ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒரு வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரக்கொலை..! Epi 128 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.พ. 2020
  • ஒரு வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரக்கொலை..! Epi 128 | Kannadi | Kalaignar TV
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    "Psycho" Movie Team Special Interview | Part 1 | Udhayanidhi Stalin | Mysskin | Kalaignar Tv
    • "Psycho" Movie Team Sp...
    Vaanam Kottattum Movie Special Interview | Part 1 | Vikram Prabhu | Madonna Sebastian | Kalaignar TV
    • Vaanam Kottattum Movie...
    "Psycho" Movie Team Special Interview | Part 2 | Udhayanidhi Stalin | Mysskin | Kalaignar Tv
    • "Psycho" Movie Team Sp...
    பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் | Pongal Special | Dindigul.I.Leoni | Kalaignar TV
    • பொங்கல் திருநாள் சிறப்...
    "Namma Veetu Natchathiram" மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Mattu Pongal Special | Kalaignar TV
    • "Namma Veetu Natchathi...
    "கலக்கல் குட்டீஸ் " பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி | Pongal Special | Kalaignar TV
    • "கலக்கல் குட்டீஸ் " பொ...
    "நட்சத்திர பொங்கல்" with Pubg Movie Team | பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Pongal Special | Kalaignar TV
    • "நட்சத்திர பொங்கல்" wi...
    "அதிரடி கச்சேரி" மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Mattu Pongal Special | Kalaignar TV
    • "அதிரடி கச்சேரி" மாட்ட...
    "தலைப் பொங்கல்" பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Pongal Special | Kalaignar TV
    • "தலைப் பொங்கல்" பொங்கல...
    "குஷியான பொங்கல்" with Yogi Babu | மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Mattu Pongal Special
    • "குஷியான பொங்கல்" with...
    நம்ம ஊரு திருவிழா | Namma Ooru Thiruvizha | பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Pongal Special Kalaignar TV
    • நம்ம ஊரு திருவிழா | Na...
    "தலைவரின் பள்ளிக்கூடம்" பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Pongal Special | Kalaignar TV
    • "தலைவரின் பள்ளிக்கூடம்...
    Vaanam Kottattum Movie Special Interview | Part 2 | Vikram Prabhu | Madonna Sebastian | Kalaignar TV
    • Vaanam Kottattum Movie...
    "Psycho" Movie Team Special Interview | Part 3 | Udhayanidhi Stalin | Mysskin | Kalaignar Tv
    • "Psycho" Movie Team Sp...
    Vaanam Kottattum Movie Special Interview | Part 3 | Vikram Prabhu | Madonna Sebastian | Kalaignar TV
    • Vaanam Kottattum Movie...
    Oh My Kadavule Movie Team Special Interview | Part 1
    • Oh My Kadavule Movie T...
    Oh My Kadavule Movie Team Special Interview | Part 2
    • Oh My Kadavule Movie T...
    Oh My Kadavule Movie Team Special Interview | Part 3
    • Oh My Kadavule Movie T...
    Oh My Kadavule Movie Team Special Interview | Part 3
    • Oh My Kadavule Movie T...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #Episode128 #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 1K

  • @mohammadibrahim105
    @mohammadibrahim105 2 ปีที่แล้ว +27

    யா அல்லாஹ் இது என்ன கொடுமை 😢மனது கடுமையாக வலிக்குது இதைப்பர்க்கும்போது பாவம் அந்த பிஞ்சு குழந்தை 😭😭😭

    • @devakiv9152
      @devakiv9152 5 หลายเดือนก่อน +1

      13:57 14:25

  • @anuvijay3205
    @anuvijay3205 4 ปีที่แล้ว +143

    குழந்தை இறந்தபிறகு நீ ஏன்டி அழுகவே இல்லை

  • @arunprakash398
    @arunprakash398 4 ปีที่แล้ว +272

    பாவமாக உள்ளது. போனது ஏதும் அறியாத ஒரு பிஞ்சு உயிர். கடவுள் கூட உங்களை மன்னிக்கமாட்டார்.

    • @muruganpillai3852
      @muruganpillai3852 4 ปีที่แล้ว

      '

    • @user-ll3lt4dm6l
      @user-ll3lt4dm6l 3 ปีที่แล้ว

      Kadavul ethuku manikanum. Avar thana ipd patta naaigaluku varam kudukurar.... Engalai pola eangum petroruku ilaiye

    • @thanabalvignesh1633
      @thanabalvignesh1633 3 ปีที่แล้ว

      Kandippa

  • @tharanijanu1040
    @tharanijanu1040 4 ปีที่แล้ว +115

    அடி பாவி நீ அனுபவித்த பிரசவ வலியை விட அந்த குழந்தை வலியை அனுபவித்து இருக்குமே.

  • @nerminnermin4410
    @nerminnermin4410 4 ปีที่แล้ว +153

    பாவம் இந்த பாலகன் என்ன பன்னுச்சி நாசமா போனவங்க குழந்தைகள் இல்லாமல் எவளோ தாய் மார்கள் இருக்காங்க கொடுத்து இருக்கலாம் ச்சை

  • @chinnu3388_
    @chinnu3388_ 4 ปีที่แล้ว +445

    கட்டில் சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு எந்தப் பாவமும் அறியாத பிஞ்சு குழந்தையை பலி வாங்கிவிட்டார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் ஒரு குழந்தையோட அருமை.

  • @SathisKumar-vv4sr
    @SathisKumar-vv4sr 4 ปีที่แล้ว +246

    இவனுங்க நாசமா போயிருவானுக, வயிறு எரியுது, பச்சை மண்ணு என்ன பாவம் பண்ணுச்சு

  • @luxmiluxmi3559
    @luxmiluxmi3559 4 ปีที่แล้ว +192

    இவர்களுக்கு கட்டாயம் மரணதன்டனை கொடுக்க வேண்டும்! !

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 4 ปีที่แล้ว +1197

    குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் இந்த வேதனை😢😢😢

    • @siddiksiddik7560
      @siddiksiddik7560 4 ปีที่แล้ว +20

      😭😢😞😥😔.

    • @senthilsenthil8953
      @senthilsenthil8953 4 ปีที่แล้ว +14

      Idhu unmai ovaru nalum thavikum thavipu

    • @bhuvanaprasath8850
      @bhuvanaprasath8850 4 ปีที่แล้ว +32

      Yenaku Kalyanam agi 6 yrs aguthu yenaku baby ila antha kadavul yenaku baby kuduka matuthu intha mathiri paradesi naiku kuduthurukaru

    • @tamillst405
      @tamillst405 4 ปีที่แล้ว +12

      Kavalai pada vendam andavar nichayam tharuvar.. Nanum 4 varudam vethanai anupavithu ipo than karuvuttirukken

    • @sowmiyasowmiya6415
      @sowmiyasowmiya6415 4 ปีที่แล้ว +7

      @@tamillst405 வாழ்த்துக்கள் சகோதரி

  • @sankarisanthi3012
    @sankarisanthi3012 4 ปีที่แล้ว +36

    Intha mathiri ponnu ku than easy ya kuzhantha bakyam kidaikuthu. 😭😭😭😭😭😭😭😭😭

  • @Yoga-o5t
    @Yoga-o5t 3 ปีที่แล้ว +179

    என்னை போல் குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் ஒரு குழந்தையின் அருமை😢

    • @swatheeviju
      @swatheeviju 3 ปีที่แล้ว +4

      Kavalai vendam.... Koodiya viraivil kuzhandhai undaagum.... ❤️

    • @Yoga-o5t
      @Yoga-o5t 3 ปีที่แล้ว +2

      @@swatheeviju 🙏🙏🙏🙏

    • @shobaqueen4745
      @shobaqueen4745 3 ปีที่แล้ว +2

      Enakum baby illa valkaila nimathiye illa enakaga yarume illa I am waiting for my death

    • @swatheeviju
      @swatheeviju 3 ปีที่แล้ว

      @@shobaqueen4745 don't lose hope❤️🙏🏻

    • @lavanyar9552
      @lavanyar9552 3 ปีที่แล้ว

      கவல படாதீங்க அக்கா

  • @gethagetha2261
    @gethagetha2261 2 ปีที่แล้ว +27

    என்னை போல் குழந்தை இல்லாவதவர்களுக்கு தான் தெரியும் ஒரு குழந்தையின் அருமை

  • @devia.r5121
    @devia.r5121 4 ปีที่แล้ว +20

    என்னமா சிரிக்கிற.... எப்டி மா உனக்கு சிரிப்பு வருது..... என்ன டா நடக்குது இந்த நாட்டுல.....

  • @divayaaadivayaaa4411
    @divayaaadivayaaa4411 3 ปีที่แล้ว +26

    அந்த குழந்தைய என் கிட்டையாவது குடுத்து இருக்கலாம்.....😭மிஸ் யூ baby

  • @rosniyadhurosniyadhu7483
    @rosniyadhurosniyadhu7483 3 ปีที่แล้ว +6

    குழந்தையின் தாய் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை அம்மா என்பதற்கு அர்த்தம் தெரியாதா சிரித்துகோன்டு பதில் சொல்ர ஒட்டுமொத்த குடுபத்திற்கும் தன்டனை வலங்கவேன்டும்

  • @abassalqattan3329
    @abassalqattan3329 4 ปีที่แล้ว +197

    யா அல்லாஹ் இந்த குழந்தை ஒரு பாவமும் அரியாத பச்ழம் உங்களுக்கு வேணாமா எங்களுக்கு தாங்க ஏன் சாவடிக்கிரிங்க 💔💔😭😭😭😭😭😭

  • @yashvamahi7875
    @yashvamahi7875 4 ปีที่แล้ว +71

    குழந்தை இல்லாமல் எத்தனை பேர் இருக்காங்க அவுங்களுக்கு கூட குடுதுலுக்கலாமே அந்த பிஞ்சு குழந்தயை

  • @arunabalaji3025
    @arunabalaji3025 3 ปีที่แล้ว +27

    Rip da my dear chellam.

  • @pandikumar2954
    @pandikumar2954 4 ปีที่แล้ว +102

    அட பாவிகளா உங்க வம்சமே நாசமாகட்டும் பிள்ளை வேண்டி
    தவம் கிடப்பவர் ஏராளம் 😂😂😢😢😢

  • @sankarg5857
    @sankarg5857 3 ปีที่แล้ว +16

    கடவுளுக்கு கண் இருக்குதா இல்லையா கடவுளே😭😭😭😭😭😭

    • @pavithrasweety8377
      @pavithrasweety8377 3 ปีที่แล้ว

      Evanga pandra thappuku ......antha kadavul enna seivanga

  • @baskarbakar3213
    @baskarbakar3213 4 ปีที่แล้ว +239

    குழந்தை இல்லாத வலி எனக்கு இருக்கு கடவுள் எனக்கு தரலை

    • @anandhsr1516
      @anandhsr1516 4 ปีที่แล้ว +13

      Ithanaal thaan enku kadavul melaye kovam varthu neengal varuntha vendam ini yaavathu kadavul ungalu kuzhanthai paakyam tharuvar

    • @sharinisree4926
      @sharinisree4926 4 ปีที่แล้ว +7

      Anna dont worry I pray for you. Sure asap u going to get little baby

    • @syedshahinasyedshahina2198
      @syedshahinasyedshahina2198 4 ปีที่แล้ว +3

      Kavala padadheenga anna kandipa allah ungaluku kukandhai kodupanga

    • @user-me8mz3fk2w
      @user-me8mz3fk2w 4 ปีที่แล้ว +8

      கடவுள் கிருபை செய்யட்டும்

    • @fathisumaiya1661
      @fathisumaiya1661 4 ปีที่แล้ว +2

      Ugalukku kulanthai Pakiyam kidaikanum god bless you

  • @kaiyapudichiizhuthiya8924
    @kaiyapudichiizhuthiya8924 4 ปีที่แล้ว +126

    இன்னும் எத்தனை சிசுக்கள்தான் பலியாக போகிறதோ இந்த பூமியில்

  • @sasisasi2333
    @sasisasi2333 4 ปีที่แล้ว +15

    குலந்தை இரந்துருச்சுன்ர கவலை கொஞ்சம் கூட அம்மா முகத்துல இல்ல அவ மேலத்தா சந்தேகமா இருக்கு

    • @rameshkavitha6741
      @rameshkavitha6741 3 ปีที่แล้ว

      அட பாவிகளா ஒரு நாள் கூட நல்லாவை இ ருக்கவை மாட்ட

  • @nathansarmin5919
    @nathansarmin5919 4 ปีที่แล้ว +21

    So sweet baby boy
    It's make me cry
    😭😢😢

  • @TamilmominSG
    @TamilmominSG 4 ปีที่แล้ว +16

    பாவம் அந்த குழந்தை என்ன பாவம் செய்தது 😥😥😥

  • @tilagavadimuniandi5678
    @tilagavadimuniandi5678 4 ปีที่แล้ว +13

    இவளுக்கு அடுத்த குழந்தை பிறக்கவே கூடாது

    • @rajajothi122
      @rajajothi122 2 ปีที่แล้ว

      Fact... Aduthu pirathu athuvum saga kudathu

  • @snehaneethu1950
    @snehaneethu1950 4 ปีที่แล้ว +81

    Rip thangam 😪😢

  • @muruganfire8436
    @muruganfire8436 3 ปีที่แล้ว +14

    தாய் செய்த தவறுக்கு குழந்தை உயிர் பறிபோய் விட்டது

  • @JanetlikhilLikhil
    @JanetlikhilLikhil 4 ปีที่แล้ว +43

    Kulanthai illama naga romba kastapatom.

  • @rajinikhthirajini1886
    @rajinikhthirajini1886 4 ปีที่แล้ว +18

    குழந்தை இல்லத்தருக்கு இந்த அருமை தெரியும்

  • @Dr.ChikadzaDurairaj
    @Dr.ChikadzaDurairaj 4 ปีที่แล้ว +67

    Now a days condom is available in every shop! Please don't kill a soul!

  • @namakkusoruthamukkiyam7164
    @namakkusoruthamukkiyam7164 4 ปีที่แล้ว +50

    அய்யோ கடவுளே அந்த குழந்தை பாக்கியம் எனக்கு கிடைக்ககூடாத 😥

    • @thirusri1140
      @thirusri1140 4 ปีที่แล้ว +3

      Ungalukku seekiram kulanthai kidaikkum. Nambikkai rompa mukkiyam

    • @namakkusoruthamukkiyam7164
      @namakkusoruthamukkiyam7164 4 ปีที่แล้ว

      @@thirusri1140 😭😭😭😭tq🙏🙏🙏

    • @sherlysharlima5738
      @sherlysharlima5738 4 ปีที่แล้ว +1

      God bless you..u will early get one baby...

    • @gayathrivijay7926
      @gayathrivijay7926 4 ปีที่แล้ว +1

      Nan oru kozandhai kagakadhan kathutu eruken kozandhaya yaedhachum anadha asramathulayachum potu erukalam yarachum thathu yaeduthu erupanga pavikala yenda kozandhaya konnienga evangala yellam summa vidadhenga ungaluku endha boomila vazha thakudhiyae ella

    • @gayathrivijay7926
      @gayathrivijay7926 4 ปีที่แล้ว

      Ava thaiyae Ella kozhandha yaeradha sogammo valiyo yaedhumae avakitta ella

  • @manjulasanvika8289
    @manjulasanvika8289 4 ปีที่แล้ว +37

    Lusu my sister don't have baby for five years she is crying every day for baby to god......they don't know value of life

    • @bhuvana.lifestyle2024
      @bhuvana.lifestyle2024 4 ปีที่แล้ว +1

      We are waiting for baby but god making us to cry... But they got it... Thu.... Pls god

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping 4 ปีที่แล้ว

      Hi sister enakum 3 years baby Ella ma than erunthathu but enga Athai GH la nurse ah erunthanga avanga solli Gynovit nu oru syrup kudika sonnanga 3months kudika sonnanga 3 months complete agavum days thali pochu test panni pathappo positive nu vanthathu ennoda kannula erunthu kanner vanthutae erunthathu enaku eppo two kids

    • @sangeethavelooo3510
      @sangeethavelooo3510 4 ปีที่แล้ว

      Me tooo😭😭😭😭😭

  • @Jeba716
    @Jeba716 3 ปีที่แล้ว +3

    குடும்பத்தோட சாவுங்கடா 👉😡😡😡😡😡😡

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 ปีที่แล้ว +9

    வளர்க்க முடியாட்டி யாருக்காவது கொடுகங்களேடி. அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் பன்னுச்சி.அனாதை ஆசிரமத்துக்கு அல்லது ஆலயங்களுக்காவது கொடுங்களே.

  • @rubansharmarubansharma9005
    @rubansharmarubansharma9005 3 ปีที่แล้ว +5

    Antha kulanthai irunthal kandipa ethavathu sathithuirukum😭😭😭😭😭 baby I'miss you ne meendum pirapai💝💝💝

  • @learneverything659
    @learneverything659 4 ปีที่แล้ว +81

    அடி தட்டு மக்கள் செய்கின்ற குற்றங்களை மட்டும் எடுத்து எபிசோடு பண்ணி சம்பாதிக்கிற '?
    மேல்தட்டு அல்லது celebrities சினிமா பிரபலங்களின் பிரச்சனைகளை எடுத்து வீடியோ பண்ண வேண்டியதுதானே?
    இது ஒரு பிழைப்பா?

    • @user-zs9qj5ko4m
      @user-zs9qj5ko4m 4 ปีที่แล้ว +9

      Idula ennaya adittatu.. meltattu..... tappu panna adu meltatto or keltatto tappu tappu dan... iduku eduku motion sapnum.... motion sapda vendiya aalu anda baby ah kill pannavan dan ........ inda maari koduramana visayattu kullam dnt support

    • @nerminnermin4410
      @nerminnermin4410 4 ปีที่แล้ว +1

      @@user-zs9qj5ko4m ssss

    • @learneverything659
      @learneverything659 4 ปีที่แล้ว +1

      @@user-zs9qj5ko4m comment Edited

    • @Karthi-mx4vt
      @Karthi-mx4vt 4 ปีที่แล้ว +1

      @@user-zs9qj5ko4m en paakaranga yaarum thappu pandradhe illaya.. en indha program la avangala pathi pesaradhu illa

    • @user-me8mz3fk2w
      @user-me8mz3fk2w 4 ปีที่แล้ว +1

      மேல்தட்டு மக்கள் இந்த ஈனச்செயலை செய்வதில்லை

  • @bosebose4476
    @bosebose4476 4 ปีที่แล้ว +9

    மனசாச்சி இல்லாத இவர்கள் 5அறிவுக்கு சமம்

  • @vasanthmala3466
    @vasanthmala3466 4 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவ பார்த்ததிலிருந்து நானும் என் மனைவியும் கண்ணீர்விட்டு அழுதோம்.எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை பன்னாத செலவு இல்லை போகாத கோயில் இல்லை அந்த கடவுள் எங்களுக்கு ஒரு குழந்தை கொடுக்க கூடாதா

    • @Nagu-nf3ut
      @Nagu-nf3ut 4 ปีที่แล้ว +1

      Kandippaga unkalukkum oru kulanthai keetaikkum

    • @arunktv367
      @arunktv367 3 ปีที่แล้ว

      M

    • @arunktv367
      @arunktv367 3 ปีที่แล้ว

      Hi8754237674 😭😭😭😭

  • @nerminnermin4410
    @nerminnermin4410 4 ปีที่แล้ว +89

    அழகு செல்லம் பாவம் அட பாவிகளா

  • @banukumar3894
    @banukumar3894 4 ปีที่แล้ว +41

    Yesappa a intha mathiri thimiru piditthavalukku koduthinga . Enkalukku koduthirunthal supera valathiruppom.romba kasdama irukku

  • @d.christinecprabha8533
    @d.christinecprabha8533 3 ปีที่แล้ว +6

    This is a lesson for all young girls

  • @divyad5177
    @divyad5177 4 ปีที่แล้ว +7

    அந்த papa பாவம்

  • @saranv6565
    @saranv6565 4 ปีที่แล้ว +31

    Indha keduketta jenmangalukku maththiyila pirandhadhu thahh unnoda thappuda kanna R.I.P da chellam 😭😭😭😭😭😭😭😭😭

  • @abiramianbalagan9434
    @abiramianbalagan9434 4 ปีที่แล้ว +7

    Marriage agi 1 year aguthu innum conceive agala nu kavalai pattutu iruken ....intha kolanthaya enaku koduka koodatha kasavule...😭😭😭😭😭

    • @abiramianbalagan9434
      @abiramianbalagan9434 4 ปีที่แล้ว

      @Dora Papa Neenga unga velai ennavo atha pakkalam...thevai illama reply panni scene poda vendam...ungaluku ipdi oru nilamai vantha therium ...oru kulanthaya eduthu valakurathuku enaku mattum virupam iruntha pothathu ennoda family supportum venum ....ithellam ungaluku enga puriya poguthu...

    • @abiramianbalagan9434
      @abiramianbalagan9434 4 ปีที่แล้ว

      @Dora Papa Nan first enna solla varennu purinjukonga ...intha mathiri baby venam nu ninaikuravangaluku ....antha babiya barama ninaikuravangaluku ellam antha god udane kodukuranga...kulanthai varam venduvorku kodukalayenn nu than solla vanthen ...ithu puriyama en pesitu irukinga...

    • @lavanb7855
      @lavanb7855 4 ปีที่แล้ว

      Oru baby a legal a adopt pannradhu onnum avlo easy illa....adhuku too many procedures...too many years wait pannanum....ungalaku adhellam puriyadhu...Dora...

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 ปีที่แล้ว +9

    எல்லாம் முடிந்த பின் ஞானம் நல்லா பேசுவானுக.

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 ปีที่แล้ว +3

    இவள மாதிரி ஆளுங்களுக்கு குழந்தை பாக்கியமே கொடுக்காத கடவுளே குழந்தை இல்லாம எத்தனையோ பேர் இருக்காங்க அவங்களுக்கு குடுங்க

  • @anukathiresank8633
    @anukathiresank8633 3 ปีที่แล้ว +13

    Yaarume aluhala... Yaarukkum sohame illa... Ennaththa solla...

  • @mothisaranya
    @mothisaranya 4 ปีที่แล้ว +6

    Ayyo kadavuley en papaku1vayasu6month aguthu na setta panranganu oru adi adichalum atha ninaichi rompa azhuthu kadavul kitta mannipulam keppen ana ivanga yepdie ipdielam manasu vanthu seiranga manasuthudikuthu andavarey

    • @user-zs9qj5ko4m
      @user-zs9qj5ko4m 4 ปีที่แล้ว +1

      Plz inimey summa koodam adikadinga sister
      ..my kind request..baby ku onnum teriyadu... inda age la apdi dan irpanga..

  • @vaijanthinivaijan1316
    @vaijanthinivaijan1316 4 ปีที่แล้ว +33

    Heartless people 😭😭😭..Baby may ur soul rest in peace..

  • @ArunKumar-gn7iv
    @ArunKumar-gn7iv 2 ปีที่แล้ว +1

    என் பொண்ணு மாறி இருக்கு இந்த குழந்தை 😭😭எனக்கும் 5 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்து உள்ளது இப்பொழுது என் மகளுக்கு 8 மாதம் ஆகிறது எனக்கு குழந்தை இல்லாமல் இவலு கஷ்ட பட்டோம்😭😭😭

  • @rv.meenaashok2117
    @rv.meenaashok2117 4 ปีที่แล้ว +15

    There r so many ppl without baby atleast u can give to thm naah...this god als give babies to ths kind of ppl only..so many gud ppls don't have ths blessings...to hv a baby

    • @ashapriyaashapriya7871
      @ashapriyaashapriya7871 4 ปีที่แล้ว

      It's true. For more than one year I'm praying for baby but this God testing my patience.

    • @fuzzwuzz6195
      @fuzzwuzz6195 4 ปีที่แล้ว

      ashapriya ashapriya don’t worry asha, god will give when it’s the perfect time... I for after 4 years..

  • @visalivisali800
    @visalivisali800 4 ปีที่แล้ว +24

    Kulanthai death aana sogam ammaku illa

  • @shalluayishua7928
    @shalluayishua7928 4 ปีที่แล้ว +9

    May ur soul rest in peace😞😞😞😞😞😞😭😭😭😭

  • @keerthiajith6424
    @keerthiajith6424 4 ปีที่แล้ว +41

    பாபா நீ பாவம் 😭😭😭😭

  • @roserithurose4678
    @roserithurose4678 4 ปีที่แล้ว +16

    Rip chellam

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 3 ปีที่แล้ว +6

    அந்த பொண்ணு சிரிக்குது அடி பாவி உனக்கு எப்படி சிரிப்பு வருது 😭😭😭நெஞ்சு பதறுது 😔😔😔😔

  • @hidayamujei4416
    @hidayamujei4416 4 ปีที่แล้ว +13

    பெற்ற தாயின் முகத்திலும் கூட சோகம் தெரியலையே

  • @Ponnivelmurugan
    @Ponnivelmurugan 3 ปีที่แล้ว +1

    பாவம் da andha pulla....ungalukulam குழந்தை பாக்கியம் கடவுள் கொடுத்திருக்க கூடாது

  • @vanitham8197
    @vanitham8197 4 ปีที่แล้ว +13

    Kadavule Ethan kolanthai maru jenmam yaduthu yan vaitrule peraka vendum antha kolanthaiya nan yan uyira pathukuren aduthu evaluku yathana jenmam yaduthalum kolanthai Erika kudathu kadavule 😭😭😭😭😭😭

  • @sheladeevishela9994
    @sheladeevishela9994 4 ปีที่แล้ว +7

    Rip my dear sweet heart baby...

  • @shalluayishua7928
    @shalluayishua7928 4 ปีที่แล้ว +13

    Rest in peace my baby

  • @sarathys2600
    @sarathys2600 2 ปีที่แล้ว +2

    Antha kozhantha eppadila thudichirukkum 😭😭😭😭😭😭😭

  • @jjm629
    @jjm629 4 ปีที่แล้ว +5

    டேய் உங்களுக்கு பிடிக்கலன்னா அனாதை இல்லத்தில் விட்டு இருக்கலாம் உங்களின் பசிக்கு ஒரு உயிர் போய்டுச்சடா

    • @brindha823
      @brindha823 4 ปีที่แล้ว

      Unku ethku baby

  • @SRI-rt5yn
    @SRI-rt5yn 3 ปีที่แล้ว +7

    Enakku Antha kulanthaya kuduththurukkalam 😭😭 Enakku Kulanthai illa 😭😭😭 pavam Antha babyyyy 😭 Miss you 😭😭

  • @neetumarshall266
    @neetumarshall266 4 ปีที่แล้ว +8

    Ayyo why people have so much of lust and in future spoil a life of a innocent child....

  • @art_byanitha
    @art_byanitha 4 ปีที่แล้ว +1

    Papa niyee yenaku reyndavathu kuzhathaiya porathuru.....unna yentha ammaku romba pidichu eruku.....

  • @anu-sn6zb
    @anu-sn6zb 3 ปีที่แล้ว +5

    😭😭😭😭😭dai enna panninga da neenga nallave irruka mattinga....😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @oldisgoldtamila4888
    @oldisgoldtamila4888 4 ปีที่แล้ว +9

    Ye epdi pandrega.kulantha vena apdina elathavangalku kudunga.

  • @saran1741
    @saran1741 4 ปีที่แล้ว +14

    Happy to see Lakshmi mam in kalaignar tv 👍👏👏👏👏👏

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 3 ปีที่แล้ว +7

    Tears in my eyes.pavam evalavu per irukanga kulathai illama.athoda vali avarkaluku than theriyum

  • @theenchittu
    @theenchittu 4 ปีที่แล้ว +5

    Avala Partha enakku vairuvai vaai ellam eriuthu di oru kulanthai pooituchchu

  • @sandhiya.t1805
    @sandhiya.t1805 4 ปีที่แล้ว +8

    Adi pavi unna athu polave thannila amuggi savaadigginnum pavam antha kulathai

  • @nandhinileenu2915
    @nandhinileenu2915 4 ปีที่แล้ว +20

    Thu thu thu , really they are parents or selfish persons.

  • @sathishangel821
    @sathishangel821 4 ปีที่แล้ว +2

    Vilaki soldra voice arumai sir

  • @shaamini_
    @shaamini_ 4 ปีที่แล้ว +4

    RIP chellam ,akka ke ippota entha video recommended leh vanteci. Ayya odeh savu ke karanam anavangaleh cumma videh kudate,. pls entha kes enna atchi ne yaratchum sollungeh. summa udeh kudate .

  • @user-gp7yu4jx2e
    @user-gp7yu4jx2e 4 ปีที่แล้ว +21

    இந்த வயசுல அந்த குழந்தையை அவங்க அப்பா தான் கொன்றிருக்க வேண்டும் அந்தப் பையன் வீட்டு குடும்பத்துல தான் இந்த குழந்தையை கொன்று இருக்காங்க முகத்தைப் பார்க்கிற பேர் தெட்டத் தெளிவாக விளங்குவது அப்பாவி உயிர் ஒன்று எடுத்துட்டாங்க

  • @sif1242
    @sif1242 4 ปีที่แล้ว +11

    Nasama pona kudumpam enna pavam intha baby

  • @mrsajchannel6484
    @mrsajchannel6484 4 ปีที่แล้ว +1

    Kuzhandhai illadha engalai pondra vargaluku yen kadavul Thara marukkirarkal....😒😒😒😒😒

  • @aatthishaatthish4517
    @aatthishaatthish4517 4 ปีที่แล้ว +8

    குரங்குதன்குழந்தையைஇழந்ததால்ஒருநாய்குட்டியைதன்குழந்தையாகபாவித்துஅதற்குபால்கொடுத்துபேணிவளர்கிற
    துஆனால்இந்தபேய்பெற்றபிள்ளையைகொன்றுவிட்டது

  • @kalahuokpilljvbhgjlippkkjo9271
    @kalahuokpilljvbhgjlippkkjo9271 3 ปีที่แล้ว +8

    100% Naragam Nichayam!! pavakkara naaigel Chi..!!

  • @rajiselvaraj1559
    @rajiselvaraj1559 4 ปีที่แล้ว +6

    Sad to hear because it's my native

  • @ambikavethavalli8979
    @ambikavethavalli8979 3 ปีที่แล้ว +2

    Kulanthayi illa thavangaluku kuduthu irukalame iyo kadaule pavam antha kulanthai😭😭

  • @UAbi-my2nr
    @UAbi-my2nr 4 ปีที่แล้ว +2

    No words realyy no words

  • @nishababynishababy1549
    @nishababynishababy1549 4 ปีที่แล้ว +3

    Itha pakkave manasu romba kastama irukku kannula thanni varuthu epdi ipdi Panna mudiyuthu

  • @drsheelavivinjohn5692
    @drsheelavivinjohn5692 4 ปีที่แล้ว +9

    Ammaku oru azhugayaeillaeya

  • @fathimasheela337
    @fathimasheela337 4 ปีที่แล้ว +2

    Kulanthai ellathavanga evalo per temple athu ethunu poyi kumbitu erukaga...entha maari estam ellathavangaluku kulantha pirakuthu...athu valarnthu evangakitta kastam padurathuku antha kulanthai kadavulidam azhagaga erukum.god bless you da clm..

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    We was with a terrible car accident my daughter mom no more still i love my daughter tell more when I open my own TH-cam 4 sweden

  • @bebinsujitha7283
    @bebinsujitha7283 4 ปีที่แล้ว +4

    eppadi kulanthaikala kola pandravankalaium thookkula podanum....

  • @sathyamoorthysathya7494
    @sathyamoorthysathya7494 4 ปีที่แล้ว +14

    Ivangala summa vidathinga frnd plz vidathinga 😭😭😭😭😭oru pasaa kolayathiyaa ippadi pannirukkanga paru thu vitathinga frnd plz plz plz plz

    • @lengend4957
      @lengend4957 3 ปีที่แล้ว

      Nee oru Amma illa di . Unaku nalla savu varathu di

  • @santyshrilanka3998
    @santyshrilanka3998 3 ปีที่แล้ว

    இந்த. குழந்தை. என்னபா. பாவம். பண்ணுனிச்சி. குழந்தையின். உயிரை. இப்படி. எடுத்துவிட்டிர்களே. குழந்தை. இல்லாமல். என்னை. போல். எத்தனை. பேர். இருக்கின்ரார்கள். அவர்கலிடம். கொடுத்திருக்கலாமே. பாவிகளா.

  • @pooviharith7758
    @pooviharith7758 4 ปีที่แล้ว

    Adiye ne elam oru ponna enga hus family member elam onna senthukitu hus ku athu ithunu solikoduthu daily yum sandai varum epa pathalum sandaiye than pragnant time la kuda vidathu hus yoda amma sethutalam nu irukum ana baby kaka iruntha 25days munadi varai kuda sandai ipa baby ku 1 year 8 month aguthu hus kuda senthu vala vidama niraiya pblm pannitanga apa elam namma sethutu baby yum sava adikalam nu irukum ana avanoda siripa pathutu oru baby ah vaichutu thaniya vala mudiyathanu pblm ah face pabna arambichan ipa hus ennai purichukitu ivolo days epati elam soli koduthu sandai vaichurukinu avanga kita enakaka support pannanga sethuruntha epavo poyirupom ana baby kaka wait panna gadavul thunaiya iruntharu petha kulanthai siripa pathuma kolai pana manasu vanthathu

  • @pavethrarajan5865
    @pavethrarajan5865 4 ปีที่แล้ว +16

    Can't hold my tears falling down...ungala chinna vaiyasulaye konnurukkanum...Cha... paavam andha kolandha... .. evalo kashtap patturukkum.... please hang those ppl🙏

  • @JumboJet5233
    @JumboJet5233 4 ปีที่แล้ว +60

    Ada pavigala.....ungellam nalla sava varathe!....

  • @a.srideviselvam1663
    @a.srideviselvam1663 4 ปีที่แล้ว +1

    குழந்தை இல்லாதவர்கள் தான் தெரியும் அந்த சோகம் எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு20 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 ปีที่แล้ว +12

    மாதாவ சொல்லாத குழந்தையின் அம்மா சரியில்லை

  • @yudhistranvijendran3729
    @yudhistranvijendran3729 4 ปีที่แล้ว +6

    இவர்களுக்கு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்றவை தொடர் கதைதான்

  • @juliajos1466
    @juliajos1466 4 ปีที่แล้ว +8

    Kadavule Yenda Kaluthaikkaluku Eppadi

  • @reenanaga7001
    @reenanaga7001 4 ปีที่แล้ว +2

    Hell waiting fr each of evry1 who involved in this murder...may ur soul RIP dear lil angel😢

  • @v.yogalakshmiv.yogalakshmi1921
    @v.yogalakshmiv.yogalakshmi1921 4 ปีที่แล้ว

    romba kashtama erukku