana. அவர்களுக்கு வழி காட்டு ஸ்வாமி. காப்பாற்று.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @vigneshgopi3377
    @vigneshgopi3377 2 ปีที่แล้ว +5

    Excellent job keep it up bro

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @97474
    @97474 2 ปีที่แล้ว +11

    Anna na 50 perkku sharpanne apram fb le share panne ❤️💪👍

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி sivapriya

  • @rajendranr296
    @rajendranr296 2 ปีที่แล้ว

    Your video was Excellent. But very sad moment. Thank you Maheswaren.

  • @villayuthamkrishnamoorthi2543
    @villayuthamkrishnamoorthi2543 2 ปีที่แล้ว

    இராமநாதபுரத்தில் நிறைய கிராமத்தின் நிலை இப்படி தான் உள்ளது,,...👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧‍👦
    வளைகுடா நாட்டு தொழிளார்கள் வாழும் குடும்பம் தவிர..👩‍👦👩‍👦‍👦👩‍👧‍👦👩‍👧‍👧👩‍👧

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว

    கிராமங்களில் வாழ்ந்தால் வறுமை யில்தான் வாழ வேண்டும்
    பட்டிணிதான் பரிசு

  • @gokulasankarsankar2933
    @gokulasankarsankar2933 2 ปีที่แล้ว

    Very nice place very nice job good information bro ♥ wonderful place #excellent Mahesh super my support life long God bless you nanbaa🌹🌿🌳💛😍💪👌

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +4

    TN Government should help like this families immediately for build house and other needs

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 2 ปีที่แล้ว +1

    பிரதமரின் வீட்டு நலத்திட்டதில் வீடு கட்டி குடுககறாங்களே. பிரதமரின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
    நல்லதே நடக்கும்
    ஜெய் ஹிந்த்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 2 ปีที่แล้ว +2

    Great digital media keep growing

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @gopisahana3373
    @gopisahana3373 2 ปีที่แล้ว

    நண்பா சூப்பர்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว

    TVசேனல்களின் உதவி தேவை

  • @swaminathan4223
    @swaminathan4223 2 ปีที่แล้ว +3

    You are doing very good and great Job man...Keep it up..i understood your aim of those videos... 👍

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி annan

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 ปีที่แล้ว +8

    Dislike பண்ணது எந்த எருமை 😠😡

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว

    Arumai megaum kavalaiya ulladu nengal tharum videos anithum super thambi 🙏🇱🇰🇸🇦

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @pankajampankajam7389
    @pankajampankajam7389 2 ปีที่แล้ว +5

    Keep it up thambi yenakku share pannave theriyathu 🤣🤣🤣😂😂🤩🤩

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @lakshmananp2669
    @lakshmananp2669 2 ปีที่แล้ว +1

    அரசு உதவிசெய்ய வேண்டும்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 ปีที่แล้ว

    one great you tuber doing so much good . hope Naam Thamilar helps to build up the villages in TN

  • @seenirajaseeniraja9227
    @seenirajaseeniraja9227 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி உங்களுக்கு இப்படி போய் தேடி வீடியோ எடுத்துக்கு

  • @Tami_ln
    @Tami_ln 2 ปีที่แล้ว

    You really great bro among the you tubers... People must have to help them.. I shared this videos brother... May God bless them lot... We pray to God for their healthy prosperous life... 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏... Almighty God help such families... Let's be with hope...

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 2 ปีที่แล้ว +3

    அரசின் திட்டங்கள் மக்களை போய் சேராதது வேதனையின் உச்ச கட்டம்

  • @kthalastatus6475
    @kthalastatus6475 2 ปีที่แล้ว

    Super bro thanks ...

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @kevinslife6455
    @kevinslife6455 2 ปีที่แล้ว

    You are trying to build there life. God will build your life brother.....oneday your efforts will be known to many

  • @jesusRA367
    @jesusRA367 2 ปีที่แล้ว

    Great bro 👍

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @jayakanna8294
    @jayakanna8294 2 ปีที่แล้ว

    Tambi unga video yallam naan paarpen enaku pidithirukirathu enaku tanimeil iruka pidikum

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @gomathimuthu7222
    @gomathimuthu7222 2 ปีที่แล้ว +1

    Vethanaiyai irukku antha Amma yevalavu vellanthaiyai pesuranga romba manasai thottuduchi intha video thambi

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 ปีที่แล้ว +1

    Miga arumai nanba
    Vizhipunarvai vithaipom

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +2

    Night epdi thoonguvaanga payam ilama kadavul thunai irukattum

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @Poornamathi-ky2wk
    @Poornamathi-ky2wk 2 ปีที่แล้ว +2

    Naala visyam pannumneengal safety aha irunkal nanpa 👍👍👍👍👍

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 ปีที่แล้ว +4

    கஷ்டம். 21ம் நூற்றாண்டில்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @kavithofficial5834
    @kavithofficial5834 2 ปีที่แล้ว +6

    Nalla oru muyachchi thambi keep it up
    I am srilanka

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 2 ปีที่แล้ว

    Enga oorum ipaditha iruku viruthunagar dt sattur aduthu uppathur pakathula akkivadampatti

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 ปีที่แล้ว +2

    நன்றி

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +1

    மிகவும் கஷ்டமாக இருக்கு

  • @jothijothi8161
    @jothijothi8161 2 ปีที่แล้ว +2

    Share panniyachu brother.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி sis

  • @vennilakutty5660
    @vennilakutty5660 2 ปีที่แล้ว +1

    மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 ปีที่แล้ว +1

    Thambi ungal nalla ennam evargallukku vaalvu kodukkum

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @mariammal9930
    @mariammal9930 2 ปีที่แล้ว +3

    👍👍

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @karupiahrajan2035
    @karupiahrajan2035 2 ปีที่แล้ว +4

    Tamilnadu government hello.better.this village.and family

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 2 ปีที่แล้ว +1

    Good Humanity Government Offers take responsibility for this family pls thq 🙏🙏🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @raneem1107
    @raneem1107 2 ปีที่แล้ว

    Sai ram
    Hope all the best

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @suganim6686
    @suganim6686 2 ปีที่แล้ว

    Good anna

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @JiJi-zz2gy
    @JiJi-zz2gy 2 ปีที่แล้ว +3

    Anna malai vantha pavam ethavathu pannanum

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @rsuku8836
    @rsuku8836 2 ปีที่แล้ว

    Super video bro.but subject is very bad.tn govt should help the woman.
    Sukumar karnataka.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +1

    பாத்ரூமுக்கு டூர்போனா icuக்கு போகனும்.

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 2 ปีที่แล้ว +1

    பார்கையில் மனசு ரொம்ப வேதனையை அளிக்கிறது. 😂😂😂

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +3

    Edhu eandha ore

  • @ranipriya9354
    @ranipriya9354 2 ปีที่แล้ว +1

    U should inform to our Tamil Nadu Govt.Our C.M should help them for building house.🙏🙏🙏

  • @sandiyarmano8736
    @sandiyarmano8736 2 ปีที่แล้ว

    Good Morning bro

  • @murugaiahr1624
    @murugaiahr1624 2 ปีที่แล้ว +2

    Avangalukku help pannriga sir

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @vasanth3571
    @vasanth3571 2 ปีที่แล้ว +1

    Super anna

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

    • @vasanth3571
      @vasanth3571 2 ปีที่แล้ว +1

      @@DigitalVisionOfVillage thank you for this video anna

  • @MohanRaj-xt8st
    @MohanRaj-xt8st 2 ปีที่แล้ว +3

    TN govt must help these people

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @chithradevi8726
    @chithradevi8726 2 ปีที่แล้ว +1

    Government help me 🙏🙏kastama iruku bro...😥intha mari v2la irukurathu romba kastam... Chikirame avanga nalla nilaiku varanum god 🙏🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @nandhinimani9246
    @nandhinimani9246 2 ปีที่แล้ว

    Hi Bro gud mrng

  • @deepadeepa9299
    @deepadeepa9299 2 ปีที่แล้ว +1

    Thambi ungaludiya karuthukku thalaivanagukiren valkavalakka

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

  • @tamilfamilym.brundha2544
    @tamilfamilym.brundha2544 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லது பண்ணிட்டு இருக்கீங்க

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 2 ปีที่แล้ว

    Sure vendippom.

  • @aryapandi1275
    @aryapandi1275 2 ปีที่แล้ว +2

    👌👍👏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว +1

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி

    • @aryapandi1275
      @aryapandi1275 2 ปีที่แล้ว

      🙏

  • @vettiofficer7909
    @vettiofficer7909 2 ปีที่แล้ว

    நான்145வது ஆளாக கமெண்ட் பண்ணுரேன் .விடாதீர்கள் குச்சம்பட்டியில் வீடு வாங்கி கொடுத்தது போல இவங்களுக்கு வீடு வாங்கி கொடுங்கள் சார்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி